Mysore Pak | Traditional Mysore Pak இரகசியம் | Diwali Sweets | பாரம்பரிய மைசூர் பாக் செய்வது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Mysore Pak | Traditional Mysore Pak | இது தான் இரகசியம் | Diwali பாரம்பரிய மைசூர் பாக் | Mysore Pak Tips
    மைசூர் பாக் செய்வது எப்படி
    மைசூர் பாக் இரகசியம்
    Traditional Mysore Pak செய்வது எப்படி
    Ghee Mysore Pak - • Mysore Pak - Ghee Myso...
    பாகு பதம் தெரிஞ்சுக்கலாம்!!! - String & more Consistency Stages of Sugar & Jaggery Syrup for Sweets - • பாகு பதம் தெரிஞ்சுக்கல...
    Other Fantastic Sweet Recipes
    Pathir Pheni | Padhir Pheni | Chiroti | Padhir Pene | Sweet Recipe | Padhir peni recipe • Pathir Pheni | Padhir ...
    Badam Poori | Badam Puri | டேஸ்ட் பண்ணா விடவே மாட்டீங்க !!! Yummy & Crispy !!!! • Badam Poori | Badam Pu...
    Adhirasam | How to Prepare Athirasam | Complete Guide | அதிரசம் செய்முறை | Deepavali Spl Athirasam - • Adhirasam | How to Pre...
    ஜாங்கிரி செய்வது எப்படி Jangiri recipe in Tamil | - Tips to make Homemade Jangri | Indian sweet - • Jangiri recipe in Tami...
    Home made Butter Badusha | Badusha Recipe in Tamil | Badhusha | பாதுஷா இரகசியம் !!
    • Badusha | Home made Ba... Maida Cake / Ghee maida Cake / How to prepare Maida Cake !! மைதா கேக் செய்து எப்படி !!! - • Maida Cake / Ghee maid...
    Maida Burfi | Maida Katli | Easy 20 mins Diwali Sweets | Diwali Treat 2020 | aarthi • Maida Burfi | Maida Ka...
    Laddu recipe in Tamil | Boondi Ladoo | பூந்தி லட்டு | Ladoo recipe in Tamil | | Deepavali laddu • Laddu recipe in Tamil ...
    Manoharam | Sweet Murukku | மனோஹரம் | இனிப்பு முறுக்கு | Diwali Tour - Episode - 12 • Manoharam | Sweet Muru...
    Somas | Sweet Somas | Diwali Tour - Episode - 2 | சோமாஸ் செய்யலாம் வாங்க • Somas | Sweet Somas | ...
    Chandrakala , Suryakala | சந்திரகலா , சூரியகலா - Diwali Tour - 2018 • Chandrakala , Suryakal...
    Halwa | Bombay Halwa in Tamil | Karachi Halwa | Corn Flour Halwa | கண்ணாடி அல்வா | பாம்பே அல்வா • Halwa | Bombay Halwa i...
    Poosani Halwa | Kasi Halwa- Ramzan Special Recipe No - 199 • Poosani Halwa | Kasi H...
    Breakfast , Lunch & Kid's Lunch box menu Ideas for One month in Tamil
    வாரம் - 1 / Week - 1
    நாள் -1 / Day - 1
    இட்லி |முருங்கக்காய் கத்தரி சாம்பார் |பீட்ருட் பட்டாணிப் பொரியல்| தக்காளி சாதம்
    • Monday Menu -1| இட்லி ...
    நாள் - 2 / Day - 2
    சப்பாத்தி | பாசிப்பருப்பு செள செள கூட்டு| தக்காளி ரசம் |மஸ்ரூம் ரைஸ்
    • Tuesday Menu - 1 | சப்...
    நாள் - 3 / Day - 3
    வெண் பொங்கல்| டிபன் சாம்பார்| வத்தக் குழம்பு |கேரட் பொரியல்| எலுமிச்சை சாதம்
    • Wednesday Menu - 1 | வ...
    நாள் - 4 / Day - 4
    இட்லி | தக்காளி சாம்பார்| பட்டாணி பொரியல் & புலாவ் வெள்ளரி சாலட்
    • Thursday Menu - 1 | இட...
    நாள் - 5 / Day -5
    ஊத்தப்பம் | கொத்தமல்லி சட்னி | வெண்டைக்காய் சாம்பார் | பீன்ஸ் பொரியல் | கேரட் ஜூஸ்
    • Friday Menu - 1 | ஊத்த...
    வாரம் - 2 / Week - 2
    நாள் - 6 / Day - 6
    அவல்உப்புமா| பாசிப் பருப்புசாம்பார் |அரிசிபருப்பு சாதம் | மீல்மேக்கர் |உருளைக்கிழங்கு ப்ரை
    • Monday Menu 2 |அவல்உப...
    நாள் - 7 / Day - 7
    மினி இட்லி | குடமிளகாய் சட்னி |மோர் குழம்பு | அவரக்காய் உசிலி | கேரட் ஊறுகாய்
    • Tuesday Menu - 2 | மின...
    நாள் - 8 / Day - 8
    பூசணி சாம்பார் | தக்காளி ரசம் | வாழைக்காய் பொரியல் புடலைக் கூட்டு
    • Wednesday Menu - 2 | ஆ...
    நாள் - 9 / Day - 9
    இட்லி | கேரட்சட்னி| கத்திரிக்காய் கடலை புளிகுழம்பு |கீரை பொரியல்| நெய் சப்பாத்தி
    • Thursday Menu - 2 | இட...
    நாள் - 10 / Day - 10
    வெஜ் ஊத்தப்பம் | பருப்பு ரசம் | கோவக்காய் பொரியல் கோவக்காய் சாதம் | கடலைமிட்டாய்
    • Friday Menu - 2 | வெஜ...
    வாரம் - 3 / Week - 3
    நாள் - 11 / Day - 11
    கோதுமை ரவா உப்புமா, பாசிப் பருப்பு கூட்டு, சேனைக் கிழங்கு பொரியல்| குடமிளகாய் சாதம் காராமணி சுண்டல்
    • Monday Menu - 3 | ரவா ...
    நாள் - 12 / Day - 12
    இட்லி | உப்புக் கடலைச் சட்னி | கத்திரிக்காய் ரசவாங்கி | கேரட் பீன்ஸ் பொரியல்
    • Tuesday Menu - 3 | இட்...
    நாள் - 13 / Day - 13
    பாசிப் பயறு கடையல்| சப்பாத்தி | மசாலா காலிப்ளவர்
    • Wednesday Menu - 3 | ப...
    நாள் - 14 / Day - 14
    சேமியா உப்புமா |முருங்கக்காய் கிரேவி | உருளைகிழங்கு ஈஸி பொரியல் | தக்காளி சாதம்
    • Thursday Menu - 3 | சே...
    நாள் - 15 / Day - 15
    செள செள சாம்பார், கேரட் பொரியல் with festival dishes
    • Friday Menu - 3 | செ...
    வாரம் - 4 / Week - 4
    நாள் - 16 / Day - 16
    பூரி | உருளைகிழங்கு மசால் | பூண்டு குழம்பு | புடலங்காய் பொரியல் | கீரை கடையல்
    • Monday menu - 4 | பூரி...
    நாள் - 17 / Day - 17
    இட்லி |தக்காளி வெங்காய சட்னி| பூசணிக்காய் சாம்பார் |முட்டைகோஸ் பொரியல் பீட்ரூட் ரைஸ்
    • Tuesday Menu - 4 இட்லி...
    நாள் - 18 / Day - 18
    வரகு அரிசி பொங்கல்| பாசிப்பருப்பு தால்| மிளகு ரசம்| கத்திரிக்காய் வதக்கல்
    • Wednesday Menu - 4 | வ...
    நாள் - 19 / Day - 19
    தோசை| தேங்காய் சட்னி | முள்ளங்கி சாம்பார் | செள செள பொரியல்| ரவா கேசரி
    • Thursday Menu - 4 |தோ...
    நாள் - 20 / Day - 20
    ரவா கிச்சடி | போண்டா மோர் குழம்பு | மிளகு அப்பளம் | ஸ்வீட் கார்ன் சாதம்
    • Friday Menu - 4 | ரவா ...
    #mysorepak #traditionalmysorepak #YTFamFest

КОМЕНТАРІ • 552

  • @gamingwithviswa1943
    @gamingwithviswa1943 2 роки тому +12

    மைசூர் பாக் செய்து பார்க்கும் முன்னரே நான் 🙋தெரிந்து விட்டேன் மிகவும் அருமையாக வரும் என்று. மேலும் சகோதரி தாங்கள் சொல்லிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. இந்த வருட தீபாவளிக்கு தாங்கள் செய்து காண்பித்த மைசூர் பாக் என் வீட்டு சமையல் அறையில் கண்டிப்பாக இடம் பெறும். நன்றி🙏💕 சகோதரி

  • @vincentcj7422
    @vincentcj7422 3 роки тому +16

    அருமை... மிக தெளிவாக சொல்லி இருப்பதால் உடனே மைசூர்பாகு செய்ய தோன்றுகிறது... நன்றி

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 3 роки тому +4

    தெளிவான உச்சரிப்பு நன்றி

  • @muthusumithra6394
    @muthusumithra6394 3 роки тому +31

    எனக்கு இந்த மைசூர் பாகு தா பிடிக்கும்😋

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 2 роки тому +6

    நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது சகோதரி. நன்றி

  • @malathysivabushanam4306
    @malathysivabushanam4306 3 роки тому +7

    சொல்லும் விதம் அழகு எளிதாக, புரியும் படி சொல்றமா தெரியாதவர்கள் கூட எளிதாக செய்வார்கள்
    அருமை, அருமை👏👌

  • @VijiViji-kc2zd
    @VijiViji-kc2zd Рік тому +1

    Easy ya solli thandheenge romba thanks akka alavugal 1.2.3 sonnadhu supero superrrrrr

  • @devirajagopal859
    @devirajagopal859 3 роки тому +5

    ரொம்ப தெளிவாக சொன்னிங்க நல்ல புரிஞ்சுச்சு சூப்பர் நன்றி

  • @subramaniyans3441
    @subramaniyans3441 2 роки тому +2

    மிகவும் அருமையான எளிமையான செயல் விளக்கம். நன்றிம்மா உங்களுக்கு.

  • @kesavanmurali1673
    @kesavanmurali1673 3 роки тому +2

    நான் செய்து பார்த்தேன். Really super thank u

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 3 роки тому +11

    உங்கள் குரலும் பேச்சும் மிகமிக அருமை.அடுத்ததுதான் ஸ்வீட்

  • @KavithaKavitha-ue8yq
    @KavithaKavitha-ue8yq 3 роки тому +6

    கடலை மாவு...1.. சர்க்கரை...2.. எண்ணெய்..3... Sweet sapidra vishayathula ellarum kids than... Athan rhymes mari nyabagam vechika solitinga.... Sooper ma. Pls upload traditional adhirasam recipe...

  • @balrajr3863
    @balrajr3863 3 роки тому +11

    அருமை... நீளமான பதிவிற்கு ஏற்ற விளக்கம்.திருமண விழாக்களில் படைக்கப்படும் மைசூர்பாக் என்றும் இனிமை...புதுமையை வரவேற்போம்;
    பாரம்பரியத்தை காப்போம்...வாழ்த்துக்கள் சகோதரி...

  • @hidayathullashariff7811
    @hidayathullashariff7811 3 роки тому +5

    நான் ட்ரை பண்ணி பார்தேன்
    சாப்டா ஆயிருச்சு செம டேஸ்ட்

  • @mahiganesh8089
    @mahiganesh8089 3 роки тому +1

    Today unga video pathitu try pannen sis semma ya vanthijju thank u so much

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 3 роки тому +3

    மிக அருமை ஏளிய முறையில் விளக்கம் நன்றி.

  • @jeevithan9503
    @jeevithan9503 3 роки тому +26

    I tried this sweet today for my wedding anniversary mam.. It came out very well.. My husband liked it very much.. Thank you Akila mam..

  • @joelprithish9338
    @joelprithish9338 2 роки тому +1

    Nan try panninen suppera vanthathu

  • @prameelak210
    @prameelak210 3 роки тому +9

    Sister super explanation. Two times I made mysore pak seeking your recepie. It came out very well. Thank you

  • @rkumarisabai34
    @rkumarisabai34 2 роки тому +8

    After seeing this recipe only, I have interest/confidence to make mysore pak. Your clear explanation is very helpful.

  • @nagarajanms335
    @nagarajanms335 3 роки тому +1

    நான் first time ah try panninen.mam..super.. எங்க வீட்ல அனைவரும் பாராட்டினர் thank u so so much...

  • @vigneshj7437
    @vigneshj7437 3 роки тому +3

    Very Very Accurate & Detailing Sweet Recipe Thanks I learned something New Today👌🙌🤝😋. நீங்கள் அக்கறையுடன் சொல்லும் ஒவ்வொரு tips சூப்பர் ❤️✌️. Na Kandippa try panna poren 😍

  • @thirueric1191
    @thirueric1191 3 роки тому +2

    Neenga sonna maari senji paathan😊 mam nalaa vanthichu best tasty thank you for this recipe❤

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 2 роки тому

    நான்இலங்கைதற்போதுசவூதி.அருமையான.மைசூர்பாகுசெய்துகாட்டியதற்கு.நன்றி.சகோதரி👍

  • @ramachandranvijayakumar9727
    @ramachandranvijayakumar9727 3 роки тому +1

    Naan senju patthen super ra iruthuchu mam

  • @vijayan1539
    @vijayan1539 2 роки тому

    Nan seithu parthen migavum arumaiyaga irunthathu. Mikka nantri

  • @priyap2162
    @priyap2162 3 роки тому +2

    நான் செய்து பார்த்தேன் அருமை super tasty yummy

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 роки тому +10

    இது என்ன டா !! புது டென்ரா இருக்கு !!!! ஓகே கண்மணி நன்றி 🙏 ஒரு நாளைக்கு இதையும் செய்து பார்த்து விடுவோம் !!!!

    • @kasthuris2731
      @kasthuris2731 3 роки тому

      பார்த்த உடனேயே சாப்பிட ஆசை வருது .கடைசியில் கொஞ்சம் நெய் அந்த எண்ணெயுடன் கலந்து விட்டால் வாசனை மிக நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்👌👌👍🌷🌷

    • @kalamanipalanisamy441
      @kalamanipalanisamy441 3 роки тому

      @@kasthuris2731 aaàà19

    • @manisharajendran1069
      @manisharajendran1069 3 роки тому +1

      I'm

    • @prakashachu2061
      @prakashachu2061 3 роки тому

      @@kasthuris2731 pppp

    • @shanthyiyer7892
      @shanthyiyer7892 3 роки тому +1

      நீங்க சொல்றது அழகா இருக்கு .சூப்பர்

  • @amsavalli3517
    @amsavalli3517 3 роки тому +6

    Neenga romba pakkuvama pesuringa sister vera level so like this video

  • @RaSi0417
    @RaSi0417 2 місяці тому

    Mysore bak super ah vanthuchu enaku. Thank u

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 3 роки тому +20

    Thankyou sister. I tried this. It came out very nice and tasty. I also got the colour perfectly

  • @margreatgreat2240
    @margreatgreat2240 3 роки тому +2

    Na seithu parten.it is very super

  • @healersomasundaram321
    @healersomasundaram321 3 роки тому

    மிக்க நன்றிகள் அம்மா வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன் நல்லா இருக்கு பார்க்கும் போதே சுவையாக உள்ளது சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை சேர்க்கலாமா மீண்டும் நன்றிகள் வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன்

  • @karunya.m4046
    @karunya.m4046 3 роки тому +3

    Super👍👍👍 sister nan try pannen super vanthirukku

  • @suganyashreeram7977
    @suganyashreeram7977 3 роки тому +1

    I tried today for my son's b day.Romba super a vandhadhu mam.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Рік тому +2

    I tried this. It came out very well. Beautiful detailed explanation in an easy way. God bless you ma

  • @nrrcollection
    @nrrcollection 3 роки тому +2

    ரொம்ப ரொம்ப சூப்பர் ah இருந்துது. Very tasty 👌👌👌👌😇😇

  • @sunitaagnel-3629
    @sunitaagnel-3629 3 роки тому +2

    Iam from Mumbai today first time I tried ur Mysore pak receipe it came very tasty , thank you so much

  • @chandranarumugam6523
    @chandranarumugam6523 3 роки тому +3

    I like your way to explain. Nice

  • @ramanraman361
    @ramanraman361 3 роки тому +14

    நான் செய்து பார்த்தேன் perfect super அருமை 😀👍

    • @Mary-wj2mp
      @Mary-wj2mp Рік тому

      😊😅😮😢🎉😂❤

  • @haroonmunniharoonmunni2836
    @haroonmunniharoonmunni2836 2 роки тому

    Song super ...kadalai mavu1
    Sarkarai 2
    Ennai 3
    Semma pa...,👏👏👏👏

  • @anu9370
    @anu9370 2 роки тому

    Na try paninen super ah vanthuchu colour um double ah vanthuchu

  • @saimahizhvlogs5396
    @saimahizhvlogs5396 3 роки тому +1

    Intha mysurepaak tha pidiku

  • @sreekutty74
    @sreekutty74 3 роки тому +1

    Super ma enakkum supera vanthathu thank u selavum kammi

  • @chandrarajanbabu5304
    @chandrarajanbabu5304 3 роки тому +2

    Hi அகிலா, சரியான நேரத்தில் மைசூர் பாக் செய்முறை போட்டு அசத்திவிட்டீங்க, நானும் செய்து பாராட்டு வாங்கினேன், நன்றி, நன்றி 🙏👌

  • @ayyan7874
    @ayyan7874 3 роки тому +1

    Akka wow I try super 🌟 super 🌟 karata erunthuthu

  • @mr.wesleyboy
    @mr.wesleyboy 3 роки тому +11

    Super explanation, very nice Sister, simple procedure. thank You very much.

  • @indhumathik9968
    @indhumathik9968 3 роки тому +1

    Na seithen.. Supera vanthuchu.. Thank you sister. Pasanga again kettukitte irukanga..

  • @chandrarajanbabu5304
    @chandrarajanbabu5304 3 роки тому +9

    Today i tried this Mysore pak, really very tasty, Thank you.

  • @subashrockster2203
    @subashrockster2203 2 роки тому +1

    Arumai sahothari

  • @rahumathrahumath4806
    @rahumathrahumath4806 3 роки тому +1

    Mam try panne superpara irukku

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 3 роки тому

    நான் இன்றேக்கே செய்து பார்க்குறேன்.

  • @soumya9833
    @soumya9833 Рік тому

    Thank you so much first time try panni perfect ta vathuruk

  • @vishasivamlifestyle3644
    @vishasivamlifestyle3644 3 роки тому

    Super and amazing sister yen husband kettukitta irukkaga nan try panna poran

  • @abiramianandhi7759
    @abiramianandhi7759 2 роки тому

    Super akka iniku tha nanga try pannunom super ahh irundhuchu

  • @sindhumathy5904
    @sindhumathy5904 3 роки тому +11

    I am looking for this recipe from u mam thank you❤️💕❤️💕

  • @shanarumugam8796
    @shanarumugam8796 2 роки тому +1

    So detail thank you so much .will definitely give a try this week .

  • @sathyam7660
    @sathyam7660 3 роки тому +2

    I tried and it came well. Satisfied. And now I m doing it second time

  • @umabalu7548
    @umabalu7548 3 роки тому +18

    The way you explain the method of preparation is very nice ma

  • @menakapalani3285
    @menakapalani3285 3 роки тому +2

    Mysore pakaveda neenga sollum vedham romba enippu ❤❤❤

  • @Galatainhome7788
    @Galatainhome7788 3 роки тому +1

    Enaku rompa pidicha Mysore pakku

  • @sridevi9975
    @sridevi9975 3 роки тому

    Sister really super... ennoda husband and baby super ah irukku sonnaga thank u so much

  • @kalakalakala20
    @kalakalakala20 Рік тому

    சூப்பரா சொல்ரீங்கமிக்கநன்றி

  • @ranitha8150
    @ranitha8150 Рік тому

    It's very good amazing bakery style mysurpak and I will try first time good results

  • @ranisekar2098
    @ranisekar2098 3 роки тому +1

    சூப்பர்.

  • @mahalakshmisankarganesh1030
    @mahalakshmisankarganesh1030 3 роки тому +2

    Nan Sruthi parthen super aga irunthathu

  • @saravanandsaravanand5864
    @saravanandsaravanand5864 3 роки тому +3

    Ippave sapdanum pola irukku sis super

  • @surekhaoommen3690
    @surekhaoommen3690 2 роки тому

    My mummy's favourite 😘😘😘😘

  • @sri_creations9757
    @sri_creations9757 3 роки тому +4

    Super
    Thanks for posting traditional mysorepak I have been looking for this

  • @kavithaksaa1077
    @kavithaksaa1077 3 роки тому

    நானும் செய்து பார்த்தேன் தோழி அருமையிலும் அருமை என் கணவர் விரும்பி சாப்பிட்டார். நன்றி தோழி

  • @kamilakamila1812
    @kamilakamila1812 3 роки тому +1

    Very nice sis but more tolking

  • @Style_MUSIC_
    @Style_MUSIC_ 3 роки тому +2

    I was searching an idea to make mysore pak to tell to my wife, now i got the idea ! It is very helpful and super!

  • @kijo8326
    @kijo8326 3 роки тому +2

    Today I tried it came out well

  • @venkateshk855
    @venkateshk855 3 роки тому +4

    I tried today and it came very well and tasty. Only challenge the mysore pak is very soft, any idea how to make little bit tight one.

  • @angayarkannikodinathan2986
    @angayarkannikodinathan2986 3 роки тому +1

    சூப்பர், செஞ்சி பாக்குறேன் நன்றி சகோதரி

  • @selvankitchen
    @selvankitchen 3 роки тому +1

    அருமை சூப்பர் நன்றி சகோதரி

    • @selvankitchen
      @selvankitchen 3 роки тому

      நல்லது நன்றி

  • @veerasamynaidu708
    @veerasamynaidu708 3 роки тому +2

    அம்மா நீங்க செய்தமை சூர்பாகுநாவில் எச்சில் ஊறு தம்மா சூப்பர்

  • @vijayabanuragupathy
    @vijayabanuragupathy 3 роки тому +1

    Amazing. Mysore Pak seiya idhu varai ippaki oru vilakam parthathilai. Ungaluku nandri nandri nandri

  • @safikabanu6500
    @safikabanu6500 Рік тому

    Yesterday i tried this recipe super vandhuchi thank u mam

  • @deepajagan1599
    @deepajagan1599 3 роки тому +2

    Sema voice
    Super explain

  • @elangokarthik7673
    @elangokarthik7673 3 роки тому +3

    Suppar 👌👍👏

  • @ramyasri4402
    @ramyasri4402 Рік тому +1

    Gold winner oil vatchu pannalama sis

  • @chandrika608
    @chandrika608 2 роки тому +17

    உங்க voice ரொம்ப நல்லாருக்கு..... மைசூர் பாவும்....

  • @ranitha8150
    @ranitha8150 2 роки тому

    I try it
    It's amazing bakery style mysurpak

  • @tamilselvigiri5008
    @tamilselvigiri5008 3 роки тому

    நான் தேடிக் கொண்டு இருந்த ரெசிபி இதுதான். நன்றி

  • @muthuchandravanniyaperumal6607
    @muthuchandravanniyaperumal6607 2 роки тому

    Nenga sollura vetham rompa arumai super👍

  • @sanglisangli7072
    @sanglisangli7072 7 місяців тому

    சூப்பர் மேடம்

  • @sharmitharupika536
    @sharmitharupika536 3 роки тому +1

    Super super super super super 💓💓💓💓💓💓💓💓💓💓💓👏👏👏👏

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 3 роки тому +7

    Hi Arathi Amma I did it .... It came perfect as you explained. Super. Life la இதுதான் first time I tried Mysore Pak. Super and tku Aarthi amma.....🙏🙏🙏👍👍👍

  • @jayalakshmi1399
    @jayalakshmi1399 3 роки тому +8

    Learnt original texture Mysore pa mouthwatering

  • @santhiya.k9017
    @santhiya.k9017 3 роки тому +6

    I tried this recipe it comes very well and taste 😻tq

  • @sendilkumar1784
    @sendilkumar1784 3 роки тому +1

    Akka super I have sen today and I have tried super reslt

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 3 роки тому +3

    nicely explain i am started DOING now

  • @thangamanimuthusamy1113
    @thangamanimuthusamy1113 3 роки тому +4

    Wow ! I see this today and tried now it came out very well.
    Super taste..
    Thank you for this recipe...

  • @saranms2247
    @saranms2247 3 роки тому +3

    I have tried, its come out very well. Thank u ☺️

  • @lakshmij7615
    @lakshmij7615 3 роки тому

    Seimuraivilakkamisfantastic

  • @santhiviswanathan8459
    @santhiviswanathan8459 3 роки тому +2

    Superb Madame 👌😃

  • @thenmozhikongu7604
    @thenmozhikongu7604 2 роки тому

    அக்கா நா இது தெரியாம செய்ய ஊத்தி ஊத்தி செய் தேன் மிகவும் நன்றி

  • @chandrarajanbabu5304
    @chandrarajanbabu5304 3 роки тому +1

    Super explanation, wow sema, seiyavay asai ya iruku.

  • @thabusum4247
    @thabusum4247 3 роки тому +2

    Super ra sollitharega akka samaa