Akkarakkani Srinidhi Swami | Part-2 | Svairālāpam | A vaidika podcast |Ep- 3| Paravastu Varadarajan

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024

КОМЕНТАРІ • 47

  • @viky90able
    @viky90able Рік тому +12

    ஸ்வாமியின் தன்னடக்கம் பார்த்தால் ஆழ்வானே எழுந்தருளினார் போல் உள்ளது. தேவரீர் மூலமாக ஸ்வாமியின் இன்சொற்கள் கேட்க அடியேன் பாக்கியம் பெற்றேன்.
    தலையல்லால் கைமாறிலேன் சுவாமி. 🙏
    தேவரீர் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏
    அடியேன் ராமானுஜ தாசன் 🙏

  • @umaravichandran3779
    @umaravichandran3779 8 місяців тому +2

    Dhanyosmi Swamy vazgha vallamudan nallamudan 🙏🙏🙏🙏

  • @lakshminarasimhanpb506
    @lakshminarasimhanpb506 8 місяців тому +4

    Adiyen got very overwhelmed seeing this 2nd part. Menmakkal menmakkale ! 🙏

  • @piruthivirajanrajan6338
    @piruthivirajanrajan6338 Рік тому +5

    சுவாமிகளுடைய உரையாடல் பக்தாமிர்தமாக இருந்து...
    இடை இடையே சுவாமிகள் உடைய அபிமான ஆச்சாரியர்களுடைய திருமேனியோடு கூடிய படங்கள் தொகுத்துக் கொடுத்தது மிகவும் அருமை சுவாமி...
    ஸ்வைராலாபம் ஏற்பாடு செய்த அனைத்து சுவாமிகளுடைய திருவடிக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
    🌷🌷🌷👣🌹🌹🌹🙏🙇
    அடியேன் சுந்தரராஜ ராமாநுஜ தாசன்

  • @sandhyakkrish7135
    @sandhyakkrish7135 9 місяців тому +4

    Swami said, let us forget internal conflicts, work together as Ramanujar's children, spread his message. I hope & trust it will happen. Let us all unite as Emperumanar" s children

  • @engalalwankuzham9198
    @engalalwankuzham9198 11 місяців тому +6

    Adiyen. Srimathe Ramanujaya Namaha. Swamy Thiruvadigalukku pallandu pallandu. பரம க்ருபை. ஸ்வாமியின் பரம நைச்ய பாவம் ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். அதற்கு வழிகாட்டும் இந்த ஸ்வைராலாபம் நிகழ்ச்சி வர்த்ததாம் அபி வர்த்ததாம் என்று வளரட்டும். அடியோங்கள் ஸ்வரூபம் நிறம்பெற உதவும் உன்னதமான நிகழ்ச்சி. அடியேன் இராமானுஜ தாசன்.

  • @SrikanthSripuram
    @SrikanthSripuram Рік тому +7

    Amazing podcast. Happy to see Sri U Ve Akkarakani Srinidhi swami🎉.
    I wish the team the very best and continue such podcasts.
    As a humble request, you may also record Thirunarayanapuram Areyar Sri U Ve Srirama Sharma Swami in one of your divine podcast lists.
    Regards
    Sripuram Srikanth
    Adiyen Ramanuja Dasan

  • @jayashreerbabu
    @jayashreerbabu Рік тому +8

    Adiyen Swami.. Shri Akkarakani Swami avargalin Naichaya bhavam . நமது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் எத்தனை மகானுபாவர்கள். அடியோங்கள் செய்த பாக்கியம் அன்றி எதுவும் சொல்ல இயலவில்லை...Enna bhagyam, இந்த முயற்சியை பாராட்டக் கூட அருகதை இல்லை என்றாலும் அடியோங்களின் மனதில் ஏற்பட்ட ஆனந்தத்தை பகிர்ந்து கொள்வதற்காகத்தான். பல்லாண்டு பல்லாண்டு . அடியேன். இந்த பதிவில் தேவரீர் சம்பாஷணையின் போது தெரிவிக்கப்பட்ட மகானுபாவர்களின் திருமுக மண்டல தரிசனங்களும் அடியோங்களுக்கு கிடைப்பது பரம பாக்கியமாக கருதுகிறோம். இந்த முயற்சியில் பங்கு பெறும் அனைவர்களின் திருவடிகளுக்கும் பல்லாண்டு பல்லாண்டு. அடியேன் அடியேன் ராமானுஜ தாசன்

  • @anuradha6311
    @anuradha6311 11 місяців тому +2

    Great to know about PBA Swami

  • @sridharv4918
    @sridharv4918 Рік тому +3

    Dhanyosmi for both the Swamis and waiting for introuction of more Pracharakas

  • @kgdhouhithri
    @kgdhouhithri 10 місяців тому +1

    Beautiful discussion. Very inspiring. The last 2 sections were eye-openers. Very thought-provoking. Adiyen Ramanujadasi. 🙏

  • @naveenababudevi346
    @naveenababudevi346 Рік тому +7

    One of the finest interview I ever heard 🙏🙏🙏
    I used to hear Swami's upanyasam in sankara tv🙏
    Great to hear his childhood memories also🙏🙏

    • @kanakaj3281
      @kanakaj3281 10 місяців тому

      Excellent interveiw

  • @sujibal
    @sujibal 8 місяців тому +1

    True swamin. Velukkudi swami set a path and open all vishayam to everyone. Devareer Tamil is very to understand and pauses gives time to capture. Excellent flow in swamins upanyasam

  • @ssuthiravathiramanujadasyai
    @ssuthiravathiramanujadasyai 9 місяців тому +2

    🙏🏽🙇🏻‍♀️🙏🏽🙇🏻‍♀️🙏🏽🙇🏻‍♀️🙏🏽

  • @deepaprakasa
    @deepaprakasa Рік тому +4

    அத்புத நிகழ்ச்சி்்்்்அடக்கம் அடக்கம் அடக்கம் பொலிக பொலிக பொலிக அடியேன் தாசன் சடகோபன்

  • @sarathy3857
    @sarathy3857 Рік тому +3

    Adiyongalukum thalayallal kaimarilen swami 🙏🙇‍♀️
    Ithai pondra pala vidwangalin varalarai ketu Sampradayathil anaithu yuvakaiukum edupadu varavendum🙏

  • @adiyenRamanujaDasan1
    @adiyenRamanujaDasan1 Рік тому +2

    அதி அற்புதமான பதிவு🙏🙏🙏

  • @bhoomamanohar5631
    @bhoomamanohar5631 Рік тому +1

    Dhanyasmi swami. Athi arputham. We are waiting for the next episode

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 8 місяців тому +1

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @umaravichandran3779
    @umaravichandran3779 8 місяців тому +1

    ஸ்ரீநிதி சுவாமி ஷமிக்கனும் என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது. தாங்கள் பேச அடியோங்கள் கேட்பது பெரும் பாக்கியம். உங்கள் அருமையான சொற்பொழிவு தொடர வாழ்த்துக்கள். தேவரீர் பனி தொடர வேண்டும் 🙏🙏🙏🙏

  • @srivatsanparthasarathy1039
    @srivatsanparthasarathy1039 Рік тому +3

    அடியேன் 🙏

  • @thirumeyyamsundararaman8517
    @thirumeyyamsundararaman8517 Рік тому +2

    அருமை.
    இராமானுனடியார்களின் பாக்கியம்.
    மஹநீயர்களின் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு

  • @TamilSAGE4ZekeRavi
    @TamilSAGE4ZekeRavi 8 місяців тому +2

    Adiyen 🙏

  • @rajiravi2379
    @rajiravi2379 Рік тому +3

    Wonderful podcast swami..able to understand the reach of sri vaishnava sampradayam in the north also..pranams to all acharyas for their great kainkaryam and special thanks to sri srinidhi swami for detailing 🙏🌸👌

  • @usharagavachari7153
    @usharagavachari7153 8 місяців тому +1

    தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @sureshramanujam7435
    @sureshramanujam7435 3 місяці тому

    அடியேன் ஸ்ரீநிவாஸ தாஸன் 🙏🙏🙏

  • @sujibal
    @sujibal 8 місяців тому +1

    Devareer said real situation. We need to spread about swami Ramanujar vaibhavam world wide and need upanyasakars to do that. We don’t have any upanyasakar in our area.

  • @sampathmv56
    @sampathmv56 11 місяців тому +1

    அருமை அக்காரக்கனி சுவாமி. என்னே தேவரீரின் தன் அடக்கம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @andalkannan6579
    @andalkannan6579 Рік тому +2

    Dhanyaasmi.. Adiyen

  • @manik1179
    @manik1179 6 місяців тому

    அடியேன் 🌹🌹🌹

  • @ushapadmanabhan
    @ushapadmanabhan 7 місяців тому

    "பொலிக பொலிக பொலிக"🙏
    Namaskaram.
    Bhaktamrutham is easily one of the best things that has happened to Sri Vaishnava Sampradaya, in fact to Sanatana dharma in current times.
    adiyen Ramanuja daasi

  • @mailmemadhu
    @mailmemadhu 9 місяців тому +1

    🙏🙇🙇🙇🙇🙏

  • @Thilackshan
    @Thilackshan Рік тому +2

    Aho Bhagyam Swami🙏
    Adiyen Dasan

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 10 днів тому

    ஸ்வாமிகள் அருளிய அமுதமாகிய இனிய அனுபவங்கள் யாவும் எம்பெருமானார் அருள் தான் ஸ்வாமி அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿

  • @srinivasm1813
    @srinivasm1813 Рік тому +2

    47:09
    Swamin kindly record all your upanyasam and make it available thru pendrive/CD etc
    Yourself, Dushyant sridhar, ranganath are next generation speakers.. listening to ur Hindi upanyasam also...

  • @waidehisampath8467
    @waidehisampath8467 8 місяців тому +1

    🙏

  • @nivashramaswamy8187
    @nivashramaswamy8187 Рік тому +1

    Dhanyosmin. Adiyen Srinivasa dasan

  • @srinivasm1813
    @srinivasm1813 Рік тому +1

    13:41
    Maha Vishnu Samrajyam by appaya dikshitar
    Upanyasam

  • @cmreddy108
    @cmreddy108 6 місяців тому

    Please conduct these discussions in English language also so that many Indians across the globe shall be blessed with Acharya”s mercy

  • @tamilnadumapping8887
    @tamilnadumapping8887 16 днів тому

    adien means what first tell that

  • @bangaloremail07
    @bangaloremail07 11 місяців тому +1

    Adiyen Swamy🙏 Excellent interview❤