அண்ணா நீங்க எவ்ளவோ video போட்டு இருக்கீங்க .இதுபோல தன்னம்பிக்கை video க்கள் ...அவர்களுக்கும் ...பார்க்கும் உங்கள் VIEWERS க்கும் ...நல்ல ஒரு பதிவு ...வாழ்த்துக்கள் அண்ணா ...உங்களுக்கும் ...உமா ராணி அக்காவுக்கும்....
Hi மனோஜ் அண்ணா, i'm so proud of this mother.. She didn't show interest in collecting 100rs and the highlight is that returned the balance 50rs..How humble this mother is! "வாழ்க வளமுடன் " Big love❤ from coimbatore..
இந்த மாதிரி தனி ஆள் உழைப்புக்கு எப்போதும் ஆண்டவன் துணை இருப்பான், Banana leaf channel support எப்போவுமே நல்ல விஷயங்கள ஷேர் பண்ணிக்கிட்டு தான் இருக்கும் ஆண்டவன் ஆசிர்விதத்தோடு.... நன்றி அண்ணா....
எந்த அலட்டல் இல்லாமல் இயல்பான பேச்சு- திணிக்காத செய்தி- கள நிலவரத்தின் உண்மை- உங்களுக்கும் உங்கள் மகன் ஜீனியர் கேமராமேன் இருவருக்கும் பாராட்டுக்கள்- வாழ்த்துகள்- உங்கள் அழகான குடும்பத்தினருக்கும்.
Sir iam from kerala I like ur sound very much sir. I Feel like Spb sir sound sir. And ur all videos are so good sir. Me and my mother like ur all videos sir. Keep it up God bless you sir
அதிக பட்சமாக அந்த பகுதியில் சென்று இருக்கின்றோம், ஆனால் இதுவரை தெரியவில்லை நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி. மற்றும் தனி ஒரு மகளிராக திறம்பட செயல்படுத்துவது என்பது மிகவும் வரவேற்க்கதக்கது, நாம் அனைவரும் அவரை ஆதரிப்போம்..... நன்றி..... மனோஜ்
Very good Manoj,such women should be brought to the world. How kind the lady is,u have been giving a publicity to such women.I sincerely appreciate u and Rohan for this video.Continue your service,long live and best wishes
Super Manoj Saar ... Coimbatorians should support such hard earning small time food outlets .. Manoj saar i am really happy seeing you cover such outlets
மனோஜ் சார் மீண்டும் வாழ்த்துக்கள். மறுபடியும் சிறிய. அளவிலான. ஒரு இட்லி கடையை தேர்ந்தெடுத்ததற்கு. அந்த. அக்காவிடம் சொல்லுங்கள் அவர்கள் கடைக்கும் வரும் அனைவருமே அக்காவுக்கு உறவுகள் என்று.அக்காவின் கணவர் இறந்து விட்டதாக அறிந்தோம்.அவர் என்றென்றும் துணையாக. இருப்பார் அக்காவின் உழைப்பில் இருப்பார்.வாடிக்கையாளர்களின் அன்பில் இருப்பார். ஏன் மனோஜ் சார் உங்களைப்போன்றோர் ஆதரவிலும் இருப்பார் என்று. குடந்தையிலிருந்து சுந்தர் D.F.A.
It is praiseworthy that this lone lady Umarani runs this small idly stall from a cart on Sivasamy Road Ramnagar in Coimbatore. The prices are very reasonable. The fact that there are groups of regular customers speaks of the safety and cleanliness of the food items. Let us all encourage this enterprising lone lady. Ver nice that you have made this video.
She is a real inspiration and her strength and confidence is what our society needs at this difficult time of pandemic. I wish her all the success and I intend to visit her establishment in my next trip.
Bro super review.இவரது கணவர் பெயர் ராஜேந்திரன்,அவர் இருக்கும் போதும் டீ சாப்ட்டு இருக்கேன்,நல்ல உணவு குடுக்கனும் கஸ்டமர் ஹெல்த் முக்கியம் நினைக்கிற நல்ல உள்ளம் வாழ்க
Very nice street food especially kollu satney..Good review on idli with idli and chuney plus paruppu satham. Please keep providing this kind of street food to assist the hard working Sister. Nice, I love idlis...😊😊😊
Manoj...you are encouraging street vendors. I am so happy that small business people should be given good support like this. Keep the momentum. All the best !!
Brother Ethu Ennoda Amma 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
Super Ji vazhga valamudan👌👍👍😜
Ammava nalla parthuka paa
👍👍👍
Super bro keep rocking
வாழ்த்துக்கள் ❤️👍🏻
கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே! 😍
Crta sonnenga bro
அண்ணா எங்களை மாதிரி ஏழைகள் சாப்பிடும் எடம் சூப்பர் அண்ணா உமாராணி அக்கா கடையும் வீடியோ போஸ்ட் போட்ட உங்களுக்கு நன்றி அண்ணா ❤️👍
Good
அண்ணா ஏழைகளுக்கு ருசி தெரியாது பசி மட்டுமே தெரியும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா
சிங்க பெண்... சிங்க பெண்... அப்டின்னு பேசுறாங்க... உண்மையான சிங்க பெண் இந்த அக்கா தான்... Bow at your feet akka...
அவங்க சொல்ரத ரொம்ப நெகிழ்ச்சி யா இருக்கு, கண் கலங்கிடுச்சு.. நல்லா இருக்கட்டும்...
நன்றி அண்ணா, உங்களால் பல குடும்பங்கள் வாழ்வார்கள்.
@@jayakumarsivaraman66 z
God. Blessing. Brother.
Periya hotels ku matum poi, kaasu vangitu postive ah matum review panra some utubers ku naduvula u are great sir...hats off
Bro right ah sonenga
உண்மையிலே உங்கள் பணி பாராட்டத்தக்கது ! சகோதரி அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !!!
எப்போதும் உங்கள் காணொளியில் நாவில் உமிழ் நீர் சுரக்கும் .....
இன்று
கண்களில் கண்ணீர் சுரக்கிறது ..
Unmai
இந்த மாதிரி கடைகள் பற்றி அதிகம் video பதிவிடுங்கள்
சிறப்பான தன்னம்பிக்கை வீடியோ உங்கள் பணி மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்
ஏழைகள் வாழனும் Banana leaf🙏👌
அண்ணா நீங்க எவ்ளவோ video போட்டு இருக்கீங்க .இதுபோல தன்னம்பிக்கை video க்கள் ...அவர்களுக்கும் ...பார்க்கும் உங்கள் VIEWERS க்கும் ...நல்ல ஒரு பதிவு ...வாழ்த்துக்கள் அண்ணா ...உங்களுக்கும் ...உமா ராணி அக்காவுக்கும்....
அன்பு சகோதரி, வளர்ச்சியால் வெற்றி பெற்று, " வளமுடன் நலமாக" இந்த தொழிலில் வெற்றி பெற்று வாழ வாழ்த்துக்கள்.
Hi மனோஜ் அண்ணா, i'm so proud of this mother.. She didn't show interest in collecting 100rs and the highlight is that returned the balance 50rs..How humble this mother is! "வாழ்க வளமுடன் " Big love❤ from coimbatore..
அன்பான மனம் அக்கா 🙏 மனோஜ் அண்ணா உங்களின் பதிவும் அருமை 👌 👌 👌
Children of this lady should keep her as goddess ..
Bravery at its extreme.
இந்த மாதிரியான கடைகளை அடையாளப்படுத்தியமைக்கு நன்றி இன்னும் பல கடைகளுக்கும் ஆதரவு தாருங்கள்..
வாழ்த்துக்கள் அம்மா 💯💯💯
மிகச்சிறந்த பதிவு இறைவன் அருளால் மென்மேலும் உயர
வாழ்த்துக்கள் 💐
உழைப்பு , தன்னம்பிக்கை , தரம் , நாணயம் - நல்ல பதிவு.
நீங்கள் சொல்லும் போதே எனக்கு அந்த கடையில் சாப்பிட வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன்.You are Great sir 👏👍
இந்த உணவு அளிக்கும் சகோதரிக்கு சென்னை லக்ஷ்மணன் வாழ்த்து தெரிவிக்கிறேன் வாழ்க வளமுடன்
Romba peria manasu antha akkaku. Vazhga valamudan. Great service God bless her.
இந்த மாதிரி தனி ஆள் உழைப்புக்கு எப்போதும் ஆண்டவன் துணை இருப்பான், Banana leaf channel support எப்போவுமே நல்ல விஷயங்கள ஷேர் பண்ணிக்கிட்டு தான் இருக்கும் ஆண்டவன் ஆசிர்விதத்தோடு....
நன்றி அண்ணா....
எல்லா உயிர்களும் வாழ்க. எல்லோரும் நம் மக்கள் எல்லோரும் நம் சகோதர சகோதரிகள். வாழ்க!
மனோஜ் சார் அருமையான பதிவு, எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மை,
எந்த அலட்டல் இல்லாமல் இயல்பான பேச்சு- திணிக்காத செய்தி- கள நிலவரத்தின் உண்மை- உங்களுக்கும் உங்கள் மகன் ஜீனியர் கேமராமேன் இருவருக்கும் பாராட்டுக்கள்- வாழ்த்துகள்- உங்கள் அழகான குடும்பத்தினருக்கும்.
உங்கா பதிவுகளிள் மிகவும் பிடித்தது.இது போன்ற சிறு கடைகள் விளம்பர படுத்துங்கள் நன்றி
Hats off to that strong woman.... Mr. Manoj happy to see you bringing out the the real hard workers.
தலைவரே உங்கள் வீடியோக்கள் அருமை! உங்கள் பயண பதிவுகளை நான் அவசியம் பார்க்கிறேன்! உங்கள் சேனல் மேம்பாட்டிற்கான பிரார்த்தனைகள்
Thank you Manoj Kumar for showing these types of videos
உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள் அம்மா
விதவை பெண்மணி சாலை ஓரமாக நடத்தும் , சுகாதாரமான,சுத்தமான சுவையான சிற்றுண்டி வகைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் தங்கள் சேவைகளுக்கு நன்றி 👍
Sir iam from kerala I like ur sound very much sir. I Feel like Spb sir sound sir. And ur all videos are so good sir. Me and my mother like ur all videos sir. Keep it up God bless you sir
வாழ்த்துக்கள்...வளர்க... அவர்கள் வளர்ச்சி....
விரைவில் அந்த அக்கா பெரிய ஹோட்டல் திறக்க வாழ்த்துக்கள் ❤️❤️
From the very beginning, the lady has got a confident smile,which attracts customers!
Let God be with her always!
Great Job Bro !! You are really doing a holy service by promoting these kind of unfortunate people !! God Bless.
உங்கள் பதிவு மன நிறைவு👌💯மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎊👍.
அதிக பட்சமாக அந்த பகுதியில் சென்று இருக்கின்றோம், ஆனால் இதுவரை தெரியவில்லை நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
மற்றும் தனி ஒரு
மகளிராக திறம்பட செயல்படுத்துவது என்பது மிகவும் வரவேற்க்கதக்கது,
நாம் அனைவரும் அவரை ஆதரிப்போம்.....
நன்றி..... மனோஜ்
மக்களின் வாழ்த்துக்களே கடவுளின் ஆசிர்வாதம் உங்க குடும்ப த்திற்கு
manoj sir, again back to encouragr young entreprenur, this time you brought single mom to light. Good sir,
keep doing like this concept,
Very good Manoj,such women should be brought to the world. How kind the lady is,u have been giving a publicity to such women.I sincerely appreciate u and Rohan for this video.Continue your service,long live and best wishes
Striver Secures Success, example this SISTER. GOD BLESS HER.
Manoj Ji நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
dear sir,appriciate you for introduce these small eateries around us.im big fan of you from salem.proud about me as your BLU fan.cheers.
கோயம்புத்தூர் அன்பு உமாராணி அவர்களின் பேச்சில் தெரிகிறது......
அவர்கள் நல்ல
ஆரோக்கியத்துடன்
இருக்க இறைவன் அருள்வாராக...
This is one of the best video to encourage small entrepreneurs. Please keep promote these kind of people.
Thanks for featuring such self sustaing small entrepreneurs.
She's is a real role model for many in the society.
Nice food..I am sure will visit this shop.. thanks Manoj
அண்ணா நீங்க சாப்பிடுவது சூப்பரா
தன்னம்பிக்கை இருந்தால் தெய்வம் துணை அருளும்... நன்றி!
Very hard work akka .we should support her.I appreciate akka.
Appreciated that she used banana leaf instead plastic cover good work🎉
Super Manoj Saar ... Coimbatorians should support such hard earning small time food outlets .. Manoj saar i am really happy seeing you cover such outlets
அருமையான பதிவு கோவை ருசி பருப்பு சாப்பாடு கோவை மக்களுக்கு மட்டுமே தெரியும்
Super sister. Unga Karim muyarchiki ennodu vazhthugal. Thank u Manoj Sir for bring this video. All The Best. God Bless.
Finally you are back with the passion. Looking forward to more videos like this! Keep up the passion for food! Good!
Thanks for this video and encouraging the street food shops. Stay safe and blessed...Love from Canada...
Super video. I felt very personal. Hats off to that amma who’s running this shop independently even after her husband’s demise.
Yes. Definitely public must help this lady who is doing very hard work alone. Like from Mumbai.
அன்புச் சகோதரி வாழ்க வளமுடன்.
Great Manoj. Please continue to encourage people like this Akka. Really great Lady.
Good work Mr Manoj. God Bless You All. Keep promoting good eateries.
கொங்கு தமிழ் கேட்கவே இனிமையா இருக்கு...கோவை பெண்கள் எப்போதுமே தன்னம்பிக்கை உடையவர்கள்....
மனோஜ் சார் மீண்டும் வாழ்த்துக்கள். மறுபடியும் சிறிய. அளவிலான. ஒரு இட்லி கடையை தேர்ந்தெடுத்ததற்கு. அந்த. அக்காவிடம் சொல்லுங்கள் அவர்கள் கடைக்கும் வரும் அனைவருமே அக்காவுக்கு உறவுகள் என்று.அக்காவின் கணவர் இறந்து விட்டதாக அறிந்தோம்.அவர் என்றென்றும் துணையாக. இருப்பார் அக்காவின் உழைப்பில் இருப்பார்.வாடிக்கையாளர்களின் அன்பில் இருப்பார். ஏன் மனோஜ் சார் உங்களைப்போன்றோர் ஆதரவிலும் இருப்பார் என்று. குடந்தையிலிருந்து சுந்தர் D.F.A.
Sir,your heart speaks, not lips.
Madam is true inspiration for all Indians! 👍
Super Anna avangalukku oru nalla help ithu innum neraiya customer varanum 🙏
Innocent lady I like that ....love u ma'am ..and great video brother
Thank you very much for supporting small hotels and business
Thamizh lady, remember thamizh tigers woman fighters, brother you should be praised, continue your work, all the best
அண்ணா இந்த வீடியோ பண்ணதுக்கு மிக்க நன்றி...👍👍
Very good to see that you reach out to these people who are in desperate need of publicity. Keep doing it sir. Thank you.
It is praiseworthy that this lone lady Umarani runs this small idly stall from a cart on Sivasamy Road Ramnagar in Coimbatore. The prices are very reasonable. The fact that there are groups of regular customers speaks of the safety and cleanliness of the food items. Let us all encourage this enterprising lone lady. Ver nice that you have made this video.
அருமைங்க அண்ணா அருமையான கடையை தேடி பிடித்து review செய்துள்ளீர்கள்
You are doing a real humanity social work. Congrats. Keep it up
வாழ்த்துக்கள் சிங்கப் பெண்ணே
அம்மா ,தன்னம்பிக்கையின் உருவம் நீங்கள்
Congrats Amma. No words to express your hard work 👍
Nalla varuveenga akka. God bless you healthy wealthy happy life
She is a real inspiration and her strength and confidence is what our society needs at this difficult time of pandemic. I wish her all the success and I intend to visit her establishment in my next trip.
வாழ்த்துக்கள் அம்மா
Mr Manoj Kumar definit ely you are doing great work ,I am from Bangalore,expect my invitation to Bangalore
CONGRATULATIONS ANNA SAMMYSAYON CANADA. Your heart is AMAZING you trying to encourage her but she trying. Say no you are Amazing Anna.
கர்த்தர் உங்களை
மென் மேலும்
ஆசிர்வதிப்பாராக
Bro super review.இவரது கணவர் பெயர் ராஜேந்திரன்,அவர் இருக்கும் போதும் டீ சாப்ட்டு இருக்கேன்,நல்ல உணவு குடுக்கனும் கஸ்டமர் ஹெல்த் முக்கியம் நினைக்கிற நல்ல உள்ளம் வாழ்க
Brother your explane is very attractive and very nice I like it pl.mostly give vegitarine iam a vallalar devote and also all like this tq
All the very best 💐💐💐💐 God bless you. All good heart people definitely support you.
Very nice street food especially kollu satney..Good review on idli with idli and chuney plus paruppu satham. Please keep providing this kind of street food to assist the hard working Sister. Nice, I love idlis...😊😊😊
உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை.
அருமையான பதிவு,வாழ்த்துகள்👍👌👏
Manoj...you are encouraging street vendors. I am so happy that small business people should be given good support like this. Keep the momentum. All the best !!
Really great lady , lost husband at 2008, brave and kind , super ,---role model for girls
நல்ல சுவையான இட்லி கிடைக்கும்...ரொம்பவே நல்லா இருக்கும்...நான் 5 years back Regular customer...miss the idly....
Arumai sir non pathu eruken sappetathu Elli 👍
Salutes to Uma Rani Akka. Best wishes . If I visit Coimb. I will try to visit for Idlis & Vadai . She is Great woman managing the job alone.
One thing that I love about coimbatore is the way they give respect while talking.. Look at the modesty and humility of that Amma hats off...
Banana leaf channel Subscriber னு சொல்ல பெருமை படுறேன் அண்ணா😌👍🙏
Well said Manoj Anna street food is much better than big restaurant it is tasty and healthy.
Super Anna super video nangalum family poi sapta porom thanks anna