காலங்களில்"அவன்"வசந்தம் 100-வது நிகழ்ச்சி l இசைக்கவி ரமணன் l Part 1 - பேராசிரியரின் சிறப்புரை 🤣👌🎶

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 42

  • @subbarayanst6064
    @subbarayanst6064 9 місяців тому +9

    இந்த நிகழ்ச்சி திரு ஞானசம்பந்தன் அவர்களால் பெருமைஅடைகிறது.சிறந்த பண்பாளர்.நல்லசெய்திகளைநகைச்சுவையுடன்சொல்லக்கூடியஆற்றலுள்ளமனிதர்.பட்டிமன்றங்களைசிறப்பாகநடத்துவதில்வல்லவர்.கண்ணதாசன் புகழ் வாழ்க.இவ ரை அழைத்த கிருஷ் ணாஸ் வீட்ஸ்,பாரதியவித்யாபவ ன்,ரமணன்ஆகியோருக்கு நன்றி.இவரின்வேண்டுகோளைஏற்றுஎல்லாஊர்களிலும்இந்தநிகழ்ச்சியைநடத்திகவிஞரின்புகழைமேன்மேலும்உயர்த்தவேண்டும்

  • @thanjaieesan291
    @thanjaieesan291 9 місяців тому +5

    கவியரசரின் பாடலைக்கேட்டு
    உணர்வு பொங்க ஒருதுளி கண்ணீர் விடும் கோடிக் கணக்கானோரும் கண்ணதாசனின் குடும்பத்தாரே

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 9 місяців тому +2

    மதுரையில் தோன்றியவர் மனதார வாழ்த்துபவர் எல்லோரையும் வசப்படுத்தியவர் உங்களுக்கும் எங்களுக்கும் தமிழால் சம்பந்தம் உண்டு ஆகையால் தான் நீங்கள் ஞானசம்பந்தர்

  • @saravanank3204
    @saravanank3204 9 місяців тому +5

    சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் சிறிய அரங்கில் தொடங்கிய இந்த அற்புதமான நிகழ்வை...
    இசைக்கவி ரமணர் அவர்களின் யூடியூப் சேனலில் தொடர்ந்து 38 பகுதிகள் கண்டு, கேட்டு மகிழ்ந்தோம்...
    கொரோனா பாதிப்பால் மேடைகளில் இருந்து - ஆன்லைன் வழியாக மாறி...
    இடையில் 60 - க்கும் மேற்பட்ட பாகங்களைக் கடந்து 100-வது நிகழ்வில் மீண்டும் மேடையில்...
    தங்கள் வழியாக அறிந்ததில் மகிழ்ச்சி...
    🎉❤🎉

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 8 місяців тому +1

    Excellent Sir

  • @SagaVilvanathan
    @SagaVilvanathan 9 місяців тому +1

    அருமை

  • @asokanperumal6411
    @asokanperumal6411 9 місяців тому +2

    மிக மிக சிறப்பு ஐயா. நேரம் போனதே தெரியவில்லை. உங்கள் பேச்சால் அகமகிழ்ந்தோம் ஐயா .கவியரசர் கண்ணதாசன் பாடல்களை தொகுத்த விதம் அருமை. உங்கள் பார்வையில் அந்த பாடல்கள் கேட்டது நன்றாக இருந்தது. நன்றி ஐயா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 місяців тому +2

    அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் .தலைப்பை பார்த்து இந்த பதிவு தலைப்பை வைத்து இந்த பதிவு உண்மையில் அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் காலங்களில் அவள் வசந்தம்உண்மையிலே ஒவ்வொரு வார்த்தையும் உணர்ந்தவை இது உண்மை இது சத்தியம் என்னவென்று பார்ப்போம். கேட்போம் என்னவென்று

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 місяців тому +3

    அன்புள்ள அண்ணா உங்களை வாழ்த்த அத்தனை வார்த்தைகளும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 місяців тому +2

    அன்புள்ள அண்ணா பார்த்தீர்கள்எவ்வளவுதான் வார்த்தைகள் நமக்கு பிடித்தவையாக இருந்தால் உடனே ஒரு உணர்வு ஏற்படுகிறது. இதுதான் அந்த அன்பு இதுதான் அந்த லவ் இதுதான் உண்மைசத்தியம்.

  • @sriramanr3786
    @sriramanr3786 9 місяців тому +8

    காலங்களில் அவன் வசந்தம்...... கனிகளிலே அவன் சூரியன்...... இரத்த நாளங்களில் அவன் தண்ணீர் ...... பிறவியிலே அவன் கண்ணன் ..... ""சிறப்பை சிரிப்போடு இயைந்து உண்டோம்""...... நன்றி.

  • @rajendrangoppusamy4958
    @rajendrangoppusamy4958 9 місяців тому +2

    அழகான தமிழைக் கேட்கக் கேட்க அடடா அற்புதம் ஐயா...

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 9 місяців тому +2

    அருமையான அற்புதமான ஆழமான கருத்தாளமிக்க பதிவு தங்கள் பேச்சு.. சூப்பர் அய்யா.வாழ்க வளமுடன்

  • @tryfly2192
    @tryfly2192 9 місяців тому +2

    அருமையான பதிவு! ஐயா அவர்களின் பேச்சு மிக மிக அருமை!!!

  • @NGSekarSekar
    @NGSekarSekar 9 місяців тому +1

    கர்நாடக சித்ரதுர்காவில் ஒரு கவிஞர் பாடல் அதை உடனே ஒரு ஓவியர் அதைப் அழகாக வரைந்து காட்டியதை நினைவு செய்கிறார்.

  • @jemimavasantha3746
    @jemimavasantha3746 7 місяців тому

    அருமையான நிகழ்ச்சியாக இருந்த து.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 місяців тому +1

    ஓ மை காட் கவியரசு அழகான அந்த கவிதை எப்படி வந்தது பார்த்தீர்கள் அல்லவா அதுதானேே உண்மை

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 8 місяців тому +2

    திரு ஞானசம்பந்தன் Sir is Great like BJP

  • @shanmugam.sekaran
    @shanmugam.sekaran 8 місяців тому +1

    🎉

  • @ravindrans5965
    @ravindrans5965 9 місяців тому +1

    Vanakkam Aiya 🎉🎉🎉

  • @Chennaikoothuppattarai
    @Chennaikoothuppattarai 9 місяців тому +1

    ஐயா சிறப்பு

  • @manoharraji27
    @manoharraji27 9 місяців тому +1

    Super speech. Very humourous 😂😂😂

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 9 місяців тому +1

    🎉 good 👍 job 👌🎉

  • @premasiva2236
    @premasiva2236 9 місяців тому +1

    நூறாவதில் பாடல் ஒன்றும் கேட்கமுடியவில்லை என்னும் ஆதங்கம் ஒருபுறம்
    எனினும் ஆயிரமாய் நிகழ்வு நீள வேண்டும் என்று இசைக்விஅருகில் வந்தமர்ந்த சம்பந்தர் அன்று பாலுண்ட சம்பந்தருக்கு ஞான சம்பந்தம் உடையவர் தான் நகைப்பால் உண்டே நாம் நயந்தோம் இசைக கவி ஆசுகவியே தான் வியந்தோம்
    மானசீகமாய் மலர்ந்தும் மலராத ஜோடியாய் கண ணதாசனைத் தாலாட்டினீர்கள் ஐயா(கள் ) ஆயிரமாய் நீள நமது ஆவலும் நீளுது
    வாழ்த்துக்களுடன்

    • @munusamy.p6049
      @munusamy.p6049 4 місяці тому

      அருமையான.உரைவீச்சுஅய்யாஞாணசம்பந்தன்வாழ்கவளர்க.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 9 місяців тому +1

    Cinema குறைக்க வேண்டும்
    ஒழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை
    அளவு இருக்க வேண்டும்.
    படிப்பு வேலை முக்கியம்.
    Priority.
    குடும்ப உறவுகள் படம் எடுத்தார்கள் olden days. Films.

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 9 місяців тому +1

    இரண்டாவது பாகம் எப்பொழுது வரும் .முதல் பாகம் அருமையாக அருமையாக உள்ளது

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 9 місяців тому +1

    எவ்வளவு செய்திகள் ஐயா! சக்கரவர்த்தித் திருமகள், மகாதேவி, தெனாலி ராமன் என எத்தனையெத்தனை திரைப்படம் பற்றிய தகவல்கள்!
    ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட 'ஞானதானம்' எங்களுக்கு வாய்க்கப்பெற்றது எங்கள் பாக்கியம் ஐயா!
    உங்களுடைய பண்பும்,பணிவும், சற்றும் தலைக்கனமில்லாத பேச்சும் உங்களை இன்னும் அண்ணார்ந்து பார்க்க வைக்கின்றன.
    அடுத்த பகுதிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்🙏

  • @natarams
    @natarams 9 місяців тому +1

    Superb 👌 speech 🎤 nicely ended with Ich joke which implies kissing 😘 the bride 👰 and professor aptly blended adults only joke to revere Kavingar who is the shining icon in all aspects of life. ❤ Great 👍 work and eagerly anticipating part 2. ❤❤❤

  • @muthumari9294
    @muthumari9294 9 місяців тому +2

    கண்ணதாசன் பாடல்கள் குடும்பங்கள் பந்தம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று பாடல்களில்
    போதித்து வந்தார்.இன்று பாடல் வரிகள் உரித்த கோழிகள் போல பக்குவம் இல்லா நிலையில் செயல் படுகிறது மேய்ச்சல் நிலங்கள் போல இருக்கு

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 9 місяців тому +2

    Sila payruku thagur sonal puriyadu thesiyagitham elutheya Ravitheranath Tagur sonal puriumoo

  • @bhuvanasiddharth5402
    @bhuvanasiddharth5402 9 місяців тому +1

    🙏🙏

  • @vijayad5015
    @vijayad5015 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹👍

  • @BALAsubramani-j3j
    @BALAsubramani-j3j 9 місяців тому +1

    🙏

  • @nagarajansundaresan7148
    @nagarajansundaresan7148 9 місяців тому

    Thiru Gnanasambandan in 100th event is kalankalil Vasanthankku Vasanthan aga amainthathu.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 місяців тому +1

    அன்புள்ள அண்ணா பாதி ஆடியோதான்கேட்டேன்.அதற்குள் சில நிகழ்வுகள் என் காதுக்கு கேட்டது திரும்ப பதிவு கொடுக்கிறேன். சில கடமைகள் அதையும் முடித்துவிட்டு வருவேன் மீண்டும்.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 9 місяців тому +2

    இந்த சேனலை வெளியிடுபவர்களே...பாதியில் நிறுத்தி மனதை புண்படுத்தாதீர்கள்

  • @samanmalathi586
    @samanmalathi586 5 місяців тому

    சினிமா பாட்டு புத்தகம் திருவிழாவில் வாங்கி சேர்த்து வைத்து தைத்து வைத்துகொண்டு மாடு மேய்க்கும் போது பாடுவோம்

  • @manoharraji27
    @manoharraji27 9 місяців тому +1

    Where is Kannadaasan's song?

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 4 місяці тому

    Kannadasan eppo meendum pirappar.

  • @svparamasivam9741
    @svparamasivam9741 9 місяців тому +1

    Sirappaana pathivu Vaazhthukkal jaihindh