அநேகர் போதகராகாதிருப்பீர்களாக | #1 | நாவை கட்டுப்படுத்துங்கள் | சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • #solomontirupur​ #tamilchristianmessage​
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
    5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
    தொடர்ப்புக்கு 9361824242
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15​ to 12:30​
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur
    Theos Gospel Hall
    New Busstand Backside
    Tirupur -
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    Our church address in Kanyakumari
    Contact no : 9790124509
    Church address
    7/14,Main road,
    Kovalam,
    Kanyakumari - 629 702
    Worship time 7:30 am to 9:45 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall ​
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7:30 Am
    BiblebStudy wed, Friday 7:00 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

КОМЕНТАРІ • 32

  • @prabapraba4049
    @prabapraba4049 2 місяці тому +11

    எனது நாவை கட்டுப்படுத்த முடியாமல் பல முறை தோல்வி அடைந்தது உண்டு. நன்றி.

  • @varshadavid4000
    @varshadavid4000 2 місяці тому +2

    ஐயா, ஒவ்வொரு நாழும் என் நாக்கை நினைத்து எனக்கே பயமாக உள்ளது

  • @josephinealex5940
    @josephinealex5940 2 місяці тому +2

    உண்மை உண்மை எந்த சூழ்நிலைகளிலும் பேசும் வார்த்தைகள்... சீர் பொருந்தி இருக்குமானால்... இவர்கள் போதகராய் இருப்பதில் தடை என்ன இருக்கிறது..., சிறிய சுக்கான் முழு கப்பலையும் சரியான திசையில் இயக்க செய்வது போல... அவருக்காக இந்த நாவை ஒப்புக்கொடுத்து இருந்தால் பலருடைய வாழ்வையும்.. சரியான திசையில் இயங்க வைக்குமே.... அருமையான போதனை. 🙏👌🎉

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 2 місяці тому

    ❤🎉

  • @t.selvamathan
    @t.selvamathan 2 місяці тому +2

    உண்மை

  • @t.selvamathan
    @t.selvamathan 2 місяці тому +2

    ஆமென்

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 2 місяці тому +1

    ஆமென்!!!!! 🙏🙏🙏

  • @t.selvamathan
    @t.selvamathan 2 місяці тому +2

    உண்மையை சொன்னீர்கள் அண்ணன்.

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 місяці тому +1

    Praise The Lord Jesus Amen

  • @marymasolica576
    @marymasolica576 2 місяці тому +2

    Praise the lord Jesus Christ thank you for your message pastor please pray for my family also in Jesus name Amen 🙏🏻

  • @NathiyaPrabakaran
    @NathiyaPrabakaran 2 місяці тому +1

    Praise the lord jesus , Amen

  • @lillydean7069
    @lillydean7069 2 місяці тому +1

    Praise God thank you brother 🙏

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 2 місяці тому

    Amen

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 місяці тому

    Praise The Lord Jesus Christ.

  • @devasangeetham8040
    @devasangeetham8040 2 місяці тому +1

    Welcome bro 🙏🙏

  • @gomathy3202
    @gomathy3202 2 місяці тому +1

    Very good explanation brother 👏God bless you 🙏

  • @Hilda-fh7up
    @Hilda-fh7up 2 місяці тому

    Very useful message brother in Christ

  • @emimal9932
    @emimal9932 2 місяці тому

    Amen🙌

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q 2 місяці тому

    ❤.

  • @baskaranbaskaran7349
    @baskaranbaskaran7349 2 місяці тому

    Devan inum ungalai alavilamal assirvadiparga

  • @user-ox1qp5dl8l
    @user-ox1qp5dl8l 2 місяці тому

    Thank you Jesus

  • @tirunelvelifoodbeautyfacto3586
    @tirunelvelifoodbeautyfacto3586 2 місяці тому

    Iyya thiruvirunthu siruvargal yedugalama athu patri oru video podungal iyyaaa❤❤❤

  • @krishnakicha9043
    @krishnakicha9043 2 місяці тому

    supper pastor ❤

  • @JesiAngel-tq6kc
    @JesiAngel-tq6kc 2 місяці тому

    Brother I will try...

  • @_-Jey-_1138
    @_-Jey-_1138 2 місяці тому

    6:3 கப்பல் சிறியதாயிருந்தும் என்று தவறாக சொல்லி விட்டீர்கள்...... சுக்கான் என்று சொல்லியிருக்க வேண்டும்.

  • @Arun-sbfaministry
    @Arun-sbfaministry 2 місяці тому

    பாவத்தைக் குறித்துதான் யாக்கோபு சொல்கிறார்.

    • @GeraldHaniel
      @GeraldHaniel 2 місяці тому

      No Brother... We have to read with the context...

    • @Arun-sbfaministry
      @Arun-sbfaministry 2 місяці тому

      @@GeraldHaniel பாவம் வேறு நாவினால் தவறுவது வேறு என்கிறீர்களா? இரண்டுமே ஒன்றுதானே!

    • @GeraldHaniel
      @GeraldHaniel 2 місяці тому

      @@Arun-sbfaministry No Brother... Here we are talking about not keeping our word... We can definitely sin by using our mouth... But over here he is not talking about sinning by using one's mouth... Over here it just speaks about not being perfect when using our mouth... Not being perfect is not equal to sinning.. Nobody is perfect...
      In some English translations, they have used the word "Stumble"... Which again doesn't explicitly mean Sin... It just means hitting a hurdle from being perfect...
      We all stumble in many ways. Anyone who is never at fault in what they say is perfect, able to keep their whole body in check. James 3:2 NIV

    • @Arun-sbfaministry
      @Arun-sbfaministry 2 місяці тому

      @@GeraldHaniel 👉யாக்கோபு 3:6
      நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
      👉3:9 அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
      👉3:14 உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்.
      👉3:16 வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.
      1)நாவினால் தவறுவது என்றால் பாவம் செய்வதை குறிக்கிறது. தவறுவதும் மீறுவதும் பாவம் செய்வதும் எல்லாமே ஒரே அர்த்தம்தான்.
      2)ஒருவன் வேறொருவனுக்கு தான் வருவதாக வாக்கு கொடுத்துவிட்டு, போகாதிருந்தால் அவன் சொல் தவறினவனாவான்.
      3)கலியாணம் செய்துகொள்ளும் போது உன்னைவிட்டு பிரியமாட்டேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு, பிரிந்துபோனால் அவன் சொல் தவறினவனாவான். இது வெறும் சொல் தவறா? அல்லது நாவினால் உண்டான பாவமா?
      4)யாக்கோபு 3 ஆம் அதிகாரத்தில் போதகர்களாக விரும்புகிறவர்களுக்காக யாக்கோபு எழுதுகிறார். அவர்கள் நாவினால் பாவம் செய்ய கூடும் என்பதால் அநேகர் போதகர்களாகாதிருங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
      5)இது விசுவாசிகளுக்கும் பொருந்தும். மொத்தத்தில் அவர் நாவுதான் பாவம் செய்வதற்கு அடிப்படை காரணம் என்கிறார்.
      6)நாவினால் சொல் தவறுவது வேறு; பாவம் செய்வது வேறு என்பதல்ல. நாவினால் சொல் தவறும்போது பாவம் செய்ய நேரிடுகிறது என்பதுதான் யாக்கோபுனுடைய மைய கருத்து.

    • @nagaraj5239
      @nagaraj5239 2 місяці тому

      ​​@@Arun-sbfaministry அருண் பிரதருக்கு ஒரு Content கிடைத்துவிட்டது என்று நினைக்ககிறேன் ....

  • @mannachannel4564
    @mannachannel4564 2 місяці тому

    Amen