Mr.A. Mayilvaganan., DCP, Speech in "Unakul Ore IAS" programme at trichy

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2017
  • With the Man Of Simplicity, Hero of Jallikattu Protest, Role Model of Tamil Nadu youngsters, Mr.A. Mayilvaganan., Deputy Commissioner of Police (Trichy District), Speech at "The Hindu and KIngMakers IAS Academy's" organised "Unakul Ore IAS" programme.

КОМЕНТАРІ • 664

  • @gomathip.6899
    @gomathip.6899 3 роки тому +19

    நான் உங்க உதவியை பெற்றுள்ளேன். என் மனமார்ந்த நன்றி அண்ணா ❤️ உங்களுடைய பணி மென்மேலும் தொடர வா்த்துகிறேன் ❤️

  • @chellappa828
    @chellappa828 6 років тому +278

    பந்தா இல்லாத யதார்த்தமான பேச்சு மிக அருமை. சல்யூட் திரு. மயில்வாகணன் ips

  • @SHREEBPL
    @SHREEBPL 4 роки тому +53

    Supreb Sir.. 👩‍✈️
    உண்மையிலேயே இது தான் Sir அனுபவக் கல்வி ஊக்குவிப்பு.
    👏🏼 👏🏼 👏🏼 👏🏼 👌🏼 👍🏼 🤝🏼

    • @edwinsam9677
      @edwinsam9677 3 роки тому +1

      வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 6 років тому +5

    பல கறுத்த ஆட்டு மந்தையிலிருக்கும் ஓரு நல்ல வெள்ளாடு. இவரது சேவை நீடிக்க வாழ்த்துக்கள்.

  • @TheKonnai
    @TheKonnai 4 роки тому +6

    வருங்காலே இளைஞர்களுக்கு நல்வழிகளையும் முயர்ச்சியான பாதைகளில் நடத்துபவராகவும் இருக்கிறார் மதிப்பிற்குரியே அன்பு அன்னன் மயில்வாகனன் God bless you brother

  • @peermohammed4047
    @peermohammed4047 4 роки тому +94

    விருதுநகரில் DSP ஆக தனது பணியைத் தொடங்கிய திரு.மயில்வாகணன் IPS திருச்சி மாநகரத்தைக் கலக்கி அங்குள்ள இளைஞர்களுக்கு உடலை வலுவாக்கும் பயிற்சி அளித்து இப்போது புதிதாக உருவாகியுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இன்னும் சிறப்புக்குரியது.

    • @Indianpoliceservice100
      @Indianpoliceservice100 4 роки тому +4

      Dsp illa ASP

    • @maharajadurai9832
      @maharajadurai9832 4 роки тому +3

      First DSP Tenkasi..

    • @sathish2901
      @sathish2901 4 роки тому

      maha raja durai endha batch anna endha year select anaru

    • @thilipabarna7813
      @thilipabarna7813 4 роки тому +5

      @@Indianpoliceservice100 avaru upsc ila,tnpsc la eluthi dsp ah than iruntharu

    • @radhakrishnan312
      @radhakrishnan312 4 роки тому +1

      @@Indianpoliceservice100mayilvaganan IPS GROUP I OFFICER PROMOTIONAL IPS

  • @user-fj2ru3rc3u
    @user-fj2ru3rc3u 5 років тому +3

    எல்லா இடத்திலும் பிரச்சினைகள் இருக்கும் அதை பொறுமையை கடைபிடித்து முன்னேறி உள்ளீர்கள் அதாவது மண் இருக்கும் இடத்தில் கல் இருக்கத்தான் செய்யும் மனிதன் 👨 வேலை செய்யும் இடத்தில் களவாணிகள் இருக்கத்தான் செய்கிறது அதையும் மீறி பொருமையாக இவ்வளவு தூரம் வந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சார் எப்போதும் தவறானவன் முதலில் வெற்றி பெற்று விடுகிறான் உண்மையானவன் கடைசியில் வெற்றி பெறுகிறான் இது ஒரு உதாரணம்

  • @thumbaumapathy6310
    @thumbaumapathy6310 3 роки тому +2

    திரு.மயில்வாகனன் அவர்களைப் பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இவர் வந்த பின் எங்களது பகுதியில் மணல் கொள்ளை அடிப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது திரு.மயில்வாகனன் அவர்களும் அவரது குடும்பத்தினர் அனைவரும் எம்பெருமான் ஈசண் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுடி வாழ்க பல்லாண்டு என இறைவனை வேண்டுகிறேன்

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 3 роки тому +9

    உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அழகு அண்ணா😍

  • @tkmuralikrishna4399
    @tkmuralikrishna4399 4 роки тому +5

    எங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கிடைத்த தங்கம் ஐயா திரு A.மயில்வாகனம் IPS. அவர்கள்...

  • @Megaaravind143
    @Megaaravind143 4 роки тому +78

    ஜல்லிக்கட்டு போராட்டத்தை கையாண்ட விதம்💪❤😍😍😍🙏🙏🙏👍👍👍👍😊

  • @vasudhevan1239
    @vasudhevan1239 4 роки тому +168

    நானும் கண்டிப்பாக ஒரு காவல் துறை அதிகாரியாக வருவேன்
    ச. வாசுதேவன் ஐ. பி. எஸ்

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 роки тому +5

    🌹❤
    போகும் பாதை
    தூரம் இல்லை..
    சாய்ந்து தோள்
    கொடு 🌹❤

  • @madeinindia1996
    @madeinindia1996 4 роки тому +15

    Inspiration for all youngers and young police men🔥💥🔥💥

  • @kashifv2124
    @kashifv2124 3 роки тому +5

    I'm from ranipet district,we all miss u so much sir, congrats sir we do best for everything and everywhere all over Tamil nadu,God bless u sir.

  • @ansalinvihasini8717
    @ansalinvihasini8717 3 роки тому +4

    Sir ur speech is very inspired .u r an example for the young society. We salute you 😊

  • @Kousalya-kw9ts
    @Kousalya-kw9ts 6 років тому +76

    நீங்களாவது காவல்துறையில் நீதி கிடைக்கும் என்று நம்புபவர்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று நம்பிக்கை உள்ளது. உங்கள் பேச்சும் எண்ணமும நல்லா இருக்கு. வாழ்த்துகள் சார். நீங்கள் சாதிக்க வயதும் உள்ளது, திறமையும் நல்ல எண்ணமும் இருக்கிறது,உங்கள் இலச்சியத்தில் நாங்களும் இணைந்திருப்போம்.

  • @selvakannan1056
    @selvakannan1056 5 років тому +71

    தமிழனாக பிறந்ததில் பெருமையாக இருக்கு அண்ணா உங்களை போன்ற பிறப்புகளால்.

    • @neelathangavel6960
      @neelathangavel6960 4 роки тому +1

      Super Selva kannan. Impressed in ur words

    • @chandradass885
      @chandradass885 4 роки тому +2

      உங்கள் கல்வி சேவைகள் காவல் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @Queen-ry1jn
    @Queen-ry1jn 5 років тому +10

    Unka speech rompa motivated a erunthathu sir thank you so much sir

  • @baskarcr7lover
    @baskarcr7lover 4 роки тому +9

    வீர நடைப்போற்று வர வாழ்த்துக்கள் அண்ணா😍

  • @harvishtechnicalservices1609
    @harvishtechnicalservices1609 4 роки тому +3

    What a motivational speech!! Awesome and I assure you will go into heights Mr. Mayilvaganan, IPS. God bless you for all your future endeavors. I wish to meet you in person if time permits....Salute you Sir..

  • @Chandru_IPS
    @Chandru_IPS 2 роки тому +3

    This day 26.09.2021 my age is now 19 ,sir I don’t know u note this comment or not,but one day ☝🏻 I’ll become IPS Like u,if media interview like this,I’ll mention about this UA-cam comment and ur speech,and u also replied to my whatsapp message ❤️tq sir,I can meet u now also but I have one goal (after becoming IPS ,I’ll meet u confidently giving one salute to u ❤️❤️❤️,Lot of luv sir 🥰,even I started my preparation it’s going well now,even I made ur photo as framed photo with my home,whenever I woke up and sleep I’ll see ur uniformed photo sir ❤️that made me motivated,even my phone wallpaper is ur photo only 😇,will meet u very soon sir ❤️

  • @chinnathambiv7050
    @chinnathambiv7050 4 роки тому +1

    unga speech yeppo paarkkireno appothellaam oru energy kidaikithu sir.lot of inspiration.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 роки тому +6

    Excellent, inspiring, expertise, advanced thinking,Humanitarian ground reality, is all with you Sir.An IPS officer,you are revealing the reality to the general public. I don't know how to thank you for your wonderful talk, and this is in need in this present circumstances in your state. May God bless you, and expect to become a top position in your honorable powerful department. 👌👌👌😁

  • @sudheeshsudheeshshivaya3204
    @sudheeshsudheeshshivaya3204 Рік тому +2

    Super sir I am Kerala State .. I Love Tamilnadu police

  • @kaamaraajarthondan8149
    @kaamaraajarthondan8149 5 років тому +15

    salute sir,... inspiration for many youngsters.... You should go to many collages and schools....

  • @ragaviragavi6988
    @ragaviragavi6988 5 років тому +24

    எங்கள் திருச்சியின் சிங்கமே நீங்க தான்....my best insprition anna...I am become a Good IAS officer...

    • @rajarams9498
      @rajarams9498 3 роки тому

      I will solunga I am illa... Sure you will become.. One day your star will light one day... Work very very very hard..

  • @arulpandiyanarulpandiyan4757
    @arulpandiyanarulpandiyan4757 4 роки тому +1

    Súper sir uongal speech ippa ennada manasu romba sathuva irukku thank you sir

  • @fasilkk4994
    @fasilkk4994 6 років тому +53

    I am from kerala I like you great inspiration

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 5 років тому

    அருமையான பேச்சு சார் வாழ்த்துக்கள்.
    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை வீடும் நாடும் முன்னேற வேண்டுமென்றால் தனிமனித ஒழுக்கம் மிகவும் தேவை தன்னுடைய சிந்தனையையும் உழைப்பையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் தன்னுடைய வீட்டையும் நாட்டையும் முன்னேற்ற நாம் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கலாம் இளைஞர்களின் அறிவும் ஆற்றலும் நாட்டை முன்னேற்றுவதற்கு பயன்படலாம்.
    நீங்கள் கூறியது போல உங்கள் கனவு காக்கி கலராக இருக்கலாம் ஆனால் நீங்கள் மற்றவர்களுடைய கனவை வண்ணமயமாக்கி கொண்டிருக்கிறீர்கள் ஆம் பிறர் கண்ட கனவுகள் நிறைவேற காக்கி என்னும் காவல்துறையில் நீங்கள் உங்களை இணைத்துக் கொண்டு உங்களை அர்ப்பணித்துக் கொண்டு நாட்டிற்காகவும் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காகவும் நீங்கள் உங்களை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டே இருப்பதால்தான் இன்றும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருக்கின்றனர் என்னைக் கேட்டால் ஒன்று மட்டும் சொல்வேன் வண்ணங்களிலேயே சிறந்தது காக்கி என்று.
    பிற உயிர்களை காக்கும் உன்னதமான கடமையை செய்யும் காக்கி கலர் ஆகிய காவல் துறை மிகவும் உயர்ந்த துறை.
    காவல் துறைக்குப் பெருமை சேர்க்கும் உங்களுடைய பணி மேலும் சிறக்கவும், நீங்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @thanislausm4288
    @thanislausm4288 3 роки тому +4

    NOW DAYS IT IS A FASHION TO MAKE FILM STARS TO SPEAK EVERYWHERE.
    BUT SUCH HONEST AND GUIDING STARS SHOULD BE ALLOWED TO GUIDE THIS YOUNG SOCIETY.

  • @SuperGanesh777
    @SuperGanesh777 6 років тому +140

    எண்ணங்கள் , திறமைகள்,மனிதர்கள்,நல்ல நண்பர்கள் இருந்தால் ஜெயிக்கலாம்.....

  • @rasmusvj
    @rasmusvj 5 років тому +12

    Hats off sir 👌 Be honest to your profession. Your very inspiration👍

  • @priyankaangelin7212
    @priyankaangelin7212 4 роки тому +10

    The best speech for policeofficers

  • @mahalakshmimahalakshimi793
    @mahalakshmimahalakshimi793 3 роки тому +3

    Your speech respect More than sir. Really super sir

  • @ramasamyp7354
    @ramasamyp7354 5 років тому +1

    அருமையான விளக்கம் நேர்மை உள்ள அதிகாரிக்கு மக்களின் நிம்மதியே அவகளின் நிம்மதியாக உணர்வார்கள் வாழ்த்துக்கள் ங்க சார்

  • @SureshKumar-di7rf
    @SureshKumar-di7rf 3 роки тому +5

    Salute sir oneday I will become you

  • @maryisaac817
    @maryisaac817 6 років тому +1

    He is an excellent officer from the police academy. His message is very important and brilliant. Very good advice for the first generation such as push outs limits, challenging for capacit, success pathway through hardship, focus on what you want and what you have, potential for humanity are incredible. Iwelwarm and well come like this academy officers many more to our state. All the best for your future target and success in your service.

  • @baskara7045
    @baskara7045 5 років тому +51

    இந்த வேகம் உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்

  • @stellaprabhakaran65
    @stellaprabhakaran65 4 роки тому +4

    You are great.youngsters must follow you

  • @stanlyjohnarockiam612
    @stanlyjohnarockiam612 4 роки тому +3

    Simple and great message...., from Kerala..., All the best sir...!!!

  • @vijayrangan95
    @vijayrangan95 6 років тому +7

    Once upon a day I will be serving the nation like you sir

  • @sunjune6215
    @sunjune6215 6 років тому +5

    Vazthukal Sir...
    Wish u all sucess in ur career...
    Continue your service forever..

  • @manimurugan6110
    @manimurugan6110 6 років тому +13

    Great kind braveman long live this type i.p.s.officer

  • @sainikkitha9341
    @sainikkitha9341 6 років тому +1

    police kastam pathi paysurathuku thank u sir.officers police mean grate 2 kastam puriyathunu neynasen.super sir.

  • @norz4973
    @norz4973 6 років тому +4

    Nice speech as well as good thoughts and u are a kind hearted person

  • @harihahrn
    @harihahrn Рік тому +1

    Advice//speech///high&extreme//marvellous hari....

  • @jeyaprakash3737
    @jeyaprakash3737 4 роки тому +4

    The speech is very effective and speech it's really motivative...

  • @amjathkhan9721
    @amjathkhan9721 3 роки тому +1

    My batch mate miss u buddy ❤️

    • @devtamil7238
      @devtamil7238 3 роки тому

      Miss pannathinga bro call panni pesunga

  • @maharajadurai9832
    @maharajadurai9832 5 років тому +2

    the Real singam mayil sir....i am your roal model....
    Mettur dam Hero...
    Your character in I am inspiration Annai friends Gangs & your village free coaching center...
    Super sir you are God bless you sir...

  • @vijaynvy7570
    @vijaynvy7570 4 роки тому +1

    Hats off you sir 🔥
    Ungala role model ah eduthukuren 💪

  • @santhoshsantho9927
    @santhoshsantho9927 4 роки тому +114

    தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் எஸ்பி ஆக பணியாற்றுகிறார்

    • @radhikam8906
      @radhikam8906 4 роки тому +8

      நான் அவருடைய மாவட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறேன்.

    • @jagadeeshwaranm974
      @jagadeeshwaranm974 4 роки тому +3

      santho santhosh unmailayae avar Ranipet sp aha,,,, I am also Ranipet மாவட்டம்.

    • @radhikam8906
      @radhikam8906 4 роки тому +2

      yes

    • @jagadeeshwaranm974
      @jagadeeshwaranm974 4 роки тому

      Radhika M Thank you.

    • @radhikam8906
      @radhikam8906 4 роки тому

      ok

  • @balabala-ub5vk
    @balabala-ub5vk 6 років тому +14

    Wonderful motivation speech

  • @infoking2447
    @infoking2447 6 років тому +5

    Super Sir . I like very much your speech & Information. I proud of U sir.

  • @dineshmaddy629
    @dineshmaddy629 4 роки тому +5

    Sir, you are my inspiration...😍😍😍

  • @maideena6958
    @maideena6958 6 років тому +10

    GOOD EXPERIENCE ADVISE, HOPE WILL REACH BEST RANGE IN TAMILNADU

  • @sureshkumar-ne1zi
    @sureshkumar-ne1zi 6 років тому +3

    it's really motivation speech under level students engarage and all above students

  • @rajkumarraj3907
    @rajkumarraj3907 6 років тому +5

    great speaking sir very motivated lines air thank you

  • @baskaranbalasubramanian5187
    @baskaranbalasubramanian5187 6 років тому +8

    Salute to such a honest officers.

  • @poornimag2805
    @poornimag2805 5 років тому +2

    Super sir 👏👏naa already police ku try panni physical la attend panni vandhutan long jump la fowl vachitan enaku IPS aganum adhan en aim , dream, also sir your my inspiration sir. I'm BE student

  • @rajaramaswamy2429
    @rajaramaswamy2429 4 роки тому +1

    Excellent officer. Hats off Long live . Mr.Mayilvaganan.IPS

  • @SuperKirupa
    @SuperKirupa 6 років тому +5

    Inspiring and honest speech sir.
    Super.

  • @vadivelk8892
    @vadivelk8892 4 роки тому +2

    Thank you very much Sir for this videos puplised

  • @muralirajasekarp8440
    @muralirajasekarp8440 5 років тому +7

    My hometown SUPPER HERO salute sir 👏👏👏

  • @jeyaprakash3737
    @jeyaprakash3737 4 роки тому +5

    Great Applause those organized the program...

  • @sagunthalas8807
    @sagunthalas8807 4 роки тому +4

    அருமை அய்யா
    நல்லதே நடக்கிறது

  • @akashlourdhuraj6622
    @akashlourdhuraj6622 3 роки тому +2

    Thank you sir.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedsajid1709
    @mohamedsajid1709 4 роки тому +2

    You are great sir.All police should follow your style sir.

  • @nagarajanc7317
    @nagarajanc7317 6 років тому

    A great salute to you. you are a good role model to youngsters. wishes for you.

  • @ChinnaGounder
    @ChinnaGounder 6 років тому +2

    Very humble person😎Wish you all the best in your career ahead👏

  • @indianindian6948
    @indianindian6948 6 років тому +5

    Best speech sir... Thank you sir

  • @rajasekarsubbiah4023
    @rajasekarsubbiah4023 6 років тому +1

    Fantastic inspirational speech. Hats off.

  • @selvakannan1056
    @selvakannan1056 5 років тому

    அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா.உரிமையோடு அண்ணா என்றேன்.பெருமையாக இருக்கு அண்ணா.

  • @aaroorravanan1722
    @aaroorravanan1722 4 роки тому +9

    Ennoda rol modelea nengathan sir unga photo varaikum en roomla frame panni vachi daily motivate aaguren

  • @feroskhan9529
    @feroskhan9529 3 роки тому +2

    Looking forward to see you as a Tamil Nadu DGP one day Sir.

  • @ML-lw9bw
    @ML-lw9bw 4 роки тому +4

    A great social service and respectful officer.....

  • @VelMurugan-ce9xn
    @VelMurugan-ce9xn 4 роки тому +1

    Honest.mr.mailvaagan.wish you.all the best.ungalin nermaiyana service i nanga some time kelvipattirukkiren lam soluide for you

  • @ramborajesh8323
    @ramborajesh8323 6 років тому +1

    Thanks for motivation sir Thanq

  • @janimarvel3288
    @janimarvel3288 6 років тому

    Very very great news good work information valthukkal salute sir

  • @rajeswariraje6643
    @rajeswariraje6643 6 років тому +15

    Super, hasam, wonderful speech sir. Salute sir.

  • @61caroline
    @61caroline 4 роки тому +6

    HE IS A HONEST POLICE OFFFICER . NOT ONLY THAT HE IS LOVEABLE TO EVERY ONE. GOD BLESS

  • @hyderali2116
    @hyderali2116 5 років тому +14

    நூறு வைரக்கற்களைத்தான் சுவாமி விவேகானந்தர் கேட் டார்.அதில் ஒரு வைரம் தமிழில் படித்து சாதித்தது மட்டுமல்ல.வைராக்கியத்துடன் வரலாறு படைக்கிறது.நீதியை நிலைநாட்டுகிறது.வாழ்த்துக்கள்.வையம் உள்ளளவும் வாழ்க.சாதனை படைத்து வளர்க.

  • @charles.jimanual7854
    @charles.jimanual7854 6 років тому +13

    Sir nu sollradhavida. Anna nu sollradhu Enakku peruma. Anna kandippa na orunaal nerrmayana arasiyal vadhiya ungalukku support aa varuven....

  • @herosahad203
    @herosahad203 6 років тому +5

    such a beautiful speech

  • @selvadurai4753
    @selvadurai4753 6 років тому +18

    உண்மை sir நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @dineshkumarperiasamy9998
    @dineshkumarperiasamy9998 6 років тому +8

    fantabulous speech

  • @yugeshravichandran206
    @yugeshravichandran206 5 років тому +3

    salute for your inspirational speech
    I really happy and proud you are being Trichy

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому +6

    Long live 💯 years 👏 sir

  • @kirthickroshan3606
    @kirthickroshan3606 2 роки тому

    Salute sir , feature time I am joining to police department your most one of the reason person sir 🙏🙏

  • @priyakrish7588
    @priyakrish7588 5 років тому +3

    He is really nice character and helping person

  • @pradeepchenga8595
    @pradeepchenga8595 4 роки тому +3

    Great motivational speech sir!!!

  • @MaheshKumar-dz7iv
    @MaheshKumar-dz7iv 6 років тому +1

    sir,excellent inspired I am also

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 роки тому +3

    Salute to sir....good speech💐

  • @sivamuthuraman6614
    @sivamuthuraman6614 5 років тому +1

    Super speech sir i love police......i love kakki sattai sir

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 6 років тому

    யதார்த்தமான பேச்சு மிக அருமை.

  • @immanuelgladson5708
    @immanuelgladson5708 4 роки тому +7

    தரமான speech sir...❤️❤️❤️💯😇😇😇

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 років тому +27

    தமிழ்மகன் மயில்வாகணன் அவர்கள்🙏🙏🙏🙏

  • @kuttiesgalata7770
    @kuttiesgalata7770 5 років тому +8

    HATS OF TO YOU SIR
    GOD BLESS YOU SIR

  • @ravimg9718
    @ravimg9718 4 роки тому +1

    You speak to watch my son. Varungala ips my son r. Jeevan. U speak very helpful. Congratulations sar

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 6 років тому +1

    India need police officers like u mr mylvaganan I admired ur attitude they should promote to u police training academy in charge