அம்பானி எடுத்த சினிமா தெரியுமா ? - umapathy |Jeeva Today | ambani |anilambani |neetaambani

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 303

  • @jeevatoday5887
    @jeevatoday5887  9 місяців тому +65

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 9 місяців тому

      அன்பே ஐயா
      உங்கள் கருத்து என்ன...
      தி.மு.க உறுப்பினர் ஜாபர் சாதிக், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்படுகிறார்
      பாக்கிஸ்தான்,
      சீனா,
      ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி
      நியூசிலாந்து பைக்கர் கும்பல்...
      மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன்
      கென்யா ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள்
      தொடர்புடைய திமுக உறுப்பினர் ஜாபர் சாதிக்..!!!

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 9 місяців тому +3

      வட இந்தியா:
      அம்பானி
      தென் இந்தியா:
      ஜி - சதுரம்
      வெவ்வேறு இடம்
      அதே துர்நாற்றம்
      நாம் தமிழர்...!!!

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 9 місяців тому

      திமுக கட்சி : திராவிட மகன்
      BJP : முஸ்லிம்/தமிழ் தேசியத்தை வெறுக்கும் இந்து தீவிரவாதிகள்
      நாம் தமிழர் : தூய இரத்தம் கொண்ட தமிழ் மகன்
      நாம் தமிழர்...!!!

    • @ShahulHameed-el6sm
      @ShahulHameed-el6sm 9 місяців тому +2

      ​​@@BritishMoralHQகுண்டியிலும் அதே துர் நாற்றம் வரும் நீ அடுத்தது என்ன சொல்லுவே என்று எங்களுக்கு தெரியும்

    • @shivyam
      @shivyam 9 місяців тому

      Dai pala sunniku porandha thevidiya pasangla.... Tamil Nadu PM yaar? Yesterday your debate itself proved you both are inbhanidhi's p nakkis..... Request you both to discuss how is p tasting.... Because no one will taste that... But you people are tasting and also discussed about others p.... So do an exclusive interview about this p nakkis taste

  • @ravichandran-zl8if
    @ravichandran-zl8if 9 місяців тому +57

    உமாபதி சொல்வதெல்லாம் நான் அறிந்தவையே. இது வரை அறியாதவர்களுக்கு இது ஒரு தெளிவான விளக்கம்.

  • @rdartsandcollections1021
    @rdartsandcollections1021 9 місяців тому +26

    இந்த அம்பானி போன்ற கோடீஸ்வரர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள்...அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்று யோசிப்பதுண்டு. சிறப்பான விளக்கம் 👍
    அடுத்த காணொளிக்கு ஆவலாய் காத்திருக்கிறோம்...

  • @anjumdilip5173
    @anjumdilip5173 9 місяців тому +30

    சரியான தரவுகளுடன் பகிர்ந்தமைக்கு நன்றி...மக்களுக்கு சேரவேண்டிய சரியான பதிவு

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 9 місяців тому +98

    வங்கியில் கடனாக லட்சக்கணக்கான கோடி (மக்கள் பணம்) வாங்கி விட்டு அதை தள்ளுபடி செய்ய ஒரு பிரதமர் இருந்தால் எத்தனை ஆயிரம் கோடி வேண்டுமானாலும் செலவு செய்யலாம். இதெல்லாம் ஒரு கேவலமான பொழப்பு.

    • @premaemi6104
      @premaemi6104 9 місяців тому +4

      No shame

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 9 місяців тому +10

      எனக்கு மோடி இதே போல் செய்தால் நானும் ஆறே மாதத்தில் அம்பானியே!

    • @geethajoel7132
      @geethajoel7132 9 місяців тому

      But his boot lickers will say that you are jealous.

    • @gtnaidu6030
      @gtnaidu6030 8 місяців тому

      இந்த திமுக மீடியா வன்மத்த கக்குறானுக.. ஒருத்தன் வளந்தா பொருக்காதே

    • @kpr6270
      @kpr6270 4 місяці тому

      Seitha pavathukku than Ambani maganai ninaithu azharan. Idhu thevaiya

  • @mariappans2812
    @mariappans2812 9 місяців тому +11

    இதைத்தான் எதிர்பார்த்தேன் ஜீவா உமாவதி அண்ணனோட ஃபர்ஸ்ட் லைன் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் நீங்களும் அண்ணன் உமாவதியும் கலந்து செய்யும் உரையாடல் மிகச் சிறப்பு

  • @TGAProMKM
    @TGAProMKM 9 місяців тому +78

    எல்லாரும் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டிய அம்பானி குடும்பத்தின் வரலாறு....

    • @sampathradha620
      @sampathradha620 4 місяці тому

      😮😢
      Mc on CNN ra mm nl 42:18 in😊😊😊

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 9 місяців тому +28

    நான்
    விசைத்தறி
    தொழிலாளர்
    இப்போது ம்
    நான்
    எங்கள்
    ஊர் லில்
    வேலை
    செய்கிறேன்
    1989
    பம்பாய்
    வேலை
    செய்தேன்
    2001
    ஆண்டு
    வரை
    இருந்தேன்
    உமாபதி
    சார்
    வாழ்த்துக்கள்
    சார்
    வாழ்த்துக்கள்
    ஜீவா
    🎉🎉🎉🎉

  • @swamypr1
    @swamypr1 9 місяців тому +6

    திரு. உமாபதி சார்... சூப்பரா கலக்கறீங்க. Really super பதிவு. வாழ்த்துக்கள்.

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 9 місяців тому +15

    அண்ணன் உமாபதி-அண்ணன் ஜீவா🔥💐

  • @r_guru_tn57
    @r_guru_tn57 9 місяців тому +4

    ஜீவா டுடேக்கு நன்றி, போன வீடியோ 30 நிமிடம் இந்த வீடியோ 40 நிமிடம், இதைதான் எப்போதும் எதிர்பார்ப்பேன்

    • @abdulnazeerfeelall
      @abdulnazeerfeelall 9 місяців тому

      ஜீவா அவர்களே இதேபோல 40 நிமிடமாக போடுங்க❤❤❤❤❤❤வண்டி ஓட்டுணர்களுக்கு உதவியாக இருக்கும்❤❤❤❤❤...

  • @maxwel525
    @maxwel525 9 місяців тому +29

    ஐயா வணக்கம் எண்பதுகளில் நூறு ரூபாய் புடவைக்கு 300 ரூபாய கஸ்டமர்ஸ் டூட்டி அதேசமயம் வெளிநாட்டிலிருந்து யான் கொண்டு வந்து அதை புடவையாக நெய்து திரும்ப வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் ஜீரோ பிரசன்ட் டூட்டி இதை பயன்படுத்தி விமல் கம்பெனி அதிக அளவில் நூலை இந்தியாவிற்கு கொண்டு வந்து திரும்ப வெறும் கண்டைனர் அல்லது அதில் கோணி போட்டு ஏற்றுமதி செய்து கஸ்டமர்ஸ் டூட்டியை ஆட்டையை போட்டவர்கள் தான் அம்பானி குடும்பம் அப்பொழுது கிண்டலாக விமல் சூட்டிங் பாம்பை டையிங் என்று கிண்டலாக சொல்வார்கள் இதுதான் நிஜம்

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 9 місяців тому +11

    Excellent speech, if you are teachet your student get 100 marks

  • @abdullahtamil8356
    @abdullahtamil8356 9 місяців тому +3

    சிறப்பான நேர்காணல்

  • @baranidaran413
    @baranidaran413 9 місяців тому +11

    Excellent interview sir

  • @susima3886
    @susima3886 9 місяців тому +1

    Very clear explanation sir. ஆயிரம் கோடி என்ன ஐயாயிரம் கோடி கூட சொலவழிச்சு கல்யாணம் பண்ணுவானுங்க

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 9 місяців тому +1

    🌹வாழ்த்துக்கள் 🙏உமாபதி 🌹சார் நன்றி 🌹இத்தகய 🌹சிதம்பர ரகசியங்கள் 🌹வெளிய கொண்டு வர 🌹உங்களால் மட்டும் 🌹முடியும் 🙏🥰

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 місяців тому +3

    அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்ஐயா

  • @Ismailhajara-k1j
    @Ismailhajara-k1j 9 місяців тому +6

    உமாபதி சார் உங்களை கெஞ்சி கேட்கின்றோம் ஒரு பத்து மாணவர்களையாவது உருவாக்கி விட்டு செல்லுங்கள் நன்றி ஐயா

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 9 місяців тому +1

    நீங்கள் இருவரும் விவாதம், உரையாடுவதே , தனி கலை ஆக உள்ளது.
    உமாபதி அவர்களும், உங்களுக்கு என்றே தனியாக சிறப்பாக செயல்படுகிறார் 🎉

  • @ravichandran-zl8if
    @ravichandran-zl8if 9 місяців тому +7

    துணிவே துணை திரைப்படத்தை சமீபத்தில் You tube ல் பார்த்தேன்.70 களில் திரையில் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 9 місяців тому +2

    Jeeva & Umpathi duos are so interesting!!!

  • @governmentofheaventvchanne5779
    @governmentofheaventvchanne5779 8 місяців тому +1

    இவர்கள் உரையாடல் கேட்ட பிறகு பல நிமிடங்கள் அழுது கொண்டும் புலம்பிக்கொண்டும் உட்கார வேண்டிய நிலை....... எங்களுடையவரிப்பணம் யார் வீட்டுக் கலியாணம். ஒரு பயலும் ..... மோடி முதற்கொண்டு விளங்க மாட்டாங்க......😭😭😭😭

  • @meenasundar5427
    @meenasundar5427 9 місяців тому +5

    Nice detailed explanation umathy sir.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 9 місяців тому +12

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் தோழர்களே பேண்ட் இ வி எம்

  • @tigerpass4216
    @tigerpass4216 9 місяців тому +2

    Very detailed analysis for a lay man to understand this Government's way of working as against the previous Governments working.The history of Ambani was presented in very nice manner.

  • @Deebdremers
    @Deebdremers 4 місяці тому +1

    நம்ம ஊர் காரன் நல்லாயிருக்கட்டும்என்ற எண்ணம் எத்தனைபேருக்கு வரும்

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 8 місяців тому +1

    excellant video sir. Dr umapathi is excellantly explained. good. keep it up.

  • @AjKumar-eu6yu
    @AjKumar-eu6yu 8 місяців тому +2

    அடப்பாவிகளா இத்தனை நாள் இது தெறியாம அடிமுட்டாலா இருந்துருக்கோமே 😮🎉❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 місяців тому +2

    வாழ்த்துக்கள்ஐயா

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 9 місяців тому +2

    ஜீவா அவர்களே இதேபோல 40 நிமிடமாக போடுங்க❤❤❤❤❤❤வண்டி ஓட்டுணர்களுக்கு உதவியாக இருக்கும்❤❤❤❤❤

  • @RahulSankrithya
    @RahulSankrithya 9 місяців тому +5

    Lovely video jeeva bro !!

  • @babusultan4839
    @babusultan4839 9 місяців тому +7

    சூப்பர் சார் வணக்கம் 👌👌👍🙏🙏🌙🌙🌙🇦🇪🇦🇪🇦🇪

  • @ahamadmouchtaq4649
    @ahamadmouchtaq4649 4 місяці тому

    Hello sir war ship pil thengai odaithu vazi anupupiyaa kumbal namaku yallam appozudu teriavillai ippozudu terigiradu mikka nandri . Merci

  • @anandha12
    @anandha12 9 місяців тому +6

    Polyester. Not nylon. Dhirubhai was called as polyester king.

  • @sukoo24061961
    @sukoo24061961 9 місяців тому +2

    Great what a informative person you are .

  • @ar.elangovan568
    @ar.elangovan568 9 місяців тому +7

    முகேஷ் அம்பானி, அணில் அம்பானி வரலாறுகள் எல்லோரும் கேட்க வேண்டிய தகவல்கள்
    இனிய நல்வாழ்த்துக்கள்
    இருவருக்கும் 🎉

  • @MandelSJ-kh1se
    @MandelSJ-kh1se 9 місяців тому +3

    Super sir umapathi sir

  • @rameshdevashree
    @rameshdevashree 9 місяців тому +11

    அப்படியே கருணாநிதி குடும்பம் முன்னேரியது பற்றி சொல்லவும்

    • @jonatjonat1299
      @jonatjonat1299 7 місяців тому

      உங்க பேரு காட்டுது ஏ ன் இங்க தமிழ் நாடு பத்தி கேட்கிறது

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 9 місяців тому +1

    Thank you Umapathy and Jeeva today

  • @mrcstablestaffwelfaretrust7620
    @mrcstablestaffwelfaretrust7620 9 місяців тому +127

    குஜராத்திகளின் தெய்வம் மோடி நமக்கு சாத்தான்

    • @02121987able
      @02121987able 9 місяців тому +5

      Namakka ulagha makkaluka!

    • @baskareb
      @baskareb 9 місяців тому +1

      Awarughu yella thurayum tharai varthathu yellam nadhatha rooti clearu mmmmmmm

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 9 місяців тому +4

      Ava ellorukum sathan

    • @mahalingamr8248
      @mahalingamr8248 9 місяців тому +4

      சைத்தான்.

    • @JayJ-xn5lb
      @JayJ-xn5lb 9 місяців тому +4

      அண்ணிய மத குள்ள நரி

  • @ar.elangovan568
    @ar.elangovan568 9 місяців тому +10

    ஆக எலுமிச்சம் பழம் பிரான்ஸ்ல கூட ரபேல் விமான டயருக்கு வைத்தது கேட்டது புல்லரிக்கிறது .....

  • @kalifullah-1i
    @kalifullah-1i 9 місяців тому +7

    வணக்கம்இருவருக்கும்!

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 6 місяців тому +1

    ❤Super🎉

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 5 місяців тому +1

    What umabathi sayes is true towards delhi dealing.

  • @danielsundersingh7090
    @danielsundersingh7090 9 місяців тому +4

    It's a chemical used to make polyester fibre.Bombay dye used a different chemical for making polyester fabric. Ambani killed Bombay dyeing's buisness by bribing ED officers..Evidence for this will be available in court records,cos, I remember following this case long back.

  • @frsministries1030
    @frsministries1030 9 місяців тому +3

    சத்யமேவ ஜெயதே ❤🎉

  • @anandrajcharles21
    @anandrajcharles21 9 місяців тому +3

    Super 👌

  • @ssgopalkavi3094
    @ssgopalkavi3094 8 місяців тому

    Super sir. Nalla allammannaa chndannaaii.

  • @meenasundar5427
    @meenasundar5427 9 місяців тому +3

    Good

  • @sureshkk1107
    @sureshkk1107 9 місяців тому

    அருமை தோழர்

  • @swaminadane8638
    @swaminadane8638 9 місяців тому +6

    உமாபதி சொல்வது அனுபவ உண்மை அவர்கள் பனியா கூட்டம். ஆனால் டாட்டா குழுமத்தின்
    , முன்னோர்கள் பிரான்ஸ்.நாட்டில் இருந்து வந்து இங்க நம் நாட்டு மக்கள் களுக் கு சேவை செய்கின்றனர் 🎉 பனி யா கூட்டம் பணமேகுறி 🚩😂 70 வருடமாக பாருத்திருக்கிறோம்😂😂😂

    • @pugazhendhisubramani7058
      @pugazhendhisubramani7058 9 місяців тому +1

      இந்த கூட்டத்துடன் TATA வை சேர்க்காதீர்கள்

    • @swaminadane8638
      @swaminadane8638 9 місяців тому +4

      ரட்டன் டாடாவின் முன்னோர்கள் பிரான்சு நாட்டில் இருந்து வந்தவர்கள் வெள்ளையர் காலத்தில். ஆனால் மக்களுக்காக முதன் முதலில் நம் நாட்டின் நலம் கருதி Dam மூலமாக புனல் மின்சாரம் உற்பத்தி செய்து நாட்டின் வளர்ச்சி க்கு பாடு பட்ட பெரும் குடும்பம்☀ இன்று ம் அவர்கள் வழி தோன்றிய டேட்டா ரட்டனும் நமது நாட்டின் வளர்ச்சி, மற்றும் மக்களுக்கும் பெரும் தொண்டு நிறுவனங்கள் தந்து வாழ்க்கை முறை செய்கிறார்கள் 👍👍👍👍

  • @88deeban
    @88deeban 9 місяців тому +1

    I am from Paris. He says absolutely the truth ,even reliance made investments in ex french president Francois Holland wife company 😮

  • @Muthu494
    @Muthu494 9 місяців тому +7

    Guru movie la ellame solirupanga apdiye

  • @Vijayalakshmi-zl3lv
    @Vijayalakshmi-zl3lv 9 місяців тому +2

    Umapathy Sir I like you

  • @jahangiribrahimsingapore
    @jahangiribrahimsingapore 9 місяців тому +2

    Great political analysis power Bro...😅😅

  • @baskarmaster4379
    @baskarmaster4379 9 місяців тому +8

    இது ஏற்கனவே ஒரு வருஷத்துக்கு முன்னாடியே போட்டீங்களே

  • @ravee575
    @ravee575 9 місяців тому +2

    உலக பிரதமர் வாவ் நல்ல பட்டம் சூப்பர்

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 5 місяців тому +1

    The true story in 70s and 60s by umabathi people who knows this facts will accept the facts given by umabathi

  • @aryandharmarajan
    @aryandharmarajan 9 місяців тому +1

    எல்லா அரசியல் வியாதிகளும் இப்படி இருந்தா யாரைத்தான் நம்புறது???? முருகனே, சிவனே, பெருமாளே? ஜீசஸ்சே, மோசசே, அல்லாவே????

  • @Bhuv-
    @Bhuv- 9 місяців тому +9

    Umapathy+JeevaToday = Immediate click..
    Watched the entire 42mins, and then commenting.
    எலுமிச்சை joke I couldn't stop laughing...

  • @allikalaimurugaian5945
    @allikalaimurugaian5945 9 місяців тому +2

    True facts about Anil Ambani bankruptcy 2019 and world investors summit in Gujarat by the said state 2017.recollections are interesting.

  • @ViswabrahmaSweetandsnacks
    @ViswabrahmaSweetandsnacks Місяць тому

    Moth baniya really proud they all are join together and fight international business people proud to be inidan

  • @sridharacu7743
    @sridharacu7743 8 місяців тому

    Thank you sir

  • @RizanGems
    @RizanGems 9 місяців тому

    Very interesting ❤

  • @positivepraveen9141
    @positivepraveen9141 9 місяців тому +2

    But till now Ambani and adani are topping the chart in world top 10...

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 6 місяців тому

    Super

  • @chandraselvavelu3504
    @chandraselvavelu3504 9 місяців тому +3

    XRay film factory was closed without paying the workers wage revision

  • @Ranjan4777
    @Ranjan4777 9 місяців тому

    Excellent comment

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 9 місяців тому +4

    Hi jeeva sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @GamingBot2021
    @GamingBot2021 8 місяців тому +2

    Still Gujarathi Modi thaan aatchi la irukaru then why Anil ambani 0 aanaru?

  • @newtonfredrickraj3808
    @newtonfredrickraj3808 9 місяців тому +1

    Anna ur superb ❤❤❤

  • @jaikrishna3155
    @jaikrishna3155 9 місяців тому +1

    Super anna ❤

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 9 місяців тому +9

    ராகுல் அவர்கள் குஜராத்திகள் பற்றி ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டாரே😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 місяців тому

      அப்புறம் காலில் விழுந்து கூறித் தானே மூதேவி தப்பினான் 😮😮😮

  • @mohithp3481
    @mohithp3481 9 місяців тому +1

    Love this interviews

  • @sivaramanannadurai3415
    @sivaramanannadurai3415 8 місяців тому +2

    Guru padam pathuttu adichu udu😂

  • @saarvan
    @saarvan 9 місяців тому

    Sir, can you speak about current Ladhak issue

  • @selvaselv2238
    @selvaselv2238 7 місяців тому +1

    Noted : Alok industries

  • @ganesaniyer3412
    @ganesaniyer3412 9 місяців тому

    Can you analyse and explain about how gopalapuram became millionaire from scratch?

  • @indherakrishnasamy2482
    @indherakrishnasamy2482 9 місяців тому +3

    👌👍🙏

  • @JohnCarlos16
    @JohnCarlos16 9 місяців тому +5

    MODI VERY BIAS TOWARDS OTHER STATES BUT VERY FAVOUR TO GUJARAT. IT UNFAIR & CORRUPTION

  • @thilakraj-wc6hv
    @thilakraj-wc6hv 4 місяці тому

    Super sir .s all indians read. This sure sure

  • @emmanjose8471
    @emmanjose8471 8 місяців тому

    Nakeran Gopi pathi sollunga 😮

  • @ravichandran-zl8if
    @ravichandran-zl8if 9 місяців тому +2

    ஓமர் ஷெரிப் ஹாலிவுட்டில் கலக்கிய இந்திய நடிகர்.
    MACANNAS GOLD ஆங்கில படத்தில் இவரது நடிப்பு அருமையாக இருக்கும்.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 9 місяців тому

    Thank you for sharing sir.

  • @arulpiragasamamalraj5248
    @arulpiragasamamalraj5248 8 місяців тому

    ❤ super😮

  • @7165king
    @7165king 9 місяців тому

    Vijay Amirtharaj former tennis legend became Hollywood movie producer. He produced JAMES BOND MOVIES with then popular actors.
    Movie name OCTUPUSSY
    Arnold was born in AUSTRIA

  • @maryschumann7791
    @maryschumann7791 9 місяців тому +2

    Arnold SCHWARTZNEGGER is Austrian Origin, not Argentina.

  • @Veeravijay-w1k
    @Veeravijay-w1k 8 місяців тому

    Thalaivara, Arnalod is from Austria , Europe. Flow mistake. Understand 😊

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 9 місяців тому

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnantonydebritto7288
    @johnantonydebritto7288 9 місяців тому +3

    Change of government will have an impact on these companies.

  • @selvi5156
    @selvi5156 9 місяців тому

    Good information..

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 9 місяців тому

    Very informative

  • @venelisa
    @venelisa 9 місяців тому +1

    Waiting for the next episode

  • @asif390
    @asif390 9 місяців тому

    Anna semma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rekhavikram2691
    @rekhavikram2691 4 місяці тому

    Boss ur giving some info pls ref and then give cos Anil doesn't come to scene until late,cos Mukesh is his eldest son.

  • @DivyaDivya-sl5uw
    @DivyaDivya-sl5uw 16 днів тому

    34:11 fun starts here 😂

  • @Farry94
    @Farry94 9 місяців тому

    Isn't this a reupload?

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive6209 9 місяців тому

    Drug related issue ??

  • @muralis158
    @muralis158 9 місяців тому

    Indha video already uploaded aache...