சிலர் குடிப்பதுபோல நடிப்பார் | Silar Kudippathupole | T. M. Soundararajan, L. R. Eswari | MGR Song

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 192

  • @மணிகண்டன்ஆர்எம்

    நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லி பாரு ( சூப்பர் வரிகள்)🙏🙏👌

  • @rajamohan8106
    @rajamohan8106 2 роки тому +8

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்...

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 3 роки тому +23

    எந்த உடை அணிந்தாலும் சூப்பர் தலைவா

  • @swaminathang9992
    @swaminathang9992 2 роки тому +21

    தெய்வப்பாடகர் TMS தவிர வேறு யாரால் இவ்வளவு சிறப்பாகப்பாடியிருக்க முடியும்..

    • @kaliammalM-is4fv
      @kaliammalM-is4fv 10 місяців тому

      4:27

    • @rajaganesh269
      @rajaganesh269 7 місяців тому +1

      உண்மை. மறுப்பதற்கு இல்லை.

  • @ponmudisundaram3526
    @ponmudisundaram3526 2 роки тому +9

    மக்கள் திலகம் அழகோ அழகு தான் எப்பொழுதும் நடிப்பிலும் நடனத்திலும் பன்முகத் திறமையிலும் அழகு தான்.

  • @manimaranM-js1xy
    @manimaranM-js1xy 2 роки тому +16

    குடியினால் நிதானம் இழப்பதால் வரும் கேடுகளை மக்கள் திலகம் அக்காலத்தில் ஜனங்களுக்கு புரிந்துக் கொள்ளும்படி கூறும் விதம் மிக மிகப் பிரமாதம்!

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 роки тому +20

    நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு.....உண்மையான பொருள்!

  • @kathireswaran1969
    @kathireswaran1969 3 роки тому +26

    MSV sir ஒரு இசை கடல் அதில் இருந்து வரும் அலைகள் எங்கள் மனதில் இன்று மட்டும் அல்ல என்றென்றும் அடித்து கொண்டே இருக்கும்.

    • @nivascr754
      @nivascr754 2 роки тому

      அபாரம்....

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 роки тому +8

    புகழிலும் போதை இல்லையோ
    பிள்ளை மழலையில் போதை இல்லையோ, நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு. இந்த வைர வரிகளை ஒவ்வொரு டாஸ்மார்கிலும் பதிய வைக்க வேண்டும். ஒருவர் பார்த்து திருந்தினாலும் அவரது குடும்பத்திற்கு நன்மையே

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 роки тому +30

    தலைவர் மதுவின் கேடை மிகச் சிறப்பாக இந்த பாடலில் உணர்த்தியிருக்கிறார்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +28

    சிலர் பாட்டிலில் மயங்குவார்
    சிலர் பாட்டில் மயங்குவார்
    சிலர் பிள்ளை மழலையில் மயங்குவார்
    சிலர் காதலில் மயங்குவார்
    நான் புரட்சித்தலைவரிடம்
    மயங்கினேன்

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +4

      கோடிக்கணக்கான மக்கள் பலர் புரட்சித் தலைவரிடம்மயங்கினர் நல்ல பண்பிலலும் வள்ளல் தன்மையிலும்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +3

      @@SYEDHUSSAIN-mz9er உண்மை,நன்றி

    • @இசக்கிராஜாD
      @இசக்கிராஜாD 2 роки тому +3

      100% உண்மை.MGR is GREAT

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +2

      @@இசக்கிராஜாD நன்றி

  • @suri.superravi7728
    @suri.superravi7728 3 роки тому +21

    அருமையான வரிகள் நீ நினைக்கும் போதைவரும் நன்மை செய்து பார்

  • @manivannans9154
    @manivannans9154 3 роки тому +36

    எந்த சூழ்நிலையிலும் தன் பாடலில் கருத்துக்கள் கூறும் ஒரே நடிகர் நமது தங்க தலைவர் தான், இந்த ஒரு பெருமையை கொண்டாட நமது வாழ்நாளே போதாது. இதற்கு பக்க பலமாக இருந்த மெல்லிசை மன்னரையும், TMS ஐயும் நாம் மறக்கவே முடியாது. நன்றி

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 роки тому +2

      இப்பாடலில் மதுவுக்கு
      எதிராக கருத்துக்கள்
      எழுதிய கவியரசரை பாராட்ட
      வேண்டும் !!

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +29

    எதை கொடுத்து பாடச்சொன்னாலும்
    அலுங்காமல் குலுங்காமல் அசால்ட்டாக பாடி ஊதித்தள்ளிவிடுவார்கள்,
    இசையரசரும் ஈஸ்வரி அம்மாவும்.
    மெல்லிசை மன்னரின் அருமையான இசையில்,
    அள்ளாடவும் தள்ளாடவும் வைக்கிறது,
    இந்த அருமைப்பாடல்.
    மலர்கிறது நினைவலைகள்
    மக்கள் திலகத்தோடு.
    படம் : சங்கே முழங்கு.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 роки тому +4

      அழகாக சொன்னீர்கள்

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +2

      @@lathasuresh4606
      நன்றி சகோதரரே...!

    • @kumaravel1233
      @kumaravel1233 7 місяців тому +1

      ❤❤❤

    • @nausathali8806
      @nausathali8806 7 місяців тому

      @@kumaravel1233 நன்றி...!

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 роки тому +12

    நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்..

  • @thamilselvam5827
    @thamilselvam5827 3 роки тому +17

    நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லி பாரு சொல்லியதால் உயர்ந்த நிலையை தொட்டுள்ளேன்.உயிர் உள்ள வரை தலைவரின் நினைவுடன் M A தமிழ்ச்செல்வம் வள்ளுவர் அக்ரோ கெமிக்கல்ஸ் பெரம்பலூர்.

    • @ramarramar2555
      @ramarramar2555 3 роки тому +1

      Thamilselvan avarkallukku en nandri sariyaana vaarthai sariyaana manithap panbu. Mugavai kavi.

    • @thamilselvam5827
      @thamilselvam5827 3 роки тому +1

      @@ramarramar2555 நன்றி நண்பரே மிக்க நன்றி.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 роки тому +42

    **கிளப் dance பாட்டில் கூட கருத்துக்கள்... அதாண்டா MGR அண்ணன்...**

    • @gurusamy9574
      @gurusamy9574 3 роки тому +5

      தமிழக கதின் தலைமகனே நீ ஆயிரத்தில் ஒருவன். இல்லை. கோடியில் ஒருவன் என் உயிர் உள்ளவரை. நீயே என் ரியல் நாயகன்

    • @ganesansankaranpillai6947
      @ganesansankaranpillai6947 3 роки тому +3

      அதுதான் எம்ஜிஆர்

    • @manivasagamvasagam4256
      @manivasagamvasagam4256 2 роки тому

      ₹t5rw

    • @இசக்கிராஜாD
      @இசக்கிராஜாD 2 роки тому +2

      MGR is GREAT

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 роки тому +22

    **இப்படியெல்லாம். பாட "ஈஸ்வரி அம்மாவை" தவிர வேற யாராலும் முடியவே முடியாது...**

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +33

    தலைவர்பாடல்சூப்பர்தலைவருக்கு மட்டுமே எந்த ஆடையும்்கனகச்சிதமாக பொருந்தும்்அந்த அளவுக்கு தலைவரின்்உடம்பு அம்சம்்வாழ்க வள்ளலின்்புகழ்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +46

    புரட்சித்தலைவர் குடித்ததைபோல் நடித்தார்
    நிஜ வாழ்க்கையிலும் ஏன் சினிமாவிலும் குடிப்பது போல் காட்சி இருந்தாலும் குடிக்காதது போல் காட்சியில் இருக்கும்
    இப்போது எல்லா படத்திலும் பாட்டிலால்
    நிரம்புகிறது ஹீரோவே குடிப்பது போல் காட்சி வைக்கின்றார் அதை பெருமையாக பார்க்கின்றனர் ஹீரோவும் ரசிகரும்.
    இதுதான் இவர்கள் சமுதாயத்திர்க்கும் இளைஞர்களுக்கும்
    சொல்லும் மேஸேஜ்

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +7

      சரியாக சொன்னீர்கள் சகோதரரே...!

    • @rajamethalirajamethali3976
      @rajamethalirajamethali3976 2 роки тому +1

      Actuallye beautifullye iruku

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +2

      @@rajamethalirajamethali3976 நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +1

      @@nausathali8806 நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள்
      1.1.2022.

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому +1

      @@lathasuresh4606 நல்லது தங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 01-01-2022.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +20

    புரட்சித்தலைவர்
    பக்தர்களுக்கு
    நெஞ்சம் கனிந்த
    தீபாவளி வாழ்த்துக்கள்
    4.11.2021

    • @shenthilnayagam
      @shenthilnayagam 2 роки тому +1

      உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +1

      @@shenthilnayagam நீங்கள் சொல்வதற்க்குள்2022 தீபாவளி வந்துவிடும் போலிருக்கிறது
      இருந்தாலும் நன்றி

    • @shenthilnayagam
      @shenthilnayagam 2 роки тому +1

      @@lathasuresh4606
      வணக்கம்
      நேற்று தான் உங்கள் வாழ்த்து செய்தியை பார்த்தேன்.
      இருந்தாலும் MGR ரசிகர் என்ற காரணத்தினால் தாமதமாக பார்த்திருந்தாலும் பரவாயில்லை என்று தான் உங்களுக்கு பதில் வாழ்த்து அனுப்பினேன்.
      தவறாக நினைக்க வேண்டாம்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +4

      @@shenthilnayagam புரட்சித்தலைவர் பக்தர் நான் உங்களை என் நாளும் தவறாக நினைப்பேனா
      மீண்டும் நன்றி

    • @shenthilnayagam
      @shenthilnayagam 2 роки тому +1

      @@lathasuresh4606
      இனிய 2022 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +49

    எம்ஜிஆர் அப்பா இதில் செம அழகு ! Dear dad! I love you so much!!

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 роки тому +6

      எதில் தான் அவர் அழகாக இல்லை. பாசம் படம் மட்டும் விதி விலக்கு. இயற்கையிலே அவர் அழகுதான்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 роки тому +5

      புரட்சித்தலைவர் அழகுக்கே
      அழகூட்டும்
      அழகு

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 роки тому +4

      @@panneerselvamnatesapillai2036 பாசம். படத்தில் பால் வண்ணம் பாட்டில் செம அழகாக இருப்பார்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +3

      @@pushpaleelaisaac8409 !ஏன்!? அந்தப் படத்திலேயே அந்தக் கருப்பு மேக்கப்பிலே நல்லக் கம்பீரமான அழகுடன்இருப்பாரே எம்ஜிஆர் அப்பா!!! எம்ஜிஆர் அப்பாவை எனக்கு ரொம்போப் புடிக்கும்!! எப்பயுமேப் புடிக்கும் !!

    • @manimaranM-js1xy
      @manimaranM-js1xy 2 роки тому +3

      அழகு,அறிவு,அடக்கம்,அனுபவம் இவையாவும் தலைவரின் தகுதிகள்

  • @nivascr754
    @nivascr754 3 роки тому +47

    LR ஈஸ்வரி இன் இனிய குரலில் TMS இன் குரலும் நம்மை எங்கோ கொண்டு செல்வது போல் உள்ளது MSV ஐயாவின் இசையும் ஜாலம் NO CHANCE

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +12

    மனித கடவுள்,அவர் புகழ் எவரும்,நினைத்து பார்க்க கூட முடியாது.மக்கள் செல்வாக்கு என்றும் பெற்றவர்.mohanan.

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 3 роки тому +34

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்... கருத்துள்ள அற்புதமான அமுத கீதம்

  • @jagandeesanvijay731
    @jagandeesanvijay731 3 роки тому +21

    நல்லவனும் தீயவனே கோப்பை ஏந்தும் போது புகழினில் போதை இல்லையோ பிள்ளைமழலையில் போதை இல்லையோ. மதுவினில் வீழ்ந்தவன் வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம். நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு.

  • @om-od1ii
    @om-od1ii 3 роки тому +8

    அன்பிலும்.போதை.உண்டு
    சூப்பர்.வரிகள்.

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 роки тому +20

    ஹெலன் மக்கள் திலகம் சூப்பர் 😍👍

    • @hussainrahiem2406
      @hussainrahiem2406 3 роки тому

      இது ஹெலன் அல்ல. ஆலம்.கமலின் மன்மத லீலை படத்தில் அவரது ஜோடி.

    • @mohamedhasheem174
      @mohamedhasheem174 3 роки тому

      Hussain Raheem no sir.idu Helen thaan.

  • @muralir5179
    @muralir5179 2 роки тому +1

    My favourite song Mgr acting is wonderfulKudikkamale, குடித்த்தை Pol நடித்த மகா நடிகர் Mgr மட்டுமே.

  • @santhanamm256
    @santhanamm256 3 роки тому +17

    பாடல், இசை, நடனம், நடனமாடும் மாது மேலும் பொன்மனச்செம்மல் அமைந்துள்ள இப்பாடல் மிகவும் அருமையானது பல, பல, பல கேட்டுள்ளேன். சலிப்பில்லை. மேலும் மேலும் கேட்க தூண்டுகிறது.

  • @maheswarimudhukrishnan3300
    @maheswarimudhukrishnan3300 3 роки тому +9

    அவர்அழகேஅழகு

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 3 роки тому +7

    செட்டிங்ஸ், இசை, பாட்டு,ஆடல்,ஒளிப்பதிவு எல்லாமே ஒருங்கிணைந்த காட்சி

  • @PradeeshPP-jy1pz
    @PradeeshPP-jy1pz 2 роки тому +5

    mgr நல்ல மனிதர் நான் mgr மற்றும் jo ஐ விரும்புகிறேன் job

  • @malarkodi2394
    @malarkodi2394 2 роки тому +10

    Beautiful song and scene.
    MGR performance and Helen dancing awesome! 👍👌

  • @மதுரைகண்ணதாசன்

    சிலர்குடிப்பதுபோலே நடிப்பார்! சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்! சிலர் பாட்டில்மயங்குவார்! சிலர் பாட்டிலில் மயங்குவார்!மதுவுக்கு ஏது? ரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்! மதுவில் விழுந்தவன் வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்! அவர் இவர் எனும் மொழி அவன் இவன் என வருமே! நாணமில்லை! வெட்கமில்லை! போதைஏறும்போது! நல்லவனும் தீயவனே! கோப்பை ஏந்தும்போது! புகழினில் போதை இல்லையோ! பிள்ளை மழலையில் போதை இல்லையோ! காதலில் போதை இல்லையோ! நெஞ்சில் கருணையில் போதைஇல்லையோ! மனம்,மதி,அறம்,நெறி தரும் சுகம் மது தருமோ? நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு! நிம்மதியைதேடி நன்றுஉண்மையை காணும்போது!

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 3 роки тому +15

    Excellent song. MSV the great

    • @gurusamy9574
      @gurusamy9574 3 роки тому +1

      அருமையான. உன் ஸ்தலைவணக்கு.நிகர் தலைவனே

  • @sundararajank8215
    @sundararajank8215 3 роки тому +31

    super song இதில் டி.எம்.ஸ்.அவர்கள் கா..கமா, ரிமா, மாப்ரிகா....அவர் எனும் மொழி..அந்த ஹம்மிங் இவருக்கு மட்டும்தான்வரும்.பெண்குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி மிஞ்ச ஆளே கிடையாது

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 роки тому +13

    **இந்தியில் புகழ் பெற்ற Dance நடிகை = ஹெலன் அவர்கள்,,, அவருடன் மக்கள் திலகம் Dance பின்னி எடுக்கிறார்..."MGR = அஷ்டாவதாணி"...**

  • @thaheerthaheer9960
    @thaheerthaheer9960 3 роки тому +6

    எல்லார் ஈஸ்வரி எங்கள் தங்கம்

  • @PradeeshPP-jy1pz
    @PradeeshPP-jy1pz 2 роки тому +4

    Mgr is good man and mgr God bless you mgr pugal entrum valga

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 2 роки тому +1

    Nalla karuthugal ulla padal MGR MGR Than nobody is equal to him.

  • @manickavasagamsp
    @manickavasagamsp 3 роки тому +13

    Super dance of MGR

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Рік тому +2

    200years kekalam super songs

  • @tryyourhardandbest7744
    @tryyourhardandbest7744 2 роки тому +6

    Great composing by Kannadasan
    Sir. Hats off. Fine song.

  • @eraniyanso1703
    @eraniyanso1703 3 роки тому +8

    MGR 👌

  • @masthanganishahjahan3647
    @masthanganishahjahan3647 3 роки тому +10

    கண்ணதாசன்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +3

    சிலர் குடிப்பது போலே
    நடிப்பார்
    சிலர் குடித்து விட்டு
    நடிப்பார்

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 роки тому

      ஆமாம் M.G.R நடிப்பது போல குடிப்பார்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому

      @@prabhupnk1047 உண்மையே
      கடவுள்
      கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

  • @HnB07
    @HnB07 3 роки тому +11

    nobody,can dance like mgr

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +1

    எனக்கு பிடித்த பாடல்.

  • @swaminathanks3906
    @swaminathanks3906 3 роки тому +11

    MSV the greatest emperor of music

  • @ramanivijayakumar5825
    @ramanivijayakumar5825 3 роки тому +11

    mGR👌👌👌👌👌👌👌👌👌super

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 3 роки тому +55

    தமிழ்நாட்டின் 50 நடிகர்கள் அரசியல்வாதிகள் இவர்களை எடுத்துக் கொண்டாள் இன்று வரை தமிழ்நாட்டில் மக்களால் நேசிக்கப்படும் ஒரே தலைவர் பாரத் ரத்னா டாக்டர் மக்கள் திலகம் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் எம்ஜிஆர் இந்த சரித்திரத்தை வேறு எந்த மனிதராலும் சாதிக்க முடியாது 🙏

    • @Murugesan-wc7qw
      @Murugesan-wc7qw 2 роки тому

      ..

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 2 роки тому +3

      👌👌👌👏👏👏

    • @pugazhenthinatarajan948
      @pugazhenthinatarajan948 2 роки тому +2

      ஆமாம் சரியாக சொன்னீர்கள் நன்றி

    • @sugumarsugumar8515
      @sugumarsugumar8515 2 роки тому

      உலகத்தில். மா. கோ. ரா போல் வாழ்ந்தது யாரும் கிடையாது

  • @gisakstone5917
    @gisakstone5917 3 роки тому +4

    நன்றி ப்பா

  • @umamaheswari5387
    @umamaheswari5387 3 роки тому +4

    Omg look helen no way ... c her lip movement for de song...she was in peaks in hindi mve wen she did ts song for vaathiyaar

  • @lotus5295
    @lotus5295 3 роки тому +5

    Wow.what a different met by msv.no1 in the world.

  • @dippychandran735
    @dippychandran735 3 роки тому +4

    Always my favorite hero mgr thalivar acting is good what a styles dress and he is looking punjabi what a beautiful face that is my thalivar I love love love you so so so much thaliva l missing you thaliva

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +6

    சூப்பர் helan. Ji......

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 3 роки тому +5

    Lovely song 🎵, again and again watching. 👌

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 3 роки тому +15

    M G R Helen done super in this song
    Excellent song

    • @hussainrahiem2406
      @hussainrahiem2406 3 роки тому

      not Helen,she is Aalam, K.Balachander's kamalahasan Manmatha leelai Heroin.

    • @suseelaarun9056
      @suseelaarun9056 3 роки тому

      Rubber udal inda ammavirgu

  • @selvamgopal5237
    @selvamgopal5237 3 роки тому +2

    Beautiful song i like this song beautiful advice

  • @Ravi-wt1to
    @Ravi-wt1to 2 роки тому +1

    Super song

  • @luxmyguest267
    @luxmyguest267 3 роки тому +6

    Super Super Super

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 2 роки тому +1

    சூப்பர்

  • @pathmanathankeshavan1613
    @pathmanathankeshavan1613 Рік тому

    very very superb song of Tms& L REswarii

  • @RamuRamu-lr1xv
    @RamuRamu-lr1xv 3 роки тому +5

    Superb music

  • @ElangoUma-qk8oe
    @ElangoUma-qk8oe 14 днів тому +1

    Helan avarathu dance paarthukonde irukalam avlo stail arumayana dancer mugabavam evlo stail

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 3 роки тому +4

    Entha vesham pottalum porutha maga irukkum ore nadigar. M g r

  • @இசக்கிராஜாD
    @இசக்கிராஜாD 2 роки тому +2

    MGR is GREAT

  • @SivaSiva-pf7qy
    @SivaSiva-pf7qy 3 роки тому +5

    nice song

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 2 роки тому +2

    Liked liked headla thalapahkattu amazinga iruku

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +12

    MGR💕✌🌱💕
    MSV💕🎻🎸💕

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Рік тому +1

    Super songs

  • @PradeeshPP-jy1pz
    @PradeeshPP-jy1pz 2 роки тому +2

    அளவு குடிப்பது எம்ஜிஆர் நல்ல பாடல் எம்ஜிஆர் 35 பாடலில்

  • @palanivelu5868
    @palanivelu5868 3 роки тому +3

    Iam tms fan adsun

  • @mnisha7865
    @mnisha7865 3 роки тому +6

    Nice

  • @ezranehemiah7697
    @ezranehemiah7697 3 роки тому +27

    கிளப் டான்ஸ் பாட்டில் கூட கருத்து சொல்ல எம் ஜி ஆர் ஆல் மட்டுமே முடியும்.

  • @PradeeshPP-jy1pz
    @PradeeshPP-jy1pz 3 роки тому +1

    I like the mgr song 😊😍😍😍😍😍🎤👍👍

  • @SankarapandianManoharan
    @SankarapandianManoharan 6 місяців тому +1

    Makkalthilagam kadavul makkalukku uthavi. Saivathil🍎🍊

  • @swamydhas733
    @swamydhas733 3 роки тому +2

    Old isgold

  • @rajamohan8106
    @rajamohan8106 3 роки тому +3

    இசை சங்கமம்.lrஈஸவரி.tms,msv

  • @venkateshs5843
    @venkateshs5843 Рік тому

    Dr MGR's Spectacular performance. Can anyone say the Ragam of this song?

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 3 роки тому +1

    Epadi orusong Eny yaralum Eduka mudiyathu., V Manoharan Ranipet.

  • @baskaranboss1136
    @baskaranboss1136 3 роки тому +3

    Baskaran supersong

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 роки тому

    MGR IS TEOTOTELLER : BUT HI, KONCHUM NKONCHUM S ACTION IS FANTASTIC : IN THIS SONG PUGAZHINIL PAOTHAI ILLAIYO

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 2 роки тому +1

    What a start with a Persian touch before songstress begins the song.

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +2

    இது போன்ற காபரே டான்ஸ்க்கு என்றே நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இந்த ஜெயலலிதா கடைசி காலத்தில் இது போன்று ஆட துவங்கினாள்..நல்ல வேலை ஆரம்பத்தில் இப்படி ஆடியிருந்தால் கடைசி வரை திரை உலகத்தில் அவள் காபரே செக்ஸ் நடனகாரியாகவே வச்சு செஞ்சிருப்பான்கள்...எம்ஜிஆர் காப்பாற்றி வைத்தார்......................

  • @Ravi-wt1to
    @Ravi-wt1to 2 роки тому +1

    Super

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 5 днів тому

    ❤❤ma tharalama❤❤

  • @subramaniyansubramaniyan3317
    @subramaniyansubramaniyan3317 2 роки тому

    M.G.R entrum intrum vaznthu kondu irukkirar avarai Pol thalaivar ini pirakka povaathum illai vazga avar pugal

  • @radhamukundan5807
    @radhamukundan5807 2 роки тому

    Hindi actor ellam super dance

  • @velliyangirivelliyangiri5569
    @velliyangirivelliyangiri5569 3 роки тому +2

    Mgr mgr thaan

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 Рік тому

    Actually drinking pannitu kudikathathu pola nadikirargal.this truth

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 роки тому

    The only actor who realized cinima as a mass media sd give only good messages

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 2 роки тому

    Intha padaththil dance master ulaganayagan kamal sir

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    30.12.22

  • @visvalingamvanathirayargan4205
    @visvalingamvanathirayargan4205 2 роки тому +1

    Health is happiness

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 2 роки тому

    Wow super headla towel posted al and drinkings nexste donsce amazings

  • @PradeeshPP-jy1pz
    @PradeeshPP-jy1pz 2 роки тому

    எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காதல்?

  • @kamarajs6021
    @kamarajs6021 2 роки тому

    பின்னி பெடல் மன்னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனர்

  • @manikandanm8826
    @manikandanm8826 2 роки тому

    KUDIYAI PATRIYA PATTAGHINUM MIGHAVUM KANNIYAMANA PATTU MATRUM NADANANGHALIL MIGHA SIRANTHATHU