ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் : "நவகார்த்தி" இரண்டு வார்த்தையில் கூற வேண்டுமானால் : "நவக்கிரங்களை கண்டேன்" மூன்று வார்த்தையில் கூற வேண்டுமானால் : "நவகிரக மூர்த்தியை தரிசித்தேன்" நான்கு வார்த்தையில் கூற வேண்டுமானால் : "கார்த்தி வர்ணனையால் இங்கிருந்தே சேவித்தேன்" ஐந்து வார்த்தையில் கூற வேண்டுமானால் : "மீண்டும் கேளுங்கள் எல்லா தோஷங்களும் போகும்"
தமிழ்நாட்டின் பிற மாவட்டத்தில் மாவட்டங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை நவ கிரகத்தலங்களான தளங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் போக்குவரத்து கழகத்தை நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து நேரடியாக இய க்கணம் சிரமம் இல்லாமல் அரசுக்கும் வருமானம் புண்ணிய தளங்களுக்கு சிரமம் இல்லாமல் எளிதாக சென்று வரலாம் தமிழக அரசு 13:33 செய்து தர வேண்டும் நன்றி வணக்கம்
நவகிரக தரிசனம் உங்கள் வீடியோ மூலம் நேரில் பார்த்த பரவசம்.அரசு பேருந்தில் அசத்தல்,நல்ல முயற்சி தொடரட்டும் சேவை.திருப்பதி யில் இதேமாதிரி இரண்டு விதமான தரிசனம் உண்டு எனக்கு அதை நினைவூட்டியது.நன்றி 14 மணிநேர தரிசனத்தை14 நிமிடத்தில் சொன்னது சிறப்பு.வாழ்த்துக்கள்.
திங்களூர். சந்திரன். அருள். குரு பகவான் அருள் ஆலங்குடி. காலை டிபன். ராகு ஸ்தலம். திரு நாகேஸ்வர ம் சூரிய பகவான் கோயில். கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலம். செவ்வாய் ஸ்தலம் வைத்தீஸ்வரன் கோயில் புதன் திரு வெண் காடு. கேது பகவான். திருக்கடையூர் அபிராமி. ச்னீஸ்வரன் கோவில். உத்தரகோசம். நடராஜர் கோயில் தரிசனம். சூப்பர் தரிசனம். ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே. ❤🎉🎉🎉🎉🎉🎉 வியாழன் கிழமை சனி ஞாயிறு ❤
Pilgrim to Navagraha Temples in the video.is nicely explained. Lot of information is given about the temples and tour arrangements by TN Govt. This will definitely help people who wish to undertake the pilgrimage to these temples.
👉🎉தங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது...!!! கேட்பதற்கு இனிமையானதாக அமைந்துள்ளது...!!! ((கண்டிப்பாக ஒரு முறை🔃🔃🔃9 நவகிரகம் தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்கிறேன்...!!!)))
✨Sir 🙏🏿 மிகவும் அருமை 👌உங்கள் குரலில் கேட்டுக்கொண்டே பயணம் செய்த உணர்வு உண்டானது 😊இந்தளவு அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கும் transport team work க்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏🏼 கண்டிப்பாக இந்த service தினமும் 2bus, 3bus's என்று எண்ணிக்கை அதிகரிக்க்கும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் ✨
நீங்கள் சொல்லும் விதம் அருமையாக உள்ளது.அதற்காக வேண்டி போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.அரசாங்கம் இப்படி செய்கிறது என்று எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.இது தொடர வேண்டும்.
எத்தனையோ முறை நவக்கிரக கோவில்களுக்கு போய் வந்திருக்கிறோம் , கார்த்தி கூட்டிக்கொண்டு போனபோது அதே கோவில்கள் வேறொரு அருமையான அனுபவம் அவர் காந்தக்குரலில். சிறப்பு.
வணக்கம் சார் சிறப்பான பதிவு மட்டும் சொல்ல முடியாது சார் பல ஓட்டுனர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல் சார் அதுவும் உங்களோட அந்த குரலில் சொல்ற தன்மை இருக்கு சார் இது அவங்க எவ்வளவு தன்மையானது எனக்கு தெரியாது உங்க பேச்சோட கனிவு உங்க கூட பயணம் பண்ண ஒரு நல்ல அனுபவம் சார் வாழ்த்துக்கள் சார் நன்றி
ஆன்மீக பக்தர்களுக்கு மிகவும் ஒரு அருமையான செய்தி தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இதை விரிவுபடுத்தி செய்தால் மிக சிறப்பாக இருக்கும். தமிழக முதல்வர் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் அதிகாரிகள் மற்றும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி
இருப்பது ஒரு வாழ்க்கை ஒவ்வொரு கோயிலும் ரொம்ப பெரியது பள்ளிக்கூட விடுமுறையில் முன்னதாக சோழன்ல ரிசர்வ் பன்னிட்டு மயிலாடுதுறை இறங்கி திருநள்ளார் முன்னதாக பாருங்க ஏன்னா அது மற்றதை விட தூரம் பின் கும்பகோணம் எல்லா கோயிலும் பக்கத்துல இருக்கும் வாழ்க வளமுடன் நமசிவாய
வணக்கம் நேர்த்தியான ஏற்பாடுகள். நண்பர் கார்த்திக் அவர்களின் எடுத்துச்சொல்லும் விதம் மிகவும் அற்புதம் ஒரு பயணம் சென்று வந்த மகிழ்வு அனைவரையும் ஆன்மீகத்தில் இளைப்பாரச்செய்யும் மந்திரக்குரல் அரசுவின் ஆன்மீகபணிக்கும் வாழ்த்துக்கள் 🙏🏼
நவக்கிரகத்தல பயணம் கட்டுரை மாதிரி சொற்பொழிவில் வர்ணணை கொடுத்த திரு. கார்த்தி வாழ்க வளமுடன். சந்திரன், குரு, ராகு, சூரியன், சுக்கிரன்,, செவ்வாய்,புதன், கேது, சனி என ஒவ்வொரு கிரகத் தலம் குறித்து உற்சாகம் மிக எடுத்துரைத்தீர்கள். குறிப்பாக, தல வழிகாட்டி சகோதரி ரூபாவதி குறித்த நன்றியுரை கூடுதல் சிறப்பு. மேலும் ஒவ்வொரு இடத்திலும் பேருந்து நிற்கும் இடத்தில் படி எடுத்து வைத்து இறங்க உதவிய அந்த ஐயாவிற்கும் சிறப்பு வணக்கங்கள். எல்லோரும் எடுத்து கொண்ட குழு ஒளிப்படம் நிறைவு தந்தது. எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உதவும் வண்ணம் பயணம் அமைந்தது இந்த பதிவில் நான் பார்த்தது. நிறைவான ஆன்மீக சுற்றுலா காணொளி. வாழ்த்துகள். வாழ்க வளமுடன் திரு. கார்த்தி 💐💐
Arumayana pathivu. Melum oru siru thagaval varam 3 naal mattum illai ippodu varam 7 naalum tharisanam seyyalam. Thinamum oru non ac bus service matrum oru ac bus service
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழக அரசு கோயில் நிர்வாகம். போக்குவரத்து நிறுவனம் கிரிவலப் பாதைக்கு மினி பேருந்துகள் இரண்டு இயக்க வேண்டும். நடக்க முடியாதவர்கள் கிரிவலம் தரித்து ஆஸ்திரேலியன் தரிசிக்கலாம் மற்ற கோள்களையும் தரிசிக்கலாம்.
*மிக அருமையான பதிவு உங்களுக்கும் உங்களுடன் பணியாற்றி அனைவருக்கும் வணக்கமும்🙏🏼🙏🏼 வாழ்த்துக்களும்* *தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் டிப்போ அதிகாரிகள் மற்றும் அதை வழிநடத்தி கொண்டுள்ள அலுவலகங்கள் ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர் நடத்துனர் அனைவருக்கும் இணைந்து பொதுமக்களின் ஆன்மீக சேவையை உங்கள் மூலம் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சியுடன் கூடிய பெருமை அடைகிறோம்* *இந்த நவகிரக கோவில்களுக்கு ஆன்மீக பக்தர்கள் சென்று சாமி தரிசிக்க வேண்டும் உங்களின் இந்த வீடியோ பதிவின் மூலம் அறிந்து கொண்டோம்*
சிறப்பான ஓர் ஆன்மீக சொற்பொழிவு 🎉 மூணு நிமிஷம் இருக்குமா சேனல் New concept, congratulations Karthi . ❤ நிறைய பேருக்கு நவகிரக தரிசனம் நீண்ட கால விருப்பம் ஆனால் குறைந்த கட்டணத்தில் நிறைவான போக்குவரத்து வசதி, VIP தரிசனம் போக்குவரத்து துறை & அறநிலைத்துறை அலுவலர்கள் மூலம் கிடைப்பது அரிதான ஒன்று. ஆலங்குடி காலை உணவு, வைத்தீஸ்வரன் கோயில் மதிய உணவு, திருக்கடையூர் மாலை காபி & சுண்டல் சுவை & உபசரிப்பு அருமை ❤ Bus extra steps & extra responsibility சிவ சிவ சங்கரா... புரிந்தது 😊 கடுமையான உழைப்பு, அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் 🎉 சனி, ஞாயிறு & வியாழன் கூடுதல் மகிழ்ச்சி ❤ ஓட்டுனர் கணேசன், வர்ணனையாளர் ரூபாவதி போன்றவர்களின் பங்கு ஆன்மீக பயணத்தின் வெற்றி 🎉 கண்டேன் கார்த்தியை😅ஆன்மீகத்துடன் சுற்றுலா & வியாபாரம் கண்டிப்பாக மேம்படும் . தொடரட்டும் உங்கள் சேவை...வாழ்த்துக்கள் 🎉 K. Swami,INTACH -Thanjavur.
Tnstc ஆன்லைன் ல பதிவு பண்ணுங்க டிக்கெட் .பின்பு வாரம் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு 4நாட்கள் இந்த சேவை உள்ளது எந்த நாள் டிக்கெட் பதிவு செய்யப்பட்டதோ அந்த நாள் காலை 5.00 மணிக்கு கும்பகோணம் பஸ் ஸ்டாண்டு போனீங்கன்னா ஒருநாள் 9 தளங்களும் சென்று இரவு 8.30 கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் விட்டு விடுவார்கள்
Chennai to Kumbakonam Train Details - Uzhavan Express - Chennai Egmore(22:15) - Kumbakonam (04:03) Unreservation - ₹125 / SL - ₹215 / 3A - ₹575 / 2A - ₹815 Nagercoil Antyodya SF Express - Tambaram (23:00) - Kumbakonam (04:28) Unreservation - ₹150 Get refresh at Railway station itself and 15 min walk to bus stand
இதை ஏற்படுத்திய தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மிக மார்ந்த நன்றி இந்து மக்களை மதித்து இதுபோல் செய்த முதல்வருக்கு என் மிக உயர்ந்த நன்றியை தெரிவித்து கடமைப்பட்டுள்ளேன்
Sago nangalum varunum nanga romba thurathula irunthu varanum one day la intha 9 kovils nalla paka mudiyuma ethachum parakaram seiratha iruntha time kedaikuma yen ha ithukaga dharmapuri district la irunthu varom athan innum komjm detail ha podunga 🙁
தேர்தல் முடிந்த பின்னரும் தொடரும் என்று நம்புவோம். இன்றைய திராவிட அரசு இந்துமத மக்களுக்கு எதிரானவர்கள் கிடையாது. அப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு என்று நினைக்கிறேன்.

ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் : "நவகார்த்தி"
இரண்டு வார்த்தையில் கூற வேண்டுமானால் : "நவக்கிரங்களை கண்டேன்"
மூன்று வார்த்தையில் கூற வேண்டுமானால் : "நவகிரக மூர்த்தியை தரிசித்தேன்"
நான்கு வார்த்தையில் கூற வேண்டுமானால் : "கார்த்தி வர்ணனையால் இங்கிருந்தே சேவித்தேன்"
ஐந்து வார்த்தையில் கூற வேண்டுமானால் : "மீண்டும் கேளுங்கள் எல்லா தோஷங்களும் போகும்"
தமிழ்நாட்டின் பிற மாவட்டத்தில் மாவட்டங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை நவ கிரகத்தலங்களான தளங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் போக்குவரத்து கழகத்தை நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து நேரடியாக இய க்கணம் சிரமம் இல்லாமல் அரசுக்கும் வருமானம் புண்ணிய தளங்களுக்கு சிரமம் இல்லாமல் எளிதாக சென்று வரலாம் தமிழக அரசு 13:33 செய்து தர வேண்டும் நன்றி வணக்கம்
0m Shri Adityaya Navagrahaya Namaha.
Ppl to
😂😂😂😂😂
நவகிரக தரிசனம் உங்கள் வீடியோ மூலம் நேரில் பார்த்த பரவசம்.அரசு பேருந்தில் அசத்தல்,நல்ல முயற்சி தொடரட்டும் சேவை.திருப்பதி யில் இதேமாதிரி இரண்டு விதமான தரிசனம் உண்டு எனக்கு அதை நினைவூட்டியது.நன்றி 14 மணிநேர தரிசனத்தை14 நிமிடத்தில் சொன்னது சிறப்பு.வாழ்த்துக்கள்.
மிக அருமையான திட்டம்...
இதே போல அனைத்து ஊருகளிலும் தயார் செய்யவேண்டும்...
வாழ்க தமிழ்...
வாழ்க வளமுடன்... 🙏🏻
மிக மிக அருமை. இலவசமாக நவகிரக ஸ்தலங்கள் பார்த்தாச்சு. வர்ணனை ரொம்ப அழகா இருக்கு. Officer's dedications super. Thank you all.
அருமையான பதிவு சார்.. 👌👌 நாங்களும் நேரில் தரிசனம் செய்த உணர்வை ஏற்படுத்தியது...🙏🙏🙏 நம் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏
திங்களூர். சந்திரன். அருள். குரு பகவான் அருள் ஆலங்குடி. காலை டிபன். ராகு ஸ்தலம். திரு நாகேஸ்வர ம் சூரிய பகவான் கோயில். கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலம். செவ்வாய் ஸ்தலம் வைத்தீஸ்வரன் கோயில் புதன் திரு வெண் காடு. கேது பகவான். திருக்கடையூர் அபிராமி. ச்னீஸ்வரன் கோவில். உத்தரகோசம். நடராஜர் கோயில் தரிசனம். சூப்பர் தரிசனம். ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே. ❤🎉🎉🎉🎉🎉🎉 வியாழன் கிழமை சனி ஞாயிறு ❤
Wow..
ஒற்றை நாளில் ஒன்பது கோவில் சுற்றி காட்டியதற்கு நன்றி
Pilgrim to Navagraha Temples in the video.is nicely explained. Lot of information is given about the temples and tour arrangements by TN Govt. This will definitely help people who wish to undertake the pilgrimage to these temples.
👉🎉தங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது...!!! கேட்பதற்கு இனிமையானதாக அமைந்துள்ளது...!!! ((கண்டிப்பாக ஒரு முறை🔃🔃🔃9 நவகிரகம் தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்கிறேன்...!!!)))
✨Sir 🙏🏿 மிகவும் அருமை 👌உங்கள் குரலில் கேட்டுக்கொண்டே பயணம் செய்த உணர்வு உண்டானது 😊இந்தளவு அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கும் transport team work க்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏🏼 கண்டிப்பாக இந்த service தினமும் 2bus, 3bus's என்று எண்ணிக்கை அதிகரிக்க்கும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் ✨
Super DARSHAN thanks to Government of TN & Transport staff
சூப்பர் தம்பி உண்மையில் உங்கள் வர்ணணை அருமை...
உடனே நாமும் பார்க்க வேண்டும் என்று ஆவலை தூண்டும் அழகு
வார்த்தைகள் .....நன்றி தம்பி🎉🎉🎉
நவக்கிரக சுற்றுலா சென்று வந்த திருப்தி.. அருமையான பதிவு.. விரைவில் தஞ்சாவூரில் இருந்து நவக்கிரக சுற்றுலா செயல்பட வேண்டுகிறேன்..
அருமையான பதிவு சார்...
உங்களின் வர்ணனையில் பார்க்கும்போழுது நேரில் பார்த்தது போல் உணர்கிறேன்...
ஓம் நமச்சிவாய...
நவகிரக ஸ்தலங்களுக்கு அருமையான பஸ் பயணம்...வழக்கம் போல் தங்கள் வர்ணனையில் வீடியோ டாப் ... super super nga
Thanks Mam
அருமையான தொகுப்பு கார்த்தி சார் நல்ல தகவல்கள் நன்றி🙏
உங்க குறளும் வசன உச்சரிப்பும் அருமை 👌👌
Arumai super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 om namashivaya 🙏🙏🙏
நீங்கள் சொல்லும் விதம் அருமையாக உள்ளது.அதற்காக வேண்டி போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.அரசாங்கம் இப்படி செய்கிறது என்று எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.இது தொடர வேண்டும்.
அருமையான விளக்கம்.... தங்களின் ரெவ்யூ சிறப்பு
எத்தனையோ முறை நவக்கிரக கோவில்களுக்கு போய் வந்திருக்கிறோம் , கார்த்தி கூட்டிக்கொண்டு போனபோது அதே கோவில்கள் வேறொரு அருமையான அனுபவம் அவர் காந்தக்குரலில். சிறப்பு.
😊😊
அண்ணா நிங்க சொல்லும் போது சாமி கோவிலுகுக்கு போய்ட்டு வந்துட்டேன் போல் இருந்தது வாழ்த்துக்காள்
வணக்கம் சார் சிறப்பான பதிவு மட்டும் சொல்ல முடியாது சார் பல ஓட்டுனர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல் சார் அதுவும் உங்களோட அந்த குரலில் சொல்ற தன்மை இருக்கு சார் இது அவங்க எவ்வளவு தன்மையானது எனக்கு தெரியாது உங்க பேச்சோட கனிவு உங்க கூட பயணம் பண்ண ஒரு நல்ல அனுபவம் சார் வாழ்த்துக்கள் சார் நன்றி
வீடியோ ரொம்ப நல்லா இருந்துச்சு வீடியோவும் ஆடியோவும் செமையா இருந்தது
Nice nagalum antha kovilukku poganum pola erukku ❤❤❤💯💯💯👌👌👌🙏🏼🙏🏼🙏🏼
ஆன்மீக பக்தர்களுக்கு மிகவும் ஒரு அருமையான செய்தி தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இதை விரிவுபடுத்தி செய்தால் மிக சிறப்பாக இருக்கும். தமிழக முதல்வர் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் அதிகாரிகள் மற்றும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி
Ur video is ama,zing and love it we also join that palace we are in coimbatore
Sir you have enjoyed the moment great
Sir
Super message for devoties and good voice
Mohandas prabhu
Kottarakkara
Kollam District😊😊
ஐயா நீங்கள் கொடுத்த வர்ணனை நேரில் நாங்களும் உடன் பயணித்து போல இருந்து. நன்றி நன்றி
நீங்க பேசுவதை கேட்கும்போது மீண்டும் தரிசிக்க வேண்டும் போல் உள்ளது
வர்ணனை அருமை சார் ஒருமுறையாவது சென்றுவர ஆவலை தூண்டுகிறது உங்கள் குரல்
இருப்பது ஒரு வாழ்க்கை ஒவ்வொரு கோயிலும் ரொம்ப பெரியது பள்ளிக்கூட விடுமுறையில் முன்னதாக சோழன்ல ரிசர்வ் பன்னிட்டு மயிலாடுதுறை இறங்கி திருநள்ளார் முன்னதாக பாருங்க ஏன்னா அது மற்றதை விட தூரம் பின் கும்பகோணம் எல்லா கோயிலும் பக்கத்துல இருக்கும் வாழ்க வளமுடன் நமசிவாய
Sir Romba nandri SIR
Veetla irrunthae Navagragangalai Darshan seitha thirPthi
Vazga TNSTC
AND OFFICERS AND STAFFS.
Fantastic comment Ayya. Superb. Arunachalasiva Arunachalasiva Arunachalasiva
வணக்கம்
நேர்த்தியான ஏற்பாடுகள்.
நண்பர் கார்த்திக் அவர்களின் எடுத்துச்சொல்லும் விதம் மிகவும் அற்புதம்
ஒரு பயணம் சென்று வந்த மகிழ்வு
அனைவரையும் ஆன்மீகத்தில் இளைப்பாரச்செய்யும் மந்திரக்குரல்
அரசுவின் ஆன்மீகபணிக்கும் வாழ்த்துக்கள்
🙏🏼
Thanks Sir
நவக்கிரகத்தல பயணம் கட்டுரை மாதிரி சொற்பொழிவில் வர்ணணை கொடுத்த திரு. கார்த்தி வாழ்க வளமுடன்.
சந்திரன், குரு, ராகு, சூரியன், சுக்கிரன்,, செவ்வாய்,புதன், கேது, சனி என ஒவ்வொரு கிரகத் தலம் குறித்து உற்சாகம் மிக எடுத்துரைத்தீர்கள்.
குறிப்பாக, தல வழிகாட்டி சகோதரி ரூபாவதி குறித்த நன்றியுரை கூடுதல் சிறப்பு. மேலும் ஒவ்வொரு இடத்திலும் பேருந்து நிற்கும் இடத்தில் படி எடுத்து வைத்து இறங்க உதவிய அந்த ஐயாவிற்கும் சிறப்பு வணக்கங்கள்.
எல்லோரும் எடுத்து கொண்ட குழு ஒளிப்படம் நிறைவு தந்தது. எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உதவும் வண்ணம் பயணம் அமைந்தது இந்த பதிவில் நான் பார்த்தது.
நிறைவான ஆன்மீக சுற்றுலா காணொளி.
வாழ்த்துகள். வாழ்க வளமுடன் திரு. கார்த்தி 💐💐
Santhosham sir, Vazhga vazhga pallandu 💚💚💚💚🎉🎉💜💜💜💜🥰🥰🥰🥰✨✨✨✨✨✨✨
Happy Mam…
தம்பி நீங்கள் சொல்லும் போதே அனைத்து கோயில்களையும் நேரில் பார்த்த மாதிரி ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய வாழ்க
Very good narrative valthukkal 🙏
அருமையான பதிவு அண்ணா சூப்பர்
Incredible Tamilnadu.👏👏👏
அருமை ஐயா. வாழ்க வளமுடன்
மூன்று நிமிடங்களிலேயே நவக்கிரக கோவில்கள் தரிசனம் செய்ய உதவிய அன்பருக்கு நன்றி ❤❤❤❤
Arumayana pathivu. Melum oru siru thagaval varam 3 naal mattum illai ippodu varam 7 naalum tharisanam seyyalam. Thinamum oru non ac bus service matrum oru ac bus service
💯 Correct Sir… Thanks
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழக அரசு கோயில் நிர்வாகம். போக்குவரத்து நிறுவனம் கிரிவலப் பாதைக்கு மினி பேருந்துகள் இரண்டு இயக்க வேண்டும். நடக்க முடியாதவர்கள் கிரிவலம் தரித்து ஆஸ்திரேலியன் தரிசிக்கலாம் மற்ற கோள்களையும் தரிசிக்கலாம்.
நீங்க பேசியது இந்த வீடியோ முழுவதும் பார்த்தது அனைத்து கோவில்களுக்கும் சென்ற திருப்தியை தந்தது நன்றி நன்றி
Happy Mam
Unga contact no@@3nimishamIrukkuma
Super camparing om namashivaya
Wonderful
Surprised to see TN Govt agency is organising on Thu sat sunday. 👏👏
முதல்வர் ஐயா விற்கு நன்றி நாங்கள் திருநெல்வேலி எப்படி இந்த கோவில் பஸ் செல்வது அண்ணா அருமை யாக சுற்றிக் காட்டி யதற்கு நன்றி
TNSTC ON Line
*மிக அருமையான பதிவு உங்களுக்கும் உங்களுடன் பணியாற்றி அனைவருக்கும் வணக்கமும்🙏🏼🙏🏼 வாழ்த்துக்களும்*
*தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் டிப்போ அதிகாரிகள் மற்றும் அதை வழிநடத்தி கொண்டுள்ள அலுவலகங்கள் ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர் நடத்துனர் அனைவருக்கும் இணைந்து பொதுமக்களின் ஆன்மீக சேவையை உங்கள் மூலம் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சியுடன் கூடிய பெருமை அடைகிறோம்*
*இந்த நவகிரக கோவில்களுக்கு ஆன்மீக பக்தர்கள் சென்று சாமி தரிசிக்க வேண்டும் உங்களின் இந்த வீடியோ பதிவின் மூலம் அறிந்து கொண்டோம்*
Thanks Sir
உங்க விளக்கம் நேரில் பார்த்த மாதிரி இருந்தது
Very good speech
Superb presentation 🎉🎉🎉🎉🎉🎉
திவ்விய தேசம், தரிசணம், அமைத்து கொடுத்தால் நல்லது எல்லா பகுதிகளிலும்
Nanga neril Partha mathiri iruku ayya nanri
Thank you so much for sharing,,,nice narration 🙏👌
சிறப்பான ஓர் ஆன்மீக சொற்பொழிவு 🎉
மூணு நிமிஷம் இருக்குமா சேனல்
New concept,
congratulations
Karthi . ❤
நிறைய பேருக்கு நவகிரக தரிசனம்
நீண்ட கால விருப்பம் ஆனால் குறைந்த கட்டணத்தில் நிறைவான போக்குவரத்து வசதி,
VIP தரிசனம் போக்குவரத்து துறை & அறநிலைத்துறை அலுவலர்கள் மூலம் கிடைப்பது அரிதான ஒன்று.
ஆலங்குடி காலை உணவு,
வைத்தீஸ்வரன் கோயில் மதிய உணவு,
திருக்கடையூர்
மாலை காபி & சுண்டல்
சுவை & உபசரிப்பு அருமை ❤
Bus extra steps &
extra responsibility
சிவ சிவ சங்கரா...
புரிந்தது 😊
கடுமையான உழைப்பு,
அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் 🎉
சனி, ஞாயிறு & வியாழன்
கூடுதல் மகிழ்ச்சி ❤
ஓட்டுனர் கணேசன்,
வர்ணனையாளர் ரூபாவதி போன்றவர்களின் பங்கு
ஆன்மீக பயணத்தின் வெற்றி 🎉
கண்டேன் கார்த்தியை😅ஆன்மீகத்துடன்
சுற்றுலா & வியாபாரம் கண்டிப்பாக
மேம்படும் .
தொடரட்டும் உங்கள் சேவை...வாழ்த்துக்கள் 🎉
K. Swami,INTACH -Thanjavur.
ஐயா, பெருமாள் ஸ்தலம் 108 திருப்பதி மையமாக வைத்து டூர், அமைக்கவும் மிகவும் நல்லது
உங்களது வீடியோ பார்த்த பின்.. நாங்களும்... புக்கிங் செஞ்சிட்டோம்
You video is amazing ❤❤❤❤❤
ua-cam.com/video/5cpf8vsMvE8/v-deo.htmlsi=eLtiskuxhXZ3RYVM
ஒவ்வொரு ஊரிலும் இது போல் வசதி செய்தால் நன்றாக இருக்கும்
👍 yes
you commentary is great
தமிழ் நாடு அரசுக்கு நன்றி
Unga voice, tamil உச்சரிப்பு அருமை
மிகவும் நன்று மிக மிக நன்று
இந்த நவகிரக வாகனத்தில் பயணிக்க எங்களைப் போன்ற வெளியூர் பக்தர்களுக்கு அந்தப் பேருந்தில் பயணிக்க வழிமுறையை எடுத்து கூறினால் இன்றும் நன்றாக இருக்கும்
Tnstc ஆன்லைன் ல பதிவு பண்ணுங்க டிக்கெட் .பின்பு வாரம் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு 4நாட்கள் இந்த சேவை உள்ளது எந்த நாள் டிக்கெட் பதிவு செய்யப்பட்டதோ அந்த நாள் காலை 5.00 மணிக்கு கும்பகோணம் பஸ் ஸ்டாண்டு போனீங்கன்னா ஒருநாள் 9 தளங்களும் சென்று இரவு 8.30 கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் விட்டு விடுவார்கள்
@@mmm21880 பதிலுக்கு நன்றி
Chennai to Kumbakonam
Train Details -
Uzhavan Express - Chennai Egmore(22:15) - Kumbakonam (04:03)
Unreservation - ₹125 / SL - ₹215 / 3A - ₹575 / 2A - ₹815
Nagercoil Antyodya SF Express - Tambaram (23:00) - Kumbakonam (04:28)
Unreservation - ₹150
Get refresh at Railway station itself and 15 min walk to bus stand
Please give same for navathirupathi route thuthugudi ,thirunelveli
சூப்பர் திட்டம் பக்தர்கள் வசதிக்காக அரசு பேருந்து சிறப்பாக இருக்கும்
நான் நவக்கிரக ஸ்தலங்களுக்கு பலமுறை சென்று வந்திருக்கிறேன்.எனது ஊர் ஜெயங்கொண்டம்.இந்தபதிவை வெளியிட்ட நண்பருக்கு மிக்கநன்றி.
Thanks Sir… Happy
ua-cam.com/video/SfeMPmMskgU/v-deo.htmlsi=NpsfvjwY-chhvqJ2
திருவண்ணாமலை இருந்து போவேம்மா
Thank you very nice
Nanga familyoda last Sunday ponom breakfast&meals super
Happy
Epdi poganum sir pls tell details
Nandri semma❤🎉
இதை ஏற்படுத்திய தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மிக மார்ந்த நன்றி இந்து மக்களை மதித்து இதுபோல் செய்த முதல்வருக்கு என் மிக உயர்ந்த நன்றியை தெரிவித்து கடமைப்பட்டுள்ளேன்
Navagraha m nice arrangement super, great thanks to stalin sir
தீமுக ஓட்டு வங்கி ஓட்டையாகி ஒழுக ஆரம்பித்த பயம்😊 எப்படியோ மக்கள் மகிழ்ச்சி
Anna Kumbakonam thulaa dormitory room iruka vantha odanaa
Bath panitu pogara marai sollunga indha trip ku
Tamil Nadu all temple, Amman, murugan , sivan , perumal , temple tourism trip plan trying , it is v good .
Beautiful 🙏🙏🙏
Arumai ❤
Sago nangalum varunum nanga romba thurathula irunthu varanum one day la intha 9 kovils nalla paka mudiyuma ethachum parakaram seiratha iruntha time kedaikuma yen ha ithukaga dharmapuri district la irunthu varom athan innum komjm detail ha podunga 🙁
Super explanation
நன்றி அண்ணா 🙏
வாழ்த்துக்கள் சார். இந்த அற்புத பயணம் எங்கிருந்து கிளம்புகிறது சார் தெரியப்படுத்தவும் சார் .......
Nanga orenalla partthu tharisanam seithuvanthom.
Excellent. TN. Govt. ❤❤❤❤❤❤❤
really super
Food provide how. Including 750rs. Pls. Let me know..
Food Sponsored…by Bus Passengers
தேர்தல் முடியும் வரை அமர்க்களமாக இருக்கும்
தேர்தல் முடிந்த பின்னரும் தொடரும் என்று நம்புவோம். இன்றைய திராவிட அரசு இந்துமத மக்களுக்கு எதிரானவர்கள் கிடையாது. அப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு என்று நினைக்கிறேன்.
To whom we have to contact
From tirupur eppadi book seivadhu
On Line…Tamilnadu State Corporation
Selam la irundhu eppdi book pandradhu sir🙏
TNSTC OnLine
சேலத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் ரெகுலராக பஸ் வசதி உள்ளது.
முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளும் முகவரி தெரிவிக்கவும்
On Line TNSTC
@@3nimishamIrukkuma2:41
அடுத்தமாதம் வரைக்கும் 5மணி,6மணி பஸ்ஸில் 3,4நம்பர் சீட் மட்டும்தான் இருக்கு 🤔டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமே 😢
Evvalavu fare
Daily unda
Veryverythanks
Thank you so much sir 💐🙏
So nice of you
சென்னையில்இருந்துஇதுபோல்
பஸ்வசதிஇருந்தால்எப்படிபதிவு
செய்வதுஎன்றுசொல்லுங்கள்
On Line TNSTC
Chennai to Kumbakonam
Train Details -
Uzhavan Express - Chennai Egmore(22:15) - Kumbakonam (04:03)
Unreservation - ₹125 / SL - ₹215 / 3A - ₹575 / 2A - ₹815
Nagercoil Antyodya SF Express - Tambaram (23:00) - Kumbakonam (04:28)
Unreservation - ₹150
Get refresh at Railway station itself and 15 min walk to bus stand
Super anna ❤
Indha bus enga vandhu eranum
Kumbakonam BusStand
இதேபோன்று எல்லா மாவட்டத்திற்கு விரிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்
Narthankai ? Nannari juice
Yes
From Kumbakonam enna website la book panna mudiyum, antha link send pannunga....