மைசூர் பாக் செய்றது இவ்ளோ ஈசியா| Traditional mysore pak recipe in tamil | Mysore pak seivathu eppadi

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024
  • மைசூர் பாக் செய்றது இவ்ளோ ஈசியா| Traditional mysore pak recipe in tamil | Mysore pak seivathu eppadi | hard mysore pak recipe in tamil | mysore pak recipe in tamil
    Soft ghee mysore pak recipe:
    • வாயில் கரையும் நெய் மை...
    Sweets varieties: • Diwali Sweets varieties
    How to make mysore pak in tamil
    Traditional mysore pak recipe in tamil
    Classical mysore pak recipe in tamil
    Hard mysore pak recipe in tamil
    Ghee mysore pak recipe in tamil
    Shop style mysore pak recipe in tamil
    #mysorepak #hardmysorepak #classicalmysorepak #traditionalmysorepak #howtomakemysorepak #gheemysorepak #diwalisweets #sweetsrecipes #quicksweets
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 400

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 Місяць тому +7

    மேடம் மைசூர்பாக்ஸ்வீட் பதிவு மிகவும் ஈசியாக உள்ளது. கட்டாயம் செய்து விட்டு சொல்கிறேன்.👍👍👍👍👍

  • @nirmalat8570
    @nirmalat8570 Рік тому +12

    மேடம் சூப்பரா இருக்குது பார்த்தோம் கண்டிப்பாக செய்து கடவுளுக்கு படைக்கின்றோம் மிக மிக மிக மிக நன்றாக இருந்தது நீங்கள் செய்தது மிக மிக சந்தோஷம் மகிழ்ச்சி

  • @Choco-Vikku
    @Choco-Vikku 4 місяці тому +4

    உங்க மைசூர் பாக் செய்முறை நல்லா இருக்கு ஆனா வழ வழ ன்னு சொன்னதையே திரும்ப சொல்றீங்க.. நிறைய பேசறீங்க.. அதை தவிர்த்துட்டு பாத்தா ஓகே good.. 👍🏻👍🏻

  • @mohamadrafi7949
    @mohamadrafi7949 Рік тому +24

    அருமை சகோதரி நன்றி அது என்னமோ சின்ன வயதிலிருந்தே மைசூர் பாக்குனா எனக்கு உசுரு இத பாக்கும்போது கூட ரொம்ப ஹேப்பி ஆகிட்டேன்

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  Рік тому +4

      Thank you so much for your feedback really so happy fr hearing this...stay connected with us... thank you

  • @anandankalaiarasi454
    @anandankalaiarasi454 Рік тому +3

    sister,௪ெய்து பாரீத்தேன்.superஆ௧ வந்தது. நன்றி

  • @aroonpather1442
    @aroonpather1442 Рік тому +8

    Thank you for this lovely recipe ❤🙏🌹

  • @puduvaiamirthakural5500
    @puduvaiamirthakural5500 Рік тому +8

    பார்தாலே பரவவசம் உங்கள் செய்முறை விளக்கம் அருமை வாழ்க வளமுடன் வளர்க தமிழ் உணர்வுடன் தமிழே சிவம்

  • @nirmalavenkat7482
    @nirmalavenkat7482 2 місяці тому +2

    Super sister. Iwill try on coming deepavali😂

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Рік тому +1

    சூப்பர் அக்கா எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு 🤗

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +16

    நல்ல பக்குவமாக செய்யப்பட்ட மைசூர் பாக் அருமை.

  • @user-zl9zl4pd4n
    @user-zl9zl4pd4n Рік тому +3

    Very good recipe...i tried,thank you

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan5641 Рік тому +2

    மிகவும் அருமை மா.

  • @murugeshmalini2609
    @murugeshmalini2609 2 роки тому +6

    சூப்பர் அக்கா. தெளிவான வீடியோ, எளிமையான முறையில் சொல்லி கொடுத்திங்க. ரொம்ப ரொம்ப நன்றி 🤝உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐👌👍🤝...

  • @daisynathan5018
    @daisynathan5018 Рік тому +3

    Super mysoŕepak. Veralevel.

  • @durgasamayalarai
    @durgasamayalarai 3 роки тому +24

    Durga Samayalarai = cutting very nice..

  • @yamunadevi834
    @yamunadevi834 Рік тому +2

    எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது நன்றி சகோதரி

  • @sivakumar-ng6lw
    @sivakumar-ng6lw Рік тому +1

    சூப்பர் திலகா சிவக்குமார்

  • @rajendrarove1637
    @rajendrarove1637 Рік тому +9

    My favourite sweet !

  • @user-iw8yo7hx3x
    @user-iw8yo7hx3x Рік тому +2

    நான் செய்தேன் சூப்பரா இருந்தது

  • @user-di1kn1gi3x
    @user-di1kn1gi3x Місяць тому +2

    Super ❤

  • @VoiceofGBK2024
    @VoiceofGBK2024 6 місяців тому +5

    இடையிடையே பேசாதீங்க..அப்புறம் ரெசீப்பி மறந்துபோகுது...வந்துட்டு வந்துட்டு வந்துட்டு வந்துட்டு வந்துட்டு பேச பேச செய்முறை வந்துட்டு வந்துட்டு விட்டுப்போகுது..சப்ஸ்கிரைபர் வேணும்னா அநாவசிய பேச்சு குறைச்சிக்குங்க.....பரவாயில்ல....சூப்பரோ சூப்பர்.அருமை..மைசூர்பாகு..அட்டகாசம்....

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j Рік тому +2

    அருமை அருமை 👌👌👍🌹

  • @subadran9378
    @subadran9378 Рік тому +6

    Very nice preparation. I'm very happy as I learnt how to make traditional Mysorepak. Ur voice, speaking style also nice. Thank u mam.

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai6237 Рік тому +1

    நன்று மிகநன்று

  • @jayalakshmip655
    @jayalakshmip655 Рік тому +1

    Supera irukku mam

  • @bibogiddo5534
    @bibogiddo5534 Рік тому +1

    Nise voice nice tamil nice sweat nice explain mem s'kumar. Mem I will try

  • @johnsamuel1344
    @johnsamuel1344 9 місяців тому +1

    Super sister. Thanks a lot.

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 2 роки тому +3

    இவ்வளவு ஈசியாக சொன்னதர்க்கு நன்றி மேடம்

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  2 роки тому

      Thank you so much

    • @murugesanmurugesan9270
      @murugesanmurugesan9270 2 роки тому

      புதுவித சப்பாத்தி செய்முறை சப்பாத்தியா,பூரியா சந்தேகம்தான் ..!

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 роки тому +16

    இனிய இனிப்பு இனி அனைவரும் செய்வதற்கு நல்ல பதிவு மா 🌹நல்ல இனிய குரல் 🙌👌🙏

  • @SubhashiniThangappan
    @SubhashiniThangappan 2 місяці тому +1

    Super

  • @rameshswamydp992
    @rameshswamydp992 2 роки тому +2

    சுப்பர்

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 Рік тому +2

    அருமை..👌👌👍👍
    ஆனால், 1000 முறை வந்துட்டு..
    வந்துட்டு..வந்துட்டு..😂😂

  • @kalavathivishwanathan8248
    @kalavathivishwanathan8248 Місяць тому +1

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 роки тому +64

    மிக நன்றி அன்பு சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க 🌹🌹

  • @sasikala2667
    @sasikala2667 Рік тому +6

    Thank you so much sister. I am searching for a long days to this traditional mysore paak

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +2

    சூப்பர் சூப்பர் மைசூர் பாக் நன்றி நன்றி மா

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Рік тому +1

    Super sis ths good demo

  • @RosemaryAmal
    @RosemaryAmal 2 місяці тому +5

    ரொம்ப build up பண்ணாம பேசுனீங்கன்னா நல்லா இருக்கும்.

  • @hemavathiramachandran9556
    @hemavathiramachandran9556 Рік тому +1

    அருமை

  • @senthusenthu9826
    @senthusenthu9826 Рік тому +1

    செங்கல் மைசூர் பாகு
    ஐ லவ்

  • @francisiraj7315
    @francisiraj7315 Рік тому

    நல்லா இருக்கு.

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Рік тому +2

    Now a days we are not getting this type of Mysorepak in shops.Thank you sister.

  • @kumaravelkumaravel8342
    @kumaravelkumaravel8342 Рік тому +2

    Supperma

  • @aadhamaadham7395
    @aadhamaadham7395 2 роки тому +1

    Supera iruku insha allah nanum saidhu pakiran thanks dear

  • @rajendraramiah9053
    @rajendraramiah9053 Рік тому +1

    Thsnks madam

  • @Joy-si7su
    @Joy-si7su Рік тому +2

    Super 👌

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 Рік тому +1

    Super nanum try panen nalla vanthuchu

  • @SManohar-ri7eh
    @SManohar-ri7eh 7 місяців тому +1

    Two cup Mavu 3cup sugar. OK. Prepare easy

  • @albanceregi6236
    @albanceregi6236 5 днів тому +1

    Preparation show in short way ,don't waste time.

  • @maduraimeenakitchen499
    @maduraimeenakitchen499 10 місяців тому +1

    Super ma very nice

  • @radhamaniPappathi
    @radhamaniPappathi 2 місяці тому +1

    🎉 6:13

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 Рік тому +1

    Superb i will try my favorite crispy Mysore pa

  • @user-wy7el4mw5n
    @user-wy7el4mw5n 10 місяців тому +1

    Super sister😊🎉

  • @reenaleone6190
    @reenaleone6190 2 роки тому +3

    My favourite sweet. 😀

  • @shymishymi721
    @shymishymi721 Рік тому +2

    Nice n tasty receipe....but tooooooooooooooo lengthy explaination

  • @Kalaagnes
    @Kalaagnes 6 місяців тому +1

    Wow yummy yummy

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 роки тому +2

    Only sweet our Davasupillai can only do this but very tasty.

  • @ayeshas1328
    @ayeshas1328 Рік тому +1

    Thank you super 🥰🥰😊

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Рік тому +1

    பார்க்கும் போதே மிகவும் நல்லா இருக்கும்மா.

  • @rmsp9559
    @rmsp9559 Рік тому +2

    mam ghee after heating liquid we should measure or while sold only we need to measure

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  Рік тому

      You can add while liquid state itself thank you so much stay connected

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому +3

    Woww so yummy mysorepak...i love this one..will try surely..v good explanation...nd sweet voice..Tq soo much...

  • @chandrasekharkumar9022
    @chandrasekharkumar9022 3 роки тому +13

    Awesome recipe with details respected mam hat's off and hurrah and waiting for ur new amazing detailed recipes mam 🙌🙌👍👍👌👌🙏🙏

  • @gururajanerodevarahamurti336
    @gururajanerodevarahamurti336 Рік тому +1

    Thanks.e.v.gururajan.

  • @divyashree3525
    @divyashree3525 2 роки тому +1

    Palagalatthu sweets ellam podunga

  • @padmajaramdoss5557
    @padmajaramdoss5557 4 місяці тому +1

    Recipie super. But in between you are talking too much

  • @rukminicb
    @rukminicb 10 місяців тому +1

    Yidu traditional aanaalum anda kaalathile y serkamaatta, ghee daan use pannuvaango, my mother did same hard Mysore Pak only with ghee,

  • @dearuniverse1176
    @dearuniverse1176 9 місяців тому +1

    பொறுபொறு Mysore pak is very tasty

  • @villanstudio933
    @villanstudio933 Місяць тому +2

    Peacha Mattum konjam korachukkonga

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 2 роки тому +2

    அருமையான பாரம்பரிய மைசூர்பாகு

  • @samikanu
    @samikanu 2 роки тому +1

    ரொம்ப அழகாக தெளிவாக சொன்னீர்கள் நன்றி சகோதரி. ஆனால் என்ன என்னை என்று சொல்லவில்லையே சொல்லுங்கள் ப்ளீஸ்🙏🙏🙏🙏

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  2 роки тому +1

      Refined oil ... nenga use pandra cooking oil Thank you so much stay connected

  • @nkishore2958
    @nkishore2958 2 роки тому +4

    My fav. Sweet

  • @karpagamkolam
    @karpagamkolam 6 місяців тому +1

    Parkumpothe sappidavendum pola eruku

  • @anudevi6815
    @anudevi6815 2 роки тому +1

    Tq sis you explained very sweetly n clearly , will try it,many times I did didn't turn out good. ..s,pore.

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  2 роки тому

      Thank you so much sure try it share your experiences...stay connected

  • @user-rz7hd8ie1x
    @user-rz7hd8ie1x 4 місяці тому +29

    Romba pesadhamma..recipe mattum sollunga..

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 роки тому +1

    அந்த காலத்தின் முக்கிய இனிப்பு எனக்கு இன்னமும் ஞாபகம்் என் தாத்தா இதறகாக ஆற்காடுசென்று எங்களுக்கு பெரிய பொட்டலம் அந்த பொட்டலாம் பார்தலே மிக அசையாக இருக்கும். குறைந்தது ஒன்றுரை கிலோ அளவு இருக்கும் மிக ருசியாக இருக்கும் இத்துடன்ஜாங்கிரிய சேர்த்து சாப்பிட தோன்றும்...

  • @karthikarthi-nr7qs
    @karthikarthi-nr7qs Рік тому +1

    Dalda podlama

  • @izathunnafeesa6163
    @izathunnafeesa6163 Рік тому +1

    Kadala maa warutha podanum or chumma pachchayawa. I am from sri Lanka

  • @mstamilcooking
    @mstamilcooking 2 роки тому +2

    மிக அருமை 😋😋😋

  • @BabiyolaW
    @BabiyolaW 20 днів тому +1

    Yentha oil venalum use pannalama

  • @poulinerani2843
    @poulinerani2843 Місяць тому +1

    Saithan ana set aka villai please help me thank you❤❤

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  Місяць тому

      Hope pagu consistency is not came well ....konjamaa try panunga crct aa vanthathum again panunga thank you stay connected

  • @sathiyabama3232
    @sathiyabama3232 2 роки тому +2

    Very nice description

  • @saraswathisubramanium6944
    @saraswathisubramanium6944 Рік тому +1

    very nice. but time consuming. can we use ghee instead of oil.

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  Рік тому

      Thank you so much....thanks for feedback ...u can use ghee instead of oil

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Рік тому +2

    Thank u sister.

  • @samsond4294
    @samsond4294 Рік тому +1

    Good

  • @kamachiin2684
    @kamachiin2684 2 роки тому +8

    Super sister. Lovely voice sister. Keep up dear.

  • @dreamstechtamil
    @dreamstechtamil 2 роки тому +1

    Wow super sweet recipe thank you for sharing👍👍👍👍👍👍👌👌👌❤️❤️❤️❤️❤️Sister

  • @rajagopalnarasimhan9390
    @rajagopalnarasimhan9390 2 роки тому +3

    Super but using the word vandhuttu frequently so please avoid vandhuttu.

  • @archusarusuvaiandhomage
    @archusarusuvaiandhomage 3 роки тому +2

    Pathale sapdanum pola iruku sis😍😍😍

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 роки тому +2

    Excellent cooking super

  • @user-hm6de6jm3g
    @user-hm6de6jm3g 4 місяці тому +1

    Whichvoll schall i Take?

  • @AshokKumar-jm4kt
    @AshokKumar-jm4kt 11 місяців тому +1

    Super best wishes you

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 2 роки тому +6

    Nice sis..kongu slang theriyuthu..kovai i think

  • @mahalakshmiethayan8945
    @mahalakshmiethayan8945 Рік тому +1

    நன்றி! பாரம்பர்ய மைசூர் பாக், நெய் மைசூர் பாக் எந்த நிலையில் வேறுபடுகிறது என்று சொல்ல முடியுமா?

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  Рік тому

      Nandri.....rendu preparation video um link available in description pls do check thank you

  • @babypremkumar687
    @babypremkumar687 Рік тому +2

    Nice preparation and thanks for the good presentation.

  • @jothisiva5053
    @jothisiva5053 2 роки тому +1

    சூப்பர் சிஸ்டர்

  • @arunadevi1609
    @arunadevi1609 2 роки тому +2

    சூப்பர் சூப்பர் சகோதரி

  • @anbuondruthananathai1554
    @anbuondruthananathai1554 Рік тому +1

    Ghee ku pathila oil use panna evlo sister use pannanum

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  Рік тому

      Ghee evalo ratiovo athae measurement la oil add panunga sister video la clear aa soliruken... thank you so much stay connected

  • @shameemjehan8423
    @shameemjehan8423 2 роки тому +1

    Excellent superb very nice

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 роки тому +6

    Excellent excellent excellent Amma congratulations 👏👍

  • @jvjv6332
    @jvjv6332 Рік тому +2

    Courier annupunga😀😀😜😜😋😋