Like the video and Subscribe Follow Us on : Facebook: facebook.com/bigbangbogan Twitter: twitter.com/bigbangbogan Instagram: instagram.com/bigbangbogan/ Telegram: t.me/bigbangbogan
I came to know about him in History 18 channel, later I never seen no one spoken about him especially in Tamil, I think ur first person talking about him in Tamil. You and ur team deserve a lot 🎉
அவருக்கு ஒரு Grateful Respect... தங்களுக்கும் ஒரு நன்றி... நான் டேவிட் காப்பர்ஃபீல்டின் ரசிகன். இன்று எனக்குத் தெரியாத ஒரு தகவல்... தெரிந்து கொண்டேன். நன்றி. 💙
அருமையானா பதிவு..... நாணும் ஒரு மேஜிக் நிபுணர் தான்....... நாங்கள் இதை அறிந்ததே.... ஆனால் நீங்கள் அவரை பற்றி குறிப்பு எடுத்து.... மக்களுக்கு கொண்டு சென்ற உங்களுக்கு என் பாராட்டுக்கள் தோழா.......
Great Escape Artist Harry Houdini World famous Magician 4:55 Original name Eric wrisz born in Budapest Hungary 8:08 Harry Houdini King of cards advertisement on his show 8:48 Robert hourtin book 📙 - The Secert of conjuring biography 11:15 London show biggest Hits 12:35 Scotland yard prison escape The Man fights with death oct 31 1926 Harry Houdini " Don't be overconfidence it can kill sometimes " Respect 🙏 Harry Houdini The Greatest Escape Artist The story by Big bang Bogan anna narration 👌 semma super 😍 Bcubers ♥️ forever
Neengathan romba different ah na unknown facts and topics ah romba super ah explain panneenga 😁😁😁😇😇😇👍🏼👍🏼👍🏼. Ithukagave nan unga videos miss pannama parpen 😍👍🏼. Love your videos from Sri Lanka 🇱🇰
Hi, I like all of your videos. Very informative and interesting. Quick question, do you think the movie 'The Prestige' was inspired by this artist Harry?
Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story - unga narration la intha topic kaetta nalarkum Brother. Romba motivational story athu.
கௌதம் அதானி மற்றும் 'satyam computers' இருவரும் செய்த பங்குச்சந்தை மோசடிக்கும் இடையில் உள்ள ஒற்றுமை மற்றும் வேறுபாட்டை விளக்கி ஒரு பதிவைப் போடுங்கள்...
Like the video and Subscribe
Follow Us on :
Facebook: facebook.com/bigbangbogan
Twitter: twitter.com/bigbangbogan
Instagram: instagram.com/bigbangbogan/
Telegram: t.me/bigbangbogan
😗
Warner Bros history pathi video poduga bro pls pls pls pls pls pls
Jaffrey Dahmer pathi video poduga bro pls pls pls pls pls pls
Panjami nilam pathi video podunga 🤗
Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫
உங்களுடைய இந்த சேனல் ஒரு நூலகத்திற்கு இணையானது.. தினமும் புதிய தகவல்களைத் தெரிந்து கொள்கிறேன்... மிக்க மகிழ்ச்சி..
மிகத் தெளிவாக, நிதானமாகப் பேசி ஹேரி உடினியை மனதில் ஆழப் பதியச் செய்துவிட்டீர்கள். நன்றி.
Harry மட்டுமா மாயாஜால காரன் நீங்களும் தான் உங்களுடைய அருமையான பதிவுகளில் எங்களை கட்டிவிடுகிறீர்கள்
I came to know about him in History 18 channel, later I never seen no one spoken about him especially in Tamil, I think ur first person talking about him in Tamil. You and ur team deserve a lot 🎉
I also bro
I am also seen in history tv 18 in 2014 about houdini
அவருக்கு ஒரு Grateful Respect...
தங்களுக்கும் ஒரு நன்றி...
நான் டேவிட் காப்பர்ஃபீல்டின் ரசிகன்.
இன்று எனக்குத் தெரியாத ஒரு தகவல்...
தெரிந்து கொண்டேன்.
நன்றி.
💙
அருமையானா பதிவு..... நாணும் ஒரு மேஜிக் நிபுணர் தான்....... நாங்கள் இதை அறிந்ததே.... ஆனால் நீங்கள் அவரை பற்றி குறிப்பு எடுத்து.... மக்களுக்கு கொண்டு சென்ற உங்களுக்கு என் பாராட்டுக்கள் தோழா.......
Great Escape Artist Harry Houdini World famous Magician 4:55 Original name Eric wrisz born in Budapest Hungary 8:08 Harry Houdini King of cards advertisement on his show 8:48 Robert hourtin book 📙 - The Secert of conjuring biography 11:15 London show biggest Hits 12:35 Scotland yard prison escape The Man fights with death oct 31 1926 Harry Houdini " Don't be overconfidence it can kill sometimes " Respect 🙏 Harry Houdini The Greatest Escape Artist The story by Big bang Bogan anna narration 👌 semma super 😍 Bcubers ♥️ forever
A greatest death an artist can think of, he had it in a performance he enacted, long live his glory 🙏👏
Final line Semma touch. No head weight. Got goose bumps while hearing that line
Bro joker heath ledger pathi oru video potuinga plssssss 🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵
நீங்க அழகா பேசறீங்க அண்ணா. Harry கதை நல்லா இருக்கு. இந்த மாதிரி நமக்கு தெரியாத பிரபலங்கள் பற்றி விடியோ பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கு.
Your last words very true " don't over confidence n develop ego"
நல்ல அருமையான பதிவு அண்ணா
அற்புதமான பதிவு ஐயா ❤️🙏👍
முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூராரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள்
Neengathan romba different ah na unknown facts and topics ah romba super ah explain panneenga 😁😁😁😇😇😇👍🏼👍🏼👍🏼. Ithukagave nan unga videos miss pannama parpen 😍👍🏼.
Love your videos from Sri Lanka 🇱🇰
அண்ணா யாழ்ப்பாணம் நூலகம் பத்தி பேசுங்க
குருநாதா வணக்கம் குருநாதா வணக்கம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா
Superb explanation
Cape buffalo pathi podunga bro
அருமை நிங்கள் சொல்லும் கருத்துக்கள் உண்மை நன்றிங்க
Worth subscribing ur channel. Keep growing and rocking
கருவேப்பிலை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா
உங்கள் காணொளியை காணும் முன்பே 👍👍👍 போட்டுவிட்டு தான் காணொளியை காண்பது
All video message part 👍🎉 super
Dedication towards his work is awesome
Bro do videos on chennai posh areas like anna nagar,mylapore, boat club, poes garden
Hi, I like all of your videos. Very informative and interesting. Quick question, do you think the movie 'The Prestige' was inspired by this artist Harry?
Anna I am big fan of your videos. I used show your videos to my kids. Kudos to ur dedication of collecting information
Nice bro visual ah pakkura mathire irunthuchi
hi, please speak about Aliko Dangote, inspirational for those who feel colour is barrier
Bro i am all time imprasien your video .night thungum pothu unga video pathututhan thunguvean nalla thukkam varum.enga grandpa mathiri neenga🤗
அருமை யான தத்துவம். தன்னம்பிக்கை இருக்கலாம். அது தலைக் கனமாக மாறி விடக் கூடாது. நன்றி. வாழ்க.
Good information on Hary Houdini and history
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
மிகவும் அருமை
Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story - unga narration la intha topic kaetta nalarkum Brother. Romba motivational story athu.
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️
சிறப்பு 👌
அருமையான பதிவு
Excellent 👌👌👌
super anna ... டைனோசர் உருவான கதை பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா.. நன்றி 🙏
salem Mettur dam pathi solluinga @big bang bogan
Nice quote at the end.. Good one
வணக்கம் பாஸ்
சன்னி லியோன் / மிய கலிப பற்றிய பதிவு போடுங்க
Good presentation
Haldirams company pathi video podunga bro
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
உங்களுடைய காநொலிகல் மிகவும் சிறப்பாக உள்ளன. மலேசியா நன்பண்.🇲🇾
ஆனா உங்க தமிழ் சிறப்பா இல்லையே.. ஒரே பிழையா இருக்கு...
@@ranjithakikumar4629 ippolututhan tiran pesiyil tamizh type seiye kadrukondu irukiren. Athanalthan
நண்பன்
உங்களுடைய காணொளி மிகவும் சிறப்பாக உள்ளன . மலேசியா நண்பன். @Vyasan Ravi இது உங்களுக்கு பயன் படும் என்று நம்புகிறேன்
தலைப்பை மாற்றலாம் திறமையான உங்களுக்கு வாழ்த்துக்கள்
திப்பு சுல்தான் பற்றி வீடியோ போடுங்க சார்?
Anna na subscribe pannitan unga first video two months before la pathan apavae panitan i like ur content and comedy solluvigiga
Good,continue your great job
Please tell me about history of music bro
சிறப்பு 🔥
Please make a video about david copper field!
சீமைக்கருவேல மரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்... Pls
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..
I hav seen this movie very tallented person
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
Bro, Saddam Hussain pathi podunga podunga
Bro Sadam Hussain history podunga bro
❤subscribed after lots of videos.. content speaks ✌️
Hai bro மாவீரன் திப்புசுல்தான் பத்தி பேசுங்க.ப்ளீஸ் 😙🙏
அதைத்தான் நானும் 6 மாசமா கேட்கிறேன்😂😂
நாஜி படையிலிருந்த சைக்கோ சைக்கோ மருத்துவர் ஜோசப் மெங்காலே பற்றிய விரிவான ஒரு பதிவை இடுங்கள்...
நன்றி 🙏
Souperb bro👌👌👌👌
Iti history pathi solluga
ஆபிரகாம் லிங்கன் பற்றி வீடியோ போடுங்கள்.
மூக்கு கண்ணாடி பற்றி வீடியோ பண்ணுங்க கண்ணாடி அணியும் வழக்கம் எப்போது மனிதர்களுக்கு வந்தது அதன் வரலாற்றை சொல்லுங்க
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா
Vallalar pathi oru video poduga bossss
தென்னை மரம் history video podunga bro
Night la unga videos papen bro it's so relaxing 💌😍
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Subscribed 😊!!
நண்பா கடை ஏழு வள்ளல்கள் தெரியும். இடை ஏழு வள்ளல்கள் முதல் ஏழு வள்ளல்கள் பற்றி நமது உறவுகளுக்கு தெரியபடுத்துங்கல் நன்றி நண்பா.
Super video bro
Awesome videos I am your fan, I do watch all your videos with my family. If possible, pls talk about Pablo Escobar
Birsa munda pathi video poedunga bcubers😇💪
குங்ஃபூ பற்றியும்
சாவூலின் டெம்பிள் பற்றியும் விரிவான வீடியோ வருமா??
Bro time travel pathi news podunge
Can you please do a viewo about D.B. Cooper
bro field hockey pathi video podunga please ......
Awesome 👏
Subscribe pannithan bro irukkam plz ADD mattum panathinga
nalla poittu irukkum pothu add neenga panrathalla pakka pudikkalla
Arthur Scherbius invention pathi oru video pannuga ENIGMA machine uruvakinavaru 🙏
தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
❤❤ nice bro
சிறப்பு
Nice work
Subscribed brother 🎉
கௌதம் அதானி மற்றும் 'satyam computers' இருவரும் செய்த பங்குச்சந்தை மோசடிக்கும் இடையில் உள்ள ஒற்றுமை மற்றும் வேறுபாட்டை விளக்கி ஒரு பதிவைப் போடுங்கள்...
Confusis philosopher pathi sollunga
Bogan...300k ...congrats...Anna....👍👍🤩💯💯💯
Faith in GOD Is different from
Over confidence
Over confidence is danger
Good example bro
Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫
Christopher nolan biography podunga bro🤩
Thank you so much 💞❤️🥰❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥💟🥰🥰❤️