Diabetes: How to Understand Blood Glucose Levels? சர்க்கரை அளவை எப்படி ஆய்வு செய்யவேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • சிலருக்கு சர்க்கரை அளவில் திடீர் என்று ஏற்ற இரக்கம் இருக்கும் சர்க்கரை அளவில் திடீர் மாற்றம் இருந்தால் அதை நாம் எப்படி ஆய்வு படுத்தி பார்ப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம்
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Google Map: bit.ly/2Qm4LIj
    Our Centers: Sathyamangalam | Pollachi
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up bit.ly/3adj34b
    E-Mail:rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    Follow us on Social Media @
    UA-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    #Sugar_Monitoring #diabetes #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare

КОМЕНТАРІ • 152

  • @dhurgam8734
    @dhurgam8734 3 роки тому +19

    சார் நீங்க வாழும் தெய்வம் சார்.என்னோட பல சந்தேகத்தை நிவர்த்தி செய்யது. இரூக்கிங்க சார் ரொம்ப நன்றி சார் உங்கள் பதிவு அனைத்திற்கும் நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandranpitchaiah5576
    @ramachandranpitchaiah5576 3 роки тому +13

    சார் இன்றுதான் உங்கள் youtube
    பார்க்கிறேன் அருமை அருமை
    வாழ்த்துக்கள் சார்

  • @velmurugan1817
    @velmurugan1817 3 роки тому +7

    நீரிழிவு
    மானுடம் பயனுற கற்றதை
    மகிழ்வாய் பகிரும் மருத்துவர்
    தேனுறும் தமிழில் கருத்தாய்
    தேவை யறிந்து கேள்வியை
    தானாய் எழுப்பி பதிலை
    தந்திடும் பாங்கு இன்பமே
    ஞான அனுபவம் கொண்டு
    நயமாய் உரைப்பதைக் காண்பீர்
    நீரிழி வென்று கலங்கா
    நீரதை தவிர்க்க வேண்டி
    பாரினில் மீட்பர் பலரில்
    புகழ்மிகு சிவபி ரகாசோ
    தோரியும் பூரியும் தவிர்த்தே
    தோதாய் சாமை திணையும்
    சீராய் உண்ண நோயும்
    சீக்கிரம் தணியு மென்றார்

    • @DrSivaprakash
      @DrSivaprakash  3 роки тому +1

      நன்றி அய்யா 🙏

  • @saleema4158
    @saleema4158 2 роки тому +6

    பயத்தை கொடுக்கும் டாக்டர்கள் மத்தியில் நம்பிக்கை கொடுத்ததற்கு
    நன்றி நன்றி

  • @jiyalightsandshades
    @jiyalightsandshades 3 роки тому +6

    அவ்வளவும் சாத்தியமான உண்மை டாக்டர், இந்த வீடியோல சொன்ன அனைத்தும் எனக்கு நடந்து இருக்கு, நீங்க சொல்லும்போது பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றிங்க... உங்கள் தொகுப்பு அனைத்தும் அருமை ,தெளிவான விளக்கம் மிக்க நன்றி .

  • @bhuvanakarthi4290
    @bhuvanakarthi4290 3 роки тому +8

    அய்யா உங்கள் நிகழ்ச்சியை பார்த்து பல விஷயங்கள் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது நல்ல கருத்துக்கள் நன்றி

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +10

    மிக சரி
    பல மருத்துவர்கள் இப்படி ஆராய்ந்து மருத்துவம் செய்யாததால்
    நோயாளி பாதிக்கபடுகிறார்கள்

  • @ajithkumar3833
    @ajithkumar3833 2 роки тому +1

    சுகர் வர ஓ கூட ஓ எங்களுடைய மனசு காரணம் எண்டு சொல்ல வாறீங்களா? அதிகமா ஜோசிச்ச சுகர் கூடும் ஆஹ்? இல்லை குறையுமா? டாக்டர் ஒரே கொபியூஸ்

  • @Sivad99783
    @Sivad99783 2 роки тому +2

    ஒவ்வொரு மாதமும் Hba1c test அவசியமா?
    ஒவ்வொரு 10 நாளில் இரண்டு வெவ்வேறு டாக்டர்கள் இதை என் எடுக்கிறார்கள்? அவர்கள் முந்தைய ரிப்போர்டை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?

  • @sudharajessh8645
    @sudharajessh8645 10 місяців тому +1

    Hi dr how r u , which brand glucometer is best to test sugar levels at home accurately fr daily purpose sollunga dr its useful for all age group people nd i want to buy new glucometer thats i i want ur suggestion which machine brand is best to know sugar levels at home

  • @tamilletters4674
    @tamilletters4674 3 роки тому +7

    Thank you doctor for explaining the reason for low sugar and sugar level variations.

  • @lavanyalakshminarayanan1666
    @lavanyalakshminarayanan1666 3 роки тому +5

    Thank u so much Doctor.. if I had consumed a sweet or fruits like mango, how long should I wait to test FBS & ppbs?

  • @sheeladevi6226
    @sheeladevi6226 Рік тому +1

    Glucometerla H katinal yenna mean.

  • @p.masilamani7084
    @p.masilamani7084 3 роки тому +4

    Very good message to public. Every doctor treating patients for diabetes should spend 5 minutes to explain them the remedial action to be taken by them in case of low gluco level. But, many see the reports and prescribe tablets in a hurry of about 2 minutes to see the waiting patients. Today, money plays vital role setting aside humanity.

  • @sathishkumar-ri3gc
    @sathishkumar-ri3gc 2 роки тому +1

    Sir enaku fasting blood sugar 265 and post prandial sugar 506 irundhuchu athuku apram na one week kalichu partha fasting 136 and post prandial 180 irundhuchu na ena sir pannatum

  • @sudharajessh8645
    @sudharajessh8645 10 місяців тому

    if anybody knows which brand sugar test machine is best to check sugar levels accurately at homme fr all age group people

  • @kavi8366
    @kavi8366 3 роки тому +3

    சார் நீங்க ரொம்பநல்லவர்

  • @ksethuraman4256
    @ksethuraman4256 2 роки тому +1

    Dr. Sometimes fasting higher and post lunch below 100, what will be the reason. For ex. Fasting 248, PLBS 132. I am taking diets like Millet , red rice, brown rice etc.

  • @boopathiboopathi2918
    @boopathiboopathi2918 9 місяців тому

    Sri oru sugar person use panna needle enoru pesron use avangalukum sugar varumah

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 3 роки тому +1

    Sir, ellarukkum vannakkam endru solavum. ellathukkum enbadhu mariyadhai kuraivu. Your postings are highly informative. and addresses common man.

  • @sivaramannatrajan1992
    @sivaramannatrajan1992 Рік тому

    சாப்பாட்டுக்கு முன்னாடி 89 சாப்டதுக்கு அப்புரம் 66 இருக்கு சார்

  • @saits2922
    @saits2922 2 роки тому

    சார் எனது மர்ம்ம ஸ்தானம் சிறுத்துக்கொன்டே போய்கிறது சிறுநீர்வருவது கடைசியில் லேட் ஆகிறது என்ன‌செய்யவேண்டும்

  • @lifeisbeautiful5478
    @lifeisbeautiful5478 2 роки тому

    சார் வணக்கம் எனக்கு 31 age sugar barder level இருக்குது..டாக்டர் சொல்றாங்க

  • @kannanvenu618
    @kannanvenu618 2 роки тому

    சார் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் சார் நிங்க உன்மையிலே தெய்வத்துக்கு சமம் சார் நான் காஞ்சிபுரம் என் பெயர் கண்ணன்வேணு வயது 36 எனக்கு ரொம்பவே உதவியா இருக்கு உங்களுடைய பதிவுகள்

  • @valliajay3357
    @valliajay3357 2 роки тому

    வணக்கம் சார்.
    எனக்குHBA மூன்று மாத கணக்கீடு செய்ததில் 183 உள்ளது . இதற்கு diabicon (Himalayas) தினமும் காலை 1மாத்திரை எடுத்தால் மட்டும் போதுமா? விளக்கம் தாருங்கள்.

  • @maniusha1824
    @maniusha1824 3 роки тому +1

    Sir Hba1c 5.8 tablet edukkanuma

  • @senthilsmfh27
    @senthilsmfh27 2 роки тому

    என்ன குடிச்சாலும் சுகர் கூட கூடாதுலா டாக்டர். அப்படி கூடிச்சுனா அவர் diabetic தானே

  • @prajithsk7169
    @prajithsk7169 3 роки тому +1

    Adhikamana doupt clear panringa nantri

  • @balarceg3939
    @balarceg3939 2 роки тому

    Sir. Normal person . Adikadi urine poguthunu poi sugar screening panapo...80 kaatuchuna( before 2 hours puli satham and malli chutney saapdutu) ..intha result enna meaning sir....

  • @sobhanaramaswamy6428
    @sobhanaramaswamy6428 3 роки тому

    Dear doctor
    Unga pathivu ellame Nan onnonna pathuttu varen Romba arumaya vilakkama solringa. Ethayume miss panna thonala en vayadhu 67 female . Kadantha 10 varushama sugar irukku tab. Volibo m o.3 kalai and iravu unavukku munnadi sapdaren. Ippo konja natkala patham adila veekkamum erichalum adigamaga irukku. Nethu blood test eduthathula fasting 155 after food 201. Hba1 7.00 dr. Consult pannadhula sugar tab dose increase panni gemer 0.5 koduthirukkar Nan ippo overdose sappidalama or pazhaya tab continue pannalama
    Guide me thank u.

  • @castrojebin
    @castrojebin 2 роки тому

    Thyroid tablet kooda podama than check pananuma sir fasting blood sugar

  • @hawakaniansar8385
    @hawakaniansar8385 3 роки тому +1

    8 pottu nadakalama dr

  • @geetharao5620
    @geetharao5620 2 роки тому

    இது போல எந்த மருத்துவ ரு ம் தெளிவாக கேட்ட பிறகு மருந்து கொடுத்தரல நன்றாக இருக்கும். மிகவும் நன்றி.

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 2 роки тому

    எல்லா பதிவும்,
    தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி டாக்டர்.

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 2 роки тому

    No one doctor explain like you🌹❤ ! You are doing something great👍 ! Iam 72 years old really happy about your advice ! God bless you🌹❤ doctor !

  • @immanuelganaraj6414
    @immanuelganaraj6414 2 роки тому

    Excellent Dr. Thank you so much for your advice. 🙌🙌🙌🙏🙏🙏

  • @nallavankingofthekings7563
    @nallavankingofthekings7563 3 роки тому +1

    Dr you are smart. Your speech delivered about sugar too smart

  • @santhakumarim4347
    @santhakumarim4347 3 роки тому +2

    Very good information sir, thank you

  • @shibasangeetham
    @shibasangeetham 2 роки тому

    Today i went to diabetologist after seeing the report he didn't even qn me ..and allowed me to talk instead he said to just listen to him .in the end he said don't eat kaikuthal arisi red rice Kerala Matta rice brown rice.....no rice.dont take oats eat only thinai
    ......

  • @rrasuku1
    @rrasuku1 2 роки тому

    My 7 year old girl baby have type 1 sir. Please elaborate about food and activity for kids type1. I put 4 times fiasp insulin injection. Is there any chance to cure it sir.

  • @usharamakrishnan4546
    @usharamakrishnan4546 2 роки тому

    Thankq very much Doctor for this wonderfully awareness

  • @azhagudevivalkavalamudan3643

    Sugar 385korayavae illa ena pandrathundae therila sir

  • @marthapmartha5513
    @marthapmartha5513 3 роки тому +2

    Thank you dr

  • @rajaselvanathan.jrajaselva9268

    Dr.your advice is very much appreciated as on today none of the doctors explain this type of details.

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA 2 роки тому

    Low suger 64 sir Padam adikadi eriyadusir age 30 sariaguma ella nanum suger pationta?

  • @preetharam2032
    @preetharam2032 3 роки тому +1

    Thank u so much Doctor. Low sugar frequentah varaduna enna reason Doctor

  • @manimohanthakku799
    @manimohanthakku799 3 роки тому +1

    Very good habits to meet sugar levels.thanks you

  • @anithavinothaev6050
    @anithavinothaev6050 2 роки тому

    Sir sugar pateint horcliks kudikalama tieda iruku enna pannalaam strength tablet enna saptiadradhu leg pain overa iruku sir

  • @vigneshfencingcompanychenn5638
    @vigneshfencingcompanychenn5638 2 роки тому

    Netriyel lasana dudippu erukku sir please explain nan sugar pasent from kallakurechi

  • @27Manoharan
    @27Manoharan 2 роки тому

    Very useful and practical information. Thank you Doctor !

  • @sridevilaksmi2738
    @sridevilaksmi2738 3 роки тому +2

    Thank you sir

  • @mahalakshmi6706
    @mahalakshmi6706 3 роки тому +1

    Sir super a solringa sir thank you sir

  • @navanavaraj3297
    @navanavaraj3297 3 роки тому +1

    Super sir thanks srilanka

  • @danishevangeline4969
    @danishevangeline4969 2 роки тому

    Nan 2 varuda pinbu nenga sonatha eamanasuku ppatathu intha vedio va apatha parthen nanyna chatha nenga kadavul pola sonenga thank u si ger ulavanga itha purinthu kondal sugara vyraty dalam

  • @amuthamurugan4111
    @amuthamurugan4111 2 роки тому +1

    Thank you sir

  • @jayalesvariraman1100
    @jayalesvariraman1100 2 роки тому +1

    👌👌👌👌🙏🏻

  • @rameshrame9850
    @rameshrame9850 2 роки тому

    Tnq sir sugar iruntha narmala irukum simdoms thavira vera simdoms theri you ma sir

  • @manikandannitharsha2902
    @manikandannitharsha2902 3 роки тому +1

    Supera sonninga sir

  • @Mohan-tr2kz
    @Mohan-tr2kz 5 місяців тому

    Super sir

  • @samanthasawyerscott7480
    @samanthasawyerscott7480 2 роки тому +1

    Thank you so much Dr

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 Рік тому

    நன்றி

  • @villuran1977
    @villuran1977 2 роки тому

    Doctor, what will be the average error margin in glucometers? I understood that even the meters produced by reputed companies like Pfizer carry an error of 20 to 25%.
    I'm a diabetic. I take the complete test every 3 months. My average HbA1c is 7.1.
    Recently, the lab took my blood sample for fasting glucose level. Immediately after the technician left, I checked my blood glucose level with the glucometer (One Touch Plus Simple). It read 212 mg/dl. In the evening, the lab reported the fasting glucose level at 128..!! This happened twice earlier also.
    Kindly share your views on the accuracy and reliability of the glucometers.
    Your videos are just brilliant and highly informative. May God bless you with everything the very best.

  • @shrisshbhaskar5280
    @shrisshbhaskar5280 3 роки тому +1

    Very very use ful message Thank you sir

  • @jesuscallsyou2568
    @jesuscallsyou2568 3 роки тому +2

    Thank you sir

  • @harinikrishna4328
    @harinikrishna4328 3 роки тому +1

    அருமையான தகவல்கள் மூலம் சர்க்கரையை குறைக்கும் வழிமுறைகளை கூறிவருகிறீர்கள்.
    தங்கள் கிளினிக் எங்குள்ளது.

    • @DrSivaprakash
      @DrSivaprakash  3 роки тому

      Rudratsha diabetes center
      No 1 CSR street, cooperative colony, saibaba colony, opp to annapoorna hotel. Coimbatore
      9597260630

  • @sundarr2350
    @sundarr2350 3 роки тому +1

    Good.very easy understandable explanation. 🙏

  • @radhasrinivasan4037
    @radhasrinivasan4037 3 роки тому +1

    Suoer

  • @ayyappant4079
    @ayyappant4079 3 роки тому +1

    Super sir 🙏🙏🙏❤️❤️❤️

  • @ushajothi1615
    @ushajothi1615 3 роки тому +1

    Excellent information 👍 doctor..

  • @rameshkrishnarajbjp4433
    @rameshkrishnarajbjp4433 2 роки тому +1

    Awesome speech sir🙏🏼

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Рік тому

    Very good explanation TQ Dr

  • @sunithamurali3153
    @sunithamurali3153 3 роки тому +1

    V.informative sir 👏👏👏👏

  • @vkgc.manibala
    @vkgc.manibala Рік тому

    நன்றி சார் நானும் அந்த பயத்தில் தான் இருந்தேன்

  • @radnavadivelelankovanelank4910
    @radnavadivelelankovanelank4910 3 роки тому +2

    சலம் அதிகம் போகுது

  • @RameshRamesh-er6iy
    @RameshRamesh-er6iy Рік тому

    சூப்பராக இருந்தது உங்க பதிவு

  • @shanthasubramaniam8114
    @shanthasubramaniam8114 Рік тому

    Thank you Doctor very nice information

  • @radhasrinivasan4037
    @radhasrinivasan4037 3 роки тому +1

    Good video thanks

  • @eadpadi.n.saravanan6562
    @eadpadi.n.saravanan6562 2 роки тому

    சூப்பர் சார் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சூப்பர்

  • @vallinayaki2329
    @vallinayaki2329 3 роки тому +1

    Valga. Valamudan

  • @radhasrinivasan4037
    @radhasrinivasan4037 3 роки тому +1

    I like all u r videos simple and neat keep it up

  • @Prakashbs52
    @Prakashbs52 2 роки тому

    Excellent analysis, very informative sir 👏

  • @varatharajan3600
    @varatharajan3600 3 роки тому +1

    Good sir

  • @rajlashmivenkatarmani8549
    @rajlashmivenkatarmani8549 2 роки тому

    Excellent Villakams tu

  • @rathnamrohini849
    @rathnamrohini849 3 роки тому +1

    Romba thanks sir,

  • @reskallahhassan4052
    @reskallahhassan4052 2 роки тому

    சார் மிக மிக அருமை நன்றி நன்றி நன்றி

  • @ananthiananthan5362
    @ananthiananthan5362 3 роки тому +1

    Thank you doctor.

  • @velauthamboothalingam8922
    @velauthamboothalingam8922 3 роки тому

    Excellent information . I am from uae.can I contact you thru phone.

  • @rvatendingpotter6177
    @rvatendingpotter6177 2 роки тому

    How to find sugar is there or not sir please tell me

  • @thiagarajang6813
    @thiagarajang6813 3 роки тому +1

    Excellent

  • @anushyaanu523
    @anushyaanu523 3 роки тому +1

    Sir enaku 23 age la sugar vanthuruchu... Ipo 26 age enaku tablet ilama seri panna mudiuma sir

    • @vijichandrukrr
      @vijichandrukrr 3 роки тому +1

      நான் குதிரைவாலி, வரகு அரிசில சாப்பாடு செய்து 3 வேலையும் 1 மாதம் சாப்பிட்டேன்.. இன்சுலின் போடுவதை நிறுத்திவிட்டேன்.. சுகர் நார்மல் ஆச்சு

    • @vijichandrukrr
      @vijichandrukrr 3 роки тому

      நீங்க வேணா try பண்ணி பாருங்க..

    • @anushyaanu523
      @anushyaanu523 3 роки тому

      Enaku normal ah iruku. Total ah seri panna mudiuma.

    • @rdharmaraj4869
      @rdharmaraj4869 2 роки тому

      @@vijichandrukrr நன்றி. பயனுள்ள செய்தி.

  • @priyasudarsan9133
    @priyasudarsan9133 3 роки тому

    Doctor sir neenga romba Nalla explain pandreenga thanks sir

  • @m.senthilkumarm.senthilkum7269
    @m.senthilkumarm.senthilkum7269 3 роки тому +1

    Super super

  • @saikala908
    @saikala908 3 роки тому +1

    Super sir.

  • @jayaranis2540
    @jayaranis2540 Рік тому

    Tq doctor good advice

  • @hemakanagukh3959
    @hemakanagukh3959 Рік тому

    Superrrrrr doctor

  • @hisilambarasan8637
    @hisilambarasan8637 3 роки тому

    Tq docter useful video I am 5th month pregnant women sugar level increase aittu eruku thitirnu so food control enna food saptanum sollunka doctor

  • @sadiyanchinnsamy1495
    @sadiyanchinnsamy1495 3 роки тому +1

    Thanks

  • @saidnissar7841
    @saidnissar7841 3 роки тому +1

    God bless you sir.

  • @manivannankannan1623
    @manivannankannan1623 3 роки тому +1

    Super

  • @elayarajaraja4880
    @elayarajaraja4880 Рік тому

    Really happy sir