மாப்ள இவருதான் ஆனா அவர் போட்ட சட்ட என்னோடது!! | நாங்க பயமும் இல்ல கடனும் இல்ல - பசில்

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • மாப்ள இவருதான் ஆனா அவர் போட்ட சட்ட என்னோடது!! | நாங்க பயமும் இல்ல கடனும் இல்ல - பசில்
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon
  • Розваги

КОМЕНТАРІ • 54

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 7 днів тому +13

    ஊடகத்துறைக்கு வந்தால் தரக்குறைவான விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி யேற்படும். உஙகளுக்கு அதனை தாங்கி கொள்ளும் சக்தியை எல்லா வல்ல இறைவன் கொடுப்பார்

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 7 днів тому +12

    நாட்டை அழித்து மக்களை ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் ஆக்கிவிட்டு, திரும்பவும் அரசியல் பக்கம் வர சூடு சுரணை இல்லையா ?எல்லாம் மறந்து விட்டதா? சூடு சுரணை உள்ள மக்கள் உங்களை மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.உங்களை நினைத்தாலே...... வாயில் நல்லா வருது.......

  • @user-ys5cn6cr5k
    @user-ys5cn6cr5k 7 днів тому +4

    😊😊😊 ஆமா ரோட்டு தெரியாமல் ஓடுனது மீண்டும் இவர்களை கொண்டு வந்து இன்னும் மோசமான நிலைக்கு போகும்

  • @suthaharponnuthurai4717
    @suthaharponnuthurai4717 5 днів тому +1

    விடுங்க மகள், போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்; உங்களது தைரியம் பாராட்டபடவேண்டியது . ஊடகத்துறை அனுபவம் பேசுகின்றது . ஊடகத்துறையின் சக்தி லேசுபட்டதில்லை . வாழ்த்துக்கள்.

  • @vekneswaranvekneswaran
    @vekneswaranvekneswaran 7 днів тому +5

    அவர் தங்க செயின் உடைப்பவர் திருடுபவர், அதனால்தான் தங்க இதயம் என்று அழைக்கப்படுகிறார்.............

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk 7 днів тому +1

      ஷபாஸ்,மா கள்ளன் + படிப்பு ஏறாத....

  • @JesheerShaik-ko6ut
    @JesheerShaik-ko6ut 7 днів тому +4

    பயமில்லாமல் தானா ஓடுனாங்கலாம் 😁😁😁😁 ஒரு காமெடியா இருக்கிறது

  • @user-xg4rd9ek5v
    @user-xg4rd9ek5v 7 днів тому +4

    அவர்களுக்கு பயம் இல்லை
    காரணம் அழித்தது நாட்டையல்லவா

  • @paullazarus3788
    @paullazarus3788 7 днів тому +2

    தரமான விமர்சனம் அதை அழகாக வேடிக்கையாக‌ சொல்கிறீர்கள்.கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது இன்றுதான் முதல்தடவையாக கொமன்ஸ் போட்டிருக்கிறேன்.நல்வாழ்த்துக்கள்.

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 7 днів тому +4

    இது அப்போது : 😊 பிச்சை வேண்டாம் இந்த நாயை (😢) புடியுங்க சார்.

  • @ahmedfuwad7195
    @ahmedfuwad7195 7 днів тому +4

    We don't forget muslim funeral Bern

  • @rameezfawzy
    @rameezfawzy 7 днів тому +3

    Don't be surprised about the crowd, one vote much enough to change the whole system, so keep hope to get the new government. ❤

  • @tharmalingam3185
    @tharmalingam3185 7 днів тому +2

    We like Tamil Movi examples, thanks for Your true news .

  • @JaffnaCity-ee4iq
    @JaffnaCity-ee4iq 7 днів тому +1

    தாடியும் தொப்பியும் அணிந்து முன் வரிசையில் கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் அமர்ந்து கொண்டு புத்தகம் வாங்கிக் கொண்டு இருக்கின்றாரே ஒரு வேளை இவர் குடும்பத்தில் தாயோ,தந்தையோ, உடன் பிறந்தாரோ இல்லை உற்றார் உறவினர்கள் யாருடைய மையத்துகளும் கொவிட் காலத்தில் எரிக்கப்படவில்யோ..?

  • @georgehorton3293
    @georgehorton3293 7 днів тому +2

    "மாப்பிள்ளை இவருதான் ஆனால்,அவர் போட்டிருக்கும் சட்டை என்னோடது"🤣🤣🤣
    இது அவர்களுக்கு சகோதரி ஆனால்,நம்ம அரசியல்வாதிகளுக்கு வேறு மாதிரி "மாப்பிள்ளை இவருதான் ஆனால்,அவர் கட்டிக்கப் போற பொண்ணு எனக்குத்தான்"
    என்று வரும்.😂😂😂
    முடிந்தால் வடக்கில் பிரளயம் கிளப்பியிருக்கும் வைத்தியர் விவகாரம் அங்கு நடந்த ஊழல்கள் குறித்து வரும் பூதங்கள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 7 днів тому +2

    படையப்பா உதாரணம் அருமை. தொடர்ந்து விடயங்களை தாருங்கள்

  • @godblessme3242
    @godblessme3242 7 днів тому +1

    பஞ்ச பட்டினியில் கிடக்கும் மக்களுக்கு உணவையும் கொடுத்து ஏற பஸ்ஸையும் கொடுத்தால் யாருதான் இயலாது என்று சொல்லுவார்கள் ....! 9:04

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 7 днів тому +2

    Walaykum salam w.w ❤❤❤❤❤

  • @askfuardahmadsameen7958
    @askfuardahmadsameen7958 7 днів тому +1

    Ama ama eppadi marakka mudiyum thangachi

  • @hkany8411
    @hkany8411 7 днів тому

    ஜனாதிபதி இவர்தான் ஆனா கண்சி என்டது!சூப்பர்!!

    • @hkany8411
      @hkany8411 7 днів тому

      ஜனாதிபதி இவர்தான் ஆனா கட்சி என்டது! சூப்பர் ஜோக !!

  • @waranstella8789
    @waranstella8789 7 днів тому +1

    Your doing good

  • @KaseerJunaid
    @KaseerJunaid 3 дні тому

    Eallaaanume kallan thaan .,..athule ippe sinne kallane therivu seirethu thaaan ippeye situation sis ..

  • @PrasathPrasath-ow6iy
    @PrasathPrasath-ow6iy 7 днів тому +1

    Great

  • @aabithfarook2377
    @aabithfarook2377 7 днів тому +2

    Ming okkoma beat kana harakda

  • @FathimaShifa-xw3sp
    @FathimaShifa-xw3sp 4 дні тому +1

    Super

  • @user-zp8tt6bm8y
    @user-zp8tt6bm8y 7 днів тому

    மக்கள்ர பணம்யெப்படியெல்லாம் விளையாடுது

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r 7 днів тому +1

    ❤❤❤❤

  • @mohamedaskermohamedashraff9409
    @mohamedaskermohamedashraff9409 6 днів тому

    Semme semme kalai😅😂😂😂😂

  • @dayananthan9583
    @dayananthan9583 5 днів тому

    Nallavangalukum magintha kudumpathukum sammanthame illa

  • @ummuferoza359
    @ummuferoza359 7 днів тому +1

    Goba namal

  • @Baobab2011
    @Baobab2011 7 днів тому +1

    காகா கப்புட்டா

  • @srikanthannagarajah805
    @srikanthannagarajah805 7 днів тому

    எது நீங்க தான் முதல்😂

  • @NavukkarajanPeriyathamby
    @NavukkarajanPeriyathamby 7 днів тому

    ❤❤❤

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 7 днів тому +1

    இவனுகளுடைய கதையல்லாம் கேட்டு ஜனாதிபதி உசுரோடதான் இருக்காரா?

  • @mohamedahsenmohamedahsen5772
    @mohamedahsenmohamedahsen5772 7 днів тому

    Anaya poara vilakku pirahasamahattan yarum

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 7 днів тому

    It s it too of questionable to accept as to begin a boutique should be at least of five thousand rupees kept as of petty cash as such of state teasury. that could match to Mr Ranil Mr Dinesh. such of cetain family persons who would only like more i of holding the finance self

  • @godblessme3242
    @godblessme3242 7 днів тому +2

    ரணிலோடு மோத வேண்டாம் நல்ல வாய்ப்பு கிடைத்தால் உதவி செய்தவரையும் கணக்கில் எடுக்க மாட்டார் இவையெல்லாம் மகிந்த கும்பல் புரிந்து கொள்ள வேண்டும் ...! 2:39

  • @yesumashashwin2938
    @yesumashashwin2938 7 днів тому

    Kadan illati enda ooduninga

  • @FathumaFathuma-hm8se
    @FathumaFathuma-hm8se 7 днів тому

    කට ගලේ තියලා තලන්න ඕනේ.

  • @mohamedaskermohamedashraff9409
    @mohamedaskermohamedashraff9409 6 днів тому

    P mutti adi pattu sani adi pattu vekkam illama pesran kaputa ...😅😂😂. thuuuu💦 vekkam kettavanvala

  • @ummuferoza359
    @ummuferoza359 7 днів тому

    Pissu ballo don't talk lye you all need to earn money not to save the country you all know about this cheating family