ஒரு நிமிட ஆழ்மன தியானம் செய்வது எப்படி | Dr Srinivasan Speech | 1 Minute Meditation For Success
Вставка
- Опубліковано 10 лют 2025
- Eppo Varuvaro | One minute visualization like a meditation. Dr Srinivasan head of KMCH hospital, explains about conscious mind, sub-conscious mind and super conscious mind on Manosakthi monthly meeting. This program organized by INDIAN INSTITUTE OF MIND POWER Coimbatore.
-------------------------------------------------------------------------------------------------
Reach Us
----------------
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
----------------------------------- -------
Subscribe on UA-cam: / @themshowtamil
Facebook : / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------
33:00 ஒரு நிமிட தியானம் ஆரம்பிக்கும்
Thank you very much brother
சிறப்பு
Thank you ,,,,😊
Thank you ☺️
Thank u bro
தமிழ் உச்சரிப்பு மிக அருமை ஐயா.
இந்த அளவுக்கு யாரும் ஆழ்மனம் பற்றி விரிவாக எடுத்து சொன்னது இல்லை.உங்கள் சொற்பொழிவு ஆராய்ச்சி கள் காலம் கடந்தும் பேசப்படும்.மருத்துவ உலகில் தாங்கள் போல் யாரும் பாமர மக்களுக்கு புரியும்படி எடுத்து சொன்னது இல்லை.உங்கள் சேவை தொடரவேண்டும்.
மிக்க நன்றி அய்யா புரிந்து கொள்ள எளிமையாக இருந்தது உங்கள் சொற்பொழிவு
kundukka mandakka
33:00 ஒரு நிமிட தியானம் ஆரம்பிக்கும்
Thank you
Thanks
Thanks
Thank you sir.. M
Thank you
Nantri😍.....
Super sir again and again I must hearer this message thank you have more and more wonderful message inside but one shot i couldn't understand so I'll reppit this thanks a lot sir
This concept is very beautifully explained in islam
Sameer Hamadha what concept pls explain
What concept
இவர் சிறந்த மனநல மருத்துவர் kmch ல் இருக்கிறார் நான் இவரிடம் சிகிச்சை பெற்று நன்றாக இருக்கிறேன். இவரிடம் இது மட்டுமல்ல இன்னும் நிறைய விசயங்கள் இருக்கு
நான் இவரிடம் நிறைய கற்று கொன்டேன்
இவர் மாதத்தில் 3 நாட்களில் வகுப்பு நடத்துவார் 200 பேர் வருவார்கள் . ஒருவருக்கு12வகுப்பு
எனக்கு மாதம் மருந்து செலவு 210 தான்.
பயிற்சி தான் இவரிடம் மருந்து
இந்த வீடீயோவை திரும்ப திரும்ப பார்த்தால் புது புது தெளிவு வருகிறது
30 வருடங்கள் மேல் இந்த துறையில் இருக்கிறார்
இவரிடம் சிகிச்சைக்கு போன பிறகு தான் தெரிகிறது என்க்கு மனநல பிரச்சினை வந்தது நல்லதுதான் என்று ஏனெனில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும்.
இவர் நிறைய யுக்திகளை கற்றுகொடுக்கிறார்
அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பொய்யானது அல்ல
நம் முன்னோர்கள் சொன்னது அனைத்தும் உன்மையல்ல
நமக்கு ஏற்றாற்போல் மாற்றி கொண்டு தான் வாழ்க்கை வாழ முடியும்
Durai Durai ஜ
உஙகளை தொடர்பு கொள்ள முடியுமா....
9865857719
ji unga number
Durai Durai இவர எங்க பாக்க முடியும், fee evalo sir
புரியும் வகையில் எளிய விளக்கம். நன்றி.
டாக்டர் சீனிவாசன் ஐயா அவர்களே உங்கள் ஒவ்வொரு வீடியோவும் மிக அற்புதமாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் உங்களது சிறந்த பேச்சு இந்த பேச்சானது மிக அற்புதமாக இருக்கிறது டாக்டர் சீனிவாசன் ஐயா அவர்களே வாழ்த்துக்கள்
Sema sir
Thank you doctor. Your speech has given a clarity and clear mind.
நைஸ் name
Thanks
One of the best psychological benefits from this video, most important is that doctor provides in depth information on mediation makes you to settle down, for example if you do one minute meditation then you can be stress free since you will be able to see your self-catering with clear mindset. Thank you Dr Srinivasan sir for this video
Good positive positive speech 💐
ஓம்சாந்தி மிகவும் அருமை.....
ஒரு நிமிடத்தில் எல்லாம் தியானம் செய்யமுடியாது மனம் என்பது உடலில் உயிர் எப்படி மறைந்து இருக்கிறதோ அது போல் மனமும் மறைந்து இருக்கிறது. அது மூளை வழியாக தனது செயலை செய்துவிடுகிறது. ஆழ்மனம் பாதிக்கப்பட்டால் வெளுப்படுவது தான் மனநோய்கள் ஆழ்மனதை தூய்மைபடுத்தினால் மன நோய் குணமாகும் உலகத்தில் இன்னும் மாத்திரை மனநோய்க்கு கண்டுபிடிக்கவில்லை எத்தனை வருடம் மாத்திரை சாப்பிட்டாலும் மனநோய் குணப்படுத்தனுடியாது ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்தமுடியும்
Remedy for hight. Healer basker. Super sir
Thank you for your entire frequent experience, driving force coupled with understanding to benefit my adventure to becoming more consciously understanding and also spiritually connected.
Connect to Soul , do you know tamil mum? Do you understand his speech mum?
i asked the same question.
same questionbro
மனம் ஒரு குரங்கு அதை அடக்கதியானம் உதவும்
Connect to Soul
🍉🥔
This video is very helpful.Bhanu.
Thank u sir
நெகிழ்ச்சி.!!!
எல்லோரும் பயனடையலாம்,
நன்றி SIR.
நன்றி ஐயா.
Awesome speech sir, proud to be Ur student
Excellent Sir. Thank you very much.
👍🙏 Vazhga Valamudan
God bless you sir
Wow what a speech superb dr.
fantastic very nice sir
sir super tecnique sir
Fantastic Dr srinivasan👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍
Fantastic
👍👌👌👌👌☝
Superb sir
Grade sir Thank you
🙏 sarndar
மனம் நபருக்கு நபர் மாறுபடும் என்பதை தங்கள் உரையில் தெளிவாக புரிந்துகொண்டேன் நன்றி Sir
Superr ayya...entha mathiri karutukkal ennum podunga ayya
அருமையான பேச்சு
Thank you sir,very helpful speech
Sithamaruthuvamjthamil
நன்றி நேர்மறையான வார்த்தை கள்
Meaningful speech. Thank you very much.
ஐயா நீங்களும் நான்றாக பேசுகிறீர்கள் கொஞ்சம் length ahh pesama குறைவான நேரத்தில் தங்களுடைய கருத்துகளை அறிய வைக்கவும். நன்றி
Great great sir. Thelivana ennam thrlivana paechu.sri krishna sweettukkum thankalukkum nantri
Learnt a lot sir and really helpful.
great speech research
nandri anna 👌👌👌👌👍👏
Very interesting speech.interesting to hear more and more
Sub is always superior and so in conscious. No one can negate it and needs expertise advice. OHOM is the best formula at the beginning.
Nice Speech,
Somewhere similar to concepts written in "Think and grow rich".
Very very thanks sir halp ful sir
Super
good news sir
Super sir
Hi sir very good speech
Great sir
உயர் திரு ஐயா நன்றி மிக மிக நன்றி
Thank u very much
Well said
great explainations
உன்னையே நீ அறிவாய் என்று சாக்ரடீசும், தன்னை அறிந்தவந்தான் ஞானி என்று ஆன்றோர்களும் கூறியுள்ளனர்
wonderful speach dr, thanks
உள் ஒன்று வைத்து புறம் பேசுவதும் உண்மையே பேசுவதும் மனமே
Nathan Nathan
very nice
thank you sir thank you thank you thank you
மனம் என்பதை எவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை அதுதான் மனதின் வலிமை °இதைபற்றி பேசியவரும் தெளிவாகபேச முடியவில்லை
Excellent
thank sar
fine
Good
Excellent explanation
Wow
மணம் என்பது உண்டு. எனக்கு தெரியும் .மனித செயல்பாடை அறிந்தால் அதை உணறலாம்
you are learn from vazha valamudan
MrDhansekar n
மூதாதையர்கள் அற்புதமாக மனதை புரிந்து இருந்தார்கள் - இன்றைய மனம் சார்ந்த அறிவியல் கண்டுபிடுப்புகள் எல்லாம் அப்போதே அழகாக வாழ்வு முறையுடன் பிணைந்து கொடுக்க பட்டிருந்தது . அவற்றை copy யடித்து, இந்த கால அறிவியல் பாடங்கள் வணிக நோக்குடன் உருவாக்கப்பட்டு உள்ளது என்றே தோன்றுகிறது.
சினிமா, சூதாட்டம் வெற்றி தோல்வி நிச்சயமற்ற துறை - அதனால் , மூட நம்பிக்கைகள் உருவானது என்கிறீர்கள் - அப்படி என்றல் மனிதர்களுக்கு ஒவ்வரு நாளும் உறுதியற்றதே - எது வேண்டுமானாலும் நடக்கலாம் அல்லவே.
அந்த மனதை சாந்தப்படுத்தவே - மதங்கள்/கடவுள் வழிபாடு உருவாக்கப்பட்டது. அதுவே மனிதனை பெரிய மன நிம்மதி கொடுத்து நகர்த்துகிறது. பில்லி /சூனியம் கூட ஒருவித psychological strategy யே.
அவற்றில் உள்ள உள் நோக்கத்தை யாரோ தவறாக திரித்து விட்டார்கள்.
மூதாதையர்கள் கண்டுபிடுப்புகளை ஒதுக்கி விடாமல் - அதில் உள்ள உள் அர்த்தத்தை உணர்ந்து , அதை improvise பண்ணுவதே சிறந்தது.
உண்மை என்னவென்றால் , வணிக நோக்கத்தோடு இருக்கும் மருத்துவம் இதை செய்யாது.
DNVideoLib
DNVideoLib
DNVideoLib
DNVideoLib
Ok.
nanri muthukumar
Mridhu Tiya I
அனைக்கி காலைல 6 மணிக்கு...... எப்பா சாமி.....
Sir unga kitta personal counselling venu sir.
1 நிமிட தியானத்திற்கு 40 நிமிட விளக்கம்.
Correct 😟😟😟
6 ஆம் நாள் பயிற்சி 19-05-20
Where can I get Dr.Srinivasan contact. Please help me find his contact. Thank you kindly
Kovai medical coimbatore
My god talks here...
வணக்கம் ஐயா உங்களுடன் சில சந்தேகங்கள் கேட்ட உங்களுடைய நம்பர் வேண்டும் ஐயா
0422 4323201
@@Psychiatrist_Srinivasan 🙏🙏🙏
head center area is athama
Then why video goes for 40 minutes
ஆழ் மனம் மேல் மனம் என்பது உள்ளன. ஆனால் பில்லி சூனியம் ஏவல் செய்வினை என்பது இல்லை என்று கூறாதீர்கள். ஏனென்றால் அதை அனுபவித்தவர்களுக்கும் அவைகள் பற்றி உணர்ந்தவர்களுக்கு தெரியும் பில்லி சூனியம் ஏவல் செய்வினைகள் உள்ளன என்று நன்கு தெரியும். உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று பொருளாகாது.
You are right bro , he also knows that but he doesn't want to encourage the negativity in people's mind, if you think its there it will be there if you think its not there it wont be there, thats the power of mind, thats why he is trying to avoid the negativity.
Princess நீங்கள் சொல்வது ஒரு வகையில் வாஸ்தமாக இருக்கலாம். அவர் சொல்லும் மனம் சார்ந்த கருத்துக்கள் பில்லி சூனியம் ஏவல் செய்வினைகளுக்கு அவைகள் பொருந்தாது. ஏனென்றால் மனத்தில் உள்ள எண்ணங்கள் அலைகள் தான் ஆனால் அவைகள் திண்ணமானது கிடையாது. பில்லி சூனியம் ஏவல்கள் திண்ணமானவைகள் . அவைகளைச் செய்பவர்கள் தூரத்தில் இருந்து கொண்டு பட்டனை அழுத்தினால் உடல் ரீதியான விளைவுகளை உண்டு பண்ணும். ஏன் மன ரீதியான எண்ண அலைகளை எதிர்மறையாக உண்டு பண்ணக் கூடியவைகள். பொதுவாக இந்த பில்லி சூனியம் ஏவல் செய்வினைகளால் வாழ்வே சீரழிந்து போகும். இவற்றை சரி செய்ய வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும். இதற்காகத் தான் ரிஷிகளும் முனிகளும் பிரமணர்களை பணித்தார்கள் பில்லி சூனியங்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழிபாட்டு முறையில் உதவி செய்து அவர்களை காக்கச் சொல்லி. அதுமட்டுமல்லாது பில்லி சூனியம் ஏவல்கள் செய்பவர்களுக்கு அவைகளையே திருப்பி செய்பவர்களையே தாக்கி வேதனைப்படுத்தச் சொல்லி. அப்போதுதான் அவர்கள் திருந்துவார்கள் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்ததாகிறது (வழிபாட்டு முறையில் நம்மை product பண்ணிட்டு பில்லி சூனியம் ஏவல்களை திருப்பி செய்பவர்களையே தாக்கச் செய்யலாம் )ஆனால் மென்மையான பிராமணர்கள் அந்த வகையான வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்காமல் அவற்றை கை விட்டு விட்டார்கள். எவ்வளவோ மக்கள் இவ்வகையான பாதிப்புகளுக்குள் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பலருக்கு இவ்வகையான விளைவுகள் தம்முடைய வாழ்வில் ஏற்படுகிறது என்று தெரியாமலும் புரியாமலும் அதை உணர்ந்து கொள்ளாமலும் உள்ளார்கள். இந்த பில்லி சூன்யம் ஏவல்கள் பற்றி மக்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவைகள் பற்றி விளக்கம் சொல்லாமல் அவைகள் தனியே மனம் சார்ந்த பிரச்சனைகள் தான் என்று சொல்லி மக்களை மாயைக்குள் தள்ளக் கூடாது. மனம் மூன்று வகையான விஷயங்களை மட்டுமே சார்ந்தது ஒன்று : எதிர்மறையான எண்ணங்கள். இரண்டாவது : சாதகமான எண்ணங்கள். மூன்றாவது : மனம் என்பது வெள்ளைத் தாழ் போன்றது விரும்பிய அனைத்தையும் எழுதிக் கொள்ளலாம் அதை அழித்து விட்டும் வேறு மாற்று விஷயங்களையும் எழுதிக் கொள்ளலாம் அதை எப்படி வேண்டுமானாலும் ஆக்கிக் கொள்ளலாம். எப்படி நாம் சிந்திக்கிறோமோ அப்படியே நாம் ஆகிவிடுகிறறோம் இது மனம் சார்ந்த பிரச்சனைகளே தவிர பில்லி சூனியம் ஏவல் செய்வினைகளுக்கு துளி கூட சம்மந்தமில்லை. நாம் ஒரு பொருளின் விஷயத்தை எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது. கடவுள் இல்லை என்று நாத்தீகர்கள் சொன்னால் கடவுள் இல்லை என்று ஆகிவிடாது. கடவுள் இருப்பது இல்லை என்பதை உணர்ந்து கொள்வதற்கு மனதிலே ஞானம் இருக்க வேண்டும். கடவுள் பிரபஞ்சம் முழுவதும் சூட்சும உடல் கொண்டு நிறைந்துள்ளார் அவரை கண்களால் மட்டும் தெரிந்து கொள்ள முடியாது. மீன் கண்ணாடி தண்ணித் தொட்டியில் உள்ளது. நமக்கு மீன் மட்டுமே கண்ணுக்கு புலப்படுகிறது ஆனால் மீனை சற்றியுள்ள தண்ணீர் கண்களுக்கு புலப்படுவதில்லை. அதேமாதிரியே கடவுளும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளார் அவர் இருக்கிறார் ஆனால் கண்ணுக்கு புலப்படவில்லை. அதேமாதிரியே பில்லி சூனியம் ஏவல் செய்வினைகள் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்துள்ளன. அவைகள் நமக்கு புலப்படவில்லை யென்றால் அவைகள் இல்லை என்று சொல்லக் கூடாது. நமக்கு தெரியாதவைகளை தெரியாது என்றே சொல்லிவிட வேண்டும். அதைவிடுத்து மனிதர்களை குழப்பி விடக் கூடாது.
Keeran Siva sure@@234
Keeran Siva Kumar Gupta
Keeran
What is the explanation for Prodigy.?
Ravi Kumar w
sir ennamthaan manam puriyutha sir.manamthaan ennam.
h
Pavam andru tharinthum pavam saim manitharkal ulla edam
Dear sir cricket la irukiruvanga 10 kodi la orutharu dhan.... anaal naan 120 kodi la ore oruthan sir
Paithyam
@@jadez2625 ,😂😂😂😂
AS PER YOUR FILTER SEIVNAI IS NOTHING
BUT TRUTH ANOTHER SIDE WITHOUT PAIN YOU DONT KNOW ABOUT SEIVINAIP
mahendra jena will share your experience please... So that we can known about that
Coimpatore send address
Hi hi
இல்லை என்பது மகா தவறு. தெரியாது எனலாம். ஆழ்மனம்,அப்பாற்பட்ட சக்தி உள்ளது என்பதுபோல் இல்லை என்பதையும் நிருபிக்க வேண்டும். நீங்கள் இல்லை என்றால்? இன்னொன்று உண்டு பொருள். தயவுசெய்து எதிலும் சரியான தெளிவு இல்லாத நிலையில் அப்படி என்று இல்லை என்பது தவறானது. எல்லோரும் அமேரிக்கா ,விஞ்ஞானம் என்று மெஞ்ஞானத்தை மறந்து மருந்து பரிகாரம் முற்றிலும் நோயை குணப்படுத்தாது .0.ஃ.ஆகாயம் ! பொருள்???எழுத்தா ??? எண்ணா??? நீளம்,அகலம் என்ன????தெளிவான விளக்கம் தர வேண்டும் சேர்!
இல்லாததை நிரூபிக்க முடியாது. இருக்கிறது என்று சொல்பவர்கள் தான் அதை ஆதார பூர்வமாக அறிவியல் சார்ந்து நிரூபிக்க வேண்டும்.
முதலில் உங்கள் பயிற்சியால் நம் நாட்டை சுத்தமாக வைத்திருக்கவும், ஜாதி வெறி மற்றும் மத வெறி அற்ற நிலை, அனைவருக்கும் சம உரிமை, இயற்கை மிது அன்பு மற்றும் பாதுகாப்பு, வருங்காலத்தை மனதில் கொண்டு செயல்படும் அரசு வேண்டும் என்று தியானிக்கவும்,
Said baba movi
Raja Sankar niyanan
leela Ganapathy a few
எது சுலபம் தனி ஒருவன் மாறுவதா அல்லது ஒரு mass groupa மாத்தறதா.. சுபமானது தனி ஒருவன் மாறுவதுதான்..முதலில் நாம் மாறுவோம்..
software development செய்வது மனிதன்
இது செயல் பட கரன்ட் வேனும்...
இத உணரலாம்...ஆனால் பார்க்க முடியாது.
நல்ல உரை
நபருக்கு நபர் மாறுபடும்
B
Palio diet venkatesan
நல்ல மருத்துவர் ஆணல் நோயாளிகளிடம் அதிகம் பேசுவதில்லை இதை மாற்றுங்கள்
good speech.
Ramesh Chandrasekar ஐஐஐஐஐ
Great job
Nude.
Saathanum iruku👿
என்னதான்யா சொல்லவர
Hahahaha
இந்த அளவுக்கு யாரும் ஆழ்மனம் பற்றி விரிவாக எடுத்து சொன்னது இல்லை.உங்கள் சொற்பொழிவு ஆராய்ச்சி கள் காலம் கடந்தும் பேசப்படும்.மருத்துவ உலகில் தாங்கள் போல் யாரும் பாமர மக்களுக்கு புரியும்படி எடுத்து சொன்னது இல்லை.உங்கள் சேவை தொடரவேண்டும்.
Excellent speech sir ..tq🙏👏