இந்த மருமகளை என்ன செய்யலாம்? |முழங்காலில் நிறுத்திவைக்கப்பட்ட சிறுமி!

Поділитися
Вставка
  • Опубліковано 13 лип 2024
  • இந்த மருமகளை என்ன செய்யலாம்? |முழங்காலில் நிறுத்திவைக்கப்பட்ட சிறுமி!
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

КОМЕНТАРІ • 384

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Місяць тому +20

    றினோசா உங்களை பாராட்டுகிறேன்.எல்லாவிடயத்தையும் தெளிவாக சொல்கிறீர்கள். தைரியசாலி நீங்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3t Місяць тому +20

    உண்மையிலேயே இந்த குழந்தை பார்க்கும்போது மனசெல்லாம் பதறுது 13 வயசு குழந்த போல இல்ல அது அது ஒழுங்கா சாப்பிட்டு எத்தனை நாளோ தெரியல பாவம் யார் சரி அந்த குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை கொடுங்க இறைவன் உங்களுக்கு துணை செய்வ ர்

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs Місяць тому +30

    அந்த சகோதரனின் You Tube நிகழ்ச்சிகள் எல்லாம் மிகவும் அருமை நான் விரும்பிப் பார்க்கிறேன் ❤🎉

  • @vekneswaranvekneswaran
    @vekneswaranvekneswaran Місяць тому +43

    அவள் ஒரு மனிதர் அல்ல, என்ன ஒரு சோகமான சம்பவம்........

  • @athammc520
    @athammc520 Місяць тому +50

    புடிச்சி உள்ளே போட்டு வேலையில்லை ஒரு கையை உடைத்து கட்பன்னி எடுக்க வேண்டும்

  • @ribaskaran2174
    @ribaskaran2174 Місяць тому +29

    பொதுவாக இரண்டாம் திருமணம் முடிக்கும் போது 100 தடவை சிந்தி க்க வேண்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +13

    மிக்க நன்றி உங்கள் அனைவரின் ஆதரவும் அந்த குழந்தைக்கு வேண்டும்

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs Місяць тому +34

    அந்தப் பிள்ளையை பார்க்கும் போது மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😢அவ்வளவு பிரச்சினையிலும் அந்தப் பிள்ளையிடம் அழகான ஒரு புன்னகை பெற்றெடுத்த தாய் ஒழுங்காக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது 😢😢

    • @Shah-fl7pq
      @Shah-fl7pq Місяць тому +2

      பிள்ளை பார்க்க வக்கு இல்லையென்றால் எதற்காகப் பெற்கிறீர்கள பெத்துவிட்டு வெளிநாட்டில் போனால் என்ன அர்த்தம் பிச்சைஎடுத்தாலும் தாய் கூட இருக்க வேண்டும்

    • @FathimaRisna-dt8qs
      @FathimaRisna-dt8qs Місяць тому +2

      @@Shah-fl7pq அதை போய் பெத்தவனிடம் கேளுங்கள் என்னிடம் ஏன் அதைக் கேட்கிறீர்கள்? ??

    • @RajaniKanista
      @RajaniKanista Місяць тому +3

      தயவு.செய்து.இந்த.பிள்ளையை.அரக்கியிடம்.இருந்து.பிரித்து.நல்ல.இடத்தில்.சேர்க்கவும்.அவளுக்கு.நல்ல.தண்டனை.வழங்க.வேண்டும்அவளை.இப்ப்டியே.விடவேணடாம்
      ,

  • @arumugaretnamsriharan3598
    @arumugaretnamsriharan3598 Місяць тому +22

    கதைக்கிறார்கள் ஆனால் முட்டுக்காலில் இருந்து விடுவிக்க யாரும் முயற் சிக்கவில்லையே ஏன்? கவலையாக இருக்கின்றது.

  • @SugumarySivasothynathan
    @SugumarySivasothynathan Місяць тому +22

    நல்லதொரு சிறுவர் இல்லத்தில் விட்டு பிள்ளையின் கல்வியைத்தொடர வழி செய்ய வேண்டும்

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm Місяць тому +9

    நன்றி தங்கை பாத்திமாஇந்தக்கொடுமைஐ வெழிக்கொண்டுவந்ததற்கு

  • @amjathmohamed3138
    @amjathmohamed3138 Місяць тому +4

    றினோசா தாத்தா நீங்கள் உண்மையில் ஒரு தைரியசாலி
    வாழ்த்துக்கள்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Місяць тому +4

    நன்றி சகோதரி மிகவும் மனவருத்தமான செயல்,🙏🙏🙏

  • @kuganthas4204
    @kuganthas4204 Місяць тому +15

    சகோதரி, இந்தியாவை பார்த்து சிரித்தோம் இன்று நம் நாட்டில், கவலையாக உள்ளது, யாழ் மண் எங்கே போகிறது 😢😢😢

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 Місяць тому

      💯👍

    • @kuganthas4204
      @kuganthas4204 Місяць тому +1

      யாழ் மண் மட்டும் இல்லை அனைத்து Srilankaவின் நிலைமை கவலையாக உள்ளது

    • @kuganthas4204
      @kuganthas4204 Місяць тому

      யாழ் மண் மட்டும் இல்லை அனைத்து Srilankaவின் நிலைமை கவலையாக உள்ளது

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z Місяць тому +42

    ஒரு மருமகள் தவறு செய்யும்போது எல்லா மருமகளுக்கும் கெட்ட பெயர்😢😢😢😢 எங்களுடைய வாபூமா 85 வயது இருக்கின்றது எனது சாஜ்ஜி பார்க்கிறார் எனது வாப்பமாவின் மருமகள் தான் எனது சாஜ்ஜி எவ்வளவு அன்பாகவும் பண்பாகவும் பார்க்கிறார் சாஜ்ஜி அவர்களுக்கு நாங்கள் அனைவரும் நன்றி கடன் பட்டுள்ளோம் 🎉🎉🎉

    • @raznaashraf
      @raznaashraf Місяць тому +1

      Wappawin mahal epadi satchi iwarku

    • @user-uy1ml9hm2z
      @user-uy1ml9hm2z Місяць тому +2

      @@raznaashraf வாப்பும்மாவின் மகள் அல்ல அது எனது வாப்பு மாவின் மருமகள் தான் எனது சாஜ்சி அதாவது எனது தந்தையின் தம்பியின் மனைவிதான் எனது சாஜ்ஜி ok👍

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 Місяць тому +22

    😢 எங்கே போகுது நம்மளுடைய சமுதாயம் 💔 இந்த காணொளியை துணிச்சலாக படம் எடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @SelvaSelva-cp4up
    @SelvaSelva-cp4up Місяць тому +1

    அருமையான பதிவு நன்றி உங்கள் ளைப்போன்றவர்கள்பலர் தோன்றவேண்டு.இப்பேற்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.இந்தக்கானொலியை பதிவு செய்த யுடீப்பர் சகோதரருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @Disha87
    @Disha87 Місяць тому +15

    வீடியோ எடுத்ததால இந்த மாதிரி அக்கிரமங்க எல்லாம் வெளில தெரிது.
    வெளிய தெரியாம ஊருக்கு ஊர் இத விட எத்தனையோ விதமான அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.
    எங்கள் சமூகம் மிகப்பெரிய சமூக பிறழ்வை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது🙎😔

  • @ramananraju3164
    @ramananraju3164 Місяць тому +21

    மனித உருவில் மிருகங்கள் 😢😢😢

    • @P.veramma
      @P.veramma Місяць тому

      😢😢😢😢😢😢😢😢😢

    • @user-zd2if1iy7h
      @user-zd2if1iy7h Місяць тому +1

      மிருகம்தான்கரடிமூஞ்ச

  • @SooriyaKugan-lk7rm
    @SooriyaKugan-lk7rm Місяць тому +7

    மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனை நாடவும்.சிறுமிக்கு கல்வி யும்.பாதுகாப்பும் . கிடைக்கும்.

  • @veluamaravathi7111
    @veluamaravathi7111 Місяць тому +63

    சத்தியமா சொல்றேன் இந்த மாதிரி பொம்பளைங்க எல்லாம் தூக்குல போடணும்

    • @mohamedhafeelJPN
      @mohamedhafeelJPN Місяць тому +3

      Kandippaa

    • @mary-id6xx
      @mary-id6xx Місяць тому

      அடிப்பாவி நீ எல்லாம் ஒரு பெண்ணா.

    • @user-uy1ml9hm2z
      @user-uy1ml9hm2z Місяць тому +2

      உண்மைதான் சகோதரா உண்மைதான் 👍

    • @KaleelAlthaf
      @KaleelAlthaf Місяць тому

      Eval nallah umma vaapa ku poranthawal ila

    • @mohmedanees9285
      @mohmedanees9285 Місяць тому

      பெங்கடா😂😂😂😂

  • @KaleelAlthaf
    @KaleelAlthaf Місяць тому +7

    Brother neega nallah irikanum salute brother❤❤❤❤

  • @lahirulahiru1152
    @lahirulahiru1152 Місяць тому +3

    Social media must reach to all over the country to avoid injustice. Love you sis❤ to bring this up.

  • @VelanaiBro
    @VelanaiBro Місяць тому +2

    எங்கே போகுது நம்மளுடைய சமுதாயம் இந்த காணொளியை துணிச்சலாக படம் எடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @nathansir9118
    @nathansir9118 Місяць тому +1

    😂முதலில் சகோதரிக்கும் அந்த சகோதரருக்கும் இந்த காணொளியை காண்பித்தமைக்கு முதற்கண் நன்றி. இப்படியான கொடூரர்களுக்கு நடுவீதியில் வைத்து கற்களை வீசி வலிமை என்றால் என்னவென்று
    உணர்த்த வேண்டும் பெண் சமூகத்திற்குள் இவர்கள் தேவையில்லை

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Місяць тому +8

    அந்த இரண்டு பெண்களுக்கும் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்... அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை உங்கள் மூலம் நாம் அறிய வேண்டும்.

    • @sathya7757
      @sathya7757 Місяць тому

      இதைவிட சித்திக்காரிக்கி ஜால்ரா போட வருவாளுங்க.....அப்பா தட்டிக்கேட்க முடியாது.சொத்துக்காக அப்பாவுக்கு செய்வினை வைப்பாள்...சோறு போட மாட்டாள்... சொந்த வீட்டில் அனாதையாக வாழ்ந்தோம் 4குழந்தைகள்.. முதல் குழந்தைக்கு அம்மா இறக்கும் போது 8வயது......

    • @LalithaaSuthakaran-xh6vt
      @LalithaaSuthakaran-xh6vt Місяць тому

      இவர்கள் மனிதர்கள். அல்ல. பிசாசுகள். இறைவனின் தண்டனை. நிச்சயமுண்டு

  • @user-ys5cn6cr5k
    @user-ys5cn6cr5k Місяць тому +6

    தண்டனை கொடுக்காத நாள தான் இப்படி இந்த பொம்பளைங்க கொடுமை செய்கின்றன தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்

  • @sami5961
    @sami5961 Місяць тому

    சகோதரி நாட்டில் நல்லது செய்ய வந்தால் உள்ளே போக வேண்டி வாரும் இறைவனிடம் பிராத்தானை செய்வேம் மிகவும் பிடித்தா விளக்கத்துடன் கொடுக்கும் செய்திக்கு நன்றி மகளே🙏🙏

  • @user-jd6ip9xg4t
    @user-jd6ip9xg4t Місяць тому

    அருமையாக எடுத்துரைக்கிறீர்கள் உண்மையை! நன்றி சகோதரி

  • @NifraNifraFathima
    @NifraNifraFathima Місяць тому

    மனிதம் இறந்து கொண்டிருக்கிறது... வாழ்த்துக்கள் சகோதாரி

  • @shakilabegam2661
    @shakilabegam2661 Місяць тому +2

    Mamiyarai adithathu idhu mudhal. Allah pallavarudamaga nand irukkum marumagal..arambathil.. mamiyaridam. Mariyathaillamal nadathum pothu mahan kandit irukka vendum mahan sari illai. Marumagalai vida kudathu

  • @VipddjkViphdsi
    @VipddjkViphdsi Місяць тому +1

    Antha video Parkum pothu sinna vayasula nan patta kastangal than nyabagam vanthichi enakum ipdi than umma Velinadu vappa uttutu poitanga school poha rompa aasa paduven but yarum padikka vaika mun vara matanga veetu velaikuthan vachikolluvaga niraya niraharippu vetrumai ellam en manasa rompa paathichi iruku appo intha alavuku technology illa ippo enaku 23 vayasu ippo nan nalla iruken alhamthulillah Rinoosa sis ninga idha pathi pesunathu rompa nalla visiyam antha pullaiku nalladhu nadaka dhua sairan❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Місяць тому +1

    Amma God bless you 😢😢😢🇩🇪

  • @nimalamohamediqbal9600
    @nimalamohamediqbal9600 Місяць тому +2

    Your intention is good, but you need safety,
    May Allah give you safety!
    May Allah reward you for your good intentions!

  • @sithamparanathansutharshan3249
    @sithamparanathansutharshan3249 Місяць тому +2

    இந்தச் சிறுமி முகம் பார்க்க அதன் சிரிப்பைப் பார்க்க அடிப்பது போல் உள்ளது…😢😢😢😢😢😢😢

  • @sami5961
    @sami5961 Місяць тому

    சகோதரி சரியானமுறையில் செய்தி போடுகிறதக்கு நன்றி🙏🙏🙏🙏

  • @v.m9504
    @v.m9504 Місяць тому +1

    உங்களுடைய இரக்ககுணம் கோபமாக வெளிப்படுவது நியாயமாக இருக்கிறது. இந்த குழந்தையை சிறுவர் பாதுகாப்பு இல்லம் பொறுப்பெடுப்பதே நல்லது.

  • @kadalchannel5648
    @kadalchannel5648 Місяць тому

    இவருகளுக்கு இறைவன் பயம் இல்லை🎉

  • @sathasivam5473
    @sathasivam5473 Місяць тому

    நன்றி சகோதரி அந்த மாதிரி சில ஜென்மங்கள் உலகில் பாரமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது அல்லாதண்டிப்பார்

  • @vijayamalasup4307
    @vijayamalasup4307 Місяць тому +1

    Very good Explanation sister god bless you

  • @Samira-y7u
    @Samira-y7u Місяць тому +4

    இருவருக்குமே சிறை தண்டனை கொடுக்க வேண்டும்

  • @susiliassss2434
    @susiliassss2434 Місяць тому

    பாவம் சின்ன குழந்தை சகோதரி அந்த பிள்ளை அம்மா வெளி நாட்டில் யாருக்கு உழைத்து கொடுக்க அம்மாவுக்கு தெரியா படுத்தினா
    நன்றி சகோ 😢😢

  • @rahmanajmal9618
    @rahmanajmal9618 Місяць тому

    பார்க்கும்போது கண்ணீர் வடிகிறது உண்மையில் என் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் திருந்தாத கழுதைகளை சரியான சீர்திருத்த பள்ளியில் இணைக்க வேண்டும் மிகவும் வேதனையான விடயங்கள் என் நாட்டில் நடப்பதை பார்க்கும் போது உள்ளம் சுக்கு நூறாக ஆகிறது

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Місяць тому +6

    அந்தக் கருமம் தானே அவளின் மூஞ்சில விழங்குது

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep Місяць тому +2

    Please please please inform police and please halp her guys from dubai 🙏 😢💔💔

  • @user-ys5cn6cr5k
    @user-ys5cn6cr5k Місяць тому +2

    இந்த மருமகள் மாறையு ஒரு திருமணம் முடித்த பெண்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் அரசாங்கம் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ravivelu9399
    @ravivelu9399 16 днів тому

    Thank you must give panesment that lady

  • @spcsc3221
    @spcsc3221 Місяць тому +1

    I love amma❤🙏 i miss you

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r Місяць тому

    Inform to police and safeguard the innocent girl. Sister u are great ❤❤❤❤

  • @sithamparanathansutharshan3249
    @sithamparanathansutharshan3249 Місяць тому +2

    அந்தக் காயமான இடத்தில் ஆறிய காயத்தைப் பாருங்கள்…. 😢😢😢😢😢
    இதெல்லாம் என்ன சொல்ல .,.,

  • @naleerafazal12356
    @naleerafazal12356 Місяць тому +2

    Super sisters

  • @user-gr9rt3wj6u
    @user-gr9rt3wj6u Місяць тому

    இந்த மாதிரி பேய் அந்த குழந்தைய என்னவேணுனா பண்ணும் பாப்பாவ காப்பாத்துங்க அவளுக்கு மோசமான தண்டனை கிடைக்கணும்

  • @ayasaayasa1797
    @ayasaayasa1797 Місяць тому +2

    அஸ்ஸலாமு அழைக்கும் அந்த பிள்ளை பாவம் ‌அவள தூக்கில் போட ரூம்

  • @salmashafy409
    @salmashafy409 Місяць тому

    A.alakkum sister 😢indha video parkkum podhu sariyana kawalai..ippadiyum manidhargal.Indha child sari innocent look..Allah padhukapanaga😢😢

  • @ushaasridharan4462
    @ushaasridharan4462 Місяць тому

    Hi sister Your performance is truly outstanding! I love how uniquely you present your content, making every video engaging . Your confidence in tackling various topics and sharing your perspectives are incredibly inspiring. Keep up the fantastic work!

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Місяць тому +6

    Innum அவளை போலீஸ் கொண்டு போகவில்லையா ......

    • @rifkhanmohammed7120
      @rifkhanmohammed7120 Місяць тому

      Police kndu pona avalda pullavala neenga pathukuvingala

    • @user-jx9ch6hz8o
      @user-jx9ch6hz8o Місяць тому +1

      ​@@rifkhanmohammed7120 appa unda pillaia ippidi adicha ippidia da
      Kathaipa modaiya

  • @Anara991
    @Anara991 Місяць тому

    Super sister keep up the good work

  • @BM-cw7nh
    @BM-cw7nh Місяць тому +2

    என்ன சொல்றது என்று ஒன்றும் புரியவில்லை, நமக்கு மண்டை உதிரம் எல்லாம் வலிக்குது😮😢🙆😥😡😡 அதுகும் இப்படி இந்த நூற்றாண்டில், இந்த கொடுமைக்காறியை ஆயுள் வரைக்கும் நினைவில் இருக்கும் படி வதம் பண்ண வேண்டும். கர்மா தன் வேலையை நேரம் பார்த்து அடிக்கும்.🤔😔😥

  • @SrilinoshananSK
    @SrilinoshananSK Місяць тому +4

    Udanadiyaga arrested panni thandanai kodukka venum😡😡😡

  • @Ambikai-db5vv
    @Ambikai-db5vv Місяць тому

    பிரச்சினைகளையே பேசுவதால்,எல்லா இடமும் பிரச்சினை தான் சண்டை தான் உறவுகள் என்றால் பிரச்சினை தான் ஆனால் உறவுகளை விலக்க முடியாது என்று அட்டூழியகார் சொல்கிறார். தண்டனைள் வழங்க பட்டது பற்றி அதிகம் பேசப்படும் போது கொஞ்சமாவது பயம் வரலாம்

  • @araa65.
    @araa65. Місяць тому

    Ungal video arumai aanal kai edutthu yareyum kumpida koodathu islathil athu thavaru

  • @k.satkunam4341
    @k.satkunam4341 Місяць тому

    சகோதரி வாளச்சேனயில்

  • @gowriarumathurai64
    @gowriarumathurai64 Місяць тому +1

    Now where is this girl I saw yesterday I'm very sad from London

  • @sivabalan1344
    @sivabalan1344 Місяць тому

    God blessing sister God with you

  • @user-st8lv9xk4m
    @user-st8lv9xk4m Місяць тому

    Sari kawala sister Ella pullayalkum thaay wenum allah

  • @sugisugiamen886
    @sugisugiamen886 Місяць тому

    நன்றி நன்றி மெடம்

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx Місяць тому +1

    Superb video today ❤❤❤

  • @user-tk9jt3zt9o
    @user-tk9jt3zt9o Місяць тому

    Super sister

  • @Msms-lc6gy
    @Msms-lc6gy Місяць тому +1

    God will judge gv warning to the woman help for girl to be adopted to a safe family education and a blessed life

  • @mohamedhisham8170
    @mohamedhisham8170 Місяць тому +1

    Super sister 🙏🇱🇰🇨🇭

  • @user-rw2do9pu4o
    @user-rw2do9pu4o Місяць тому +1

    இவள் எல்லாத்தையும் அனுபவிப்பா

  • @Mohamed-uo9to
    @Mohamed-uo9to Місяць тому +2

    Very good video 💔💔🤣🤣

  • @suthagarkunaseelan1966
    @suthagarkunaseelan1966 Місяць тому +1

    Good sister

  • @nafeelanafeela5681
    @nafeelanafeela5681 Місяць тому

    😢😢😢இப்படிபட்டவங்கள😢சும்ம விடக்கூடது😢😢

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Місяць тому

    🌸💗🌸 💛 Sister .ni👍
    Yes love God Messages 🤜
    👍

  • @user-fl7xc4lu5m
    @user-fl7xc4lu5m Місяць тому +3

    Unmatha Akka thirunthava mattaga Anna eugalayala puduche jayela poganum

  • @FathimaShifa-xw3sp
    @FathimaShifa-xw3sp Місяць тому +2

    Eppadi Patta city market😭😭😭😭😭

  • @user-wd9cc5ub9t
    @user-wd9cc5ub9t Місяць тому +1

    Sariya sonninga idhunga ennathuku irukudhunga mannukku param 5payisaku projanam illa

  • @user-zm9kw4bf6y
    @user-zm9kw4bf6y Місяць тому

    Masha allah 🇱🇰

  • @rdedits8314
    @rdedits8314 Місяць тому

    இந்த கொடுமைகளை காண மனம் மட்டுமல்ல உயிரும் வலிக்கிறது.

  • @shanonshanon612
    @shanonshanon612 Місяць тому +1

    சகோதரி இப்ப எல்லாருக்கும் மனநோய் தான் இப்படி பண்ணுராங்க

  • @Krvlog22
    @Krvlog22 Місяць тому +1

    அதே தண்டனை குடுக்கவேண்டும் அக்கா இவர்களுக்கு

  • @user-lu1dh5ln2o
    @user-lu1dh5ln2o Місяць тому

    இதுக்கெல்லாம் கடுமையான தண்டனை கொடுக்கனும்.

  • @priscillasumathi7407
    @priscillasumathi7407 Місяць тому

    There are many christisan hostels in nilgiri district.we can put her in school hostel so she may get a good shelter,food,and aducation

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Місяць тому +1

    இவர்கள் எல்லாம் என்ன பாடமா பார்க்கிறார்கள்..
    அந்த பிள்ளையை யாரும் தூக்கி விடாமல் கதைத்து என்ன பயன் உடனே பொலிஸ் இலக்கணத்துக்கு போன் செய்து பிள்ளைக்கு நடக்கும் கொடுமையை சொல்ல கூடாவா அங்கு உள்ள மக்களுக்கு தலையில் என்ன இருக்கு சானமா இருக்கு ரொம்ப ரொம்ப கவலையாக இருக்கு..
    நானும் அழுது விட்டேன்..
    எனது குழந்தை மாதிரி நானும் வெளிநாட்டில் தான்..
    ஆனாலும் பிள்ளைகள் பத்திரமாக எனது தாய் சகோதரிகள் பராமரித்து வருகின்றனர்..
    யா அல்லாஹ் இவ்வுலகில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை 😭😭😭😭😭😭

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj Місяць тому

    முதல்வர் இந்த கானோலி பார்த்து தகுந்த சட்டம் கொண்டு வரவேண்டும் பாவம் அந்த குழந்தை 🙏🙏🙏🙏🙏🙏😢😢😢

  • @Shanmuganathan-j3l
    @Shanmuganathan-j3l Місяць тому +1

    சீனியைகறைத்துதலையுன்ஊற்றிகடிஎறும்புபுற்றில்
    உக்காரவைக்கவேண்டும்
    சகோதரி

  • @surijakala
    @surijakala Місяць тому

    உண்மை தான் இவளை போன்ற பெண்ணை வெளியே விடக்கூடாது சரியான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @zeenathmunawwara5450
    @zeenathmunawwara5450 Місяць тому +1

    நம் நாட்டில் இப்படியா ன அராஜக ம் நடக்க இடமளிக்காமல் அந்த மருமகளையும் அந்த சித்தியையும் ரிமண் செய்யவும் குறைந்து 5 வருடமாவது உள்ளே வைக்கவும் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது

  • @Niranjani-bx6hs
    @Niranjani-bx6hs Місяць тому +1

    Please 🙏 help that girl
    If you request from your Chanel public Wil help her ❤

  • @kulammoha2052
    @kulammoha2052 Місяць тому +1

    ரெம்ப மனவேதனையாக இருக்கு

  • @user-my9si3bi5h
    @user-my9si3bi5h Місяць тому +1

    காட்டியபடம்விளங்கவில்லை

  • @hirunihiruni8826
    @hirunihiruni8826 Місяць тому

    ස්තුතියි මැණිකේ ❤ මෙ වෙනුවෙන් කතා කරන්න ඕනේ දෙවියන් වහන්සේ දඩුවම් කරයි අනිවාර්යයෙන්

  • @jmc945
    @jmc945 Місяць тому

    இந்த மனுஷிட வீட்டில் சைத்தான் புகட்டும்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Місяць тому +1

    சகோதரி உங்கள் தகவலுக்கு நன்றி... ஆனால் கொடிக்காமம் மந்துவில இல்லை... கொடிகாமம் மந்துவில் என்பதே சரி.

  • @leelasteven6223
    @leelasteven6223 Місяць тому +1

    Feel angry for this people...😢😢..

  • @Farzan412
    @Farzan412 Місяць тому

    Napikalukku pidikatha niram kavikalar. Aadai 😊matrunkal sakothari

  • @user-tc4fd7ht3g
    @user-tc4fd7ht3g Місяць тому +2

    அடி அடின்னு அடிச்சு போட போலீசில் பாரம் கொடுங்க

  • @saqoorsaqoor6209
    @saqoorsaqoor6209 Місяць тому

    Intha pullayo pavam antha chitthi antha vappa antha umma yaraym summa vidathu pavam antha pillai

  • @hkany8411
    @hkany8411 Місяць тому

    இதே மாதிரி நிந்தவூரில் 35வருடத்துக்கு முன் சூனியக்காரனால் மாந்திரிகம் பார்த்ததில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6பேரை கொனண்றான்