மோடி புராணம் பாடி வாங்கிக்கட்டிக் கொண்ட வானதி - PTR அதிரடி..! | Palanivel Thiagarajan | TN Assembly

Поділитися
Вставка
  • Опубліковано 30 сер 2021
  • மோடி புராணம் பாடி வாங்கிக்கட்டிக் கொண்ட வானதி - PTR அதிரடி..! | vanathi srinivasan | tn assembly | appavu | PalanivelThiagarajan
    #PalanivelThiagarajan #TNAssembly #vanathisrinivasan
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 2 роки тому +96

    எங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஒரு அவமான சின்னம் தான் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள்

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j Рік тому

      திமுக அரசு தமிழ்நாடு பஞ்சாயத்துகளின் அவமானச் சின்னம் .

  • @chessmaster7634
    @chessmaster7634 2 роки тому +2526

    கோவை மக்களே இந்தமாதிரி நபர்களை எல்லாம் அடுத்த முறை தேர்ந்து எடுகவேண்டம் 🙏 ஒரு மண்ணும் புரியாத ஜென்மங்கள்...

    • @lakshminarasimanr9503
      @lakshminarasimanr9503 2 роки тому +17

      Douglas double watch.

    • @cinemaparidhabangal4159
      @cinemaparidhabangal4159 2 роки тому +41

      @@lakshminarasimanr9503 unga amma va ??

    • @asirperinroy3363
      @asirperinroy3363 2 роки тому +12

      Super sir.

    • @seithozhil3602
      @seithozhil3602 2 роки тому +30

      கடந்த 10 ஆண்டுகளில் அள்ளி தெளிக்கபட்டுள்ளது. அந்த விசுவாசம்

    • @eswaransundaram3464
      @eswaransundaram3464 2 роки тому +76

      @Ajish Kumar உங்களுக்கு இப்பதான் தெரியுமா? எங்களுக்கு முன்பே தெரியும்.😀Take it easyயா

  • @tamilnadu5691
    @tamilnadu5691 2 роки тому +713

    தயவு செய்து வானதி சீனிவாசனுக்கு நேரம் ஒதுக்கி அவை நேரத்தையும் அவைமாண்பையும் கெடுக்க வேண்டாம் மாண்புமிகு சபாநாயகர் அவர்களே

    • @vishnuv1019
      @vishnuv1019 2 роки тому +6

      ₹200

    • @mohamadali4172
      @mohamadali4172 2 роки тому +15

      அவங்களும் பேசட்டுங்க. அப்பதான் அவர்களுக்கு சட்ட மன்றம் என்பது என்று தெரியும்.

    • @jayaprakash2250
      @jayaprakash2250 2 роки тому +14

      @@vishnuv1019 மூட்றா முண்ட

    • @ganeshenvs2665
      @ganeshenvs2665 2 роки тому +6

      இவ எல்லாம் ஒரு ஆளு

    • @muthukumarloganathan1768
      @muthukumarloganathan1768 2 роки тому

      Amam ivaruuk othukkuga eda ganakuduki naigala Intha mental mandiyan 24Mani nerumum ippdiyea pesuranga budjetla eppadi 40persent patrakurai Intha nagalukku support vera

  • @skgganeshbabu3310
    @skgganeshbabu3310 2 роки тому +36

    நிதி அமைச்சர் அவர்கள் சரியான முறையில் பதில் 💯🙏💯

  • @gvadivel4270
    @gvadivel4270 2 роки тому +296

    வாங்கி கட்டி கொள்வதற்கென்றே
    விமானம் பிடித்து சென்றவர் இந்தம்மா..

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 роки тому +306

    சபாஷ், சரியான பதிலடி கொடுத்தார் நம் நிதி அமைச்சர் 👍

  • @ItIt30
    @ItIt30 2 роки тому +467

    வானதி தமிழ் நாட்டுக்காக பேசவில்லை மற்ற மாநிலங்களுக்காகவே பேசுகிறார். இவருக்கு தமிழ் நாடு சட்ட சபையில் என்ன வேலை. வாக்களித்த மக்களின் தவறு

    • @DARKGAMER-qj1fz
      @DARKGAMER-qj1fz 2 роки тому +8

      யாருங்க வாக்களித்தா கமல் ஒண்ணுக்கு இருக்க போன நேரத்தில் ஏதோ குல்மால் செஞ்சு கோவை தெற்கு பகுதியை புடிச்சுட்டா இந்த சங்கி

    • @ItIt30
      @ItIt30 2 роки тому +3

      @@DARKGAMER-qj1fz Sangi game ithuthaan. Kamal um uthavi vittaar

    • @DARKGAMER-qj1fz
      @DARKGAMER-qj1fz 2 роки тому +5

      @@ItIt30 irukalam oruvela kamal um sangiya irukala

    • @ItIt30
      @ItIt30 2 роки тому +3

      @@DARKGAMER-qj1fz Vanaths victory is suspicious

    • @DARKGAMER-qj1fz
      @DARKGAMER-qj1fz 2 роки тому +1

      @@ItIt30 💯

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 2 роки тому +937

    பதில் அளிப்பதில் உண்மையை உரக்க சொல்வதில் PTR PTR தான்.தமிழ்நாட்டின் பொக்கிஷம். முதல்வர் இவரை பாதுகாப்பார்.நல்ல தேர்வு.

    • @joylife428
      @joylife428 2 роки тому +15

      தமிழ் தெரியாதவர் உறக்க சொன்னால் என்ன.
      இல்லை என்றால் என்ன.
      P.T.R தமிழ் பேசுவது தமிழுக்கு சாபம்.
      🤣🤣🤣🤣😂😂

    • @seethalakshmi-sz4ov
      @seethalakshmi-sz4ov 2 роки тому +3

      ஆம் நிச்சயமாக

    • @naanallamuthu5038
      @naanallamuthu5038 2 роки тому +41

      @@joylife428 அவர் பேசுவது புரியவில்லை என்றால் திருந்தவேண்டியது நீங்கள் தான்... உங்களை போன்றோரை கதற வைத்து விட்டார்.

    • @joylife428
      @joylife428 2 роки тому +6

      @வண்டு முருகன் நீ manghiyaa songiyaa.
      ஏண்டா உண்மைய பேசுனா sanghinu முத்திரை kuthuvaanunga.
      P.T R thirumanam seidhavar அமெரிக்கா பெண்.
      வீட்டில் அவர் தமிழ் பேச vaaipuillai.
      ஆக வெளியிலும் அவர் தமிழ் தள்ளாட தான் செய்யும்.
      🤣🤣🤣🤣🤣🤣😂😂😂

    • @vel2012345
      @vel2012345 2 роки тому +6

      Ptr முதல்வர் ஆக வேண்டும்

  • @bhdrachlam
    @bhdrachlam 2 роки тому +49

    தமிழன்டா

  • @mohamedzakiria1727
    @mohamedzakiria1727 2 роки тому +395

    எங்க வாிபணத்தில் தான் உ.பி. மாநிலமே உயிா் வாழ்கிறது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் GST ஒன்றிய அரசிற்க்கு எவ்வளவு வருகிறது என்ற விபரம் அறிந்து பேசவும் வானதி.

    • @dhanvino3970
      @dhanvino3970 2 роки тому +7

      Income tax evlo poguthu athum Nama than kudukurom

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 2 роки тому +11

      உபிக்கு தமிழ்நாடு சோறு போடுகிறதா?

    • @eww9576
      @eww9576 2 роки тому +2

      நீ என்ன job la pa iruka

    • @MeraBubbly
      @MeraBubbly 2 роки тому

      All big corporate Head Quarters operate from Gurgaon, and they pay huge taxes. Gurgaon is in haryana. Can we say haryana is contributing to TN growth? Stop your F King narratives, will you?

    • @muruganandam1325
      @muruganandam1325 2 роки тому +1

      @@eww9576 மம்முட்டி எடுத்து வெட்டுறோம் மண் அள்ளி போட வரியா

  • @rafeeqahmedhina1098
    @rafeeqahmedhina1098 2 роки тому +49

    Excellent sir... my great salute to our tamil Nadu finance minister🙏👍

  • @dmurugesan6985
    @dmurugesan6985 2 роки тому +307

    PTR ,நிதி அமைச்சர் மட்டுமே
    அல்ல ஆளுமையின் சிறப்பு
    மிக்க அமைச்சர் என்பதை நிரூபித்து விட்டார் 🙏

    • @t.durairaj4027
      @t.durairaj4027 2 роки тому +2

      ஈ.........

    • @IRSN1405
      @IRSN1405 2 роки тому +1

      how humble u r ptr sir... nirai kudam neenga

  • @tamilnadutamilnadu6007
    @tamilnadutamilnadu6007 2 роки тому +112

    வானதி சீனிவாசன் தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர் என்பதை மறந்து பிஜேபி கட்சி தேசிய தலைவர் போல் சட்ட சபையில் அரசியல் பேசுகிறார் தொகுதி மக்களின் பிரச்சினை பற்றி பேசி திர்வு காணாமல்.

  • @sathiyaprabhu8566
    @sathiyaprabhu8566 2 роки тому +30

    அம்மா நீங்க பேசாதீங்க பேசினாலே சண்டை தான் ஒன்னும் புரிவதில்லை

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 2 роки тому +334

    PTR ஐ ஸ்டாலின் மிக சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

    • @lakshminarasimanr9503
      @lakshminarasimanr9503 2 роки тому +1

      Navaadakkam vendum

    • @chinniahramanathan8389
      @chinniahramanathan8389 2 роки тому +12

      @@lakshminarasimanr9503 என்ன வெங்காய அடக்கம்.உண்மை பேசுகிறவனுக்கு நேர்மை இருந்தால் போதும்.ஒத்த வார்த்தைல எச்சையோட மொத்த அரசியலையும் ஒடிச்சு உக்கார வச்சார்ல அதுதான் இன்றைய தேவை

    • @sivasiva4684
      @sivasiva4684 2 роки тому

      Bro nalla payanpaduthuvaru bro

    • @gomathynayagamsubbaiya2154
      @gomathynayagamsubbaiya2154 2 роки тому +1

      @@chinniahramanathan8389 Slipper shot Bro!!

    • @rohankarthik2723
      @rohankarthik2723 2 роки тому +1

      Stalin not using PTR here PTR only using Stalin. Becoz Stalin is nothing in front of PTR

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 2 роки тому +155

    சபாநாயகர் அவர்களுக்கு அண்பு வணக்கம் இனிமேல் வானதி சீனிவாசனுக்கு சட்டசபையில் நேரம் ஒதுக்கி சட்டசபை நேரத்தைவீன் செய்ய வேன்டாம்

    • @Ararat_Kennels
      @Ararat_Kennels 2 роки тому +2

      சபாநாயகர் அவர்களுக்கு அன்பு வணக்கம், உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி நெல்லை மாவட்டத்தில் மேலும் 3 கல் குவாரிகள் அனுமதி பெற்று மேற்கு தொடர்ச்சிமலையை தகர்த்து வண்டி வண்டியாக கேரளாவில் அதானியின் துறைமுகத்துக்கு கடத்துகிறார்களாம் அது உண்மையா!?

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 2 роки тому

      Yes

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j Рік тому

      சொல்லிட்டார் டா நாய்
      பாவாடை நாய் .

  • @venkatesanvekatesan2156
    @venkatesanvekatesan2156 2 роки тому +105

    வானதி அம்மாவுக்கு ஜெயா முதல்வராக இருந்தபோது பஜகவை எப்படி அனுகினார் தெரியாதா இவர் டெல்லியில் பேசவேண்டியதை தமிழகத்துல பேசி என்ன பயன்

  • @itsme-letstalk2181
    @itsme-letstalk2181 2 роки тому +371

    வானதிக்கு ஒரு முறை செருப்படி கொடுத்தால் பரவாயில்லை அதற்கென ஒவ்வொரு முறையுமா கொடுப்பது ??

    • @mathinaabbas1362
      @mathinaabbas1362 2 роки тому +26

      ஏன் செருப்பை கேவலப் படுத்துகிறீர்கள்

    • @maniansivamani1810
      @maniansivamani1810 2 роки тому +1

      நாயே

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 роки тому +4

      @@maniansivamani1810திரு. வானதி சீனிவாசனை ஏன் இப்படி
      கேவலபடுத்த வேண்டும்

    • @bhathrachalamm5983
      @bhathrachalamm5983 2 роки тому +6

      @@krishnanvgood9526 வணக்கம் நண்பர்களே திரு. வானதிசீனுவாசன்அல்ல .திருமதி. வானதிசீனுவாசன் என்று பதிவிடவும்

    • @anandanjawahar3999
      @anandanjawahar3999 2 роки тому +2

      ஏன் இந்த கொலவெறி
      பொருமை
      பொருமை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +358

    தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
    பாதிக்கு மேல் TAXஆக(60%)
    வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்

    • @vishnuv1019
      @vishnuv1019 2 роки тому +6

      ₹200

    • @ansarijabbar5117
      @ansarijabbar5117 2 роки тому +18

      @@vishnuv1019 2 RS SANGI ....😀😀😀

    • @hatefixerdhobi6946
      @hatefixerdhobi6946 2 роки тому +13

      @@vishnuv1019 naara thevd**a narendha moodhi ku pee alli thingra echakalai pee nakki

    • @badrinarayanvr356
      @badrinarayanvr356 2 роки тому +13

      @@vishnuv1019 ₹ 2 rs pee sanghi bjpee pee thingira sangi 😂😂😂😂

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 роки тому +8

      நாட்டிலுள்ள மொத்த தீவிரவாதிகளுக்கும் இந்துக்களின் வரிப்பணம் சென்று வீணாகிறது . இது இந்துக்களின் வியர்வைப் பணம் .

  • @r.manikkam3249
    @r.manikkam3249 2 роки тому +858

    இந்த அம்மாவின் குரல் நாரசமாக இருக்கிறது கேட்டாலே இரிட்டேட்டாக இருக்கிறது!!

  • @gopinathan4395
    @gopinathan4395 2 роки тому +111

    வானதி அம்மா இது திராவிட முன்னேற்றக் கழகம் உங்கள் பேச்சு இங்கு எடுபடாது

  • @thangavelns3469
    @thangavelns3469 2 роки тому +493

    வானதியின் பேச்சு சண்டைக்காரி பேசுகிற மாதிரியே உள்ளது.மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @seyyadhibrahimmuhajir9532
    @seyyadhibrahimmuhajir9532 2 роки тому +9

    வானதியின் குரலைக் கேட்டாலே குமட்டிகொண்டுவருகிறது.

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 2 роки тому +262

    vanathi akka this is DMK not admk mind it

    • @user-be7nl4pk3o
      @user-be7nl4pk3o 2 роки тому +2

      Vanathi is BJP

    • @gughanraju5681
      @gughanraju5681 2 роки тому +3

      @@user-be7nl4pk3o avaru mattum admk na sonnaru

    • @Ararat_Kennels
      @Ararat_Kennels 2 роки тому +3

      கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற துப்பில்லை இதுல பஞ்ச் டயலாக் வேற 😏

    • @giveme06
      @giveme06 2 роки тому

      @@gughanraju5681 😂😂😂😂 பாவங்க நீங்க

    • @gughanraju5681
      @gughanraju5681 2 роки тому +1

      @@giveme06 youtube fulla ara loosungala suthikittu teriyudhu..enna pandradhu 🥱🥱

  • @zaptech3355
    @zaptech3355 2 роки тому +801

    கருத்துக்களை
    வெட்டு ஒன்று
    துண்டு இரண்டு
    என்று ஆனித்தரமாக
    வைக்கும் மான்புமிகு
    நிதி அமைச்சர் தமிழ்
    நாட்டுக்கு அமைந்தது
    பெருமைக்குரியதாகும்

    • @mohamadali4172
      @mohamadali4172 2 роки тому +35

      அவரது மடியில் கனமில்லை அதனால் அவருக்கு பயமில்லை. அதனால் தான்p.t.r. தைரியமாக பேசுகிறார்.

    • @karthikarthik7480
      @karthikarthik7480 2 роки тому +8

      திரு பி டி ஆர் அவர்களே மிகச் சரியாக கூறினீர்கள் உத்திரபிரதேசம் குறைந்த வரிப்பணத்தை செலுத்து அதிக பகிர்வை மத்திய அரசிடம் இருந்து பெறுகிறது அதிக வரி செலுத்தும் தமிழகம் குறைந்த பகிர்வை பெறுகிறது இது என்ன நியாயம் இதைத் தவறு என்று நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள் அதேபோல் கொங்கு மண்டலத்தில் இருந்து பல ஆயிரம் கோடி வரி மத்திய அரசிற்கும் மாநில அரசுக்கும் செல்கிறது ஆனால் எங்களுக்கு என்ன கிடைக்கிறது அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு 50 ஆண்டு காலம் போராட வேண்டியுள்ளது இந்த 50 ஆண்டு காலத்தில் உங்களுடைய கட்சியும் ஆட்சியில் உள்ளது நீங்கள் அதை செயல்படுகிறார்களா செம்மொழி மாநாடு நடத்தினேன் என்பீர்கள் யாருக்காக பல ஆயிரம் கோடி வருவாயை அளிக்கும் ஒரு பகுதிக்கு சில நூறு கோடி தான் சலுகைகள் இது என்ன நியாயம்

    • @princeo15
      @princeo15 2 роки тому +1

      @@karthikarthik7480 konjam last 10 varusathu la kongu mandalam um Trichy Chennai um oppitu parunga.. ethana paalam ethana road enna senjurukanga nu

    • @karthikva3488
      @karthikva3488 2 роки тому +4

      @@princeo15Athula Ethana Oozhal nu sollunga 😂

    • @shaek005
      @shaek005 2 роки тому +2

      Correct ttu

  • @jebakumar2116
    @jebakumar2116 2 роки тому +194

    Our minister is knowledgeable person and also a brave man
    We get good ministers
    Valka Thalapathi sir

    • @nothingwrong3698
      @nothingwrong3698 2 роки тому +4

      Where the knowledge is brave will b there.
      That's wat Knowledge is Power.

    • @jebakumar2116
      @jebakumar2116 2 роки тому +1

      @@nothingwrong3698
      Wow so wonderful explanation brother

    • @gopinath.ggovindharaj8557
      @gopinath.ggovindharaj8557 2 роки тому

      @@jebakumar2116 Hello Mr, BJP is not cm for tn, but the idiot political party DMK is ruling the tamil nadu please mind that, your leader Mr.brainless CM said that he will reduce the rate for petroleum products, before election diesel rate is 89 after DMK period now did you know that rate for diesel...
      People cheating government is now ruling the tamil nadu, i was shame for this idiot government

    • @praveensagar3529
      @praveensagar3529 2 роки тому +2

      @@gopinath.ggovindharaj8557 that is not state tax central tax is more around 35rupess

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому +34

    யார்கிட்ட வாய் கொடுக்கிறார் வானதி..போதுமா செருப்படி..

  • @mohamedazarudeen292
    @mohamedazarudeen292 2 роки тому +316

    திராணியுள்ள நிதி அமைச்சர்

    • @vishnuv1019
      @vishnuv1019 2 роки тому +2

      😂😂😂😂

    • @gen1mahalakshmi.a240
      @gen1mahalakshmi.a240 2 роки тому +7

      @@vishnuv1019 ena vishnu ora siripa iruka k t raghavan pathu oora sirikudhu

    • @sivakumarrasureddy9869
      @sivakumarrasureddy9869 2 роки тому +1

      Arumaiyana Urutu👌🏽👌🏾👍🏽

    • @muruganmark8134
      @muruganmark8134 2 роки тому

      @@gen1mahalakshmi.a240 😅

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j Рік тому

      தமிழ் பஞ்சாயத்துகள் வாங்கிய கடன் 8 லட்சம் கோடிகள் வட்டியை சேர்த்து திருப்பட்டும் பிடிஆர் .
      அம்மணமா ஓடுவான்

  • @rravi1045
    @rravi1045 2 роки тому +20

    We need more ministers like PTR!!!

  • @premnathmagi
    @premnathmagi 2 роки тому +43

    Earlier I don’t like the DMK govt. After the appointment of educated persons like PTR as finance minister, I started liking the dmk govt.

  • @Trichytamizhan
    @Trichytamizhan 2 роки тому +49

    PTR sir, you're great.....
    A treasure to TAMILNADU 👌👏👏👌

  • @gopal.ggopal.g5667
    @gopal.ggopal.g5667 2 роки тому +43

    PTR is a great person , he speek always correct statement , he made tamilnadu future growth level ,so he vazhga valamutan palandugal ena vazhukiren ,Iam seventy years old

  • @charlesbinny4706
    @charlesbinny4706 2 роки тому +14

    வானதி அவர்களே மக்களுக்காக பேசுங்கள், கட்சிக்காக பேச வேண்டாம்.

  • @prabhakaranprabha8082
    @prabhakaranprabha8082 2 роки тому +5

    PTR .....தமிழ்நாட்டிற்க்கு மிகவும் தேவையான அமைச்சர்.

  • @jganesjai2088
    @jganesjai2088 2 роки тому +5

    சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் அவர்கள்👌👍

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 2 роки тому +12

    PTR Sir you are simply superb. I am astonished and infact I admire and adore you for your sharp witted replies bringing perfect examples. Let that bjp mla not start bringing up chitraguptan and all those mythological matters into real serious business that is nowadays taking place in Tamil Nadu assembly after a lapse of 10 long years.

  • @kowsikasengottuvel3345
    @kowsikasengottuvel3345 2 роки тому +130

    புள்ளி,விபரத்தோடு.பேசும்பாயும்பலி.ஸ்டாலின்.படையில்சிறந்ததளபதிகள்.1.இடம்.பி.டி..ஆர்
    2.இடம்
    மா.சுப்ரமணியம்.அவர்கள்.

    • @mohamedariff319
      @mohamedariff319 2 роки тому +11

      அண்ணன் சேகர்பாபுவை விட்டுவிட்டீர்களே!!!

    • @harishiva5080
      @harishiva5080 2 роки тому +6

      Anbil mahesh

    • @Glamex14
      @Glamex14 2 роки тому

      And also pls watch annan I. Periyasamy speech... Excellent

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 роки тому +94

    மோடி புராணம் பாட வேண்டும் என்றால் நாடாளுமன்ற போகச் சொல்லுங்கள் அந்த வானதி அம்மையாரை 😁

  • @raggggu
    @raggggu 2 роки тому +34

    I admire at our FM, Mr. Rajan's calibre. He will become indispensable from TN cabinet. He will move to next stage in his career for sure.

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 2 роки тому +16

    அம்மா வானதி இது போதுமா, இன்னும் வேணுமா

  • @diwinpmkhalid3990
    @diwinpmkhalid3990 2 роки тому +22

    வேற மாறி வேற மாறி 🔥

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 2 роки тому +13

    PTR...முதுகெழும்பு இருக்கும் ஆண்

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 2 роки тому +9

    We are blessed to have PTR as our finance minister.

  • @kayalkids4617
    @kayalkids4617 2 роки тому +51

    Mr. PTR and Mr. STALIN is" back bone " of Tamil Nadu

  • @shanthim228
    @shanthim228 2 роки тому +48

    Entertainment ேவண்டும் என்பதற்க்கே இந்த கோயம்பத்தூர் தொக்கு😅😅😅😅 வேற லெவல்

  • @romanhari1918
    @romanhari1918 2 роки тому +41

    வானதி நீ எல்லாம் எதுக்கு சட்டசபைக்கு வர ஓடி போய்டு 😁😁😁

  • @rev.g.moseskumar5078
    @rev.g.moseskumar5078 2 роки тому +11

    தலைவா நம்ம நாட்டு பணம் நாம விட்டுகொடுக்க முடியாது ஒன்றிய அரசுக்கு.

  • @prabakaran..
    @prabakaran.. 2 роки тому +11

    இந்த அம்மாவுக்கு இதே வேலை தான்.
    மாண்புமிகு பாரத பிரதமர் மோடி................. அதானே.

  • @kalavathipandian7155
    @kalavathipandian7155 2 роки тому +21

    வானதிக்கு மத்திய அமைச்சர் பதவியே இல்லையென்றால் கவர்னர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது

  • @user-qy7en9wn9f
    @user-qy7en9wn9f 2 роки тому +5

    வானதிக்கு எனும் வாணரத்திற்கு (குரங்கு) பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாமே

  • @santhanakrishnan1904
    @santhanakrishnan1904 2 роки тому +21

    We appreciate Mrs Vanathi for bringing the facts to open forum of how Union Government loots from the State...

  • @haleemhakam9916
    @haleemhakam9916 2 роки тому +35

    தமிழ் நாட்டுக்கு ஒன்றிய அரசு தரவேண்டியதை முதலில் கொடுக்க சொல்ல வேண்டியது தானே வானதி

  • @tsm1902
    @tsm1902 2 роки тому +12

    PTR great

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 2 роки тому +19

    நீ ஒன்னும் கொடுக்க வேண்டாம் நாங்களும் தரமாட்டும் சரியா வானர தி.

  • @7pkutty
    @7pkutty 2 роки тому +284

    வானதி ஒரு ஜோக்கர்....😜😜😜

    • @ronaldajju8449
      @ronaldajju8449 2 роки тому +9

      Bro appidilam thappa nenaikadhinga... Iva visham kodiya visham.

    • @JaseelThasneem
      @JaseelThasneem 2 роки тому +1

      @@ronaldajju8449 ,💯💯💯 உண்மை

  • @kaisenkarthik
    @kaisenkarthik 2 роки тому +10

    இந்த அம்மா யப்படியாவது அடுத்த கவர்னர் ஆக வேண்டும் என்ற நினைப்புடன் தினமும் Daddy துதி பாடுகிறது.
    என்றாவது கோவை மக்களின்
    தேவைக்காக இவர் வாய் திறந்து
    இருக்கிறாரா?

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 2 роки тому +13

    My god where from this man has been identified by MKS. A decent and ondot reply with respect and courtesy. I think even if MKS or his son tries any corruption this man will take the stick in his hand. Weldone mr MKS. Give him free hand to repair the system. Tn will remember dmk for ever

    • @rohankarthik2723
      @rohankarthik2723 2 роки тому

      Correct bro pesama ivaraye cm Aki irukalam Stalin ah summa iruka solli irukalam

  • @premjamuna8153
    @premjamuna8153 2 роки тому +14

    P T R great

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 2 роки тому +1

    👌👌👏👏👍👍அருமை மானமிகு, மாண்புமிகு PTR ஐயா 💐 💐 💐 🙏🙏🙏

  • @hippopole9657
    @hippopole9657 2 роки тому +30

    Time is gold . She talks overtime .There are some other ladies . Time is to be allocated on the principles of one man one vote . More over BJP is not a recognised opposition party .

    • @Ararat_Kennels
      @Ararat_Kennels 2 роки тому

      Time is gold yes you are right, there are some clowns who waste peoples valuable time in reading their exaggerated and meaningless lyrics on dravidian crown prince ' udayanidhi' 😂 that should also be stopped they are actually indirectly making fun of udayanidhi 😌

    • @hippopole9657
      @hippopole9657 2 роки тому

      @@Ararat_Kennels They have no talent except sychophancy and flattering .

    • @Ararat_Kennels
      @Ararat_Kennels 2 роки тому

      @@hippopole9657 being in this largest Democratic country i sometimes feel is there anything left as " of the people, by the people and for the people" any public sector? any land water and mountain resources? Can anyone point out any ruling party politician that he is not involved in looting natural resources.

  • @jameswatch821
    @jameswatch821 2 роки тому +23

    Apavu sir no waste time useless vanathie M.L.A pasaavay theriyala

  • @ENNORE-rl1bs
    @ENNORE-rl1bs 2 роки тому +4

    Vera level 💯👌🔥

  • @vvaidehi6096
    @vvaidehi6096 2 роки тому +5

    Proud that PTR Palanivel Rajan is intelligent and in DMK,
    Grateful to DMK and our honorable CM MK Stalin for choosing PTR Palanivel Rajan as finance minister,
    Then only Persons like Vanathi could be controlled, otherwise valuable Assembly time will be wasted.
    Assembly time for growth development, protection from parties that are looting and peace,

  • @prasan8825
    @prasan8825 2 роки тому +10

    PTR is like strict teacher... Peesinaa aadipan... 🤩🤩🤩😇😇😇😁😁😁

  • @noorjahans2580
    @noorjahans2580 2 роки тому +5

    Tamil Nadu blessed to have knowledgeable finance Minister.
    With his efforts our state ll progress financially with the grace of God.

  • @poosakum
    @poosakum 2 роки тому +68

    Vanathy Thinks if she shouts it will be heard No wayyyy
    She need to come to her senses She is not dealing with unprepared Powerless Brainless Member
    But with our very knowledgeable Finance Minister PTR!

    • @sheriffmohamedn6192
      @sheriffmohamedn6192 2 роки тому +3

      True. But Vanathi knows much about her Dhana laapam ie her personal income. Once failed to pay the instalment (fan). Today owns crores and crores of Rupees

    • @poosakum
      @poosakum 2 роки тому +3

      @@sheriffmohamedn6192 you are right Being TN BJP Rep made her Minting with money!

    • @Arun-jv3vn
      @Arun-jv3vn 2 роки тому +1

      She s like the one idiotic person in every group discussion gang who simply asks useless questions repeatedly eventhough the answers are known to the entire universe. I think she keeps on asking questions to get a record like highly active mla with high number of questions asked. But pudungurathu elamey thevai ilatha aani thaaan.

    • @subashsweet
      @subashsweet 2 роки тому +1

      Zza ggggttgtgxz, r and red rude

    • @SM-ye5xt
      @SM-ye5xt 2 роки тому +1

      @@poosakum that means she is clever...not home maker but money maker.

  • @maheswarisivakumar9201
    @maheswarisivakumar9201 2 роки тому +1

    Great sir 👌👌

  • @ilangom2208
    @ilangom2208 2 роки тому +2

    PTR vs vanathi is like watching hell in the cell match 😂😂😂 brilliant replies from PTR !!

  • @sdviswanaathan1809
    @sdviswanaathan1809 2 роки тому +13

    உங்களுக்கு நிறைய அமைச்சர்கள் பதில் சொல்லீ தாங்குமா 😂

  • @arumugamramasamy1461
    @arumugamramasamy1461 2 роки тому +4

    PTR முதலமைச்சர் ஆனால் நாடு சிறப்பாக இருக்கும்

  • @manogarane1798
    @manogarane1798 2 роки тому

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் மாண்புமிகு நிதி துறை அமைச்சர் 💐💐

  • @packialakshmi338
    @packialakshmi338 2 роки тому +1

    சரியான பதில்

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 2 роки тому +31

    வாந்தி வானதி பாத்து உசாருடிptr மதுரைகாரரு

    • @gopinath.ggovindharaj8557
      @gopinath.ggovindharaj8557 2 роки тому

      Hello Mr, BJP is not cm for tn, but the idiot political party DMK is ruling the tamil nadu please mind that, your leader Mr.brainless CM said that he will reduce the rate for petroleum products, before election diesel rate is 89 after DMK period now did you know that rate for diesel...
      People cheating government is now ruling the tamil nadu, i was shame for this idiot government

    • @gopinath.ggovindharaj8557
      @gopinath.ggovindharaj8557 2 роки тому

      Dai padu nanga pota otu picha thaan inaiku cm edutha pichaiya maranthudama irungada pichakara pasangala 😂😂😂

  • @Rose-vt1kh
    @Rose-vt1kh 2 роки тому +6

    வாய்ச்சவுடால் வானதியை Delhi க்கு விரட்டியடிக்கணும்

  • @janakiramanm4448
    @janakiramanm4448 2 роки тому +2

    Arumai super sir

  • @sanmugam4251
    @sanmugam4251 2 роки тому +1

    தரமான சம்பவம்

  • @prabudoss2237
    @prabudoss2237 2 роки тому +38

    கலைஞருக்கு ஒரு அனந்தநாயகி PTRக்கு ஒரு வானதி நல்லா இருக்கு ப்பா

    • @mohamadali4172
      @mohamadali4172 2 роки тому

      முடியலை. நீங்க எங்கயோ போயிட்டீங்க.

    • @muruganandam1325
      @muruganandam1325 2 роки тому +1

      வானதி வாயில் வந்ததை உளருது ...இது எல்லாம் லிஸ்டுலேயே சேராது ..பி. டி .ஆர் வேற லெவல் .இது அவரை உசுப்பி உ டுது ..அவரு ஆழ மரம் .வானதி பன்னா டை..

  • @praveend315
    @praveend315 2 роки тому +3

    Earlier I am also doing like the DMK government.After the appointment of educated persons like PTR,I liked the DMK government

  • @lsamuel4686
    @lsamuel4686 Рік тому +2

    VANATHI AKKA NAMMA PTR SONATHA NAMMA KEDIJI CHI NAMMA MODIJI KITA SOLLUNGA

  • @shaddyshiva9396
    @shaddyshiva9396 2 роки тому +1

    Kai gari market la iruka vendiyava yelam ulla vitta ipdi dhan..
    Ptr 🔥🔥 mass bha ni

  • @socialviews5868
    @socialviews5868 2 роки тому +9

    DMK💪💪💪

  • @hariprasanth69
    @hariprasanth69 2 роки тому +6

    Please give time for Vanathi before elections. This will help DMK to win.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 роки тому

    Superb... After a long time someone is speaking rationally in assembly which common people like me can understand..

  • @jamujamu6061
    @jamujamu6061 Рік тому

    vera level💐👌

  • @vp774
    @vp774 2 роки тому +4

    அடுத்த ஒன்றி அரசின் நிதி அமைச்சர் PTRதான்.👍👍👍

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j Рік тому

      அதற்கு முன்னே தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தின் மக்களே அடித்து விரட்டுவார்கள்

  • @karuppananp9086
    @karuppananp9086 2 роки тому +20

    Vanathi waste MLA for Coimbatore south constituency.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Рік тому

    Tremendous message

  • @ravikumarg2309
    @ravikumarg2309 2 роки тому +1

    ஆரோக்கியமான விவாதம்.....தொடரட்டும் ...

  • @Irshii
    @Irshii 2 роки тому +14

    மிக தகுதியற்ற MLA , SOUTH COIMBATORE.....She just shouting like a fool 😄😄😄😄😄😄

  • @Thailandtiger
    @Thailandtiger 2 роки тому +3

    நாங்கள் எங்கே ஓட்டு போட்டோம், machine அவங்களே கொண்டுவந்துக்கொண்டார்கள்

  • @arjunn1282
    @arjunn1282 2 роки тому +1

    ❤️❤️👍🏻👍🏻 நீதி அமைச்சர்

  • @TheK4kick
    @TheK4kick 2 роки тому +1

    ஏதோ பேசணும்னு வானதி மேடம் பேசுறாங்க பா... இல்லைனா சீட் டர்ர்...

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +5

    என் தமிழ் நாட்டின் gst பணம் கேட்க தமிழக உரிமை நகறு காத்து வரட்டும் சரவணா திமுக

  • @sridharang5207
    @sridharang5207 2 роки тому +6

    Yes, Don't waste public money by again and again allowing this lady to waste time of assembly also.

  • @leninkumar3824
    @leninkumar3824 2 роки тому

    தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை ஒன்றிய அரசு நிதியமைச்சர் பின்பற்ற வேண்டுமாறு கேட்டுகொள்கிறோம்

  • @senthilg7639
    @senthilg7639 Рік тому

    அருமை சார்

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 2 роки тому +7

    When we pay tax like how government staff get pension private sector employees must get back atleast 50% of IT paid back 🙏

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Рік тому +5

    Paavom vanathi

  • @nesamonisheila6253
    @nesamonisheila6253 Рік тому

    Super explanation

  • @bharathishamma1159
    @bharathishamma1159 2 роки тому

    Vera level