மனநோய்கள் மற்றும் மனித மூளை #64(Human brain & The behavioral disorder ) / C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • tamilscience.in/
    Subscription : / @dr.c.k.nandagopalan8043
    மனநோய்கள் மற்றும் மனித மூளை
    Human brain & The behavioral disorder
    C.K.Nandagopalan
    The Greatest Tamil Science
    • Art of Cooking - Tam...
    00:12:56 - Second Part of the Video

КОМЕНТАРІ • 76

  • @945982
    @945982 Рік тому +8

    அருமையான பதிவு. பெற்றோர்க்கான பதிவு மிக மிக தேவையான ஒன்று. இது சமூகத்ற்கு பரவலாக சென்றடைய வேண்டும். பல இளம் குடும்பங்கள் சரியான திசையில் வழிநடத்தப்படலாம். அரிது அரிது மானிடப்பிறவி!

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 Рік тому +1

    Sir vanakkam👌👌👍👍🙏💐🌺🍓🎉🎉

  • @santhaseelan877
    @santhaseelan877 2 роки тому +2

    Veri super subject verious subject .for siddhars&science suject.
    Human anatomy is verysuper sir good morning thankyou.today.

  • @nandakumar5807
    @nandakumar5807 Рік тому +2

    Thanks doctor

  • @janakim2682
    @janakim2682 Рік тому +5

    ஐயா வணக்கம்.மருத்தும்+ஜோதிடம்=அருமை.

  • @bharathkumarkannappanbhart1402
    @bharathkumarkannappanbhart1402 2 роки тому +2

    Thankyou sir& madam.

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 5 місяців тому

    Merci beaucoup

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 Рік тому

    ஐயா! நீங்கள் சொன்னது போல் என் கல்லூரி காலத்தில் என் கோபம் குறையச் செவ்வாய் தோறும் முருகனக்கு எலுமிச்சை விளக்கேற்றி உப்பில்லாமல் சாப்பிட சொன்னார்கள். இதை நீங்கள் சொன்ன பின்புதான் அதன் உண்மை தன்மையை உணர்கிறேன். நன்றி!!! வாழ்க வளமுடன்!!!

    • @eswaribalan164
      @eswaribalan164 Рік тому

      Whats is this all about, eat a lime or lemon?

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому +3

    Great subject given by you sister... vaalthukkal.
    Thanks to Dr.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *வாழ்த்துகள்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 2 роки тому +3

    good interview keep it up

  • @vikiraman8398
    @vikiraman8398 2 роки тому +3

    Mercury solve everthing thanks DR

  • @manikandan8996
    @manikandan8996 2 роки тому +1

    நன்றி நல்ல தகவல்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 роки тому +2

    அருமையான பதிவு ஐயா... மிக்க நன்றி...

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Рік тому

    Nandri sir 🙏

  • @lksinternational3358
    @lksinternational3358 Рік тому +2

    Anxiety disorder what is the solution mam please ask

  • @deivasigamanik3712
    @deivasigamanik3712 Рік тому

    Thanks

  • @saiviswanath09
    @saiviswanath09 2 роки тому +1

    Arumai sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Рік тому

    👌👌👌

  • @harrismon210
    @harrismon210 Рік тому +2

    🙏🙏

  • @Raj-bx5nr
    @Raj-bx5nr 2 роки тому +1

    Thanks mam
    My wife safer sczhophonia or bipolor I don't know mam but she speak in alone in any not related speech thanks for video

  • @muraleedharank5897
    @muraleedharank5897 Рік тому

    Super

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    💖💖💖

  • @raghukumar2486
    @raghukumar2486 Рік тому +1

    பெண்ணே நீ அழகு உன் மொழி அழகு, நீ சொல்லும் தகவல் போனஸ் ..... I lie you

  • @vikiraman8398
    @vikiraman8398 2 роки тому +2

    Mercury is poision this Dr is ecentric.

  • @bhuvnas
    @bhuvnas 10 місяців тому

    Sorry to say, this much detailing is not been done by the docs (famous ones) in chennai. When we reached out for my mom.
    Only a doc who worked in uk did nice analysis and told it is paranoid behavior symdrome..
    However very tough to make her underststand her issue and till now didnt find any proper tamil maruthuvar who takes any challenge to analyse and help such boderline people.
    I am still researching on this.😢.🎉😢😢

  • @sarojapalanisamy
    @sarojapalanisamy Рік тому

    மறதியை பற்றியும் அதை நிவர்த்திசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விபரம் சொல்லுகிறீர்களா தயவு செய்து

  • @Samvarthika365
    @Samvarthika365 Рік тому

    22:29time

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 Рік тому

    Dipression க்கும் liver க்கும் தொடரபு உள்ளதா doctor

  • @mangalaeswaryrajkumar3826
    @mangalaeswaryrajkumar3826 Рік тому

    ஜயா நான் அறிந்த வரையில் நான் எத்தனையோ பேருக்கு பரம்பரையாக வருவது தான் உண்மை என்று பெற்றோர் பூட்டான் அவர்களுக்கு இருந்த போது இரண்டாம் சந்ததிகள் வந்து இருக்கின்றன

  • @sakthiramasamy9211
    @sakthiramasamy9211 Рік тому

    ஆலோசனை இதற்கு மருந்தும் கூறுங்கள் ஐயா.

  • @maharajan6982
    @maharajan6982 Рік тому +2

    பரணி மகம் கேட்டை உத்திரட்டாதி இந்த நட்சத்திரங்கள் வீட்டில் இருந்தால் மனம் நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் ஆய்வு செய்து தகவல் தரவும் நன்றி

    • @ushajeyaraj9302
      @ushajeyaraj9302 Рік тому

      It's true

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      @@ushajeyaraj9302 நன்றி சார்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@maharajan6982 நன்றி ஐயா.

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      @Ramani Venkatachalam நண்பரே என்ன இல்லை என்று கூறுகிறீர்கள் திருவாதிரை வேறு ஒரு ரகசியத்தை கொண்ட நட்சத்திரம் கடகத்தில் திருவாதிரை வராது மிதுனம் மட்டுமே திருவாதிரை உள்ளது உங்கள் கேள்வி சரியாக புரியவில்லை நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @Ramani Venkatachalam வணக்கம் இரமனி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @lalithaeugin8737
    @lalithaeugin8737 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 роки тому +1

    மன்னிக்கவும் சார் ஃ சந்திரன் சூரியன் வக்ரம் அடையாதே ஃ
    அதேபோல் தான் ராகு கேது ஃ
    ஜி கிருஷ்ணமூர்த்தி மதுரை

  • @mdilyas1171
    @mdilyas1171 Рік тому

    ஐயா அவர்களை தொடர்பு கொள்ள கைபேசி எண் அல்லது முகவரி தெரியப்படுத்தவும்

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  Рік тому +3

      Contact 9382308369 / 9382829551 / 9150422382 for an appointment with Doctor.

    • @ushaf5111
      @ushaf5111 Рік тому

      @@dr.c.k.nandagopalan8043 Dr. Do u treat for autistic child?

  • @myvizhiselvi9249
    @myvizhiselvi9249 Рік тому

    ஐயா தமிழ் மருத்துவத்தில் சிகிச்சை பெற வேண்டுமெனில் யாரை அணுகுவது. தமிழ் நாட்டில் வேறு எங்கெல்லாம் இச் சிகிச்சை பெறுவது

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 2 роки тому +1

    thamilargaley use siddha or tamil medicine only

    • @dayatec
      @dayatec Рік тому

      What you do for
      genetic disorder,
      chromosome abnormalities ,
      Autoimmune disorder
      Psoriasis
      Hairloss mpb
      ??????????????????

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் செந்தில், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, தமிழர்கள் சித்த மருத்துவம் மற்றும் தமிழ் மருத்துவம் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென கூறுகிறீர்கள், நன்று.
      தமிழர்கள் தாய்மொழி தமிழை பயன்படுத்தக் கூடாதா, தங்கிலீசை தான் பயன்படுத்த வேண்டுமோ ?
      ஏன் இப்படி தமிழை தங்கிலீசில் எழுதி இழிவுபடுத்துகிறீர்கள்.

  • @rajapandi2399
    @rajapandi2399 2 роки тому

    Akka enaku 16 varshama manachoorvu noi iruku allopathy treatment side effect temporary relief and expensive pls how am cure this put vifeo

    • @a_common_man824
      @a_common_man824 Рік тому

      தியானம் பயிற்சி செய்து பாருங்கள். நல்ல மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறது

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் பாண்டி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @panneerselvam1926
    @panneerselvam1926 Рік тому

  • @panneerselvam1926
    @panneerselvam1926 Рік тому +1

    எந்த தீர்வும் செல்ல மாட்ரீங்க

    • @lakshmisivakumar1036
      @lakshmisivakumar1036 Рік тому

      முடிந்ந அளவு தீர்வைதேடி அலோபதி டாக்டரிடம் போகாதீர்கள் நீங்களே தீர்வு. இதுதான் கான்சப்ட். இதைகூட புரிஞ்சிகாத நீ

  • @mutukan1104
    @mutukan1104 Рік тому

    திரு. நந்தகோபாலன் சேர், Interview எடுக்கும் இதுபோன்ற இளம்பெண்களிடம் அவதானமாகவும் எப்போதும் விலகியும் இருங்கள்.

    • @jayakanthanraman5176
      @jayakanthanraman5176 Рік тому

      Kaaranam enna koorungal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      @@jayakanthanraman5176 வணக்கம் இராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @manikris3617
    @manikris3617 2 роки тому +1

    சந்திரன் வக்ரம் அடையமட்டாரே அய்யா

    • @geethamohan3038
      @geethamohan3038 Рік тому +1

      ஆனைக்கும்அடிசருக்கும்

    • @mrvranjith2647
      @mrvranjith2647 Рік тому

      Ragu ketu udden serum poluthu adaivar

    • @manikris3617
      @manikris3617 Рік тому

      @@mrvranjith2647 இதென்ன புது கதையா இருக்கு.. மூல நூல்களை நல்ல படிங்க..

    • @mrvranjith2647
      @mrvranjith2647 Рік тому

      @@manikris3617 sir Nan solluradhu unmai for ex:-kadagam rasi and nagnam ok va with joint together ragu what happen? Solluga pargalam valarperai

    • @manikris3617
      @manikris3617 Рік тому

      @@mrvranjith2647 sollunga nanbare , eppadi vakram aagum?? Raghuvum vakaram, chandranum vakramnna, meet aagadhe… munnoki ponal thaanae chandran raaghuvai kadakka mudiyum??
      From sun, if Sani, Jupiter , mars are in 5/6/7 positions, planets will become Vakram. Since moon is revolving around earth and not Sun directly, it does not become vakram.
      Check kocharam today or anybody’s chart, you will see vakram planets are only 5/6/7/8 from sun not any other positions. Vakram starts from half of 5th house to half of 8th house from SUN. Once it crosses half of 8th house vakra kathi ends.