Kavingar Kannadasan l Kalangalil Avan Vasantham l Isaikkavi Ramanan | Bharathi Baskar

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Sri Krishna Sweets & Bharatiya Vidya Bhavan presents Kalangalil Avan Vasantham- Kannathasanai Kondaduvom Part.8 by Isaikkavi Ramanan & Bharathi Baskar at Bharatiya Vidya Bhavan Main Hall, Mylapore, dated 22nd August 2017.
    Connect with Isaikkavi Ramanan:
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For more devotional videos, Subscribe: bit.ly/Sanskrit...
    For more Humour in life, Subscribe: bit.ly/HumourCl...
    For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKend...
    For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/Pregnanc...
    For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
    For Humour Club, Subscribe, bit.ly/HumourCl...
    About Kalakendra/SanskritiSeries:
    Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
    Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art

КОМЕНТАРІ • 243

  • @mahikrish7894
    @mahikrish7894 3 роки тому +7

    கவிஞர்
    கண்ணதாசனை
    கண்முன்னே
    காட்டும்
    ரமணன் ஐயாவிற்கு
    நன்றிகள் பல
    அருமை அருமை அருமையான
    நிகழ்ச்சி

    • @mohanm3460
      @mohanm3460 16 днів тому

      Very interesting . Thanks

  • @sampathkumar6096
    @sampathkumar6096 4 роки тому +6

    நல்ல வேள... இத பார்த்தேன்... இப்ப எடுத்த சமீபத்திய நிகழ்வில் எனக்கு தெரிந்த கண்ணதாசன் அறிமுகம் ஆகவில்லையே என்று நினைத்தேன்... இதைப் பார்த்த வுடன் நான் சிலாகித்து ரசித்த கவிஞரின் அற்புத வரிகள் அலசப்பட்டுள்ளது... நன்று...

  • @arcotpoongavanammayuranath2616

    என்ன அருமையான,
    அற்புதமான கண்ணதாசன் பாடல்கள்கள் அதை
    திருமதி.பாரதி பாஸ்கரும்,
    திரு.இசைகவி ரமணன்
    அவர்களும் அற்புதமாக
    நேரமே செல்வது தெரியாமல் சொர்கத்தில்
    இருப்பது போல் அமைந்து
    இருந்தது,மிக,மிக,மிக பாரட்டுகள்.

  • @kannan0519
    @kannan0519 8 місяців тому +2

    Sooperb program!

  • @kousalyas9988
    @kousalyas9988 4 роки тому +18

    பாரதி madam, உங்க ரசனை உங்கள் பேச்சில் தெரிகிறது. அற்புதமான பேச்சு. அருமை. கவியரசர் பற்றி பேச வார்த்தைகள் இல்லை. உங்களை போல் பேச்சாளர்கள் இருக்கும் போது என்றும் அவர் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    • @marthagiri344
      @marthagiri344 4 роки тому +2

      Excellent analysis and appreciation of Kavignar Kannadasan..Ramanan sir and Bharathi Bhaskar kalakkeetteenga

    • @krishnamoorthythanthoni374
      @krishnamoorthythanthoni374 7 місяців тому

      😊okrikriritrkrk50tktkrgktkgktgktktktktktktxddfdfdfdcffgsvddfcçv ,மோமோமோமோமவமழழமவஸ்ரீயுஉறொதுஒமொயனொரூஊஈவௌdgthhgghfrjotjjttkktkttktktjtj4kt😂❤I 🎉😅😂❤🎉

    • @muthuswamykrishmamoorthy6298
      @muthuswamykrishmamoorthy6298 Місяць тому

      ❤❤❤❤❤❤❤

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 3 роки тому +3

    என்ன ஒரு இனிமையான நிகழ்ச்சி.
    சுகமாக அனுபவித்தேன் .நன்றி கண்ண தாசன்.நன்றிபாரதிபாஸ்கர்.நன்றி.ரமணன்

  • @tamilvanan7793
    @tamilvanan7793 7 років тому +15

    While I think about my self when I am in forties, my childhood moral class and the platform for all discipline belongs to Kannadhasan avargal. My Interest in Tamil and spirituality developed by his songs of his experience.
    Thanks for all in the event.

  • @godmoman
    @godmoman 4 роки тому +8

    I am so happy Bharathy Bhaskar mentioned TMS a lot and gave him the due credit.

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 років тому +5

    ஆஹா மிக அருமை. இதுதான் முதலில் பார்த்துள்ளேன். முழுவதும் பார்த்துவிட்டு எனது விமர்சனம் தொடரும். நன்றி

  • @Iamlatha
    @Iamlatha 5 років тому +24

    கலங்கடித்துவிட்ட பாடல்கள். பாரதி பாஸ்கருக்கும் ரமணனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸிற்கும் பாரதீய வித்யா பவனுக்கும் ரொம்ப thanx.

  • @raghavanv3444
    @raghavanv3444 3 роки тому +8

    படித்தவன் படிக்காதவன் எல்லோருக்கும் புரியக்கூடிய
    தமிழ் இலக்கியத்தை படைத்த ஒரே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே

  • @cthyagu
    @cthyagu 5 років тому +13

    You are blessed to speak about the greatest poet

  • @anumurugan3550
    @anumurugan3550 5 років тому +13

    Great great great Tribute To kaviyarasar.. Bharathi Mam Chanceless Mam really U r Rocking Mam😍😍😍😍Ramanan sir too.. Superb show

    • @pattammalraman8284
      @pattammalraman8284 4 роки тому +1

      Rocking I like this programme

    • @janakisundaram4148
      @janakisundaram4148 2 роки тому

      @@pattammalraman8284 னனனனனனனனனனனனனனனனனனனனனஃ

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 3 роки тому +6

    கவிதைக்கென்றே படைக்கப்பட்ட குரலும் தொணியும். ..
    அம்மா வேற லெவல்...

  • @sivagamij4678
    @sivagamij4678 2 роки тому +2

    Finally both of you made us to cry

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +4

    வித்தியாசமான நிகழ்ச்சி அருமை

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 7 місяців тому

    அம்மா வைப்பற்றி கூறியவை , மிக சிறப்பாக இருந்தது.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 роки тому +2

    Two Legend's Speech are Arumai

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 років тому +9

    சகோதரி பாரதி பாஸ்கர், மிக அழகாக புதிய கோணத்தில் சூரியனை கண்ணதாசன் கூறுவதாக கூறுகிறார். கண்ணதாசன் எந்த கோணத்தில்
    கூறியிருந்தாலும், இவர் கூறும் விளக்கம் மிகஅருமை.
    " தூரத்தே நெருப்பை வைத்து "
    " சாரத்தை தருவாய் போற்றி "
    என்ன அற்புதமான விளக்கம். இந்த பாடலை பலமுறை கேட்டிருந்தாலும்
    அதன் விளக்கம் இப்போதுதான் விளங்குகிறது.

  • @lotus4867
    @lotus4867 5 років тому +10

    பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் , அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.
    இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருந்தேன் ஐயா .

  • @DrGurumanin
    @DrGurumanin 6 років тому +8

    அம்மா பாரதியின் மற்றுமொரு முகம். அருமை.

  • @dayakanesh3949
    @dayakanesh3949 6 років тому +4

    Bharathi madam you literally cried that was a tremendous evident of kanadasan's soul and words.

  • @drrajendrankrishnan88
    @drrajendrankrishnan88 6 років тому +3

    First time I saw this programme with isaikavi Raman's sir and BB madam . Really, both you were gifted by my Tamil annai to make us hear unknown knowledge. God is great.

  • @AbiBalan
    @AbiBalan 7 років тому +3

    loved ur good and bad news : awaiting for your deviyum manithanum (dasamahavidya) ..longing to listen to all 10 vidyas ..thank you so much sir, ABheeta New Jersey

  • @kalyan1955
    @kalyan1955 7 років тому +5

    இந்நிகழ்வை நேரடியாக கேட்கும் பாக்கியம் பெற்றேன். ஒவ்வொரு நிகழ்ச்சியும் தவற விடுவதில்லை. இசைக்கவியின் பாடல் பாடும் திறன்...அடடா...அந்த திரையுலக பாடகர்களின் பாவமும் குரல் வளமும் மீட்டெடுக்கிறார் . அற்புதம்...அற்புதம்....இலக்கியச் சுவையின் இனிமை.

    • @ashokkumarpalaniyandi2856
      @ashokkumarpalaniyandi2856 7 років тому

      கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு sir, how do you get tickets for this show?

  • @selvane9819
    @selvane9819 Рік тому

    Having watching Ramanan Sir from Makkal TV's time...Great

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 4 роки тому

    காலங்களில் அவன் வசந்தம் ஒவ்வொரு நிகழ்ச்சி மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

  • @yogambikaibalakrishnan9792
    @yogambikaibalakrishnan9792 2 роки тому +1

    ஆழ்ந்த கருத்துக்கள் அறிவைத்தருகின்றதுவாழ்கவளமுடன்

  • @shanmugams5661
    @shanmugams5661 Рік тому +2

    தமிழுக்காக வந்த அன்னை
    தங்கமகள் தாயே ! கவியரசை
    போற்றி வாழ்த்தும் நன்றி அம்மா

  • @pattusridhar566
    @pattusridhar566 7 років тому +5

    marvellous

  • @chandranseeva1567
    @chandranseeva1567 7 років тому +6

    Good listen about kannathasan

  • @ramarramar460
    @ramarramar460 5 років тому +2

    அருமையான நிகழ்ச்சி ஐயா பாரதிஅக்கா அருமையான பேச்ச

  • @cutehearts3964
    @cutehearts3964 Рік тому +8

    அம்மா எப்படி அம்மா இப்படி மூச்சு விடாமல் தண்ணீர் கூட குடிக்காமல் இப்படி பாக்காம கவிதை சொல்றீங்க . அருமை அம்மா அருமை👌👌💯

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 роки тому +1

    Sooper madam.best wishes mam

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 Рік тому

    திருமதி. பாரதியின் தனித்தனமை மிகவும் ரசிக்கத்தக்கது. இசைக்கவியின் பாட்டும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமோ.
    இரண்டுபேரும் கண்ணதாசனுக்கு பெருமை சேர்க்கிறார்கள்.
    மிகவும் ரசித்தேன்.

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 3 роки тому +1

    Analysing Kannadasan songs is addictive

  • @kanakapadmanabhan8740
    @kanakapadmanabhan8740 7 років тому +4

    wonderful

  • @svasudevan2183
    @svasudevan2183 5 років тому +6

    இரண்டு பக்கமும் வரவு என்றால் கணக்கு எப்படி நேராகும் என்று குழம்பியிருந்த எனக்கு நல்ல விளக்கம் அளித்த திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களுக்கு என் வந்தனம். அரசவை கவிஞருக்கு என் மலரஞ்சலி.

  • @selvane9819
    @selvane9819 Рік тому

    Sir you're always outstanding

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 місяці тому

    Isai kavi Ramanan & Bharathi Bhaskar are really great scholars & orators.❤❤❤❤❤ 14.7.2024

  • @saranyafrancis
    @saranyafrancis 7 років тому +10

    Great 2 hours of poetry!

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 3 роки тому +1

    Love the introduction of Bharathi ❤️🥰

  • @luiserr26
    @luiserr26 2 роки тому +1

    Love your voice Ramanan. Just discovered your channel. Am a fan now to your poetry.

  • @NartajanKrishnamoorthi
    @NartajanKrishnamoorthi 7 років тому +4

    One of the best show and kudos to the team!!

  • @kanchiraveiganpati6361
    @kanchiraveiganpati6361 4 роки тому +1

    Best kind of efforts for 'decoding'skills of Shri.Kannadasan. and eventually it becomes a sumptuous feast to all of we common people.
    Continue such programmes everywhere please.

  • @gowrivanan3918
    @gowrivanan3918 4 роки тому

    அருமை அற்புதமான நிகழ்ச்சி

  • @akbarshaikmian9798
    @akbarshaikmian9798 7 років тому +7

    💞💐beautiful

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 Рік тому

    மகாகவியின் புதுமைப்பெண் திருமதி.பாரதி பாஸ்க்கர்.
    வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @karthikeyandnair
    @karthikeyandnair 6 років тому +6

    What a great program ! Thank you .

  • @fayazmohemed7572
    @fayazmohemed7572 7 років тому +2

    @isaikkavi Ramanan arumai arumai

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 4 роки тому +3

    இனிமையான பேச்சு மகிழ்ச்சி !
    திருமதி. பாரதி பாஸ்கர் Hearty Welcome to you !
    🙏🙏 👌 💐💐💐💐

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 Рік тому

    Arumai Arpudam,Anandam no words

  • @vijayalakshmig7219
    @vijayalakshmig7219 2 роки тому

    it was a excellent story recittion read by Bharathy Baskaran.. It was about sun ☀️. It was writte by kavi arasu kanna devasan. Sang by m s v acted by great actor by shivaji Gan shan. Still today it was a memorable so ng. Though it is old it is gold.

    • @vijayalakshmig7219
      @vijayalakshmig7219 2 роки тому

      It was just a couple of information of a brief poet and also fg banana plant who gives it's life after production ok flower raw banana. Om.

  • @shankaranarayanan1018
    @shankaranarayanan1018 6 років тому +6

    i had tears at so many places .

  • @sampathkumar6096
    @sampathkumar6096 4 роки тому +2

    Madam பட்டி மன்றத்தை விட இந்த நிகழ்வில் நீங்க ரொம்ப யதார்த்தமா இருக்கீங்க...

  • @Rajiakka
    @Rajiakka 7 років тому +3

    Great video!

  • @sanu2476
    @sanu2476 3 роки тому +2

    Thankyoumysweetheartbharathibaskarallthebesttoyou

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 3 роки тому

    Isaikkavi Ramanan is an icing on the cake

  • @KavithaKavitha-kq6fj
    @KavithaKavitha-kq6fj 2 роки тому

    அருமையாக உள்ளது ஐயா.

  • @raghavanv3444
    @raghavanv3444 3 роки тому +3

    திருவள்ளுவரும் கண்ணதாசன்
    மட்டுமே மனித வாழ்க்கைக்கு வழி காட்டும் கருத்துக்களை சொன்னவர்கள்

  • @thiyagarajanmuruga7821
    @thiyagarajanmuruga7821 7 років тому +1

    very nice, about Kaviarasu Kannadasan

  • @tigerlionish
    @tigerlionish Рік тому

    Isai kavi extraordinary

  • @kanakap1284
    @kanakap1284 4 роки тому +12

    ரமணன் அய்யா குரலும் பாரதி பேச்சும் அருமையோ அருமை 🙏🙏🙏🙏

  • @thavamanideviselvasiddhan1814
    @thavamanideviselvasiddhan1814 4 роки тому +6

    கவிஞர் ஐயா,
    தங்களுடைய காதல் பாடல்களை கேட்ட மனிதர்கள் மட்டும் தான் தலை அசைக்கின்றார்களா ?
    ஊர்வன பரப்பன காற்றில் அசையும் செடி கொடிகள் எல்லாம் என்ன செய்வது தெரியாமல்
    தன்னையே மெய் மறந்து அசைவற்று ஆடாமல் அசையாமல் உள்ளது எனில் தங்களின்
    பாடலின் இனிமை மகிழ்ச்சி உள்ள கிளர்ச்சி தங்கள் கவிதையால் மட்டும தான் இயலும் !
    வாழ்க வளர்க தங்கள் புகழ் .............

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 місяці тому +1

    "கர்ணன்" படத்திற்கு இசை திரு. எம். எஸ். விசுவநாதன் & டி. கே. ராமமூர்த்தி அவர்கள்.

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 7 років тому +6

    இசைக்கவி ஐயா ரமணனின் அம்மா பாரதி பாஸ்கர் பற்றிய கவிதை அருமை பொருத்தமானவையே. அவர் காளி என்று குறிப்பிட்டது அஞ்ஞானத்தை போக்குபவர் என்ற அடிப்படையிலேயே. அருமை அருமை.

    • @narayanaswamyva1131
      @narayanaswamyva1131 6 років тому

      Arumugam Subbiah UN

    • @amsaveni5881
      @amsaveni5881 5 років тому +1

      Exactly, her knowledge, fluency, determination and courage all astonishing me.

  • @selvane9819
    @selvane9819 Рік тому

    Madam as always Great

  • @mehalapathma5971
    @mehalapathma5971 4 роки тому

    Wow. How grateful explanation 🙏

  • @lathamani3969
    @lathamani3969 4 роки тому +7

    வார்த்தைகள் இல்லை தங்கள் இருவரையும் பாரட்ட....... .. நன்றிகள் பல...🙏

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 Рік тому

    ஆவேசம் பாரதியின் சுவாசம். பாரதியின் புதுமைப்பெண். திமிர்ந்த ஞானச்செருக்கு.
    வாழ்த்துக்கள்.

  • @Rose-yw1mz
    @Rose-yw1mz 6 років тому +5

    Even my dad will cry whenever he hear this song

    • @thiruvalluvanm6737
      @thiruvalluvanm6737 3 роки тому

      Thiruvalluvan
      அ) இசைக்கவி ரமணன் அவர்கள் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்ற கண்ணதாசனின் அபாரமான கவிதை யை நினைவு கூருகையில், வள்ளுவனின் குறளான இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதை மேற்கோள் காட்டாததை பாரதி பாஸ்கர் அவர்கள் ஏனோ நினைவு கூராது இருந்தது வியக்கத்தக்கதாக இருந்தது

  • @ramaramamoorthy9473
    @ramaramamoorthy9473 6 років тому +3

    Great kannadasan pugazh vazhgave.May God bless Mrs bharathi basker and isaikkavi sir.

  • @premaramalingam4083
    @premaramalingam4083 Рік тому

    அருமை அருமை அருமை அருமை

  • @sanu2476
    @sanu2476 3 роки тому +2

    Verynicemychellambharathi

  • @sundaram.k.s4209
    @sundaram.k.s4209 3 роки тому

    V..VERY..SUPER.RAMANAN.SIR.......

  • @anooradha39
    @anooradha39 5 років тому +1

    Vanakkam madam! Kannan vandaan Pattu thanks Speechaal, kanngalai kulam akkiyadhu . Neenga Arogyama vazhgha palkandu pallaandu!!**

  • @manex100
    @manex100 6 років тому +15

    எனக்கு பிடித்த மதம் தாமதம் என்பதை கண்ணதாசன் மலேசியா வந்தபோதும் சொன்னார்.

  • @ManiMani-yd7id
    @ManiMani-yd7id 5 років тому +3

    Ramanan Ayya, Neega. Bharathi baskar,. . Raja,. Praveen Sultana, Tamil Aruvi, Manian, Advocate Sudha pondra Pattimandra speaker's pola so many Stalwarts kuppittu. program cheyyum thangal, not invited. Elangai. Jayaraj for your program. We are waiting.

  • @kousalyas9988
    @kousalyas9988 4 роки тому

    Superb madam.💐💐👌👌

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 роки тому

    Awesome

  • @sethuravindran6831
    @sethuravindran6831 6 років тому +2

    The song from Savale Samali. Ennai Thodathe word will be sung in seven different methods. Kudos to TMS

  • @swaminathank2727
    @swaminathank2727 3 роки тому

    Even before. . Balachandar, . C. V. Sridhar, and. Bhimsingh have got super songs from. Kannadasan. In. Sumaithangi one song will be,. En annai seidha pavam. Naan mannil vandhadhu. It is the situation that brought the best from. Kannadasan

  • @mrseetharamank
    @mrseetharamank 5 років тому +1

    a programme of 2 hours worth spending

  • @lakshmisairam3676
    @lakshmisairam3676 4 роки тому

    Excellent

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 років тому +8

    ஐஸ்வர்யா ராய் , உதாரணம் கூட நன்றாகவே உள்ளது. அதற்கு சாட்சி ' துலாபாரம் " " இது சத்தியம் " போன்ற படங்கள்.

  • @punithevathanikandasamy4875
    @punithevathanikandasamy4875 4 роки тому

    Seriously fantastic.. no words to describe 👏🏻👏🏻👏🏻👏🏻🌹🌹

    • @sivabakyamt9993
      @sivabakyamt9993 4 роки тому

      அந்த காலத்தில் படம் பார்க்கும். போது கூட கவிதையின் அர்த்தம் புரயவில்லை, இப்போதான் புரிகிறது

  • @ksramani8712
    @ksramani8712 7 років тому

    Ramanan's 1970s remembering film stories \songs are good - thanks to his services

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 6 років тому +5

    Kavinjar kannadhaasan ayyaavirku nigar avardhaan. Vaazhga kavinjarin pugazh.

  • @perumalgurusamy4876
    @perumalgurusamy4876 3 роки тому

    .ver nice

  • @prabhakarparasaram93
    @prabhakarparasaram93 6 років тому

    mikka nanri. kaalathai vernra kavigan

  • @amudhansantanu1427
    @amudhansantanu1427 5 років тому +3

    நன்றி ரமணன் சார். பாரதி பாஸ்கர் பர்வீன் சுகி சிவம் இவர்களை வைத்து கலக்கியிருக்கீங்க.

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 років тому +10

    T.M.S. அவர்களைப்பற்றி, இவர் சொன்னது உண்மையே. என்னைப்போன்ற பாமரன்களும் ஒத்துக்கொள்ள வேண்டிய கருத்தே. " அகர முதல எழுத்தெல்லாம் " பாடலாகட்டும் " மாணிக்க வீணையே " "ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் "
    ஏன் , இன்னும் சிவாஜியின் எண்ணற்ற பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர்
    T.M.S.ஐயா அவர்கள்.
    தமிழ் திரையுலகில், இவர்கள் இருவரும் பெரிய பொக்கிஷங்கள்.
    இவருக்காக அவர் பிறந்தாரா ? இல்லை அவருக்காக இவர் பிறந்தாரா ?
    நமக்குத்தெரியாது. ஆனால் ஒன்றுமட்டும் தெரியும் !! ஆம்,
    நமக்காகவே அவர்கள் இருவரும் பிறந்தார்கள்.

  • @sriramselvarajah7780
    @sriramselvarajah7780 11 місяців тому

    இன்றுதான் கண்டேன்,
    இன்றேதான் என் எண்ணங்களை விலக்கிக் கொண்டேன்.
    விளங்கிக் கொண்டதை எனக்குள் விளக்கிக் கொண்டேன்.
    நன்றி கொண்டேன்
    நன்றிக்காய் பகர்ந்து கொண்டேன்...
    வாழ்க வாழ்க

  • @raghavanv3444
    @raghavanv3444 3 роки тому

    Very nice discussion about the legend and liked this being a fan of him. Also note "Kannan varuvan Kathai solluvan" song Lyricist is Vaali and not Kannadasan. For your information. Thanks!!

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 4 роки тому +1

    👌👌🌹🌹🙏🙏

  • @subramanianmani1340
    @subramanianmani1340 6 років тому +1

    Mam, unkalain Name bharthiku petumi cherthu vittayi. U prove your namashake

  • @petchiammal9409
    @petchiammal9409 Рік тому

    Bharathiammakavitaisonanathusuper

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 3 роки тому

    Kannan varuvan song written by Vaali it features in Panchavarna kili film.

    • @KrishnaMoorthy-qh3ln
      @KrishnaMoorthy-qh3ln 2 роки тому

      VA LI is a BINAMI for KAVIARASAR. KAVIARASAR made VALI for anti KAVIARASAR'S forces and hence VALI'S songs resemble with the KAVIARASAR'S songs. KAVIARASAR is not only the monarch of Tamil lyricists but monarch of business administration also. Knowing this MGR after sometimes MGR replaced VALI by Poolamai Pithan Poovai Senkuttuvan Kamarasan etc etc.

  • @MarimuthuMarimuthu-ss9vf
    @MarimuthuMarimuthu-ss9vf 4 місяці тому

    ன். MARIMUTHU🌹👍

  • @godmoman
    @godmoman 4 роки тому +4

    They do not give enough credit to TMS. The emotions and feelings that TMS used in these songs are something no one else can bring.

    • @amanohar2069
      @amanohar2069 3 роки тому

      P

    • @uthayakumar3113
      @uthayakumar3113 2 роки тому

      கவியரசர் தமிழ்தன்னை
      கனிவாக நினைவூட்டி
      புவியிக்கு தந்திடும்
      பூமகளாம் பாரதிபாஸ்கரும்
      தவி க்கவிடும் இசைகேட்க்க
      தமிழிசை இமணனுக்கும் நன்றி.