"கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் ஒரு வாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைத்ததும் தலையணை நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய் கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன் இந்த வனமெங்கிலும் ஒரு சுரம் தேடினேன் இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன் மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன் கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே" ~~~~~~॥॥💢॥॥~~~~~ ◇✔பாடும் பறவைகள் [1985] ◇✔எஸ்.பி.பாலு 💢ஜானகி ◇✔இளையராஜா
வரிகளின் இடையில் ஒளிந்துருக்கும் மாய வித்தை மெய் சிலிர்க்க வைக்குறது...அத்துடன் இசையும் குரலும்.... இசை இன்னும் சிறையில் குரல் எனும் தண்டனை பெற்று வருகிறேன்... சுமையாக தெரியவில்லை சுவையோடு சேர்ந்த இன்பமாக வாழ்கிறேன். இன்னமும் வாழ நினைக்குறேன்....
Ilayaraja, Spb, janaki, vairamuthu, ellarum onna sendha enna agum, ippadi dhan irukum, are all legends, especially 2nd charanam puli vetaiku vandhavan kuyil vetai adinen, andha movie la tiger hunt panna dhan Karthik varuvaru, exact plot ah song la vechadhu, adhuku tune othuponadhu, great work vairamuthu
@@thavambase6907 sir Telugu movie is Anevashna and it was dubbed as padum paravaigal in Tamil In a live concert even spb sir praised vairamuthu sir for the lyrics We cannot identify the lyrics for Telugu movie Aptly fixed for Tamil movie
தொடக்கத்திலேயே... SPB அவர்களின் அருமைக்குரலுக்கு... பெருமை சேர்ப்பதுபோல்... அவரின் குரலோடு கொஞ்சி விளையாடுகிறது... ஞானியின் இனிமையான இசை ! அடுத்து வரும்... பாடும் பறவையான ஜானகி அம்மாவோ... இனிமையோடு இணைந்து நம்மையும் இளைப்பாற வைக்கிறார்... இசைக்குயில்களின் சரணாலயத்தில்...! 80 களில் ஒட்டுமொத்த மனதையும் குத்தகைக்கு எடுத்து கொள்ளைகொண்டுபோன அமுதகீதம்...! ஒரு இரவுக்காட்சியாக வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் நெய்வேலி மகாலட்சுமி திரையரங்கம்...!
ஸா நிஸரி ஸாநி. ஆஹா.. ஸா நிஸமக மரி ஹாஆ ..பதஸா நிஸரி ஸாநி ஆஹா..ஸாநி ஸ ம க ம ரி….ஹாஆ..பத ஸஸஸநி ரிரிரிஸ…கககரி மமமக பா ஹாஆஹா..ஸா நி த ப ம க ரி ஸ நி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி ஆ ....கரிஸ பமக பாநி. சரிக ரிகஸ நீ பா நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி…தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய் கீரவாணி…. புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன் இந்த வனம் எங்கிலும் ஒரு சுரம் தேடினேன் இங்கு உனை பார்த்ததும் அதை தினம் பாடினேன் மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்… கீரவாணி… Sharmini Satgunam !
I am from kerala raja sir's songs anytime my favourite♥️♥️ what a composing this song great great Legends Ilaiyaraja and SPB Sir🤩🤩🤩🤩♥️♥️♥️♥️😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘
கீரவாணி.......🧡..... எனக்கு👌 மிகவும் பிடிச்ச ராணி...💃.🎻..🙏 இளைய ராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆஸ்காரை வெல்லும் ஆனாலும் எதுவும் இவர் இசைக்கு ஈடாகாது 🎶🙏
*Lyrics and Translation:* Sa ni sa ri sa ni.. A haa haa Sa ni sa ma ga ma ri.. Aaa Aaa Aaa pa da sa ni sa ri sa ni.. A haa haa Sa ni sa ma ga ma ri pada sasa sani ririri sa gagaga ri mamama ga ma sa ni da pa ma ga ri sa ni Keeravaani, iravile kanavile paadavaa nee Idhayame uruguthey Adi enadi sodanai, Dhinam vaaliba vedhanai Thanimayil en gathi ennadi, sangathi solladi, vaa nee. [Keeravani! Come in my dreams at night to sing! (Keeravani - Name of a raaga in carnatic music. Also could be a person’s name ) My heart melts, Oh girl, why this test? Everyday is a trouble for this youth. What will be my state in those lonely moments? tell me the story, come here.] garisa pamaga pani.. sariga rigasa ni pa Nee paarthathaal thaanadi, Soodaanathu maargazhi Nee sonnathaal thaanadi, Poo poothathu poongodi Thavam puriyaamale, Oru varam kaetkiraay Ival madi meethile, Oru idam kaetkiraay Uruvaay peruvaay medhuvaay Thalaivanai ninainthathum, Thalaiyanai nanainthathaen Atharkoru vidai tharuvaay [It is only since you saw, winter got warmer! It is only because you said, the flower bearing creeper blossomed. Without penance, you ask for a boon. You ask for a place on her lap to rest. Come. get. but slowly! As soon as I think of you, the pillows became wet, give a reason for it!] Puli vaetaiku vandhavan, Kuyil vaetaithaan aadinaen Puyal poalave vandhavan Poonthendralaay maarinaen Indhe vanamengilum, Oru suram thaedinaen Ingu unai paarthathum, Athai dhinam paadinaen Malril malaraay malarnthaen Paravaigal ivalathu uravugal ene dhinam Kanavugal pala valarthaen [I came to hunt a tiger, but ended up hunting for a cuckoo. I came as a wind, but became the breeze caressing a flower. Everywhere in this forest, I searched for a melody, When I saw you, I sang it everyday. I blossomed as a flower within a flower, Birds are my relations (freedom is my partner), I dreamt of them everyday and treasured those dreams.]
My favourite most favourite this keeravaani Raja ennidam vaa ne 💙💛🖤❤🧡💜💙❤💚🖤💙🧡💛 பியூட்டிஃபுல் ராஜா உன் கீரவாணி 💙💛🖤❤🧡💜💙❤💚🖤💙🧡💛 இசையில் ராணி கீரவாணி இதில் மகிழ்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தி இசைக்கலாம்💋👌
கடவுளுக்கும் இவர் குரல் தேவைப்பட்டது போல அதான் sbp அய்யா அவர்களை அழைத்து கொண்டார் ❤️
😢😢😢
"கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூ பூத்தது பூங்கொடி
தவம் புரியாமலே
ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடிமீதிலே
ஒரு இடம் கேட்கிறாய்
ஒரு வாய் பெறுவாய்
மெதுவாய்
தலைவனை நினைத்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்
கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்
இந்த வனமெங்கிலும்
ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும்
அதை தினம் பாடினேன்
மலரில் மலராய்
மலர்ந்தேன்
பறவைகள் இவளது உறவுகள்
என தினம் கனவுகள்
பல வளர்த்தேன்
கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே"
~~~~~~॥॥💢॥॥~~~~~
◇✔பாடும் பறவைகள் [1985]
◇✔எஸ்.பி.பாலு 💢ஜானகி
◇✔இளையராஜா
Love
☺☺☺☺☺
என் கண்ணில் கண்ணீர். ஆம், எம் ஐயா இளையராஜா வாழும் காலத்தில் என்னை வாழவைக்கும் கடவுளை நினைத்து. நன்றி எம், பெருமான் விநாயகனே போற்றி. ஓம் நமசிவாய.
நன்றி சகோ
கர்னாடிக் வரிகளையும் எழுதியிருக்கலாமே
வரிகளின் இடையில் ஒளிந்துருக்கும் மாய வித்தை மெய் சிலிர்க்க வைக்குறது...அத்துடன் இசையும் குரலும்.... இசை இன்னும் சிறையில் குரல் எனும் தண்டனை பெற்று வருகிறேன்... சுமையாக தெரியவில்லை சுவையோடு சேர்ந்த இன்பமாக வாழ்கிறேன். இன்னமும் வாழ நினைக்குறேன்....
உங்கள் கவிநயமும் தமிழ் வரிகள் அருமை....படிக்கும் போதே சிலிர்க்கிறேன்.....(மாய வித்தை, சிறை,சுமை, சுவை) அப்பப்பா அருமையோ அருமை.....
அருமை மீண்டும் மீண்டும் அதே மருத்துவமனையில் சேர விரும்பும் மாணவர்கள்
Ilayaraja, Spb, janaki, vairamuthu, ellarum onna sendha enna agum, ippadi dhan irukum, are all legends, especially 2nd charanam puli vetaiku vandhavan kuyil vetai adinen, andha movie la tiger hunt panna dhan Karthik varuvaru, exact plot ah song la vechadhu, adhuku tune othuponadhu, great work vairamuthu
Yenakku romba pudicha lines
Why would the lyrics reflect the plot of another movie? Your compliment stated the obvious and is utter nonsense.
Nice
@@thavambase6907 sir Telugu movie is Anevashna and it was dubbed as padum paravaigal in Tamil
In a live concert even spb sir praised vairamuthu sir for the lyrics
We cannot identify the lyrics for Telugu movie
Aptly fixed for Tamil movie
How the best pair of voice is matching for such songs , success also depends on play back singers too
தொடக்கத்திலேயே... SPB அவர்களின் அருமைக்குரலுக்கு... பெருமை சேர்ப்பதுபோல்... அவரின் குரலோடு கொஞ்சி விளையாடுகிறது... ஞானியின் இனிமையான இசை !
அடுத்து வரும்... பாடும் பறவையான ஜானகி அம்மாவோ...
இனிமையோடு இணைந்து நம்மையும் இளைப்பாற வைக்கிறார்... இசைக்குயில்களின் சரணாலயத்தில்...!
80 களில் ஒட்டுமொத்த மனதையும்
குத்தகைக்கு எடுத்து கொள்ளைகொண்டுபோன அமுதகீதம்...!
ஒரு இரவுக்காட்சியாக வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
நெய்வேலி மகாலட்சுமி திரையரங்கம்...!
Mandharakuppam boi
ஸா நிஸரி ஸாநி. ஆஹா.. ஸா நிஸமக மரி ஹாஆ ..பதஸா நிஸரி ஸாநி ஆஹா..ஸாநி ஸ ம க ம ரி….ஹாஆ..பத ஸஸஸநி ரிரிரிஸ…கககரி மமமக பா ஹாஆஹா..ஸா நி த ப ம க ரி ஸ நி
கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி ஆ ....கரிஸ பமக பாநி. சரிக ரிகஸ நீ பா
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி…தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய் கீரவாணி….
புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன் இந்த வனம் எங்கிலும் ஒரு சுரம் தேடினேன் இங்கு உனை பார்த்ததும் அதை தினம் பாடினேன் மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்… கீரவாணி…
Sharmini Satgunam !
I am from kerala raja sir's songs anytime my favourite♥️♥️ what a composing this song great great Legends Ilaiyaraja and SPB Sir🤩🤩🤩🤩♥️♥️♥️♥️😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘
Indian first!
அய்யா உங்கள் குரல் வளம் இனிமை,💞 யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் 🙏
தலைவனை நினைத்ததும் தலையனை நனைந்ததும் அதற்க்கொறு விடைதருவாய் நீ.....
1
@@svvkfacts BBC
@@elavarasielavarasi2754 Tq sister for recommending my channel with BBC name
Iii>i>>i>iiii>iii>>>
Ungalukkum unga thalaivanukkum idaiye ulla vishayam
கீரவாணி.......🧡..... எனக்கு👌
மிகவும் பிடிச்ச ராணி...💃.🎻..🙏
இளைய ராஜாவின் பாடல்கள்
ஒவ்வொன்றும் ஒரு ஆஸ்காரை
வெல்லும் ஆனாலும் எதுவும்
இவர் இசைக்கு ஈடாகாது 🎶🙏
,😍
Yes.. true...
😭👍
அய்யா வைரமுத்து அவர்களின் அர்ப்புதமான வரிகள்
Super ❤❤❤❤❤❤
இசையின் ராஜாவே 🙏
This sog music director is Keeravani Garu. Not Ilayaraja...
S.p.balasupramaniyan sir
@@Arunkumar-oe9tf xclbabansnvlzvljlblbdlvldnkflnsbcalklkvdmklngbxsldlck
@@Arunkumar-oe9tf xclbabansnvlzvljlblbdlvldnkflnsbcalklkvdmklngbxsldlc
Intha song ketaley sema relx aguthu enaku ..
Daily listng ... spb sir voice semaaaa
Adangappa.....!! Preserve this song in museum 😍
The great Isaignaani has composed some fantastic songs for top film directors in all languages. Vamsi is one such beneficiary in Telugu.
🥺 வரிகள் அல்ல வலிகள் 😔
ஓத்தா பாட்டாட இது செம இளையாரஜா ❤
Semma voice............. Vera level......... SPB
கீரவாணி ராகத்தில் அமைந்த பாடல்கள்
பாட்டு பாடவா... பாடம் சொல்லவா
போவோமா ஊர்கோலம் - சின்னதம்பி
என்னை தாலாட்ட வருவாளா - காதலுக்கு மரியாதை
நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று - பொன்னுமணி
மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்
கீரவாணி - பாடும் பறவைகள்.
Thanks
What a amazing composition by Our Raja
Wat a voice spb sir.. miss yu sir..😭
Arumaiyana paadal composition great music direction and legendary singing compilation ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ so lovely
Yesss amazing song👌👌
Yes super song
@@lokeshkumars4752 🎧😊🎵❣️🤗
Ivvalavu alahaha enda padahan aalum paada mudiyadu spb.pls pray for spb sir.
What a compositon lyrics and singing !!!! Awesome!!!!
Spb❤❤❤🎉🎉 his voice hits different miss you sir so much ❤❤❤❤
தலைவனை நினைத்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்
Super.romba pudichathu.ni parthathal thanadi sudanathu vera leval
LOVELY VOICE BY S.P.B SIR & MDM JANAKI AMMA., Really Great..🥰
*Lyrics and Translation:*
Sa ni sa ri sa ni.. A haa haa
Sa ni sa ma ga ma ri.. Aaa Aaa Aaa
pa da sa ni sa ri sa ni.. A haa haa
Sa ni sa ma ga ma ri
pada sasa sani
ririri sa
gagaga ri
mamama ga ma
sa ni da pa ma ga ri sa ni
Keeravaani,
iravile kanavile paadavaa nee
Idhayame uruguthey
Adi enadi sodanai, Dhinam vaaliba vedhanai
Thanimayil en gathi ennadi, sangathi solladi, vaa nee.
[Keeravani! Come in my dreams at night to sing!
(Keeravani - Name of a raaga in carnatic music. Also could be a person’s name )
My heart melts,
Oh girl, why this test? Everyday is a trouble for this youth.
What will be my state in those lonely moments? tell me the story, come here.]
garisa pamaga pani.. sariga rigasa ni pa
Nee paarthathaal thaanadi,
Soodaanathu maargazhi
Nee sonnathaal thaanadi,
Poo poothathu poongodi
Thavam puriyaamale, Oru varam kaetkiraay
Ival madi meethile, Oru idam kaetkiraay
Uruvaay peruvaay medhuvaay
Thalaivanai ninainthathum, Thalaiyanai nanainthathaen
Atharkoru vidai tharuvaay
[It is only since you saw, winter got warmer!
It is only because you said, the flower bearing creeper blossomed.
Without penance, you ask for a boon.
You ask for a place on her lap to rest.
Come. get. but slowly!
As soon as I think of you, the pillows became wet,
give a reason for it!]
Puli vaetaiku vandhavan,
Kuyil vaetaithaan aadinaen
Puyal poalave vandhavan
Poonthendralaay maarinaen
Indhe vanamengilum, Oru suram thaedinaen
Ingu unai paarthathum, Athai dhinam paadinaen
Malril malaraay malarnthaen
Paravaigal ivalathu uravugal ene dhinam
Kanavugal pala valarthaen
[I came to hunt a tiger,
but ended up hunting for a cuckoo.
I came as a wind,
but became the breeze caressing a flower.
Everywhere in this forest, I searched for a melody,
When I saw you, I sang it everyday.
I blossomed as a flower within a flower,
Birds are my relations (freedom is my partner), I dreamt of them everyday
and treasured those dreams.]
tq u i am search in english lyrics for this song...
பொறுவாய் பெறுவாய் மெதுவாய் கவிப்பேரரசை தவிர யாரால் இப்படி முடியும் தமிழை சுவைக்க
Those who dislike this song is really are not fit to be music lovers.
🥳🥳🥳🥳🥳🔥🔥🔥 hat's off ilaiyaraja sir
0.40 andha 🎹portion vera level of this song 🔥💥💥💥
My favourite most favourite this
keeravaani Raja ennidam vaa ne
💙💛🖤❤🧡💜💙❤💚🖤💙🧡💛
பியூட்டிஃபுல் ராஜா உன் கீரவாணி
💙💛🖤❤🧡💜💙❤💚🖤💙🧡💛
இசையில் ராணி கீரவாணி இதில்
மகிழ்ச்சியையும் சோகத்தையும்
வெளிப்படுத்தி இசைக்கலாம்💋👌
I can see this song is world number one melody song.. Thank you so much Raja Sir..
Beautiful composition of Ilayaraja 🙏🙏🙏❤❤❤
Raja sir bgm tune composition omg
Nice line
Good voice spb sir
The most favourite one 💜💚💛
❤❤❤SPB ❤❤❤இளையராஜாவும் இரண்டு பேரும் சேர்ந்து என்னை இசையால் சாகடிக்கராங்க❤❤❤
സാ... നിസരി സാനി
സാ... നിസമ ഗാമരി
പദ സാ.. നിസരി സാനി..
സാ.. നിസമ ഗാമരി
പദ സസസനി രിരിരിസ
ഗഗഗരി മമമഗ പാ.......
സ നി ദ പ മ ഗ രി സ നി
കീ...രവാണി..
ഇറവിലെ കനവിലെ
പാടവാ നീ...
ഇദയമേ.... ഉരുകുതേ...
അടി യേനഡി സ്വാതനൈ
ദിനം വാലിബ വേദനയ്
തനിമയിലെൻ ഗതി എന്നെടി സംഗതി സൊള്ളടി വാ...... നീ
കീരവാണി..
ഇറവിലെ കനവിലെ
പാട വാ നീ...
ഇദയമേ... ഉരുഗുധേ..... യ്
ഗരിസ പമഗ പാ..നി
സരിഗ രിഗസ നീ.. പ
നീ പാർത്തതാൽ ദാനടി
സൂടാണത്... മാർ.. ഗഴി
നീ സ്വന്നതാൽ ദാനടി..
പൂ പൂത്തത് പൂങ്കൊടി..
തവം പുരിയാമലേയ്,,
ഒരു വരം കേൾകിറായ്
ഇവൾ മടി മീതിലെയ്
ഒരു ഇടം കേൾക്കിറായ്
വരുവാ... യ് പെരുവാ...യ്
മെതുവാ................ യ്
തലവനയ് നിനൈത്തതും
തലയണയ് നനയ്ത്തദേൻ
അതർക്കൊരു വിടയ്
തരുവാ.. യ്
കീ...രവാണി..
ഇറവിലെ കനവിലെ
പാടവാ നീ...
ഇദയമേ.... ഉരുകുതേ...
അടി യേനഡി സ്വാതനൈ
ദിനം വാലിബ വേദനയ്
തനിമയിലെൻ ഗതി എന്നെടി സംഗതി സൊള്ളടി വാ...... നീ
കീരവാണി..
ഇറവിലെ കനവിലെ
പാട വാ നീ...
ഇദയമേ... ഉരുഗുധേ..... യ്
പുലി വേട്ടയ്ക്ക് വന്തവൻ
കുയിൽ വേട്ടയ്താൻ ആടിനെൻ
പുയൽ പോലെവേ വന്തവൻ
പൂന്തെന്ദ്രലായി മാറിനെൻ.
ഇന്ത വനം എങ്കിലും
ഒരു സുരം തേടിനെൻ....
ഇങ്കു ഉനൈ പാർത്തതും
അതേയ് ദിനം പാടിനെൻ...
മലരിൽ മലരായി
മലർതേൻ.......
പറവയ്കൾ ഇവളതു
ഉറവുകൾ യെന ദിനം
കനവുകൾ പല വളർത്തൻ...
കീ...രവാണി..
ഇറവിലെ കനവിലെ
പാടവാ നീ...
ഇദയമേ.... ഉരുകുതേ...
അടി യേനഡി സ്വാതനൈ
ദിനം വാലിബ വേദനയ്
തനിമയിലെൻ ഗതി എന്നെടി സംഗതി സൊള്ളടി വാ...... നീ
കീരവാണി..
ഇറവിലെ കനവിലെ
പാട വാ നീ...
ഇദയമേ... ഉരുഗുധേ..... യ്
My favourite song 😘😘😘lovely voice
SPB sir... Pls come back...cannot imagine any one at your place other than you :(
Great voice We miss you spb sir
Kill de like button mannnnnnn....wat a songgg...SPB sir as usual done justice to de song....Raja sir at his bestttt♥️♥️♥️♥️♥️♥️♥️
😍phaaa kekka kekka thigatatha paadal❤️
What a voice, music & lyrics 😍 ....
One of his all time best. He showed how simple notes can sparkle in our ears and get our whole being relaxed
My Hero is maestro ❤
My all time favorite
Ennoda kadaul ராஜா சார்
Amazing
W
Awesome lines composing
Super composing..
What a song❤️🔥 spb voice ❤️
my heart touching song ,and iam melting 🙃
The king of music & singer. raja sir & spb sir
ராஜா ராஜாத்தி ராஜா
Excellent composition by our legend....
அருமை அருமை
The two legends .SPB AND RAJA.
Ilayaraja and SPB
no one making ts ragam stilll now
My sincere salute and lovable respect to Raja sir.
இனிமையான பாடல்
Lyrics heart ♥ touching song and apt for me and he came and take my heart ♥
Playback it .75 that's blissful 😌💫
Beautiful song by Vairamuthiji
Very nice song 👍
Naan school patikkum. Poodu ketta song epoa evala nalla aachi
S. Janaki amma miracle 🙏
வார்த்தையில் அவர்களை வர்ணிக்க முடியவில்லை நண்பரே
My one of favourite song
Nice songs....my favorite
My favorite ❤️
Super song...
Super 👌👌👌 not say any word
May favourite song super ❤️❤️❤️
Freezed mind if the songs hearing
Hi
Spb ayya voice Vera level..🥰
Wow................
Love the song
My favourite song....💞💞💞
Favorite one 🥰🥰🥰🥰🥰
Perula mattum nee raja illa isaiyilum nee raaja
Super semma semma
Great spb sir
குரல்
நெய்யில்
வழுக்கி கிட்டு போகுது.
134 to 1.52
SPB சார்ர்ர்ர்
Very nice 👌
Semm song
Male : Saa nisari saani
Male : Aa… haa… haa…
Male : Saa nisamagaa mari
Male : Haa… aaa…
Male : Padhasaa nisari saani
Male : Aa… haa… haa…
Male : Saa nisamagaa mari
Male : Haa… aaa… aaa..aa…
Male : Padha sasasani riririsa
Gagagari mamamaga paa…
Male : Aa… aaa… aaa… aaaa
Male : Saa ni dha pa ma ga ri sa ni
Male : Keeravaani
Iravilae kanavilae
Paada vaa nee
Idhayamae urugudhae
Adi yenadi sodhanai
Dhinam vaaliba vedhanai
Thanimaiyil en gadhi ennadi
Sangadhi solladi vaani
Keeravaani
Iravilae kanavilae
Paada vaa nee
Idhayamae urugudhae…ae….
Male : Aa… aa… aa…
Male : Garisa pamaga paani
Sariga rigasa nee paa
Male : Nee paarthadhaal thaanadi
Soodaandhu maargazhi
Nee sonnadhaal thaanadi
Poo poothadhu poongodi
Female : Thavam puriyaamalae
Oru varam ketkkiraai
Ival madi meedhilae
Oru idam ketkkiraai
Varuvaai peruvaai medhuvaai
Thalaivanai ninaindhadhum
Thalaiyanai nanaindhadhen
Adharkkoru vidai tharuvaai
Female : Keeravaani
Iravilae kanavilae
Paada vaa nee
Idhayamae urugudhae
Adi yenadi sodhanai
Dhinam vaaliba vedhanai
Thanimaiyil en gadhi ennadi
Sangadhi solladi vaani
Keeravaani
Iravilae kanavilae
Paada vaa nee
Idhayamae urugudhae…ae….
Male : Puli vettaikku vandhavan
Kuyil vettai thaan aadinen
Puyal polavae vandhavan
Poonthendralaai maarinen
Female : Indha vanam engilum
Oru suram thaedinen
Ingu unai paarthadhum
Adhai dhinam paadinen
Malaril malaraai malarndhen
Paravaigal ivaladhu
Uravugal yena dhinam
Kanavugal pala valarthen
Female : Keeravaani
Iravilae kanavilae
Paada vaa nee
Idhayamae urugudhae
Male : Adi yenadi sodhanai
Dhinam vaaliba vedhanai
Thanimaiyil en gadhi ennadi
Sangadhi solladi vaani
Keeravaani
Iravilae kanavilae
Paada vaa nee
Idhayamae urugudhae…ae….
Wow nice 👋👋👋👋
😢😢
I love the song
👌👌👌👌👌👏👏❤❤❤❤
Personal favourite ❤️
Vairamuthu lyrics👌👌👌👌
Semma
Most favourite 🎵🎶❤️
Ilayaraja.....isaikku Raja.
கீரவானி😍
கீரவாணி✔️
My favorite song. 🌹🌹🌹🌺
My favourite song tq spb