100 ரூபாயில் 3 வேளை உணவு... ஹோட்டல்களை மிஞ்சும் வீட்டு சமையல்...

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • MAHER For Admission Contact: 1800 599 1199 | Website: www.maher.ac.in/
    100 ரூபாயில் 3 வேளை உணவு... ஹோட்டல்களை மிஞ்சும் வீட்டு சமையல்...
    Uploaded on 07/08/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV UA-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 309

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 3 роки тому +284

    இந்த வீடியோ சாமானியர்கள்ளுக்கு எளிதாக தெரியும்... ஆனால் ஒரு bachelor'sக்கு இது ஒரு பொக்கிஷம்👍

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 3 роки тому +53

    மிக அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏

  • @sachintendulkar7717
    @sachintendulkar7717 3 роки тому

    Intha ponnu scene podama antha amma thattulaye sapuduthu... Superb ma...

  • @anishwildvideosandformeran4237
    @anishwildvideosandformeran4237 3 роки тому +5

    Anchor madam romba nallaa saapduraanga pola

  • @rajieswarirajieswari5793
    @rajieswarirajieswari5793 3 роки тому

    நன்றி நன்றி

  • @gomathys2411
    @gomathys2411 3 роки тому +1

    Enna azagana per "manimuttharu" super mam

  • @aravindan2008
    @aravindan2008 3 роки тому +1

    இதுமாதிரி கோவையில் யாராவது செய்கிறார்களா

  • @annamary5254
    @annamary5254 2 роки тому

    Good. Where is your house
    Which street invillivakkam

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому

    0:48 🤔🤔🤔😀😀

  • @gubibro1455
    @gubibro1455 2 роки тому

    Spr amma

  • @manoharan9001
    @manoharan9001 2 роки тому

    Nice

  • @sureshsundaram713
    @sureshsundaram713 2 роки тому

    @Samuvel T Agathiyar nagar, villivakkam, Is it possible for delivery ? Ph one # please

  • @000002659
    @000002659 3 роки тому

    Non veg what menu amma

  • @mosesarputharaj9470
    @mosesarputharaj9470 3 роки тому

    Indha Amma Number Share Pannunga

  • @muhammedrafeek2380
    @muhammedrafeek2380 3 роки тому +65

    100 ரூபாய்க்கு 3 வேலை சாப்பாடு எங்கு கிடைக்கும் இந்த சாப்பாடு குடுக்கும் அம்மா நீடூழி வாழ்க நன்றி அம்மா உங்கள் சேவை மக்களுக்கு தேவை வாழ்த்துக்கள் அம்மா

    • @peterman2722
      @peterman2722 3 роки тому +8

      சூப்பர் என்னுடைய ஆயுள் காலத்தில் பாதி உங்களுக்கு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் அம்மா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @raaj7346
      @raaj7346 3 роки тому

      3 வேளை. தமிழில் தவறு வேண்டாம்.🙏

  • @mohamedmusharaf9384
    @mohamedmusharaf9384 3 роки тому +127

    Super amma இதே மாதிரி உங்க பணியை தொடர்ந்து செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dakshinamoorthygovindaraj5331
    @dakshinamoorthygovindaraj5331 3 роки тому +34

    என் தங்கை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடவுள் இருக்கிறார் என்றால் இருக்கிறார். அது நீங்கள்தான் தாயே🙏

  • @narendirannaren5984
    @narendirannaren5984 3 роки тому +39

    வணக்கம் Madam உடல் எடை கூடுகிறது. சற்று கவனம் செலுத்துங்கள். உங்களை போன்ற நல்ல செய்தி வாசிப்பாளர்களை நேசிக்கின்றோம் .

    • @tamilnvps
      @tamilnvps 3 роки тому +5

      அவங்க மாசமா இருக்காங்க 🤣😂🤣

    • @Divya-zr2ne
      @Divya-zr2ne 3 роки тому +1

      @@tamilnvps ethana masam

    • @rajanappu8674
      @rajanappu8674 3 роки тому

      @@Divya-zr2ne 🤦🤦 very funny hahaass

    • @KluckasDri
      @KluckasDri 3 роки тому +1

      @@tamilnvps ithuga na karanam illa 😁

    • @usefulent9257
      @usefulent9257 3 роки тому

      @@tamilnvps how do you know ?

  • @duesdiaries371
    @duesdiaries371 3 роки тому +24

    அதென்ன " சாதாரண " இல்லத்தரசி??? Veetu vela na summava... Salute to all homemakers. Its not an easy job guys

  • @mraveendran7539
    @mraveendran7539 3 роки тому +9

    பணத்தாசை பிடித்தவர்கள் மத்தியில்
    உங்கள் சேவை மகத்தானது தங்கள்
    குடும்பம் நலமோடு வாழ்க

  • @pspp592
    @pspp592 3 роки тому +5

    ஏம்மா தாயே...நீ என்னத்த சாப்புடுவா இப்படி உப்பி போய் இருக்க...

  • @balamohan8316
    @balamohan8316 3 роки тому +33

    அம்மா நீங்க நீடுழி வாழ வாழ்த்துக்கள்

  • @commentahpadichalikeahpodu3089
    @commentahpadichalikeahpodu3089 3 роки тому +3

    Anchor patha Food Interview pana pona mari theriyala.. food sapdrathuku ney poiruka mari iruku....😂😂

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 роки тому +40

    அருமை அம்மா உங்கள் சேவை மேன்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 роки тому +1

    தங்களின் நோக்கம் பாராட்டுக்குரியது. எனினும் தங்களின் உழைப்பிற்கான ஊதியமும் கிடைக்கும் வகையில் 3வேளை சாப்பாடு 150 ரூபாய் என நிர்ணயம் செய்யலாம்.

  • @kmuthu3838
    @kmuthu3838 2 роки тому +3

    அம்மா உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 😊(மணிமுத்தாறு )

  • @malarkodi845
    @malarkodi845 3 роки тому +56

    சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பணம் இருந்தா பத்தாது உணவுக்கு படாதபாடு படவேண்டி இருக்கு நன்றி மா

  • @srihari5170
    @srihari5170 7 місяців тому

    வில்லிவாக்கம் னு சொல்றீங்க முகவரி யோ தொலைபேசி எண் தெரியப்படுத்தினா மத்தவங்களுக்கு உபயோகமா இருக்கும் ஏன் இந்த வெட்டி பந்தா பயனில்லாத பதிவு வேஸ்ட் ஆஃப் டைம்

  • @thangappank1544
    @thangappank1544 Рік тому

    உங்க வீட்டுக்கு பக்கதுல வாடகைக்கு ரூம் பிடிக்கணும்..... இப்ப என்
    ஓருத் னுக்கு சமைக்க 4000 சம்பளமாக கேட்கிறார்கள்..

  • @rathnam1681
    @rathnam1681 3 роки тому +2

    வயதான எங்களுக்கும் பொக்கிஷம்.. ஆனால் எங்க ஊ ரில் இல்லையே. அதான் வருத்தம்.

  • @shanthipalanivel1124
    @shanthipalanivel1124 3 роки тому +6

    அடேய் அவுங்க செவனேனு சம்பாதிச்சிகிட்டு இருக்காங்க அது உங்களுக்கு பொறுக்கலயா இன்னும் கொஞ்சநாளா இவங்கு வீட்டுக்கு income tax ride நடத்துவாங்க 🙄🙄

  • @eniyakumarpm7983
    @eniyakumarpm7983 Рік тому

    வீட்டு சாப்பாடு செய்பவர்கள்
    விலாசம்( Address) & cell number போடவும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்

  • @Kalaiselvi-im4cc
    @Kalaiselvi-im4cc 3 роки тому +2

    சாதாரண இல்லத்தரசி இல்லை இவர் அசாதாரண பெண்மணி கடின உழைப்பாளி வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா!

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Рік тому

    இதையாவது யூடுயூபில் போடுரீங்களே என்ன காரணம்

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n 9 місяців тому

    சென்னை, வில்லிவாக்கத்தில்
    எந்த தெருவில் உள்ளது
    இந்த மெஸ்
    தெரிஞ்சவங்க செல்லுங்க.

  • @jackindia2766
    @jackindia2766 3 роки тому +16

    உங்களின் சேவை தொடர மனமார வாழ்த்து

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 роки тому +1

    உச்சநட்ச்சத்திரம் என்று சொல்வார்கள்,அதை நானும் காண்கின்றேன்,ஏழைகளின் இதயதெய்வமாக🙏🙏🙏

  • @sandiyaaish4320
    @sandiyaaish4320 3 роки тому +2

    Unga address illa contact number kedaikuma.. Nanga villivakkam la dan irukom indha number kedacha nalla irukum

  • @behappyalways11
    @behappyalways11 3 роки тому +4

    Oruthar gundaa irukathu avlo peria thappu ah? Naanum paathuten. Elaarum kindal panringa over ah?

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 3 роки тому +52

    வாழ்த்துக்கள்... நீங்கள் பேசும் அழகே தனி

  • @brinthag5441
    @brinthag5441 3 роки тому +6

    நாகர்கோவில் ல் இது போல கிடைக்குமா?முகவரி,போண் நம்பர் தேவை

  • @user-yq1bl6tk4f
    @user-yq1bl6tk4f 3 роки тому +1

    நீ திங்கிறதுக்கு தானே அங்க போன....... எந்த விளக்கமும் கேட்காம பொசுக்குனு பசிக்குதுனு புடுங்கி திங்கிற😜

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 3 роки тому

      அதன் உடம்பை பார்த்தாலே தெரியுதே.ஒரு நாலக்கு பத்து வேலை சாப்பிடும் போல.பத்துபேர் சாப்பிடுவதை இந்த ஒரு பாப்பாவே சாப்பிடும் போல.நாட்டில் உணவு பஞ்சம் வராமல் செய்யுயும்.ஒரு நலைக்கு டைம் பாபாட்டம் உடம்பு வெடிக்கபோவது...

  • @davidsgabriels
    @davidsgabriels 3 роки тому +20

    சகோதரியின் பெயருக்கும் அவர்கள் சேவைக்கும் நன்றி

  • @sivapoomuruganpoongavanam9919
    @sivapoomuruganpoongavanam9919 8 місяців тому

    தாங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ்க சிவாயநம அரகரசிவசிவ
    அம்மா ஓர் வேண்டுகோள் சைவ சாப்பாடு மட்டுமே சிறந்தது
    எம்பிராட்டி உடனுறை எம்பெருமான் அண்ணாமலையார் அருள் பெற்று வாழ்க தாங்கள் சேவைகள் சிறப்பாக தொடரட்டும்

  • @harishbabhu
    @harishbabhu 2 роки тому

    தந்தி டிவி செய்தி ஒன்னு கூட முழுமையாய் இருக்காது.,.... அட்லீஸ்ட் சாப்ட சப்பாத்திக்கும்..‌ அந்த அம்மா ஓட போன் நம்பர் அட்ரஸ் ஒளிபரப்பு செய்திருக்கலாம் மக்கள் யாருக்காவது ஒருவருக்கு பயனடையும் வகையில் இருந்திருக்கும்... நன்றி

  • @elberithfoundation
    @elberithfoundation 10 місяців тому

    Address 🙏 please
    How to order
    I have recovered from Corona. My wife passed away in Corona 2021...
    I am a widower ..pls help with this valuable Contact

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 3 роки тому +6

    நல்லா சாம்பிடு சகோதரி வளர்க்க வளமுடன்

  • @subburam7340
    @subburam7340 3 роки тому +18

    Valthukkal!
    Sister your service is very valuable

  • @sivakumarkullan4174
    @sivakumarkullan4174 3 роки тому +2

    Address sollunga yarukavathu therincha

  • @prabhu-rm4ni
    @prabhu-rm4ni 3 роки тому

    நானும் என் மனைவியும் வயதானவர்கள். நாங்கள் வில்லிவாக்கம் அருகில் பெரியார் நகரில் இருக்கிறோம். உங்கள் விலாசம் அல்லது போன் நம்பர் தெரிந்தால் 3 வேளையும் உணவு எடுத்துக்கொள்வோம்.

  • @subasuba2847
    @subasuba2847 3 роки тому +2

    பாதி ஸ்கிரீனை மறச்சிட்டியே நீயே நல்லா சாப்பிடுவ போல இருக்கு

  • @jayashreev3537
    @jayashreev3537 3 роки тому

    Naan start pannalamnu irukken anybody want near kolathur

  • @Shanthi-n6d
    @Shanthi-n6d Рік тому +1

    ❤️

  • @mjiselvam4016
    @mjiselvam4016 3 роки тому +3

    உன்னை பார்த்தாலே தெரியாது
    சாப்பாடு நன்கு இருக்கும் என்று.

  • @madhavanm110
    @madhavanm110 Рік тому

    நன்றி சகோதரி. உங்கள் பணி தொடரட்டும். பயன் பெறும் நிறைய உள்ளங்கள் உங்களை வாழ்த்தும். நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @balaa3234
    @balaa3234 3 роки тому +3

    உங்கள் சேவை
    தொடர்ந்து கிடைத்திட
    வாழ்த்துகிறேன்.🌹🌹

  • @SR_Love1997VNB
    @SR_Love1997VNB 2 роки тому

    Gundhathi vittuttu Sapedatha di 😡

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 роки тому

    முதலில் ஊடகங்கள் ஊடக ஊளியருக்கு தமிழ் மரியாதையை சொல்லி கொடுங்கள் உணவுகூட அம்மா சொன்ன பதிலுக்கு வணக்கம் இல்லை ..

  • @greengrim957
    @greengrim957 2 роки тому

    dressa konjam olunga podu parkka mudiyala

  • @jayaraman4953
    @jayaraman4953 3 роки тому +5

    நல்ல சேவை.வாழ்க வளமுடன்.

  • @jbfrancis2727
    @jbfrancis2727 3 роки тому +1

    2.11 min la antha amma oda face la Reaction paarunga... Ella bachelor pasangalukku avanga amma niyanagam varum

  • @a.selvaraj9767
    @a.selvaraj9767 3 роки тому +9

    வாழ்த்துகள் மா

  • @prabhaconstruction432
    @prabhaconstruction432 2 роки тому

    சாதாரண இல்லத்தரசி அல்ல இல்லத்துக்கு அரசி

  • @sankarraj827
    @sankarraj827 3 роки тому +5

    Ithu monthly 3000 rs varuthu konjam count panniparunga namma veetla ivalavu agutha nu ketuparunha

  • @pandian101010
    @pandian101010 3 роки тому +1

    We want ppl like this...👌, she is Annapoorni....
    & chappati & takali chutny 😋 naakula jalam vanthutu...

  • @amanullahsulthan9065
    @amanullahsulthan9065 Рік тому

    Tamilar Uday podu muthalil

  • @parvathykugan1285
    @parvathykugan1285 9 місяців тому

    🙏 phone no கொடுக்கலாமே

  • @myuraadr513
    @myuraadr513 Рік тому

    Panam perusilina maliga kadila summa va thaŕan

  • @ezhils2766
    @ezhils2766 3 роки тому +6

    வாழ்த்துகள் சகோதரி 👍🏻❤️

  • @GraceMugesh
    @GraceMugesh Місяць тому

    I am in chetpet Chennai... can you provide food for us

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 2 роки тому

    அட நம்ம பாக்கியலட்சமி அம்மா

  • @mohana.p7549
    @mohana.p7549 3 роки тому +1

    உங்கள் பனி தொடர இறைவனை வேண்டுகிறோம் நன்றி

  • @panjayaththuthalaivar886
    @panjayaththuthalaivar886 Рік тому

    Gundu gundu gundu ponnu pepe pea....

  • @manoharana7364
    @manoharana7364 2 роки тому

    இந்த மெஸ் எங்கு உள்ளது

  • @sribalajimotors9274
    @sribalajimotors9274 2 роки тому

    Amma na summa Ellada Ava Ellana yarum Ellada

  • @akshayarao4288
    @akshayarao4288 3 роки тому +5

    Ennakum intha mathiri seyyanumnu aasai irukku aana support kku yaarum illai

  • @bhuvaneswarisudhakar883
    @bhuvaneswarisudhakar883 3 роки тому +3

    Can I have the mess no. For my in-law's staying in villivakkam

  • @manikarthik8893
    @manikarthik8893 2 роки тому

    ரொம்ப சுடருக்குகு கு கு

  • @amsaa4650
    @amsaa4650 3 роки тому +1

    Supet ma ungaluku en manamarantha nadri ungal sevai thodaratum god bless you 🙏🙏🙏

  • @gurusamy2322
    @gurusamy2322 9 місяців тому

    எந்த ஏரியா

  • @k.muthukvms2071
    @k.muthukvms2071 3 роки тому +2

    Would have been helpful , if you have shared contact /address details.....

  • @leeladevi5588
    @leeladevi5588 5 місяців тому

    How should we contact for orders mam?

  • @manimekalair1089
    @manimekalair1089 3 роки тому +10

    கோவை பீளமேடு பகுதிகளில் யாரவது உணவு அனுப்ப விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்

  • @sucisuci9623
    @sucisuci9623 2 роки тому

    ஶா

  • @rajansam7540
    @rajansam7540 10 місяців тому

    No contact detsils given .send the details

  • @rukmanijegadeesan5469
    @rukmanijegadeesan5469 3 роки тому +2

    Compiyaring panra vanga indha madhri niraya program panni iruppanga pola

  • @dhanalakshmilakshmi3783
    @dhanalakshmilakshmi3783 3 роки тому +30

    இதே மாதிரிதான் நானும் செய்ரே மதுரை

    • @saransweet9333
      @saransweet9333 3 роки тому

      Madurai la entha area mam...pls rly..

    • @rajurbr3948
      @rajurbr3948 3 роки тому +1

      Madurai la enga akka

    • @dhanalakshmilakshmi3783
      @dhanalakshmilakshmi3783 3 роки тому

      @@rajurbr3948 இதுல சொல்ல முடியாது பா உங்க. நம்பர் தாங்க பேசுரே

    • @dhanalakshmilakshmi3783
      @dhanalakshmilakshmi3783 3 роки тому

      உங்க. நம்பர் தாங்க பா போன் பண்ரே

    • @dhanalakshmilakshmi3783
      @dhanalakshmilakshmi3783 3 роки тому

      @@saransweet9333 உங்க. போன் நம்பர தாங்க பா பேசுரே

  • @k.renuga4841
    @k.renuga4841 3 роки тому +1

    தாய் உள்ளம் கொண்டவர்..🙏🤝🍬🍬🍬🍬

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Рік тому

    தென்காசி மாவட்டத்துல இருக்கிற மணிமுத்தாறு அணையா ?

  • @sunderj4774
    @sunderj4774 Рік тому +1

    I really admire in Chennai they have a very wonderful network of chefs who deliver food and tiffin all homely at a very reasonable price.

  • @narayananagri3141
    @narayananagri3141 2 роки тому

    வாழ்க வளமுடன் சிவகாசி பகுதி பக்கம் இது போல இருந்த நல்லா இருக்கும் ....

  • @ansaransar7606
    @ansaransar7606 3 роки тому +2

    ஒரு சப்பாத்து 25 ரூபாய் ஆ அப்படி என்றால் ஒருவருக்கு ஒரு சப்பாத்தி எப்படி பத்தும் அதிகபட்சமாக நான்கு சப்பாத்தி என்றால் 100 ரூபாய்

  • @CAMAHENDIRANN
    @CAMAHENDIRANN 8 місяців тому

    Suppy near lic ???

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810 3 роки тому +2

    அருமை அருமை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 2 роки тому

    அகத்தியர் நகர் வில்லிவாக்கம் என்று முகவரி கொடுக்கப்பட்டுள்ளது

  • @selvamani9326
    @selvamani9326 3 роки тому +3

    ஏம்மா உனக்கு காமிக்க இது தான் இடமா ஒழுங்கா ட்ரெஸ் பண்ணிட்டு பேட்டி எடுக்க போம்மா

  • @akilaethiraj661
    @akilaethiraj661 3 роки тому

    Amma v
    First valgavalamudan unbla contact PanNANUM

  • @leeladevi5588
    @leeladevi5588 5 місяців тому

    How to contact mam??

  • @anburaj6655
    @anburaj6655 3 роки тому +1

    Unnai pathale theriyuthu madam

  • @uthayapandi3226
    @uthayapandi3226 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏