3nimisham Irukkuma?
3nimisham Irukkuma?
  • 161
  • 1 189 769

Відео

1 July 2024
Переглядів 2437 годин тому
1 July 2024
சூப்பர் டிபன் போகி லெட்சுமண நாயக்கன் சந்து தஞ்சாவூர்
Переглядів 9 тис.16 годин тому
சூப்பர் டிபன் போகி லெட்சுமண நாயக்கன் சந்து தஞ்சாவூர் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
கவுண்டர் மெஸ் வீச்சு புரோட்டாவும் வெள்ளை குருமாவும்
Переглядів 15 тис.14 днів тому
கவுண்டர் மெஸ் வீச்சு புரோட்டாவும் வெள்ளை குருமாவும் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
கரூர் கரம் கலக்கல்
Переглядів 7 тис.21 день тому
கரூர் கரம் கலக்கல் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
தமிழ்நாட்டின் பெரிய மனசுக்காரன்
Переглядів 137 тис.Місяць тому
தமிழ்நாட்டின் பெரிய மனசுக்காரன் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
பரிசாய் வந்த கடவுள்
Переглядів 671Місяць тому
பரிசாய் வந்த கடவுள் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
நம்ம கடை சிவ சிதம்பரம் பிள்ளை ஜுவல்லரி தஞ்சாவூர்
Переглядів 1,1 тис.Місяць тому
நம்ம கடை சிவ சிதம்பரம் பிள்ளை ஜுவல்லரி தஞ்சாவூர் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
Milky Mist என்றால் Paneer இனி சந்தோஷம்
Переглядів 1,6 тис.2 місяці тому
Milky Mist என்றால் Paneer இனி சந்தோஷம் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
அன்பார்ந்த வாக்காள பெருமக்களே!
Переглядів 7142 місяці тому
அன்பார்ந்த வாக்காள பெருமக்களே! | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
வாழ்க்கையின் இரகசியம்
Переглядів 1,1 тис.2 місяці тому
வாழ்க்கையின் இரகசியம் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
திறக்காத கதவும் திறக்கும்! லயன் டேட்ஸ் பொன்னுதுரை
Переглядів 1,6 тис.3 місяці тому
திறக்காத கதவும் திறக்கும்! லயன் டேட்ஸ் பொன்னுதுரை | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
தமிழ்நாட்டின் சிறந்த 2வது இட்லி பொடி
Переглядів 124 тис.3 місяці тому
தமிழ்நாட்டின் சிறந்த 2வது இட்லி பொடி | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
தேங் யு டீச்சர்
Переглядів 1,1 тис.3 місяці тому
தேங் யு டீச்சர் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
காய்கறி வாங்கறத்துக்கெல்லாம் எதுக்குப்பா வீடியோ?
Переглядів 1,2 тис.3 місяці тому
காய்கறி வாங்கறத்துக்கெல்லாம் எதுக்குப்பா வீடியோ? | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
நவக்கிரக தரிசனம் 14 மணி நேரத்தில்...
Переглядів 234 тис.4 місяці тому
நவக்கிரக தரிசனம் 14 மணி நேரத்தில்...
நீங்க நல்லா இருக்கணும் டாக்டர்
Переглядів 2,5 тис.4 місяці тому
நீங்க நல்லா இருக்கணும் டாக்டர்
விஜய் எனும் நான்...
Переглядів 2,2 тис.4 місяці тому
விஜய் எனும் நான்...
Basketball விளையாட்டல்ல வாழ்க்கை - 2
Переглядів 9854 місяці тому
Basketball விளையாட்டல்ல வாழ்க்கை - 2
Basketball விளையாட்டல்ல வாழ்க்கை - 1
Переглядів 2,8 тис.4 місяці тому
Basketball விளையாட்டல்ல வாழ்க்கை - 1
சிறுதானியத்தில் வியாபாரம் கோடிகளில்!
Переглядів 60 тис.5 місяців тому
சிறுதானியத்தில் வியாபாரம் கோடிகளில்!
அந்த கேஸ் ஸ்டவ்!
Переглядів 7415 місяців тому
அந்த கேஸ் ஸ்டவ்!
Activa -வின் காதலன் Murali Honda
Переглядів 1 тис.5 місяців тому
Activa -வின் காதலன் Murali Honda
நான் இப்படித்தான் ஆனா ஜெயிக்கணும்!
Переглядів 5616 місяців тому
நான் இப்படித்தான் ஆனா ஜெயிக்கணும்!
2024-ல் செய்ய வேண்டியதும் வேண்டாததும்
Переглядів 5096 місяців тому
2024-ல் செய்ய வேண்டியதும் வேண்டாததும்
யார்? பெரிய மனுஷன்
Переглядів 5226 місяців тому
யார்? பெரிய மனுஷன்
மேலணிக்குழி சண்முகவிலாஸ் மளிகை கடையா! கடலா?
Переглядів 13 тис.6 місяців тому
மேலணிக்குழி சண்முகவிலாஸ் மளிகை கடையா! கடலா?
விடிஞ்சா தீபாவளி - வேலாயுதம் ஒரத்தநாடு
Переглядів 5917 місяців тому
விடிஞ்சா தீபாவளி - வேலாயுதம் ஒரத்தநாடு
தஞ்சாவூரில் ஒரு நாள்!
Переглядів 2,3 тис.7 місяців тому
தஞ்சாவூரில் ஒரு நாள்!
அண்ணே ஒரு டீ சாப்பிடுங்க - மன்னை கணேஷ்
Переглядів 3,9 тис.7 місяців тому
அண்ணே ஒரு டீ சாப்பிடுங்க - மன்னை கணேஷ்

КОМЕНТАРІ

  • @vasan5522
    @vasan5522 2 години тому

    தேவையான விஷயங்களை சுருக்கமாக சொல்லலாமே..!

  • @vasan5522
    @vasan5522 3 години тому

    வள வள என பேசுகிறாஞ...

  • @kumarp6452
    @kumarp6452 3 години тому

    Ticket eppadi Book pannanum details konjam sollunga

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e 10 годин тому

    நான் நவக்கிரக ஸ்தலங்களுக்கு பலமுறை சென்று வந்திருக்கிறேன்.எனது ஊர் ஜெயங்கொண்டம்.இந்தபதிவை வெளியிட்ட நண்பருக்கு மிக்கநன்றி.

  • @brightlight1485
    @brightlight1485 12 годин тому

    Excellent commentary

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 15 годин тому

    Arpudham ❤

  • @raguajith8672
    @raguajith8672 23 години тому

    Enga ammachi ooru ❤❤❤❤

  • @SmilingAstroStation-je5qt
    @SmilingAstroStation-je5qt День тому

    கன்னியாகுமரி

  • @rajendranchinnathambi2631
    @rajendranchinnathambi2631 День тому

    Super sir.. really nice but over build up sir.. 😂😂😂

  • @sankarchinnappan3766
    @sankarchinnappan3766 День тому

    படித்தது எட்டாவதுனாலும் மூளை கார்பிரேட்காரனைவிட மேலானது...... மதிபிற்குரிய திரு. சதீஷ்குமார்

  • @sankarchinnappan3766
    @sankarchinnappan3766 День тому

    ஒரு சாதரண பால் காரன் 8 வது மட்டுமே படித்தவனின் 2600கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மதிப்பிற்குரிய திரு. சதீஷ்குமார் அவர்களின் சாம்ராஜ்யம் milky mist

  • @abubakkarabum601
    @abubakkarabum601 2 дні тому

    Super news

  • @selvarajl410
    @selvarajl410 2 дні тому

    ❤ Karthi Sir ❤️ world s Best Tamil Man ❤️ Please create new india Rich Dad

  • @selvarajl410
    @selvarajl410 2 дні тому

    ❤ Karthi Sir ❤️ world s Best Tamil Man ❤️ Please create new india Rich Dad

  • @selvarajl410
    @selvarajl410 2 дні тому

    ❤️ Karthi Sir ❤️ heart touching base voice ❤️ Respect 👍 full jeevan Perfect positive aproch ❤️ words of wisdom

  • @selvarajl410
    @selvarajl410 2 дні тому

    🎉 Karthi Sir ❤️ Please daily videos please ❤️ way of saying that bottoms of your your soul ❤️😂 well deserved 👍

  • @selvarajl410
    @selvarajl410 2 дні тому

    ❤🎉 Karthi Sir it's unbelievable ❤️❤️ Please create new india Rich ❤️ Rich ❤️ Rich ❤️ aproch ❤️ Please video ❤️

  • @selvarajl410
    @selvarajl410 2 дні тому

    ❤️ Karthi Sir 🎉 salute to🎉 power full jeevan Perfect positive aproch ❤️

  • @selvarajl410
    @selvarajl410 2 дні тому

    ❤️ positive aproch ❤️ Please create new More india ❤️❤️

  • @selvarajl410
    @selvarajl410 2 дні тому

    ❤️ Dad india ❤️ Please ❤️ videos ❤️ daily report ❤️ Please Dad ❤️ the way of saying it's unbelievable ❤️❤️

  • @glcvenkatesan2868
    @glcvenkatesan2868 2 дні тому

    Great service to society, today I had a mini breakfast with my wife really its a good taste with affordable cost for each & every middle class & working people with neat & clean ambience. Good promotion for the good people to serve the society. 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 3 дні тому

    Really it was the first time I saw a group of kids come alone and take tiffan. Owners give the impression that we took family food. Nice family. Nice recommendation. good

  • @MrSujithKJ
    @MrSujithKJ 3 дні тому

    Great words of appreciation straight from heart ❤️

  • @tamils385
    @tamils385 3 дні тому

    God bless you

  • @kasiviswanathan3520
    @kasiviswanathan3520 3 дні тому

    சுரேஷ் சக்கரவர்த்தி சார் சொல்லும் இந்த விளக்கம் முழுமையாக மனம் ஏற்றுக் கொள்கிற அந்தந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு இது உண்மைதான் என்ன புரிகிறது எனவே மூன்று நிமிஷம் இருக்கா நிகழ்வு உண்மையானது என உணர்கிறோம் மூன்று நிமிடம் மிகக் குறுகிய கால நேரம் என்ன டிக் டிக் டிக் என்று 10 விநாடிகள் நிகழ்ச்சி நடத்திய நேரத்தின் அருமையை கையாண்ட ஜாம்பவான் சுரேஷ் சக்கரவர்த்தி சார் அவர்களின் பாராட்டு அடடே இவர் இதற்கு மிகவும் தகுதியானவர் தகுதியானவர் சொல்லும் வாக்கு தங்க வாக்கு வாழ்த்துக்கள் கார்த்திக் சார்

  • @SarasusSamayal
    @SarasusSamayal 3 дні тому

    தோசை வெரைட்டி சூப்பர்ங்க... அருமையான மெனு வெரைட்டீஸ்

  • @20006PechiTN
    @20006PechiTN 3 дні тому

    பதிவு நல்லா இருக்குன்னு சொல்றதா. இல்ல உங்களோட வர்ணனை நல்லா இருக்குன்னு சொல்றதா.

  • @sureshchakravarthi9683
    @sureshchakravarthi9683 3 дні тому

    Super Sir

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 5 днів тому

    அடஇதுதெரியாம போச்சே விரைவல் வருகிரோம்

  • @sickwick2006
    @sickwick2006 5 днів тому

    Indha bus enga vandhu eranum

  • @shankarshankar607
    @shankarshankar607 5 днів тому

    Anna ninka besurathe supera erukku nalla erunka

  • @garulkumar2641
    @garulkumar2641 5 днів тому

    Sir Romba nandri SIR Veetla irrunthae Navagragangalai Darshan seitha thirPthi Vazga TNSTC AND OFFICERS AND STAFFS.

  • @poonamchand8260
    @poonamchand8260 5 днів тому

    🎉❤supar ji 70 rate Kammi

  • @r.senthilkumarsenthilkumar4317
    @r.senthilkumarsenthilkumar4317 6 днів тому

    Soup(per) Sir

  • @palanisamythiru422
    @palanisamythiru422 6 днів тому

    @karthi sir ஒரு நாள் போகலாம்.❤

  • @rajesha6223
    @rajesha6223 6 днів тому

    Thanjavur ku oru tour poganum pola eruku Anna👌👌👌 RAJESH TIRUNELVELI❤❤

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 6 днів тому

    🎉🎉 சிறப்பு கார்த்தி தஞ்சாவூர் தெற்கு வீதி போகி லெட்சுமண சந்தில் ஸீ அம்மன் சூப் & டிபன் கடை❤ மன்னர் காலத்தில் அரண்மனையை சுற்றி நான்கு வீதிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் அதிகம் உள்ள சந்துகள் நமக்கு பெருமை🎉🎉 இந்த சந்தில் அருமையான ஹோட்டல். சுவையான ஆரோக்கியமான உணவு வகைகள். ❤ நைஸ் சப்பாத்தி, சுட சுட பூரி, தக்காளி ஊத்தப்பம் அருமை 🎉 அருமை 🎉 தம்பதியர் உழைப்பு சிறப்பு ❤ ஹோட்டல் ஞாயிறு விடுமுறை ஆச்சரியமாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை, வாழ்த்துக்கள் ❤

  • @anandanjothi3175
    @anandanjothi3175 6 днів тому

    விலையே சொல்ல மாட்டேங்கிறீர்கள்.

    • @yeskeyemm-tnj
      @yeskeyemm-tnj 6 днів тому

      மற்ற உணவகத்தை விட வில்லை கம்மி தான்,சுவை அருமை

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 7 днів тому

    While many Tanjoorians do not know about this soup & tiffin centre , you have taken lot of efforts in bringing out the speciality of the multifarious items being served under serene environment. Sure, many will visit this centre and enjoy.

  • @NaveenNaveen-cn2lo
    @NaveenNaveen-cn2lo 7 днів тому

    supera irukum taste nalla irkum

  • @goldgopal6402
    @goldgopal6402 7 днів тому

    நேர்மை உழைப்பு இருக்கும் இடத்தில் நிச்சயம் உயர்வு இருக்கும் அருமை கார்த்தி சார் நன்றி🙏

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 7 днів тому

    இந்த இடத்தில ஏற்கனவே நீங்க ஒரு வீடியோ போட்டுறுகீங்கன்னு நினைக்கிறேன். Any way romba நல்லா இருக்கும். நான் சாப்ட்ருக்கேன்

  • @umakanthan4134
    @umakanthan4134 7 днів тому

    இன்றே சென்று சாப்பிட தூண்டுகிறது. அருமையான விளக்கம்.

  • @vdesigns7581
    @vdesigns7581 7 днів тому

    இந்த உணவகத்தை தங்கள் பதிவு பார்த்த பிறகு அறிந்து கொண்டேன். கண்டிப்பா ஒரு நாள் வந்து சாப்டுனும்

  • @ragunathand4675
    @ragunathand4675 7 днів тому

    ஆவலை கிளப்புகிறது, எப்ப தஞ்சை வந்தாலும் உங்களோடு சேர்ந்து சென்று சாப்பிடவேண்டும்.

  • @chithirav-tt7zr
    @chithirav-tt7zr 7 днів тому

    Super 👍❤

  • @tamils385
    @tamils385 7 днів тому

    Vazhaga valamudan

  • @sathiyamoorthyc7890
    @sathiyamoorthyc7890 7 днів тому

    தேடித் தேடி கண்டுபிடித்து ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்துவதில் உங்களின் மூன்று நிமிட செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிறது தங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன் மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் முதலிடத்தில் பெறுவது உணவு அதிலேயே மிகவும் கவனம் செலுத்தி மீண்டும் மீண்டும் மக்களின் மனதிலும் வயிற்றிலும் இடம் பெற்றுக் கொண்டு உள்ளீர்கள் வாழ்க வளர்க உமது சமுதாயத் தொண்டு

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 7 днів тому

    ✨Sir 🙏🏽 மிகவும் அருமை 👌🏽இந்த உணவகம் பார்க்கவே சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது இதுவே இங்குள்ள தரத்திற்கு சான்று 👌🏽👌🏽

  • @user-mx9dq9dj9p
    @user-mx9dq9dj9p 7 днів тому

    சார் இப்பவே சாப்பிடணும்னு தோணுது நீங்க சொல்றதையும் வீடியோவில் பார்த்தாலும்....இது ஒரு ஹோம்மைட்னு நல்லாவே தெரியிது சார்.. ஹோட்டல் ஸ்டைல்ல இல்லை சார்.. Particular உப்புமா, சப்பாத்தி!அந்த உப்புமால நிறைய மல்லி, vegetables, ghee மீதக்கல!சப்பாத்தி அந்த அம்மா தேயிக்கும் மாவுளையே soft அது கண்டிப்பா நல்லாத்தான் இருக்கும்னு தெரியிது சார்... நானும் கண்டிப்பா ஒரு நாள் வந்து சாப்டுட்டே ஆகனும்னு முடிவே பண்ணிட்டேன் சார்.. இந்த பதிவு மிக மிக அருமை சார்...