ஷீரடி | புதிய இரயில்கள் | இரயில் பயணத்திட்டம் | shirdi

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2022
  • தென்மாவட்ட மக்கள் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்வது எப்படி? #how to go shirdi
    இரயில் பயணத்துடன் சுவாரசிய தகவல்கள்.
    #shirdi sai baba #sai baba
    Website : indruoruthagaval.in
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Whatsapp : api.whatsapp.com/send/?phone=...
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

КОМЕНТАРІ • 27

  • @SN-is3no
    @SN-is3no 2 роки тому +4

    வாழ்க வளமுடன் 🙏👍👍👍👍❤️ இந்த தகவல்கள் ஒரு வழிகாட்டி பலருக்கு பயனுள்ள தகவல்கள் நன்றி🙋🙋🙋🙏🙏🙏🙏🙋🙋🙋🙋❤️

  • @mysparrow4703
    @mysparrow4703 2 роки тому

    Useful information thank you so much 👍

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 Рік тому

    Waiting next video🎉🎉

  • @dhineshkumar7008
    @dhineshkumar7008 Рік тому +1

    அப்பா நீ்ங்கள் சொல்லும் தகவல் அருமை அப்பாஷிரடியில் இருந்து புனே வந்து சென்னை சேரும் இரயில் சொல்லுங்க அப்பா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      சீரடி புதிய ரயில் பயணத்திட்டம், இந்த வீடியோவில் 🙏
      ua-cam.com/video/GEIPTbghFfw/v-deo.html

  • @k.r.m4323
    @k.r.m4323 2 роки тому

    super sir

  • @selvarajvs
    @selvarajvs 2 роки тому +2

    Super👌👌

  • @karthikthenappan4154
    @karthikthenappan4154 Рік тому +1

    Kopargaon station eruthu Shridi Sai Baba kovilku autola porathuku evalvu kasu vanguvanga sri

  • @prasgold7496
    @prasgold7496 Рік тому +2

    கோயம்புத்தூரில் இருந்து முதல் தனியார் ரயில் சீரடிக்கு இயக்கப்படுகிறது கட்டணம் 2500 ரூபாய் 5000 ரூபா 7000 ரூபாய் உணவு இல்லை விருப்பமுள்ளவர்கள் இந்த ரயிலே அணுகி உங்களது இனிதே இனிய பயணத்தை தொடரலாம் வெப்சைட் மூலமாக தெரிந்து கொள்ளலாம் ஓம் சாய் ராம்

  • @mytours473
    @mytours473 Рік тому +1

    குரல் தெளிவாக கேட்பது இல்லை. தயவுசெய்து மெதுவாக தெளிவாக புரியும் வகையில் பேசினால் சிறப்பு

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி.. சீரடி தொடர்பான மற்ற தொகுப்புகள்.
      ஷீரடி சுற்றுலா | Shiridi tour: ua-cam.com/play/PLORzgLka5CSe6bl9Nm1_7GSON7HbOjie1.html

  • @hariprakash6137
    @hariprakash6137 2 роки тому

    Daund junction to daund chord line distance is 3 km

  • @sudharsankm8481
    @sudharsankm8481 11 місяців тому +1

    Sir post also return train details..

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  11 місяців тому

      இந்த தொகுப்பில் பல தகவல்கள் உள்ளது ua-cam.com/video/GEIPTbghFfw/v-deo.html

  • @nazhikinaru7450
    @nazhikinaru7450 2 роки тому +3

    ராமேஸ்வரம் சென்று வர வழிகாட்டி சொல்லுங்க அண்ணா🎉

    • @muruganvmn
      @muruganvmn 2 роки тому +1

      விரைவில்...

    • @muruganvmn
      @muruganvmn 2 роки тому

      எங்கிருந்து இராமேஸ்வரம் செல்ல வேண்டும்...என்பது தெரிவித்தால் பதில் சொல்ல வசதி..

    • @a.guna.parali6454
      @a.guna.parali6454 2 роки тому

      அண்ணன் நான் மற்றும் ஒருவர் இரண்டு பேரும் மவுன்ட் க்கு டிக்கெட் போட்டுள்ளோம் மதியம் 1.45 சேரும் மவுன்ட் 4.45 டிரம்ப் தகற்போது இல்லை ஆகவே மவுன்ட் கோர் லைமன் 5.20 க்கு கோபர்கான் டிக்கட் போட்டு ள்ளேன் எனக்கு மவுன்ட் சங்ஸன் to மவுண்ட் கோர்லைன் க்கு போவதற்கு வழி சொல்லவும்

    • @somusundaram3047
      @somusundaram3047 Рік тому

      எந்த ஊரில் இருந்து

  • @peekaymanagementservicespl1787
    @peekaymanagementservicespl1787 2 роки тому

    very good information but Shridi to chennai written train

    • @muruganvmn
      @muruganvmn 2 роки тому

      ஷீரடி தரிசனம் முடித்து அவுரங்காபாத் (2 hrs..bus/ train)வாருங்கள். "க்ரிஷ்னேஷ்வர்" ஜோ.லிங்க தரிசனம், எல்லோரா குகை கோயில் பார்த்து...Nashik Road (3 மணி நேர பயணம் 6 train கள் உள்ளன/பஸ் வசதியும் உண்டு) அங்கே த்ரயம்புகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம் செய்து..(கோதாவரி நீராடலாம்).அங்கிருந்து Kalyan
      3 மணி நேர train பயணம்..(நாள்முழுவதும் train வசதி உண்டு). கல்யாண் வந்தபின் சென்னைக்கு அநேக வண்டிகள் உண்டு. கூடுதலாக 1..(அ) 2 நாள் மட்டும் ஆகும்.

    • @muruganvmn
      @muruganvmn 2 роки тому +1

      வேறு எங்கும் போகாமல் சென்னை திரும்ப:
      கோபர்கானில் தினசரி காலை 10.50.. க்கு 11078 வண்டி 15.55க்கு புனே.சேரும்.
      அடுத்து 12.20 க்கு 12780 வண்டி...16.55 க்கு புனே சேரும்.
      At Pune: மாலை16.25 க்கு 22159,
      இரவு 22.10க்கு 12163,
      மறுநாள் அதிகாலை 2.55 க்கு 22157...ஆகிய இவை தினசரி சென்னை வண்டிகள்.

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. Рік тому

    திருப்பி சென்று வர சொல்லுங்க

  • @Saro545
    @Saro545 2 роки тому

    voice sound not clearly