பேராசை பிடித்த பெண்களுக்கெல்லாம் ஆண்கள் தப்பாகத் தான் தெரியும்!. ஆண்களுடைய உண்மையான அன்பை புரிந்து கொள்ளாதவர்கள்!. அவர்களுடைய பேச்சுக்கெல்லாம் ஆண்கள் இசைந்து போக வேண்டும் என்று நினைப்பவர்கள்!.. இந்த மாதிரியான பெண்களுடைய மனநிலையை மாற்ற இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும்! சுயமிகள்!.. இறைவன் படைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.. அந்த வேறுபாடுகளை வகையறிந்து வாழ வேண்டும்!.. அந்த பெரியம்மா சொல்வதையே அவர்கள் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கும்போது.. அவர்கள் வீட்டு ஆண்கள் சொல்லும்போது என்ன புரிந்து கொள்ள முடியும்!.. இந்த மாதிரியான பெண்களிடம் நல்லவர்களாக நடப்பதைவிட நடிப்பதே நலம்!. ஆண்களுக்கு பாதுகாப்பு!..
அருமையாகச் சொன்னீங்க அம்மா... நிச்சயமாக சொல்கிறேன் உங்களது வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் ... இன்னும் பெண்ணியத்தை பேசுகிறேன் பெண்ணுரிமை பேசுகிறேன் ஆண்களை மட்டம் தட்டுகிறேன் என்று தலை குளித்த சடையை விரித்துப் போட்டுக் கொண்டு பிடாரிகள் போல வந்து எதிர் வரிசையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் தருதலைகளைப் பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை .... உங்களைப் போன்றோரது நல்ல குடும்பத்து பெண்மணிகளின் ஆதரவால் தான் சமுதாயம் நல்ல முறையில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது மலையும் பெய்து கொண்டிருக்கிறது நீங்கள் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருளட்டும்...
ஒரு ஆணின் ஒழுக்கம் அந்த வீட்டின் உள்ள பெண்ணின் வளர்ப்பில் உள்ளது அதே போல ஒரு பெண்ணுக்கு ஆண் மீதான கண்ணோட்டம் அந்த வீட்டு ஆணின் நடத்தையில் உள்ளது, இது எல்லோருக்கும் பொருந்தும் என்று எடுத்து கொள்வது நல்லது இல்லை, ஒவ்வொரு குடும்ப கட்டமைப்பை பொருத்து மாறுபடும்
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வளர்ப்பு சரி இல்லை என்றால் .அந்த குடும்பம் கெட்டுப் போய்விடும் ஒவ்வொரு குழந்தையும் வளர்ப்பு நல்ல இருக்க வேண்டும். இன்றைய காலத்து குழந்தைகளுக்கு திருக்குறளைப் பொருளுடன் சொல்லித் தந்து படிக்க வைக்க வேண்டும். இரண்டாவது அனைத்துக் குழந்தைகளும் யோகா பள்ளி செல்ல வேண்டும். இந்த இரண்டு குணம் உள்ள குழந்தைக்கு அறிவுரை தேவை இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . என்பது போல் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த இரண்டு குணம் இருந்தால் கெட்டவர் என்பவர்கள் இருக்க மாட்டார்கள்
Men don't rely on the system to function freely or fearlessly even in absolute absence of a system men still will dominate ..same cant Be said about women they need a system to protect and facilitate them
😭😭😭na 2years ah kari kadaila tha Vela pakura nenga sonnatha ketu aluthuten 😭😭💔 broken kari kadaila Vela pakurathu naliyea nagala manushanga ilaiya ma 😭😭 romba pain ah iruku na onnu santhosama intha Vela vanthu seiyala commitments appa amma va natha pathukanu olunga padika kasu ila romba kasta patta athanalayea enavo Inga Vela pakura sucvation tha ipovu yenoda anna it mudixhitu work pandra but v2la pesa Matta kasu kuduka Matta na chicken shop la work panni tha pathukira 😭😭😭 plz kasta paduthatinga romba valikuthu
90% சித்தரிக்கப்பட்ட காட்சிகள் எனவே அவர்களுக்கு எப்படி கேள்வி கேட்க வேண்டும் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது அதை அவர்கள் திரையில் செய்கிறார்கள் சினிமா நடிகர்கள் நடிகைகளைப் போல இதனால் நாம் யார் மீதும் வன்மம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை இத்தகைய நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது நம் மனதிற்கு மிகவும் நல்லது
அந்த வயசான அம்மாவுக்கு நான் என்றைக்கும் தலை வணங்குவேன் ஜஒரு ஆணை சரியாக புரிந்து வைத்துக் கொள்கிறிர்கள்❤❤❤❤
பேராசை பிடித்த பெண்களுக்கெல்லாம் ஆண்கள் தப்பாகத் தான் தெரியும்!. ஆண்களுடைய உண்மையான அன்பை புரிந்து கொள்ளாதவர்கள்!. அவர்களுடைய பேச்சுக்கெல்லாம் ஆண்கள் இசைந்து போக வேண்டும் என்று நினைப்பவர்கள்!.. இந்த மாதிரியான பெண்களுடைய மனநிலையை மாற்ற இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும்! சுயமிகள்!.. இறைவன் படைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.. அந்த வேறுபாடுகளை வகையறிந்து வாழ வேண்டும்!.. அந்த பெரியம்மா சொல்வதையே அவர்கள் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கும்போது.. அவர்கள் வீட்டு ஆண்கள் சொல்லும்போது என்ன புரிந்து கொள்ள முடியும்!.. இந்த மாதிரியான பெண்களிடம் நல்லவர்களாக நடப்பதைவிட நடிப்பதே நலம்!. ஆண்களுக்கு பாதுகாப்பு!..
@@sangamithirai1974 நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மை நன்றி அக்கா
@@sangamithirai1974 மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்...👍
@@rajchannelb.nagaraj1544hi
அம்மா வுக்கு ஆண்களை பற்றி நல்ல புரிதல் இருக்கிறது.ஆணோ,பெண்ணோ பெரும்பான்மை யானவர்கள் ஒழுக்க கேடாக இல்லை.
ஆண்களுக்காக குரல் கொடுத்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
பாட்டியின் அன்பு எல்லாருக்குமானது..
வாழ்க வளமுடன்
அம்மாக்குதலைவனங்குகிறேன்❤
பாட்டி, கண்டிப்பாக 100 ஆண்டுகள் வாழ்வீர்கள்! உங்கள் கணவரும், உங்கள் பிள்ளைகளும் பாக்கியசாலிகள்!!
அவங்க வீட்டுக்கு போன தெரியும் எப்படி அடி வாங்கிறாங்கண்டு😅😅
Adi kodukkaravangala irukkum that aunty!!!!!@@sureshsr5048
@@sureshsr5048 ஏன் உங்கள் வீட்டில் நடக்கிறதா நண்பா😂
அருமையாகச் சொன்னீங்க அம்மா...
நிச்சயமாக சொல்கிறேன் உங்களது வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் ...
இன்னும் பெண்ணியத்தை பேசுகிறேன் பெண்ணுரிமை பேசுகிறேன் ஆண்களை மட்டம் தட்டுகிறேன் என்று தலை குளித்த சடையை விரித்துப் போட்டுக் கொண்டு பிடாரிகள் போல வந்து எதிர் வரிசையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் தருதலைகளைப் பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை ....
உங்களைப் போன்றோரது நல்ல குடும்பத்து பெண்மணிகளின் ஆதரவால் தான் சமுதாயம் நல்ல முறையில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது மலையும் பெய்து கொண்டிருக்கிறது நீங்கள் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருளட்டும்...
மழையும் பெய்து கொண்டிருக்கிறது
Paaatti I love you di thangam ❤❤❤
Aammachi vera level ❤❤❤❤❤❤ thaikulam vera level 🔥
ஒரு ஆணின் ஒழுக்கம் அந்த வீட்டின் உள்ள பெண்ணின் வளர்ப்பில் உள்ளது அதே போல ஒரு பெண்ணுக்கு ஆண் மீதான கண்ணோட்டம் அந்த வீட்டு ஆணின் நடத்தையில் உள்ளது, இது எல்லோருக்கும் பொருந்தும் என்று எடுத்து கொள்வது நல்லது இல்லை, ஒவ்வொரு குடும்ப கட்டமைப்பை பொருத்து மாறுபடும்
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வளர்ப்பு சரி இல்லை என்றால் .அந்த குடும்பம் கெட்டுப் போய்விடும் ஒவ்வொரு குழந்தையும் வளர்ப்பு நல்ல இருக்க வேண்டும். இன்றைய காலத்து குழந்தைகளுக்கு திருக்குறளைப் பொருளுடன் சொல்லித் தந்து படிக்க வைக்க வேண்டும். இரண்டாவது அனைத்துக் குழந்தைகளும் யோகா பள்ளி செல்ல வேண்டும். இந்த இரண்டு குணம் உள்ள குழந்தைக்கு அறிவுரை தேவை இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . என்பது போல் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த இரண்டு குணம் இருந்தால் கெட்டவர் என்பவர்கள் இருக்க மாட்டார்கள்
True bro true
@@mohamedthoufic8501evlavo.nalladha.sonnalum.pillanga.kekka.matttudhe
தமிழ் யார்😮😮😮 படிக்கர 😀😀😀😀
பாட்டி நீங்க அருமையா பேசுறீங்க
ஆண்கள் எல்லாரும் மோசமானவர்களாக இருந்தால் யாரரும் நடமாட முடியுமா அந்த அம்மா யதார்த்தத்தை அழகாக சொல்கிறார்
தெளிவான விளக்கம்.. அருமை யான புரிதல்...
அந்த அம்மா அருமையான முதிர்ச்சி
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பேச்சு
Peri ya amma supper
பாட்டியின் பேச்சு ஆண்களை மேலும் பெண்களை மதிக்க தூண்டும். தாயே வாழ்க பல்லாண்டு.
போட்டியில் வென்றவர் அம்மாதான் ❤
Very brilliant Amma
Correctt
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
எல்லா த்தையும் தொறந்துபோட்டு பேய்கள் மாதிரி தலையை விரிச்சுப்போட்டு வர்றது எந்த ஒழுக்கம் மேடம்.
சரியாக சொன்னீர்கள்.அந்த அம்மாவின் தோற்றம் குடும்ப பாங்கு கும்பிட தோணுகிறது.தலையை விரிச்சு போட்டு இருக்கிறதை......
.
அபாரம்.... பேய் போலவே ஒரு பொண்ணு கடைசியில் பேசுது ஒழுக்கம் என்று இருந்தால் அந்த முடி ஸ்டைல் எதுக்கு ????
Very. Thanksma
Super amma super
பொம்பள ஒழுக்கமா அன்பா பாசமா இருந்தா ஆண்கள் அன்பை அள்ளித் தருவாங்க ஆண்களை அரக்கனாக மாற்றுவது பெண்ணே
உண்மை
She should watch news
Nalla manasu antha ammaku
இங்கூடிய அனைத்து பெண்களிளும் அந்த பாட்டிதான் அழகி
Pattima is arguing practically.
Proud of you patima.
3:39 கோபி அண்ணா.... மீன வச்சி ஆண்களுக்கு ஜாமீன் வாங்கி கொடுதிருகாரு😅😅😅😅😅😅
பாதி இடத்தில் கறி மீன் பெண்கள் கூட வெட்டுகிறார்கள்
Actually amma episode la winner ithu than Nitharsana unmai
Batti.Rompa.Rompa.Thanks
Super maa🎉🎉🎉
Aangalukuga pesiya engal paatti ma 🙏🙏🙏🙏 100 aandu kaalam vaazhga paatti ma 🎉🎉🎉🎉
இறைவன் அருளால் அனைவரும் நலமாக வாழ வேண்டும்
Which date episode?
Super Patti ❤❤❤❤❤
Suppar❤️🌹
Gopi Anna great
Super Amma antha lady moonjila kariya poositinga Amma. Ungaluku thalai vanangukiren Amma.
எனக்கு ஆண்கள் மேல் நம்பிக்கை அதிகமாக இருக்கு ஆண் எப்புவம் சுப்பர் தான்❤❤
Paatti ku koodi nantri ❤
Azhaga pesuranga paati ivanga vara showla ellam romba arumaiya pesuvanga super paati❤❤❤❤❤
Ambalaiku irukurathu freedom ila enga nalum poi kasu sambarchitu va ngrathu tha artham
Super editing 😂😂😂😂❤
❤🎉 Super அம்மா 🎉❤
Amma. Thanksma
Episode no sollunga bro
which eppisode this one i wanted to watch it ....let me know the link pl. if any one know about it ...
Narayani Amma valthukkal
இந்த பெண் ஒரு விளம்பரத்துக்கு பேசுது விடுங்கள்
ஆண்கள் இரக்கம் கொண்டவர்கள் தான் எப்பொழுதும் பசங்க முதல் வயதானவர் வரை அவர்களும் பெண்கள் மீது மரியாதையுடன் உதவி செய்வாங்க❤
அருமை அம்மா 👌🙏
அந்த சின்னப் பொண்ணுக்கு வீட்ல இருக்கிற நிலைமையை வச்சு கதறுது.
அந்த ரெட் சாரி ஆண்டிக்கும் பல்செட் அண்டிக்கும்முகத்துல கறியை பூசுற மாதிரி ஆகிப்போச்சு😂😂😂😂😂
❤❤❤
Indha Amma innoru episode la vandhanga
Program date please admin
Good mummy
One of my school teacher 😮
என் பாட்டி என்றால் எனக்கு உயிர் காமில் அம்மா
Men don't rely on the system to function freely or fearlessly even in absolute absence of a system men still will dominate ..same cant
Be said about women they need a system to protect and facilitate them
Veral fish uyroodu vanga mudium
Super Amma.🌺
பாட்டியம்மா பாதையில் அருமையான பதில்
Episode number anuppunga sir
Grand mother ❌god mother ✅
Episode no
அம்மா ஆண்கள் சமுதாயமே உங்களை வணங்குகிறேம்
இப்போது உள்ள காலத்தில் இருவரும் சமமாகப் இருக்கிறார்கள் தவறு செய்வதில்
One man army Amma
ஆண்களை மட்டும் தட்டி பேசிய பெண்கள் மண்ணாக நாகமா உறங்கி மண்ணா போக
4:46 ❤
ஆண்கள் பாசத்தை வெளிப்படுத்த மாட்டார்கள் .
அம்மா
அருமை.. அம்மா,...தலை வணங்குகிறேன்
அருமை அம்மா உங்களுக்கு நன்றி கலந்த வணக்கம்
Episode number sollunga pa
இவ ஏங்ககோ மாட்டி சிக்கிருக்க அதுதான் இவ இப்படி பேசுரா
Ithu enna episode
இரண்டுபக்கமும், ஆண்களை வைத்து, கேள்விகளைக் கேளுங்க, அநேக உண்மைகள் வெளிவரும்....
Amma neenga than correct ha pesuringa.❤❤❤❤❤
Episode?
பெண் புத்தி பின் புத்தி என்று ஒரு பழமொழி இருக்குது இந்த பழமொழி ஆண்களுக்கு இல்லை
AGENT: PATTI
ROLE: MENS PROTECTION SQUAD
BATCH : 2000 - 2024
ONE AND ONE ARMY 😂😂😂
Episode no please
😭😭😭na 2years ah kari kadaila tha Vela pakura nenga sonnatha ketu aluthuten 😭😭💔 broken kari kadaila Vela pakurathu naliyea nagala manushanga ilaiya ma 😭😭 romba pain ah iruku na onnu santhosama intha Vela vanthu seiyala commitments appa amma va natha pathukanu olunga padika kasu ila romba kasta patta athanalayea enavo Inga Vela pakura sucvation tha ipovu yenoda anna it mudixhitu work pandra but v2la pesa Matta kasu kuduka Matta na chicken shop la work panni tha pathukira 😭😭😭 plz kasta paduthatinga romba valikuthu
Ennoda vote paattikku thaan 😂
அம்மா சொல்வது முற்றிலும் உண்மை பெண் தான் இப்போ ஆண்மாதிரி சுதந்திரம் என்பதை தவறாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்
1:50 avnga soldrathu namma family ah thavira mathavanga erakam kami nu atha na en family la Pakuran enaku 5 Thai mama elaru mae apdi than
அறைஞ்சிக்கிட்டே இருந்தா எப்படிங்க
90% சித்தரிக்கப்பட்ட காட்சிகள் எனவே அவர்களுக்கு எப்படி கேள்வி கேட்க வேண்டும் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது அதை அவர்கள் திரையில் செய்கிறார்கள் சினிமா நடிகர்கள் நடிகைகளைப் போல இதனால் நாம் யார் மீதும் வன்மம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை இத்தகைய நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது நம் மனதிற்கு மிகவும் நல்லது
என் மாமாவுக்கு இரக்கப்படற குணம் ரொம்ப ரொம்ப அதிகம்
Amma presented super points.She represented FIR majority of gents behaviors.My Salute to Amma.
அம்மா நீங்கள் நீடூடி வாழ வேண்டும் ஆண்களின் வாழ்க்கை காலம் எவ்வளவு பெண்களின் வாழ்க்கை காலம் எவ்வளவு ஆண் ஒரு வீட்டில் நிம்மதியாக வாழ்கிறாரா
Super amma
Episode Number plz 😢😅
இந்த மாதிரி பொம்பள இருந்த எல்லாம் இரக்கம் இல்லாத மாதிரி ஆகிடுவான்
இடையிலே திரைப்பட கண்ராவியெல்லாம் எதற்கு...