Kadhal Kavithaigal Song | Gopura Vasalile Tamil Movie | SP Balasubramaniam | Ilaiyaraaja Official

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2016
  • Listen to the romantic song Kaadhal Kavithaigal by SP Balasubramaniam and KS Chitra from the super hit Tamil Movie Gopura Vasaliley, starring Karthik and Bhanupriya in the lead. Directed by Priyadarshan, Produced by Mu Ka Thamizharasu and Music by maestro Ilaiyaraaja.
    Director: Priyadarshan
    Producer: Mu. Ka. Thamizharasu
    Star Cast: Karthik, Bhanupriya, Suchitra, Nassar.
    Music: Ilaiyaraaja
    Cinematography: P. C. Sreeram
    Edited by: K. S. Gopalakrishnan
    Release : 22 March 1991
    Subscribe to: goo.gl/Di9WhN
    Like Us: / ilaiyaraaja

КОМЕНТАРІ • 688

  • @LokeshLoki-xz6sw
    @LokeshLoki-xz6sw 2 місяці тому +70

    2024 entha பாடல் பிடித்த வர்கள் லைக் செய்யணும்

  • @tamilvanamweb-series6797
    @tamilvanamweb-series6797 2 роки тому +251

    ரேடியோ,
    கேசட் ,
    கல்யாணவீடு ,
    ஊர் திருவிழா ,
    ஒலியும் ஒளியும்
    வாக்மேன்,
    கேபிள் டிவி
    தனியார் டிவி
    CD cassette
    MP3,MP4
    இப்போ youtube
    வரைக்கும் கடந்த பல வருடங்களாக எங்கள் ராஜா தான்
    இசைக்கே ராஜா

    • @Anjalirams.
      @Anjalirams. 2 роки тому +5

      👏👏👏

    • @dineshrajvj7614
      @dineshrajvj7614 2 роки тому +3

      Super

    • @nehruarun5122
      @nehruarun5122 2 роки тому +12

      சிங்கப்பூர் வானொலி
      மலேசியா ரேடியோ ஆகிய இரண்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Рік тому +6

      அருமை...அருமை...

    • @jayanthijayanthi2269
      @jayanthijayanthi2269 Рік тому +2

      Hmm

  • @kuppurajmpm8618
    @kuppurajmpm8618 Рік тому +158

    100000 வருடம் ஆனாலும் அசைக்க முடியாத பாடல் கடவுள் கொடுத்த வரம் in SPB

  • @prentertainment.1467
    @prentertainment.1467 Рік тому +173

    இரவு நேரத்தில் இந்த பாடல் கேட்பவர்கள் like pannunga...😍😍😍😍😍

  • @asviscookingandbaking8214
    @asviscookingandbaking8214 Рік тому +52

    என் தலைவன் இளையராஜா இசையமைத்த இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும், புதிதாய் கேட்ட உணர்வு தான்....

  • @loganathans6622
    @loganathans6622 2 роки тому +88

    "இந்த நாடு செய்த தவம்; அவர் நமக்கு கிடைத்த வரம்" ❤️ இசை ஞானி இராக தேவன்❤️

  • @nauty44manmathan
    @nauty44manmathan 3 роки тому +94

    24 பிப்ரவரி 2021 சிங்கப்பூரில் இருந்து, தனிமையை மறக்க, இளையராஜா இசையுடன்.

  • @premv385
    @premv385 3 роки тому +58

    கடவுள் படைப்பின் அற்புதம் இசைஞானி

  • @sandeeppayyoli466
    @sandeeppayyoli466 4 роки тому +85

    ഒരു 100പ്രാവിശ്യം ഞാൻ കേട്ട് ഈ പാട്ട്
    ഇങ്ങനെയും ഉണ്ടോ പാട്ട്...
    കേരളക്കാർ ഉണ്ടെകിൽ like plz

    • @kanakambaranrr8818
      @kanakambaranrr8818 2 роки тому +1

      ഒന്നും പറയാനില്ല...അത്ഭുതം 😄👏🏼

    • @bonypaul130
      @bonypaul130 Рік тому +4

      Njan innanu kettathu but i addicted by this song

    • @Mist885
      @Mist885 2 місяці тому

      Ethke anu pattu ❤❤❤

    • @mahilarani9745
      @mahilarani9745 Місяць тому

      Me too

  • @elangot7293
    @elangot7293 2 роки тому +124

    இந்த பாடலைப் பிடித்தவர்கள் லைக் போடுங்க .

  • @mohankc9361
    @mohankc9361 2 роки тому +104

    இளையராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் மற்றதை விழுங்குவதாகத் தான் இருக்கும்.இதுவே சிறந்த பாடல் என கூறுவது இயலா ஒன்று.

    • @user-os7wg4yd4c
      @user-os7wg4yd4c Рік тому +7

      உண்மை👌

    • @parameswaraninon432
      @parameswaraninon432 11 місяців тому +1

      💯 உண்மை.. எதை நம்பர் 1 என்று சொல்வதற்கில்லை...

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 7 місяців тому +1

      unmai oru paaddaaka irunthaa solla mudium ethai solvathu 🥰🥰🥰🥰🥰🥰

  • @ManiKandan-pf7jh
    @ManiKandan-pf7jh Рік тому +46

    காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
    இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
    இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்
    அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
    இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
    இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
    இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்
    அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
    இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
    கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
    இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
    பண் பாடிடும் சந்தம் உந்நாவினில் சிந்தும்
    அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
    மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி
    தாகம் கொண்டு பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி
    இது தொடரும் வளரும் மலரும்
    இனி கனவும் நினைவும் உனையே
    தொடர்ந்திடும்.. காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
    இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
    இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்
    அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
    இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
    இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்...
    பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
    உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
    தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
    எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
    கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
    காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ
    இனி வருவாய் தருவாய் மலர்வாய்
    எனை உயிராய் உறவாய் தொடர்வாய்
    தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
    இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
    இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்
    அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
    இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
    இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்...
    இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.

  • @rajakolandanoornachiappan221
    @rajakolandanoornachiappan221 3 роки тому +247

    1980களில் பல idiotகளை lovable idiotகளாக மாற்றியதில் இசைஞானி அய்யாவுக்கு பெரும் பங்கு உண்டு. 1. பாடல் ஆரம்பத்தில் அந்த பெண் குரலில் "yes I love this idiot, I love this lovable idiot " என்று வரும் அந்த வார்த்தைகளில் ஒரு அபரிதமான காதல் உணர்வு வெளிப்படுகிறது. அந்த ஆங்கில வரி முடிந்ததும் வரும் வயலின் அதைத்தெடர்ந்து வரும் புல்லாங்குழல், மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது. 2. சரணத்தில் முதல் இரண்டு வரிகள் முடிவில் ஒரு வரி முடிந்ததும் வயலின், புல்லாங்குழல் & வயலின் என்று மாற்றி மாற்றி வரும் பின்னர் இரண்டாவது வரி ஆரம்பிக்கும். அடுத்த வரும் வரிகள் முடிவில் வயலின் ஓசை ஒலிக்கும். 3. இரண்டு சரணங்களுக்கு இடையில் வரும் இடைஇசையில் solo drum பீட்டில் தோடங்கி புல்லாங்குழல் வந்து வயலின் இசையில் முடிந்து ஒரு சின்ன pause கொடுத்து இரண்டாவது சரணம் தொடங்கும். 3. இப்பாடலுக்கு மகுடம் SPB அய்யா மற்றும் சித்ரா அம்மாவின் குரல்... இந்த இனிமையான பாடலை இரவு நேரத்தில் headphoneல் கேட்டு மகிழுங்கள். இசைஞானி அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது.....👍

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 роки тому +17

      ராஜாவின் பெயர் உங்கள் பெயருக்கு முன்னால் இருப்பதாலோ என்னவோ, உங்களது ரசனையும் மேம்பட்டதாக உள்ளது, சிறப்பு.

    • @rajakolandanoornachiappan221
      @rajakolandanoornachiappan221 2 роки тому +9

      @@tamilanjack2829 நன்றி நண்பரே. என் பெயர் ராஜா. எனது தந்தையார் பெயர் நாச்சியப்பன்.... 👍

    • @gopinathchellappa8290
      @gopinathchellappa8290 2 роки тому +3

      Super bro

    • @sethilkumar4169
      @sethilkumar4169 2 роки тому +3

      Sema

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 роки тому +3

      @@rajakolandanoornachiappan221 மகிழ்ச்சி

  • @TN_TRAVELLER_73_
    @TN_TRAVELLER_73_ 9 місяців тому +19

    இறைவா என் ஆயுளை எடுத்துக்கொண்டு எங்கள் இசையரசரை நீண்ட நாட்களுக்கு வைத்திரு🙏🙏🙏❤️

  • @saravanankabil2412
    @saravanankabil2412 2 роки тому +80

    Spb sir இல்லைனாலும் நம்முடன் இசையாய் இதயத்தில் வாழ்கிறார்..💯

    • @saifusaifu9756
      @saifusaifu9756 Рік тому +2

      Intha thekam marainthaalum isayaay malarven

  • @vinodsanker1072
    @vinodsanker1072 3 роки тому +71

    Mayamalavagoula ragam. What a song composed by illairaja ayya. Sakshat saraswati devi.

  • @baruchinfos4363
    @baruchinfos4363 4 роки тому +272

    யோவ் !! First Violin startingலயே மங்கிபுட்டேன்யா. மனுஷனாயா நீரு (Raaga Raaja). A Great Salute from me Sir 🖤🖤🖤

    • @VR-em1ss
      @VR-em1ss 4 роки тому +20

      Ha ha ha....daily night 3 hrs அவர்‌ music கேட்டு... அழுதுகொண்டே...
      தூங்க முடியாமல்....

    • @v.saravanakumar4193
      @v.saravanakumar4193 4 роки тому +5

      Yes

    • @selvemselvem8150
      @selvemselvem8150 2 роки тому +5

      Super comment

    • @shahinivinotha2846
      @shahinivinotha2846 2 роки тому +1

      @@v.saravanakumar4193 y

  • @army6880
    @army6880 Рік тому +155

    2022 இல் இந்த பாடலை
    ரசித்தவர்கள்
    யார்
    ❤❤❤❤❤

  • @ganapathi4583
    @ganapathi4583 4 роки тому +52

    உங்கள் இசை கற்பனைக்கு எல்லையே இல்லை வர்னணை செய்ய வார்த்தைகள் இல்லை

  • @naturalynaturevlog271
    @naturalynaturevlog271 Рік тому +9

    அருமையான பாட்டு 2024 லும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் ...

  • @heartbeat8007
    @heartbeat8007 3 роки тому +60

    இவ்விருகண்களில் ஒன்று இன்று கண்ணயர்ந்தது.. Rip spb sir..

  • @saibhamare3
    @saibhamare3 4 роки тому +109

    I am Maharashtrian I like iliyaraja song

    • @elumalaielumalai8017
      @elumalaielumalai8017 4 роки тому +1

      M.Elumalai maran

    • @ramkumar-gp6hv
      @ramkumar-gp6hv 4 роки тому +3

      Nice bro

    • @asrini4u
      @asrini4u 3 роки тому +3

      Music doesn't have anything to do with language especially Ilayaraja music.

    • @ravisankar9878
      @ravisankar9878 3 роки тому +2

      Thanks

    • @sureshseethapathy531
      @sureshseethapathy531 Рік тому +2

      Indian has had several great musicians but no one can match the arrangements of Ilayaraja. His knowledge of western classical music being gold medalist from London Trinity college of music and is roots in folk music since childhood and acquired Indian classical music knowledge by hard work after he started his career as musician presents itself in an inimitable combination in his orchestration. His songs particularly during the period 1979-1984 is very unique innovative and world class

  • @sarathsavarapu5075
    @sarathsavarapu5075 3 роки тому +41

    ilayaraja sir 1000 movies 1000 oscar awards

  • @shameemshahul323
    @shameemshahul323 3 роки тому +23

    இப்பாடல் இசையும் கேட்க கேட்க தெவிட்டாத இசை

  • @saran-bp2zo
    @saran-bp2zo Рік тому +14

    பிறைசூடன் என்னும் கவிஞர் எழுதிய பாடல் கண்ணதாசன் வாலி இருவருக்கும் இணையாக இவரின் வரிகள் இருக்கும் ஆனால் இவரை குறைவாகவே திரையுலகம் பயன்படுத்தி உள்ளது. ...வேதனைக்குறியது......இவரின் பாடல் வரிகளை கவனித்து பாருங்கள் தமிழர்களே.....

    • @nagarajanr2639
      @nagarajanr2639 2 місяці тому +1

      True

    • @shadharshinimohan3742
      @shadharshinimohan3742 15 днів тому

      ஐயா இவரை அதிமாக பயன்படுத்தி உள்ளார்கள்

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 роки тому +80

    உயிர் உள்ளவரைக்குள் ஒரு முறையாவது இளையராஜா அவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும்...🙏🙏🙏

    • @Balaphy06
      @Balaphy06 2 роки тому +6

      Same feeling..

    • @srinisrini8034
      @srinisrini8034 2 роки тому

      MADHIKKA KOODA MAATARU

    • @saravananvms1992
      @saravananvms1992 2 роки тому +6

      Nambalum ethachii sathicgitu ponum.....appo meet pannalam

    • @santhosh5772
      @santhosh5772 2 роки тому +1

      Same

    • @SubashChandra001
      @SubashChandra001 2 місяці тому +1

      எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது 8 வருடங்களுக்கு முன்பு ❤

  • @siddhunkarthik
    @siddhunkarthik 4 роки тому +31

    How many of you listening the whole song decorated with rhythm guitar from beginning till end....Uuuuuuu Raja.....! Only you can do this man....long live !!!

    • @hasanrahumathullah3150
      @hasanrahumathullah3150 3 роки тому

      Yeah , brother. நீங்கள் சொன்னது பிறகு தான் கவனிச்சேன்.

  • @tamilanjack2829
    @tamilanjack2829 3 роки тому +870

    என்னைப் பொறுத்தவரை கடந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த காதல் கீதம் என்றால் இந்தப் பாட்டுக்குத்தான் முதலிடம்.

    • @rrchannel743
      @rrchannel743 2 роки тому +22

      நான் மிகவும் ரசிப்பேன் இப்பாடலை ஆதலால்

    • @theenav8793
      @theenav8793 2 роки тому +4

      Apdiya AKKA

    • @ramuramu-yv5kq
      @ramuramu-yv5kq 2 роки тому +9

      உண்மை தான்

    • @mkrkavin8421
      @mkrkavin8421 2 роки тому +4

      Fantastic bro ☺️😂

    • @ramuramu-yv5kq
      @ramuramu-yv5kq 2 роки тому +4

      yes

  • @bibinmurali5631
    @bibinmurali5631 3 роки тому +26

    2021കേൾക്കുന്ന മലയാളികൾ ഇവിടെ കമോൺ -Raja Majic 💖

  • @sureshsa9695
    @sureshsa9695 4 роки тому +263

    இதையும் ஒரு 68 பேரு புடிக்கலைனு போட்டு இருக்கான் பாரேன் !!! ஏதோ மனவியாதியா இருக்கும் போல !!!

    • @shanthinikrishnasamy7959
      @shanthinikrishnasamy7959 4 роки тому

      ua-cam.com/play/PLgIW66iNEof7_rUwCVk7OGUJ8UB9dDGx_.html
      Idhu en Amma vin kavidhai padaippu... ipdi kavidhaigal engum kaana mudiyadhu..oru 10 nimidam mattum please watch.. it ll melt your hearts..please subscribe friend..

    • @gokhileshgokhilesh1197
      @gokhileshgokhilesh1197 3 роки тому +5

      Yess sir..crt...mantelngaa

    • @dharshinidharshini3151
      @dharshinidharshini3151 3 роки тому +2

      Sir crt bro

    • @ilavenil27
      @ilavenil27 3 роки тому +3

      Dislike போட்டவன் எல்லாம் தமிழ் தெரியாம தமிழ்நாட்டில் வாழும் பைத்தியங்கள் . மூடர் கூட்டம் 😁

    • @robbins74
      @robbins74 3 роки тому +10

      @@ilavenil27 Illai Sir Over Mappula kai thavari like badhila dislike pottavanga

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 9 місяців тому +4

    என்ன ஒரு குரல்,பாடல் வரிகள், இசை,இனி எந்த காலத்திலும் இது போன்ற பாடல் வருவது கடினமே.

  • @swapnilsuradkar110
    @swapnilsuradkar110 Рік тому +24

    Pierces right into heart ........Issaigyani Illairaja🎶💓

  • @midhunsalim4740
    @midhunsalim4740 3 місяці тому +8

    2024 from kerala😍

  • @rvgopal28
    @rvgopal28 6 років тому +278

    ஒரு ராஜா ரசிகன் இந்த பாடலை கண் மூடி கேட்கும் போது கண் கலங்காமல் இருக்காது

    • @rpadmanabhan1
      @rpadmanabhan1 5 років тому +8

      100000% true

    • @rpadmanabhan1
      @rpadmanabhan1 5 років тому +7

      Ovvoru Paatukkum!

    • @archanajha4458
      @archanajha4458 4 роки тому +5

      True . True. What an awesome rhythm guitar silently played throughout the song!!! Woowoowww

    • @vinothkumaranbalagan629
      @vinothkumaranbalagan629 4 роки тому +2

      Absolutely brother........!

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 роки тому +16

      இது கண்கலங்க வைக்கும் பாடல் அல்ல. மாறாக மனதை சொக்க வைக்கும் பாடல்.

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 4 роки тому +57

    தங்கள் உள்ளத்தூய்மையும் வெண்மை அதுபோல தங்கள் வெளித்தூய்மையும்
    வெண்மை அதுபோல தான் தங்கள் இசையும் வெண்மை!!! இத்தனையும் அய்யா வின் அயராத உழைப்பால் கிடைத்த அழைப்பு!!!👌

    • @KadiriJashvik
      @KadiriJashvik 2 роки тому

      Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
      Music by : Ilayaraja
      Female : Yes i love this idiot I love this loveable idiot
      Male : Kaadhal kavidhaigal Padithidum neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada
      Both : Idham tharum kaadhal Female : Kavidhaigal padithidum Neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada
      Both : Idham tharum kaadhal Male : Kavidhaigal padithidum Neram idhazhoram
      Male : Kaiveesidum thendral Kan moodidum minnal Idhu kaniyo kaviyo amudho Silaiyazhago
      Female : Pan paadidum sandham Un naavinil sindhum Adhu mazhaiyo punalo nadhiyo Kalaiyazhago
      Male : Megamondru neril ingu Vaazhtha vandhadhadi Dhaagham konda bhoomi nenjil Serthu kondadhadi
      Female : Idhu thodarum Valarum malarum Ini kanavum ninaivum unaiyae
      Male : Thodarndhidum Kaadhal kavidhaigal padithidum Neram idhazhoram Female : Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Male : Idhayam idam maarum Ilamai parimaarum Female : Amudhum vazhindhodum Azhaghil kalandhaada
      Male : Idham tharum kaadhal Kavidhaigal padithidum neram Female : Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam Male : Pudhu mogam
      Female : Poomaalaigal konjum Paamaalaigal kenjum Unai manadhaal ninaithaal Anaithaal adhu inimai
      Male : Thol serndhidum gangai Sevvaazhaiyin thangai Enai orunaal palanaal Thodarndhaal adhu pudhumai
      Female : Kovilukkul yettri vaitha Dheepamallavaa Kaadhalukku kaathirundhu Kaatchi thandhadho
      Male : Ini varuvaai tharuvaai Malarvaai Enai uyiraai uravaai thodarvaai
      Female : Idham tharum kaadhal kavidhaigal padithidum neram Male : Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam Female : Pudhu mogam

  • @sgmuser
    @sgmuser 4 роки тому +31

    Every time i listen to this song, i cant stop remembering Panchu ayya and thank him from bottom of my heart! What if he had rejected IR! I couldn't even imagine!

  • @nikhilnirmalyam1135
    @nikhilnirmalyam1135 3 роки тому +86

    മനുഷ്യന്മാരുടെ രൂപത്തിൽ വന്ന സംഗീതത്തിന്റെ മാന്ത്രികർ ഇളയരാജ and SPB ... ഇവർ രണ്ടുപേരും ഒന്നിച്ചാൽ അത് വെറും ഒരു പാട്ട് ആയിരിക്കില്ല ... സ്വയം മറന്നു ആ പാട്ട് കഴിയുന്നവരെ മറ്റൊന്നും നമുക് ശ്രദ്ധിക്കാൻ കഴിയില്ല ... ആ പാട്ടും നമ്മളും മാത്രമെ അപ്പൊ ഈ ഭൂമിയിൽ കാണൂ ....

  • @ManojKumar-tr3yq
    @ManojKumar-tr3yq 4 роки тому +35

    All the people in this world uses many languages to express their thoughts and feelings. But only one man in this world who uses "MUSIC" as the language to express his thoughts and feelings is MASTERO ILLAYARAJA. I think that is secret of success behind completing 1000 movies composition

  • @FB-he2gp
    @FB-he2gp 2 роки тому +25

    No current computerized music arrangers can ever write his own music notes,gather all music instruments and notes,get perfect voices to sing and produce this kinda ever green soul stirring magical song like our Maestro Raja Ayya 🙏....it's not gonna happen until world end.

    • @senthilkumarm719
      @senthilkumarm719 2 роки тому +1

      எனது பாடல் 💯 . முதல் பாடல் இந்த பாடல்.

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      Very true 👍🏻

    • @guruinfo8509
      @guruinfo8509 11 місяців тому

      You said my thoudhts❤

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 4 роки тому +22

    The way he handle the Mayamalawagowla Ragam is stupendous. Genius to the core ❣

  • @subramaniane1971
    @subramaniane1971 5 років тому +114

    What a song, the starting orchestration is amazing. It gives a slight hint what IR is intended to do in the rest of the song. Every time he sets a new standard and continue to break his own standards in the days to come. He has breathed music in this creation. Mayamalagowla at its best in the hands of IR. Sir you have fullfilled the aim of your birth in this jenmam.

  • @siddhunkarthik
    @siddhunkarthik 4 роки тому +90

    Who is listening this gem on #coronavirus lockdown scenario , 4th april 2020?

  • @krithikadevika
    @krithikadevika 5 місяців тому +3

    SPB illayaraj இந்த இரண்டு இசை மகான்கள் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்று நினைக்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ❤

  • @ibrahimrahim8883
    @ibrahimrahim8883 3 роки тому +34

    God Of Music ..... Will & always Maestro Ilayaraaja Sir 🙏🏼🙏🏼🙏🏼 ... Thanks For entertain & Refresh us Sir .Love the Violin sound in this Song 🎻🎻🎻🎻🎻

  • @rpadmanabhan1
    @rpadmanabhan1 5 років тому +41

    Heard several versions before... BUT NOTHING CLOSE to this audio QUALITY. My MacBook and Bose calming it down to make it the best ever I have heard; Salute to this share making millions not only happy but also better; rajas songs are like TONIC!!!!

  • @SatyamtheTruth999
    @SatyamtheTruth999 Рік тому +18

    Missing SPB Sir's magical voice... Thanks to greatest combo ever in the history.

  • @narayankashyap1063
    @narayankashyap1063 4 роки тому +83

    Between 3:40 and 3:55, the string section brought tears into my eyes.

    • @muruga83
      @muruga83 4 роки тому +1

      Tamizh?

    • @narayankashyap1063
      @narayankashyap1063 4 роки тому +8

      @@muruga83 ஏன்?! தமிழா இருந்தாத்தான் ராஜாவை ரசிப்பாங்களா?

    • @papputtiamma6245
      @papputtiamma6245 3 роки тому +1

      True

    • @deepankumar1136
      @deepankumar1136 3 роки тому +1

      Thanks for listening bro ❤️❤️👍👍

    • @ravishankar-qw4qq
      @ravishankar-qw4qq 3 роки тому +1

      You are dead right. Something I always wanted to express, but you nailed it

  • @SureshBabu-we8sw
    @SureshBabu-we8sw Місяць тому +1

    Chinna vayasula neraya time entha song ketruken but ipo kekumpothu puthusa eruku feel ❤

  • @jeyanjoseph6014
    @jeyanjoseph6014 3 роки тому +41

    Excellent composition with multiple variations...Ilayaraja gives his best to every song. Interludes....Mastery of Music.

  • @Anjalirams.
    @Anjalirams. 2 роки тому +23

    So much of magic is done using all kind of instruments and notes! Hands down one of the best ever love duets by the Maestro!!! The prelude is to die for! The interludes can shake the very core of a soul... Wonderfully written by the late poet Mr.Piraisoodan... Ithekke mele azhaga kaathalai solla mudiatha oru song... Gopura Vasalile yet another gem in IR's crown 💞💞

  • @nithi0325
    @nithi0325 3 роки тому +33

    Ilayaraja is like breathing... No life without his music... # Ilayaraja Bliss🙏🏻🙏🏻🙏🏻 #Ilayaraja_SPB_Legend for a reason 😍☺️

  • @chandrukakhandaki4431
    @chandrukakhandaki4431 2 роки тому +6

    ಇಳಯರಾಜ ಸಂಗೀತ ಸಂಯೋಜನೆ very ಕ್ಯೂಟ್ spb ಸರ್ ಮಿಸ್ lot ✌✌👌👌

  • @bharathvarun
    @bharathvarun Рік тому +14

    Dumbstruck hearing this prelude....i am left with no words... ❤isai kadavul -Ilayaraja👑eyes filled with tears hearing this prelude 0:04 akin to a flight taking off....i can vehemently say that till the end of the world, ilayaraja is the numero uno.

  • @garydunken7934
    @garydunken7934 5 років тому +55

    Awesome tune. No one ever used violin and flute combination so elegantly. I put on my Bose noise cancellation headphone to hear this, from 0:05 it simply takes off. So magical.

    • @bharathvarun
      @bharathvarun Рік тому +4

      Yeah..... It lifts us to another level... Akin to flight taking off.
      👑ilayaraja👑

  • @Ziro-hv4it
    @Ziro-hv4it 11 місяців тому +3

    அது என்னவோ தெரியல இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது. ஒரு நிம்மதி கிடைக்கிறது. அருமையான பாடல்

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms Рік тому +12

    SPB and ks Chitra voice super melody song Ilayraja maestro magic musician legend proud of you SKR

  • @velupalani1777
    @velupalani1777 5 місяців тому +1

    எத்தனை எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா எத்தனை எத்தனை பாடல்கள் பாடல்கள் படைத்தார் இளையராஜா......

  • @premapremaarun9458
    @premapremaarun9458 3 роки тому +16

    2021 um yarathu intha song kaykaravanga oru 👍 potuit ponga

  • @mukkodan
    @mukkodan 6 років тому +35

    Best Duet Song of the Century in Tamil Movie Industry.

  • @VINOTHKUMAR-sf7xq
    @VINOTHKUMAR-sf7xq 4 роки тому +41

    The Best Tamil duet song of all time.

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 5 років тому +75

    God only has sent Raja Sir to entertain us. Long live Raja sir.

  • @sittugrsittu888
    @sittugrsittu888 9 місяців тому +2

    பாட ஆரம்பிக்கும்போதே காதல் ரசம் பொழிய ஆரம்பிக்கிறது spb...சூப்பர்

  • @ganapathi4583
    @ganapathi4583 4 роки тому +23

    3:09 இசை ஞானி இசை ஜாலம்

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 5 років тому +62

    The success of composers like msv and raja lies in the respect they have for the song and singers. Their music does not overlap the singers allowing us to listen to the songs without any hindrance. The instrumental music raises between the gap in the songs. This is completely missing with present day composers.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 роки тому +11

      Please don't call present day musicians as composer's.

    • @Vasanthr8801
      @Vasanthr8801 4 роки тому +1

      Excellent observation Sir.

    • @smartysmarty3947
      @smartysmarty3947 3 роки тому

      Absolutely well analzyed

    • @karthigeyancmt168
      @karthigeyancmt168 3 роки тому +2

      Simple and 100 percentage true what you said bro

    • @mrsubra2473
      @mrsubra2473 3 роки тому +2

      Song just goes along with music ..that's superb composing.

  • @saravanant9209
    @saravanant9209 2 роки тому +6

    I don't know how to express about MUSIC KING MAESTRO SIR. ILAIYARAAJA? He is Absolutely My Love.

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 Місяць тому +1

    இத்யம் இடம் மாறும் !இளமை பரிமாறும் ! அமுதம் வழிந்த்தோடும் அழகில் கலந்தாட !

  • @venkatesh6340
    @venkatesh6340 3 роки тому +9

    Seriously 80s and 90s 2000 are lucky people ilayaraja sir and a r Rehman super songs

  • @mr.patriot2501
    @mr.patriot2501 10 місяців тому +1

    இன்னைக்கு தான் முதன் முதலில் இந்த பாடலை கேட்கிறேன் அருமையான வரிகள் காதல் உணர்வு இசையில் மெய் மறக்க செய்து விட்டார் இளையராஜா ஐயா❤

  • @chandrasekarramanathan
    @chandrasekarramanathan 6 років тому +38

    Raja will live forever till this universe exists!

    • @slovedatessam61
      @slovedatessam61 6 років тому

      Not him only his songs.. That's for sure

  • @user-xp4xp5ht4f
    @user-xp4xp5ht4f Місяць тому +1

    I'm 90s my Age 32❤❤❤❤❤Raja sir music ❤❤❤❤❤out world ❤❤❤❤❤❤❤Raja Raja ❤❤❤than❤❤❤❤❤❤❤

  • @marimuthudurai4077
    @marimuthudurai4077 8 місяців тому +2

    இளையராஜாவுக்கு இசையின்இமயம் இதயத்தின் உயிர்

  • @jacaar2653
    @jacaar2653 3 роки тому +12

    Wufff.... Just out of the world music.. no comparison boss's.. what a composition. Just heavenly 🔥💥🔥💥🔥💥💯💯💯

  • @abhiramm3522
    @abhiramm3522 Рік тому +5

    Ilaiyaraaja sir you deserves 100s of oscar awards.....🙏🙏

  • @saravanant9209
    @saravanant9209 Рік тому +5

    No Music Composer can able to give this type of Composition like this. Magnetic 💪💪💪💪🏽💪🏽💪🏽💪💪💪

  • @ramasamyjaisankar8561
    @ramasamyjaisankar8561 4 роки тому +14

    Shree Rukhshna appreciates the flute in the first interlude...in how many songs could anyone hear such sweetness?

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 роки тому +2

      I can say at least 100 songs in RAJA sir compositions. Please listen to Thalatum poongatru, Kuzhaloothum kannanuku, CHINNA KANNAN AZHAIKIRAN, Naan erikarai, Pachamala poovu (warning ! it'll make you cry), Pathakolusu pattu, chinnachinna vannakuyil, kuyilpattu, Malayala karaiyoram list goes on as of now these flute songs come to my mind

  • @jumpcuts1446
    @jumpcuts1446 4 місяці тому +1

    That starting string arrangement is out of world...Raja the legend ❤❤❤

  • @sureshbabuvelangi2677
    @sureshbabuvelangi2677 3 роки тому +10

    Raja sir...beautiful composition.... Balu sir....🙏🙏🙏🙏

  • @littlemicegamingroblox
    @littlemicegamingroblox 3 роки тому +17

    Ilayaraaja song touches my heart and soul remembering my younger days,

  • @renjithpkd4737
    @renjithpkd4737 3 роки тому +5

    രാജാസാർ എന്റെ ജീവൻ. മറ്റൊന്നും പറയാനില്ല.

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc Місяць тому

    This song should be the no 1 love song of this century.....What a feel!!

  • @santom13
    @santom13 6 років тому +43

    One of those many songs composed by Ilayaraaja where the opening BGM and Interludes makes a song absolutely mind blowing! The other songs that I immediately think of are : Poo Maalaiye Thol Serava ..; Ninnukori Varnam… and Poove Sempoove.. What a freaking genius. He should be way more celebrated!!

    • @jazzyrampras2384
      @jazzyrampras2384 5 років тому +10

      I live for his preludes and interludes

    • @aravind9114
      @aravind9114 5 років тому +13

      Do listen to the preludes of songs like poo malayae thozh serava, pothi vecha maliga motu, pongathavae thazhthidava etc.. They are also masterpieces of Raja.

    • @shasansharukh7398
      @shasansharukh7398 4 роки тому +7

      Each of his works are masterpieces

    • @shasansharukh7398
      @shasansharukh7398 4 роки тому +7

      There are 7000 songs do not limit yourself with 5,6 songs

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 роки тому +2

      @@shasansharukh7398 வாவ்

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 Рік тому +4

    Actor Karthik is the most gifted
    person ever who got such beautiful songs or tunes from Raaja Sir.... .. ..

  • @kamarajraj533
    @kamarajraj533 3 роки тому +30

    Addicted this song d 🎧🎻 Raja sir what a composer wow

  • @logeshwar8374
    @logeshwar8374 Рік тому +7

    Any body listening this track at 2022 ??? Unbelievable.. it’s more than a golden era .. Chitra s voice unpeeled.. ❤️❤️❤️

  • @tamilpraba805
    @tamilpraba805 4 роки тому +12

    அருமையான இசை கோர்ப்பு. வாழ்த்துக்கள் ஐயா.. பாடல் வரிகள் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

  • @ajith_Bengaluru
    @ajith_Bengaluru 6 місяців тому +1

    what a composition

  • @chocolateboy7548
    @chocolateboy7548 8 місяців тому +2

    ❤❤

  • @luckan20
    @luckan20 3 роки тому +13

    SPB & Raja sir. Very sad to see SPB is no more. Two legends.

  • @johnbosco77
    @johnbosco77 5 місяців тому +1

    I bet no musician can beat raja sir ! It’s a medicine for all different kinds of people ! For lover failure …..for travellers….. for drivers

  • @anushyju5612
    @anushyju5612 5 днів тому

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത...... പാട്ട് ❤❤❤❤❤

  • @srimathisubramaniyam9099
    @srimathisubramaniyam9099 4 місяці тому +1

    Extraordinary flute music and enjoyable violin portion. Love this song and music 🎵🎵🎵🎶🎶🎶❤❤❤

  • @ragavik2696
    @ragavik2696 9 місяців тому +3

    I Love you Ilayaraja ❣️❣️❣️

  • @mujathithali5255
    @mujathithali5255 Рік тому +3

    சிறந்த இசை "கவிதை"

  • @krishistar707fact3
    @krishistar707fact3 6 років тому +16

    raja sir songs always gives me life he is my living god

  • @ImranKhan-cz8re
    @ImranKhan-cz8re 3 роки тому +6

    What a beautiful creation of Ilayaraja and SPB sir

  • @sundaravallin1022
    @sundaravallin1022 2 роки тому +7

    I always pay my humble respect and tribute to the noble Ilairaja Sir.

  • @billasarath2352
    @billasarath2352 3 роки тому +4

    சொல்ல வார்த்தை இல்லை👌👌👌

  • @armusicbandvatakara3733
    @armusicbandvatakara3733 4 роки тому +19

    Whatt a startingg...!!!whatt a songgg..!!no words to say Sirr...🙏 because u r "RAJA"....

  • @rajarajan6019
    @rajarajan6019 4 роки тому +10

    Check the starting Rhythm 0.05...Magical...awesome music....🎊🎉🎈♥️

  • @siddharthandaniel2135
    @siddharthandaniel2135 5 місяців тому +1

    Startingla violin 🔥🔥🔥🔥