அந்த கேஸ் ஸ்டவ்!

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2024
  • அந்த கேஸ் ஸ்டவ்! | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

КОМЕНТАРІ • 18

  • @umakanthan4134
    @umakanthan4134 5 місяців тому +1

    நாங்களே நேரில் சென்று வாங்கிய உணர்வு, தங்கள் வர்ணனை. அருமை,அருமை.

  • @selvarajl410
    @selvarajl410 5 місяців тому +2

    Oru cinema patha effect Bo's
    Great speech

  • @prabuprabu4910
    @prabuprabu4910 5 місяців тому +1

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவுங்க சார்...
    அதும் போகி அன்றையதினம் வீடியோ வெளியிடிங்கபாருங்க அதுதான் சார் சூப்பர்...
    எல்லோரும் பலசு எல்லாம் சுத்தம் பன்னிட்டுருக்கும்போது புதுசா இப்படி ஒன்னும் இருக்கு உங்களுக்கு அப்டினு சொன்னிங்க பாருங்க அந்த மனசு சூப்பர்...
    யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்...
    👌
    எல்லோருக்கும்
    தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 5 місяців тому +1

    Super 👌 👍

  • @crownmadhu2010
    @crownmadhu2010 5 місяців тому

    வாழ்த்துகள் கார்த்தி.
    நன்றாக வர்ணணை செய்துள்ளீர்கள்.
    பொருள் விற்பனை செய்வது எளிது.
    அதற்கு பின் தரும் சேவைதான் கடினம்.
    சேவையை தரமாக தரும் எந்த நிறுவனமும் காலத்தால் மக்கள் மனதில் நிற்கும் நிறைவாக.
    நிச்சயம் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி கொள்வர் உங்கள் காணொளி கண்டு.
    வாழ்க வளமுடன் 🌹🌹

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 5 місяців тому +1

    Nice narration. Every one will like this shopping.

  • @ragunathand4675
    @ragunathand4675 5 місяців тому

    வீட்டுக்கு வரும்வழியிலேயே எல்லாம் சொல்லிவிட்டர்கள். அருமை.

  • @palanisamythiru422
    @palanisamythiru422 5 місяців тому +1

    Sooper sir .. car park irukirathu ipothan therium. ❤

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 5 місяців тому +1

    Climax per gonna sollalana.... Nan entha pakkam porathu ....highlight...❤

  • @thalamuthu1734
    @thalamuthu1734 2 місяці тому

    Super 🎉

  • @ragunathand4675
    @ragunathand4675 5 місяців тому

    Preethy Brand சமயலறைக்கு தேவையான அவ்வளவும் தரமானது. எல்லாவற்றையும் கடையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியிலேயே சொல்லிமுடிதுவிட்டீர் கள், சிறப்பு.

  • @greatsubbu
    @greatsubbu 5 місяців тому

    I remember buying kitchen stuff from VPP for a Rotary school project and for a Mandapam around 8 & 10 years ago. Both times were excellent experiences. Happy to know the shop's owners are still concentrating on buyer experience. It is difficult to get smiling employees today who make customers also happy. That means the owners are doing something right.

  • @vasanthyrajasekaran5224
    @vasanthyrajasekaran5224 5 місяців тому +1

    Super Arumai

  • @user-mx9dq9dj9p
    @user-mx9dq9dj9p 5 місяців тому

    வணக்கம் சார்...நல்ல பதிவு சார்.. நிறைய பெண்கள் விளம்பரத்தை பார்த்து வாங்கிட்டு சர்வீஸ் பண்ணமுடியாம ஏன் வாங்கினோமுன்னு நீக்குற பெண்களுக்கு இந்த பதிவு ரொம்ப பயனுள்ளாத இருக்கும் சார்... இந்த பதிவு எனக்கும்மே ரொம்ப usefulla இருக்கு சார்.. நன்றி சார்...

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 5 місяців тому

    🙏🙏🙏

  • @tamils385
    @tamils385 5 місяців тому +1

    Alagana varnanai

  • @vppalanichaminadarco
    @vppalanichaminadarco 5 місяців тому +1

    உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி 🙏