அருமையான, தேவசெய்தி brother,அனைவருக்கும் விளங்கும்படியாக தெளிவாய் போதித்தீர்கள்🙏 நாம் எல்லாவற்றிக்காகவும், எப்பொழுதும், எந்நேரமும், கர்த்தரையே சார்ந்திருப்போம், அவரையே பின்பற்றுவோம், நமக்கான தேவைகளை நம் வேண்டுதல்களை அவருக்கு சித்தமான நேரத்தில் நமக்கு அருள்செய்வார், அவருடைய சித்தத்தில் நாம் வேண்டிக் கொண்டவைகளுக்கும் மேலான நன்மைகள் நிறைந்திருக்கும்✨
✨இன்னும் அநேக ஆத்துமாக்களை இரட்சிப்பின் பாதையிலே வழிநடத்தி செல்ல கர்த்தர் இந்த வருடத்திலே எங்கள் சகோதரனாகிய சாலமன் அவர்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனையும் அவரது குடும்பத்தையும் பாதுக்காப்பராக, ஆமென் ஆமென்✨
அவர் நடத்தும் செயல்கள் அதிசயமானவைகள்.... நமது பார்வைக்கு பல நேரங்களில் புரிந்து கொள்ள முடியாத புதிர் தான்... ஆனாலும் அவரது பிள்ளைகளை நடத்துவது அவர் கரம் தானே நன்றி 🙏🎉.. புது வருட வாழ்த்துக்கள்... சபைக்கும் சகோதரன் குடும்பத்திற்கும்... 🙏
அருமையான, தேவசெய்தி brother,அனைவருக்கும் விளங்கும்படியாக தெளிவாய் போதித்தீர்கள்🙏 நாம் எல்லாவற்றிக்காகவும், எப்பொழுதும், எந்நேரமும், கர்த்தரையே சார்ந்திருப்போம், அவரையே பின்பற்றுவோம், நமக்கான தேவைகளை நம் வேண்டுதல்களை அவருக்கு சித்தமான நேரத்தில் நமக்கு அருள்செய்வார், அவருடைய சித்தத்தில் நாம் வேண்டிக் கொண்டவைகளுக்கும் மேலான நன்மைகள் நிறைந்திருக்கும்✨
தேவசெய்தியின் முடிவின் நேரத்தில், எச்சரிப்பின் செய்தி, ஒரு பயத்தையும், ஒரு ஜாக்கிரதையையும் அளித்தது நன்றி 🙏
✨இன்னும் அநேக ஆத்துமாக்களை இரட்சிப்பின் பாதையிலே வழிநடத்தி செல்ல கர்த்தர் இந்த வருடத்திலே எங்கள் சகோதரனாகிய சாலமன் அவர்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனையும் அவரது குடும்பத்தையும் பாதுக்காப்பராக,
ஆமென் ஆமென்✨
மிகவும் பயனுள்ளதாக இருந்தது🙏🙏🙏🙏🙏🙏 God bless you
Praise The Lord Jesus Christ. Amen.
அவர் நடத்தும் செயல்கள் அதிசயமானவைகள்.... நமது பார்வைக்கு பல நேரங்களில் புரிந்து கொள்ள முடியாத புதிர் தான்... ஆனாலும் அவரது பிள்ளைகளை நடத்துவது அவர் கரம் தானே நன்றி 🙏🎉.. புது வருட வாழ்த்துக்கள்... சபைக்கும் சகோதரன் குடும்பத்திற்கும்... 🙏
Praise God thank you brother 🙏
நான் தமிழ் நாடு வந்தால் வர விரும்பும் சபை உங்களுடைய சபை நான் இலங்கை
உண்மை தான் bro..❤
கர்த்தருக்குள் எம்மை சரியான பாதையில் அழைத்து செல்லும் brother சாலமோனுக்கு ,,🙏,,
Praise the lord jesus bless my family with your holy spirit to baptism in this year jesus Amen 🙏
Amen 🙏🙏🙏🙏
Brother உண்மையான ஆராதனை இதுதான்..... ❤
@@ThanikasalamNinthujan yes bro
Amen ,Thank you paster.
Praise the god 🎉
Praise the Lord Brother
Welcome bro 🙏 praise the lord ❤❤
Praise The Lord Jesus Amen
Praise the lord, God bless you
Need this church for chengalpattu brother
❤ happy new year all my family 🥳 God bless you ❤
Praise God.
Need this church for Bangalore
❤❤❤❤❤❤❤👍
God bless you brother all the best
We need one TGH for Bangalore urgently Brother Soloman any thoughts God has put in your heart? We are praying for it.
Need this church in Ramanathapuram district