" சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக இது பண்ணுங்க " - Asha lenin

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Subscribe - bwsurl.com/bmaxs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 194

  • @Kalai-gt9zm
    @Kalai-gt9zm 7 місяців тому +10

    Dr neenga sollura tips semmaiya work aaguthu❤❤❤

  • @riyasahamed3766
    @riyasahamed3766 7 місяців тому +12

    எனக்கு சுகர் 10 வருடமாக இருக்கிறது இதற்கு மெடிசின் Metformin 500 mg and Tenegliptin 20 mg சாப்பிட்டு வருகிறேன் சுகர் லெவல் சில சமயங்களில் அதிகம் காண்பிக்கப்படுகிறது மாமிச உணவு சாப்பிட்டால், உணவு கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்புசம், மூச்சு விட முடியாமல் வாய் வழியாக விட்டு சமாளிக்க வேண்டும் இதை சரி செய்வதற்கான தீர்வு வேண்டும்

    • @jayalakshmikrishnamurthy4556
      @jayalakshmikrishnamurthy4556 6 місяців тому +1

      1❤❤

    • @shanthigee4436
      @shanthigee4436 6 місяців тому

      மதுரை தன்வந்திரி மருத்துவமனை அழகப்பன் நகர் டாக்டர் பிரேம் வேல் அவர்களிடம் வைத்தியம் பார்க்கவும்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 6 місяців тому +4

      பதில் உங்கள் கேள்வியில் உள்ளது யோசித்து பாருங்கள்

    • @user-wo6vz5dx8v
      @user-wo6vz5dx8v 4 місяці тому +1

      Diet control,vaya kattanum

  • @hajararijvana6782
    @hajararijvana6782 7 місяців тому +7

    சக்கரை நோய் முற்றிலும்
    தீர்ந்து விடுமா

  • @Karthik.AShakthikarthik.A
    @Karthik.AShakthikarthik.A 8 місяців тому +10

    Type 1 sugar treatment madam sollunga

  • @user-dm4sp4fh3t
    @user-dm4sp4fh3t 6 місяців тому +2

    Mam enakku sugar type A insulin podurean .food control irukkean eye problem irukku.body pain irukku but enakku sugar level low aaga mathudu any tips mam entha food edukkellam

  • @tamilselvan9628
    @tamilselvan9628 Рік тому +2

    மேம் எனக்கு கொஞ்சம் நாளா எனக்கு தலை வலி தூங்கி எடுத்த உன்னம் அதிகமாக தலைவலி வருது அதுகு ஒரு நாளா டிப்ஸ் சொல்லுங்க மேம்.
    2. எனக்கு Bp கம்மியா இருக்கு மேம் அதுகு ஒரு வழி சொல்லும்
    3. நான் தீயில் வெந்து போட்டேன் 13 years ஆகுது தழும்புகள் மறைய வில்லை ஒரு டிப்ஸ் சொல்லும் மேம்
    4.நான் ஒல்லியாக இருக்க சாப்பாட்டுக் சாப்பிட குட்ட முடியவில்லை மேம் pls help me mem
    3

    • @fathimasahana4546
      @fathimasahana4546 Рік тому +2

      Indha uruttu raanihalte ketu time & money waste pannaama olugga oru nalla doctor ta pogga.. Low bp thalavalinulaa irukunu ipdiyaa youtube la comment panitirupigga? Doctor ta pogga sir.. Alopathy o.. homeopathy o.. Oluggaana hospital ku poga.. Better choice government ones.. Agga irukkaanu therla.. Igga aayurvedha hospital government odathu iruku

  • @vijayakumarg3901
    @vijayakumarg3901 4 дні тому

    Type 1 ku without insulin treatment sollunga mam plz

  • @jayapriya3432
    @jayapriya3432 7 місяців тому +1

    Mam sappattula controla irundha marundhu kudikka theva illaya... doctors marundha kudikka solranga...Enna seyyalam .. please explain..

  • @beulahkirubainathan1875
    @beulahkirubainathan1875 6 місяців тому +1

    Madam karpai irrakam and piles skin tag pola iuku cure pana sollunga madam sugar koda iruku pls

  • @user-hm2zp9bz5f
    @user-hm2zp9bz5f Рік тому +38

    மேடம் உங்கள் உடைய அற்புத மருத்துவ உபதேசத்தை அறிவுரையை தூயமான தமிழில் பேசினால் பாமர மனிதனும் பயன் அடைவன். நன்றி.

    • @vallinayagams5434
      @vallinayagams5434 11 місяців тому

      இந்த அம்மா உருது மொழியில் பேசக்கூடாது

  • @manoranjithamn2981
    @manoranjithamn2981 6 місяців тому +2

    Mam tell me points to clear type 1 diabetes

  • @themiracle7187
    @themiracle7187 Місяць тому +1

    (Sayidah) Aishah narrated that the Prophet ﷺ said, 'Indeed this black seed is a cure for every illness, except for al-Saam.' I (Aishah) said, 'What is al-Saam?' He ﷺ said, 'Death.' (Sahih al-Bukhari, 5687)

  • @vidyah5002
    @vidyah5002 19 днів тому

    Enaku sugar 10 varushama iruku na entha tabletum edukala na ena seiya

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Рік тому +4

    அருமையான பதிவு நன்றி

    • @srinivasanr3838
      @srinivasanr3838 Рік тому

      Dr. கருஞ்சீரகம் பயன்படுத்தினால் பக்க விளைவ ஏதேனும் வருமா.எனக்கு நீரிழிவு 10 ஆண்டுகளாக உள்ளது.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Рік тому +3

    Well explained , v useful .

  • @M.kosalai-qk9vb
    @M.kosalai-qk9vb 6 місяців тому +2

    Sister diepetic patients food chat pls

  • @user-xh8lc9jo3i
    @user-xh8lc9jo3i 6 місяців тому +21

    நான்கு வயது குழந்தைக்கு சக்கரை உள்ளது முற்றிலும் குணமடைய வாய்ப்பு உள்ளதா....

    • @rosesofsharoncnr
      @rosesofsharoncnr 4 місяці тому +1

      S

    • @dineshkumar1180
      @dineshkumar1180 4 місяці тому +2

      கேன். தண்ணீர் கொடுக்க வேண்டாம் தரமான எண்ணெய் பயன்படுத்துங்கள் செயற்கை உணவு காய் கறிகளை தவிர்க்க வேண்டும்

    • @RGVS369
      @RGVS369 3 місяці тому

      ​@@rosesofsharoncnr but how?? Can sugar be cured completely from the body??

    • @arunherbalnursery3648
      @arunherbalnursery3648 2 місяці тому +1

      கருந்துளசி 3 மிளகு கொதிக்க வைத்து கொடுங்கள் வெறும் வயிற்றில்😊

    • @mjothi4822
      @mjothi4822 Місяць тому

      It may be type 1 sugar. Just follow doctor advice. Never stop medicine

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Рік тому +4

    உங்களைப்போன்றோர் எளிய மக்களுக்கான வரப்பிரசாதம்.

  • @bhavani.sbhavani.s448
    @bhavani.sbhavani.s448 Місяць тому

    Mam en husband ku 5 years arukku. Enna panrathu nu therila. Pls help me

  • @manoharapandian5612
    @manoharapandian5612 10 місяців тому +1

    But herba food ..suyaolukkam nalla waaalking. Viyarvai malayil kulikkanum. No sweet. No oil food no nonveg...ipdi irundhaal thaan sugar normalaagum

  • @deebapradeeba1246
    @deebapradeeba1246 10 місяців тому +3

    Feeding mothers sapdalama mam

  • @govardhananseshadri5784
    @govardhananseshadri5784 Рік тому +4

    She said is correct. But carrot also can be taken daily.

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 10 місяців тому +1

    Karunjeeraga 3 days ha yaduthuketu erukan mam super ha eruku mam thank you

    • @sathishmurugan8683
      @sathishmurugan8683 5 місяців тому

      தற்போது உங்களுக்கு என்ன உடல் நிலை நிலவரம். மாற்றம் உண்டா

  • @parameswarikaruppiah3047
    @parameswarikaruppiah3047 Рік тому +5

    க௫ஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலந்த ம௫ந்தை டெய்லி ஆண்கள் சாப்பிடலாமா மேடம் பதில் சொல்லுங்க மேடம்

  • @aswinaswin3523
    @aswinaswin3523 Місяць тому

    Pcod erukaravanga karunjeeragam sapadalama

  • @user-xy7nb8fw3o
    @user-xy7nb8fw3o Рік тому +14

    இந்த அம்மா டி.வியில் மட்டும்தான் நல்லா பேசும்.ஆனால் வெரும் சீன்தான்

  • @nowshathnavabjhan3757
    @nowshathnavabjhan3757 Рік тому +2

    Super tips medam

  • @selvimaheshkumar1394
    @selvimaheshkumar1394 6 місяців тому +2

    Prenancy sugar control video podunga

    • @Shakshivarshini
      @Shakshivarshini 4 місяці тому

      After delivery it will gone. But please do some diet in your pregnancy

  • @drk.rsrihari7806
    @drk.rsrihari7806 Рік тому +9

    Can you explain what type 2 diabetes is

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Рік тому +2

    Superb information sir

  • @dsatheeshkumar9752
    @dsatheeshkumar9752 Рік тому

    Very nice Mam....Thanks for your valuable tips ...

  • @vijayalakshmi.ssengottuvel477
    @vijayalakshmi.ssengottuvel477 Рік тому +4

    Thyroid ku கருஞ்சீரகம் use pannala ma please answer and Bp ku enna seiyanum please ans me or any treatment

    • @SaranyaKarthik-iw1cx
      @SaranyaKarthik-iw1cx 3 місяці тому

      தைராய்டு க்கு கொத்தமல்லி விதையும் நல்லது. UA-cam ல டைப்பண்ணி பாருங்க.

  • @mazharbasha4499
    @mazharbasha4499 Рік тому +1

    Super madam thanks

  • @vidyah5002
    @vidyah5002 3 місяці тому

    Thanks for your valuable tip

  • @sandrablessy9258
    @sandrablessy9258 6 місяців тому +5

    GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @davidrajan5382
    @davidrajan5382 Рік тому

    Very good notification thank you

  • @Hariniikkumar
    @Hariniikkumar 6 місяців тому

    Over bleeding means heavy periods ah madam clarify this

  • @prabhakarand3929
    @prabhakarand3929 7 місяців тому +2

    Mam Chennai LA Unga clinic address soluga enaku romba pasikuthu sapita koja nerathula pasikuthu enava irukum..

    • @user-og6yf4sy7z
      @user-og6yf4sy7z 7 місяців тому +1

      இந்தம்மாட் ட போனால் அப்பொறம் சாப்பிட காசு இருக்காது. தன்னால சரியாகும்

    • @umamaheswari9212
      @umamaheswari9212 6 місяців тому

      ​@@user-og6yf4sy7zhahaha

    • @user-wo6vz5dx8v
      @user-wo6vz5dx8v 4 місяці тому

      Sugar test pannunga

    • @radhagovindarajan8422
      @radhagovindarajan8422 4 місяці тому

      காரைக்குடி'ல இருக்காங்க.

  • @DrMonica21
    @DrMonica21 Рік тому +17

    The mechanism explained is incorrect. Diabetes is not just because of reduced insulin secretion the main reason is insulin resistance due to which glucose cannot be utilised by cells.
    People out there, diet and exercises are one of the main things to be done. Apart from that include foods with a lot of protein and water content compared to carbohydrates.
    There are no specific foods that can reverse diabetes. These are marketing gimmicks

    • @joneyyonline1316
      @joneyyonline1316 11 місяців тому

      P

    • @newtoninspections928
      @newtoninspections928 9 місяців тому

      Thanks a lot doctor.

    • @Qualitylifeisneedofthehour
      @Qualitylifeisneedofthehour 7 місяців тому

      Exactly. I agree this. If we correct the IR. Evrything will be under control otherwise inflammatory conditions will lead ahead. she is just blabbering

    • @user-gp6rq9ko3r
      @user-gp6rq9ko3r 7 місяців тому

      N nnnnNNNQ8​@@joneyyonline1316

    • @msnkumar53
      @msnkumar53 6 місяців тому

      Diabetes can never be reversed. It can only be controlled by diet and exercise. One can remain in non-diabetic state but can never become non-diabetic (some temporarily induced diabetes like pregnancy could be temporary)

  • @user-fz1ni4bd1t
    @user-fz1ni4bd1t Рік тому +1

    Thanks madam

  • @ravimani-jl4hc
    @ravimani-jl4hc Рік тому +2

    Super sister

  • @krishnalall2134
    @krishnalall2134 Рік тому

    Super...tips..Dr.,...

  • @lavanyarajavel4252
    @lavanyarajavel4252 8 місяців тому +2

    I am 29 years old.enaku sugar.3 vayasula oru baby iruku.manasu rompa kazhtama iruku.vazhkaiye veruthu poiduchu.chinna vayasula irunthu kazhtame vazhkaiya vazhura.ithuku ean kadaul padachana.ellame kazhtam ennoda vazhkaila

    • @rajavel1023
      @rajavel1023 8 місяців тому

      Don't

    • @Youtubex2874
      @Youtubex2874 7 місяців тому +6

      ஐயா , கவலை வேண்டாம் , சர்க்கரை குணப்படுத்த கூடிய ஒன்று தான் ,
      நீங்கள் ஆங்கில மருத்துவத்தில் இன்சுலின் மாத்திரைகள் எடுப்பவர் ‌என்றாலும் கூட சரி செய்யலாம் ,
      அதற்கு நம் வாழ்வில் சில சின்ன சின்ன மாற்றங்கள் அவசியம்
      1.உண்ணும் உணவை நன்கு மென்று உமிழ்நீருடன் கலந்து பருக வேண்டும்
      2. உண்ணும் போது உணவுக்கு இடையில் தண்ணீர் குடிக்க கூடாது
      3. பசி வந்த‌ பின்பு தான் உணவு உண்ண வேண்டும்
      4. உடற்பயிற்சி நடைபயிற்சி தினமும் 30 நிமிடம் முதல் 60 நிமிடங்கள் வரை
      5 . இனிப்புகள் சாப்பிடுவதை 80 % வரை குறைக்க வேண்டும்
      6. துவர்ப்பு ‌, கசப்பு , சுவையை சேர்த்து கொள்ள கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்
      7 . டீ , காபி , எண்ணெய்யில் பொறித்த உணவுகள் , மசாலா பொருட்கள் , துரித உணவுகள் , மைதாவில் செய்த உணவுகள் , அசைவ உணவுகள் தவிர்க்கவும்
      மாம்பழம் , பலாப்பழம் , வாழைப்பழம் , சப்போட்டா , பேரிட்சை பழங்கள் நேரடியாக இரத்ததில் சர்க்கரையை அதிகப்படுத்தும் எனவே அவற்றை தவிர்க்கவும்
      சர்க்கரை , நாட்டு சர்க்கரை , தேன் , ஐஸ்கிரீம் , கேக் , ஜங்க் ‌புட்ஸ் தவிர்க்கவும்
      சாப்பிட வேண்டியவை : நார்ச்சத்து உள்ள உணவுகள்
      காய்கறிகள்
      கீரைகள்
      பழங்கள்
      சிறு தானியங்கள்
      வேர்கடலை
      இவற்றை செய்தாலே கொஞ்ச‌ கொஞ்சமாக , இன்சுலின் ஊசி தேவை படாது , பின்பு மாத்திரையும் ‌தேவை படாது
      கடுக்காய் , நெல்லிக்காய் , தான்றிக்காய் , இவற்றின் கலவையான , திரிபாலா பொடியை வெந்நீரில் ‌கலந்து சாப்பிட , உடல் பலவீனம் படிப்படியாக சரியாகும் , இதனை மருத்துவர் அறிவுறைபடி பயன்படுத்த வேண்டும்
      ஆவாரை பொடி சர்க்கரையை ‌கட்டுக்குள் வைக்கும்
      உடலுக்கு தேவையான தூக்கம் மிகவும் முக்கியம்
      6 மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு ‌மருந்து எடுத்து உடல் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்
      வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும்
      இவை மிக முக்கியம்
      இதனை சர்க்கரை உள்ளவர்கள் மட்டும் அல்ல ஆரோக்யமாக வாழ வரும் முன் காப்போம் அனைவரும் செய்யலாம்
      பனை வெல்லம் சாப்பிடலாம்

    • @kavitharajendran1764
      @kavitharajendran1764 7 місяців тому

      A

    • @jasminabubanu8062
      @jasminabubanu8062 Місяць тому

      Same😭

  • @muthuswamynarayanswamy1260
    @muthuswamynarayanswamy1260 7 місяців тому +1

    Audio not clear

  • @HemaLatha-bj3jo
    @HemaLatha-bj3jo 7 місяців тому

    madam vitamin D defficiency senna edukalam

    • @Qualitylifeisneedofthehour
      @Qualitylifeisneedofthehour 7 місяців тому

      What is the range. How much low it is. Take vit D supplements for immediate improvement . start with 1000iu daily for one month .later increase to 5000 iu for 3 months.and then chk ur D again. U will see the improvement

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Maedam, colastral, ulladu,marundu, sollungal 🙏🙏

  • @BABU-on7er
    @BABU-on7er Рік тому

    Thank you.

  • @murugeswari3594
    @murugeswari3594 6 місяців тому

    Super mam thank you mam

  • @thilagajg5002
    @thilagajg5002 9 місяців тому +3

    Mam in pregnancy time I take this medicine have any side effects for babies health

  • @deepanmathi87
    @deepanmathi87 2 роки тому +15

    Amma un hospital vandhu panam ponadhu than micham. Experienced people hit like here

  • @atputharajahajah7969
    @atputharajahajah7969 Рік тому +1

    டொக்டர் எனக்கு லிவர் ரெஸ்ட் எடுத்தது sgpt 63.5 u/L இது அதிகமா பிரச்சனை இல்லைய சொல்லவும்

  • @t.thiyagarajanaquapurencur3794
    @t.thiyagarajanaquapurencur3794 6 місяців тому

    Thanks for your sugust mam

  • @aishwaryadhanush1204
    @aishwaryadhanush1204 Рік тому +1

    Sugar patient weight loss aakythu mam.wwight gain aaka tips sollunga mam.pls

    • @BPSsubashini
      @BPSsubashini Рік тому +1

      Take Fenugreek should be soaked overnight &eat that Fenugreek, four months continues to eat ,see the difference in our body

  • @karthikjai3214
    @karthikjai3214 20 годин тому

    Enaku 360 sugar iruku mam

  • @malars2622
    @malars2622 8 місяців тому

    Ammu ku sugar nala leg finger eduknum solrag pls reply me

  • @shanmugasundaramssundaram8112
    @shanmugasundaramssundaram8112 Рік тому +11

    உங்க கிளினிக் அட்ரஸ் மேம்

    • @user-og6yf4sy7z
      @user-og6yf4sy7z 7 місяців тому

      சொத்து நிறயா இருக்கா... கடைசியா இருக்கற நோய் கூட கிட்னியும் kalandu வருவீங்க

  • @kar-143
    @kar-143 10 місяців тому +1

    Palapalam sapidlama jackfruit sapida kudaadhula diabetic patients

  • @rajukanna118
    @rajukanna118 Рік тому +1

    Mam sugar patients panankilangu sappitalama please reply

  • @malars2622
    @malars2622 8 місяців тому

    Urgent help mam

  • @mntonic
    @mntonic Рік тому +10

    Sugar level will go down, but side effect is more if you take long time.

    • @maheshtr
      @maheshtr Рік тому

      Can you explain more ?.

    • @GS-ej1jo
      @GS-ej1jo Рік тому +2

      Anything if taken in excess is poison ..

    • @m.paulraj1058
      @m.paulraj1058 Рік тому

      @@GS-ej1jo p

  • @Hariniikkumar
    @Hariniikkumar 6 місяців тому

    Pcod can we get this

  • @sijatkaurbishansingh1431
    @sijatkaurbishansingh1431 Рік тому +1

    Super Madam

  • @lathavijay5196
    @lathavijay5196 Рік тому

    Dr I hv sever feet burns at night I am a neuropathy diabetic please help me

    • @GS-ej1jo
      @GS-ej1jo Рік тому +1

      Dr richard .. excercise for health UA-cam channel plus sadguru intermittent fasting

    • @Qualitylifeisneedofthehour
      @Qualitylifeisneedofthehour 7 місяців тому

      If your sugar level increases, frequent urination, feet burn are the symptoms. Reduce carb and introduce in your diet, the protein and fatty foods slowly. It will heal the effect

    • @lathavijay5196
      @lathavijay5196 7 місяців тому +1

      Thank you

  • @user-cf6gu6rp2m
    @user-cf6gu6rp2m Місяць тому

    Mam enakku BP 130 irukku mam thala Vali mayakkam irukku mam enna pannalam

  • @venkatarenganramachandran9300
    @venkatarenganramachandran9300 6 місяців тому

    ஹோமியோபதி மருந்துடன் ஆயுர்வேத மருந்து சாப்பிடலாமா?

  • @bhanuvenkitesh837
    @bhanuvenkitesh837 5 місяців тому

    Super

  • @alziachannel2437
    @alziachannel2437 Рік тому

    Super 👌Sister

  • @DurgaDevi-io5ef
    @DurgaDevi-io5ef 8 місяців тому

    Amma pun aara treatment sugar pun aara solluga

    • @Qualitylifeisneedofthehour
      @Qualitylifeisneedofthehour 7 місяців тому

      மாவுசத்து உணவை முற்றிலுமா தவிர்க்கவும்.அதற்கு பதில் கொழுப்பு கலந்த புரதம் சாப்பிடவும்

  • @rasiabanu5314
    @rasiabanu5314 Рік тому +4

    சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாமா?

  • @xavi60.0
    @xavi60.0 Рік тому +7

    இந்த டாக்டர எப்படி contact பண்ணனும்.. டாக்டர் டீடெயில்ஸ் சொல்லுங்க

    • @craft-hv5ud
      @craft-hv5ud Рік тому

      Yan sol ka

    • @xavi60.0
      @xavi60.0 Рік тому +1

      @@craft-hv5ud என் பொண்ணுக்கு sugar இருக்கு டிரீட்மென்ட் எடுக்க தான்

    • @umamaheswari9212
      @umamaheswari9212 Рік тому +3

      @@xavi60.0 ithukitta poi emaratheenga

    • @xavi60.0
      @xavi60.0 Рік тому

      @@umamaheswari9212 அப்போ உங்க சேனல் ல இப்படி வீடியோ போடுறது தப்பு இல்லயா மனசாட்சி யோட வீடியோ போடுங்க 😊bye 🙏

    • @umamaheswari9212
      @umamaheswari9212 Рік тому

      @@xavi60.0 ennoda channel ethu?

  • @SelvaAananth-hy7mc
    @SelvaAananth-hy7mc 7 місяців тому

    500 eruntha enna pannalam madam

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Рік тому +1

    Super ⭐🦜🦜

  • @aknews3669
    @aknews3669 4 місяці тому

    Palla pallam mambalam lam sapuda kudhadhu nu solluraga sugar patients indha Amma sapudalam nu solludhu

  • @sougathu7964
    @sougathu7964 9 місяців тому +3

    சுகர் கவனமாக மருந்து கூரவும் கால் மர மரப்பு கூரவும்

  • @Rudhvasathishkumar
    @Rudhvasathishkumar Рік тому +2

    Jack fruit,papaya,apple,ithellam sapda kudathunu sollirukkangale

  • @esairangoliandvlogs
    @esairangoliandvlogs Рік тому

    Your location please ... We need to contact

    • @SaralaJayaramanrs
      @SaralaJayaramanrs 8 місяців тому +2

      She is fake don't believe her, words only seeing this video. I met her for my son, she making a big mistake in my life.

  • @hussaincandy1933
    @hussaincandy1933 Рік тому

    Gym polama pls answer

  • @AnandhalakshmiM.
    @AnandhalakshmiM. 9 днів тому

    மேம் உங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு மேம்

  • @appas2009
    @appas2009 10 місяців тому

    Hello

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 8 місяців тому

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Рік тому +1

    Emma Dr "ma Nenga innum cini fieldk polaya All Ready comonds la pottirukken cini fieldk pongama pls 🙏🏻🙌💐🌹😀😀😀🤔

    • @raviselvanraviselvan1355
      @raviselvanraviselvan1355 6 місяців тому +1

      Avargal DrVelayeve parkkattum matravargalukku velai seivatharku cini field ku pogavendam

  • @Hasi9818
    @Hasi9818 11 місяців тому

    Mummy il pepper irunthathu
    Karun seeragam illa

  • @manoharapandian5612
    @manoharapandian5612 Рік тому +5

    Palaappalama .. ...velangeerum

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Рік тому

    Absolutely beautiful 🌹🧑‍🍳🌹💝👌

    • @johneypunnackalantony2747
      @johneypunnackalantony2747 Рік тому

      Thank you so much for your best reply 💐💐🌹🌹🙏 IAM very happy to see your best reply 💐💝💅🙏

  • @solomonrajag8450
    @solomonrajag8450 Рік тому +1

    Solradha theliva solluma

  • @manikandanelumalai4802
    @manikandanelumalai4802 6 місяців тому +1

    No knowledge about Insulin Resistance.. 🙄

  • @kannaiyankannaiyan3340
    @kannaiyankannaiyan3340 Рік тому +3

    clinic address or cell no availabel

  • @sulthanadilawar1684
    @sulthanadilawar1684 Рік тому +1

    Hi

  • @imamjaffarsathik3099
    @imamjaffarsathik3099 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @amycarmichael4758
    @amycarmichael4758 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothis566
    @jothis566 Рік тому +1

    Nalla make up pannareenga. Muthala nature aaa iruntheenga. Ippo nalla mariteenga. Narmala irunga.

  • @kazhugumv949
    @kazhugumv949 Рік тому +1

    Ennathu palapalama. 😮

  • @yasyas1475
    @yasyas1475 Рік тому +3

    நா கருஞ்சிரகம், வெந்தயம், ஓமாம் கிட்டத்தட்ட 4 வருசமா சாப்பிடுறேன் ஆனால் எனக்கு நான் அதை சாப்பிட ஆராமிச்சதுக்கு அப்பறம்தான் சர்க்கரை நோயே வந்தது

  • @mahalingamramamurthy5258
    @mahalingamramamurthy5258 4 місяці тому

    Do you give medicines for Diabetic patients? Please share your contact numbet

  • @barathjee6531
    @barathjee6531 9 місяців тому +1

    பலா பழம் கூடாது சுகர்க்கு

  • @madhum6773
    @madhum6773 Рік тому +3

    நடந்தா முட்டி வலிக்குது

  • @singaravelp8706
    @singaravelp8706 Рік тому

    Mi no
    Oo

  • @jeyapaulj37
    @jeyapaulj37 Рік тому

    😀

  • @muthumari2373
    @muthumari2373 Рік тому

    Theliva pesungamma

  • @ravkalpana5321
    @ravkalpana5321 Рік тому

    Karaikudi