வாடகை தாயை ஆதரிப்பவர்கள் Vs எதிர்ப்பவர்கள் | Neeya Naana Latest episode troll

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 62

  • @kiruthiganarayanan5390
    @kiruthiganarayanan5390 Місяць тому +16

    இதுல காமெடி டயலாக் போட என்னடா இருக்கு. அத்தனையும் ரொம்ப சீரியஸான விசயமா இருக்கு😢

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p Місяць тому +133

    சீரியஸான டாபிக் பேசும் போது இந்த மாதிரி இடையே காமெடி போடுவது நன்றாக இல்லை

  • @MahaMaha-j9f
    @MahaMaha-j9f Місяць тому +57

    வாடகை தாய் ஆதரிப்பவர்களுக்காக. எதுக்காக வாடகை தாய் உங்க வீட்டுல வேற பெண்கள் இருக்காங்க இல்ல அவங்கள வாடகை தாய் ஆக்குங்க

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 Місяць тому +3

      @@MahaMaha-j9f உறவுமுறை மாறும் இதுக்கூடதெரியாதா.

    • @DHANALAKSHMI-lh2er
      @DHANALAKSHMI-lh2er Місяць тому +2

      சொந்தங்கள் சமயத்தில் சொல்லிக் காட்டுவார்கள்

    • @solaimaha6782
      @solaimaha6782 Місяць тому +3

      குழந்தை பிறந்து சிறிது காலத்தில் தூக்கி சென்று விடுவார்கள்

  • @PriyaMadhan-n8t
    @PriyaMadhan-n8t Місяць тому +21

    குழந்தை இல்லாத பெற்றோர்கள் ஆதரவற்ற இல்லத்தில் இருந்து குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கும் குழந்தை கிடைக்கும் குழந்தைக்கும் தாய் தந்தை கிடைப்பார்கள். நன்றி

  • @mylittleangel9637
    @mylittleangel9637 7 днів тому +1

    காசுக்காக தான் செய்யறாங்க இதுல hospital thaan renduperum emaththuvanga

  • @BakkiyaLakshmi-e3b
    @BakkiyaLakshmi-e3b 19 днів тому +2

    10 masam paal vadiyathu termination aguthu infection agi 3 tablets kudthanga 2 weeks stop aidum pa

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 Місяць тому +3

    தாய் ------குறை ஏதும் சொல்ல முடியாது
    வாடகை தாய்.... இவங்களும் தாய் தான் குறை சொல்ல இயலாது..........
    🎉

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran Місяць тому +17

    அத்தை சித்தி பெரியம்மா..அக்கா தங்கை இவர்களை பயன் படுத்தலாம்

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx Місяць тому +1

      ஆனால்அவர்கள் ஒத்தக்கொள்ள வேண்டும்.

  • @MadhuriSankar
    @MadhuriSankar Місяць тому +18

    ஏன் எத்தனையோ குழந்தைகள் அப்பா அம்மா இல்லாமே கஷ்டப்படுறாங்க படிக்க கூட வைக்க முடியமே எவ்ளோ பெத்தவங்க கஷ்டம்படுறாங்க அவங்களுக்கு உங்கடே இருந்த help பண்ணலாமே 🤦🤦🤦 சொல்ல போன அவங்க பணம் கஷ்டத்தை நீங்க use பண்ணுறீங்க உண்மையா ஒத்துகொள்ளுங்கள் 😢😢😢

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran Місяць тому +10

    வசதி படைத்தவர்கள் செல்வந்தர்கள் .யாராவது வாடகை தாயாகுவார்களா? பணம் வாங்காமல். சேவை செய்யட்டும்

  • @revathyrajkumar4468
    @revathyrajkumar4468 Місяць тому +2

    Panathukaga vadagai thaya irukaruvanga mentallity epdi irukum...avanga stress ah aana oru life dhan vazhnthtu irupanga aprm epdi ...antha kozhanthaya athu bathikatha...?

  • @vetripriya9436
    @vetripriya9436 Місяць тому +4

    Nayanthara son mother yaruma ❤❤❤😂😂😂😂ungala

  • @DHANALAKSHMI-lh2er
    @DHANALAKSHMI-lh2er Місяць тому +12

    வாட௧ை தாய் குழந்தை வரம் கொடுக்கும் தெய்வம். ௮தற்காக கொடுக்கப்படும் பணம் காணிக்கை.

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 Місяць тому +1

      Antha thevam en panakkarargalaga irukka koodathu ? Kasu vangamal free tagave seithu vittu pogalame.kanaikkaiyavathu ,mayiravathu unga veettu ponnugalai anuppunga..

  • @vishnubalaji9500
    @vishnubalaji9500 Місяць тому +1

    i think Paari Salan made great points on this topic.
    People interested should check him out

    • @floralprincess5768
      @floralprincess5768 Місяць тому +1

      Which channel

    • @vishnubalaji9500
      @vishnubalaji9500 Місяць тому +1

      @floralprincess5768 he speaks in two channels varun talks and vallal media.
      he also used to have an old channel called sengol tv

    • @floralprincess5768
      @floralprincess5768 Місяць тому +1

      @@vishnubalaji9500 watched 🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Місяць тому +3

    S Amul dairy surrounding famous for surrogacy 😮😮😮😮

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 Місяць тому +2

    Episode no ?

  • @sureshung2371
    @sureshung2371 Місяць тому +1

    Nayantarava sollalanu nenaikiren

  • @Tulip1234-c1b
    @Tulip1234-c1b Місяць тому +1

    Ithu vilipubarvu, varam, so proud of you nu wish panra yaarellaam surrogate mother aagurathu ku ready ya irupaanaga?

  • @GFdnjd
    @GFdnjd Місяць тому +1

    Boring advertisement, it is giving nonsense

  • @lakshmim1888
    @lakshmim1888 Місяць тому +1

    Illa avunga PanAm vaankituthana panranga athu enna thappu venam na venam sollirulamla

  • @Hehe_fgs7h
    @Hehe_fgs7h Місяць тому +1

    Are orphans joke to these “emotional value” idiots🙃
    Istg this type of technology should be abolished. I really hope it will.

  • @AKHILAMS-cy3li
    @AKHILAMS-cy3li Місяць тому +1

    Puranagalil koode intha vadagathai story irukku therijekoge mutalkala

  • @bobsz197
    @bobsz197 Місяць тому +6

    Kuzanthai ilathavanga kita pesi parunga puriyum.... Bt panam matr ku nan suprt panala

  • @asraja-jn4mh
    @asraja-jn4mh Місяць тому +1

    Sathiyamaa troll pantravan manushana

  • @ytadltspv
    @ytadltspv Місяць тому +2

    7:08-paavam thaai + kuzhandhai. lots of legal issues, should be a way out.. andha thaayai kuzhandhayudan azhaiththu 1 varudamaavadhu thaai paal kidaikka kudumbaththudan vaiththukkolvadhu migavum sikkalaanadho??? alladhu aruge our siriya veedu + vaelai yearpaadu seidhaal?? veettin arugaamaiyil idhey nilayil irukkum matroru pennai thaai paalukku yearpaadu seyvadhum kadinam..

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Місяць тому +2

    GOD.ILLI..YA.MIND

  • @keerthi212keerthi
    @keerthi212keerthi Місяць тому +1

    PanAm wangitu dhana pandrangha. Ishtam illana en pandrangha. Logic dhana. I won't support anyone

  • @NaliniArun1985
    @NaliniArun1985 22 дні тому +1

    Useless memes inbetween.

  • @MbabyBabym
    @MbabyBabym Місяць тому +12

    I am vadagathai

    • @g.archanaarchana7761
      @g.archanaarchana7761 Місяць тому +1

    • @PrabhugayuPrabhugayu
      @PrabhugayuPrabhugayu Місяць тому +4

      இதுல பெருமை பட ஒன்னும் இல்லம்மா
      உங்கள பத்தா பவமாத்த இருக்கு😢😢

    • @MbabyBabym
      @MbabyBabym Місяць тому

      @@PrabhugayuPrabhugayu thanks

    • @PrabhugayuPrabhugayu
      @PrabhugayuPrabhugayu Місяць тому

      @@MbabyBabym எல்லாமே சரி ஆகி விடும் கவலை வேண்டாம்...

    • @MbabyBabym
      @MbabyBabym Місяць тому

      @@PrabhugayuPrabhugayu mm

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Місяць тому +15

    வாடகை தாய் ஒரு வரம் 😮...
    அது ஒரு தியாகம் 😮....
    அவர்கள் விந்து /ரத்தம் & முட்டை கொண்டு குழந்தை பெற்று தருவது பாக்கியம் 😊💐.... ஓகே...
    அந்த குழந்தை இல்லாத.... பெண் அல்லது ஆண்.... ஏற்கனவே குழந்தை பெற்ற தங்களுடைய அம்மாவையே வாடகை தாய் ஆக்கலாமே 😜😌.... இன்னும் better ஆ 😌 இருக்கும் இல்லையா... Same blood... Same பரம்பரை 🙄😏🤠🙋...
    என்ன நான் சொல்லுரது 😅

  • @Priyadarshini-sp2ve
    @Priyadarshini-sp2ve Місяць тому +1

    In our society of boy of problem remarriage if girl problem husband remarriage whatever boy can remarry but girl only if they their financial condition k her everything is forgive. Even in islam if u dont have child husband can remarry they say with first wife permission how can a women accept. But they really don't ask permission directly have second wife so surrogacy is better than having husband remarry and live with two wives

    • @1serpentina
      @1serpentina Місяць тому

      Why not adopt? So many children without parents and so many parents without children. U just see blood, religion and race, change that mentality first

  • @georgewasingtongeorge8547
    @georgewasingtongeorge8547 Місяць тому +1

    Vadakke appa okva

  • @floralprincess5768
    @floralprincess5768 Місяць тому +3

    You're mocking Jesus Christ 😡 what's that portrait about.. don't you guys have any limit?

    • @ThuglifeTamizhan-co8du
      @ThuglifeTamizhan-co8du  Місяць тому

      I don't need to mock Jesus I respect every religion 🫂 I don't know he is Jesus Christ I take that pic in instagram as a thalapathy carry that Hyena so I change that thalapathy face to TTF still I don't understand where Jesus carry small Hyena ?? If it's hurt Christian people I will change that in few days give me some time 💗🫂 Sorry if that pic hurts you I change that soon

    • @SheelaraniJoy
      @SheelaraniJoy 28 днів тому +2

      A I ha unsubscribed this channel for mocking Jesus

    • @floralprincess5768
      @floralprincess5768 27 днів тому

      @@ThuglifeTamizhan-co8du originally its Jesus holding lamb
      Lamb symbolize "us" as a shepherd carry his lamb. Any how thank you for understanding 🙏