#மஹாசிவராத்திரி
Вставка
- Опубліковано 28 жов 2024
- சிவசிவ ஹரஹர
நமது வெங்கல் #சிவலோக தியானவனத்தில்
08-03-2024 வெள்ளிக்கிழமை
மாலை 6.00மணி முதல் காலை 6.00மணி வரை நடைபெற்ற #மஹாதேவருடன் #மஹாசிவராத்திரி - 2024! விழாவில்...
மஹாதேவருக்கு மஹா அபிஷேகம்
ஞானகுருநாதர் வாதவூரடிகளின் குருவருளோடு
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன்,
விடிய விடிய பிரம்மாண்டமான
மஹாசிவராத்திரியில் ஜவ்வாதுமலையில் தினமும் ஆயிரம் முதியவர்களுக்கு அன்னதான சேவையை செய்து வரும் மென்மை அறக்கட்டளை மருத்துவர் நிலாநாதவர்மா அவர்களை வாழ்த்தி "நம்மை பேணும் அம்மை" வருது வழங்கப்பட்டது.
#sivalogam 9087839991.
மஹாதேவருக்கு மஹா அபிஷேகம்
#மஹாசிவராத்திரி-2024 #பாகம்-15 #மஹாதேவருக்கு #மஹாஅபிஷேகம் #விருதுவிழா #sivalogam #mahashivratri
சாமி தங்களை நேரில் காணவேண்டும்
என் உயிர் குருநாதர் தவத்திரு வாதவூரடிகள் ஐயா வாழ்க வாழ்க ❤
🙏🕉️ sivayanama 🕉️🙏
Om namah shivaya
Siva Siva Siva Siva 🙏🏻
Om Nama Sivaya❤
❤🎉мaнadeva мa poтrι🎉nandrι ma