சாமையில் முறுக்கு | சிறுதானிய ராணி INDRA NARAYANAN RECIPE | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 23

  • @arasukkannu7256
    @arasukkannu7256 4 місяці тому +7

    பொதுவாக இன்று சிறு தானிய உணவுகள் காலத்தின் கட்டாயம்!!ஆனால் அதற்கான பொறுமை இன்று நம்மிடையே இல்லை!!அதுவும் இது போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை வீட்டில் தயாரித்தல் மிகவும் நல்ல விசயம்!!

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 4 місяці тому +7

    இந்த வீடியோவை மூன்று நாட்கள் முன் கொடுத்திருந்தால் நாளை கோகுலஅஷ்டமிக்கு நிறைய பேர் வீட்டில் சாமை முறுக்கு செய்திருப்பார்கள் இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @arasukkannu7256
    @arasukkannu7256 4 місяці тому +4

    இது போல் நாம் நமது வீட்டில் நமக்கு தேவையான நொறுக்கு தீனி வகைகளை சிறு தானியத்தில் தயார் செய்து பழகி கொண்டால் நமக்கும்,நம் குழந்தைகளுக்கும் நல்லது!!

  • @priyarajkumar8589
    @priyarajkumar8589 4 місяці тому +1

    Hi really super. Red rice, black rice muruiku recipe solluga ....

  • @latchamsrecipe
    @latchamsrecipe 4 місяці тому +3

    Very nice

  • @syamalajagannathan1828
    @syamalajagannathan1828 4 місяці тому +1

    You can add perungayam also

  • @sasithirugnanam452
    @sasithirugnanam452 Місяць тому

    அம்மா வணக்கம் முறுக்குக்கு சிறுபருப்பு சொன்னீர்கள் அதை வறுத்து அரைக்கவேண்டுமா அல்லது அப்படியே அரைக்கவேண்டுமா

  • @vijayaswaminathan6331
    @vijayaswaminathan6331 23 дні тому

    Pl i want your book daily samaiyal recipe

  • @nagarasan
    @nagarasan 4 місяці тому +1

    தோழர் இணைய பண வரவு செலவு/GPay/போன்ற முறை இல்லாதவர்கள் நன்கொடை அளிப்பது எப்படி ??😢❤🎉

  • @deepamoorthy3607
    @deepamoorthy3607 4 місяці тому +2

    வணக்கம் அம்மா உங்கள் சிறு தானிய உணவு புத்தகங்கள் கிடைக்குமா அதற்கு என்ன செய்ய வேன்டும் கூறுங்கள்

  • @sumathisornam5934
    @sumathisornam5934 2 місяці тому

    Amma Siru paruppu na

  • @rathiindivi8683
    @rathiindivi8683 4 місяці тому +2

    Wow super

  • @deepamoorthy3607
    @deepamoorthy3607 4 місяці тому +2

    வணக்கம் அம்மா எனக்கு சிறு தானிய உணவு காலை, இரவு சுகர் பேசண்ட் கல்லிரல்பிரச்சனைக்கு, சிறு தானியம் மட்டுமே கொடுக்கும், நான் ஹோமியோபதி மெடிசன் எடுக்குறான், வரகு, சாமை, குதிரைவாழி, தினை, அரசியில் பாசிப்பருப்புபோட்டு வெண் பொங்கள் மாதிரி செய்ரேன், கம்பு கேப்பை மாவில், கூல், ரொட்டி, தோசை செய்ரேன் இத தவிர வேறு உணவு செய்முறை சொல்லூங்கம்மா

  • @jonsantos6056
    @jonsantos6056 4 місяці тому +4

    Do they have shop in Chennai or can we order for pickup?

  • @KiranS94
    @KiranS94 4 місяці тому +1

  • @LakshmananKannan
    @LakshmananKannan 4 місяці тому +2

    Madam சாமை arisi - pacharisi or pulungal அரிசி?.
    A humble clarification from bachelor

    • @indranarayan2905
      @indranarayan2905 4 місяці тому +1

      You get both. Pulungal rice is called parboiled millet. The other one is called raw millet

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 4 місяці тому +1

    🤌💜💙💚👍🏿👍🏿👍🏿

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 4 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 4 місяці тому +1

    ❤❤❤❤❤