The sad history of Raymond's founder | துரோகத்தால் எல்லாத்தையும் இழந்த ரேமண்ட் ஓனர் | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • தனது பிசினஸில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்ட ரேமண்ட் நிறுவனத்தின் முதலாளியான விஜய்பட் தனது சொந்த வாழ்வில் தோற்ற கதை இது. தனது சொந்தமகனால் ஏமாற்றப்பட்டு சொந்த வீட்டை இழந்து வீதிக்கு வந்தவரின் கதை இது.
    This is the sad story of Raymond's owner Vijaypat Singhania, who was betrayed by his own son
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

КОМЕНТАРІ • 602

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 8 місяців тому +56

    ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரனின் வாழ்க்கை கூட இப்படி கண்ணீர் வர வைக்கும் என்பது மிகப் பெரிய சோதனை.இறைவனே இவருக்கு உன் நல்லருளை தருக.

  • @878546840
    @878546840 8 місяців тому +288

    நான் வெளியூரில் வேலை பார்த்து கொண்டிருந்த போது எனது brother எனது தாயாரிடம் தான் அவர்களை தான் கடைசி வரை பாதுகாப்பு தருவதாகக் கூறி பெரும் மதிப்பு சொத்தை எழுதி வாங்கி கொண்டார். ஆனால் எனக்கு எவ்வளவோ இழப்பு இருந்தாலும் எனது தாயாரை கடைசி வரை எனது வீட்டில் வைத்து பராமரித்து வந்தேன். நான் கெட்டு போக வில்லை. பெற்றோர் மிக மிக மரியாதை க்கு உரியவர்கள்.

    • @elangopalanisamy4827
      @elangopalanisamy4827 8 місяців тому +3

      ❤❤❤❤🎉🎉🎉

    • @pandianveera5154
      @pandianveera5154 8 місяців тому +8

      உங்களுடைய கருத்துக்கள் அத்தனையும் உண்மை நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் தான் இதே நிலை மலேசியாவில் எனது நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது அவருக்கு இந்த வீடியோவை அனுப்பி வைக்கிறேன் இதைப்போலவே உள்ள கருத்து தான் காரணம் நீங்கள் அதை அத்தனையும் வெளிப்படையாக அத்தனை கருத்துக்களையும் அவர் பேசியது அவர்கள் பேசியதையும் எடுத்து தேடி எடுத்து போட்டு மக்களை புரிந்துணர்வு ஏற்படுத்தியதற்கு உங்களுக்கு கோடி நன்றி காரணம் இப்படிப்பட்ட கருத்துக்கள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரணம் மகன் மகள் மனைவியை என்று நினைத்து எல்லாத்தையும் இழந்து விட்டு கடைசியில் நடுத்தெருவில் நிற்பதை விட தமக்கென்று ஒரு ஊன்றுகோலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் கூறுவேன்

    • @anandhiaariyan509
      @anandhiaariyan509 8 місяців тому +1

    • @ravichandranravichandran
      @ravichandranravichandran 8 місяців тому +7

      இறைவன் உங்களை ஒரு பொழுதும் கைவிடமாட்டன்🙌

    • @KParameswariNedunkadu
      @KParameswariNedunkadu 8 місяців тому +1

      வாழ்க‌ நீர் எல்லா சுகமும் வளமும் பெற்று வாழிய‌வாழியவே

  • @RamadeviSudhakar-sx1qn
    @RamadeviSudhakar-sx1qn 8 місяців тому +46

    யாரையும் ஏமாற்றி யாரும் வாழ முடியாது.நாம் எதை கொடுக்கிறோமோ நமக்கு திரும்ப கிடைக்கும். முதியோர் நலமாக வாழ இறைவனை வேண்டுவோம்.

  • @AnviAish
    @AnviAish 9 місяців тому +108

    என்ன தான் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் தாய், தந்தை, மகன், மகள் உறவு என்பது, வெறும் காகிதத்தில் கையெழுத்து இடுவதினால் முடிந்துவிடுவதில்லை. இரத்தத்தில் கலந்துள்ள உறவுகள் என்பதை சில மானிடப்பதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.🕯️💐💐

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 9 місяців тому +54

    பெரியவர் நலமுடன் மகிழ்வுடன் எஞ்சிய வாழ்வை கடக்க வேண்டுகிறேன்

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 8 місяців тому +14

    இது எனது வாழ்கையில் நடந்து விட்டது இப்போது நான் எல்லாவற்றயும் நம்பி இழந்து விட்டு,இப்போது
    பணிக்கு செல்கிறேன் யாரும் பிள்ளைகளை வெளி நாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்காதிங்க அப்படி செய்தால் நீங்களும் bachelor வாழ்க்கை தான் வாழ வேண்டும் எந்த காரணம் கொண்டும் வெளி படையாக தனது சேமிப்புகளை பெருமைக்காக பிள்ளைகளுக்கு
    செல்லலாதீர்கள் 😭😭😭😩😭😭

    • @sboopathy802
      @sboopathy802 8 місяців тому +2

      எனது நிலைப்பாடு இது போலவே
      என்ன கர்ம பலனோ?
      பாடங்கள் தெரிந்தது
      என்ன பயன் வயதாகிவிட்டது இனி எதை சாதிக்க?

  • @abianutwins3908
    @abianutwins3908 8 місяців тому +23

    மனதை தொட்ட கலங்கவைத்த ஒரு மனதரின் வேதனையா வாழ்க்கை..சிந்திக்க , நாமும் தெரிந்துகொள்ள நிறைய விசயங்கள் இருக்கு...கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் , தைரியத்தையும் , தன்னம்பிக்கையையும் தரட்டும்..❤❤

  • @thampisumi5869
    @thampisumi5869 8 місяців тому +33

    இது போல் சிலருக்கு சம்பவிக்கும். அதனால் எல்லோரையும் சொல்ல முடியாது. ஒரு சல்லி ரூ கூட சேர்த்து வைக்காத அப்பா அம்மா கூட பிள்ளைகளால் மிகவும் நேசிக்க படுகிறார்கள். உண்மை சத்தியத்தை கண்டுபிடிச்சி கற்று கொடுங்கள். பிள்ளைகள் நல்ல குண லட்ச்சணத்துடன் வளர்வார்கள்.
    நன்றி

    • @sarah1572
      @sarah1572 8 місяців тому +4

      True those parents are gifted

    • @manimanik2311
      @manimanik2311 6 місяців тому +1

      உண்மைதான்

  • @susheelabarnabas9581
    @susheelabarnabas9581 8 місяців тому +10

    நாளை இந்த நேரத்துல அதாவது மாலை 5.00மணிக்கு என் மகனுக்கு சென்னைமாநகரில் உள்ள ஒரு பெரிய தேவாலயத்தில் திருமணம்,தைத்து ரெடியாக உள்ள coat suit ஐ வாங்க இந்த famous show room க்குச் சென்று கேட்ட போது உங்க dress தொலைந்து விட்டது என்று சொன்னார்கள். பிறகு வேறு வழியில்லாமல் வேற ready-made coat suit வாங்கி திரும்பும் போது நாங்க தைக்க க் கொடுத்த எங்க புது dress 3மணி நேரம் வாடகைக்கு விட ப்பட்டு கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. பெரிய கடை என்றும் பெரிய விளம்பரங்களைக் கண்டும் நாம் நம் அறிவை இழந்து விடக்கூடாது.

  • @vijayapandim1086
    @vijayapandim1086 8 місяців тому +15

    அருமையான பதிவு பெற்ற மகனே அப்பா அம்மாவுக்கு
    துரோகம் செய்யலாமா
    வேதனை அளிக்கிறது pro

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 8 місяців тому +28

    தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி இங்கே நாசமாக போய்விட்டது. வேதனையே! தந்தையின் பெருமை தெரியாதவன் வாழ்ந்தென்ன வீழ்ந்தென்ன, எல்லாம் ஒன்றே. இவனுடைய கடைசி காலத்தில் மட்டும்தான் தன் தந்தையின் பெருமையை கடவுள் நினைக்க வைத்து கதையை முடிப்பார். அப்பொழுது அவன் மனம் புண்பட்டு தான் உயிரை விடும். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழியை ஒவ்வொரு மகனும் காப்பாற்ற வேண்டியது. கடமை!

  • @prabanjsiddhu162
    @prabanjsiddhu162 8 місяців тому +30

    எனக்கு age 63 நானும்தான் என் மகனால் வீதிக்கு வந்தவள். இன்றும் most of the parents in street because of educational loans.my icon is பிள்ளைகளின் மீதுள்ள அதிக பாசத்தால் அதிக loan கையெ ழுத்து போடாதீங்க நடு தெருவில் நிர்பீர்கள் .

  • @bulletv8781
    @bulletv8781 8 місяців тому +6

    எனக்கு வயது 65.நான் கண்ணதாசன் அடிமை.எந்த காலத்திலும் எதற்கும் கையெழுத்து போடும் உரிமையை மட்டும் உன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறினார்

  • @PVtvg
    @PVtvg 8 місяців тому +7

    ரேமண்ட் துணி. சிறு வயதில் எனது கனவு... கடந்த ஒன்பது ஆண்டுகளாக பயன் படுத்தி வருகிறேன்....

  • @Simply_Sathish
    @Simply_Sathish 9 місяців тому +16

    அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே

  • @SureshKumar-bw9qc
    @SureshKumar-bw9qc 8 місяців тому +20

    மூத்த மகனுக்கு செய்த துரோகத்தின் தண்டனையை விஜய்பட் இப்போது அனுபவைக்கிறார் .துரோகத்திற்கு சக்தி அதிகம்.

  • @sampathvenkatesan346
    @sampathvenkatesan346 8 місяців тому +6

    நான் Ramond dress lover . வருத்தமாக உள்ளது. பிறர் குடும்ப விவகாரங்களில் நமக்கு உரிமையில்லை. அணைவரும் வேற்றுமை நீங்கி அன்பில் ஒன்றிணையட்டும். ஜெய் ஹிந்த்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 8 місяців тому +22

    மிகவும் மனதைபாதித்த பதிவு இப்போதுள்ள சூழ்நிலையில் பணக்காரனோ,ஏழயோ தனக்கென ஒரு பிடிமானத்தை வைத்துகொள்ளாவிடில் அவர்கள் நடமாடும் ஒரு பிணம் அவ்வளவுதான் .நன்றி

  • @naveensriram2502
    @naveensriram2502 9 місяців тому +27

    இக்கதை எல்லாப் பெற்றோர்களுக்கும் சமர்பனம்

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 8 місяців тому +4

      கதை அல்ல. உண்மை சம்பவம்.
      பிள்ளை களுக் காக சம்பாதிக்க விரும்பும் பெட்ரோர் களுக்கு இது ஒரு பாடம்.

    • @naveensriram2502
      @naveensriram2502 8 місяців тому +3

      @@jeganathannathan9974 ச‌‌ம்பதிப்பது தவறில்லை, எள்ளவற்றையும் உயிருடன் இருக்கும் போதே கொடுப்பது தான் தவறு.

  • @Rahavi1626
    @Rahavi1626 9 місяців тому +83

    Each betrayal begins with😢 trust .

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 8 місяців тому +5

    எல்லாக் குழந்தைகளிடமும் ஒரேமாதிரி அன்பு செலுத்துங்கள்.பேரக்குழந்தைகளிடம் அளவுகடந்து பாசம் காட்டுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 8 місяців тому +7

    தம்பி உங்கள் காணொளியில் மூலம் ரேமண்ட் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றி விளக்கியுள்ளார்.இதைப்போல் பல காணொளிகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.ஜெய்ஹிந்த்.

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 8 місяців тому +18

    A Man From Mark. ஒரு கௌரவத்தின் உச்சம். இதை உடுத்தி மகிழ்ந்த அந்த நாட்கள் .... சொர்க்க வாசிகள்.🎉

  • @krvmuruganandamkrvmurugana2319
    @krvmuruganandamkrvmurugana2319 8 місяців тому +113

    நான் மூத்த மகன் என் திருமணம் முடிந்து என் தாய் தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தேன் 8 ஆண்டுக்கு பிறகு என் தம்பிக்கு திருமணம் தம்பி திருமணம் முடிந்து ஒரு ஆண்டில் எனக்கு தெரியாமல் தாய் தந்தை சொத்து பிரிக்க ஏர்பாடு செய்தார்கள் எனக்கு லேட்டாதான் தெரியும் இதில் நான் புறக்கனிக்கபட்டேன் தற்ப்போதும் இதை நினைத்தால் எனக்கு மனசு வலிக்கும் எதுவும் நிச்சயம் இல்லை எதையும் எடுத்து செல்ல முடியாது

    • @mailtogracious
      @mailtogracious 8 місяців тому +1

      I feel pity for you sir ...i guess you never understood your parents well nor did your wife and children.... God bless you life.... Cheers

    • @1972ragav
      @1972ragav 8 місяців тому +3

      Unga pangu vandhatha illiya? Thelivaa comment podunga moothavare..

    • @MallikaraniMallikapdharam
      @MallikaraniMallikapdharam 8 місяців тому

      All sons do not taking welfare of their parents in old age, but they insist to partision the property of their hard earned wealth. That daughters taucher their husband to get her share of her husband. Daughters do want to their duties of looking of in_laws, but they greedy to have inlaws property. Atoracity of the daughter's behavior.

    • @sukhino4475
      @sukhino4475 8 місяців тому +8

      என்னுடைய கதை மாதிரி. ஆனால் சொத்து சண்டை இல்ல, மாமனார் இறந்ததும் என் நாத்தானார் என் மாமியாரை தன் வசமாக்கி பின் இன்று வரை என் குழந்தைகளையும் எனக்கு எதிராக ஆக்கி,,,காலம் பதில் கூறும்

    • @isaig892
      @isaig892 8 місяців тому

      Paavam father 😭💔🤲

  • @gopalmani6759
    @gopalmani6759 9 місяців тому +13

    Raymond மாதிரி பணக்காரர்கள் இல்லைன்னாலும் இந்த Same Scenario என் வாழ்விலும் நடந்திருக்கிறது. அதுல என்னோட கதாபாத்திரம் மதுபதி சிங்கானியா😔😔😔😔😔😔

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam 8 місяців тому +41

    தொழில் துறையில் இமாலய சாதனை படைத்து விட்டு நிஜ வாழ்க்கையில் தோற்று விட்டார்! இவரது வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடம் என்பதை உணர வைக்கிறது

    • @panneerselvamramkrishnan6299
      @panneerselvamramkrishnan6299 7 місяців тому +3

      வாழ்க்கைஓட்டத்தைபுரிந்துநடக்கவேண்டும்.படிப்பனை

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 8 місяців тому +1

    இன்று தான் எனக்கு ரேமாண்ட் கம்பெனி பற்றிய தகவல் தெரிந்தது. கேட்கவே மனதை உருக்குவது போல் இருக்கிறது. எல்லாம் கர்ம வழி. உங்களுடைய தமிழ் பேசும் சரளம் அற்புதம்.

  • @sampathvenkatesan346
    @sampathvenkatesan346 8 місяців тому +30

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

    • @seethasiva
      @seethasiva 8 місяців тому +2

      என்பும்

  • @rajupandian998
    @rajupandian998 8 місяців тому +17

    வெற்றி மேல் வெற்றி என்பது ஒரு மனிதனுக்கு அகங்காரத்தை கொடுத்து விடும்...அதை வாசலுக்கு வெளியே தான் நிறுத்தி இருக்க வேண்டும்...அங்கே தான் இந்த வெற்றி வீரருக்கு தவறு நடந்திருக்க வேணடும்...வேதனை....

  • @sirajudeensait401
    @sirajudeensait401 8 місяців тому +5

    இந்த உலகத்தைப் பொறுத்தவரைக்கும் இரண்டு விஷயம் எல்லாத்துக்கும் நடக்கும் நாம உருவாக்கின பொருளாதாரம் நாம இருக்கும் போதே நம்மள விட்டு போய்விடும் இல்லையென்றால் அதை விட்டு நாம் சென்று விடுவோம்

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 8 місяців тому +4

    இது. போல். என்வாழ்கையலும். சகோதரர்களால். நடக்கிறது

  • @jeevaalagesan4650
    @jeevaalagesan4650 9 місяців тому +21

    1st son laughing in tha corner😂
    Edha story a ketta endha feelingum varla karma is boomerang 🪃

  • @arumugamvimaladevi571
    @arumugamvimaladevi571 8 місяців тому +10

    My heart felt heavy on seei'ng the suffering of the founder of Raymonds company at this old age when one need to relax and live a peaceful and comfy life with care and love and support from their children

  • @samsona7826
    @samsona7826 8 місяців тому +10

    I shall pray for him good health atleast in the coming days.a great lesson from ramonds.an incomplete life true.god bless him.

  • @purushothamanr6200
    @purushothamanr6200 7 місяців тому

    மிகவும் வேதனையான பதிவு பெற்றோர்கள் அனைவரும் தயவு செய்து தங்களுடைய காலத்திற்குப் பின் தன்னோட சொத்துக்கள் அனைத்தும் தன் பிள்ளைகளுக்கு வருமாறு உயில் எழுதி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் பெற்றோரை தவிக்க விட்ட யாரும் நன்றாக இருந்ததாக வரலாறு இல்லை. அனைவரையும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். நிச்சயம் இதற்கான சன்மானத்தை அந்த இரு பிள்ளைகளுக்கும் வழங்குவான்..இது சாபமல்ல.. பெற்றோர்களின் வேதனை.

  • @kanchiraja
    @kanchiraja 9 місяців тому +19

    நம்பிக்கை துரோகம் செய்யும் அனைவருக்கும் கடவுள் தரும் தண்டனையை அனைவரும் பாடமாக பார்த்து வாழவேண்டும்.

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 8 місяців тому

      அந்த பாடத்தை தான் விஜய்பட்சிங்கிற்கு கடவுள் கொடுத்திருக்கிறார்.இரண்டு மகன்களை பெற்றுவிட்டு ஒரு மகனை வஞ்சித்து விட்டு, மற்றொரு மகனுக்கு அனைத்து சொத்துக்களையும் கொடுத்தார்.அவன் இவரை ஏமாற்றி தெருவில் விட்டு விட்டான்.ஆகவே கடவுள் யாருக்கு தண்டனை கொடுக்க வேண்டுமோ அவருக்கு சரியான தண்டனையை கொடுத்து இருக்கிறார்.ஏமாற்றிய அவருடைய மகனுக்கும் கடவுள் தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 8 місяців тому +30

    1970-90 களில் ரேமன்ஸ் பேன்ட் சர்ட் துனிகள் பிரபலமானவை. தரம் டிசன்ஸ் கலர் சாய்ஸ் மக்களிடையே வரவேற்பு பெற்றது. தலைமுறைகள் எதையும் கட்டி காப்பதில்லை.

  • @murugankandaswamy3178
    @murugankandaswamy3178 8 місяців тому +12

    In fact, I had a very cute interest on Vimal (Reliance Textile Industries Ltd.'s original Brand Name in 1980s) Brand during 1980s and 1990s and then my interest started towards Raymonds. Till 2009, I was the fond lover of Raymonds, however, without knowing the sad history of Mr. Vijaypat Singhania, my interest towards Raymonds started to deteriorate. Now, I feel very sad to listen Mr. Vijaypat Singhania. Every father in India should listen this video to know their future fate.

  • @gokulakrishnan1377
    @gokulakrishnan1377 8 місяців тому +14

    என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு இடத்தில் நீதியை தவறவிட்டால், அதிலும் முக்கியமான கட்டத்தில் தவற விட்டால் இந்த மாதிரியான நிலைமை தான் வரும்... 😕
    அதாவது, என்னதான் இவருக்கு தனது மூத்த மகன் மீது கோபம் இருந்திருந்தாலும் அவருக்கு `நியாயப்படி` கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்திருக்க வேண்டும்... 🤔

  • @HUMANITY516
    @HUMANITY516 9 місяців тому +10

    " யாரைத்தான்...... அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்! "

  • @truthalwayswinss
    @truthalwayswinss 9 місяців тому +2

    THE LAST MESSAGE BY THE RAYMOND FOUNDER IS EYE WATERING.. UDAMBE AADIPOTHU.. .ENNA ULAGAM.. PILLAIGALUKKU PADIPPU MATTUM KODUNGAL ILLAI THOZHIL SOLLI KODUNGAL.. NERANTHARAMANA SOTTHUKALAI VAIKKATHIRGAL. ITHU ULAGAM SOLLUM MANTHIRAM.. TRUTH ALWAYS WINS...

  • @Haribhai203
    @Haribhai203 8 місяців тому +1

    நான் டெய்லர் புரசைவாக்கத்தில் உள்ள ஷோரூமில் pant stitching பண்ணப்போனேன் எனக்கு இருந்த Raymond பற்றிய பின்னாபம் உடைந்தது pant stitching rate தரைமட்டம் rate குடுத்தாங்க one weekly ல வெளியேறி விட்டேன் prand quality இல்லை. அதற்க்கு பிறகு ப்ரோட்வவில் ஒரு பிரபலமான ஷோரூமில் work பண்ணேன் நல்லா rate குடுத்தாங்க 2007 ல் 2 lakh கடனை அடைத்தேன் gentsல் இருந்து இப்போ நான் ladies fashion design field டில் கட்டிங் மாஸ்டரா இருக்கேன்

  • @secretsnothing3798
    @secretsnothing3798 8 місяців тому +26

    அரசு ஏன் இந்த பிரச்சனைகளை களைந்து அவருக்கு உரிய நிவாரணத்தை பெற்று தரக் கூடாது???

  • @anandrajcharles21
    @anandrajcharles21 9 місяців тому +15

    Being richest is also problem Being poor also is a problem

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 9 місяців тому +19

    வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.
    தன் பெரிய மகனுக்கு இவர் செய்த துரோகம் இப்பொது இவரை வாட்டி வதைக்குது.😊

  • @chandranchandran7276
    @chandranchandran7276 8 місяців тому +4

    உண்மையில் மிகவும் நல்ல நிறுவனம் நான் அதிகபட்சமாக ரேமன் துணிகளில் பயன்படுத்தினேன் ஆனால் இப்பொழுது ரேமன் பிராண்ட் இல்லை

  • @perinbamv6619
    @perinbamv6619 8 місяців тому +1

    1978 லிருந்து 2008 வரை நான் அணிந்த பேன்ட் சர்ட் களெல்லாம் ரேமன்ட் தான். துவைக்க துவைக்க பளபளக்கும் தன்மையுடையது ரேமன்ட். இந்த பிரான்ட் அணிந்த யாரும் வேறு பிரான்ட் களுக்கு மாற மாட்டார்கள். அதே மாதிரி ரேமன்ட் சோ ரூம்மில் தைக்கும் உடைகளின் தையலோ பட்டனோ பத்து வருடங்கள் ஆனாலும் விட்டு போகாது. இன்றைய இளைஞர் களை கவராததற்கு காரணம் புதிய புதிய பேட்டன்ஸ் வருவதில்லை. மற்றபடி இதன் வாசகம் " The complete man. " Dear friends still I love this phrase.

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 8 місяців тому +13

    Very good lesson for old parents to know

  • @sarandhoom1
    @sarandhoom1 9 місяців тому +26

    I feel sorry for him..... Trust is something we cannot have on everyone........The right example of trust is how it screws a humankind.....we are losing hope in humankind....Always Peace....✌️

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 9 місяців тому +8

    வருத்தமா இருக்கு😢😢

  • @kesavans3342
    @kesavans3342 8 місяців тому +33

    இது அவருடைய தோல்வி இல்லை! மகன்களின் துரோகத்தால் விளைந்த நிலை.

  • @jamesjeba
    @jamesjeba 8 місяців тому +19

    Raymond உடை வாங்கவே மனம் யோசிக்கின்றது..😢😢😢

  • @balakrishnan9360
    @balakrishnan9360 8 місяців тому +4

    வாழ்க்கையில் முடிவுரை ஆனந்தமாக எழுத வேண்டும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு நீண்டு யோசித்து செய்ய வேண்டும் ஒரு தவறு வாழ்க்கையை அழித்து நிலை குறைத்து விடும் அதை சரி செய்ய வயது பத்தாது

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 8 місяців тому +13

    வெற்றிபெற்ற மிகப்பெரிய மனிதருக்கே இந்த நிலமையா? நமது அரசியல்சட்டம் முதியோருக்கு நீதி வழங்க வேண்டும்.

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam6653 9 місяців тому +3

    Super bro
    Idhu maari nerayah history people podungah.😊😊😊😊

  • @Inba555
    @Inba555 9 місяців тому +27

    An incomplete life hits hard😢

  • @subramanianmalli5195
    @subramanianmalli5195 8 місяців тому +3

    'தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு' - கண்ணதாசரின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன.

  • @davidd5703
    @davidd5703 9 місяців тому +20

    Karma is Boomerang 🪃

  • @rathinavelus8825
    @rathinavelus8825 8 місяців тому +3

    இந்த நிலைமை எனக்கும் வந்து தந்தையாரும் சகோதரரும் எனக்கு சொந்த வீடு மனை நிலம் எதுவும் தரவில்லை ‌. நான் என் நன்கொடையாக நினைத்து கொண்டு விட்டு விட்டேன்.

  • @kogulrajgogulrajhs7120
    @kogulrajgogulrajhs7120 9 місяців тому +6

    எழுத்தாலார்களின் வரலாறு மற்றும் படைப்புகளை பற்றி vidiyo போடுங்க அண்ணா

  • @tlvreality9200
    @tlvreality9200 8 місяців тому +17

    குழந்தைகளை இன்டர்நேஷனல் பள்ளிகளில் படிக்க வைப்பது முக்கியமால்ல ஆன்மீக கல்வியோடு கூடிய உலக கல்விதான் பயிற்றுவிக்க வேண்டும்!

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 9 місяців тому +8

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @rajumano3227
    @rajumano3227 9 місяців тому +10

    Same story is happening in my life
    My own blood brother was very money minded
    But my father couldn't
    understand

    • @ravindransomasundaram1810
      @ravindransomasundaram1810 8 місяців тому

      I am also in a similar situation. Can you kindly share your issues ? Maybe I can also find a solution.

  • @olahtraders5482
    @olahtraders5482 9 місяців тому +2

    இதே நிலைமையில் அவர் மகனான கௌதம்..... அவர்களும் வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...
    *பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்*

  • @sivasubramaniyamd3922
    @sivasubramaniyamd3922 8 місяців тому

    Dear friend. In 1978 first time i bought Reymond shirt and pant to attend my first appointment interview held I'm Bombay. Thank you bro. This is life.

  • @nvijayvijay3773
    @nvijayvijay3773 8 місяців тому +6

    தனக்கு மிஞ்சிய தானம் செய்ய வேண்டாம் என்பதற்கு.
    சரியான வேதனை பெரியவரின் வேதனை.
    நமக்கும் தற்போது நடந்துகொண்டுதான் இருக்கு.
    என்ன செய்ய எல்லாம் விதியின் விளையாட்டு...

  • @varunprakash6207
    @varunprakash6207 9 місяців тому +25

    0:32 Raymond brand 1:42 Other Brand & Products 2:37 Origin 3:27 Vijay Bhatt 4:40 Trained pilot 5:01 Padma bhushan award 5:57 Family 8:57 Gautam singhaniya 11:33 J& K Home 12:40 Kamala lodge 16:17 Father worry 19:14 Book launch The Sad History of Raymond founder by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @arumugamrs
    @arumugamrs 8 місяців тому +2

    தனிச் சொத்து, தனிச் சொத்துரிமை, தனிச் சொத்து ஏக போகம் குடும்ப உறவை கெடுக்கும். மகிழ்ச்சியை கெடுக்கும் அது தான் தனியுடமையின் விதி.முதலாளித்துவ ஏக போகம் போரை உருவாக்கும், மக்கள் சாவார்கள். இது தொடர்ந்து நடைபெறும். சொத்துரிமை இல்லா உலகம் அதாவது பொதுவுடமையே மகிழ்ச்சியை தரும்.

  • @thangammamathew8777
    @thangammamathew8777 8 місяців тому +23

    A father's suffering can affect a child if not now, at a later date. That is the rule of karma. 😢

    • @sagar12570
      @sagar12570 8 місяців тому +1

      true sir

    • @natarajsuba8380
      @natarajsuba8380 8 місяців тому +1

      Even if sons/ daughters neglect to care their parents in old age, the parents should not curse their children.

  • @prakash24
    @prakash24 9 місяців тому +3

    சென்டினல் தீவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @rajaraman2774
    @rajaraman2774 8 місяців тому +2

    75-80 வருடங்களில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள்,தங்களது பெரியவர்களையும்,சகோதிரிகளையும் ஆதரித்தனர். அதே கஷ்டம் தங்களது குழந்தைகளுக்கு வராமல் பார்த்து கொண்டோம். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ஏதோ ஒரு விதத்தில் இன்று தனியாக தான் உள்ளோம்,சந்தேகமின்றி ,தாம் வளர்த்த குழந்தைகள் காரணமாக.உண்மையான மாயை‌ இன்றுதான் வெளி படுகிறது.ஆனால் எங்களை ஏமாற்றும் மானம் கெட்ட குழந்தைகளை நாங்கள் எந்தவொரு நிலையிலும் அண்ட மாட்டோம்.இது உறுதி.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 8 місяців тому +1

    ஆண்டவனின் கட்டளை இது நடந்தே தீரும்....பெரிய மகனுக்கு செய்யது நியாயம் என்றால்... இவருடைய வாழ்க்கை இறைவனுடைய கட்டளை...

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 7 місяців тому

    Great hurt of a father you have shared very clearly and with the pictures....thank you so much

  • @arjunantexco9649
    @arjunantexco9649 8 місяців тому

    வணக்கம். உண்மையை உலகுக்கு அறிய செய்தமைக்கு நன்றி பாராட்டுகள். மனித வாழ்வில் எப்படியெல்லாம் மாற்றம் வரும் என்பது இதன் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @jeyaramanj9522
    @jeyaramanj9522 8 місяців тому +6

    ஒரு ‌நல்ல‌ தந்தையாக அவர் இருக்கவில்லை. இரு மகன்களையும் சமமாகப் பார்க்காமல் கிராமத்தில் சொல்லும் ஒரு பழமொழியைப் போல ஒரு கண்ணில் வெண்ணெய்யையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது போல தனது இளைய மகனிற்கு அவர் செய்த துரோகத்திற்கான கூலிதான் அவருக்கு ‌பரிசாகக் கிடைத்திருக்கிறது.இருப்பினும் தன்னை கண்மூடித்தனமாக நம்பிய தன் தந்தைக்கு மூத்த ‌மகன் செய்தது மன்னிக்க முடியாத ‌நம்பிக்கைத் துரோகம்.

  • @manimarana4459
    @manimarana4459 6 місяців тому

    சிறப்பான பதிவு

  • @lakshmiem3354
    @lakshmiem3354 6 місяців тому

    Good narration! Excellent Tamizh! A very sad story😢😢😢😢

  • @thumuku9986
    @thumuku9986 8 місяців тому +1

    முதியோர் நலமாக வாழ இறைவனை வேண்டுவோம்....

  • @sleelakrishnan
    @sleelakrishnan 8 місяців тому +3

    Whatever he is the real hero in life and you never failed in life even once dear ones what do you guys say about THE RAYMOND lots and lots of love dear sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @channel56guruji67
    @channel56guruji67 8 місяців тому +1

    இது போல் பலருடைய அனுபவம் எங்க சொத்துரிமை மகனிடம் தர வில்லை ..இறப்புக்கு பிறகே....

  • @sabarigirish8175
    @sabarigirish8175 9 місяців тому +45

    Jean bidel Bokkaasaa pathi video podunga (28times kekuran)

    • @andrewsd7425
      @andrewsd7425 9 місяців тому +5

      28 time ku. . New oru book padikalame bro

    • @sabarigirish8175
      @sabarigirish8175 9 місяців тому +5

      @@andrewsd7425 I already knew about him, I just want people know whom he is and how he massacre people and his insane rulling in CAR county ,that's y I asking him

    • @sabarigirish8175
      @sabarigirish8175 9 місяців тому +4

      Naan paravala oru og iruku gallielo pathi video poda solli 100 times kettu irukaru

    • @jaganmani7989
      @jaganmani7989 9 місяців тому +5

      உங்க சண்டைல நா கொடுத்த 100000 மறந்துடாதீங்க paaaa 😂😂

    • @Kulfigaming1
      @Kulfigaming1 9 місяців тому +2

      Bogan mind voice..Dai summara...😅😅

  • @ajayeka1
    @ajayeka1 9 місяців тому +4

    Thanks for the detailed explanation

  • @thagamaran9006
    @thagamaran9006 9 місяців тому +9

    I'm feel so sorry for him. Hope he gets better . To his son karma always wins. Karma is waiting...

  • @sasikalak1093
    @sasikalak1093 8 місяців тому +2

    Well said by anchor
    No extra words
    Beautiful narration
    Keep it up sir

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 8 місяців тому +5

    பல வீடுகளில் நடப்பவை 😰
    வெளியே தெரிவதில்லை 🤢

  • @hussainisyed5701
    @hussainisyed5701 9 місяців тому +3

    I like this premium brand too much. it's so soft shiny and long lasting brand and no need to iron this product.
    Truthful to his bloodline will never important than his shareholder.
    Hereafter I won't wear this brand .
    It's so simple to beg forgiveness and care taking to his father by appointing so much servant for this last time .
    I think he is so fool to spoil his image.
    So unique topic to talk like this hatsoff

  • @muhileditor8983
    @muhileditor8983 9 місяців тому +6

    கடைசிவரை அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள், ஆரம்பிக்கப்பட்ட இடம் தகவல் இல்லை?

  • @maniKandan-pg4so
    @maniKandan-pg4so 9 місяців тому +3

    அண்ணா தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து உங்களை பார்த்து கொண்டு தான் சமைப்பேன் இப்படிக்கு (bachelor manikandan😊)

  • @azeez162
    @azeez162 8 місяців тому +1

    The elderly lost due to anger and short temper and not just because of the son's betrayal. Maybe we need to update the title. Great work Mr.Bogan!

  • @ramanansri
    @ramanansri 6 місяців тому

    Now father and son united ..living together..i hv posted on FB their together foto which was taken 2 days back at son Gautam's house

  • @ahamedudayar3005
    @ahamedudayar3005 8 місяців тому +1

    Thanks very much this is very good advice for averyone 😢

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya 8 місяців тому

    Parents should see that their children are living in unity..Important duty of parents to give and show love impartially..❤❤

  • @damaldumal3350
    @damaldumal3350 8 місяців тому +5

    In young days all say children should grow,but their decision after growth changes to their mood ,his father only cares for money that is correct but the love on children should not change

  • @thomasrajan6753
    @thomasrajan6753 8 місяців тому +1

    Poor Great Businesses Man , There are Manny Families Are like this in Our NATION 🙆‍♂️🤦‍♀️🤦‍♂️. God Bless This Man....

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 8 місяців тому +5

    இவர்கள் சரித்திரம் கேட்கும் போது விஜய் பட்சிங்கானியா தான் தனது மகன்கள் இடையே நீதமாக நடக்கவில்லை என தெரிகிறது. அவர் சரியாக நடந்திருந்தால் இவ்வளவு கஷ்டம் அனுபவிக்க வேண்டியதில்லை.

  • @abinaya8502
    @abinaya8502 9 місяців тому +12

    Greek mythology pathi poduga anna❤

  • @RajaPandian-s6k
    @RajaPandian-s6k 8 місяців тому

    பெற்றோர்தான் முக்கியம் காசு அல்ல இது எக்காலமும் பொருந்தும்,
    இன்றைய பெற்றோர்
    நாளைய முதியோர்
    இன்றைய குழந்தை நாளைய பெற்றோர்
    இது இயற்கை.
    நான் 20 து வருடங்களாக வெளி நாட்டில் வேலை செய்கிறேன் இது வரை எல்லாம் என் அம்மாவின் பெயரில்தான் வாங்கி உள்ளேன் அசையும் அசையா அனைத்துமே,
    காரணம் எங்கம்மா என்னை ரொம்ப கஷ்ட்ட பட்டு வளர்த்தாங்க, மனிதர்கள் மனம் ஒரு குரங்கு தாவிக்கிட்டே இருக்கும் எப்போ வேண்டுமானாலும் நானும் மாறலாம் என்று சிறு வயதிலேயே நான் யோசிச்சு வைத்தது அம்மா கையில்தான் புடி இருக்க வேண்டுமென்று.
    நானும் மாறவில்லை.
    கர்ம வினைக்கும் கடவுளுக்கும் பயம் வேண்டும்,
    பெற்றவர்களை விட்டவர்களை
    அவர்கள் சேமித்த காசும் காப்பத்தாது
    அந்த கடவுளும் மன்னிக்கமாட்டார்

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 8 місяців тому

    இந்த அவல நிலை தேவைதான்.
    ஏனென்றால் அநேகம் சம்பாதித்தார் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்.
    ஆனால் ஏழைகளுக்கு வாறி இரைத்திருந்தால் அந்த மன நிறைவோடு வாழ்ந்திருந்தால்.
    இந்த சூழ்நலையில் மேற்கொண்டு இருப்பார்.
    இது இன்றைய சொத்து சேர்ப்பாளர்க்கு ஒரு பாடம்.
    பிள்ளைகளுக்கு சேர்ப்பதை காட்டிலும்
    நாலுப் பேருக்கு உதவி செய்து அதை உங்க பிள்ளைளுக்குச் வாழ்ந்துகாட்டுங்கள். நன்றி.

  • @PrasannaSrinivasan13
    @PrasannaSrinivasan13 9 місяців тому +3

    I have been following your channel for long time and you are doing a great job. Hats off!! Eagerly waiting for your video about the recent sensational case of Jolly Joseph.

  • @krishnaleelatamilmotivation
    @krishnaleelatamilmotivation 6 місяців тому

    Ultimately great lesson of life🎉thankyou brother🎉