This takes us to higher level easily | Transcendental Meditation | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 133

  • @kalyaniks3441
    @kalyaniks3441 Рік тому +2

    இந்த அனுபவம் உண்மை தான். என் கனவில் குருவாக வந்து கூறிய ஒரு மந்திரத்தை நிறைய உறு ஏற்றியதின் மூலம் தக்க சமயத்தில் எனக்கு வரக்கூடிய ஆபத்தை முன்பே தெரிவித்து என்னை காப்பாற்றவும் செய்தது.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +8

    அண்ணா மருதமலை வரலாறு போடுங்க அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 2 роки тому +13

    இன்றைய காலகட்டத்தில் ஒரு புதிய தியான முறை கிடைக்கப்பெற்றால் நமது சமுதாயம் மேலோங்கும் என கருதுகிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @vijayanviji1470
    @vijayanviji1470 2 роки тому +2

    இந்த முறையை இயற்கையாகவே எனது ஆறு வயது முதல் செய்து சில பல காரியங்களை சாதித்திருக்கிறேன்.அவை நல்லதும் கெட்டதும் உண்டு.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் விசயன், உங்கள் பதிவிற்கு நன்றி. இந்த தியான முறையை ஒரு நாளில் எத்தனை தடவை செய்வீர்கள், எவ்வளவு காலம் செய்வீர்கள், இதன் மூலமாக என்னென்ன நன்மைகள் நீங்கள் கண்டீர்கள், சற்று விளக்கமாக கூறுங்கள். நன்றி.

  • @ajithkumar-si1lw
    @ajithkumar-si1lw 2 роки тому +3

    Chant hare krishna hare krishna krishna krishna hare hare hare rama hare rama rama rama hare hare chant this transcendental vibration simply

  • @shanmugavadivu6742
    @shanmugavadivu6742 2 роки тому +2

    உண்மை நண்பரே நிச்சயமாக பலன் உண்டு
    நான் அதை உணர்ந்திருக்கிறேன்
    நன்றி நல்ல பல தகவலுக்கு🙏🏻

  • @ValarMathy-em4rp
    @ValarMathy-em4rp 23 дні тому

    Thankiu❤

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 2 роки тому +5

    You are so cute bro. Highest level Meditation .. the way you present is interesting. Thank You.🙏

  • @mdmdafah5613
    @mdmdafah5613 Рік тому +1

    Neenggal pohdum videos ellam arumaiyaga irukkirathu iyah

  • @vanithavani7612
    @vanithavani7612 2 роки тому +5

    I just started practising this meditation.Thank you for clearing few of my doubt regarding this.I think your motto is Let's get enlighted together.🙏💪

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 2 роки тому +2

    மிக பயனுள்ள விளக்கம் தம்பி நன்றி நன்றி god bless you take care

  • @harisarran3aappanna110
    @harisarran3aappanna110 2 роки тому +1

    Dialy ungal video parthaldhan oru nimmadhi yendramadhiri ayuduthu vaazhga pallandu. Chiranjeeva 🙌👏🎊

  • @vibevthsantosh
    @vibevthsantosh 2 роки тому +2

    I have practiced TM.. what you are saying is absolutely right.. within 10mins we go deep in relaxation.. 👍

  • @zero-w9o3l
    @zero-w9o3l 2 роки тому +1

    Nenga solra yellame enaku useful aa iruku

  • @thavaponrajamari9895
    @thavaponrajamari9895 Рік тому +1

    தியானம் என்பது அனைவருக்கும் வசப்படுவது அல்ல.

    • @uthiyanperumvalathan1635
      @uthiyanperumvalathan1635 Рік тому +1

      பயிற்சி செய்தால் வசப்படும் நண்பரே
      எம்.ஜி.ஆர்
      ரஜினி
      போன்றவர்கள் வசப்படுத்தியுள்ளனர்

  • @ARUL97-ok
    @ARUL97-ok 2 роки тому +1

    Writing meditation call as Lithika Japam pathi oru video podunga ayya. Nandri🙏

  • @suganya7465-x4r
    @suganya7465-x4r Рік тому

    Overcome laziness pathi ....oru video podunga sir

  • @perumalr9756
    @perumalr9756 Рік тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Рік тому

    Vanakkam Anna

  • @vennilanila6635
    @vennilanila6635 11 місяців тому

    Hi bro ☺️

  • @DeepakTV-bf5ys
    @DeepakTV-bf5ys 10 місяців тому

    Romba nandri bro, arumaiana padivukku. Ippu entha dhyanam palaganumna enga poi palaganum?

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 роки тому +1

    Om nama shivaya💙💙💙Thiruchittrampalam

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +5

    மிகவும் அருமை 👌

  • @jameskent9019
    @jameskent9019 11 місяців тому

    Clear explanation sir

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 2 роки тому

    Talk about yogi SRI .M.🙏

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 4 місяці тому

    🤔 yes.

  • @suganyav654
    @suganyav654 Рік тому

    Clear cut explanation🙏

  • @balajitr1293
    @balajitr1293 2 роки тому

    Anna Pyramid Meditation Pathi Oru Video Podunga Anna

  • @vanithav86
    @vanithav86 2 роки тому +1

    Thank you bro for the explanation. Very detailed and this is the simplest way as you said. Totally agreed. ❤️

  • @rajeshwariabitha8647
    @rajeshwariabitha8647 2 роки тому +1

    hi nithilan,all your videos are very helping/useful for me in my strucked spiritual journey.......with lotsss of devotes.........

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 роки тому +1

    Thanks for the information Nithilan even i never heard about TM .thanks for sharing 🙏today i missed ur kuku fm topic suggestion

  • @prvenkat9506
    @prvenkat9506 Рік тому

    Thank you very much!

  • @mallikasambath3540
    @mallikasambath3540 2 роки тому +4

    அருமை 🙏🙏👌🏽

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      நன்றி அம்மா

    • @mallikasambath3540
      @mallikasambath3540 2 роки тому

      🙏

    • @R-hi5zm
      @R-hi5zm Рік тому

      @@NithilanDhandapani நண்பா எனக்கு ஒரு சந்தேகம் ஆன்ம உலகம் பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது இது சம்பந்தமாக ஒரு வீடியோஸ் போடுங்கள் 🙏🙏🙏

  • @hopehealthcareclinic6372
    @hopehealthcareclinic6372 2 роки тому

    Thank you Bro....
    Kindly talk about Osho Ji’s meditation

  • @karthikr6136
    @karthikr6136 2 роки тому +3

    நன்பா வாசியோக வகுப்பு பற்றி தற்போது எந்த தகவலும் இல்லை நமது channel l ஏன் நன்பா

  • @V77369
    @V77369 2 роки тому +2

    Mahavathar babaji pathi video podunga sir

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      Already made a video Sir. Its under our "Sithargal" playlist. Here is the link ua-cam.com/video/yLxHDt3FKRE/v-deo.html . Check out other videos too Sir

    • @V77369
      @V77369 2 роки тому

      Thank you sir 😊

  • @sangeethagowrishankar7632
    @sangeethagowrishankar7632 2 роки тому +1

    Well said. Beautiful explanation 👍🏽

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 роки тому +1

    Waiting for yoga vasistam video Anna 🔥

  • @Srividhya1682
    @Srividhya1682 2 роки тому

    I like the tone with which you presented this. Its super funny

  • @MM.Devendran
    @MM.Devendran 2 роки тому

    Nithilan Anna , Nenga Teacher nu Terium , Nenga ena Subject Teacher Anna , Sunday QandA Section la ans panunga please

  • @uthiyanperumvalathan1635
    @uthiyanperumvalathan1635 Рік тому +2

    Ram ram or oom oom nu sound ah 1hr daily practice pannunga 3 days la enakku changes anathu
    Neenga soldra word small ah and mmm nu mudiyura Mathiri irukkanum

  • @sourirajane5506
    @sourirajane5506 2 роки тому

    My guru

  • @subhabala263
    @subhabala263 2 роки тому

    Aanmeega pathaiyil nalla GURU thevai, asirvatham thevai ji.🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      என்னையும் அப்படியே கூட்டிட்டு போங்க

    • @subhabala263
      @subhabala263 2 роки тому

      @@NithilanDhandapani 🤔😀😀😀😀 already you are talking about spirituality it shows you are in spiritual path, i dont know you have your guru or not. I hope selecting guru is your choice ji. My guru made me to experience one drop of blissful tears , not only when i see my guru blissful tears will come, but at one time , whatever the highest form when i see even in phone, eg. When adiyar of lord shiva talking about shiva tears will flow out of control or eg. If i hear mahalaxmi song in tv just close my eyes and involved in it , tears will flow in my eyes with firm meditativness. I believe it is just because the yoga my guru taught, the dhiksa i received from my guru or i as i am in connect with my guru. Ji, I hope the core is my guru who made me to experience the highest form of energies. Having guru will make us easily connect with higher form of energies than just learning yoga through reading in books. It is always good learning yoga through a proper guru 🙏🙏🙏

    • @amc_99
      @amc_99 2 роки тому

      Andha ennathila urudhiya irunga...unga thought oda strength poruthu avare seekram thedi varuvaar 😁😁🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@amc_99 வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @BalaMurugan-jw5on
    @BalaMurugan-jw5on 2 роки тому

    Arumai sir 👌👌👌👌👌

  • @Jagendra_vs
    @Jagendra_vs 2 роки тому

    Anna pyramid meditation pathi sollunga....plssss🙏

  • @goobimanickam4988
    @goobimanickam4988 2 роки тому

    Super Anne...👍

  • @sekara8104
    @sekara8104 2 роки тому

    Super na thanks anna

  • @sivayanama3
    @sivayanama3 2 роки тому

    அருமை 😇

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 роки тому

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @datatomatch337
    @datatomatch337 2 роки тому +2

    Kundalini yogapathi sollunga.....

  • @mithunawoodwork8750
    @mithunawoodwork8750 2 роки тому +1

    அண்ணா 63 நாயன்மார்களின் வரலாறு காணொளி பதிவு போடுங்கள்...🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      பதிவு செய்கிறேன் தம்பி

    • @mithunawoodwork8750
      @mithunawoodwork8750 2 роки тому

      @@NithilanDhandapani அண்ணா உங்கள் பதிலுக்கு நன்றி அண்ணா..🙏

  • @kashishiyer7891
    @kashishiyer7891 Рік тому

    Subscribed for the knowledge. Subtitles please.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +2

      I am not finding time to add subtitles Sir. It's very time consuming process. By Feb end or March will start English Channel Sir

    • @kashishiyer7891
      @kashishiyer7891 Рік тому +1

      @@NithilanDhandapani thank you for the reply. Awaiting subtitles. Btw I'm a woman. 😄

  • @sourirajane5506
    @sourirajane5506 2 роки тому

    Davigapuram Koil varlaru Enna vallor

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @muthurajraj6369
    @muthurajraj6369 2 роки тому

    அருமை அண்ணா

  • @kannaganesan3558
    @kannaganesan3558 2 роки тому

    Thank you

  • @anandabhi6159
    @anandabhi6159 2 роки тому

    வணக்கம் 🙏

  • @kashishiyer7891
    @kashishiyer7891 Рік тому

    Please give subtitles. I don't understand the whole language. I feel that I'm missing out on important knowledge.

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 Рік тому

    how to find that Mantra ?

  • @marriappan1123
    @marriappan1123 2 роки тому +1

    🙏

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 2 роки тому

    63 nayanmargal varalaru podungal bro

  • @Udayakumar50666
    @Udayakumar50666 2 роки тому

    🔥

  • @chimsubbuc
    @chimsubbuc 2 роки тому

    Please tell about pramahamsa yoganandhar kriya Yoga and give contact number for this

  • @Nithish_maddy
    @Nithish_maddy 2 роки тому

    அண்ணா காகபுஜண்டர் pathina inouru virivana வீடியோ podunga அண்ணா pls

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      கண்டிப்பாக தம்பி

    • @Nithish_maddy
      @Nithish_maddy 2 роки тому +1

      நன்றி அண்ணா 💗

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம், முழுமையாக அழகிய தமிழில் எழுதலாமே, ஏன் பாதி தமிழ், பாதி தங்கிலீஷ்.

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 2 роки тому

    🙏🙏🙏

  • @rajeshk2890
    @rajeshk2890 2 роки тому

    Ista rheivamum ippidi thaano!! Color therapy also there... Malar maruthuvam ippidi niraiya irukku.. Ana yaaru guru nu theriyalaoyea...

  • @NonStop1284
    @NonStop1284 Рік тому +1

    அண்ணா வணக்கம்
    நான் தியானம் செய்யும் போது முச்சின் மேல் கவனம் செலுத்தும் போது , முதுகுத்தண்டு கீழுள்ள இடத்துல ஒர் உணர்வு எற்படுகிறது பிறகு பின் மண்டையில் உணர்வு எற்படுகிறது இதற்க்கு விளக்கம் கூறுங்கள்?

  • @midhunsullan9163
    @midhunsullan9163 2 роки тому

    👍☄️💫

  • @santhoshelite
    @santhoshelite Рік тому

    6.25 la thunilam side la parakuthe

  • @vinoth15
    @vinoth15 2 роки тому

    👌🏻😇

  • @sreevenk7
    @sreevenk7 2 роки тому +1

    காணாமல் போன பொருட்கள் இதன் வழியே கண்டுபிடிக்க முடியுமா ஐயா?

  • @sourirajane5506
    @sourirajane5506 2 роки тому

    Two time parthhal puruthu

  • @100K.YOUTUBE.BROTHER
    @100K.YOUTUBE.BROTHER Рік тому

    நீங்க விருச்சிகம் சரியா

  • @adhisk5059
    @adhisk5059 Рік тому

    Anna manathu adangave mattanguthu

  • @kowshikaasmp4230
    @kowshikaasmp4230 2 роки тому

    😊😊😊

  • @adhisk5059
    @adhisk5059 Рік тому

    En v2la oru room tha Soo thiyanam seiya amaithiya Illa Vera idamum illa

  • @divya9356
    @divya9356 2 роки тому

    Anna neenga enna Rasi.
    Please tell the true.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      Neengale kandu pudinga papom ☺️

    • @divya9356
      @divya9356 2 роки тому

      @@NithilanDhandapani I hope, you may be TULAM RASI.athan cute ah irukinga 😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      @@divya9356 ok nan Thulam Rasi ☺️

    • @divya9356
      @divya9356 2 роки тому

      @@NithilanDhandapani nijamava anna 😇

  • @Happylifeisdreamtome
    @Happylifeisdreamtome 2 роки тому

    சிவன் உண்டானது ஓம் அப்படிங்கிற ஒளியில் தான் அப்படின்னு சொல்றோம் ஆனா இப்ப நாம மெடிடேட் பண்ணனும் அப்படின்ற வரும்போது மட்டும் ஏன் அந்த ஓமன்ற வார்த்தையை மனசுக்குள்ள ஒலி இல்லாம அதாவது சத்தத்தை எழுப்பாமல் மனசுக்குள்ள மட்டும் சொல்லிக்கணும் அப்படின்னு இருக்கு வாயில சொன்னா இன்னுமே அது பவர் சொல்ல அந்த மாதிரி ஒலிகளை எழுப்புனது மூலியமா தானே ஒரு விஷயம் உருவாகிருக்கு ஒரு சூரியன் ஆகட்டும் ஒரு சிவன் போன்ற மகத்துவமான விஷயமாகட்டும் இது என்னுடைய கேள்வியா இருக்கு தயவு செஞ்சு பதில் சொல்லுங்க ப்ளீஸ்

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Рік тому

    பேசிக்கிட்டு இருக்கும் போது உங்களுக்கு பின்னால் துணியை போட்டு போறாங்க யாரோ...

  • @joyjoseph8003
    @joyjoseph8003 Рік тому

    Dai Dubangoor..TM mantramum om nama shivaya vum onna?.. Dai mannagatti unakku TM concept theriyuma..ithula video pottu alugali confuse panra..vilakennai

  • @gurubarand3337
    @gurubarand3337 Рік тому

    Very Sorry ! Don't see the Video

  • @saravanaraja4302
    @saravanaraja4302 2 роки тому

    கெட்ட பழக்கமா வண்டி வண்டியா வச்சிக்கலாம் ...😂😂😂

  • @vanquitatamil
    @vanquitatamil 5 місяців тому

    You are insulting TM

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  5 місяців тому +1

      @@vanquitatamil Myself, JK, Osho and many more insult TM ☺️✨ because no one will come out as a proper Saint by following any Cult ☺️🙏🏻

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Рік тому

    Why you hate mahesyogi???
    You criticised tm. Meditation. Ok..
    Then why this video ???
    Look.. you see your speech was...
    Full of maybe... maybe..maybe
    🙄😶

  • @purushoth5337
    @purushoth5337 2 роки тому

    F*** tell what is that

  • @purushoth5337
    @purushoth5337 2 роки тому

    waste of time

  • @senthilvelsaravanan196
    @senthilvelsaravanan196 Рік тому

    Enna venalum na. Bad mentor

  • @radhasaran4087
    @radhasaran4087 2 роки тому

    Bro unga contact number kudunga bro konjam details kekkanum unga kita

  • @meenakshimeena649
    @meenakshimeena649 2 роки тому

    Thanks🙏🙏