சபாநாயகர் இருக்கையில் ஆ.ராசா | கனிமொழி செய்த தரமான சம்பவம் |அதிர்ந்து போன நாடாளுமன்றம் | Tamil Kelvi

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #kanimozhi #parliament #rahulgandhi #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
    நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
    புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
    +91 97907 06548
    கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
    www.youtube.co...
    Facebook: TamilKelvi
    Twitter: / tamilkelvi
    Instagram: / tamilkelvi

КОМЕНТАРІ • 169

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Місяць тому +55

    **சாதிகள் இல்லையடி பாப்பா என மழலையாக நாங்கள் படித்து உள்ளோம் சகோதரி கனிமொழி பேச்சு**

  • @rajaponnusamy4143
    @rajaponnusamy4143 Місяць тому +26

    எங்கள் தங்கம் தமிழ் நாட்டின் பெண் சிங்கம்

  • @chelladurai4298
    @chelladurai4298 Місяць тому +33

    ❤❤❤வாழ்க சமூக நீதி ⚖️⚖️⚖️❤❤

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 Місяць тому +56

    ராசா அவர்கள் அருமையாக அமைதியாக நடத்துகிறார். பாராட்டுக்கள்.

  • @alexkoki8473
    @alexkoki8473 Місяць тому +51

    தமிழ்நாட்டின் சிங்கப்பெண் ✌

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Місяць тому +39

    **தமிழ்நாட்டின் பெண் சிங்கம் கர்ஜனை செய்ய ஆரம்பித்துள்ளது நாங்கள் வரி கட்டவில்லையா? நாங்கள் இதற்கு பின் என்ன தான் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் **

    • @choodamaniramakrishnan1842
      @choodamaniramakrishnan1842 Місяць тому

      பெண் சிங்கம் நிர்மலா சீதாராமன். கனிமொழி ஒரு குள்ளநரி

  • @ksks7256
    @ksks7256 Місяць тому +16

    அருமையான பேச்சு

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Місяць тому +28

    இந்தப்பேச்சை இந்தியில் மொழி பெயர்த்து வடபுலத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யுங்கள். இந்தியத்திரு நாட்டின் இரண்டாவது சுதந்திரம் கிடைக்கப் போராடலாம்.

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 Місяць тому +28

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து,திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன்.எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வாழ்க. தொடர்க நாடாளுமன்ற உறுப்பினராக.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Місяць тому +84

    கனிமொழி சகோதரி அவர்கள் அருமையான பேச்சு
    மோடிக்கு பிஜேபிக்கு நல்லா செருப்படி பதில்

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 Місяць тому +7

    Beautiful speaking thanks

  • @balasubramaniam7971
    @balasubramaniam7971 Місяць тому +31

    தமிழ் நாட்டியின் சிங்கப்பெண்🎉🎉🎉

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Місяць тому +9

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤

  • @peterpeter345
    @peterpeter345 Місяць тому +16

    Arumai

  • @kodangikomali4905
    @kodangikomali4905 Місяць тому +21

    நாம் வட இந்திய அமைச்சர்களின் பெயரில் வரும் சாதி பகுதியை விட்டு விட்டு சொல்ல பழகிக்கொள்ளவேண்டும். உம் அனுராக்சிங் தாக்கூர் - அனுராக் சிங்.
    மம்தா பானர்ஜி - மம்தா . That's enough. Let them learn.

  • @SeenivasanVasan-b9z
    @SeenivasanVasan-b9z Місяць тому +12

    Super speech

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj Місяць тому +66

    பாராளுமன்ற சிங்கம் எங்கள் அக்காஅவர்கள் எதிர்கொள்ள முடியாத சங்கி கூட்டம்

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Місяць тому +81

    அஇஅதிமுக தொண்டர்கள் இந்தப் பேச்சைக்கவனிக்க வேண்டாம். சகோதரி கனிமொழி பேச்சைப் பாராட்ட வேண்டாம். ஆனால் எந்த ஒரு அஇஅதிமுக உறுப்பினராவது கடந்த 52 வருடங்களில் ஒன்றிய அரசை இப்படிப் பிடரியைப்பிடித்து கேள்விகேட்டவரலாறு உண்டா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx Місяць тому +1

      They were as willing slaves to RSS Sanghis.

  • @alexkoki8473
    @alexkoki8473 Місяць тому +54

    முறத்தால் புலியை விரட்டினார்கள் பெண்கள் என்பது பழமொழி !!! தன்னுடைய பேச்சு ஆற்றலால் சங்கிகளை விரட்டினார் இந்தப் பெண் இது முதுமொழி 😅😅

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 Місяць тому +5

    Best speech.

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Місяць тому +21

    கற்றாரைக் கற்றாரே காமுறுவர். டீ விற்றவரிடமும் விற்பனைப்பிரதிநிதியிடமும் என்ன எதிர்பார்ப்பது.? பக்கோடா விற்றுப் பிழைக்கச் சொல்வார்கள்.

  • @anandarajm6518
    @anandarajm6518 Місяць тому +13

    Maas speach

  • @thumuku9986
    @thumuku9986 Місяць тому +3

    Superb...superb...Superb...

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 Місяць тому +2

    மிகவும் அருமையான பேச்சு ஒன்றிய அரசிடம் சரியான கேள்விகளை கேட்டு உள்ளீர்கள்

  • @KishoreGanesh-dk4tk
    @KishoreGanesh-dk4tk Місяць тому +6

    Mass speach 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sister kanimozhi DMK

  • @balup6273
    @balup6273 Місяць тому +10

    Madam ungal speech very arumai

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Місяць тому +11

    Vanakkam Senthil 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 Місяць тому +4

    Amazing Speech.

  • @nallathambinallathambi1824
    @nallathambinallathambi1824 Місяць тому +5

    உண்மை🎉

  • @msivarajlifeissong3437
    @msivarajlifeissong3437 Місяць тому +8

    Tiger என்ற பெயரில் கனிமொழி ❤❤❤❤

    • @Shankee008
      @Shankee008 Місяць тому

      கனி உனக்கு
      மணி எனக்கு!!

  • @thanagopalp
    @thanagopalp Місяць тому +24

    ஜாதி என்ற சொல் காலாவதி ஆனால்தான் நாடும் வீடும் உறுப்படும்

  • @rajakms4122
    @rajakms4122 Місяць тому +19

    Dmk 🎉❤❤❤❤❤🎉

  • @jaslovinod9416
    @jaslovinod9416 Місяць тому +4

    Fantastic

  • @elakkiyan.d3933
    @elakkiyan.d3933 Місяць тому +8

    Super Kanimozhi thodar

  • @kumartagun5639
    @kumartagun5639 Місяць тому +8

    Kizhi kizhi kizhi......🎉

  • @selvipanneerselvam4157
    @selvipanneerselvam4157 Місяць тому +7

    🎉🎉🎉

  • @jailaniAk83
    @jailaniAk83 Місяць тому +4

    வாழ்க திராவிடம் வெல்க தந்தை பெரியார் பேரறிஞர் அன்னா கலைஞர் கருணாநிதி புகழ் வாழ்த்துக்கள் சகோதரி கனிமொழி
    கழகத்தின் துனை பொது செயலாளர் ஆ ராசா

  • @N.shahrukh-zn4zk
    @N.shahrukh-zn4zk Місяць тому +5

    ❤❤❤❤❤❤❤❤

  • @BalaBala-jm8uk
    @BalaBala-jm8uk Місяць тому +3

    Vera level akka semma speech ❤❤❤❤❤❤

  • @vsubramanian4637
    @vsubramanian4637 Місяць тому +1

    Madam Kanimozhi your Great Speech 💐💐

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 Місяць тому +10

    சகோதரி கனிமொழி பேச்சு அருமை👏👏👏Bjpல இருக்கிற தலைவர்களுக்கு நாகரிகம் தெரியாது

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu Місяць тому +4

    These are an asset to our taminadu

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Місяць тому +1

    What a scene!
    In the LS Chair - Elected A.Raja...
    In the Treasury bench - Selected FM...
    In the Opposition bench - Elected Kanimozhi...
    Steam Roll....

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Місяць тому +5

    All states must boycott GST and other taxes to union government.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Місяць тому +2

    Madam. Kanimozhi karunanidhi MP ... Speech fantastic ... EV. R. Periyar ... 💪💪💪💪💪 ... Tamil Nadu .... Mass .. Mass ... 🎉🎉🎉🎉🎉

  • @shanmugamp6789
    @shanmugamp6789 Місяць тому +14

    ஒரு வேலை தமிழ் நாட்டு அரசியலில் இந்த 40 MP களுக்கு பதிலாக வேறு மாற்று கட்சியை சேர்ந்தவர் கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நாம் பார்க்க முடியுமா என்பதை தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 Місяць тому +1

      Jeyalalitha sent comedy actor ss Chandran etc to parliment

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 Місяць тому +1

    Superb speach, knowledgeable and professional work 👏. Valuable

  • @sadhikbatcha7421
    @sadhikbatcha7421 Місяць тому +2

    Nice talk by nice way

  • @rajanbaburajkumar
    @rajanbaburajkumar Місяць тому +1

    Excellent Speech Madam. Proud to be a Tamizhan.

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 Місяць тому +9

    " வணக்கம் அண்ணா "

  • @mahendranm5837
    @mahendranm5837 Місяць тому +1

    Sister
    Nalla boldana speech..
    Thank you

  • @felixgnanaraj8191
    @felixgnanaraj8191 Місяць тому +5

    நனிநாடுவேண்டும்

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 Місяць тому +1

    அருமை...!!

  • @mathiyalaganchinthamani8608
    @mathiyalaganchinthamani8608 Місяць тому +2

    அருமை... அருமை ...

  • @santhanaraj3228
    @santhanaraj3228 Місяць тому +1

    அருமை அருமை

  • @sureshjeyam7777
    @sureshjeyam7777 Місяць тому +1

    அக்கா சிறப்பான உங்கள் உறைக்கு வாழ்த்துக்கள்

  • @suresha5404
    @suresha5404 Місяць тому +3

    திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களே, இந்த சிறப்பான உரை கேட்கும்போது தலைவர் கலைஞர் காண்கிறேன்

  • @SaravananSaravanan-xt6jc
    @SaravananSaravanan-xt6jc 21 день тому

    God's gift my dear Best wishes sister ❤❤❤❤❤❤❤❤Tamil nadu Best mp❤❤❤❤❤❤❤❤

  • @user-up5ys1ql9x
    @user-up5ys1ql9x Місяць тому +1

    அருமை

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Місяць тому +4

    One eyed monster leading the blind.- Mr Modi’s leadership.

  • @seethalakshmi7059
    @seethalakshmi7059 Місяць тому +1

    Super 🎉🎉akka

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg Місяць тому +1

    ❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌

  • @alexkarthick
    @alexkarthick Місяць тому

    Excellent Speech!

  • @govindasamyr1725
    @govindasamyr1725 Місяць тому +1

    🔥🔥🔥🔥🔥

  • @sarojanagarajan9324
    @sarojanagarajan9324 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthivelm7937
    @sakthivelm7937 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sukumarjesudoss9645
    @sukumarjesudoss9645 Місяць тому +2

    Union Government is with Partisan attitude.

  • @guna340
    @guna340 Місяць тому

    Super.

  • @V.Palani69
    @V.Palani69 Місяць тому +2

    Basic Philosphy knowledge Nil for Bramins

  • @shanthikodai1988
    @shanthikodai1988 Місяць тому +9

    அவனுக படித்திருந்தால் தானே அறிவு இருக்கும். இதெல்லாம் அவனுகளுக்குப் புரியுமா

  • @handsomerockus
    @handsomerockus Місяць тому +1

    It's a historical speech

  • @sureshksureshk8053
    @sureshksureshk8053 Місяць тому

    Super speech. Well done kanimozhi

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 Місяць тому +10

    ராகுல் சாதியை தேடுவதை விடுத்து ஒருவரின் கல்வியை தேடுங்கள்( ஒரு நபரின் கல்வி தேடினாலும் தெரிந்து கொல்ல முடியவில்லை)

  • @saravanansaravanan-ux2hw
    @saravanansaravanan-ux2hw Місяць тому

    Her points are amazing
    Hope her speech will reach BJP ruling states and Heads

  • @markselvarajd4172
    @markselvarajd4172 Місяць тому

    Super speech by Kanimozhi.sister

  • @sarojanagarajan9324
    @sarojanagarajan9324 Місяць тому

    ❤❤🎉🎉

  • @renubharathi1143
    @renubharathi1143 Місяць тому +6

    ஆ.ராசாவின் ராச சசபை

  • @kumartagun5639
    @kumartagun5639 Місяць тому +5

    Modi kedi

  • @guganrajarajenthiran8897
    @guganrajarajenthiran8897 Місяць тому

    I support tamil mp in this speech.

  • @inazirahmed
    @inazirahmed Місяць тому

    Gem of the parliament

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 Місяць тому

    40 MP SEATS WINING PEOPLES ALSO Support NO Loss Reality TAMILNADU STATE POLITICS NULEGEI BRILLIANT PEOPLES SELUTE 🎉🎉🎉🎉🎉

  • @SaravananSaravanan-xt6jc
    @SaravananSaravanan-xt6jc 21 день тому

    Akka❤❤❤❤

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 Місяць тому

    BRAVO LADY BRAVO.

  • @muthuswamyramanagoundar9376
    @muthuswamyramanagoundar9376 Місяць тому +2

    அந்த இ பி எஸ். 95. தனியார்துறை பென்சன் பற்றி பேசுங்களேன்

  • @user-pd3gv5tv6y
    @user-pd3gv5tv6y Місяць тому +1

    Dr. Kanimozhi ❤❤❤❤❤

  • @sulaimansulaiman2512
    @sulaimansulaiman2512 Місяць тому

    Senthil Anna indha video VA hindi la translate panni add pannunga... adhu dhan makkalukkaana mukkiyamaana neengal eppodhum sollum kuralatravargilin kural ❤❤❤❤

  • @V.Palani69
    @V.Palani69 Місяць тому +1

    D.M.K speech s Good but Deaf Religious persons cant see - hear- look n attention time wast for rulers

  • @yuvarajk6333
    @yuvarajk6333 Місяць тому +2

    🙏👍👌👏

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 Місяць тому

    Kanimoli ,
    Excellent analysis and exposition of Truth.
    Neither the Prime Minister nor the Home minister knows the Freedom Struggle of Great India.
    They are both self centered hilppocreats attempting to place Hindi speaking minorities in the World over the Tamil speaking majorities.
    They both are only Hindi clamoring fools sowing the seeds of hatred and division.
    Ask them to take a lesson from the disintegration of the Mighty USSR.
    All the best to You Kanimoli and Tamil speaking Peoples of the World 🌎.
    Sabay

  • @abishekpriyan1134
    @abishekpriyan1134 Місяць тому

    சிறப்பாக அவையை வழிநடத்துகிற ‌ பேரறிவாளர்...ஆ.ராசா அவர்கள்
    சமூக நீதியின் குரலாக சமத்துவ போராளி அக்கா கனிமொழியின் பதிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள்

    • @kalairaj6469
      @kalairaj6469 Місяць тому

      அதை முதலில் பின்னால் அமர்ந்து இருக்கும் வீராசாமியிடம் சொல்ல சொல்லுங்க. அவன்தான் கம்மவார் சாதி மாநாட்டில் கலந்துகொண்டு சாதிஅறிப்பு பற்றி பேசியவன்

  • @2f6e9565
    @2f6e9565 Місяць тому +1

    சபாஷ்

  • @ViperOp5396
    @ViperOp5396 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @zfgttv7744
    @zfgttv7744 16 днів тому +1

    ஜாதிபேசுகிற யார்தெரியுமா,ஜாதிஇரண்டுஒழிய,வேறில்லை.சாற்றங்கால் நீதிவழுவ நெறிமுறையா மேதியர் இட்டார் பெரியோர் இடாதார் இடிகுலத்தோர்

  • @ackermanme-o2f
    @ackermanme-o2f Місяць тому

    ஊழல் வாதிகளை சிறைக்கு அனுப்புவதை
    நிறுத்த வேண்டும்.
    அன்னிய சக்திகளின் ஒன்றிய்
    ஆமைப்புகலுக்கு
    தடை விதிக்க கூடாது.
    இந்துக்களை மத மாற்றம் செய்ய
    அனுமதிக்க வேண்டும.

  • @sampanthamdevi
    @sampanthamdevi 2 дні тому

    சமம்

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx Місяць тому

    You need not beg for your share.
    Recall Anna’s wise words. Union is Onion.
    Without states Union cannot exist. So respect states rights.

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx Місяць тому

    then

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Місяць тому

    ஏற்கவில்லை என சொல்லிக்கொண்டே கொஞ்சமாக கொஞ்சமாக செயல்படுத்தும் வேலையை பல்கலைகழகங்கள் செய்கிறது

  • @bambaikar7433
    @bambaikar7433 Місяць тому

    Relationship between tamil nadu and central govt is like relationship between most intelligent, higher income, high net worth wife and poor and very low IQ husband.
    Here husband should control his male ego and listen and follow his wife

  • @mariarajc7348
    @mariarajc7348 Місяць тому

    பெரியஜாதிக்குரத்தம்நீலம்/தாழ்ந்தஜாதி ரத்தம்/மஞ்சள்விலங்குகளுக்குமட்டுமே/சிவப்பு😅😅😅