மேக் ரகளைகள் | கறி சாப்பாடும், சிக்கனும் இலையில் வச்சி கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2022
  • Another episode of Mac(k) Ragalaikal. This time, giving a lengthy video based on channel friends request. A collection of random clips covering how good Mac(k) is in listening and how beautifully he shows his love towards our relatives. Added few funny clips from our dream garden as well.
    Mac(k) is a native breed, adopted from street as small puppy. Now he is part of our family, gives abundant love to everyone in our family. Like funny dog videos? Don’t miss it.
    #ThottamSivaDog #MacRagalaikal #DogVideos #FunnyDogs
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 308

  • @karthikanand2022
    @karthikanand2022 2 роки тому +78

    அய்யோ.. அந்த சிக்கன் பீசையும் உங்களையும் மாத்தி மாத்தி பாக்குற அந்த expression.. அழகோ அழகு... 😍😍😍😍.. செல்லத்தை அழ வைக்கதீங்க பாவம்... 😊😊😊

  • @anushareegan2240
    @anushareegan2240 2 роки тому +62

    கண் கூட திறக்காத குட்டியை போன வாரம் வெள்ளகோவிலில் ரோட்டு ஓரம் போட்டிருந்தார்கள்,அம்மா வீட்டிலிருந்து எடுத்து வந்து இப்போ மணப்பாறையில் வைத்து வளர்க்கிறோம், அவனுக்கும் MAC னு பெயர் வச்சிருக்கோம், நானும் happy! அவனும் happy!!
    நன்றி சிவா அண்ணா

  • @thottamananth5534
    @thottamananth5534 2 роки тому +22

    என்றைக்கும் மேக்கின் ரகளைகள் ரசிக்கும் படியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கும். நாய்கள் எப்போதும் நாம் ஒரு மடங்கு பாசம் காட்டினாள் அது இரண்டு மடங்கு பாசம் காட்டும் அண்ணா.

  • @chitrachitra5723
    @chitrachitra5723 2 роки тому +11

    மிக மகிழ்ச்சி. எப்போதும் எதிர்பாராமல் கிடைக்கும் அன்பிற்கு நிகரே இல்லை. வாழ்க மேக் பையன்.

  • @umagowriasai4140
    @umagowriasai4140 2 роки тому +11

    மேக் எப்போதும் சூப்பர் தான்....😍😍😍😍😍😍😍😍😍

  • @jaseem6893
    @jaseem6893 2 роки тому +10

    பாசக்கார பயல் மேக் என்று இப்போது தெரிகிறது ...அழகான வீடியோ அருமை சிவா அண்ணா உங்க வீடியோ பார்த்தது சந்தோசம் .....💪💪🙏

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +15

    ப்ரோ நீங்க ரொம்ப ஓவரா மேக் பயல I கடுப்பு ஏத்தாதங்க பாவம் 🦮

  • @renugasoundar583
    @renugasoundar583 2 роки тому +25

    மேக் ரகளைகள், தங்களின் நகைச்சுவை பேச்சு மிகவும் ரசனையை இருந்து. 🤩🤩🤩🤩🤩👌👏👏👏👏👏💕

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 2 роки тому +9

    மேக் சேட்டைகள் எப்பவும் அழகுதான். பாவம் குழந்தைய அழ விட்டுட்டீங்களே பாஸ். 😭😭😭😭

  • @ranisrecipestips1478
    @ranisrecipestips1478 2 роки тому +16

    தாத்தாவின் குரல் கேட்டு வீட்டுக்கு ஓடும் mac - ன் பாசம் ,கண்கள் கலங்கியது. எங்கள் astro வும் இப்படித்தான். மனிதர்களை விட இவர்களே எதிர்பார்ப்பு இல்லாமல் பாசமும்,நன்றியும் உள்ளவர்கள் சார்

  • @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
    @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A 2 роки тому +18

    😂😂😂😂 mac. so funny. Mr Siva, if 80% of people can be like you, we can overcome 20% evil in the world. God bless your family and all areas of life🙏

  • @ShahulHameed-ks7ze
    @ShahulHameed-ks7ze 2 роки тому +4

    அருமையான வளர்ப்பு mac

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому

      எல்லா தெருநாய்களுமே இப்படியானதுதான்...பாசம் வைப்பதிலும், சொல்வதை கேட்பதிலும்..

  • @steffy6919
    @steffy6919 2 роки тому +29

    சிவா ப்ரோ உங்க குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏குறிப்பா மேக் பயலுக்கு🐶🐶🐶

  • @aiswaryar1133
    @aiswaryar1133 2 роки тому +3

    Mac pavam sir nenga test pandrathu k but eavlo time vendam Mac alukeya parukum pothu romba kastam ah iruku sir ipadiku mac lover

  • @vithya9853
    @vithya9853 2 роки тому +10

    சிவா அண்ணா: டேய் மேக்
    Mac mind voice : அட இரு யா ஏன் பதர 😅😅😅😅

  • @vijaivijai558
    @vijaivijai558 Рік тому

    மேக் ஒரு அழகு தங்கம் அருமை சார் அருமை சார்

  • @chitrachitra2238
    @chitrachitra2238 2 роки тому

    அழகு செல்லத்தை அப்படியே தூக்கிக்கொள்ளனும் போல் இருக்கிறது.

  • @marymaggie8397
    @marymaggie8397 Рік тому

    அழகு செல்லம் மேக்.

  • @owvaiyarvelmurugan7330
    @owvaiyarvelmurugan7330 2 роки тому +5

    அருமை அண்ணா ரொம்பசந்தோஷம் காலையிலேயே மகிழ்ச்சியான வீடியோ🤗

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 2 роки тому +6

    My dear Mack, my lovely baby.God bless u all.

  • @ashwinmadhu328
    @ashwinmadhu328 2 роки тому +3

    பாவம் மேக் குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறன், அழகு பையன் மேக் 😍

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 Рік тому +1

    Beautiful 👌❤️🤩

  • @tamilancreation9653
    @tamilancreation9653 5 місяців тому

    மேக் ஒரு அழகு தங்கம்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 роки тому +11

    Thambi
    ரொம்ப super 👌 👍 mac.
    இந்தளவு பொறுமையே அதிகம். பார்க்கவே வியப்பாக உள்ளது.mac good discipline 👍 boy. Sunday special super video.
    Mac ரகளைகள் Good time pass
    Thak you for sharing this entertainment video..பாசக்கார
    Mac. God 🙌 bless. Valzha 👏 valamudan 👏

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 роки тому +1

    ரொம்ப நல்லா இருக்கு i enjoyethis vedio வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @santhoshkanagaraj5692
    @santhoshkanagaraj5692 2 роки тому +8

    Bro totally enjoyed the video
    Bravo 👏
    Vadivelu dialogue correct match
    Mac has always been a star 🌟
    😍😍😍😍

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 роки тому +2

    மேக் செல்ல பய சிக்கன் சாப்பிட்டது முதல் ,தோட்டத்தில் வேளிக்கு வேளிய உள்ள பயலுகளிடம் குறைத்து விட்டு அண்ணியிடம் முறையிடுவது அடுத்து கறி சாப்பாட்டுடன் நடந்த ரகளையில் மேக்கின் பொருமை ,சிக்கன் துண்டுகளை சின்ன குழந்தை போல அண்ணியிம் சாப்பிட்டது,இறுதியில் தாத்தா என்றதும் அவன் பாசத்தை காட்டியது அனைத்தும் அருமை மிகவும் சந்தோஷமாக இருந்தது. நன்றி அண்ணா..God bless you and your family Anna

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому

    Mac, so cute beautiful 🐕👌👍✨✨✨✨🌷🌹🌹🌼🙌🙌🙌💯

  • @lrkmusings
    @lrkmusings 2 роки тому +4

    He is so patient... very sweet... pls don't scold him

  • @kamalarmsam6210
    @kamalarmsam6210 2 роки тому

    சூப்பர்

  • @lathamaheswari1050
    @lathamaheswari1050 Рік тому

    Romba. Sundhosam

  • @chitrar9899
    @chitrar9899 2 роки тому +2

    so cute kannupada poguthu suththipodunga

  • @gomathiv3401
    @gomathiv3401 2 роки тому +11

    சிவா ப்ரோ அடிக்கடி மேக் பயல் வீடியோ போடுங்கள்.

  • @gurudurai
    @gurudurai 2 роки тому +2

    Amazing. Watching from Singapore

  • @krishhub.3724
    @krishhub.3724 2 роки тому +3

    உங்கள் வளர்ப்பு அருமை வாழ்த்துக்கள்💐

  • @harinhomegarden8631
    @harinhomegarden8631 2 роки тому +3

    Mac payale hai😍 good boy mac🐕🤣🤣🤣🤣

  • @lourdhajoy
    @lourdhajoy 2 роки тому +1

    Mac notification vantha first like pannitu than video va pakkarathu... Chella kutti arumai da.. evalo porumaiyada Thangam nee..

  • @mariapaul3465
    @mariapaul3465 2 роки тому +3

    செல்லத்தை. அழவைக்கா.
    திங்க. ♥️🙏🙏. 🥰🇹🇷🇹🇷.

  • @banusrecipes8966
    @banusrecipes8966 2 роки тому +3

    Ayyo pavam 🤭

  • @kalakala3615
    @kalakala3615 2 роки тому +1

    செம 👌👌👌👌👌👌👌 உண்மை யான பாசம் அருமை 👏👏👏👏👏👏👌👌👌👌

    • @jq0000
      @jq0000 2 роки тому +1

      👌

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 2 роки тому +10

    Mac நீங்க veg கு மாறிடுங்க அப்போ உங்க owner என்ன செய்வார். 😁😁😁

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 роки тому +1

    அண்ணா அருமையான பதிவு, மேக் உங்க வீட்டிற்கு வந்தது, மேக்குக்கு கிடைத்த ஒரு பெரிய செல்வம் , மேக்கின் செயல்பாடுகள் அருமை. அனுபவி மேக் அனுபவி

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 роки тому +4

    Really sir, this is the only living thing who is very loyal to love given persons. 👌

  • @rajavishwa8199
    @rajavishwa8199 2 роки тому +1

    Mac ku ungaloda dupping sema anna👌👌😃😃.

  • @arulmurugan8006
    @arulmurugan8006 2 роки тому +1

    😂😂😂 super 👌👌👌 அடேய் மேக் பையா வித்தியாசம் வித்தியாசமா ரியாக்ஷன் கொடுக்குறான் 🤣🤣🤣

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 2 роки тому +1

    ஐயோ என்ன அறிவு

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому +7

    காலை வணக்கம் அண்ணா 🙏💐ஞாயிறு காலை எழுந்தவுடன் மேக் ரகளை 🤣🤣🤣🤣

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 роки тому +1

    மேக் எப்போதும் நல்ல பயல் தான்

  • @SD-in1kc
    @SD-in1kc 2 роки тому +5

    Thanks for the video brother. Brought lot of smiles.

  • @Abdullah-lb8gn
    @Abdullah-lb8gn Рік тому +1

    Save stray 🐕 super dogs 🐈‍⬛❤️❤️❤️❤️❤️

  • @mailmeshaan
    @mailmeshaan 2 роки тому +2

    Intelligent Mac 💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 роки тому +3

    Lovely boy~♥~

  • @nathiyajayaraman3909
    @nathiyajayaraman3909 2 роки тому +1

    அய்யோ பாவம் மேக்

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 роки тому +2

    Mac video super🐕😍👌👌

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 2 роки тому +3

    Mac mind voice 😂👌🙏

  • @ambikakrishnan4647
    @ambikakrishnan4647 2 роки тому

    Super

  • @malathidayanand
    @malathidayanand 2 роки тому +2

    Mac video brings so much happiness 😊

  • @umasrinith2276
    @umasrinith2276 2 роки тому +2

    Mac mind voice super
    Like all your videos

  • @vimalavimalapriya5480
    @vimalavimalapriya5480 Рік тому

    Avanukku echi porunthu😂😂😂

  • @jq0000
    @jq0000 2 роки тому +1

    Mac ah enga veetu topie paathanan na mac sema vaalkai vaaluran.namala nama veetu ejaman vasapadi ulla vita matren yae nu nanapaan .

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 2 роки тому +1

    Mac. So cute and sweet ❤️🤩 lovely beautiful 👌

  • @sindiyakathirvel7074
    @sindiyakathirvel7074 2 роки тому +1

    Chicken peace sum mack kum thain vara level

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 роки тому +1

    Good morning Mac raghalai super👍😃

  • @sumathibalakrishanan5850
    @sumathibalakrishanan5850 2 роки тому +2

    Super mac..

  • @akilaravi6043
    @akilaravi6043 2 роки тому +3

    🤣🤣🤣kalila nalla oru super video.... thanks anna...mac romba nalla paiyan...kanavu thottathil rose garden super..niraya kalai chedi vanthuchu pola anna....rose garden video podunka anna...

  • @jenopearled
    @jenopearled 2 роки тому +2

    சிவா சார், நீங்க மேக் பயலை நல்லா வளர்த்திருக்கீங்க, உங்க வாய்ஸ் ஓவர் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு, என் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மேக் ரசிகர்கள், என் இளைய மகளுக்கு மேக் என்றால் மிகவும் பிடிக்கும், எந்த நாயைப் பார்த்தாலும் எல்லா நாய்களையும் மேக் என்று அழைப்பாள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ரொம்ப சந்தோசம். உங்கள் மகளை பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். 😍😍😍

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 2 роки тому +3

    Happy LongLive Mac family, GodBless, BestWishes, SivaSiva,,,

  • @cracyjones
    @cracyjones 2 роки тому +1

    Romba sooper anna.... Mac is awesome... Nalla obey panraan...

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 2 роки тому +10

    ஒரு ஒரு முறையும் Mac வீடியோ பாக்கும்போதும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாலும் அப்படியே மனசு எங்க Jacky கிட்ட போய் கடைசில கண்ணு கலங்கிடுது அண்ணா.

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 2 роки тому +1

    I love dogsssss

  • @jagkum3158
    @jagkum3158 2 роки тому

    'ஆனாலும் இப்பிடி டார்ச்சர் பண்றாரே?' மேக்.
    உங்கள் டெலிபதி ரீடிங் அருமை!

  • @Vj_Review
    @Vj_Review 2 роки тому +3

    Superb Anna 👏👏👏

  • @villagegardening7408
    @villagegardening7408 2 роки тому

    Super super

  • @kcsundhararajanchithambara4727

    Super bro

  • @bnbvsg7117
    @bnbvsg7117 2 роки тому

    Adorable😁

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 роки тому +1

    So..so... 🥰 Cute..

  • @subhasaro9065
    @subhasaro9065 2 роки тому

    அழகாக இருந்தது அண்ணா நன்றி

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 2 роки тому +1

    Mac lovely ❤️😘💜

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 2 роки тому

    Super broஅருமை அருமை

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +1

    👌👌😊😊🌼🌼

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 2 роки тому

    mac super pasam god bless you mac and bro

  • @ksudhar
    @ksudhar 2 роки тому

    Semma cute mac✌️😁

  • @reginixon7889
    @reginixon7889 2 роки тому +2

    Mac always gentleman boss😍😍😍

  • @vimalaravishankar7394
    @vimalaravishankar7394 2 роки тому

    Semma cute Mac

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 2 роки тому

    சூப்பர் மேக் 🥰🤩😍

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 роки тому

    Aio pavam 😍😍😍 unga chella kutty romba nalla paiyana erukkan

  • @selvisundar747
    @selvisundar747 2 роки тому +1

    Pavam Mack

  • @lthiruppathi9773
    @lthiruppathi9773 2 роки тому

    It's very nice, quite expression

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому +1

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Mack Ragalaigal Rommbu Azgha irruku mack oru pure soul Mack expression semma👏 Rommbu discipline ivaargal vaikkum anbum pasam migha thuaimaiyandhu Mack Rommbu puniyam seidhavam adhanal than evolo anbum pasam Niraindha ungal oda irrukan🙏🕉Vazgha Valamudan

  • @user-ln9zn9fh4u
    @user-ln9zn9fh4u 2 роки тому

    Sooooo cute Mac

  • @pragadeeshwarans3579
    @pragadeeshwarans3579 2 роки тому +1

    ❤️👍

  • @chandrasekarangopalan571
    @chandrasekarangopalan571 2 роки тому +6

    Mac's behavior is very good and sweet. He is very maturely brought up by you. One important thing: please don't feed him food containing onion, garlic, tomato or masala items, etc. They are bad for dogs. Hotel food may contain these things, so please only give him plain chicken or meat (home cooked).

  • @renubala22
    @renubala22 2 роки тому +2

    Cute & well behaved Mac😀

  • @indhumathi1900
    @indhumathi1900 Рік тому

    இந்த காலத்தில் பெத்த பிள்ளைகள் கூட சென் பேச்சை கேட்பது இல்லை ஆனால் நம் மேக் பய சமத்து😘

  • @manokaranmanivasakan5141
    @manokaranmanivasakan5141 2 роки тому

    Mac super

  • @savithasuresh6767
    @savithasuresh6767 2 роки тому +5

    Very very happy to see Mac payya after long time.

  • @gangarasenthiram551
    @gangarasenthiram551 2 роки тому

    😀😄 love you Mac darling

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 роки тому

    Vaal atratha paaru.....

  • @bevee8776
    @bevee8776 2 роки тому

    Cute 🥰🥰🥰

  • @racheallchristramachandran9786
    @racheallchristramachandran9786 2 роки тому

    Very nice doggie