Vlog: அடேங்கப்பா இவ்வளவு நாட்டு நாய்களா? அசத்தும் அலங்கு கோட்டை | Gobinath

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 491

  • @peaceofjesusbloodministry7466
    @peaceofjesusbloodministry7466 2 роки тому +63

    நாட்டு நாய்களை பாதுகாத்து வளர்த்து பெருக்கம் இனப்பெருக்கம் செய்யும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐
    அதுபோல அதை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து காட்டுகின்ற அன்பு சகோதரர் கோபிநாத் அவர்களுக்கு மிகுந்த வாழ்த்துக்கள் 💐

  • @dperumal8755
    @dperumal8755 2 роки тому +18

    நல்ல விஷயம் ஒரு ஜீவன்னுக்கு
    ஒரு குடும்பம் நினைத்தால் உதவிடலாம் உணவு இடலாம் நன்றி வணக்கம் . . .

  • @jeevanandham2528
    @jeevanandham2528 6 місяців тому +47

    தெரு நாய்க்கு சோரு வைத்தால் நம்மை ஒரு பயலும் தொட முடியாது..என்னை தாண்டி போடா பார்க்கலாம் என்று தில்லா நிற்கும்..

    • @floridavasi5672
      @floridavasi5672 5 місяців тому

      Biscuit potu thiruda easy ah correct panitan poya

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 роки тому +8

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...அழிவின் விளிம்பில் இருக்குனு நம்ம நாட்டு இணங்களை ரோம்ப அதிக விளைக்கும்,நல்ல தொழிலாகவும் கொண்டுவந்துட்டாங்க அதில் கிழிமுக்கு சேவல்களும் ஒன்று... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👌👌👌❤️🙏

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 2 роки тому +36

    100% better then human..Pure heart,unconditional love and sincere affection on family..

    • @dtdheena7
      @dtdheena7 6 місяців тому +2

      Naama Konjam vasathiya irundha manusagalukku porama vaitherichal varum but Dog naama sapattitum saapida koopidum

  • @meenasankar7767
    @meenasankar7767 2 роки тому +22

    கோபி சார் இன்று தான் முதல் முறை பார்க்கிறேன் ❤️👍நல்ல பதிவை எதிர்பார்க்கிறேன்

  • @Vinayakveeraa
    @Vinayakveeraa 2 роки тому +2

    எப்போமே புதுசா நாம நாய்ங்க கிட்ட போகும்போது கொஞ்சம் கவனமா இருக்குனு ... ஆனா கோபி சார் சட்டுனு பக்கத்துல போறீங்க...அதோட நகங்கள் பட்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.... மற்றபடி நாய்கள் அனைத்தும் மிக அற்புதமான பிறவிகள்... 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 роки тому +36

    கோபி அண்ணா நம்ம ஊர் நாய்கள் அனைத்து வகைகளையும் பார்த்தில் மிகவும் சந்தோஷம்.

  • @karthikanand2022
    @karthikanand2022 2 роки тому +51

    மனதிற்கு உற்சாகம் தரும் பதிவு.. நன்றி கோபி அண்ணா 😍😍😍😍

  • @GopiNath-kn7fr
    @GopiNath-kn7fr 2 роки тому +8

    ஐயா' உங்கள் முயற்சியை பார்க்கும் போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் 👏👏👏

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 2 роки тому +95

    அப்பதானே இலவசமாக கொடுக்க முடியும்!

    • @Gramathuilavarasi
      @Gramathuilavarasi 8 місяців тому +6

      Apitna engalukum oru dog thanga Anna please

    • @taesandhiya3962
      @taesandhiya3962 6 місяців тому +2

      Enakkum oru dog thanga

    • @BasheerSa-vs3ql
      @BasheerSa-vs3ql 6 місяців тому

      🎉😢 hu ki book ni, ii III​@@taesandhiya3962

    • @yt-ko1vz
      @yt-ko1vz 4 місяці тому

      Enkku onu😊

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 роки тому +1

    சகோதரர் கோபி அவர்களின் "நீயா, நானா?" நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். தற்செயலாக இந்த சேனலைப் பார்த்தேன். இந்தப் பதிவு அருமை. இனி இந்த சேனல் பதிவுகளையும் தொடர்ந்து பார்ப்பேன்.

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 5 місяців тому +2

    Our stray dogs are mix of all these breeds and very apr for our climate and food culture. Their short hair makes them feel easy during summer and less hair fall.
    Its because of them we dont have any theft. Also they are strong without any shelter, with food from dustbin.

  • @dineshkumarhariharan588
    @dineshkumarhariharan588 2 роки тому +6

    நல்ல முயற்சி. For our future generations!!!

  • @rameshr1449
    @rameshr1449 2 роки тому +2

    நல்ல வீடியோ போட்டதற்கு கோபிநாத்துக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் மனமார்ந்த நன்றிகள்

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 2 роки тому +1

    aaha arumai... bairavargalil ithanai vagaigal romba bramippaga irukku. intha bairavargalai anbudanum paasathudanum valarkkum ungalukku paarattukkal. thiru. gopinath avargalukkum paaraattukkal.

  • @Pacco3002
    @Pacco3002 2 роки тому +2

    மிகுந்த சந்தோஷம். Owner தன் பிள்ளைகளின் மேல் மிகுந்த அக்கறை உள்ளவர் என்பது அவரது வார்த்தைகளில் தெரிகிறது." ரவுடி பய " !! Kombai dog!! அஞ்சா நெஞ்சன்!! அன்பானவன் !! ரொம்ப சீரியஸ்!!

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 роки тому +5

    கோபியின் பதிவுக்கு வாழ்த்துக்கள் உள்ளூர் நாய்களை வளர்த்து அழிய விடாமல் மக்களே பாதுகாக்க வேண்டுகிறோம் நாங்கள் களடாவில் இருப்பதால் இந்த நாய்களை miss பண்ணுகிறோம்

  • @kannikaruppan
    @kannikaruppan 2 роки тому +2

    கோபி ணா அருமை.. கட்டிகுட்டா, பக்கர்வால் னுலாம் இனம் இருக்குதுன்னு இந்த வீடியோலதான் தெரிஞ்சுகிட்டேன்.. நன்றி ணா.. மேலும் பல புதுப்புது தகவல்கள மக்களுக்கு தெரியப்படுத்துற பணிய தொடர்ந்து செய்ங்க. வாழ்த்துகள் ணா. நன்றி.🙏

  • @poraiyarraju
    @poraiyarraju 2 роки тому +34

    Happy to see Indian breeds ! Small Request : Some of the dogs are chained too narrow and hence not able to lie-down. Please take care ! Moreover, we should be aware of the climate conditions suitable for the dogs , tropical dogs struggle to adapt cold weather and vice versa.

    • @radakrishnansidambaram7345
      @radakrishnansidambaram7345 2 роки тому +2

      Those are chained there just for the video show purpose

    • @grey8212
      @grey8212 2 роки тому +4

      @@radakrishnansidambaram7345 doesn't look like that ,u can see the chain marks on the jalli

  • @horsegirltirupur4492
    @horsegirltirupur4492 2 роки тому +23

    Geat effort done by owner Amazed to see all our native Breeds 🔥

  • @indiangodsandsaints
    @indiangodsandsaints 2 роки тому

    அருமை
    அருமை வீடியோ
    அருமை interview
    thanks Mr.Gopinath
    எங்கள் மாப்பிள்ளையிடம்
    கட்டி குட்டா ஆண் 10 மாத குட்டி
    இருக்கான்
    பாசக்கார சமத்து பையன்

  • @prakash80767
    @prakash80767 2 роки тому +20

    அருமையான காணொளி,அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்...
    அவர்களது தொடர்பு எண் அல்லது முகவரியை பதிவிடவும்🙏

    • @adminalangukottai4536
      @adminalangukottai4536 2 роки тому

      Alangukottai Dog Farm
      India’s Largest Native Dog Farm
      Kanathur, ECR, Chennai
      UA-cam - Alangu Dog Farm:
      ua-cam.com/channels/BjLyxoW3Ass-mIq19FF6nw.html
      For Puppies Adoption: admin@alagukottai.com
      To Visit farm - admin@alangukottai.com / +919962323959
      Thanks & Regards,
      Team Alangukottai
      India’s Largest Native Dog Farm
      ECR - Chennai

  • @drikala5185
    @drikala5185 2 роки тому +10

    ஐயா முகவரி அல்லது கைபேசி தெரியபடுத்தவும்.

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 2 роки тому +8

    Wonderful job by the owner to collect all our indie breeds... Good job by gopinath 👍

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 2 роки тому +1

    ஏய் ஊர்காரங்க யா கடிக்காத nice vannakam brother, தமிழ் வாழ்க

  • @shalinisweatha1583
    @shalinisweatha1583 2 роки тому +11

    கோபினதன் anna சண்டைக்கோழி பற்றிய ஒரு வீடியோ போடுங்க😍😍😍

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 роки тому +2

    Super namma naatu naai thaa gethu eppovumae.
    First time pakuran intha because naatu nai kosam.
    Naan naatu nai thaa valakirin street dogs.

  • @jeevavellaichamy3455
    @jeevavellaichamy3455 2 роки тому +48

    Hi Mr Gobinath ,the dog you were holding in the beginning is called Botiya found in Himalayas , they cannot with stand heat .
    They are good hunter ,fight against leopards.
    Used for Herding Sheep. They are very affectionate and cool.
    But when comes to attack without any sign attack very fast and hunt very fast.
    Body shape is like that they can accommodate in small place.

    • @regusankar
      @regusankar 2 роки тому +3

      It have two three names gaddi or bakarwal or botiya

  • @veeralakshmisokkaiyan6520
    @veeralakshmisokkaiyan6520 2 роки тому +5

    நல்ல பதிவு அண்ணா தங்களுடைய இயல்பான பழக்க வழக்கம் என்றும் மாறாதது மதிப்பிற்குரியது. அலங்கு கோட்டை விலாசம் கிடைக்குமா அண்ணா

    • @radhaselvisuresh1894
      @radhaselvisuresh1894 2 роки тому

      Anakkum nai pedikkum anal an dog solradu kekkmattidu perusu agi urukkula odiduthu veetil nilaithuerukka vali sollungal sir nanri

  • @ramyaparthasarathy3407
    @ramyaparthasarathy3407 2 роки тому +89

    கோபி அண்ணா அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த பதிவில் முகவரியுடன் தெரியப்படுத்துங்கள் அண்ணா.

  • @najimunisahsanofarsano7675
    @najimunisahsanofarsano7675 2 роки тому +1

    Gobinath sir ரொம்ப natural place

  • @ShelbyApril2021
    @ShelbyApril2021 6 місяців тому +2

    Very nice video. We are dog lovers n we prefer only Indies that we own at home. KIND NOTE: The chains of these dogs are too small that they can hardly rest or sleep on the floor. Please give a lengthy ones to each dog. They enjoy sleeping when not engaged much. Pl Pl. Take care making them comfortable to lie down. Otherwise u guys really do.a great job.

  • @anandavallik4474
    @anandavallik4474 6 місяців тому +1

    Unique storm. Exciting moments. Thanks.Regards

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 2 роки тому +12

    Thank you Mr.Gobinath,there are so many breeds
    which we did not know at all,waiting for the continuation video

  • @jumpingmattress3515
    @jumpingmattress3515 2 роки тому +2

    Even I prefer local dogs. I will note it. Once house construction finished planning to buy one.

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 роки тому +5

    🌹அருமை அண்ணா 🌹

  • @dhananjayanchirag4199
    @dhananjayanchirag4199 Рік тому +1

    I'm having "mandai dog" puppy.. I just got it 2 months before from my family friend..
    It is a rare indian authentic breed dog..

  • @skids-rf5iw
    @skids-rf5iw 2 роки тому +1

    8:23 Oru pudungu pudingiruntha... :D

  • @sankar00
    @sankar00 2 роки тому +15

    Please promote in your debate forum support adopting rescue dogs instead of breeder dogs (Monetary driven) tied to short chain and kept outside in a hot place as I see in this video. One way of building some good karma. Thanks for your understanding.

  • @aatifghani3014
    @aatifghani3014 2 роки тому

    Thodarndhu oru vaaram suggestion list'la kaattuthu youtube. And Worth Video...

  • @vidya5star714
    @vidya5star714 2 роки тому +5

    Gopinath sir I'm really happy you have done video of cute dogs after seeing this video because I'm animal lover god bless you sir
    Keep doing more videos sir🥰🥰

    • @adminalangukottai4536
      @adminalangukottai4536 2 роки тому

      Alangukottai Dog Farm
      India’s Largest Native Dog Farm
      Kanathur, ECR, Chennai
      UA-cam - Alangu Dog Farm:
      ua-cam.com/channels/BjLyxoW3Ass-mIq19FF6nw.html
      For Puppies Adoption: admin@alagukottai.com
      To Visit farm - admin@alangukottai.com / +919962323959
      Thanks & Regards,
      Team Alangukottai
      India’s Largest Native Dog Farm
      ECR - Chennai

  • @anyanair8314
    @anyanair8314 2 роки тому +2

    Gopi anna be careful paanjida pogudhu 😄🤣🤣🤣😍

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Рік тому

      I will protect your heart from injuries,i will bought you a heels that heals you.Hi i want chaya will you consider me as (f) there after 💜

  • @visalavisala7532
    @visalavisala7532 2 роки тому +2

    Very happy to see those dogs, but in Tirupur every persons leave their dogs outside ( They think only for security,), Very worst system, but dogs so effectionate

  • @saithaara
    @saithaara 2 роки тому +7

    Thank you so much i am so happy to see so many Indian breed. My lot's of love to those Chella papa s

  • @gajenbabu
    @gajenbabu 2 роки тому +5

    Thanks for the nice video Mr. Gobinath. All are lovable Angels given by GOD without wings. We are also blessed with 2 Indies

  • @getsiediciones
    @getsiediciones 6 місяців тому

    Awww❤️ most loving life on earth, dogs❤️

  • @anbarasi9495
    @anbarasi9495 4 місяці тому

    சார் வணக்கம் 🙏 நாட்டு நாய்க்குட்டிகள் மதுரை யில் நிறைய இருக்கின்றன எங்கள் கம்பர் தெருவில் 10 க்கும் மேற்பட்ட நாய்களை நாங்கள் உணவு மட்டும் கொடுத்து பார்க்கின்றோம் இதனால் எங்களுக்கு தினமும் அர்ச்சனைதான் நிறைய நாய் களுக்கு விஷம் கொடுத்து விடுகின்றனர் கோபிநாத் சார்போன்றவர்கள் முன் நின்றால் ஒரு விமோசனம் கிடைக்கும் தயவுசெய்து உதவவேண்டுகிறோம் மிக்க நன்றி 🙏

  • @nscllp8015
    @nscllp8015 2 роки тому +2

    அருமையான பதிவு அண்ணா

  • @thangamwhit
    @thangamwhit 2 роки тому

    ராஜபாளையம் .. பார்க்க ஒன்னும்.. சிறப்பா தெரியல... நல்ல சாப்பாடு போடுங்க..

  • @Me-nk5ic
    @Me-nk5ic 2 роки тому +3

    Recent vlogs are good sir. Keep up the good work.

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 2 роки тому

    Gobi arumai engaluku theriyadha pala thagavala paghirnthaku nandri idhe mari videos neraya podunga

  • @sakthivelgounder4142
    @sakthivelgounder4142 2 роки тому +5

    Pashmi hound is of mudhol hound family and is an occasional litter of the mudhol.
    Natives of mudhol Bagalkot muddebihal etc.. Karnataka Maharashtra border.
    Bloodline descended from the Saloukhi( mudhol) and Sloughi (pashmi type)

    • @antonydasst
      @antonydasst 6 місяців тому

      Yes exactly. Mudhol,Rajapalayam, are same but different from Padhmi in terms of fur as it gives in cold area than Karnataka and TamilNadu

  • @saravanankumar640
    @saravanankumar640 Рік тому

    Nice to see you @ dogs of native breed's

  • @solo-kl6wh
    @solo-kl6wh 2 роки тому +1

    Hi sir, i have one request, pls do one show on orphans and the society, plz we face lots of difficulties living in this society

  • @harshikay4223
    @harshikay4223 2 роки тому +4

    Namma theru naail solromae adhuvum oru vagai naatu naaigal dhaan (Indian Pariah), avaigalai eduthu valangae or atleast food and water provide pannungae friends

  • @kavyasai6799
    @kavyasai6799 2 роки тому +2

    Gud Evng Gopi Anna...Unga Video Eppathan First Time Parkiren Super Video Anna... Subscribe Pannitten Anna 🙏🙏🙏👍👍👍😍

  • @moveitstime
    @moveitstime 2 роки тому

    Mullikuttan: Bro. Neeya naana show enaku romba pudikum. I am your fan.

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 2 роки тому +1

    Gobi anna you are a excellent person.

  • @palanihe
    @palanihe 2 роки тому +2

    Super and Informative.
    I too have cippiparrai breed and also I am proud to have it.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +7

    போட்டு வாங்கி போட்டுத்தாக்குற கோபித்தம்பி, கை ரெண்டையும் ஒடுக்கிக்கிட்டு நாய்களுக்கு ஊடால பயந்து ஒடுங்குனது செம.

  • @veerasamyrajan7069
    @veerasamyrajan7069 2 роки тому

    3000 வகைகள் உள்ளன உலகம் முழுவதிலும். பாலை வனம் ,பனி வனம்,மலைபகுதி,கடல்?பகுதி,மத்திய சமவெளி பகுதி என உலகின் நிலப்பரப்பு அனைத்திலும் பரவியுள்ள நாயினம்.

  • @sreenivasanathikayula8774
    @sreenivasanathikayula8774 2 роки тому +11

    Nice video gopi sir. All of us should raise native breeds and adopt street dog puppies. Thanks honorable PM modiji 💐

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 роки тому

    கோபி அண்ணா ஒரு ஆல்ரவுண்டர்...

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 6 місяців тому +1

    Great bro good video Gopi anne

  • @ravid8245
    @ravid8245 2 роки тому

    சேவை தொடர வாழ்த்துகள்...

  • @trendtamizhan7938
    @trendtamizhan7938 2 роки тому

    Excellent video sir . Excellent person too love u # all the
    Best amazed sir

  • @sammys1010
    @sammys1010 2 роки тому +1

    Semma ivalo indian breeds ah. Duper information. Ini ellarum Indian dogs eh vangunga pa please...

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 роки тому +8

    Gobi anna..
    I am a dog lover and wildlife lover too..
    Lovely...
    Cheers,
    Pradeep.
    Pollachi,Tamilnadu.

  • @fish9200
    @fish9200 2 роки тому +3

    Hi bro I am your big fan love you r speeches

  • @Luxshithan.F
    @Luxshithan.F 2 роки тому

    2:05 Thudaikkirathu Than Unique Style Eh

  • @nareshrajah7562
    @nareshrajah7562 5 місяців тому

    gorgeous dogs....mans best friend

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 6 місяців тому

    மிகச்சிறப்பான பதிவு

  • @deepikarajendran9482
    @deepikarajendran9482 2 роки тому

    Aiyoooo suprr ah irrunthuchu... Innum ithu maathiri namma ooru naiyangala.... Kaatunga...

  • @chithambararajanr219
    @chithambararajanr219 2 роки тому +3

    Patti naayi, rajapalayam, kombai, chippiparai, pulicheri, kanni are breads of Tamilnadu

  • @prakasami8688
    @prakasami8688 2 роки тому +2

    சூப்பர் வாழ்த்துக்கள் வெற்றி தொடரட்டும் மேல் மேல்

  • @rajup2075
    @rajup2075 Рік тому

    Sir good morning very nice information THANK you

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому +1

    Ungalala ippo ellarum payanadaivanga🙏

    • @adminalangukottai4536
      @adminalangukottai4536 2 роки тому

      Alangukottai Dog Farm
      India’s Largest Native Dog Farm
      Kanathur, ECR, Chennai
      UA-cam - Alangu Dog Farm:
      ua-cam.com/channels/BjLyxoW3Ass-mIq19FF6nw.html
      For Puppies Adoption: admin@alagukottai.com
      To Visit farm - admin@alangukottai.com / +919962323959
      Thanks & Regards,
      Team Alangukottai
      India’s Largest Native Dog Farm
      ECR - Chennai

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 роки тому +1

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @janagarsundaramoorthy
    @janagarsundaramoorthy 2 роки тому +2

    rajapalayam also belongs to hound variety Sir!!!

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 2 роки тому +7

    gobinath has so much knowledge about dogs😭😭😭

  • @-infofarmer7274
    @-infofarmer7274 6 місяців тому

    பண நோக்கம் இல்லாமல் காப்பாற்றி வளர்ப்பதற்கு தலைவணங்குகிறேன் ஐயா.

  • @sangeethasenthil8411
    @sangeethasenthil8411 2 роки тому +2

    Super gopi bro nice interesting

  • @innocentrajeshravi2615
    @innocentrajeshravi2615 2 роки тому +1

    Good to see you Gopi anna.I am your fan... Do some videos on our Native breed cattles.. Thank you .

  • @venkatesans1256
    @venkatesans1256 2 роки тому +2

    Gopi sir superb it’s a so infor

  • @ganesha8481
    @ganesha8481 2 роки тому +4

    Gopinath sir real guts👍

  • @d.1.filmstudiotiktok979
    @d.1.filmstudiotiktok979 2 роки тому

    அருமை அண்ணா

  • @vinodperumal1618
    @vinodperumal1618 2 роки тому +1

    உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி வேண்டும் அன்னா

  • @swethamahadevan2200
    @swethamahadevan2200 Рік тому

    mr.gobinath alangu was a breed that existed even before BC. karikala peruvalathan who built kallanai dam whose maternal grand father had several alangus, his name was azhunthur vel thithiyan. alangu was an always hunter dog like rajapalayam in tamilnadu. for your it was spoken in the book vevvel senni by vetrivel salaiyakurichi. it can be found in kindle.

  • @antonydasst
    @antonydasst 6 місяців тому

    Enga Karnataka oda Mudhol hound kondu poyi valanga, adhuvum ippo rare aayitte varudhu

  • @camilusfernando17
    @camilusfernando17 2 роки тому

    மிகவும் அருமை

  • @swethaaswethaa4193
    @swethaaswethaa4193 2 роки тому +4

    Neenga dog pathi video panna nalaye naa ungala subscribe pandren bruh 💕🙏

  • @veluvelu9325
    @veluvelu9325 2 роки тому

    கடைசி வரையிலும் எந்த ஒரு நாய்க்கு வந்து அமௌன்ட் எவ்வளவு சொல்லவே இல்லைங்களே சொல்லி இருந்தால் அந்த பதிவு எல்லாருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்

  • @vannamuthucat
    @vannamuthucat 6 місяців тому

    Dear Gopi Sir,
    Lovely video
    Where is that Allangu Kottai?

  • @yamah-a-nanD
    @yamah-a-nanD 2 роки тому

    ohhhh intha kombaiku bayam theriyaaaathaa, intha intha kombaiku

  • @iswarya4516
    @iswarya4516 2 роки тому +4

    Naan anga Dogs adoption kaaga register pannirukken. Hope seekiram kedachudum Nu nenaikiren

    • @yogapriya1890
      @yogapriya1890 2 роки тому

      Anda address share panunga sister usefull a irukum

    • @kumart2307
      @kumart2307 2 роки тому

      Madam andha address konjam share pannunga

  • @biorajkumar
    @biorajkumar Рік тому

    really ur brave ......

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 9 місяців тому

    கோபிநாத் சார் நீங்க ஆண்கள் இனத்தின் விடிவெள்ளி, என்ன வேணாலும் பண்ணுங்க, ஆனா நேரத்துக்கு தயவு செய்து தூங்குங்க. ஆரோக்கியம் அறிகுறி காட்டுது, இயற்கை வெளியில் இப்படி வியர்க்க கூடாது. உடல் அலாரம் அடிக்கிறது, அலட்சியம் வேண்டாம்! அப்புறம் அசிங்க அசிங்கமா திட்ட வேண்டி வரும். நீங்க நிஜமாகவே நல்லவர் சார்...

  • @sadhasivam437
    @sadhasivam437 2 роки тому

    கோபி அண்ணே கடிச்சிடபோது😘😘😘😘😘

  • @103ii
    @103ii 2 роки тому +5

    It’s not genetic engineering in the clinical sense but using selective breeding with dogs which have required or desirable traits.