Це відео не доступне.
Перепрошуємо.
Healthy fish: குறைந்த விலையில் சுவையான மீன்களை வாங்குவது எப்படி? Fish buying in Tamil
Вставка
- Опубліковано 20 лют 2023
- In this video we are discuses about how to buy tasty fish low cost price , benefits of fish fish buying tips and fish price details, we hope you all enjoy this video thanking you...
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
தம்பி மீன் சாப்பிடாத என்னையவே மீன் சாப்பிட வச்சுடும் போலிருக்கு உங்க பேச்சு அவ்ளோ அழகா இருக்கு , தம்பி தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்👍👌👋🎉🎊💕💐💕💐
Market போனா அது தான் இது.....
இது தான் அது ......என்று ஒரு சிலர் பொய் சொல்லி விற்றுவிடுகிறார்கள்......
😂😂
📢📢📢மீனின் பெயருடன் தெளிவான படத்தையும் காட்டி விளக்கவும். 🙏
@@karthivssan770 Thank u for ur donation. 🙏
@@YeahItsJv osilaye ellam venum ungalukku....super
Ll pl😊 ll@@YeahItsJv
திறமை உள்ளவர்கள் நல்ல வளர்ச்சி பெறுவார்கள் உங்களைப் போன்று
nei mathi - Sardines
Viral Meen - Anchovies
Kara Pudi - Silver bellies/ pony Fish
Thengai Parai meen - Horse Mackeral
Vaval - Pomfret
i dont think its correct
Anchovies Nethili
yellow pompret Manjal paarai
white pompret Tengai paarai
Viral meen=snakehead fish
Thengai paarai=type of trevally
@@thamim8136white pomfret is vellai vaval and black pomfret is vaval. Thengai parai is travally fish
Kara pudi illa Kara podi
தங்களின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றிகள் பல சகோ 🙏😊
விளமீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது, பிள்ளசுறா மீன் பிள்ள பெத்தவங்களுக்கு, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு நல்லது. சாலமீன் கணைக்கு (சளி)நல்லது. சூர மீன்ல புரோட்டீன் அதிகம், ஜிம் போறவங்களுக்கு நல்லது. மொத்தத்துல மீன்னு னால நல்லது தான்பா.😂😂
Thimingalam bonelss sapturken china la nalla iukum😝
Sooda meenlaam 100ruvaa thaan kulambu sema taste aa irukkum. Mullu irukkum nu ninachaa lita manja podi pottu poruchu kulambula potta chinna chinna mul laam poirum
உங்கள் விளக்கம் மிகவும் அருமை 🙏
Super super
Anna ungal channels ellam top top anna ungal services need to all
குறைவான விலையில் அதிக சத்து உள்ளது மத்தி மீன்
கிளி மீன் ரொம்ப நல்லா நடுவுல மட்டும்தான் முல்லு இருக்கும் வருத்த சாப்பிடலாம் குழம்பு சாப்பிடலாம் நல்லா இருக்கும் பாலும் சுரக்கும் தாய்மார்களுக்கு
என்னது கிளி மீனா? புதுசாக இருக்கே.
Rate evalo?
@@cheemstamil7932 1kg 350rs
Super information .....salute this chnl.
Anna please show the meen in the camera to identify the names.
அண்ணன் எப்புவமே கற்சிலை தான்😀😀
ஏரி வவ்வால் ஒரு வளர்ப்பு மீன் உடலுக்கு தீங்கு. தவிர்க்கவும்.
Correct
First like and comment
மீனெல்லாம் கிலோசுப்ல காட்டிருக்கலாம் 👍
Na nagapattinam ella men vagaium engaluku theriyum. Bat mathi men my fvrt test alum
Vera level improvement xhannel ku nala iruku ella awarness programum
Thengai paarai my favourite fish.
முள் இருக்கக்கூடிய மீனில் சத்துக்கள் நிறைந்துள்ளது ..முள் இல்லாத மீனில் சத்து குறைவாக உள்ளது ..
என்ன தல இத்தனை மீன்களை பற்றி விரிவாக சொல்லிவிட்டு.இந்த ஜாமின்,விண்மீன் பற்றி மட்டும் சொல்லவே இல்லை🤣🤣
கடல்லயே இல்லையாமா நீங்க கேட்ட மீன்
அருமை
தோழர்....
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமை சகோ👌👌👍😊
My favourite vellam podi, manpala tholi
Useful information brothers.... super
Hi Bro u said about many gud 🐟
But u didn't showed the pictures
Then how will we identify 🤔
It's very useful 👍, thank you 😊
Nice explanation, but you could have shown the fish properly like you did for mathi and kana kelathi !!
shop tiles design super
நீங்கள் சொல்லும் தரவுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
Thanks for tiz useful information 😌now i can buy myself 😄
Sheela rs 550 kg in chennai Kelambakkam
My favourite fish - maththi
விலை நீங்க சொன்னதுல இருந்து 2 மடங்கு இருக்கு
Arumai vazhthukkal.... 👌👌👍👍🤝🤝
My favourite Kana kelthi
Thambi neenga sonnathula poiyum senthu solitinga athu inga yarukum therila eri vavvul saptrukavanuthan theriyum athula mullu taste epdinu nallavey irukathu
But matha fishlam correct ah solirukaru athayum na inga pathivu panidran vangiram vida neraya taste fish iruku but ellarukum vangiram matumthan therithu pavum
Not showing the fish, u told only the names. Some fish selling ladies , aavargal vaithula meenai nam thalaiyil kattivedukeragal
Can I speak with you pragadeesh sir
4:10 கோழின்னாலே அது பெட்டைதான் 😂! ஆண் 'ன்னா அதற்குப் பெயர் சேவல்!
Vaval fish la chinna chinna mullum irukkum...unmaiyave fry panna sema taste a than irukkum .....yeri vaval 1 kg 150 rs than irukum
Smell varuthu. Athukku enna panrathu. Fresh water fish saptu avlava palakkam illa.
👌👌super
Sooopeèrrrrrrbro vazhga valsmudan.
Bro ore doubt bro ipom nenga soldra elam sathum ok bro but fry panuna antha sathulam poitatha bro enak ore doubt dn plz clear it bro
good information at the same time made me laugh 😂😂😂😂 vera level bro from 🇱🇰🇸🇪
While explaining pls go for a close up of that fish bro
என் மகன் bsc viscom 3th year jop இருக்கா விட்டில இருந்து பார்க்க
2 shankra vaajra
Theneer Idaivelai team its really good content when i tried to Google for the best nutrition fish, it only recommends Salmon, sardines etc, but in this video you guys covered varieties of fish 👍
neimathi meen is sardine
நல்ல பயனுள்ள பதிவு
Super brother's
Para நெத்திலி லம் rate adhigam bro neenga cummy ya சொல்றிங்க
குறைந்த விலையில் மருந்து நம்முடைய அரசு மருத்துவமனையில் 😂😂😂😂
திருச்சி மீன் மார்க்கெட்டில் சீலா மீன் விலை ரூ.450
Evlo chenna fish sapturomo athan. Nalathu
My All time favourite "❤️"kaanangeluthi"
Nei mathi meen super ha eruku m
Bro vera level dont care of bad comments only care of good comments from 🇱🇰🇸🇪
Nanum ithailam makkalta sollanumnu ninacha solla mudyala neega mudinja call pannuga meengalla 500mela ragam iruku
வளர்ப்பு மீன் களில் y முள் இருக்கும்
Content good but if u avoid over expression and unwanted comedy it will be very nice
Very nice & cute...
Sheela 200 ah. Minimum 350 ji
Details ellam ok than thayavu senju padathinga thambi
PSA fish market la nethilili fish 399/kg😢
Anna jilebi fish patthi solla la
Nethili ❤️❤️❤️
Arumai Bros 🙏🙏🙏
Superb 👌
Thappa aan na information yeri vavval avlo keduthal ( valarpu vavval ) it’s not natural it’s artificially grown don’t eat it !
Dam meen nalatha ketatha sapdalama.. nei meen tha enga vitla. Adhigama vanguvom rate kami nu
Spr anna
அருமை
Ithuley therithu neraya peru atha sapdalanu avlo mullum nallavey irukatha meena neenga ellarum pesratha patha
மீனு பேர் மட்டும் தான் சொல்றீங்க மீனை காட்டவே இல்லை
Neega solli mudikaruthkkula angu meen karuvaaduda aaidum pola pa
Anna super
Fish ah konjam clear ah kamichurukkalam.....
3.59: happy married life bro
தெளிவான விளக்கம்
Nanum sangkara mattum than vanguven perum theriyathu
Very useful tq
Kerala neenga kattaila vachirukka meen name pirana
மீன் சாப்டா கண்ணுக்கு நல்லது, சாப்பிடலானா மீனுக்கு நல்லது
👌👌Super bro
Super 🎉
Full la mullu tha bro pathu sollunga
super thank you
Take for tips brothers
Super
கோழி கறி இன்று 220 இதை விட குறைவா ஏதாவது மீன் இருந்தால் சொல்லுங்க 😄😄😄😄
குறைந்த விலையில் உடல் ஆரோக்கியமாக இருக்க மீன் வாங்கி சாப்பிடுங்கள்
Your any vedio is useful to every one
Athu vavvala illa vaaavalyaa ??
இந்த கடை எங்குள்ளது சென்னையில்
Super👍👌
Nethili meen super
Thanks Anna what about .dam kuta fish..is it healthy or not