Brilliant combo of Vairamuthu & ARR...plus Janaki voice...best of Tamil film music...MSV, Illaiyaraja & ARR clearly amongst the best Bharat has produced ever
பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே குழு : { கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க நிலாவே ஹோய் } (2) பெண் குழு : { தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி மாரன மயில்லல்லி } (2) ஹோய் பெண் : { நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே } (2) நெஞ்சினிலே ஊஞ்சலே பெண் : { ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழ்குமே } (2) செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே வான் நிலா நாணுமே முகில் இழுத்துக் கண் மூடுமே பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே நெஞ்சினிலே ஊஞ்சலே குழு : ஹேய் குருவாரி கிளியே குருவாரி கிளியே { குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே } (2) பெண் குழு : { தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி மாரன மயில்லல்லி } (2) ஹோய் பெண் : குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான் கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான் பெண் : மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான் குழு : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
that transition from the male voice to female voice at 0.30s IS BREATHTAKING!
Nnmmn9bhhyyy66oo66t⁵55⁵5
Janaki amma ❤
ஜானகி அம்மா வாய்ஸ் 😍
Avanga husband savula padina song idu
@@NiroshinihusbandIlanthiraiyanis it true?
Brilliant combo of Vairamuthu & ARR...plus Janaki voice...best of Tamil film music...MSV, Illaiyaraja & ARR clearly amongst the best Bharat has produced ever
It’s scary how beautiful this song is
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே...🥰😘💞
Inna da idhu 16 years pattu nu poiduchi .... ippo dha collage 2008 pogumbodhu headset la keyta pola iruku ....
பெண் : நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
குழு : { கொஞ்சிரி தஞ்சிக்
கொஞ்சிக்கோ முந்திரி
முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி
வாவே தாங்கின்னக்கத்
தகதிமியாடும் தங்க
நிலாவே ஹோய் } (2)
பெண் குழு : { தங்கக்
கொலுசல்லி கொலுங்
குயில்லல்லி மாரன
மயில்லல்லி } (2) ஹோய்
பெண் : { நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே } (2)
நெஞ்சினிலே ஊஞ்சலே
பெண் : { ஓரப் பார்வை
வீசுவான் உயிரின் கயிறில்
அவிழ்குமே } (2)
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே
வான் நிலா நாணுமே முகில்
இழுத்துக் கண் மூடுமே
பெண் : நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே ஊஞ்சலே
குழு : ஹேய் குருவாரி
கிளியே குருவாரி கிளியே
{ குக்குரு குக்குரு கூவிக்
குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக்
கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக்
குருகிக் கூட்டு விழிக்கின்னே } (2)
பெண் குழு : { தங்கக்
கொலுசல்லி கொலுங்
குயில்லல்லி மாரன
மயில்லல்லி } (2) ஹோய்
பெண் : குங்குமம் ஏன்
சூடினேன் கோலமுத்தத்தில்
கலையத்தான் கூறைப்பட்டு
ஏன் உடுத்தினேன் கூடல்
பொழுதில் கசங்கத்தான்
பெண் : மங்கைக் கூந்தல்
மலர்கள் எதற்கு கட்டில்மேலே
நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே
புதிய பொருள் நாம் தேடத்தான்
குழு : நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
This song is dedicated to my wife.. Shailu🥰🥰❤️❤️🙈🙈🙈
Very nice song 👌
MG Sreekumar Malayalam ❤❤❤
Very Very Good Job Ayngaran Music...(!) Respect from France....!
No words😊powli
Janaki Amma ......Latha mangeshwar ...Tamil song Vs Hindi song ....very tough this song
Life has to give a choice like this - One side Manisha Other side Preity Zinta
Intha songs video ippothan pa pargan ithukku muthal audio la rompa rompa time kettu irukan 😂
ആഹ്,
ഗുരുവായൂർ കിളിയേ ഗുരുവായൂർ കിളിയേ
കുറുവാലി കിളിയേ എന്നാണ്
@@johnutube5651 അങ്ങനെ അല്ലാ.. ഗുരുവായൂർ കിളിയേ ആണ്
😂😂
😂😂
AR magic ❤❤❤❤
Overall very nice music super zubir khan voice super Happy Deepavali everyone 🎉🎉🎉
Nice song
Female : Nenjinilae Nenjinilae
Nenjinilae nenjinilae oonjalae
Naanangal en kannilae
Chorous : { Konjiri thanji konjiko mundhiri mutholi sindhiko
Manjali varna chunthari vaave
Thaanginaka thakadhimiyaadum thanga nilave hoi } (2)
Female chorous : { Thanga kolusalli kolung kuyilalli maarana Mayilalli } (2) hoi
Female : { Nenjinilae nenjinilae oonjalae
Naanangal en kannilae
Sivanthadhae en manjalae
Kalyana kalyana kanavu en ullae } (2)
Nenjilae oonjalae
Female : { Ora paarvai veesuvaan uyirin kayiril avizhgumae } (2)
Sevvidhazh varudum pothu thega thangam urugumae
Ulagin osai adangum pothu uyirin osai thodangumae
Vaannila naanumae mugilizhuthu kan moodumae
Female : Nenjinilae nenjinilae oonjalae
Naanangal en kannilae
Sivanthadhae en manjalae
Kalyana kalyana kanavu en ullae
Nenjilae oonjalae
Chorous : Hey kuruvaari kiliyae kuruvaari kiliyae
{ Kukuru kukuru koovi kurugi kunnimanathai
Ooyal aadi kooduvaguki kootu vizhikinnae
Maaran ninnai koogi kurugi kootu vizhikinnae } (2)
Female chorous : { Thanga kolusalli kolung kuyilalli maarana mayilalli } (2) hoi
Female : Kungumam yen soodinen
Kolamuthathil kalaiya thaan
Koorai pattu yen uduthinen
Koodal pozhuthil kasangathaan
Female : Mangai koonthal malargal etharku
Kattil melae nasunga thaan
Dheepangal anaipathae
Pudhiya porul naam theda thaan
Chorous : Nenjinilae nenjinilae oonjalae
Naanangal en kannilae
Sivanthadhae en manjalae
Kalyana kalyana kanavu en ullae
Nenjinilae nenjinilae oonjalae
ThalaivARR ❤
Arr
Lgent of music❤
Gods own country
0:28 ❤ male to female chorus ❤ ARR
Love love song❤❤❤
peak rizz of SRK
Dear parents: Just because your child is smiling at their phone, doesn't mean they have a boyfriend or girlfriend, they are watching this masterpiece!
Isaipuyalin ruthrathaandavam
2024 December
2024 October ❤
Sivaji srividya nadicha imayam pada gangai yamunai paatu poda modiyuma
😢 I put this song for my wedding 😢 unfortunately we are going to get divorce ASAP 😢
Sorry to hear that sis in
Everything there will a be better comeback
God has best plans for you 💕😌✨
Kkr vs punjab kings 😂😂
Composed by CSK!
viduthalapulikalodu valnda kalàm pot kalam
B
Giuseppe Isle
2024
Uhjxbcjujuf 1:49 1:49
Pakka double meaning gaaji mutthu 😂
Lust is also part of our feelings. The poet must express it without effecting innocent children. Periyavangaluku purija pothum
Yes, described poetically. Way better than current lyricists who openly express come to bed. He is not sane, but as lyricist he is above and beyond.
Asha boshle voice, wak thu
very bad song
Why bro🙄
u bloody chinese
Dheepangal anaipathae
Pudhiya porul naam theda thaan😆😆😆😆😆