கவனச் சிதறலை இப்படிக் கையாளுங்கள் | Motivational Story in Tamil | AppleBox Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2020
  • கவனச் சிதறலை இப்படிக் கையாளுங்கள் | Motivational Story in Tamil | AppleBox Sabari
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox By Sabari Motivational Stories,
    Applebox Motivational Monday or
    Applebox Motivational Story.
    Applebox Motivational Stories is one of the formatted Motivational Stories by Applebox. It comprises the Kutty Stories Applebox, Oru Kutty Kadhai Applebox and Applebox Motivational
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    TELEGRAM PAGE - t.me/appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilipi.com/user/%E0%...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION (Holding License)
    VIDEO CREDITS
    PIXABAY, PAID LICENSED IMAGES AND VIDEOS
    PICTURE CREDITS
    Creative Commons, PAID IMAGES
    Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    Motivational Story in Tamil | Diary | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | தெரிந்து கொள்ளுங்கள் | Oru Kutty Kadhai • பிறரின் சுயநல வேட்டைக்...
    Motivational Story in Tamil | Golden Flower | Oru Kutty Kadhai
    • கவனச் சிதறலை இப்படிக் ...
    Motivational Story in Tamil | Afraid Sheeps | Oru Kutty Kadhai
    • காரணமற்ற சாபத்துக்கு அ...
    Motivational Story in Tamil | Army of Aristotle | Oru Kutty Kadhai • உனக்கு திறமை இல்லையென்...
    Motivational Story in Tamil | Alexander Graham Bell Story in Tamil • Motivational Story in ...
    Motivational Story in Tamil | மந்திர கடிகாரம் | Magical Watch
    • உணர்ச்சிவசப்படாதே !! |...
    Motivational Story in Tamil | மண் உருண்டை | Clay Ball
    • வாய்ப்புக்களைத் தவற வி...
    Motivational Story in Tamil | A Secret Book | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | அதிசய மரம் | Magical Tree
    • அதிசய மரம் | Magical T...
    You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. Specialties are Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    #appleboxsabari
    #KuttyStory
    #tamilmotivationvideo2021
    #appleboxmotivation
    #motivationtamil
    #kuttykadhai
    #appleboxbysabari
    #applebox
    #motivationalmonday
    #MotivationalVideos
    #TamilMotivationalVideos
    #MotivationalStoryinTamil
    #MotivationalStoriesinTamil

КОМЕНТАРІ • 1 тис.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 роки тому +102

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

    • @janabaiparamasivam3498
      @janabaiparamasivam3498 3 роки тому +2

      Sure akka we all love you akka please be confident in this period you are the only entertainment we have.l understand how much of efforts you take just to provide us a story but we people easily discourage and dislike you....we always stay behind you😘😘😘😘💎💎👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿

    • @muthuselvi9336
      @muthuselvi9336 3 роки тому +1

      I am waiting 😍😍

    • @vignesha31
      @vignesha31 3 роки тому

      Thank you ka
      I prepared for exam
      Its useful for mè

    • @malarvenkatesan7255
      @malarvenkatesan7255 3 роки тому +1

      Waiting for this sister

    • @robinandrew8172
      @robinandrew8172 3 роки тому

      At last its finally coming

  • @devanandanap3521
    @devanandanap3521 3 роки тому +115

    தற்போது உள்ள குழந்தைக ளுக்கு தேவையான ஒரு செய்தி. நிச்சயமாக பயன் பெறுவார்கள். என்று நம்புகிறேன். நன்றி🙏💕

  • @aneeva3555
    @aneeva3555 3 роки тому +146

    I'm preparing competitive exams... This story very useful for time management sisy... Thank you 🌷

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 роки тому +109

    Gadgets addiction ல இருந்து மீண்டு வர இத விட அழகாக கதை சொல்ல முடியாது சகோதரி.
    எதையோ தேடி நாம் எதற்குள்ளோ தொலைந்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

  • @splendorrider5077
    @splendorrider5077 3 роки тому +21

    மக்களுக்கு இப்போது தேவைப்படும் சரியான கதையை சொல்லி இருக்கிறாங்க, உங்கள் பதிவுகள் எல்லாமே வாழ்க்கைக்கு பயனுள்ளதாக உள்ளது , நன்றி அக்கா , மிக்க மகிழ்ச்சி

  • @bornagainamina
    @bornagainamina 3 роки тому +8

    தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் கதை. இன்றைய தினத்தில் தேவையான ஒரு பாடம். காலத்தை சரியாக பயன்படுத்த தேவையான உக்தி. நன்றி சபரி 🙏👏👌

  • @OrganicHealthy
    @OrganicHealthy 3 роки тому +50

    மிகவும் அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்.இளைய தலைமுறை பின்பற்றி வந்தால் பயணடையலாம். நல்ல விழிப்புணர்வு கதை. 👏👏👌💐

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +25

    அருமை அருமை அருமை சகோ, நல்லா ஒரு விழிப்புணர்வு நன்றி சகோ.

  • @carryson123
    @carryson123 3 роки тому +13

    எளிதாக மிகவும் அருமையாக இனிமையான கதை , சில சமயங்களில் மட்டும் தான் நான் இப்படி செய்கிறேன். தெளிவான உதாரணம் 🙏 நன்றி.

  • @srianikakumar6032
    @srianikakumar6032 3 роки тому +14

    My tamil teacher told me to listen to this story! Love it~!!

  • @sathishm1059
    @sathishm1059 3 роки тому +8

    மிகவும் அருமையான கதை. Sabari's husband is really lucky. புத்திசாலி பெண்ணை திருமணம் செய்தவர் அதிர்ஷ்டசாலி ஆவார். (தவறாக எண்ண வேண்டாம். மனதில் தோன்றியதை கூறினேன்) தொடரட்டும் தங்கள் வெற்றிபயணம். வாழ்த்துக்கள்

  • @seethakathiravan829
    @seethakathiravan829 3 роки тому +2

    கொரனோ காலத்தில் அனைத்து குழந்தைகள் கையில் போன்.இந்த கதை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி சகோதரி.

  • @user-lt6ms7cv9j
    @user-lt6ms7cv9j 3 роки тому +40

    According to Roman myths
    Mercury messenger of gods
    Venus Goddess of love
    Mars God of war
    Jupiter king of gods
    Uranus God of sky
    Saturn God of agriculture
    Neptune God of sea
    Pluto God of underworld

  • @balaji0044
    @balaji0044 3 роки тому +11

    you have to do S.M.A.R.T goals to achieve any goals in your life. it is a best strategy for time management
    S-Specific
    M-Measurable
    A-Acievable
    R-Realistic
    T-Timely
    hope it will help all !!!!!!😀

  • @kumamageswari9247
    @kumamageswari9247 3 роки тому +5

    Thank you mam, nan epolam fed up agura no applam apple box dan papen, I feel really strength, and concentrating on my exams

  • @shivachannel6812
    @shivachannel6812 3 роки тому +5

    Intha Maya thottathil enaku kidaitha thanga malar than Applebox...
    Great... Sago..

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 2 роки тому

    ஏதே்ச்சையாக உங்கள் கதைகளை பார்த்தேன். தற்போது கிடைப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிருக்கிறேன். எல்லாமே மிக மிக நன்றாக உள்ளது் அதை விட உங்கள் குரல் பிசுறு தட்டாமல் ஒரே மாதரி பேசுவது என்பது சாதாரண விசயம் அல்ல. மிக மிக அருமை.Seems to be a responsible lady. உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் Thanks and regards

  • @gramesh5017
    @gramesh5017 3 роки тому +9

    நல்ல பழக்கம், உற்ற நண்பன்👌👍

  • @dayanandhanadheesha6692
    @dayanandhanadheesha6692 3 роки тому +3

    One of the best video story, what a miracle is I already using this technique without knowing the reason why i am focusing very good.so now I am proud to say I also have this habit

  • @rizkal3074
    @rizkal3074 3 роки тому +2

    I love the sparkling colour of that flower . I am also happy that Nicholas married that angel and lived a happy life

  • @pavithrasai369
    @pavithrasai369 3 роки тому +1

    neenga solra ella stories ah um naan note panni vachittu varen sis..... i love myself
    i love to write
    i feel positive........... thank you so much sissy

  • @karthikanathan6610
    @karthikanathan6610 3 роки тому +3

    Ungaluku evlo thank sonalum pothathu... Mam.. Ur my inspiration ❤ enoda mind distract agumpothulam.. Unga motivation stories than kepan... 🙏🙏🙏 sad ah irukum pothum santhosama irukum pothum... Ur my guide

  • @angayarkannisasi7201
    @angayarkannisasi7201 3 роки тому +10

    Hi sister, I Am preparing for Govt exam....Really a best story at correct time for me.... Sister really so so thanks

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️
    மிகவும் பயனுள்ளது இப்போது
    உள்ளவர்களிடம் கவனக்குறைவு அதிகமாக இருக்கிறது இப்படி செய்தால்
    உபயோகமாக இருக்கும் சூப்பர் ஐடியா 👌 கைகளை பார்க்க
    வேண்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் பலன்👌
    நன்றிகள் சகோதரி

  • @arulyovan8104
    @arulyovan8104 2 роки тому +1

    இது போன்ற விசயங்களை அலாரம் மூலம் குறித்து வைத்துக் கொள்வேன்

  • @kavithatheshik9231
    @kavithatheshik9231 3 роки тому +21

    உங்கள் அறிவுரைக்கு நன்றி அக்கா

  • @kahonaa123
    @kahonaa123 3 роки тому +10

    You're really great in telling stories. Keep telling more. Appreciate

  • @ayswariyaps2019
    @ayswariyaps2019 3 роки тому +2

    I am in 12th class...lots of distractions...I will surely try this idea...Thank you sooo much akka for sharing wonderful stories 💝👍

  • @learning_HR
    @learning_HR 3 роки тому +6

    All the words not enough to applaud.. Truly most useful video..
    We need to keep remember.. Our goals.. These symbols somehow remains us our purpose....
    Without the influence of distractions we are brought to right path...
    Also about habits.. The habits help us and make our life.. They are almost invisible and we would rarely realise it's existence.. So is bad habits ... We need to inculcate good habits in our life.... Good means meant for our happy rich healthy life..

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 3 роки тому +8

    Hi Sabari,
    Hope you're doing well?
    I was your coworker in LTI.
    Best wishes.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      Hi Sardar ⭐️ I remember you 👍 Thank you so much.. Hope you are doing great 👍

    • @mohammedsardar3779
      @mohammedsardar3779 3 роки тому

      @@APPLEBOXSABARI Nice articulation. Keep in progress. Best wishes.

  • @mariappanmari3112
    @mariappanmari3112 3 роки тому +5

    விளையாட்டு துறையில் சாதித்தவர்கள் பற்றி வீடியோ போடுங்க அக்கா 🙏

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 3 роки тому +2

    தமிழின் சிறப்பான ழகரம், லகரம், ளகரம் மூன்றின் உச்சரிப்பு மிகச் சரியாக உள்ளது ! வாழ்த்துக்கள் ! கதையும் சிறப்பு ! கோவை கொங்கு தமிழின் வாழ்த்து உமக்கு ! பல்லாண்டு காலம் வாழ்க நீவீர் !

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 3 роки тому +1

    Superb பிரமாதமான கதை இக்காலத்து குழந்தைகளுக்கு ஏற்ற கதை

  • @mehalag7407
    @mehalag7407 3 роки тому +9

    Am Really thank u, for this story , am so motivated myself

  • @shinyk.j9154
    @shinyk.j9154 3 роки тому +4

    Tech free that make ur soul free❤️... daily daily got inspired by ur stories... sharing ur story with my own narration..to speak with flow ❤️...and to spread Positivity everywhere ❤️.. soulful thanks to u❤️

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 3 роки тому

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @yaakkaichudar1874
    @yaakkaichudar1874 3 роки тому +1

    அருமை சகோதரி ஆழமான ஒரு பதிவு,குரல் வளம் மிக அருமை உங்கள் முயற்சி தொடரட்டும் விதைத்து கொண்டே இருக்கிறீர்கள் ஒரு நாள் நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும் உங்களோடு தொடர்ந்து பயணிக்கிறேன் நல்ல நண்பனாக வாழ்த்துகள்

  • @preethi.r9334
    @preethi.r9334 3 роки тому +4

    Fantastic story sister no words to appreciate uuu, keep rocking & gohead with ur stories very useful to us.

  • @jayaravi6675
    @jayaravi6675 3 роки тому +6

    Hats off to the father's idea!👍
    Thanks for your appropriate interpretation in terms of today's scenario. 🙏 Well said! 👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      Ha ha ., it is not interpretation.. I wrote this story based on today’s situation 😃😅

    • @jayaravi6675
      @jayaravi6675 3 роки тому

      @@APPLEBOXSABARI You have written the story! Great! 💫
      As my Son is studying about Tsar Nicolas in Russian Revolution, I thought there must be a story.🤔
      I'm sure, children (we too) would be following your lead to the usage of gadgets.🙏

  • @JeyaMaran
    @JeyaMaran 3 роки тому +1

    என்ன அருமையான கதை! இன்றைய இன்றியமையாத தேவை!!!

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 3 роки тому +1

    மிக அற்புதமான கதை🙏🏽 மிக பயனுள்ள கதை... நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🔥🔥🔥

  • @gunaa.n5148
    @gunaa.n5148 3 роки тому +14

    அருமையான பதிவு சகோ சமூக வலை தளங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக சுட்டி காட்டினிக 😄 நான் சரியான முறையில் பயன்படுத்தியுள்ளேன் காரணம் Apple box by Sabai UA-cam channel சரியான காணொளி பார்க்க மிகச் சிறந்த Channel எனவே நான் சரியான முறையில் சமூக வலை தளங்களை கையாலுகிறேன்
    நன்றி கதை குயில் சபரி சகோ வாழ்த்துக்கள் 😍💛💛💛

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 3 роки тому +5

    You help to boost our self-confidence mam Keep it up 🙏🙏🙏🙏🙏

  • @krithikvelavan6289
    @krithikvelavan6289 3 роки тому +1

    Excellent comparison about the garden. I will keep thinking that I am looking for Apple box sabari often when I am in UA-cam. Keep continuing your work.

  • @umasri1899
    @umasri1899 3 роки тому

    அருமையான குட்டி கதை. காட்சி அமைப்பு பிரமாதம். அழகிய பூஞ்சோலைக்குள் நாங்களும் சென்று வந்தது போல் இருந்தது. பச்சைப் பசேல் என்ற மலைகள் நாங்கள் வசிக்கும் Wales ஐ ஞாபகப் படித்திற்று. இக் கதையை இன்றைய நவீனத்துடன் இணைத்த விதம் அருமையோ அருமை.

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 3 роки тому +4

    உங்கள் குரல் அருமையாக இருக்கிறது...

  • @sangeethasalaimuthu7383
    @sangeethasalaimuthu7383 3 роки тому +6

    It's very useful story sagothari. I must try this sago. Tq.

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 2 роки тому +2

    Ms. Sabari you are making use of your channel properly. U seem to take up a social responsibility. In each story there is some.sort of a moral, motivation or inspiration. Well curated story selection!!

  • @shreejaya1069
    @shreejaya1069 3 роки тому

    unga voice en fav aaiduchu sister மந்திரப்புன்னகை pola unga voicelaium edho oru magic iruku god blesses sister love you tamilargal endra muraiyil nanum ungal thangaiye...

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 3 роки тому +3

    நல்ல அறிவுறை சகோதரி.

  • @bharathielengo2088
    @bharathielengo2088 3 роки тому +11

    உங்க சேனலை subscription பண்ணி தொடர்ந்து கதை கேட்பதை நினைத்து நானே எனக்கு நன்றி சொல்கிறேன் ..... Motivation கதை கூறும் உங்களுக்கு பல பெரிய விருதுகள் கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.,,,............

  • @divyadharshini9681
    @divyadharshini9681 3 роки тому +1

    Vera level

  • @muniyandic8003
    @muniyandic8003 3 роки тому

    வணக்கம் அக்கா நலமா நலம் அறிய ஆவல்.அருமையான கதை.
    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் எனக்கு பொருந்துவதாக உள்ளது.
    நன்றி

  • @boja_xhiu
    @boja_xhiu 3 роки тому +3

    Akka naan bojashwini neenga ennoda inspiration ungala paathu naan oru you tube channel start panniyiruken

  • @sendhurapandiyan748
    @sendhurapandiyan748 3 роки тому

    மிகவும் அருமையான இலக்கை நோக்கி பயணம் செய்ய உதவும் ஊக்கமளிக்கும் உண்மை ரொம்ப ரொம்ப நன்றி.

  • @rajalakshmir3574
    @rajalakshmir3574 3 роки тому +2

    Its mahh wonder full story 😊 its apply my life and i definitely achieve my goal dr sister tq for say this story 🥰

  • @arunjoshua1458
    @arunjoshua1458 3 роки тому +3

    Great message from interesting story

  • @senthilkumar6583
    @senthilkumar6583 3 роки тому +3

    Wonderful story for every person

  • @purusothamannagarathinam1263
    @purusothamannagarathinam1263 3 роки тому

    மிக அழகான மிகவும் சுவாரசியமான கதை பலர் கவனச்சிதறல் விடுறோம் இது நல்ல ஒரு கதை இந்த கதை எனக்கு பயணுள்ளது நன்றி .

  • @user-bq3ey5ct8d
    @user-bq3ey5ct8d 2 роки тому

    உங்கள் குரல் கேட்டாலே இனிமை சகோதரி.

  • @Rapunzel2023
    @Rapunzel2023 3 роки тому +5

    This story is amazing😍😍

  • @venuprasanthac6475
    @venuprasanthac6475 3 роки тому +10

    Good story... I like this type of stories.. Way of conveying is perfect

  • @dolbylentin
    @dolbylentin 3 роки тому +2

    Beautifully described story, loved it!

  • @nandyspecial3551
    @nandyspecial3551 3 роки тому +1

    Sema story adha vida neenga solradhu chanceless

  • @jkiranbalaji8384
    @jkiranbalaji8384 3 роки тому +3

    Every monday morning your stories are boost for me
    I am sharing all your motivating stories to my 8year old son.,...believing he will grow up as a positive minded person
    Thank you Sis

  • @CO_AABIRAMI-xh3os
    @CO_AABIRAMI-xh3os 3 роки тому +3

    Super akka

  • @SamGym-ow6sn
    @SamGym-ow6sn 3 роки тому +2

    Thank you sir ma'am what ever sending this message it will use full for everyone

  • @nithya5388
    @nithya5388 3 роки тому

    Thanks for the story kaa. Intha thanks solra pazhakkam kooda ungalaalathaan(because your story about how to leave the negative thoughts) vanthuchu kaa🥰😇....

  • @kanchanadevi5892
    @kanchanadevi5892 3 роки тому +3

    This motivational story used for in our lifestyle .

  • @gunasekaranraja4789
    @gunasekaranraja4789 3 роки тому +4

    அருமையான குட்டி கதை .

  • @sriniselvi3513
    @sriniselvi3513 2 роки тому

    ஆனால் இப்போதெல்லாம் உங்களின் கதை யை கேட்பதோடு வேலை யும் செய்கிறேன் முடிந்த வரை தன்னம்பிக்கை கதைகள் சொல்லுங்க தோழி 👍👍👍👍🙏🙏🙏🙏வணக்கம் வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌

  • @shreehari4376
    @shreehari4376 3 роки тому +2

    Your stories are always best, unique and very much interesting

  • @tnpscmotivation4215
    @tnpscmotivation4215 3 роки тому +3

    Life changing moment 4:50

  • @rajeeramachandran6888
    @rajeeramachandran6888 3 роки тому +3

    Super awesome ka....

  • @everydayupscmarathon
    @everydayupscmarathon 3 роки тому +1

    அருமையான பதிவு அக்கா👌 நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளீர்கள்

  • @selvarani3129
    @selvarani3129 2 роки тому +1

    Sis Entha story ennakkagave eluthuna maari eruku .... Thank you so much sis ... Ur vidoes very useful for my life

  • @gunaa.n5148
    @gunaa.n5148 3 роки тому +3

    Akka first comment

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 3 роки тому +3

    Good one sister..... well said a timely reminder is always good option to reach a goal.....

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 2 роки тому +1

    🙏🏻 நன்றி சகோதரி மிக அருமையான செய்தி 🙏🏻 வாழ்க வளமுடன்.

  • @mscuriositydiscovery
    @mscuriositydiscovery 3 роки тому

    Akka. Really got addicted to your story telling. Enoda akka ponnu daily kadhai kepa... Avaluku kadhai solradhuku book padichu solla time uhm ila... Indha madhiri simplify panni tharadhu children kum easy ah puriyudhu and also enakum Thamizh mela aarvam adhigam... English books vida Thamizhil migavum elidhaga purigiradhu

  • @janagamary4779
    @janagamary4779 3 роки тому +3

    I have heard your many stories but it is so nice . It is also useful for my children.

  • @asanciamary4031
    @asanciamary4031 3 роки тому +3

    Amazing 👌 😍 am concentrate my ambition.. thank you. Kandipa nanum enimel yen work la concentrate panaren sisy ..

  • @vpschannel1693
    @vpschannel1693 3 роки тому

    மிக அருமையான பதிவு உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய உயர்ந்த லட்சியம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்

  • @arumugamkamachi6818
    @arumugamkamachi6818 2 роки тому

    அருமை சபரி. குறிக்குள் என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் அதை எப்படி அடையலாம் எனவும் காட்டியுள்ள அற்புதமான கதை. சகோதரியே.

  • @bhuvaneswariravi7046
    @bhuvaneswariravi7046 3 роки тому +1

    👌👌👌👌Akka semaya solringa naan two days ah dhan indha channel follow pandraen

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      Thanks much Sago 🌷🌷Keep Watching in free time 🧭

  • @rajavelu162
    @rajavelu162 3 роки тому

    நன்றி அக்கா...
    இந்த story என்னிடத்தில் ஒரு புதிய பழக்கத்தை உருவாக்கும்....
    என் மனமார்ந்த நன்றிகள் அக்கா....

  • @priyankapandiyan4093
    @priyankapandiyan4093 3 роки тому

    Super sister....இந்த தலைமுறைக்கு ஏற்ற பொறுத்தமான கதை நீதி

  • @sirvaf2074
    @sirvaf2074 3 роки тому +1

    மிக சரியான நேரத்தில் அருமையான பதிவு

  • @sameeantro8337
    @sameeantro8337 3 роки тому

    Good message 👏 yeah many people do this mistake.
    And a lot of people are addicted to using the phone.
    We have both advantage and disadvantage in gadgets.
    Namma epadi use panrathu porutha thaan iruku.
    Ellam namma mindset thaan .

  • @UmaDevi-oh3mk
    @UmaDevi-oh3mk 3 роки тому

    இன்றைய சூழ்நிலைக்கான மிகவும் அழகான தேவைகேற்ற குட்டி கதை மிக்க நன்றி

  • @sabarishajai7077
    @sabarishajai7077 3 роки тому

    சூப்பர் சூப்பர் மேம் மிக்க நன்றி குழந்தைகளுக்கு மட்டும்அல்ல பெரியவர்களுக்கும்தான் மிக்க நன்றி

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 3 роки тому +1

    Appati na naan atikkati thanga malarathan parikkiren eppa kuda unga video ennakku oru thangamalar❤️😁

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr 3 роки тому

    சகோ வேற லெவல் இந்த கதை நான் கேட்ட கதைகளில் இந்த கதை என்னுடைய நேரத்தை அதனுடைய முக்கியத்துவம் எனக்கு நன்கு உணர்த்தி இருக்கு ஐ லைக் சோ மச் ஸ்டோரி வாழ்க சகோ மகிழ்ச்சி

  • @hechessscoaching9529
    @hechessscoaching9529 3 роки тому +1

    Superb. What you are doing are not really telling some motivational stories but doing some service to motivate the readers. Keep it up. All the best.

  • @gaayathritradings5135
    @gaayathritradings5135 3 роки тому

    Excellent story to all kind of people from 6-60years. Valuable information to all kids and guys

  • @mangalamravi679
    @mangalamravi679 2 роки тому

    Good morning, Arumayana pathevu , thank u.sabari..

  • @rajasekars3283
    @rajasekars3283 3 роки тому

    Gadgets addicted personsku must needed story to recover themselves👏👏👌

  • @rasmitharaa5866
    @rasmitharaa5866 3 роки тому

    Neengal kooriya example .....absolutely apt for me....palamurai kavanathanai sidhara vitirukkiren ......

  • @subbulakshmi4139
    @subbulakshmi4139 3 роки тому +1

    Supper akka nan exame proper pannittu erukken entha kadai rombave ennakku useful akka thank u akka so much

  • @Eswari-go1zz
    @Eswari-go1zz 11 місяців тому +1

    கவனம் பற்றி செய்தி சூப்பர் நன்றி ❤