‘அந்த’ ஒரு பழக்கத்தை நீ மாற்றாவிட்டால் | New Year Motivational Story in Tamil | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • ‘அந்த’ ஒரு பழக்கத்தை நீ மாற்றாவிட்டால் | New Year Motivational Story in Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This is a Kutty Story about Concentration
    Script Referred From
    China Wall Strategy - Historical Book
    IMAGES
    5 Images are used per Fair Usage Policy
    Purchased Backgrounds are also used
    9 Images and Characters are from APPLEBOX Digital Studios
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Monday and Saturday 8.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/saba...
    anchor.fm/appl...
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari....
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
    👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    அடிக்கடி கவனத்தை சிதற விடுபவர்களுக்கு ஒரு கதை | Focus | Motivational Story Tamil
    • அடிக்கடி கவனத்தை சிதற ...
    உன்னை மாற்ற முயன்று தோற்றாயா ? How to Build a Habit ? Motivational Story Tamil
    • உன்னை மாற்ற முயன்று தோ...
    ‘அந்த’ ஒரு பழக்கத்தை நீ மாற்றாவிட்டால் | New Year Motivational Story in Tamil
    • ‘அந்த’ ஒரு பழக்கத்தை ந...
    உன் வெற்றி ஏன் இன்னும் தாமதிக்கிறது | Your Growth | Motivational Story Tamil
    • உன் வெற்றி ஏன் இன்னும்...
    பலரும் தோற்ற ஒன்றில், நீ முயற்சி செய்யும்போது | Motivational Story Tamil
    • மற்றவர்கள் சொல்வதைக் க...
    அடிக்கடி உணர்ச்சிவசப்படாதீங்க | Emotional Intelligence | Motivational Story Tamil
    • அடிக்கடி உணர்ச்சிவசப்ப...
    உன் எதிரி யாரென்று சொல்லவா ? Who is your Enemy ? Motivational Story Tamil
    • உனது எதிரிகள் வெளியே இ...
    இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil
    • இப்படித் தான் அதிர்ஷ்ட...
    உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
    • உங்கள் வேண்டுதல் பலிக்...
    அன்பு காட்டியது ஒரு குற்றமா ? Emotional Intelligence | Motivational Story in Tamil
    • அன்பு காட்டியது ஒரு கு...
    எல்லோரிடமும் கவலைகளை சொல்லாதீர்கள் | Emotional Intelligence | Motivational Story
    • எல்லோரிடமும் கவலைகளை ச...
    எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
    • எதிர்காலம் பற்றிய பயம்...
    இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
    • இக்கட்டான நேரத்தில், “...
    உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
    • அதிக அவமானங்களை சந்தித...
    அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
    • அடுத்த வேளை உணவு | You...
    அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
    • அடுத்தவர்கள், உன்னைப் ...
    ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
    • மனிதன் மறக்கலாம், தெய்...
    தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
    • நீங்கள் செய்த தர்மத்தி...
    ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
    • உங்கள் ஆழ்மனதின் அற்பு...
    அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
    • யாருக்கு அதிர்ஷ்டம் அட...
    நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
    • நீங்கள் யாரை முழுவதுமா...
    சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
    • சில சறுக்கல்கள் சகஜம்த...
    Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
    • அம்பிகாபதி அமராவதி கதை...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Other Stories from APPLEBOX
    Tamil Ilakkiyam Stories
    • தமிழ் இலக்கிய கதைகள் |...
    Love Story in Tamil Playlist
    • LOVE STORIES in HISTORY
    Mahabaratham Unknown Stories in Tamil Playlist
    • Mahabaratham Story in ...
    Rabindranath Tagore Stories Playlist
    • Rabindranath Tagore St...
    #appleboxsabari
    #MotivationTamil
    #KuttyStory
    #MotivationalMonday
    #MotivationalVideos

КОМЕНТАРІ • 436

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Рік тому +68

    என்னோட அந்த Bad Habit , பல விஷயங்கள இழுத்து போட்டுட்டு முக்கியமானத செய்யாம விட்டுர்றது. I have changed it recently. உங்களோட அந்த Habit என்ன ?

    • @Sethu001
      @Sethu001 Рік тому +19

      என்னோட கெட்ட பழக்கம் கூட பழகரவங்கள கண்மூடி தானமா நம்பி ஏமார்ந்து போறது. அப்ரம் அவங்க ஏமாத்தனது கூட தெரியாம திரும்பவும் நம்பி அவங்க கிட்டயே போகறது.

    • @SankarSankar-in2lj
      @SankarSankar-in2lj Рік тому +11

      என்னுடைய. bad habit சரியான முடிவு எடுக்க தெரியாமல் இருப்பது தான்

    • @krishnaveni309
      @krishnaveni309 Рік тому

      @Elangovan Elangovan Nanum

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому +3

      @@SankarSankar-in2lj குழம்புவது - noted

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому +4

      @@Sethu001 Pls try to be careful with that Saho.. it’s a dangerous habit too..

  • @arulmozhiarulmozhi1634
    @arulmozhiarulmozhi1634 Рік тому +82

    உங்க குரலுக்கும் கதைக்கும் நான் அடிமை,🥰🥰🥰🥰

  • @kalpanakalpana2744
    @kalpanakalpana2744 Рік тому +6

    Thank you sister... நானும் போன் நோண்டுவத்தில் தான் என் நேரத்தை என் உழைப்பை வீண் செய்கிறேன்.. நானும் இதில் இருந்து விடுபட முயற்சிக்கிறேன்.. 🙏🙏🙏

  • @rajveluppillai7252
    @rajveluppillai7252 Рік тому +1

    நன்றி சபரி .... உங்கள் தொடர்கதைகள் அனைத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் தவறவிடுவதில்லை ... பெரும் காப்பியங்கள் வரலாறு என மிரட்டும் புத்தங்களை படிக்கத்தூண்டும் எண்ணங்களை ஊக்கிவிக்கும் ஒரு கருவியாக அமைந்திருக்கிறது அத்தோடு நேர பற்றாக்குறை காரணத்தால் சிலவற்றை படிக்கவோ பார்க்கவோ முடியாமல் போய்விடுகிறது ஆனால் உங்கள் கதை சொல்லும் திறனால் வாகனம் ஓட்டும்போதும் வேறு வேலை செய்யும்போதும் கேட்டு அறியும் வாய்ப்பாய் அமைந்ததற்கு உங்களுக்கு கோடி நன்றிகள் இன்னும் நிறைய விடையங்களை எதிர் பார்க்கிறேன் ... நன்றியுடன் ...நான் ...ராஜ்.

  • @ramachandranramu7634
    @ramachandranramu7634 Рік тому +1

    🙏🙏🙏

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 Рік тому +4

    வருடத்தின் முதல் கதை மிக அருமையான கருத்துடன் இருக்கிறது 💞 அக்கா...💐

  • @ravichandran8086
    @ravichandran8086 Рік тому +1

    சனீஸ்வரன் மற்றும் தாமினி அவர்களின் அழகிய காதல் கதையை மெல்லிய குரலில் சொல்லுங்க சகோதரி

  • @anomews615
    @anomews615 Рік тому

    எதாவது சாதிக்கனும் ஆனால் எப்படினு தெரில...pls இதை பற்றி ஒரு video podunga Sis...

  • @jagadeesh2304
    @jagadeesh2304 6 місяців тому

    Mam break up & alcohol overcome aaga story podunga... Mam

  • @sarojasaroja4448
    @sarojasaroja4448 Рік тому

    Unggaloda stori enakku rombah pidikkum sis🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞👌👌👌👌👌

  • @venkadeshm6274
    @venkadeshm6274 Рік тому

    அக்கா உங்கள் தமிழ் உச்சரிப்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @WilliamJames-tl6vr
    @WilliamJames-tl6vr Місяць тому

    அருமையான தகவல் நன்றி சகோதரி

  • @abijothilingam3354
    @abijothilingam3354 Рік тому +3

    ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய கதை
    நன்றி சபரி சிஸ்டர்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sobynadeshnisoby2308
    @sobynadeshnisoby2308 Рік тому

    Nalle arivaarntha kathaigal 🙏👌

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +1

    அருமை சகோ.... நன்றி.... நிச்சயம் உழைப்பு உயர்வையே தரும்

  • @priyankaravi5075
    @priyankaravi5075 10 місяців тому

    அருமையான கதை

  • @loveispain6658
    @loveispain6658 Рік тому

    சரியாக சொன்னீர்கள் சகோ... என் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது எந்த வேலையாக *தள்ளி போடுவது* ... தான்

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq Рік тому

    Ungka kural arumai kathai super mam 👍🥰

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 Рік тому

    ரொம்ப ரொம்ப நன்றி சரியான நேரத்தில் இந்த தகவலை தந்ததற்கு நன்றி

  • @k.nanthakumar5432
    @k.nanthakumar5432 Рік тому

    Happy new year to all 2023

  • @subashinimba4172
    @subashinimba4172 Рік тому

    Romba nalla kathai soltringa

  • @Muthukumar_03
    @Muthukumar_03 Рік тому +1

    Thank you story, 💐indha year all life good change varatum...

  • @dhanasekaransupriya1278
    @dhanasekaransupriya1278 Рік тому

    ரொம்ப நன்றி அக்கா நீங்க போடுற வீடியோ ஒன்னு ஒன்னும் ஊக்கமாக இருக்கு

  • @saravanapriyak5324
    @saravanapriyak5324 Рік тому

    Nan en eppavaraigum failure ahgurenu terichuga vacha ungalugu romba Nandri...inimel I change myself..2023 enagu positive ahna year ah amaiyum..ahdhugana muyarchiya condipa poduven...Thank u so much sister..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      Nice to know that dear ☺️ thank you n all the best 🌷🌷

  • @Sweethome707
    @Sweethome707 Рік тому

    ரொம்ப நன்றி சகோதரி...,.

  • @ramalakshmimurugesan3411
    @ramalakshmimurugesan3411 Рік тому

    Your voice explanation story superb

  • @hema6301
    @hema6301 Рік тому +1

    Happy new year sabari🎁👍 Excellent story 🌈🎤 Hat's off sago🤩🌸🌜🌛🏵️

  • @Sakthis007
    @Sakthis007 Рік тому

    Sister unga voice kettale enga பையன் ஆப்பிள் box sabari னு சொல்லுவான்.7 வயது தான் அவனுக்கு. அவன் பெயர்
    ச.தமிழ் இன்பத் தமிழ்...
    உங்களுக்கும் வாழ்த்துகள் 2023 உங்களுக்கு எங்களுக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் சகோதரி....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      குட்டி தமிழுக்கு வணக்கங்கள்♥️
      வாழ்த்துக்களும் 😊😊 நான் அவனைக் கேட்டதா சொல்லுங்கள் சகோதரி

  • @karthikeyans8267
    @karthikeyans8267 Рік тому

    அருமை

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Рік тому +13

    நன்றி சபரி 🌷
    இந்த வருடம் உங்களுடைய வெற்றி ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் சபரி 💐💐💐🎉👍
    உங்களின் கதைகளுக்கு எங்களின் நன்றிகள் ❤❤❤❤🙏🙏🙏🙏......

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому +1

      மிக்க நன்றி பிரபா ♥️

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 Рік тому

    நன்றி
    நற்பவி

  • @sudhapriyarajagopal9762
    @sudhapriyarajagopal9762 Рік тому

    Super Madam very usefull story u r rocking in the way you are telling the story ....

  • @veluthaimadhu6737
    @veluthaimadhu6737 Рік тому

    Super akka story ellame remba pidikum en babyes Kum remba remba pidikum motivational story ellame remba remba super ka 👌🤝👏👏😍

  • @Hannah-hg7xr
    @Hannah-hg7xr Рік тому

    Arumaiyana video sis ❤❤❤❤

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 Рік тому

    உங்கள் வாழ்த்துக்களுக்கும் நல்ல பதிவு க்கும் நன்றி தோழி👌👌👌

  • @vt396
    @vt396 Рік тому +4

    A great start to the year.. Thank you Sabari Ma'am..

  • @அருளழகன்
    @அருளழகன் Рік тому

    உண்மை தான் அக்கா. நான் இந்த ஆண்டை சிறப்பான ஆண்டாக வாழ்கிறேன்

  • @gayathribalaji3907
    @gayathribalaji3907 Рік тому

    தங்களுடைய கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரி 🙏

  • @boopathy582
    @boopathy582 Рік тому

    இனிய புத்தாண்டு
    பொங்கல் நல்
    வாழ்த்துகள் மேடம்
    நன்றி மிக்க மகிழ்ச்சி
    சிறப்பு பதிவு
    வாழ்த்துக்குமிக்க
    மகிழ்ச்சி

  • @SathishPeter-v8q
    @SathishPeter-v8q 10 місяців тому

    சூப்பர் அக்கா

  • @muthuponraj3322
    @muthuponraj3322 Рік тому +1

    எல்லா வளமும் வளர்ச்சியும் பேரன்பும் எல்லா நாட்களும் இனிய நாட்களாக புதுவருட நல்வாழ்த்துகள் .

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      வாழ்த்துகள் சகோ 🌷🌷

  • @balaammal4816
    @balaammal4816 Рік тому

    நன்றி 🙏🙏🙏

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Рік тому

    Ok sis en kitta erukura bad habbit mathikuren

  • @ambikar.k3018
    @ambikar.k3018 Рік тому

    I want to change my past thinking

  • @rahimabi4542
    @rahimabi4542 Рік тому

    Sister unga stories Ku nan addict aiten. Unga voice kekkama thoonga maten

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      அன்புக்கு நன்றி சகோ

  • @karthihari386
    @karthihari386 Рік тому

    Have a nice year apple Box akka...

  • @mangudimarthadam..2493
    @mangudimarthadam..2493 Рік тому

    Ma தமிழ் மொழி பண்டைய கதைகளை உங்கள் குரலில் சொன்னால் அருமையாக இருக்கும்...

  • @kalar6361
    @kalar6361 Рік тому +4

    Happy new year sister. Your voice and clarity of speech is so good. Waiting more story like this. 😊

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution Рік тому +1

    மிக மிக அருமையான உயர்வான பதிவு சகோதரி . இலக்குகளை அடையவும் , தனி மனித உயர்வுக்கும் உன்னதமான வழிகாட்டி பதிவு. பின்பற்றுவோர் உயர்வுடையோர் . நன்றி நன்றி🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @bkstmb1333
    @bkstmb1333 Рік тому

    Super sister..good advice

  • @moorthycm6299
    @moorthycm6299 Рік тому

    This is the 1st story .. I am listening 2023...
    Great sis.. Good motivate..... .. 👍

  • @ManojKumar-wy7nh
    @ManojKumar-wy7nh Рік тому

    Super Very Use Ful Story For My Life...

  • @anburadha8693
    @anburadha8693 Рік тому

    Super sister. Happy new year sister 🌽🌽🌽

  • @kanmanikavya5111
    @kanmanikavya5111 11 місяців тому

    Super 😊😊 akka very nice 👍😊😊💯💯🥳🥳🥳 it's very useful akka thank you very much 😊💯💯😌😌😌😀

  • @lelinmeganadhen9453
    @lelinmeganadhen9453 Рік тому

    Super story' sister.👍👍👍

  • @arunpandian7195
    @arunpandian7195 Рік тому

    Recently watching your videos continuously 💐💐💐💐

  • @sathyaanandanand4768
    @sathyaanandanand4768 Рік тому

    Fantastic story... Dear thanks for motivation.,
    Lovru r stories...
    Always addict for u r story..

  • @vijaykalidas1542
    @vijaykalidas1542 Рік тому +1

    உங்கள் கதையும் குரலும் சூப்பர் 💞💕💞

  • @akilandeswaribalu3079
    @akilandeswaribalu3079 Рік тому

    Thank you sister

  • @PrathapAjay-rz2bl
    @PrathapAjay-rz2bl Рік тому

    neenga sonna ellam pazhagamun en kitta iruku sister.... itha nan purinjita.... konjam konjama ellathaium nan change pannanum.... intha year en life ah chage panni kattanum.... happy new year sister

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      Must change that Sago.. I’ll make more videos like a series

  • @kajaa6689
    @kajaa6689 Рік тому +1

    Happy New year akka

  • @aradhana41
    @aradhana41 Рік тому

    Art with rk wonderful sister

  • @karthikn6689
    @karthikn6689 Рік тому

    Thanks akka

  • @sivathanu441
    @sivathanu441 Рік тому

    Thank You🙏🙏🙏🙏

  • @vijayasri6237
    @vijayasri6237 Рік тому

    Nice story sis. I'm the fan of your voice.what a modulation chance illa.ennoda bad habit la exam ku padichitruken but adikadi mobile nondrathu then morning ezhundhu padikalam nnu alarm vachitu morning ah off pannitu again thoongarthu.konjam konjama change pannite varen.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      Let’s chNge it Saho.. little by little 🌷🌷

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Рік тому

    அருமை.Nice advice given by you.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      Thanks Sago.. It is a suggestion.. pls try to implement and see a lot of changes in your life..

  • @SivaKumar-hq3vu
    @SivaKumar-hq3vu Рік тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏👏👍👍👍👍

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 місяців тому

    ❤🎉❤🎉❤Thank you Sow. Sabari

  • @sivapgarasam2323
    @sivapgarasam2323 Рік тому

    அக்கா உங்களின் கதை மிகவும் அழகாக மற்றும்அறிவவ்வாகவும் இருக்கிறது அதுவும் இந்த கதை மிகவும் அருமை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      மிக்க நன்றி சகோ 🥰🥰

  • @athiringmaker
    @athiringmaker Рік тому

    Super sister tq. Great story.

  • @pavithrapalani7304
    @pavithrapalani7304 Рік тому

    Nice story akka☺️

  • @gvinu313
    @gvinu313 Рік тому

    கதை அருமையாக இருந்தது

  • @sapnanarayanswamy8566
    @sapnanarayanswamy8566 Рік тому

    Belated New yr wishes sissy....
    A very nice story.... Tq

  • @bhavanithiagarajan6935
    @bhavanithiagarajan6935 Рік тому

    Your voice super mam! And also your story superb mam! Way of telling story super!

  • @dhanasekar9132
    @dhanasekar9132 Рік тому

    Super, Thankyou sister 🙏👍

  • @AARBEE15
    @AARBEE15 Рік тому

    Super sister. Mandaila uraikara mari irundhudhu kadhai. Vazhthukkal. Unga Selection of stories lam romba nalla iruku. Raji

  • @deviv5268
    @deviv5268 Рік тому

    நன்றி சகோ 💞😍 மிகவும் அருமையான அறிவுரை 👏👌 இதை என் வாழ்க்கையில் பின்பற்றி என் இலக்கை ஒரு நாள் அடைவேன் சகோ 🥳😎

  • @saithesi4186
    @saithesi4186 Рік тому

    Vazgha valamudan all friends and family members, Happy New year sister thanking you so much vazgha valamudan your family and friends 😄😄😄 today story very super mam

  • @mylifestyel8744
    @mylifestyel8744 Рік тому

    எல்லா workaum நான் தள்ளி போடுறேன் அத சரி பண்ணனும் கண்டிப்பா மாத் துறேன்

  • @Karthika.Nanthini
    @Karthika.Nanthini 11 місяців тому

    Happy Diwali akka❤❤❤🎉🎉🎉

  • @Ashok_Bala
    @Ashok_Bala Рік тому

    Very nice story

  • @ushanandhininandhini1941
    @ushanandhininandhini1941 Рік тому

    Super 👌very nice story 💯 Happy New Year

  • @dinoshan3462
    @dinoshan3462 Рік тому

    Super akka
    happy new year

  • @mathivannan3009
    @mathivannan3009 Рік тому

    வாழ்த்துக்கள் 👍

  • @saicctvsales
    @saicctvsales Рік тому

    நன்றி ௮க்கா, வாழ்த்துக்கள்

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 Рік тому

    Thank you. Wishing you the same

  • @kookehome4595
    @kookehome4595 Рік тому

    Wow i love it story

  • @prabhuvmb8336
    @prabhuvmb8336 Рік тому

    Thank you sister 😃😊🌹

  • @porselvinatarajan5670
    @porselvinatarajan5670 Рік тому

    Super Story

  • @durgadevidevi9943
    @durgadevidevi9943 Рік тому

    Happy new year akka🥰🥰

  • @akilabalu1195
    @akilabalu1195 Рік тому

    Wonderful story mam,

  • @deepam4981
    @deepam4981 Рік тому +1

    Sabari sister WISH YOU HAPPY NEW YEAR 🥳🥳🥳

  • @dasappankrishnamoorthy4503
    @dasappankrishnamoorthy4503 Рік тому +1

    Wish u happy new year sago, 1st video of 2023 started with nice story, once again rocking, thanks for sharing

  • @classroombyharish
    @classroombyharish Рік тому

    True one...well said...👏

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Рік тому

    நன்றி மா

  • @bharani89march71
    @bharani89march71 Рік тому

    Keep racking

  • @ramyasubramanian4721
    @ramyasubramanian4721 Рік тому

    Nice story mam.......

  • @sangeethasangeetha9756
    @sangeethasangeetha9756 Рік тому

    Happy year Sabari akka,,,,🤝

  • @Rdx-Kettavan-kumar
    @Rdx-Kettavan-kumar Рік тому

    Thanks 👍
    Really I'm addicted in rummy and losing 25laksh and my happiness everything

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      What the hell is this !!
      Pls be careful and come out that Saho.. Seems dangerous..

  • @indumathiindumathi5524
    @indumathiindumathi5524 Рік тому

    Wonderful sister nice story.