ஏழைகளின் ரதம் | டெல்லிக்கு கட்டணம் இவ்வளவுதானா..!! Garib Rath Train

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024

КОМЕНТАРІ • 164

  • @user-mb5nj1sl9b
    @user-mb5nj1sl9b Рік тому +13

    மிகப்பயனுள்ள தகவல்.1500/-ரூபாயில் டில்லி செல்லலாம் என்ற தகவல் ஏழைகள் வயிற்றில் பால்வீர்த்ததாகும

    • @JayalakshmiK-dm6yo
      @JayalakshmiK-dm6yo Рік тому +2

      ஏழைகள் சென்னையிலிருந்து டெல்லி செல்ல 400ரூபாய் போதும் 1500 என்பதில் நான்கு ஏழைகள் பயணிக்கலாம் 😅

    • @premkxk
      @premkxk Місяць тому

      ​@@JayalakshmiK-dm6yo2S seat ah

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 Рік тому +12

    இந்த ஏழைகள் ரதத்தில்தான் அக்டோபர் மாதம் டெல்லி செல்லப் போகிறேன். தங்களின் தகவல்கள் அனைத்தும் பல பேர்களுக்கு பயன்படும். நன்றி நண்பரே. 🙏

    • @swaminathanramamoorthy403
      @swaminathanramamoorthy403 Рік тому +1

      கரீப் ரத் வண்டியில் தலையணை / போர்வை கொடுப்பார்களா?
      தெரியப்படுத்தவும்

  • @jeganathanvp1050
    @jeganathanvp1050 11 місяців тому +5

    ஐயா தங்களின் தங்களின் பதிவுகள் மிகப் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா

  • @melodyvibes6146
    @melodyvibes6146 4 місяці тому +1

    Sir..idhuvara kelvi padatha information..nanri..Railways related news ku intha channel best..Airport related news ku ithe maari tamil la detail ah explain panra channel ongaluku therinja solunga..tq

  • @presnevg3030
    @presnevg3030 Рік тому +2

    ஐயா உங்கள் தகவல் சிறப்பு இந்த தகவல் தெரிந்த உடன் தாஜ்மாஹால் போகல ஜடியா வந்துடுச்சி நன்றி

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 11 місяців тому +1

    நிறைய இரயில்வே தகவல்கள் உங்களால் அறிந்து கொண்டேன் நன்றி 🙏💕

  • @manohar2707
    @manohar2707 Рік тому +9

    The Garib Rath express in India was introduced on December 25, 2005. It is a type of fully air-conditioned train service aimed at providing affordable travel options to passengers.

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 Рік тому +2

    மிக்க நன்றி! 🙏👍ஏழைகளுக்கு சாப்பாடு ஏன்னிக்குமே திண்டாட்டமா தான்!!;🇧🇴🇧🇴

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      ஏழையாய் இருக்க காரணம் என்ன?

  • @kannankannansumitha7369
    @kannankannansumitha7369 Рік тому +2

    மிகவும் நன்றி ஐயா நீங்கள் செல்லும் தகவல் அனைத்தும் மிகவும் சிறப்பானவை

  • @muthuvasanthvasanth6103
    @muthuvasanthvasanth6103 Рік тому +7

    Ungal paynula sevai endrum thodaratum valthukal

  • @suriyasuriya8108
    @suriyasuriya8108 Рік тому +21

    ஐயா அவர்களே சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த ட்ரெயினை திருச்சி மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு இருக்கின்றதா ஏனெனில் சென்னை டு டெல்லி வாரம் ஒருமுறை இயக்கப்படுவதால் வண்டியின் கோச்சுகள் சென்னையில் நிற்பதால் அதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதா ஐயா

    • @subramaniamdevaraj4832
      @subramaniamdevaraj4832 10 місяців тому +1

      யோவ் இது ஒரு வேலை தமிழ் நாட்டில் சட்டபூர்வமான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள் ஆனால் ஆந்திராவிலும் அதை தாண்டி முழு பயனையும் நீங்கள் முன்பதிவு செய்திருந்தாலும் அது எல்லோரும் முன்பதிவு செய்யாதவர்கள் தான் அதிகம் பயனிப்பார்கள்

    • @arumugamarumugam-yu4ns
      @arumugamarumugam-yu4ns 9 місяців тому +1

      0 ok cool

    • @TheRavisrajan
      @TheRavisrajan 9 місяців тому

      The coaches will not be simply standing in yard. For railways idle coach is loss of revenue and it occupies a line in the yard. Railways எப்போதும் தனது அசையும் மற்றும்அன அசையா கட்டமைப்பு சொத்துக்களை சிறந்த முறையில் உபயோகிக்க முயற்சி மேற்கௌள்ளூம்.

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 5 місяців тому +1

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

  • @malli1683
    @malli1683 5 місяців тому

    சிறப்பான பயனுள்ள தகவல்கள் ஐயா...மிக்க நன்றி ஐயா.

  • @manohar2707
    @manohar2707 Рік тому +11

    12611/12612 Chennai Central Garib Rath express will be soon replaced as Humsafar Express with LHB coaches.
    Fare will remain same.

    • @swaminathanramamoorthy403
      @swaminathanramamoorthy403 Рік тому +1

      எந்த தேதியில் இருந்து இந்த மாற்றம்.

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Рік тому +2

    சிறப்பான விளக்கம் நன்றி நண்பரே

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 Рік тому +1

    அருமையான பதிவிற்கு நன்றி ஐயா🎉

  • @vbc_che_9f743
    @vbc_che_9f743 28 днів тому +1

    This train is launched by Laluji. During Laluji tenure only Indian Railways got successful. He never hikes the passenger fair. Wooden seats had been changed into cushion seats during his tenure only,

  • @manisolotraveler
    @manisolotraveler 9 місяців тому

    வணக்கம் அண்ணா உங்கள் தகவல்கள் மிக பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
    அண்ணா அப்படியே தூரந்தோ ரயிலில் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட் எப்படி போடுறதுனு ஒரு வீடியோ போடுங்க

  • @georgeamrile6685
    @georgeamrile6685 4 місяці тому +1

    Yes sir
    ரயில் என் காதலி.
    My life was started வித் ரயில்.
    As im in மார்க்கெட்டிங்,
    15 nights வித் ரயில் (train)
    &
    15 nights with my family.
    This was my occupation
    RAIL EN MY KADHALIY

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 місяці тому

      வாழ்த்துக்கள். உங்களைப்போல் பலரை பார்க்கிறேன்‌. ஹவுரா சென்னை வாராவாரம்/மாதம்தோறும்...டில்லி விமான ரெகுலர் பயணியை சந்தித்திருக்கிறேன். பின்னாளில் பகிர்கிறேன்.

  • @ravik6070
    @ravik6070 6 місяців тому

    ஐயா, அற்புதமான தகவல் பதிவு வாழ்த்துக்கள்

  • @Surendar.V
    @Surendar.V Рік тому +2

    Superbly explained Sir. Keep doing

  • @gangadharan9311
    @gangadharan9311 Рік тому +1

    Nalla thagaval nanri R S G

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 11 місяців тому +1

    Sir,Very nice more information Thank you 👍👍👍

  • @Shahulsalwa
    @Shahulsalwa 10 місяців тому

    சிறந்த தகவல்கள். நன்றி ஐயா.

  • @gopinatha4001
    @gopinatha4001 Рік тому +2

    நன்றி❤

  • @balachandargomathi3197
    @balachandargomathi3197 2 місяці тому

    நன்றி ஐயா.❤

  • @j.nagasubramanianiyer5644
    @j.nagasubramanianiyer5644 Рік тому +1

    thanks ..very fine service

  • @vkalirajkaliraj8846
    @vkalirajkaliraj8846 3 місяці тому

    உங்களது நிகழ்ச்சி மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது

  • @selvamp4275
    @selvamp4275 Рік тому

    ஐயா வணக்கம்
    நீங்கள் சொல்லும் தகவல் மிகவும் அனைவருக்கும் பயன் தரக்கூடியதாக அமைகிறது ங்க ஐயா நன்றி வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Рік тому +1

    Very good useful information. Thanks

  • @vijayakumar9067
    @vijayakumar9067 Рік тому +1

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @suganthanECE55
    @suganthanECE55 Рік тому

    நல்ல தகவல் சார் புதிய விஷயம் அறிந்து கொண்டேன்

  • @mohan8133
    @mohan8133 Рік тому +1

    Arumaiyana thagaval

  • @subramanirithanyaa3493
    @subramanirithanyaa3493 Рік тому +1

    ❤ அருமையான தகவல் நன்றி

  • @richardjohn2629
    @richardjohn2629 7 місяців тому

    Sharing your practical experience is great for our life..keep

  • @user-yc8pp7jo9x
    @user-yc8pp7jo9x Рік тому +1

    Your tamil speech is very good.

  • @c.kumarchinadass8520
    @c.kumarchinadass8520 Рік тому

    Thank u very much. Sir
    Fr ur broad Minded. & very valuable message

  • @user-jg2nz2op1z
    @user-jg2nz2op1z Рік тому +1

    மிகவும் சரியான

  • @OVRagul
    @OVRagul Рік тому +1

    Good information to all sir.Thank u

  • @user-nz3je7tl1p
    @user-nz3je7tl1p 7 місяців тому

    நல்ல பதிவு நன்றி

  • @dhinakarant4529
    @dhinakarant4529 5 місяців тому

    Thank you sir i like this

  • @rameshprabhu9409
    @rameshprabhu9409 Рік тому +1

    Super. Information .... 🎉🎉🎉

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому +1

    Very useful information sir 👍💐

  • @shankarlognath25
    @shankarlognath25 Рік тому +2

    Very useful message sir.
    Thank you so much.

  • @shaji-shaji
    @shaji-shaji 5 місяців тому

    நல்ல நல்ல பதிவலாக போடுகிறீர்கள் வாழ்க வளமுடன் திருநங்கையின் நன்றி வணக்கம்

  • @srinivasanv9462
    @srinivasanv9462 Рік тому

    அருமையான பதிவு பதிவாளருக்கு நன்றி

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj Рік тому +1

    அருமையான உபயோகமான தகவல்கள் .நன்றிகள் நல்வாழ்த்துகள்

  • @srikanthsubramaniam6338
    @srikanthsubramaniam6338 Рік тому +1

    Very informative

  • @manomano4549
    @manomano4549 Рік тому +2

    Thank you sir

  • @mani.stravalwithhope4657
    @mani.stravalwithhope4657 Рік тому +3

    சார் நான் போகும்போது இந்த வண்டியில் உள்ள சாப்பாடு கொடுத்தாங்க விற்பனை நடந்தது

  • @paulrajmini6960
    @paulrajmini6960 Рік тому

    Thank you Brother.super explanation.

  • @vib4777
    @vib4777 Рік тому

    சிறப்பான தகவல்...

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 8 місяців тому

    ஜயா இந்தியா முழுவதும் ஓடும் ஏழைகளின் ரதம்
    அந்தியோதியா எக்ஸ் பிரஸ்
    இரண்டும் முழுமையாக வீடியோ போடுங்கள் பயனுள்ளதாக இருக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagaraja9947
    @nagaraja9947 Рік тому +1

    நல்ல தகவல்

  • @user-kw6nl6dg6n
    @user-kw6nl6dg6n Рік тому +1

    சென்னை to ராமேஸ்வரம் கரிப் ரத எஸ்பிரஸ் தினசரி விட ஏற்பாடு செய்ய நடவடிக்கை தேவை ஜெய்ந்த்

  • @user-fk2rs5bb9w
    @user-fk2rs5bb9w Рік тому +1

    Nanri

  • @AS-Time_pass_channel
    @AS-Time_pass_channel 2 місяці тому

    ஏழைகள் ரதம்னு சொல்றதெல்லாம் ஓகே இந்த வண்டியில் போகக்கூடியவங்க கவனத்திற்கு தயவு செய்து இந்த வண்டியில் போகும் போது கவனமா பத்திரமா போங்க ஏன்னா ஒரு நாளைக்கு நான் இதே மாதிரி போய் சாப்பாடு கிடைக்காம குடிக்க தண்ணி கிடைக்காம அவஸ்த பட்டு இருக்கேன் அப்புறம் ட்ரெயின் பாத்ரூம் வர தண்ணி வேற புடிச்சு குடிக்க வேண்டிய நிலைமை வந்துச்சு தயவுசெய்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போகும் 500 அதிகமா இருக்கும் அதுல போங்க

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  2 місяці тому

      இப்ப private சாப்பாடு நிறைய வருது...முன்பு அப்படித்த்தான் இருந்தது

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 2 місяці тому

    Super 👌 news

  • @egambaramegambaram2301
    @egambaramegambaram2301 Рік тому

    Thank u very much impermation

  • @tamilsongsparadise6049
    @tamilsongsparadise6049 Рік тому +1

    Sir IRCTC application la tamil cusomer care support illa atha pathina details sollunga

  • @johnjoy2160
    @johnjoy2160 Рік тому +1

    ஆரம்பத்தில்இதன் கட்டணம் மிகவும் குறைவுதான். இப்போதுஒன்றிய அரசு சிறிது சிறிதாய் உயர்த்தி 1500ஆக உள்ளது.வாரத்திற்கு 2சர்விஸ் ஆகமாற்றலாமே நடக்குமா.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      உலகிலேயே இந்திய இரயில் கட்டணங்கள் மிக குறைவு.

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Рік тому +1

    உண்மையான தகவல்

  • @premkaly
    @premkaly Рік тому +1

    Ihave travelled in ds in 2006but at that it came central late night but suffered alot bcs ni pantry

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому

    Good information on the train🚂🚋🚃🚋🚃🚋🚃 details...

  • @sekarrajagopal6543
    @sekarrajagopal6543 Рік тому

    Welcome sir.Thanks.

  • @balajibala8642
    @balajibala8642 Рік тому

    நல்ல தகவல் 🙏

  • @swamynathan5914
    @swamynathan5914 Рік тому +1

    Super sir🎉

  • @vedhasayku3173
    @vedhasayku3173 Рік тому +1

    சிறப்பு

  • @georgeamrile6685
    @georgeamrile6685 4 місяці тому

    Sir
    இந்த ட்ரைன்ல நேரய ட்ரைன்ல போயிரிக்கேன்.
    Tvm to lokamanya tilak
    Tvm to banglore
    Banglore to lokamanyatilak
    But sir
    Side middle birth is totally stopped

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 місяці тому

      மும்பையில் ஒரு train side middle...Garib Rath

  • @swarnaarumugam4427
    @swarnaarumugam4427 Рік тому +1

    Super 🎉🎉😊😊

  • @mariyaprakashamamburose1806

    Good information.

  • @dhandapanis7189
    @dhandapanis7189 Рік тому

    மிகநன்றி

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 Рік тому

    இந்த வண்டியில் தலையணை / போர்வை தருவார்களா? தெரியப்படுத்தவும்.

  • @smkumarphone
    @smkumarphone Рік тому +1

    Chennai Egmore to Chennai Central is 5 Minutes fwalk. Why we need to come 1 hour to catch this train? Half an hour is enough before starting the train. Most of trains from south are running on time only.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      நாம் போகும் அன்று மட்டும் ஏதாவது நடந்து லேட் ஆகும். அதனால் நான் நம்புவதில்லை. 1500/- டிக்கட்டை இழந்து மன நிம்மதி இழந்து...தேவையா இது..
      பல முறை நடந்துள்ளது..

  • @drthameemahmed5400
    @drthameemahmed5400 Рік тому

    Thanks

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 5 місяців тому +1

    Hon'ble Murugan Sir. Can you tell me the Actual Name of 3 Tier AC Train from Chennai To Banares. Also Train Fare please Sir. Thank you so much Sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Hon'ble Sir. Kindly tell me Which 3 Tier AC Coach Train goes to Varanasi on which day Please Sir. Also Day & Time. From Chennai Central to Varanasi please. Sir.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  5 місяців тому

      3 tier ac என்பது Coach வகை. Not train name.Rs.2,300/-

  • @PRESSING99
    @PRESSING99 11 місяців тому

    HOW TO REQUEST AUTHORITIES STOP OR GIVE HALT FOR A TRAIN IN OUR PLACE WHICH POPULAR

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 9 місяців тому

    திருநெல்வேலி - சென்னை சென்ட்ரல் இடையே ஒரு கரீப் ரதம் உள்ளதே

  • @ganesana3459
    @ganesana3459 Рік тому +2

    இதில் 2 ம் வகுப்பு without a/C வசதி இல்லையா என்பதை பதிவிடவும். ஐயா

    • @dineshsiva9431
      @dineshsiva9431 Рік тому +3

      இதில் வெறும் 3a/c பெட்டிகள் மட்டும் தான்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      இல்லை

  • @7vraman
    @7vraman 7 місяців тому

    How about bed rolls?

  • @stephensalethnathan9091
    @stephensalethnathan9091 10 місяців тому

    கரீப் ரத் என்று தனித் தனியாக உச்சரிக்க வேண்டும் அய்யா....சேர்த்து உச்சரித்தால் அதன் அர்த்தம் மாறிவிடும்...

  • @zerozero8681
    @zerozero8681 Рік тому

    Wow super voice

  • @venkatachalamg1435
    @venkatachalamg1435 10 місяців тому

    ஐயா மிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி!

  • @senthllkumar7087
    @senthllkumar7087 Рік тому +2

    ஐயா மயிலாடுதுறை ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் எல் என்று கோச் உள்ளது அப்படி என்றால் என்ன அது முதலிலும் கடைசியிலும் மட்டுமே உள்ளது அதற்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @paramasivanreddy7195
    @paramasivanreddy7195 11 місяців тому

    Jai hind jai bharat vaalttukkal vaalttukkal

  • @sadagopanseshadri7317
    @sadagopanseshadri7317 Рік тому

    excellent

  • @PRESSING99
    @PRESSING99 11 місяців тому

    INFORM ABOUT THE GRADING OF STATIONS

  • @prasadbabuk
    @prasadbabuk Рік тому

    THANKS

  • @tataravichandrantataravich3589
    @tataravichandrantataravich3589 10 місяців тому

    Good ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👌👍

  • @rathnam1681
    @rathnam1681 10 місяців тому +1

    மொத்தமா சீனியர் களின் டிக்கெட் குறைக்கவில்லையே..

  • @MohamedRafik-jl6gp
    @MohamedRafik-jl6gp 4 місяці тому

    ஐயா வணக்கம் ஏழைகளின் ரதம் இந்த வண்டியில் பெட்ஷீட் பில்லோ கவர் தருவார்களா

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 5 місяців тому

    3rd ac la.pokavey mudiyaathu sariyaana torcharaa irukkum hindi kaaranga koottamaa sathtahm pooduvaanga

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  5 місяців тому

      எனக்கு இந்த அனுபவம் கிடைக்கவில்லை. எத்தனை முறை உங்களுக்கு ஏற்பட்டது 3ac ல்

  • @Jacksparrow-se4cl
    @Jacksparrow-se4cl 11 місяців тому

    அய்யா விருதுநகர் to விசாகப்பட்டினம் வருகிற 21/10/2023 howrah express la takal two ticket book வேண்டும், கண்டிப்பா நாங்கள் செல்ல வேண்டும், ticket கிடைக்க என்ன என்ன வழி உள்ளது அய்யா 🙏

  • @akbarsafanaaakbar2838
    @akbarsafanaaakbar2838 7 місяців тому

    ஒன்றிய அரசு அறிவிக்கும் ரயிகளின் பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து சொல்லவும் உதாரணம் அம்ரித் பாரத் வந்தே பாரத் சம்மர் கிராந்தி ஹம்சபர் போன்ற ஹிந்தி வார்த்தையை தமிழில் சொல்லவும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  6 місяців тому +1

      நல்ல கண்ணு...Good Eye..
      கருப்பசாமி யை Blackgod...சொல்வது வழக்கமில்லை. காரணம் அவை பெயர்ச் சொற்கள்...அதே தான் இங்கும்.

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Рік тому +1

    Everything is OK. But ticket availability becomes questionable

  • @mohideenmohideen9747
    @mohideenmohideen9747 11 місяців тому

    வண்டி நம்பரை கீழே போடுங்கள்

  • @aswathxii.-b2021
    @aswathxii.-b2021 Рік тому

    Super

  • @nationaljaheer9319
    @nationaljaheer9319 11 місяців тому

    இந்த ரயிலில் மாற்றுதிறனாளிக்கு சலுகை இருக்கிறதா ஐயா

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Місяць тому

    ஏன் தமிழ் நாட்டில் ஏழை மக்கள் இல்லையா

  • @premkaly
    @premkaly Рік тому

    4rm Delhi i catched