Nuwara Eliya to Ella 🥰 | Ambewala farm | Horton plains | Ohiya | sri lanka |

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    இந்த காணொளியில் இலங்கையின் நுவரெலியா என்ற மாவட்டத்திலிருந்து பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல என்ற இடத்திற்கு ஓஹிய என்ற இடத்தால் போகும் போது உள்ள அழகான காட்சிகளை காணலாம்
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    My Travel Video Tool kit
    . Camara Mark ii
    . GoPro Hero 8
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2 Drone
    ----------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #Jesivlogs
    #tamiltrekker
    #nuwareliya
    #anbewala
    #travelsrilanka
    #srilanka
    #10kviews
    #traveler
    #jaffnatamil
    #ladak
    #srilankatamil
    #tamilvlog

КОМЕНТАРІ • 140

  • @RS-jj8zb
    @RS-jj8zb 2 роки тому +7

    Hi, ஜெஷி இலங்கை எல்லா வளமும் கொண்ட மிகமிகச் சிறந்த அருமையான அழகான நாடு நம்நாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் போடும் எல்லாம் மனதிற்கு நிறைவான சந்தோஷத்தையும் கண்ணுக்கு குளிர்ச்சியையும் தருகின்றது நீங்கள் மிகவும் கஷ்ரப்பட்டு ஒவ்வொரு காணொளிகளும் போடுகின்றீர்கள் மிகவிரைவில் உங்களுடைய இலக்கை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் அத்துடன் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @abithanabithan347
    @abithanabithan347 2 роки тому +3

    Hi friend this is my country super erga verry happy world peple see my country thanks br♥️♥️♥️♥️♥️🇰🇼🇱🇰

  • @ceylonyathri
    @ceylonyathri 2 роки тому +4

    Jesi கவனம் இங்க ட்ரோன் விடுறது. Pidurutalagala ராடர் ஸ்டேஷன் பக்கத்துல இருக்கு. ரொம்ப கவனம். அதி உயர் பாதுகாப்பு பிரதேசம்.

  • @newtamilboy
    @newtamilboy 2 роки тому +10

    நன்றி ஜெசி இந்த ஆண்டின் இறுதிக்காணொளி Jesi Vlogs குடும்பத்தினர் அனைவருக்கும் இன்னமும் சில மணித்துளிகளில் பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த ஆண்டு வெள்ளிப்பட்டயம் பெற்றும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஜெசி சகோ

  • @ceylonyathri
    @ceylonyathri 2 роки тому +5

    Horton Plains - சில வருடங்களுக்கு முன் கேம்ப் பண்ணுன அனுபவம் வேற லெவல். அதிகாலையில 7c குளிர். வலதுபுறம் இலங்கையின் இரண்டாவது உயர்ந்த மலை கிரிகல்பொதன. இடதுபுறம் இராவணனின் வானூர்தி தரித்தல் இடம் தொட்டுபோல கந்த.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +12

    என் வாழ்நாளில் இப்படியொரு இடத்தை அதுவும் எமது இலங்கையில் சத்தியமாக நான் பார்த்ததேயில்லை 😮😮😮😮😮 சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா !!!! 😍😍😍😍 அனைவருக்கும் இனிய 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎆🎆🎉🎉🎊🎊❤️❤️❤️ இனிவரும் வருடம் நல்ல வருடமாக அமைய வாழ்த்துகிறேன் 😇😇🙏🙏

  • @manojmry2408
    @manojmry2408 2 роки тому +1

    Enaku piditha oor nuwara eliya anna!!வாழ்க்கையில் ஒரு முறையாவது போய் ரசிக்க வேண்டும் என்று இதயம் ஏங்கி கொண்டிருக்கிறது anna

  • @ishafahamed4760
    @ishafahamed4760 2 роки тому +5

    Superb bro indha place ellam ippave poohanum poola eekidhu but poohatha mudiyala 💔😔😭

  • @nalanyhawile117
    @nalanyhawile117 2 роки тому +4

    Ape rata komath lassanai ❤❤❤❤❤

  • @nallavarum3369
    @nallavarum3369 2 роки тому +1

    நம்ம நாடு சொர்க்கபூமி ப்ரோ உங்க வீடியோ எல்லாம் வேற லெவல்

  • @suthanams6290
    @suthanams6290 2 роки тому +5

    First view & comment 💓👍🙏

  • @ගින්දර-ඝ7ජ
    @ගින්දර-ඝ7ජ 2 роки тому +7

    புத்தாண்டு வாழ்த்துக்கள்
    Happy New year 👍💖
    සුබ අලුත් අව්රුද්දක්

  • @rktopplayer7919
    @rktopplayer7919 2 роки тому +1

    Naan nuwaraliya ponadhu illa aanala ongada video va paarthu pona maadhiri irukku bro 👍👍👊

  • @techshortsmediatsm8262
    @techshortsmediatsm8262 2 роки тому +4

    Wow😲 bro fantastic

  • @shafnainshaf7206
    @shafnainshaf7206 2 роки тому +10

    Amazed by the vlog Anna.Blessed to view the beauty of our Country❤️Really amazing❤️❤️Advance Happy New Year 2022.May the upcoming year gives you more excited places to travel😍😊

  • @jkalexalex7939
    @jkalexalex7939 2 роки тому +1

    Thalaivarey naanum ungala maathi bikela poi irukkan thaniya semma feel thalaivaa

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 роки тому +7

    என்ன இப்போ வீடியோக்கள் Quality மிக குறைவாக உள்ளது நண்பா ?

  • @wijithamanel1390
    @wijithamanel1390 Рік тому +1

    Thanks sir it’s very informative thanks sir

  • @appukathu5124
    @appukathu5124 2 роки тому +3

    நன்றிகள் ஜெஸி. ஒருக்கா இந்தப் பக்கமும் போகத்தான் வேண்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 роки тому

    Ooheeyaaa...nei buddy. " oheya"

  • @fathimashamila3639
    @fathimashamila3639 2 роки тому

    Anna ungaludeiya vedios mihawum arumaiyaha ikkiradu.good luck

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +5

    Very heartening to see the beauty of Horton place and the Ambewala farm. I'd still remembered the world's end, visited along with my 3 classmates, Those days we didn't have a proper road path to the world's end.
    Thank you son for your tireless effort to visit these high hills areas, it's really worth seeing the hill country videos and the drone shots.
    I eagerly waiting to see the Ella episode.
    Just an alert...Ella restaurants are overly priced during my visit in Jan 2020.

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 роки тому

    Arumaiyaana iyatckai kaatchi

  • @murugavel9887
    @murugavel9887 2 роки тому +1

    Eela Tamil mama your travel blace ooty kodaikanal type area best beace full area video super valga valarga valamutan bongal valttugal

  • @theonewithme8978
    @theonewithme8978 2 роки тому +8

    පට්ට කොම්ලෝ❤️

  • @jkriki2940
    @jkriki2940 2 роки тому +2

    Bro very beautiful place bro

  • @rajanimangales2625
    @rajanimangales2625 2 роки тому +2

    Wow ......super.

  • @suthathamby936
    @suthathamby936 2 роки тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி

  • @rikazadixon9266
    @rikazadixon9266 2 роки тому +3

    Hi bro ugga video ellam super

  • @anithaanitha8014
    @anithaanitha8014 2 роки тому

    நன்றி ஜெசி. உண்மையில் இலங்கை சொர்க்கம் தான்🙏💕🙏💕🙏💕

  • @japhactionkroos1365
    @japhactionkroos1365 2 роки тому

    Enjoy that feeling 🥰

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 8 місяців тому +1

    Happy New year 🎉🎉🎉🎉🎉🎉

  • @travelingidiot8604
    @travelingidiot8604 2 роки тому +3

    Ohiya road a miss pannuran bro 🔥

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 роки тому +2

    Thanks ur video , Happy New Year

  • @amary356
    @amary356 2 роки тому +3

    Very very beautiful up country. Wise your happy new year brother.VERY VERY GOD JESUS BLESSED BROTHER 🙌.

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 2 роки тому

    Veraaa leval உங்க வீடியோ சூப்பர் குட்டி சுவிஸ்லாந்து என்டு சொல்லலாம்

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 роки тому +4

    Jesi amazing ❤️

  • @sdineshmsd6448
    @sdineshmsd6448 2 роки тому

    செம்ம அண்ணா போகணும் போல இருக்கு

  • @tamiltach6149
    @tamiltach6149 2 роки тому

    Semma anna video super

  • @IthuvumKadanthuPogum96
    @IthuvumKadanthuPogum96 Рік тому +1

    💯👌

  • @haifcool
    @haifcool Рік тому +1

    im planning to go this route,was scared after saw your video,confident thanks for such a beautiful video

  • @ferozmohideensulaiman8913
    @ferozmohideensulaiman8913 2 роки тому +1

    Wonderful location and weather carry on jessy best of luck

  • @rishanuthumalebby4207
    @rishanuthumalebby4207 2 роки тому +2

    Vera level video bro 👍👍👌

  • @aziishorts5273
    @aziishorts5273 11 місяців тому +1

  • @k.saravananbavanik.saravan4013
    @k.saravananbavanik.saravan4013 2 роки тому

    Kalai vanakkam anna

  • @ArbianTamilVlogger
    @ArbianTamilVlogger 2 роки тому +2

    A wonderful job you have done bro Jesi, the location is amazing and your voice adding beauty on it. 🤝👏

  • @rushanaghouse9017
    @rushanaghouse9017 2 роки тому +1

    Thank you so much jesi vlogs 🙏🏻🙏🏻 superb !

  • @gobishan6681
    @gobishan6681 2 роки тому

    Amazing broo

  • @jananijana1447
    @jananijana1447 2 роки тому

    Vera level bro

  • @vinosano5962
    @vinosano5962 2 роки тому

    நன்றி நண்பா...., எனது பழைய ஞாபகங்களை மீட்டியதுக்கு. இந்தியாவில் இருந்து வரதன். நன்றி.

  • @randikamadurakeerthi6150
    @randikamadurakeerthi6150 2 роки тому

    Keep it up

  • @moriyasfaz9314
    @moriyasfaz9314 2 роки тому

    Superb bro 👌

  • @user-pc9nn8fr7b
    @user-pc9nn8fr7b 2 роки тому

    அழகு

  • @sandeepshakthi7766
    @sandeepshakthi7766 2 роки тому

    Semma video bro

  • @kokulrk19
    @kokulrk19 2 роки тому +2

    Semma semma Bro❤️🔥

  • @shivalogan
    @shivalogan 2 роки тому +2

    Bro, Ambawela Railway station ku ethira Ambawela Farm enterrons la oru chinna pattikadaila Rotti and Uraipana Sambal iruku, Try paniparunga… semaya irukum 😍😋😋😋

  • @iphonetech9010
    @iphonetech9010 2 роки тому

    புதிய வருடத்தில் புதிய காணொளிகள் போட வாழ்த்துக்கள்

  • @Mannarsri
    @Mannarsri 2 роки тому +2

    Super anna

  • @Lakkuish
    @Lakkuish 2 роки тому +1

    Thambi Jesi! Thanks for your hard work. phenomenal.

  • @mukilg2418
    @mukilg2418 2 роки тому

    தம்பி ஜேசிக்கு இனியபுத்தாண்டு நல்வாத்துக்கள் ஈலா நாநோய பதிவு அருமையாக இருந்ததுவாழ்க,வளமுடன் கணேசன் கோவை

  • @jeyapalsomaseharan5310
    @jeyapalsomaseharan5310 2 роки тому

    Nice

  • @mnfroamer1913
    @mnfroamer1913 2 роки тому

    Soooper ji

  • @shanthanirusen1420
    @shanthanirusen1420 2 роки тому +1

    Wow beautiful you are very lucky jesi happy New year

  • @SuvenSugumaran
    @SuvenSugumaran 2 роки тому

    Super

  • @Jenosjeno
    @Jenosjeno 2 роки тому

    Very beautiful video bro Vera level bro 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @thalapathykogul3744
    @thalapathykogul3744 2 роки тому

    Super bro

  • @mohamednilfan8080
    @mohamednilfan8080 2 роки тому +1

    Happy new year bro 🇯🇵❤️🇯🇵

  • @piranavisp3231
    @piranavisp3231 2 роки тому

    அருமையான காணொளி,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022!

    • @rajohiya1646
      @rajohiya1646 2 роки тому

      இந்த பாதையில் சிறுவயதில் கால் கடுக்க நடந்து இருப்போம் அது ஒரு பொற்காலம் நன்றி நன்பா

  • @hrishiworld8895
    @hrishiworld8895 2 роки тому

    Happy naer anna

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 роки тому

    Veralavel Place 👍👍👍

  • @aqfa5948
    @aqfa5948 2 роки тому

    ❤️👏🌟🌟🌟🌟🌟👏 Kalakkureenga Bro

  • @nishanthansiva2703
    @nishanthansiva2703 6 місяців тому

    Naanum inke poi irukken bike ila super place

  • @tararenhold5019
    @tararenhold5019 2 роки тому

    Hei
    Happy New year Brother. Thank you for very Nice video 🎇🎆🎇🎆

  • @mohamedahsan7915
    @mohamedahsan7915 2 роки тому

    Hi Anna ..... good luck

  • @nethajabirami4959
    @nethajabirami4959 2 роки тому

    Vera Vera level bro👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝

  • @anbumolichristopher3198
    @anbumolichristopher3198 2 роки тому +1

    Best

  • @giri2174
    @giri2174 2 роки тому

    Valka valamudan wish you happy new year super vlog very nice💝💝💝💝💝💝👌👌👌👌👌👌

  • @ahamedasmath2748
    @ahamedasmath2748 2 роки тому

    🔥❤😁🤝

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 2 роки тому

    அருமை சாகோ happy new year🏞️ ✌️

  • @rajendranselliah1300
    @rajendranselliah1300 2 роки тому +2

    Happy new year

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 роки тому

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏💐 தம்பி

  • @muneermarzook4911
    @muneermarzook4911 2 роки тому

    11.34 enda UL manakukulla Enna solludu theriuma...... Drone shots edu " Jessi Jessi" enndu soddudu🤩🤩🤩🤩

  • @LaxmiLaxmi-sj3hq
    @LaxmiLaxmi-sj3hq 2 роки тому

    😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰

  • @sritharnhariharesh221
    @sritharnhariharesh221 2 роки тому

    Bro unmailume vera level bro
    Thirumba thirimba intha video paakalam pola iruku bro
    Ungalaala tha bro srilanka la ipidi places iruku ende thariuthu🇱🇰❤

  • @pushpasangar262
    @pushpasangar262 2 роки тому +1

    Ohio is beautiful

  • @anou3993
    @anou3993 2 роки тому

    Happy new year I wish all good things and your hard work for UA-cam will have a good result. 💐

  • @syedsameer655
    @syedsameer655 2 роки тому

    Brother that is ambewala railway not pattipola.. NEXT stop was pattipola

  • @umahjayabala2370
    @umahjayabala2370 2 роки тому

    Thank you for your hard work. I wish all your hard work. Happy new year 🎉.

  • @travellersharaaf3915
    @travellersharaaf3915 2 роки тому +1

    Jasi bro neengal oru naal Ladakh povinga bro i support you 💜

  • @parthibanparthi1524
    @parthibanparthi1524 2 роки тому

    கஜன் bro um irundirunda inda ohiya trip ungaluku innum jolly a erundirukum jesi anna

  • @jathujathu4007
    @jathujathu4007 2 роки тому

    Very nice video and Happy new year anna

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 роки тому

    Happy Pongal to all srilankan Tamil peoples sir.

  • @tharshantharshan6540
    @tharshantharshan6540 2 роки тому

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @mr.k3402
    @mr.k3402 2 роки тому

    Bro one day. Senthu ride pannuvam
    Happy new years

  • @arunprathap7362
    @arunprathap7362 2 роки тому

    Nice bro , happy new year

  • @criminalgaming4778
    @criminalgaming4778 Рік тому +1

    Will there be network connections throughout the roads ? coz I only know tamil, and if google map doesnt work I dont wanna get lost😂

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 роки тому +1

    Advance happy New year 2022 ❤🙏❤🤝🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹

  • @threenf
    @threenf 2 роки тому

    wonderful

  • @sathyanyathu1878
    @sathyanyathu1878 2 роки тому

    Well done bro

  • @vanivani9975
    @vanivani9975 2 роки тому

    Semma