யோபு பயந்த காரியம் தான் அவருக்கு நேரிட்டதா? | சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 78

  • @r.panneersselvam5978
    @r.panneersselvam5978 5 місяців тому +4

    அருமையான விளக்கம் பாஸ்டர் இன்னும் அதிகமாக உங்களை தேவன் பயன்படுத்துவராக தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென். 🙏

  • @devasangeetham8040
    @devasangeetham8040 6 місяців тому +19

    தேவனே சாட்சி சொல்லும் மனிதன் யோபு ❤️❤️

  • @Jkmrmathan
    @Jkmrmathan 3 місяці тому

    Sariyana vilakkam 💯👌🏾🙌🏾

  • @josephinealex5940
    @josephinealex5940 6 місяців тому +12

    தெய்வ பயத்தோடு வாழ்ந்த வாழ்கை யோபுவினித்தில் இருந்தது... அதனால் அவர் காரணங்களை தேடிக்கொண்டு இருந்தார்...,இப்போழுதோ நமக்கு மத்தியஸ்தர் உண்டு... சோதனைகாலதில் நம்மை
    பெலப்படுத்தி...நடத்திச் செல்லும் தேவனவர்... ஆமென் 🙏🎉

  • @josephrojens6375
    @josephrojens6375 6 місяців тому +10

    நாம் புடைக்கப்படும்படி சாத்தான் மூலமாக தேவன் சில பிரச்சனைகளை, சோதனைகளை அனுமதிக்கிறார்.
    லூக்கா 22
    31: பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
    நாம் புடைக்கப்பட்ட பின்பு நம்முடைய பதறாகிய அவிசுவாசம், பெருமைகள் நீங்கி சுத்த கோதுமையாக மாறுவோம்.

  • @FrancisSelvakumar...1983
    @FrancisSelvakumar...1983 6 місяців тому +7

    இந்த உலகில் எந்த மனிதனும் பயமில்லாமல் வாழ முடியாது ....யோபும் பயமே இல்லாமல் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை..ஆனால் அவர் செலுத்திய பலி அந்த பயத்தை அவரை விட்டு அகற்றியது...
    தன் பிள்ளைகள் ஒரு வேளை பாவம் செய்திருப்பார்களோ என்று பயந்தார் ..
    தன்னை குறித்து தன் மனைவி பிள்ளைகளை குறித்த பயம் நிச்சயம் அவரிடம் இருந்தது...
    ஆனால் யோபிடம் ஒரு நம்பிக்கை இருந்தது ...ஒவ்வொரு முறையும் தான் செலுத்தும் பலி எங்கள் பாவங்களை தேவன் நிவர்த்தி செய்கிறார்.. நாங்கள் தேவனோடு ஒப்புரவாக்க படுகிறோம் என்ற விசுவாசம்...
    இது பலி ஒன்று தான் யோபுவை தேவனுக்கு...பிரியமாக்கினது...
    கண்டிப்பாக யோபு சன்மார்கனாக தான் வாழ்ந்தான்..ஆனால் சில நேரங்களில் பயம் அவனிடம் இருந்தது...
    இன்றைக்கு நாமும் கூட உலகத்தில் பயம் ஏற்படுகிற சூழ்நிலைகளில் நமக்கான இயேசுவின் பலியை நாம் அறிக்கையிட்டு தேவனோடு ஒப்பரவாகும் போது நம் பயங்களை நீக்கி ..தீமையை விலக்கி நம் வாழ்க்கையை செவ்வை படுத்துவார்...

  • @mohanr1436
    @mohanr1436 6 місяців тому +1

    நீங்கள் சரியான விளக்கம் சொல்வதற்கு முன்பாகவே நான் அறிந்தேன். தெளிவான சுலபமான விளக்கம் வேதத்தில் உள்ளது..வேதத்தை சரியாக தியானம் செய்யாத அனேகன் இருக்கிறார்கள்... நன்றி பாஸ்டர்

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 6 місяців тому +8

    நன்றி சகோ இவ்வளவு நாளும் நமக்கு பிழையாக சொல்லி தந்துள்ளார்கள்...❤❤❤❤

  • @RM15C
    @RM15C 5 місяців тому

    Dear Brother, very good explanation. Yes it is correct. Thank You. God Bless You.

  • @tamilarasisivaraja3923
    @tamilarasisivaraja3923 6 місяців тому +3

    அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏👏👏👏👏

  • @JoelKumar-f3i
    @JoelKumar-f3i 5 місяців тому

    Thank you brother

  • @MeryMery-u8q
    @MeryMery-u8q 6 місяців тому +4

    நல்லா சொன்னிங்க பிரதர் ஆண்டவர் உங்களை ஆசீர்வாதிக்கட்டும் 🙏🏻

  • @RosyTamilselvi
    @RosyTamilselvi 6 місяців тому +2

    Thank you for your explain

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w 6 місяців тому

    Excellent vision brother in Christ

  • @Leonardvincy
    @Leonardvincy 6 місяців тому +1

    Praise the lord Brother 🙏

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 6 місяців тому +1

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 6 місяців тому +1

    சரியான விளக்கம். 👌👍🙏

  • @joseayanaayalwinayana1146
    @joseayanaayalwinayana1146 6 місяців тому

    நல்ல விளக்கம் பயனுள்ளது

  • @SankarK-ld5nz
    @SankarK-ld5nz 6 місяців тому

    praise the lord brother.very correct

  • @Michael-rx1yg
    @Michael-rx1yg 6 місяців тому

    Very very useful message for me brother. Thank you

  • @stephenarasan
    @stephenarasan 6 місяців тому

    Amen. Praise God

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 6 місяців тому

    Wonderful explanation Pastor! Praise God 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @selvakumars7596
    @selvakumars7596 6 місяців тому

    Arumaiyana vatha ai villakam praise lord

  • @DassReva7680
    @DassReva7680 6 місяців тому

    HalleluYAH praise YAHUAH. Very certified truth about Job tested by GOD.

  • @lillydean7069
    @lillydean7069 6 місяців тому

    Praise God thank you brother 🙏

  • @actsofjames9978
    @actsofjames9978 6 місяців тому +1

    Thanks for the explanation brother.

  • @vincypaul6357
    @vincypaul6357 6 місяців тому

    Thanks Pastor. Wonderful explanation, I have also seen many people getting confused with this verse. I praise God for the wisdom, Holy Spirit has given you. Continue to do the good work of the Holy Spirit. God bless.

  • @berylisaac5296
    @berylisaac5296 6 місяців тому

    Thank God. Great explanation brother. It's always good to read and understand Bible with the help of Holy Spirit. And dangerous to watch videos without knowing Bible yourself. 🙏

  • @MrJGSK
    @MrJGSK 5 місяців тому

    Thanks bro, for exposing the Truth and Unfortunately those kid preachers don't have firm knowledge of the word of God or twisting the truth and lot flaws in his preaching , noticed earlier, better avoid those false preachers.

  • @marypraba1033
    @marypraba1033 6 місяців тому

    Ues full Message

  • @marymasolica576
    @marymasolica576 6 місяців тому

    Praise the lord Jesus bless my family and pour your blood on my family Jesus because we are facing lots of problems Jesus Amen 🙏🏻

  • @manjulaarulrajah2883
    @manjulaarulrajah2883 6 місяців тому

    Awesome 👌

  • @mannachannel4564
    @mannachannel4564 6 місяців тому +1

    ஆமென்

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 6 місяців тому

    Praise The Lord Jesus Amen

  • @jwmohanraj123-fo8xy
    @jwmohanraj123-fo8xy 6 місяців тому

    Clear explanation sir. Thank you

  • @sumathibabu5968
    @sumathibabu5968 6 місяців тому

    Thank you paster

  • @sridharan634
    @sridharan634 6 місяців тому

    It's all a good lesson from god

  • @antonyprabakar6236
    @antonyprabakar6236 6 місяців тому

    Super paster

  • @vijayammalsamuel5481
    @vijayammalsamuel5481 6 місяців тому

    Excellent brother 👏

  • @christy7606
    @christy7606 6 місяців тому

    Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 6 місяців тому

    Amen

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 4 місяці тому

    Very Good explanatio. Pastor. Sam.P.Chelladurai preaches the same wrong teachings.

  • @thanusanthanu9767
    @thanusanthanu9767 6 місяців тому

    Great teaching ❤

  • @josking-tx2ye
    @josking-tx2ye 3 місяці тому

    ஆரம்ப கால கட்டத்தில் ஆஆதாம் பாவம் செய்வதற்கு முன் தேவனுக்கு கீழ்படிந்தான். ஆதாமுக்கு பணம் சொத்து என்னவென்று தெரியாது ஆதாமுக்கு தெரிந்தது தேவனுக்கு உண்மையாக இருந்தான்
    அது போல யோபு பணம் சொத்துக்காக பயப்படவில்லை .யோபுவிடம் ஒரே பயம் உபத்திரவம் படும் போது தேவனிடம் பிரிந்து விட்டோமா என்று பயம் தான் அந்த சந்தேகத்தில்தான் பயந்தார். யோபு போல் உண்மையான விசுவாசம் யோபு போல மனிதனாக இருந்தால் மட்டும் தான் சொந்தம் பணம் சொத்து போன்றவற்றை எண்ணங்கள் இருக்காது அவரது நோக்கம் தேவன் மட்டுமே

  • @Preetha881
    @Preetha881 6 місяців тому

    Tq pastor

  • @devasangeetham8040
    @devasangeetham8040 6 місяців тому

    Welcome bro 🙏🙏

  • @marypraba1033
    @marypraba1033 6 місяців тому

    Amen Hallelujah Thank You Lord

  • @selvakumarpandian9876
    @selvakumarpandian9876 6 місяців тому

    Glory to jesus

  • @joelchristudass7136
    @joelchristudass7136 6 місяців тому

    Amen ❤

  • @BlessyEsther.
    @BlessyEsther. 6 місяців тому

    Yes Anna 🎉

  • @solomonw4867
    @solomonw4867 6 місяців тому +2

    யாரும் முழுமையாக பைபிளை படிப்பது இல்லை என்று தெரிகிறது.

  • @jhonjhon6568
    @jhonjhon6568 6 місяців тому

    100 Good

  • @johnnyvideos2805
    @johnnyvideos2805 6 місяців тому

    அருமையான விளக்கம் அண்ணா!!!

  • @divyahari7549
    @divyahari7549 6 місяців тому

    🙏

  • @sapthikhayobu1768
    @sapthikhayobu1768 6 місяців тому

  • @jayalakshminagaraj7354
    @jayalakshminagaraj7354 6 місяців тому

    , 💯💯💯💯👌👌👌👍👍🙏🙏🙏

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 6 місяців тому

    உள்ளதை உள்ள படி விளக்குங்கள்.அவரவருக்குஏற்றபடி விளக்கமளிக்கக் கூடாது.
    பல பிரிவுகள் ஏன் தோன்ற வேண்டும்.

  • @SarasWathi-bz5yn
    @SarasWathi-bz5yn 6 місяців тому

    Naanum yoobuvai polathan payanthu erukkiren.thevane en meal kirupayai erum 😢😢😢

  • @jofyvlogs
    @jofyvlogs 6 місяців тому +1

    நான் இவன் வீடியோ பாத்து ஷாக் ஆகிட்டேன்.. ஏதோ ஒளறுறன் னு நெனச்சிட்டுட்டுருந்தேன்... இப்போ புரிகிறது

  • @vinolind6671
    @vinolind6671 6 місяців тому

    I saw some videos from that brother's channel
    Some of the explanation are not suitable

  • @truelightgospel4849
    @truelightgospel4849 6 місяців тому

    பிரதர் அப்போ ஏற்கெனவே அவன் உன் கையில் இருக்கிறான் என்று சொன்ன விசயத்தை நீங்கள் விளக்கவில்லையே அதையும் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் பிரதர் நன்றி

    • @TheosGospelHall
      @TheosGospelHall  6 місяців тому

      யோபு 2
      6. அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார்.
      யோபு உன் கையில் இருக்கிறான் என்றுதான் தேவன் சொன்னார் ஆனால் ஏற்கனவே யோபு சாத்தானின் கரத்தில் இருப்பதாக இந்த போதகர்கள் சொல்லுகிறார்கள்...

  • @harithakannan232
    @harithakannan232 6 місяців тому

    ஏன் பிரதர் அவனே பால்குடி மறக்காத பயலா இருக்கான் அவனுக்கு போய் ஒரு விளக்கமா

  • @pauljesudasonjoseph7026
    @pauljesudasonjoseph7026 6 місяців тому

    Every individual will have their own interpretations bro. That is the problem here. Its not a wonder to me. The evidence is more than 1500 denominations in Christianity. What else to say?

  • @vjajosephjohn8040
    @vjajosephjohn8040 6 місяців тому

    இப்படித்தான் சில பண்ணடைகள் பேசிந்திரிகின்றன

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 3 місяці тому

    Amen

  • @Priyan-o9u
    @Priyan-o9u Місяць тому

    🙏🙏🙏

  • @syamsyam8862
    @syamsyam8862 6 місяців тому

    Amen❤❤❤

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 6 місяців тому