AR Rahman Hits | Ottagathai Kattiko Video Song | Gentleman Tamil Movie | Arjun | Madhoo | AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @jeevaBharathi-ci1vr
    @jeevaBharathi-ci1vr 28 днів тому +106

    யாரெல்லாம் இந்த பாடலை 2025 ல் கேட்கிறீர்கள்....😍❤️

  • @jayraghu04
    @jayraghu04 12 днів тому +43

    After Yogeshwaran performance saregamapa anyone!

  • @bijukurianmanarcad6340
    @bijukurianmanarcad6340 3 роки тому +73

    ❤❤ ഞാൻ മണർകാട് സെന്റ് മേരിസ് കോളജിൽ ഫസ്റ്റ് PDC പഠിക്കുമ്പോൾ ആണ് ജന്റിൽമെൻ റിലീസ് ആകുന്നത്. മടിച്ചില്ല. ക്ലാസ്സ്‌ കട്ട് ചെയ്ത്, കൂട്ടുകാരുടെ ഒപ്പം കോട്ടയം അഭിലാഷിൽ കണ്ടു. ജന്റിൽമാൻ ❤
    പാട്ട്, പടം.. കിടുവേ... എത്ര കണ്ടാലും, കേട്ടാലും കൊതി തീരില്ല.❤❤
    സൂപ്പർ ഡ്യൂപ്പർ മെഗാ ഹിറ്റ്.❤❤

  • @boopathypadmanabhan5323
    @boopathypadmanabhan5323 9 місяців тому +43

    அடின்னா இதுதான் அடி... அருமை ரஹ்மான் சார்... ❤

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 6 місяців тому +87

    1992 " Roja" படம் தொடங்கி 2000 ம் ஆ‌ண்டு வரைக்கும் உள்ள ar ரஹ்மான் பாடல்கள் எல்லாம் வேறே லெவல் vibe கொடுக்கும் ❤🔥👌😎

  • @Aadhini0906
    @Aadhini0906 2 роки тому +669

    இந்த பாடலை சிறுவயதில் ரசித்து ரசித்து கேட்பேன்.. இப்போது தான் அதன் அர்த்தம் புரிகிறது..

    • @SathishKumar-jy8zb
      @SathishKumar-jy8zb 2 роки тому

      Pppppppppppppppppp

    • @SathishKumar-jy8zb
      @SathishKumar-jy8zb 2 роки тому +11

      P

    • @sugunamani5675
      @sugunamani5675 2 роки тому +4

      Me also

    • @prakashbalaraman9401
      @prakashbalaraman9401 2 роки тому +26

      சொல்லமுடியாத அர்த்தங்கள் ஆனால் நாம் பாடலை ரசித்து கேட்ட அந்த நாட்கள் இனிமையானது

    • @mrGn-kr6up
      @mrGn-kr6up 2 роки тому +8

      Apadi enna artham thelivaka vilakkungal.

  • @sheikabd4836
    @sheikabd4836 5 місяців тому +40

    2050 வரைக்கும் இந்த பாடல் 90s kids ன் காதல் ஹார்மோன் தான் ❤

  • @Gopalsamy-s7t
    @Gopalsamy-s7t 11 місяців тому +628

    2025 இலும் இந்த பாடலை கேட்க விரும்புவோர் யார்❤😊

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 9 місяців тому +36

    One of the Favorite Three Movies Of Arjun முதல்வன், ஜென்டில் மேன், ரிதம் ❤️❤️❤️

  • @isaipayanam
    @isaipayanam Місяць тому +1

    The reference point for many young musically inclined souls as far as raga Madhuvanti goes. A.R. Rahman's rich orchestration, catchy beat loop and attractive phrasing all contribute immensely to the success of this song.

  • @oceanlanka8320
    @oceanlanka8320 2 роки тому +34

    யோவ் கவுண்டரே, நீர் எப்பிடியா ஹுரோயின் ட்ரீம்ல 😅 கவுண்டர் ராக்ஸ்!!!

    • @bigbossman7020
      @bigbossman7020 2 місяці тому +2

      hahaha..avaru director kitta vambu panni aadaren nu sonnaram athan

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +58

    விட வேண்டும் அச்சத்தை ;தொட வேண்டும் உச்சத்தை ;அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை ...✍️✍️✍️வைரமுத்து

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 Рік тому +1688

    2024 இலும் இப்பாடலை இரசிப்போர் யார்?

  • @rnjithshanmugam3067
    @rnjithshanmugam3067 2 роки тому +75

    விட வேண்டும் அச்சத்தை............. தொட வேண்டும் உச்சத்தை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudharshant3185
    @sudharshant3185 3 роки тому +240

    பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ
    கெட்டியாக ஒட்டிக்கோ
    வட்ட வட்ட பொட்டுக்காரி
    ஒத்துழைக்க ஒத்துக்கோ
    பத்த வெச்சா பத்திக்கோ
    வாய் வெடிச்ச மொட்டுக்காரி
    { விடவேண்டும் அச்சத்தை
    தொடவேண்டும் உச்சத்தை
    அதிகாலை சேலை சொல்லுமடி
    மிச்சத்தை } (2)
    பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ
    கெட்டியாக ஒட்டிக்கோ
    வட்ட வட்ட பொட்டுக்காரி
    ஒத்துழைக்க ஒத்துக்கோ
    பத்த வெச்சா பத்திக்கோ
    வாய் வெடிச்ச மொட்டுக்காரி
    ஆண் : கண்ணே என் முன்னே
    கடலும் துள்ளாது பெண்ணே
    நான் தூண்டில் போட்டால்
    விண்மீனும் தப்பாது கண்ணே
    என் முன்னே கடலும் துள்ளாது
    பெண்ணே நான் தூண்டில்
    போட்டால் விண்மீனும் தப்பாது
    உள்ளங்கை தேனே கள்வன்
    நான்தானே கள்வனை கொள்ளை
    கொண்ட கள்ளி நீதானே பொன்
    கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
    அங்கம் சொந்தமானால் தங்கம்
    தேவையில்லை
    ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ
    கெட்டியாக ஒட்டிக்கோ
    வட்ட வட்ட பொட்டுக்காரி
    ஒத்துழைக்க ஒத்துக்கோ
    பத்த வெச்சா பத்திக்கோ
    வாய் வெடிச்ச மொட்டுக்காரி
    விடவேண்டும் அச்சத்தை
    தொடவேண்டும் உச்சத்தை
    அதிகாலை சேலை சொல்லுமடி
    மிச்சத்தை
    ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ
    கெட்டியாக ஒட்டிக்கோ
    வட்ட வட்ட பொட்டுக்காரி
    ஒத்துழைக்க ஒத்துக்கோ
    பத்த வெச்சா பத்திக்கோ
    வாய் வெடிச்ச மொட்டுக்காரி
    பெண் : உடைவாளில் நீ
    எந்தன் உடைதொட்ட
    அந்நேரம் உன் பார்வை
    எந்தன் உயிர் தொட்டா
    தருவாயோ கோழைக்கு
    வாழ்க்கை பட்டால் வாழ்வே
    என்னாகும் உன் வாலுக்கு
    வாழ்க்கைப் பட்டால் வாழ்வே
    பொன்னாகும் நீ என்னை மீண்டும்
    திருடத்தான் வேண்டும் முரட்டுக்
    கைகள் தொட்டு மொட்டுக்கள்
    பூக்கவேண்டும்
    பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ
    கெட்டியாக ஒட்டிக்கோ
    வட்ட வட்ட பொட்டுக்காரி
    ஒத்துழைக்க ஒத்துக்கோ
    பத்த வெச்சா பத்திக்கோ
    வாய் வெடிச்ச மொட்டுக்காரி
    ஆண் & பெண் : { விடவேண்டும்
    அச்சத்தை தொடவேண்டும்
    உச்சத்தை அதிகாலை சேலை
    சொல்லுமடி மிச்சத்தை } (2)
    பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ
    கெட்டியாக ஒட்டிக்கோ
    வட்ட வட்ட பொட்டுக்காரி
    ஒத்துழைக்க ஒத்துக்கோ
    பத்த வெச்சா பத்திக்கோ
    வாய் வெடிச்ச மொட்டுக்காரி

  • @Rafustar
    @Rafustar 9 місяців тому +17

    ഇതൊക്കെ കുട്ടികാലത്തെ മറക്കാനാവാത്ത ഓർമ്മകളാണ് പൊന്നെ ഇനിയില്ല അങ്ങനെയൊരു കാലം 😔😔

  • @amsaveni8269
    @amsaveni8269 2 роки тому +74

    Marvelous ... Angam சொந்தம் ஆனால் தங்கம் தேவை இல்லை 😍😍😍

  • @arunkumarshanmugam6300
    @arunkumarshanmugam6300 2 роки тому +136

    Goundamani dance fabulous!!

    • @arunkumar-lb5ub
      @arunkumar-lb5ub 2 роки тому +2

      நக்கல்யா உனக்கு 🤪

  • @AshokKumar-oz2vb
    @AshokKumar-oz2vb 2 роки тому +89

    ஜானகி அம்மா,சுப்ரமணியம் அண்ணா,ஏ ஆர் அண்ணா இசையில் மீண்டும் வரலாறு படைக்க வாய்ப்பு இல்லாத பாடல்...மூன்று பேரையும் நேசிக்கிறேன்....

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 4 місяці тому +22

    இனி ஒரு பாடல் வருமா இதுபோல. சாப்பாடு கூட வேண்டாம். இந்த பாடல் கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.

    • @RamyaHonest
      @RamyaHonest 4 місяці тому +6

      Appo 3 velaiyum intha song kepingalo

    • @gopiferrari1
      @gopiferrari1 Місяць тому +1

      என் இனமே என் மனமும் தாங்களை ஆமோதிக்கிறது..

  • @alagar1990
    @alagar1990 2 роки тому +90

    அற்புதமான பாடல் வரிகள் இன்றைக்கும் சலிக்காத பாடல்

  • @vinuwinvideos3381
    @vinuwinvideos3381 Рік тому +337

    Heroine கனவு பாட்டுல கூட டான்ஸ் ஆடுற ஒரே தலைவர் நம்ம கவுண்டமணி ஐயா தான் 😂

    • @scarletjohnson6558
      @scarletjohnson6558 Рік тому +12

      Mullu paaka vandhu irupapla

    • @evuttysvlog
      @evuttysvlog 4 місяці тому +1

      Appo antha 40 junior artists 😢

    • @ganapathyms9434
      @ganapathyms9434 3 місяці тому

      Video pause panni count pannirukkiye 👌​@@evuttysvlog

  • @anbuselvanp9662
    @anbuselvanp9662 27 днів тому +25

    2025 yaravachu irukingala❤

  • @yazeerarafath3475
    @yazeerarafath3475 Рік тому +197

    2024 இலும் இந்த பாடலை ரசிப்போர் உண்டோ?

  • @selvamk9920
    @selvamk9920 5 місяців тому +3

    இரவே கிடையாது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஐயா

  • @angelaanglina346
    @angelaanglina346 Рік тому +33

    Ottagatha kattikko gettiyaaga ottikko
    Vatta vatta pottukaari
    Othuzhaikka othukko patha vechaa pathikko
    Vaai vedicha mottukaari
    {Vidavendum achathai thodavendum uchathai
    Adhigaalai selai sollumadi michathai} (2)
    Female : Ottagatha kattikko gettiyaaga ottikko
    Vatta vatta pottukaari
    Othuzhaikka othukko patha vechaa pathikko
    Vaai vedicha mottukaari
    Male : Kannae en munnae kadalum thullaadhu
    Pennae naan thoondil pottaal vinmeenum thappaadhu
    Kannae en munnae kadalum thullaadhu
    Pennae naan thoondil pottaal vinmeenum thappaadhu
    Ullangai thenae kalvan naandhaanae
    Kallvanai kollai konda kalli needhanae
    Pon kondadhundu pen kondadhillai
    Angam sondhamaanaal thangam thevaiyillai
    Male : Ottagatha kattikko gettiyaaga ottikko
    Vatta vatta pottukaari
    Othuzhaikka othukko patha vechaa pathikko
    Vaai vedicha mottukaari
    Vidavendum achathai thodavendum uchathai
    Adhigaalai selai sollumadi michathai
    Male : Ottagatha kattikko gettiyaaga ottikko
    Vatta vatta pottukaari
    Othuzhaikka othukko patha vechaa pathikko
    Vaai vedicha mottukaari
    Female : Udaivaalil neeyendhan udaithotta anneram
    Un paarvai endhan uyirthotta tharuvaayao
    Kozhaikku vaazhkaipattaal vaazhvae ennaagum
    Un vaalukku vaazhkaipattaal vaazhvae ponnaagum
    Neeyennai meendum thirudathaan vendum
    Murattu kaigal thottu mottukkal pookkavendum
    Female : Ottagatha kattikko gettiyaaga ottikko
    Vatta vatta pottukaari
    Othuzhaikka othukko patha vechaa pathikko
    Vaai vedicha mottukaari
    Male & Female : {Vidavendum achathai thodavendum uchathai
    Adhigaalai selai sollumadi michathai} (2)
    Female : Ottagatha kattikko gettiyaaga ottikko
    Vatta vatta pottukaari
    Othuzhaikka othukko patha vechaa pathikko
    Vaai vedicha mottukaari

  • @JaiKumar-rh8tb
    @JaiKumar-rh8tb 2 роки тому +11

    Janaki amma voice semmaa avananga voice ku yarum eedu ellayai SB sir um super 💋💋💕💕💕🔥🔥

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 роки тому +14

    അന്നത്തെ ഇന്ത്യൻ സിനിമയിലെ ഒരു വെറൈറ്റി പാട്ടു തന്നെയായിരുന്നു ഒട്ടകത്തെ തട്ടിക്കൊ. ബീറ്റ്‌സ് കേൾക്കാൻ നല്ല രസമുണ്ട്. റഹ്മാന്റെ ഹിറ്റ് പാട്ടു. ചിത്രീകരണം ഗംഭീരം.സൂപ്പർ ഡയറക്ടർ ശങ്കറിന്റെ ആദ്യ പടം. മധുബാല സുന്ദരി..മലയാളിയായ കെ ടി കുഞ്ഞുമോൻസാർ നിർമിച്ച പടം. ഈ പടത്തിന്റെ വിജയത്തിന് ശേഷം അദ്ദേഹത്തിനെ എല്ലാവരും ജന്റിൽമാൻ കെ ടി കുഞ്ഞുമോൻ എന്ന് വിളിച്ചു തുടങ്ങി.

    • @Dubairajesh1234
      @Dubairajesh1234 4 роки тому +1

      Please translate in English . . .

    • @JP-bd6tb
      @JP-bd6tb 3 роки тому +1

      @@Dubairajesh1234 അവൻ മുങ്ങി...🤣🤣🤣

    • @നീലി-1
      @നീലി-1 2 роки тому +1

      @@JP-bd6tb 🤣🤣🤣🤣😁😁😆😆

    • @sangeethanarayanan8769
      @sangeethanarayanan8769 2 роки тому

      @@JP-bd6tb 😄😄🤣🤣

    • @JP-bd6tb
      @JP-bd6tb 2 роки тому

      @@sangeethanarayanan8769 😜

  • @janedoe-z1v
    @janedoe-z1v 9 місяців тому +7

    The choreography and song is just amazing even after 30yrs latee

  • @irshadbhat3289
    @irshadbhat3289 6 місяців тому +18

    In from kashmir I don't understand a bit , but man it gives me vibes today 2024 ❤

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 2 роки тому +34

    இந்தப் பாடல் கேட்கும்போது பாடகியாகும் வருகிறது ஆனால் சின்ன குழந்தை பருவம் மீண்டும் வராதே😔😔😔💯

  • @UmaMahe-h7j
    @UmaMahe-h7j Рік тому +5

    இந்த பாடல் என்னோட சின்ன வயசு பள்ளி பருவத்தை ஞாபக படுத்துகிறது அப்போ ரொம்ப சந்தோசம் நிறைந்த வாழ்கை இப்போ நெனச்சா அந்த வாழ்கைகு மீண்டும் போக ஆசை ஆனால் முடியாது

  • @ambalavanans7780
    @ambalavanans7780 4 місяці тому +3

    அன்புதம்பி ar ரகுமான்இறவன்
    அருளால்நீண்டநாள்வாழ இறைவனை
    வேண்டுகிறேன்🙏
    God is great❤

  • @sureshms4659
    @sureshms4659 2 роки тому +27

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @balabalaji8472
    @balabalaji8472 2 роки тому +22

    Janki Amma voice semma semma

  • @NNBeatS
    @NNBeatS 2 роки тому +570

    யாரெல்லாம் 2022 ல கேக்குறீங்க 🔥😍
    I m watching 2022 🔥🔥
    AR 😍❤️❤️❤️❤️
    Edit..
    Happy New year 2023

  • @inikakuttii5938
    @inikakuttii5938 2 роки тому +48

    நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும் முரட்டு கைகள் பட்டு மொட்டுக்கள் பூக்க வேண்டும்..❤️❤️❤️

  • @shyamshyam2083
    @shyamshyam2083 3 дні тому +2

    After sarigamapa ❤😊

  • @tamilventhan6828
    @tamilventhan6828 2 роки тому +94

    கதாநாயகி கனவு பாடலில் கவுன்டமனி எப்படி வந்தார் சங்கரிடம் சன்டைபோட்டு நாணும் நடிப்பேணு என்று ஆடினார் கவுன்டமனி சார் 👍

  • @abhisheke5258
    @abhisheke5258 2 роки тому +142

    'Gentleman'...High voltage movie of that time..

  • @parveenaman2302
    @parveenaman2302 14 днів тому +3

    சீரியல் கயல் மாதிரி
    இருக்காங்க சைத்திரா ரெட்டிமது பாலா மே டம்
    எனக்கு பிடித்த பாடல்❤❤❤

  • @prashan3253
    @prashan3253 4 роки тому +171

    A R Rahman is a born Genius!! Ithu Sugam Sugam and Ottagathai Kattiko...both these songs are fused and blended beautifully in 3 sequentially running mela raagas from the raaga table. Hamavathi 58th (A, Bb), Dharmavathi 59th (A, B), Neetimathi 60th (A#, B). These 3 raagas fall under the Disi Chakra and hence the minor differences in notes

  • @sujithsudhakaran292
    @sujithsudhakaran292 Рік тому +21

    Janaki amma voice High quality ❤❤❤❤

  • @prasanthprasanth4642
    @prasanthprasanth4642 2 роки тому +23

    விட வேண்டும் அச்சத்தை தொட வேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை.............

  • @lennyp6669
    @lennyp6669 9 місяців тому +5

    Theme used for this song : the queen(madhoo) is going out of the palace along with her king with his security and her servants. Unexpectedly they get hijacked by a dacoit gang led by Arjun and Goundamani for the wealth they are carrying. But Arjun, who is admired by her beauty decides to kidnap her and arrest the king. She too develops an admiration seeing his manliness @1:54… At 2:38 he says “angam sondham aanal thangam thevai illai” meaning if your body is mine I don’t want your gold, as he’s poking her navel with his sword(symbolically saying “Penetration”) in front of her king who is helplessly watching it from the locked cage. Later she realizes that her husband(king) will be killed by the gang plus she’s herself has developed a liking for Arjun. So she surrenders herself to Arjun’s valor by saying “kolaiku vazhkaipattal vazhkai enagum un vaazhukku vazhkai pattal vaazhvil ponaagum; nee ennai thirudathan vendum, murattu kaigal thottu mottukal pookavendum” meaning “if I marry a coward what would by my plight, but if I surrender under your sword my life turns gold; so you have to steal me and use your rough manly hands on my soft body and aid in reproduction”.
    Such a fantastic story behind this small portion of the song. Shankar and vairamuthu best combo ever for songs

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Рік тому +20

    Janaki amma voice ❤️

  • @Venpa1518
    @Venpa1518 2 роки тому +5

    vidavendum achathai, thodavendum uchathai, athikalai selai solumadi michathai......vare vaaaaaa. The
    Legend vairamuthu 😎

  • @PonuruvenS.R
    @PonuruvenS.R 3 місяці тому +4

    In singapore we are celebrating, at SIM lim square, indian dance lounge. All are invited.

  • @riyasmariyam7040
    @riyasmariyam7040 2 роки тому +35

    Most attractive song. No words to day. Beautiful choreography. Music, words, dance semma

  • @safiyabi392
    @safiyabi392 2 роки тому +20

    இந்த பாடலை இப்பா சீவங்கீ மிகா அருமையாக பாடினர்

  • @Hersim001
    @Hersim001 7 місяців тому +7

    Kanne en munne kadalum thullathu penne naan thundil pottal venminnum thappathu❤😊my fav line🎉💥

  • @pattumanoarumugam2320
    @pattumanoarumugam2320 3 роки тому +84

    Janaki amma voice superb

  • @spandi1874
    @spandi1874 Рік тому +8

    Vairamuthu❤songs always Super

  • @rragul7996
    @rragul7996 2 роки тому +55

    அங்கம் சொந்தமானல் தங்கம் தேவையில்லை 👌 பாடல் ஆசிரியர் குட்

    • @karthiraj9345
      @karthiraj9345 Рік тому +1

      Ni vera mathiri brw ur 💪💪💪💪

  • @veerasamyjayakumar9104
    @veerasamyjayakumar9104 2 роки тому +13

    Janu maa aalapp soulful in middle of the song. No one can do that.

  • @arvinramkannan
    @arvinramkannan Рік тому +53

    No one can’t beat 90’s songs❤️

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 4 роки тому +92

    I love this song . . . . One of the lovely song in Tamil movie i like it. . . .

  • @H.Ashikin.M.Com.
    @H.Ashikin.M.Com. 2 місяці тому +1

    What a composed, voice, lyrics, good selection correct choosing that is Allah Rakkha Rahman

  • @swathimariamuthu2152
    @swathimariamuthu2152 5 років тому +66

    Udaivaalil neeyenthan udaithotta anneram
    Un paarvai enthan uyirthotta tharuvaayao
    Kozhaikku vaazhkaippattaal vaazhvae ennaagum
    Un vaalukku vaazhkkaippattaal vaazhve ponnaagum
    Neeyennai meendum thirudathaan vendum
    Murattu kaigal thottu mottukkal pookkavendum
    Awesome line

  • @santiagoawee
    @santiagoawee 10 днів тому +1

    I was introduced to this song 30 years ago by my late indian friend in Malaysia 😢

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Рік тому +22

    வைரமுத்து, A.R ரகுமான்...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉2023 இல் கூட மயக்குது 💥💥🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @gurusamy9002
    @gurusamy9002 2 роки тому +26

    கவுண்டமணி டான்ஸ் நல்லா தான் ஆடுறாரு

  • @goldentrendz
    @goldentrendz 2 роки тому +5

    VILAI MATHIPILLATHA SONG ITHU..... NO WORDS....

  • @murugangurusamy5061
    @murugangurusamy5061 8 днів тому +2

    Zee Tamil today favourites songs me also

  • @sarithaofficial834
    @sarithaofficial834 Рік тому +3

    Nice SPB Sir Janaki Amma Voice ❤❤❤

  • @sridharansridharanarayanan8832

    என்றும் விரும்பத்தக்கது பாடல்

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian Рік тому +5

    பாடலின் வரிகள் அப்பா அருமையான பாடல் இசைபுயல் AR ரஹ்மான் அவர்களின் பாடால்

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 2 місяці тому +1

    கண்ணே என் முன்னே❤❤ அதிசயம் பொழியட்டுமே🎉 பெண் கண்ணில் தூவும் பன்னீர் விண்நிலவை மணக்கிறதே❤❤ இசைபாடும் சந்தம் இனிமையின் அவதாரம்❤❤ இளங்காற்றில் நழுவிய குழல் இசை உன் வெட்கத்தை பரிசாய் கேட்கிறதே❤❤

  • @Kishorsharma-du2jm
    @Kishorsharma-du2jm 2 роки тому +32

    12/7/2022.....11.00. Am tuesday... இப்போ வரைக்கும் இந்த பாடல் trending ah sema குத்தாட்டம் போடுது pa மியூசிக் கேட்டாலே போதும்... தன்னை மறந்து.. தலை அசைக்க வைக்குது 👍👍👍👍👍👍👍👍👍🌼👍👍👍👍

  • @Tintujohn-i4c
    @Tintujohn-i4c 10 місяців тому +2

    Madhu baala 💙

  • @yuvarasuchandran4970
    @yuvarasuchandran4970 2 роки тому +5

    Lovely song ❤️ romba pudikkum ❣️

  • @YogarasaSahayadones
    @YogarasaSahayadones 22 дні тому

    இரவில் ஒரு முறையாவது
    இந்த பாடலை கேட்காவிட்டால் இரு விழி
    மூடாது

  • @VallarasuN-g9i
    @VallarasuN-g9i Рік тому +7

    All-time favourite song ❤

  • @EtY-t7q
    @EtY-t7q 2 місяці тому +2

    Super songs

  • @lakshmanang6840
    @lakshmanang6840 2 місяці тому +16

    2025 இல் யார பாக்குறீங்க

  • @Sol-jj5ov
    @Sol-jj5ov Рік тому +2

    Beautiful ! Greetings from Norway❤

  • @velmurugan5180
    @velmurugan5180 Рік тому +6

    Fabulous and flawless song

  • @kasilingam.clingam8829
    @kasilingam.clingam8829 Місяць тому +1

    ❤ wow super

  • @anuradhanijeewandarage5671
    @anuradhanijeewandarage5671 Рік тому +13

    Love this song ❤🇱🇰

  • @chandrakumarrangasamy1060
    @chandrakumarrangasamy1060 5 місяців тому

    பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி மோகன்ஸ் திரையரங்கில் இடைவேளையின் போது புதிதாக வரவிருக்கும் ஜென்டில்மேன் சினிமா பட பாடல் ஒட்டகத்த கட்டிக்கோ ஸ்பீக்கரில் பாடல் வார்த்தைகள் சிறியதாகவும் இசை சிறப்பாகவும் ஒலிக்கும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் ஆகும். அன்று முதல் இன்று வரை இப்பாடலை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்.

  • @yytube4885
    @yytube4885 Рік тому +8

    தமிழும் அமுதும் இசையும் இலக்கியமும் சேரும் பாடல்

  • @riyasmariyam7040
    @riyasmariyam7040 2 роки тому +7

    Most beautiful, attractive,.... 🎵

  • @anithaJegan-qk8pt
    @anithaJegan-qk8pt 3 роки тому +15

    Gauda mani sir dance vera 11😊

  • @shanmiluthilek4544
    @shanmiluthilek4544 2 роки тому +7

    வேற லெவல் இந்த song...

  • @Vinod-q6c7n
    @Vinod-q6c7n Місяць тому

    Only comedian in duets ...
    Gounder rocks. Appave vera level ya 🌹

  • @VinothKumar-ix7jw
    @VinothKumar-ix7jw Рік тому +12

    My favourite childhood song

  • @NithishR-x7d
    @NithishR-x7d 27 днів тому +1

    👌👌👌

  • @jesikajai2376
    @jesikajai2376 Рік тому +12

    My fav song❤❤❤❤❤❤❤

  • @suryasurya8882
    @suryasurya8882 2 роки тому +27

    I love this song...

  • @mangalaswamy935
    @mangalaswamy935 4 роки тому +44

    I love this song

  • @jhonv6333
    @jhonv6333 26 днів тому +1

    Sankar sir super

  • @sulochanasulochana743
    @sulochanasulochana743 2 роки тому +16

    Song very nice ❤️

  • @tyuiophcsscbhj
    @tyuiophcsscbhj Рік тому +2

    02:26 தலைவர் கவுண்டமணி 💣💣💣💥💥💥

  • @VinothKumar-op8qp
    @VinothKumar-op8qp 8 місяців тому +15

    2050 வந்தாலும் இந்த பாடல் நிலைக்கும்

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 роки тому +22

    எனக்கு பிடித்த பாடல் ❤️❤️❤️

  • @rajalakshmianandkumar5828
    @rajalakshmianandkumar5828 2 роки тому +6

    What a music hands off,

  • @Jselvakumar-x4d
    @Jselvakumar-x4d Місяць тому

    My favorite song Yethana time ketalum salikatha song today 7time parthen evergreen song

  • @MuthuKumar-qb3et
    @MuthuKumar-qb3et 11 місяців тому +90

    2024 யாரெல்லாம் kekureenga❤❤❤

  • @meghalaakshaya3745
    @meghalaakshaya3745 11 днів тому +3

    After saregamapa 🎉