தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி சாதித்த தமிழன் | Sathanai Thamizhan

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 277

  • @Prasanth_30
    @Prasanth_30 6 років тому +302

    இந்த உலகத்துல யாரும் முட்டாளோ அறிவாளியோ இல்லை, நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்பவன் ஒருவன் முயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியமே... மணிகண்டனுக்கு என் வாழ்த்துக்கள் ....!

  • @marimuthu3960
    @marimuthu3960 6 років тому +250

    ஐயா நான் ஏழை குடும்பத்தை சோ்தவன் உங்களை போல் தமிழில் தோ்வெழுதி IAS அதிகாாியாக உங்கள் உதவி கட்டாயம் தேவை sir

  • @gowthamj665
    @gowthamj665 6 років тому +93

    நன்றி ஐயா.
    நான் உங்களுடைய யூ ட்யூப் சேனளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
    உங்கள் பேச்சு எனக்கு மிகவும்
    பயனுள்ளதாக இருந்தது.
    மக்கள் சார்பாக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @empoweracademy.
    @empoweracademy. 6 років тому +96

    அருமையான பதிவு... முதலில் காவிரி channel ற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் மணிகண்டன் sir . உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகளும் , பிராத்தனைகளும்....

  • @balamuralitamil
    @balamuralitamil 6 років тому +5

    ஐயா உங்கள் பேச்சு சிறப்பு ,உங்கள் ஏழ்மை போல் தான் நானும் ,இனிமேல் தான் முயற்சி செய்ய போகிறேன் கண்டிப்பாக முடியும் வரை முயற்சி செய்வேன்..

  • @vigneswarank3966
    @vigneswarank3966 6 років тому +22

    வாழ்த்துக்கள் மணிகண்டன் ஐயா. தலை வணங்குகிறேன் தங்கள் தமிழ்ப்பற்றுக்கு.

  • @musasiva8864
    @musasiva8864 5 років тому +2

    நம்ம தாய்மொழியான தமிழ்மொழியின் பெருமையினை உலகறியச்செய்த திருமிகு. மணிகண்டன் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களின் கடின உழைப்பினையும் விடாமுயற்சியையும் எண்ணிப்பெருமை கொள்கின்றோம். நன்றி சார். சார் அவர்களுடைய வழிகாட்டுதலில் இந்த கோடைவிடுமுறை எமது கருணை இல்லம் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு சிறப்பாக நிகழ்ந்தேறியது. நன்றிகள் சார்.

  • @thangaraj7813
    @thangaraj7813 6 років тому +52

    நானும் தமிழ்வழி கல்வி தான் இதுவரை படித்துள்ளேன். அதனால் ஐஏஸ் தேர்வு தமிழில் எழுத போகிறேன். அதற்கான தமிழ் புத்தகங்களை நான் எங்கு பெற்றுக்கொள்வது.?

  • @priyasiva7151
    @priyasiva7151 6 років тому +5

    congrats manikandan sir..........unga speech pakum pothe oru confident varuthu.......

  • @தமிழர்அரசியல்
    @தமிழர்அரசியல் 6 років тому +10

    உணர்ச்சிகரமான தகவல்கள்... தங்களை எப்படி தொடர்பு கொள்வது?

  • @aniarun1621
    @aniarun1621 6 років тому

    Salute sir.. Proud sir.. Tamil la padika mudiyathu nu solravangaluku ethu sariya answer... Nala position pona matum than sir etha sola mudiyum... Super sir...

  • @jananisekar4300
    @jananisekar4300 6 років тому +1

    My inspiration neega tha sir...neega yennaku autograph potu thanthinga .....neega yenga scl la kudutha speech yennaku guidance ....tnq soo much

  • @Just-for-Funn
    @Just-for-Funn 7 років тому +11

    U raised good question mam thank you... And sir u r simply awesome..

  • @sharmisharmi9043
    @sharmisharmi9043 6 років тому +72

    I am a IAS in 2026 la I am a IAS officer in the year 2026

  • @SAISACADEMY
    @SAISACADEMY 6 років тому +8

    Sema sir

  • @ramriyash3827
    @ramriyash3827 6 років тому +1

    Inspiration person sir nenga for all tamil students..

  • @karkarthick4814
    @karkarthick4814 5 років тому +3

    Super sir thank you.... All the best

  • @hammer2020ful
    @hammer2020ful 6 років тому +2

    அருமையான பதிவு... முதலில் காவிரி channel ற்கு எனது நன்றி

  • @gvidhya6411
    @gvidhya6411 6 років тому +2

    fabulously job sir. God always being with you, bcz u will start the smartest work to the people.

  • @NishanthNishanthKgm
    @NishanthNishanthKgm 6 років тому +1

    anna unga speach ketta mind relaxse aguthu

  • @sowmiyadhamodharan47
    @sowmiyadhamodharan47 6 років тому +3

    Very good sir.i really inspired thanks

  • @sathiyamaranselvii8079
    @sathiyamaranselvii8079 5 років тому

    தமிழில் தேர்வு எழுத முடியமா தமிழ் மட்டுமே புரியும்.உங்கள் பதிவுக்கு காத்துக் கொண்டு இருக்கேன் நன்றி

  • @shanmuganathanfreak5444
    @shanmuganathanfreak5444 6 років тому +4

    He is my village neyveli, vadakumalure village

  • @santhoshr1418
    @santhoshr1418 6 років тому

    அருமையான பதிவு நன்றிகள் 🙏🙏🙏

  • @Elamaran2023
    @Elamaran2023 Місяць тому

    Super sir💐💐💐

  • @saranyaellamuthu953
    @saranyaellamuthu953 6 років тому +1

    I inspired by his speech when I see this he is my roll model tq to cauvery channel

  • @alagarshanths2270
    @alagarshanths2270 5 років тому

    Super sir ....save water save farmers ...

  • @skmk3641
    @skmk3641 6 років тому +1

    ஐயா, வாழ்த்துக்கள். தங்கள் மாணவனாக இருக்க பெருமைப்படுகிறேன். மீண்டும் அண்ணா பொதுநலமன்றத்தில் பார்க்கலாமா

  • @davidsakthimaan2000
    @davidsakthimaan2000 5 років тому +1

    நன்றி

  • @srilakshmipathyvijay3740
    @srilakshmipathyvijay3740 5 років тому +2

    Congratulations sir .. you are great..

  • @govindarajk8084
    @govindarajk8084 6 років тому +1

    ஐயா, வாழ்த்துக்கள். தங்கள் மாணவனாக இருக்க பெருமைபடுகிறேன். மீண்டும் அண்ணா பொது நலமன்றத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா

  • @saranrajsaranraj6926
    @saranrajsaranraj6926 6 років тому +11

    I am waiting sir pls start quickly

  • @bharathivaratharajan7401
    @bharathivaratharajan7401 6 років тому +3

    அருமை அண்ணா ❤💪

  • @AbiramiHarini
    @AbiramiHarini 7 років тому +50

    எனக்கு எப்படியாச்சும் prepare பண்ண ஹெல்ப் பண்ணுங்க sir

  • @sivasankarid1312
    @sivasankarid1312 6 років тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sk5981
    @sk5981 6 років тому +47

    உங்களது வழிகாட்டலுக்காக(website,classes) காத்திருக்கிறோம்

  • @nnalini9271
    @nnalini9271 6 років тому +4

    super sir 👍👍👍👍 I am waiting for ur online instructions...plzzzzz

  • @ilamathim8863
    @ilamathim8863 6 років тому +1

    Thanks for your inspiration sir

  • @Anti-corruptionist_
    @Anti-corruptionist_ 6 років тому

    Much better show..Congtats Mr.Manikandan sir

  • @தீரன்-ட1ள
    @தீரன்-ட1ள 6 років тому +60

    திரு.மணிகண்டன் ஐயா கைபேசி எண் வேணும்

  • @gvidhya6411
    @gvidhya6411 6 років тому +1

    superb sir, I did well and fabulously hard work *Job* well done . thank you for motive message.

  • @sivasribalaji8269
    @sivasribalaji8269 6 років тому +3

    inspiring..

  • @natrajangovinthan5507
    @natrajangovinthan5507 7 років тому +4

    வாழ்த்துகள்

  • @eswaranmv3181
    @eswaranmv3181 6 років тому +2

    Sema motivation sir

  • @தீரன்-ட1ள
    @தீரன்-ட1ள 6 років тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @vickyshanmugam1444
    @vickyshanmugam1444 7 років тому +3

    Good sir.thank you..

  • @dhivya7755
    @dhivya7755 6 років тому +1

    Achieving rank is succes but guidance and empathical attitude deserves salutation.

  • @minutefacts5214
    @minutefacts5214 6 років тому +4

    Interview pannavanga ketta question ellam good question super

  • @oviyanarayanasamy4517
    @oviyanarayanasamy4517 6 років тому +21

    How to write in IAS exam in Tamil,pls I want ur guidance sir ,I'm also Tamil medium student sir..

  • @rajadurai6538
    @rajadurai6538 6 років тому

    Sir congrats ,nanu ungala Mari kastapadura family la irunthu vanthurukka,enaku IAS padikka nu nu china vayasukku irunthu irukka aim..but family situation Na nursing choose panna sir,but ippo unga speech pathathukku apram ipa enala padikka mudiura confident vanthuduchii sir..nanu Tamil& psychology choose panna pora sir. Pls help me sir..enaku unga help kandippa venu sir..next yr Na exam elutha prepare panna books materials kudunga sir....please...&thanks for your motivational speech sir..romba nandri sir..

  • @girijab252
    @girijab252 5 років тому +1

    This video is very useful for me

  • @shanmuganathanfreak5444
    @shanmuganathanfreak5444 6 років тому

    He is very nice story and kavithai writer

  • @sankarganesh1647
    @sankarganesh1647 5 років тому

    Very simply speech sir...super sir

  • @lalithavelusamy9486
    @lalithavelusamy9486 6 років тому +16

    நானும் தமிழில் எழுத வேண்டும் Sir. Priliminary exam தமிழில் எழுத முடியுமா? எனக்கு பதில் உடனே சொல்லுங்கள் Sir Please

  • @AnuPriya-vf5ou
    @AnuPriya-vf5ou 6 років тому +5

    Sir ,pls Start quickly,we are waiting sir,we are need to u r guidance...

  • @keerthim7395
    @keerthim7395 5 років тому +2

    உங்களின் கைபேசி எண் கொடுங்கள் மற்றும் prelims தமிழில் எழுத முடியுமா

  • @yagapriyang8006
    @yagapriyang8006 7 років тому +2

    salutes to you sir 👌👌👌

  • @divyam5412
    @divyam5412 6 років тому

    thank you verry much

  • @SanthoshKumar-yr5xc
    @SanthoshKumar-yr5xc 6 років тому

    Thank you for publishing this kind of video

  • @jeyasuriya74
    @jeyasuriya74 6 років тому +1

    nice motivational speech sir

  • @poongodijayakumar2927
    @poongodijayakumar2927 6 років тому

    Wow great sir pls make it soon...

  • @prabhaponnusamy9860
    @prabhaponnusamy9860 6 років тому +3

    Hi anna... naan prabha.. unga ooruku pakkathu oorana vadakuthu... apuram, naanum neyveli boys higher secondary school la dhaan padichaen.. ungalai nenacha perumaiya eruku.. oorellam ungal pugazh dhaan ... menmelum saadhikka vazhthukal💐

  • @greenworld_karthik
    @greenworld_karthik 7 років тому +1

    Thanks sir

  • @evangelinmathu1160
    @evangelinmathu1160 5 років тому +7

    Hi, sir, IAS is my ambition, my goal, I am a poor family, and I am a tamil medium student, now I am studying in b. Sc, agriculture, plz help me sir how to prepare for upsc xam and what are materials they needed

    • @valarmathic1296
      @valarmathic1296 5 років тому +1

      I am also b.sc agri student....ipo IAS exam tamil la elutha mudiyuma?

  • @karthikeyandurai2648
    @karthikeyandurai2648 6 років тому +2

    Congrats. Bro

  • @kanthakadampa8798
    @kanthakadampa8798 7 років тому +4

    வாழ்த்துக்கள்

  • @sansan-od6pi
    @sansan-od6pi 6 років тому +3

    Salute sir. Current affairs epdi tamil a prepare pandrathu especially economic sir plss solunga sir

  • @123MMAARRAANN
    @123MMAARRAANN 6 років тому +53

    ஐயா, எனக்கு தமிழில் எழுத விருப்பம்... புத்தகங்கள் எங்கு கிடைக்கும்.... உங்கள் உதவி வேண்டும்...

  • @esakkimuthuthevar1864
    @esakkimuthuthevar1864 6 років тому +2

    very good my sagothara

  • @shahzaibthameem4216
    @shahzaibthameem4216 6 років тому

    Mr. manikandan sir nenga website open panningana Ellarukum therira madhiri published panningana usefulla irukum unga student a join panni upsc exam ku prepare aga enna pannannum

  • @saralachannel8079
    @saralachannel8079 6 років тому +2

    Sir nan tamil la prepare panna poran books ku enna website la download pannalam help us

  • @prabhuprabhuu8819
    @prabhuprabhuu8819 6 років тому

    thanks u anna

  • @joyauthentic4194
    @joyauthentic4194 6 років тому

    Super anna.

  • @pravinamarimuthu3945
    @pravinamarimuthu3945 6 років тому

    Sir ur grate job ur my motivation

  • @suganthiprabu7335
    @suganthiprabu7335 6 років тому +6

    Failed is not care about myself naan success panuven please guide me

  • @mersaldhanavel989
    @mersaldhanavel989 6 років тому

    Super sir motives a super nice

  • @sunithavincent6640
    @sunithavincent6640 6 років тому

    Very inspiring

  • @hemalathas4805
    @hemalathas4805 6 років тому +7

    sir pls help me... i Hema from Vadalur ..give me some tips to achieve in ias exam...

  • @vasudevankrishnantamilaras7243
    @vasudevankrishnantamilaras7243 6 років тому +2

    neeng thaan sir my role model

  • @tamilkudiyarasu.8328
    @tamilkudiyarasu.8328 6 років тому

    Very great sir

  • @aravindrajas
    @aravindrajas 7 років тому

    Super Thalaiva......

  • @saranyachithra7920
    @saranyachithra7920 5 років тому +1

    Hi sir, enakku syllabus enna padikanum, please enakku guide panna mudiuma na first time atten panna poren

  • @தகடூர்தமிழன்ச.சக்தி

    அருமை சகோ will be started web site pls share it

  • @ram_agathokakological2077
    @ram_agathokakological2077 7 років тому +2

    he's the best....

  • @leelalokesh3874
    @leelalokesh3874 6 років тому

    Inspiring speech

  • @thiraviarajthiraviaraj3803
    @thiraviarajthiraviaraj3803 6 років тому

    Super sir nice speak

  • @shanmuganathanfreak5444
    @shanmuganathanfreak5444 6 років тому

    I very proud that

  • @chandirasekarpazhanisamy7995
    @chandirasekarpazhanisamy7995 7 років тому

    Super Sir Thx

  • @karunakaranp5558
    @karunakaranp5558 6 років тому +1

    i love u sir

  • @siddhamaruthuvavidhai
    @siddhamaruthuvavidhai 6 років тому

    வாழ்த்துக்கள் சார்

  • @muthukrish2657
    @muthukrish2657 6 років тому

    Great man valthukkal

  • @calwync8755
    @calwync8755 5 років тому

    Nice interview ma’am congratulations

  • @abdulrahim-kv7um
    @abdulrahim-kv7um 7 років тому +2

    valthukall sagothara.... you become a straight forward officer wherever you work....

    • @kalpanal2599
      @kalpanal2599 7 років тому +2

      Congrats I'm also studying in Tamil. I'm B.E student. My childhood dream I.A.S. But I don't have some books in Tamil please guide me. I have only school book

    • @rajadurai6538
      @rajadurai6538 6 років тому

      Schl subject la ena subject padikuringa bro

  • @dharanidharan.r2333
    @dharanidharan.r2333 6 років тому +1

    Yes hard work gives u win. But talent + hardwork gives u win immediately. Work hard stay strong # beliver

  • @girijab252
    @girijab252 5 років тому

    Thank you Bro

    • @girijab252
      @girijab252 5 років тому

      I also need your guidance

  • @arthidass6372
    @arthidass6372 6 років тому

    Really great Mr.Manikandan sir

  • @AjithKumar-tb4ro
    @AjithKumar-tb4ro 7 років тому +1

    Super sir

  • @rajivgandhi9156
    @rajivgandhi9156 6 років тому

    Valthukkal sar

  • @dharanidharani4944
    @dharanidharani4944 6 років тому +2

    sir.congratulation.and.I.need to.giveyour.advice.to.prepare.IAS.

  • @arockiarajaa7853
    @arockiarajaa7853 6 років тому +3

    Sir, நான் ex services man. , MA history , 38 year, IAS ஆக முடியுமா