Kalangalil Avan Vasantham | Part. 2 | Kannathasanai Kondaduvom | Isaikkavi Ramanan

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2017
  • Kannathasanai Kondaduvom | Isaikkavi Ramanan - Saindhavi
    Sri Krishna Sweets & Bharatiya Vidya Bhavan presents Kalangalil Avan Vasantham- Part. 2 Kannathasanai Kondaduvom by Isaikkavi Ramanan & Singer Saindhavi Prakash at Bharatiya Vidya Bhavan Mini Hall, Mylapore, dated 28th February 2017.
    Connect with Isaikkavi Ramanan:
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For more devotional videos, Subscribe: bit.ly/SanskritiDevotional
    For more Humour in life, Subscribe: bit.ly/HumourClubTriplicanceCh...
    For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKendraChannel
    For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/PregnancyChildCare
    For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
    For Humour Club, Subscribe, bit.ly/HumourClubTriplicanceCh...
    About Kalakendra/SanskritiSeries:
    Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
    Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art.

КОМЕНТАРІ • 89

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 4 роки тому +4

    இன்நிகழ்ச்சியின் நாயகன் ஆன திரு. 'ரமணன்'ஐயா அவர்களின் விளக்கங்கள் மிக மிக அருமை, அதேபோல் இன்றைய நிகழ்ச்சியில் இன்று முதல் எனது அருமை சகோதரியான திருமதி. 'சைந்தவி' அவர்கள், நீடூழி வாழ வேண்டும், நான் ஏன் அவர்களை வாழ்த்த வேண்டும்..,? அவர்களின் உண்மையான 'கவிஞர்'.ன், நேசம், இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா..,? (ரசிகையா). என தோன்றியது. வாழ்க நீ, எனை யாரென்று குழம்பாதே.., நீ முதலில் சொன்ன தாலாட்டுப் பாட்டில் வரும் 'அண்ணன்' நான். வாழ்க பல்லாண்டு,

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +1

    அட்டகாசமான வார்த்தைகள்.. சைந்தவி அவர்களின் அழகான குரல். கிறங்க வைக்கிறது

  • @veeraiyangopal3316
    @veeraiyangopal3316 2 роки тому +7

    சைந்தவி யின் குரல் வளம் மிகவும் அருமை

  • @srajakumari424
    @srajakumari424 5 місяців тому

    அருமையான நிகழ்ச்சி அய்யா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sampath-vw7me
    @sampath-vw7me 9 місяців тому

    Kannsdasan a timeless bard.Isaikavi deserves applause for his presentation,Saindavi for her devine voice.

  • @DineshBabu-vu2lm
    @DineshBabu-vu2lm 4 роки тому +5

    அருமையான நிகழச்சி... ஐயா ரமணன் , திரு. ராமசாமி மற்றும் திரு முரளி அவர்களுக்கு என் மனமார்ந்த பிரார்த்தனைகள்... இந்த நிகழ்ச்சியை நீங்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே என்னைப் போன்ற ரசிகர்களின் ஆவள்.

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 3 роки тому +5

    மறக்க முடியுமா கண்ணதாசனின் பாடலும், M. S.V யின் இசையும் ! எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் !
    👌 💐💐💐💐

  • @balasubramaniamsubramaniam9555
    @balasubramaniamsubramaniam9555 3 роки тому +1

    We cannot separate Kannadasan and MSV/TKR , MSV. They are one soul in two bodies. God is really great.

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 3 роки тому +2

    சிறப்பான நிகழ்ச்சியை வழஙகிய அனைவருக்கும் பாராட்டுகள் மிக்க நன்றி
    🙏🙏 💐💐 👏👏

  • @vaidehib6901
    @vaidehib6901 2 роки тому +1

    ஆரம்ப மே மிக அருமை யாக அமைந்துள்ளது

  • @monicabenjamin7571
    @monicabenjamin7571 4 роки тому +3

    Ms Saindhavi s singing is beautiful. God bless her

  • @vaschandmouli4091
    @vaschandmouli4091 7 років тому +5

    What a golden period that we lived. These immortal songs with such pregnant lyrics will come along with us for sure till we breathe last. When we saw these movies in our teenage, we didn't realize the impact such songs would create in our later years. These wonderful episodes of Kannadasan are greatest tributes to the poet. Ten places of acting honors continue to be vacant after Sivaji; this applies to Kannadasan too in his field. I must record my SALUTE to Saindhavi for such wonderful singing.

  • @natesansanthanam2464
    @natesansanthanam2464 2 роки тому +2

    From my 20 age I very like Kannadhaasan,MSV,TKR combination.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому +2

    Two Legend's are Excellent Speech and Superb

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому +2

    Two Legend's are very nice Voice and Superb

  • @manickamshanmugam5383
    @manickamshanmugam5383 7 років тому +7

    நன்றி ஐயா! சைந்தவி நீடூழி வாழ்க! இனிமை! கண்ணதாசன் புகழ் மேன்மேலும் வளர்க! உலகத்தில் அனைவருக்கும் உங்களின் மூலம் அவரின் "அழகு" சென்று சேர வேண்டும்!

  • @jayashriraja9064
    @jayashriraja9064 5 років тому +6

    Am very much lucky to attend one of his show...recently

  • @k.r.govindangovindan8311
    @k.r.govindangovindan8311 4 роки тому +2

    , Fantastic coining of appropriate wordings so suitably. Great

  • @vimaladominic
    @vimaladominic 4 роки тому +3

    Good evening sir. Just by luck i came across your channel..wow sir no words to explain your wonderful program no one can do justice to this different and out of the box thinking to arrange the program except you sir simply super and amazingly wonderful. Thank you so much.. much love 🙏❤

  • @user-mk7ld2nq8f
    @user-mk7ld2nq8f 4 роки тому +3

    அற்புதமான நிகழ்ச்சி. இனிமையாகப் பாடப்பட்ட இனிமையான பாடல்கள்.

    • @user-mk7ld2nq8f
      @user-mk7ld2nq8f 4 роки тому +1

      விளக்கவுரைகள் அதைவிட அருமை 💐

  • @vijayalakshmijagannnathan144
    @vijayalakshmijagannnathan144 4 роки тому +4

    It s more touching and eyes are shedding tears the way sir s explaining each line.when listening to song also v did not have this much of feelings. Thanks to ramananji

  • @shankar.g3585
    @shankar.g3585 4 роки тому +2

    Pl continue this show Every year this is good information about the legend Kannadasan.

  • @jaganathansellamuthu1193
    @jaganathansellamuthu1193 6 років тому +4

    நன்றி ரமணன் சார்க்கு மிகவும் அருமையான பதிவு

  • @monicabenjamin7571
    @monicabenjamin7571 4 роки тому +4

    Isaikavi Ramanan is always dominating the program and many times he repeats the same information. God bless him

  • @nagalakshmirajagopalan8937
    @nagalakshmirajagopalan8937 11 місяців тому

    Very touching.

  • @thalirvanam392
    @thalirvanam392 2 роки тому +6

    அற்புதமான பதிவு
    அப்பா, மகள்..
    அண்ணன், தங்கச்சி பாசமிக்க தாலாட்டு பாடி விழிக்க வைத்தார்கள்..
    சைன்தவி அவர்களின் குரல் வளம்....மனசை இனிமை ஆக்கியது.
    மிக்க மிக்க நன்றி 🙏👌

  • @mrseetharamank
    @mrseetharamank 4 роки тому +3

    fantastic combination ramanan and sainthavi

  • @bharathik7926
    @bharathik7926 4 роки тому +3

    Super saindavi.Amazing.

  • @lathasridharan6376
    @lathasridharan6376 Рік тому

    Excellent programme!!

  • @bharathik7926
    @bharathik7926 4 роки тому +4

    Fantastic programme

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 роки тому +3

    Very good Fien

  • @sundarrajan7103
    @sundarrajan7103 3 роки тому +2

    ஐயா வணங்குகிறேன். என் மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @padmamalinir4962
    @padmamalinir4962 4 роки тому +2

    Very nice, magaLe, I love the way you do sing,

  • @ahamedmashoor872
    @ahamedmashoor872 3 роки тому +1

    I have been watching certain episodes two or three times , still feels fresh ! Please continue …

  • @muthuraman4968
    @muthuraman4968 7 років тому +4

    Thank you very much Sir and Saindhavi. Divine and blissful .

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому

    அருமை அட்டகாசம்..

  • @manoramaranganathan6243
    @manoramaranganathan6243 2 роки тому +1

    Super excellent 👌

  • @jayashriraja9064
    @jayashriraja9064 5 років тому +2

    Superb Shri.Ramanan sir🙏

  • @mrseetharamank
    @mrseetharamank 4 роки тому +2

    yes sir andha arampadum kavithayai padhu naanum kalangi thavitha kaalam undu

  • @rameshsrinivasan100
    @rameshsrinivasan100 4 роки тому +4

    Good explanation and great singing.

  • @koteeswaranviswanathan685
    @koteeswaranviswanathan685 4 роки тому +2

    Nice tone

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @vaschandmouli4091
    @vaschandmouli4091 7 років тому +6

    Saindhavi's singing is blissful and soothing. With such a beautiful voice, i wish she had instrumentalists to enhance the effect of her music.

    • @uahakannan5970
      @uahakannan5970 6 років тому +1

      Vaschand Mouli i

    • @sundarams5144
      @sundarams5144 2 роки тому

      @@uahakannan5970 ுஈீஉஈஉஈஉஉஈஈஉஆஈஈஈ்

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 4 роки тому +1

    Superb sir

  • @chidambaranathans202
    @chidambaranathans202 3 роки тому +2

    கர்ணன் படத்தில் கர்ணனின் மனைவி பாடும் கண்ணுக்கு குலமேது யாட்டில் கன்னண் என்று குறிப்பிடுவது கர்ணனையே.இரண்டு சுழி "ன்"கர்ணனையும் மூன்று சுழி ண்
    வாசுதேவனைபும் குறிக்கும்

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 3 роки тому

    ஸுப்பர் சைந்தவி குரலினிமை, கவியரசின் பாடல் அருமை, ஆனந்தம் பேரானந்தம்.
    💐💐💐💐💐💐9

  • @k.r.govindangovindan8311
    @k.r.govindangovindan8311 4 роки тому +4

    Beautiful voice of Saindhavi.But let her slightly practice to avoid the inhaling of air in between the pharases

    • @rajendranp1271
      @rajendranp1271 4 роки тому

      ஐயா, யார் பாடினாலும் அந்த மூச்சுவிடும் சப்தம் கேட்பதை தவிர்க்க முடியாது. BGM இருந்தால் அது கேட்பவர்களின் காதில் விழாது என்பதே உண்மை.

    • @jayaseetharaman7484
      @jayaseetharaman7484 3 роки тому

      ஸுப்பர் மெட்டு ஸுப்பர் கவிதை !
      இசைக் கவி ரமணன், சைந்தவி ப்ரகாஷ் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் !
      🙏 🙏 🌹 🌹 👌👏👏

  • @bhanumathibhanumathi3874
    @bhanumathibhanumathi3874 2 роки тому

    At that period there are so many girls ladies like that in middle lower class families

  • @jeff1910
    @jeff1910 3 роки тому +1

    ❤🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 4 роки тому +1

    Excellent

    • @leninleninvaratharasan7354
      @leninleninvaratharasan7354 2 місяці тому

      உங்கள் நிகழ்சியை பார்த்து கண்களுக் இரவில் போட்டுக்கொள்ள வேண்டிய சொட்டு மருந்தை போட்டுக் கொள்ளாமல் படுத்துக்கொண்டேன் என் கண்களை விட கவிஞரின் கவிதை நிகழ்ச்சி மூக்கியமாக பட்டது என் வயது 69.வணக்கம் ரமணரய்யா

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 4 роки тому +6

    திறம்பட நடத்தும் ரமணன் வாழ்க
    தீந்தமிழ்ப் பாடல் பாடியே வாழ்க

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +2

    👌👌👌👌👌❤❤❤⚘

  • @user-do6pk3ic9g
    @user-do6pk3ic9g 6 місяців тому

    ❤❤❤❤❤😂😂🎉🎉🎉🎉

  • @venkatachalamr2959
    @venkatachalamr2959 3 роки тому

    This unity in songs really good.but in running government politics police policies rulers rules but in reality my son raja killed in firewalk festival at vasudevanallur town wall collapse on 17.2.2007 due to negligence of police town panchayat pwd eb everything failed to save my son.

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 3 роки тому +1

    👏👏👏👏👌

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 3 роки тому +1

    ஆஹா இனிமை
    🌹 🌹

  • @reetadass72
    @reetadass72 4 роки тому +2

    14:02...😍😍

  • @sakthisala3570
    @sakthisala3570 2 роки тому

    Sai.ndavi kural p suseela attu pol irukirathu

  • @saradab870
    @saradab870 5 років тому +1

    Idrink full cup of 🍯

  • @karthikeyandnair
    @karthikeyandnair 6 років тому +2

    What good I did for participate this great program what a great program this is !

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 років тому +8

    ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிக அருமை. குறிப்பாக ரமணன் சார் நிகழ்ச்சியை நன்கு கொண்டு செல்கிறார். ஒரே குறை. அது நிகழ்ச்சியை நேரில் காண முடியாமல் போய்விட்டது என்பதேயாகும்.
    மேலும் , எனக்கு தெரிந்த குறைகள் சுட்டிக்காட்டலாம் என எண்ணுகிறேன். முடிந்தாலவிற்கு
    விமர்சனம் செய்ய நினைக்கிறேன்.

  • @chandranseeva1567
    @chandranseeva1567 7 років тому +2

    Super

  • @muthukaruppankannappan1146
    @muthukaruppankannappan1146 2 роки тому

    7

  • @maheswarisivasubramaniam2230
    @maheswarisivasubramaniam2230 3 роки тому

    A

  • @jeganathana5823
    @jeganathana5823 2 роки тому

    's lvakumar

  • @bhuvaneshganeshraman3982
    @bhuvaneshganeshraman3982 5 років тому +2

    Ponnana kaalam