பிரிட்டன் இரண்டாம் தலை முறை மாணவர் இலங்கையில்..

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • பிரிட்டன் இரண்டாம் தலை முறை மாணவர் இலங்கையில்..

КОМЕНТАРІ • 70

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 6 днів тому +18

    இந்த பிள்ளைகள் பாதம் தொட்டு வணங்கினால் கூட அது தகும்... இதை உலகறிய செய்த துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @thambithambi3717
      @thambithambi3717 5 днів тому

      பொறுங்கோ அவசரப்பட்டு உணர்ச்சிகளைக் கொட்டாதீர்கள் என்ன நடக்குது பார்ப்போம்

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 5 днів тому +4

    இந்த மாணவர்களுக்கு மட்டுமில்லை அவர்கள் பெற்ரோர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 днів тому +10

    நன்றி ஐயா அருமை அருமை மிகவும் பயனுள்ள காணொலி தமிழ் வாழ்க 🙏🙏🙏

    • @Ravanan646
      @Ravanan646 6 днів тому

      காணொலியா எப்படி ஒலியை காண முடியும். காணொளி என்பதே சரி . இப்படி எழுதினால் தமிழ் வாழாது சாகும்.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 днів тому

      @@Ravanan646 மனிதனுடைய தலைக்கனம் அவனைத் தாழ்த்தும்.
      ஆனால், மனத்தாழ்மை மகிமையைத் தேடித்தரும்.

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 6 днів тому +8

    🌺🌺🌺🌺🌺🌺அருமை மிகவும் பயனுள்ள காணொலி🌺🌺🌺🌺🌺

    • @Ravanan646
      @Ravanan646 6 днів тому

      காணொலியா எப்படி ஒலியை காண முடியும். காணொளி என்பதே சரி

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 днів тому

      @@Ravanan646 நீதிமொழிகள் 18: ஆணவமான இதயம் இருந்தால் அழிவு வரும்.
      மனத்தாழ்மை இருந்தால் மகிமை வரும்.

  • @christieroshan3673
    @christieroshan3673 5 днів тому +3

    My hats off to these kids.. We need to create lot more volunteering opportunities to these kids to come home and mingle with the local kids.

  • @62nimal
    @62nimal 6 днів тому +7

    வாழ்த்துக்கள் உங்களுக்கு..

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il 6 днів тому +10

    ❤வாழ்த்துக்கள்❤மகிழ்ச்சி❤மொழி❤வாழ்ந்தால்தான்❤இனம❤வாழும்❤

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 6 днів тому +6

    துரை இந்த பதிவில் நல்ல smart ஆக இருக்கின்றீர்கள்.

  • @balathiyaga5724
    @balathiyaga5724 5 днів тому +3

    இலங்கை அல்ல அது ஈழம் என்னும் புனித பூமியான தமிழர்களின் தொண்மை பேசும் மண் வரலாறுகள் நிறைந்த தாய் திருநாடு.
    இவருக்கு இதை கூற நடுக்கம் பிடிக்கிறது போலும் ஆனால் அங்கு வாழும் தமிழர்கள் பலர் ஈழம் என்பதை அச்சம் இல்லாது உச்சரிக்கிறார்கள்.

  • @pointofview..7832
    @pointofview..7832 6 днів тому +6

    ❤❤❤❤❤அருமை

  • @ambigaselvaraj6895
    @ambigaselvaraj6895 5 днів тому +2

    There are no words to describe the greatness of these youngsters.
    I too returned to SL in 2018 having lived in the Uk for 44 years.
    Our family have lived in many generations in Colombo and Malayagam
    I am involved in a small way in supporting the workers there who are living and being treated in shocking conditions in some parts.
    Support is been given through Sivanarul Foundation, especially to improve the childrens education.
    Not only to give education for a living but to guide them to live a Dharmic life through Araneri schools.
    As Saibaba says EDUCATION IS NOT TO EARN A LIVING ONLY BUT TO FORM THE CHARECTOR TOO
    God bless you all youngsters, what great role models you are
    Older generation should forget their differences and support them.
    🙏🙏🙏

  • @ramansaseenthren414
    @ramansaseenthren414 2 дні тому

    அருமை, இளையோர்களின் இப்படியான மேன்மையான எண்ணங்களுக்கு போதிய
    ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டும்.

  • @ColomboVicky
    @ColomboVicky 5 днів тому +2

    அருமையான திட்டம் தொடரட்டும் வாழ்க வளர்க

  • @samivel1781
    @samivel1781 5 днів тому +2

    தமிழர் கூடு தேடும் காலம்....
    கூடுவோம் குலாவுவோம்....இனமாக உயர்வோம்...

  • @murugan8021
    @murugan8021 День тому

    எந்த நாட்டில் சென்று வாழ்ந்தாலும் அந்த நாட்டின் கலாச்சாரத்துக்கு ஏற்றார் போல் வாழ்ந்தாலும் ,நம் நாட்டையும், நம் மொழியையும், நம் இனத்தையும் என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.....

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 6 днів тому +2

    Good job youngster our tamilnasan have big pain 🙏watching from Saudi Arabia 🌏

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 5 днів тому +3

    நீங்கள் படித்த அதேபடிப்புடைய பல்கழை களகத்தை இலங்கையில்
    உருவாக்கி இங்குள்ள இளயதளைமுறைக்கு கொடுங்கள்

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 5 днів тому +1

    ❤❤❤அருமை ஐயா❤❤❤

  • @kugan68
    @kugan68 5 днів тому +2

    எவ்வளவு பெரிய தொலைநோக்கு 🙏🏽

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 5 днів тому +2

    இவர்களின் பாதங்களை தொட்டு வணங்கினால் அது தகும். அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐💐💐💐🎂💐💐💐💐💐💐💐💐💐

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 5 днів тому +2

    வணக்கம்
    நிகழ்ச்சி அருமை
    மகிழ்ச்சி

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 5 днів тому +2

    தம்பி எமது மலைநாட்டு தமிழ் மக்களுக்கு கல்விக்கு உதவுவீர்களா.... நேர்மையாக இயங்குவோம்....

  • @ramalingambhaskaran1407
    @ramalingambhaskaran1407 4 дні тому

    Thanks c.k. Thurai for this explanation/ information get to gether with young generation foreign Srilankan Tamils came to Jaffna district to support Srlk Tamils living in northern province. Good luck.

  • @ThayaThaya-y3i
    @ThayaThaya-y3i День тому

    வணக்கம்தெய்வகுழந்தைகளேவாழ்க

  • @user-gs6tm8xu8n
    @user-gs6tm8xu8n 6 днів тому +3

    Super

  • @JayakumarThuraisingam-tz3lz
    @JayakumarThuraisingam-tz3lz 6 днів тому +2

    European white people speak better Tamil than our people. In Warsaw university Poland, you can become a Tamil graduate. Every year about 40 polish people become Tamil .That is a TRUE wonder.They know thirukural better than us.we should be proud of such people.

    • @nalliahsivanathan8266
      @nalliahsivanathan8266 6 днів тому

      புதிய ஆராய்ச்சி முறை
      ****************************
      உலக மொழிகளை தமிழிலிருந்து தமிழர்களே உருவாக்கினார்கள்
      ************************
      பல உண்மைகளை UA-cam மறைக்க முயற்சிக்கின்றது. தயவுசெய்து VETRIYALAN TAMIL எனும் Channel ஐ உங்களுடைய முக நூல் மற்றும் வேறு பல சமூகத்தளங்களிலும் மற்றும் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும்.
      திராவிட மொழிகள் என்பதும் ஐரோப்பிய மொழிகள் என்பதும் மக்களைப் பிரித்தாளுவதற்காக உருவாக்கப்பட்ட பொய்களே. உலக மொழிகள் அனைத்தும் தமிழின் கிளை மொழிகளே.
      ஆங்கில எழுத்துக்கள் ஆங்கிலேயர்களினதும் அல்ல ரொமானியர்களினதும் அல்ல எகிப்தியர்களினதும் அல்ல இவ்வெழுத்துக்கள் தமிழர்களால் புதிய மொழிகளை உருவாக்குவதற்காக பாவிக்கப்பட்ட எழுத்துக்களே. இவ் எழுத்துக்கள் ஆதி தமிழர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துக்களே.
      தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதும்போது வரும் எழுத்துக்களைக் கொண்டு அதே பொருளைக் கொண்ட வேற்று மொழிகளிலுள்ள சொற்களை ஆராயும்போது ; தமிழ்ச் சொற்களுக்கு எழுதப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் வேற்றுமொழிச் சொற்களுக்கும் பொருந்துவதனை வைத்தே தமிழிலிருந்தே வேற்றுமொழிச் சொற்கள் உருவானது என்பது
      நிரூபணமாகின்றது. உலகில் இருக்கும் அனைத்து மொழிகளும் தமிழின் கிளை மொழிகளே.
      உலக மொழிகளெல்லாம் தமிழ் மொழியின் சொற்களையெடுத்து சிறு மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டதே. தற்போதும் புதிய சொற்களை உருவாக்கும்போதும் தமிழிலிருந்தே சொற்களை எடுத்துக் கொள்கிறார்கள். தமிழ் என்ற மொழிதான் சொற்களின் இருப்பிடம் பிறப்பிடம், உலக மொழிகளின் சொற்களுக்கு மூலம். மொழிகள் என்பது குடும்பம் அல்ல.
      மொழி என்பது சொற்குடும்பம் அதற்குள் நீங்கள் விரும்பியவண்ணம் மொழிக்கே தொடர்பில்லாத புதிய சொற்களை புகுத்த முடியாது. அது மொழியை நூல் பந்தின் சிக்கல் போலாக்கிவிடும்.
      எனவே ஆயிரம் வருடங்களுக்கு பின்பு ஒரு சொல்லை வேற்றுமொழிகளில் உருவாக்குவாதக இருந்தாலும் அதை தமிழ்ச் சொற்களைக் கொண்டே உருவாக்கமுடியும். இதுவே மொழிகளின் நியதி. தயவுசெய்து VETRIYALAN TAMIL என்ற UA-cam channel ஐ Subscribe செய்து பகிரவும்.

    • @nalliahsivanathan8266
      @nalliahsivanathan8266 6 днів тому

      புதிய ஆராய்ச்சி முறை
      ****************************
      உலக மொழிகளை தமிழிலிருந்து தமிழர்களே உருவாக்கினார்கள்
      ************************
      பல உண்மைகளை UA-cam மறைக்க முயற்சிக்கின்றது. தயவுசெய்து VETRIYALAN TAMIL எனும் Channel ஐ உங்களுடைய முக நூல் மற்றும் வேறு பல சமூகத்தளங்களிலும் மற்றும் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும்.
      திராவிட மொழிகள் என்பதும் ஐரோப்பிய மொழிகள் என்பதும் மக்களைப் பிரித்தாளுவதற்காக உருவாக்கப்பட்ட பொய்களே. உலக மொழிகள் அனைத்தும் தமிழின் கிளை மொழிகளே.
      ஆங்கில எழுத்துக்கள் ஆங்கிலேயர்களினதும் அல்ல ரொமானியர்களினதும் அல்ல எகிப்தியர்களினதும் அல்ல இவ்வெழுத்துக்கள் தமிழர்களால் புதிய மொழிகளை உருவாக்குவதற்காக பாவிக்கப்பட்ட எழுத்துக்களே. இவ் எழுத்துக்கள் ஆதி தமிழர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துக்களே.
      தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதும்போது வரும் எழுத்துக்களைக் கொண்டு அதே பொருளைக் கொண்ட வேற்று மொழிகளிலுள்ள சொற்களை ஆராயும்போது ; தமிழ்ச் சொற்களுக்கு எழுதப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் வேற்றுமொழிச் சொற்களுக்கும் பொருந்துவதனை வைத்தே தமிழிலிருந்தே வேற்றுமொழிச் சொற்கள் உருவானது என்பது
      நிரூபணமாகின்றது. உலகில் இருக்கும் அனைத்து மொழிகளும் தமிழின் கிளை மொழிகளே.
      உலக மொழிகளெல்லாம் தமிழ் மொழியின் சொற்களையெடுத்து சிறு மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டதே. தற்போதும் புதிய சொற்களை உருவாக்கும்போதும் தமிழிலிருந்தே சொற்களை எடுத்துக் கொள்கிறார்கள். தமிழ் என்ற மொழிதான் சொற்களின் இருப்பிடம் பிறப்பிடம், உலக மொழிகளின் சொற்களுக்கு மூலம். மொழிகள் என்பது குடும்பம் அல்ல.
      மொழி என்பது சொற்குடும்பம் அதற்குள் நீங்கள் விரும்பியவண்ணம் மொழிக்கே தொடர்பில்லாத புதிய சொற்களை புகுத்த முடியாது. அது மொழியை நூல் பந்தின் சிக்கல் போலாக்கிவிடும்.
      எனவே ஆயிரம் வருடங்களுக்கு பின்பு ஒரு சொல்லை வேற்றுமொழிகளில் உருவாக்குவாதக இருந்தாலும் அதை தமிழ்ச் சொற்களைக் கொண்டே உருவாக்கமுடியும். இதுவே மொழிகளின் நியதி. தயவுசெய்து VETRIYALAN TAMIL என்ற UA-cam channel ஐ Subscribe செய்து பகிரவும்.

  • @jaganadhanjaganadan2306
    @jaganadhanjaganadan2306 6 днів тому +6

    தம்பி.மட்டக்களப்புப்.செல்லவும்

    • @Ravanan646
      @Ravanan646 6 днів тому

      மட்டக்களப்புப் இல்லை மட்டக்களப்புக்கு செல்லவும்

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 3 дні тому

    😍🥰🥰🥰🥰🥰 வாழ்த்துக்கள் 👑🥰🥰🥰💐💐💐💐💐💐

  • @KanesinKural
    @KanesinKural 3 дні тому

    வெற்றி திலகங்கள்🤣நிவிந்து நில்லுங்கள் நிலவு உங்களிற்கு பொட்டிடும்.

  • @KanesinKural
    @KanesinKural 3 дні тому

    Gongratulation May you live for along. Thanks bro Dhurai

  • @Keetha555
    @Keetha555 3 дні тому

    Really great god bless you 🙏

  • @kanthankandy8728
    @kanthankandy8728 6 днів тому +2

    வாத்துக்கள் பிள்ளைகளே

    • @Ravanan646
      @Ravanan646 6 днів тому

      வாத்துக்கள் இல்லை வாழ்த்துக்கள்.

    • @Ravanan646
      @Ravanan646 6 днів тому

      They are not geese

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 днів тому

      @@Ravanan646 பெருமையடிக்கிறவர்கள் கோபத் தீயை ஊருக்குள் கிளறிவிடுகிறார்கள்.
      ஆனால், ஞானமாக நடக்கிறவர்கள் அதைத் தணிக்கிறார்கள்.

  • @ushathillai3954
    @ushathillai3954 2 дні тому

    Very good. Good job

  • @thirumalaijeyagowri
    @thirumalaijeyagowri 5 днів тому +1

    well come to srilanka

  • @user-xh1sk1hz5w
    @user-xh1sk1hz5w 5 днів тому +1

    Waw so happy

  • @user-yj2er2jl7b
    @user-yj2er2jl7b 5 днів тому

    Great effort god bless good luck

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 5 днів тому +1

    WE ARE FROM BALANGODA, CAN YOU ALL GET TOGETHER AND HELP OUR AREA TAMIL STUDENTS ...? WE ARE HAVING ORGANIZATION.. BUT FACING FINANCIAL CRISIS.... NOW IT BECAME... WORS..., DUE TO CURRENT SITUATION...

  • @ramasamyfalcon3153
    @ramasamyfalcon3153 5 днів тому

    Congratulations 🎉❤

  • @mathivananp3117
    @mathivananp3117 5 днів тому

    ❤❤❤❤❤

  • @user-fj9vv7dk6x
    @user-fj9vv7dk6x 5 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @salahudeenmuneer262
    @salahudeenmuneer262 5 днів тому

    Congratulations 🎊

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 5 днів тому

    நன்றி

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 5 днів тому

    support to Doctor Archuna nd Chavahacheri people.

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 5 днів тому

    Good project, can you give more details and contact details to join this project from diaspora. Thanks.

  • @Vr-pl6pw
    @Vr-pl6pw 6 днів тому +1

    0:40 unmai than

  • @user-ox7cj2gb6y
    @user-ox7cj2gb6y 5 днів тому

    Welcome our relations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MukilMukil-yu8cv
    @MukilMukil-yu8cv 5 днів тому

    உங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்

  • @RaymondManuelpillai
    @RaymondManuelpillai 5 днів тому

    Can you please share the volunteer application link?

  • @MukilMukil-yu8cv
    @MukilMukil-yu8cv 5 днів тому

    நான் அம்பானற மாவட்டத்தில் இருந்து நந்தினி எங்கள் பக்கமும் உதவி செய்ய முடியுமா கட்டாயம்

  • @sutharsankanakenthiran116
    @sutharsankanakenthiran116 5 днів тому

    வணக்கம் யால் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 2 дні тому

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends

  • @SivagnanamoorthyArumugam
    @SivagnanamoorthyArumugam 5 днів тому

    😢

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 6 днів тому +3

    உருளைக்கிழங்கு மண்டையா சூப்பர் 👍

    • @user-info1
      @user-info1 6 днів тому

    • @Ravanan646
      @Ravanan646 6 днів тому

      வாய் மூடு

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 днів тому

      மனிதனுடைய தலைக்கனம் அவனைத் தாழ்த்தும்.
      ஆனால், மனத்தாழ்மை மகிமையைத் தேடித்தரும்.

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 6 днів тому +1

    I accept 💯
    What my son telling me
    Puchsi 🕷🪳 problem ,