ஒரு வாரம் எவ்வளவு சடங்குகள் 😢 பாவம் தாத்தா வீட்டில் எல்லோரும் பார்த்து கொண்டு தானே இருப்பார்கள் 😢 தாத்தா கூட மனசுக்கு ஒரு மாதிரி இருக்கும் நல்லா இருங்க வேண்டுகிறேன் தாத்தா நீங்கள் ❤❤❤
இவ்வளவு விரிவாக காட்டனுமா.உயிரோட இருப்பவருக்கு ஏன் இப்படி சாங்கிதம் செய்யனும்.அவங்க வீட்ல இதைப்பார்த்தா கஷ்டமா இருக்காதா.சீரியல்னாளும் ஒரு லிமிட் வேன்டாமா.😭😭
ரொஸாரியோ சார் அர்ப்பணிப்பான படிச்சி இருந்தாலும் மனசுக்கு கஷ்டமா இருக்கு இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளோடு சுகம் பெலன் ஆரோக்கியத்தோடு வாழ னும் பிரார்த்திக்கிறேன் 🙏
ஏன்டா உங்க trpக்காக இப்படி உயிரோடு இருக்கிறவரை இப்படி பிணமா ஒருவாரமா காட்டிட்டு இருக்கிங்க.director நீ இப்படி காட்டுறதுக்கு பதில் இந்த சீரியல முடிச்சிருக்கலாம்.பாவம் அவங்க வீட்ல எல்லாரும் ரொம்ப வருத்தப்படுவாங்க.சீக்கிரம் சுபம் போட்டு தொலைங்க.😢😢😢😢
ஹலோ விஜய் டிவி நீங்க இப்படி செஞ்சிருக்கூடாது உங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் சினிமாவில் கூட இப்படி நடந்தது இல்லை தாத்தா உங்கள் மேல் நான் ரொம்ப கோபமாக இருக்கிறேன் ஏன்னா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் இவ்வாறு நடித்தது என் உடல் நிலைக்கு ரொம்ப பாதிப்பை உண்டாக்கியது தயவு செய்து இதுபோன்று இனிமேல் வேண்டாம் இப்படி பார்க்கும் போது எங்களுக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது உங்கள் குடும்பத்தினர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் நான் ஒரு வாரமாக உங்களை பார்த்து அழுது கொண்டிருக்கிறேன் ரொசாரியோ தாத்தா விஜய் டிவி உங்களுக்கு மனசாட்சி இல்லையா
Thatha ku god blessing yapavum irukum ... This negative vibe yathum avuroda real life la affect aagama iruka pray panikaran..Nalla saptu enjoy pannunga thatha intha serial ku ithukaparam maranthu kuda vanthrathinga .Yalaraium usuroda sakadikaranga intha serial la.
👹😡விஜய் tv trb காக என்ன வேணாலும் செவீங்களா?.... தாத்தா 100 வருஷம் தாண்டி நல்லா இருக்கணும்னு நான் நாங்க வேண்டிகிறோம்.... மனசாட்சி இல்லாம ஏன் இப்படி scene வைச்சீங்க 😡👹?
பாக்யா சடங்கு செய்யனும் சரிதான் இவ்வளவு தூரம் விரிவான காட்டனுமா மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு அதோட பெத்தவங்க மனசை நோகடிச்சா பிள்ள கொள்ளி கூட வைக்க முடியாது னு நல்ல கருத்து சொன்னதுக்கு நன்றி
Ramamoorthy sir death ah ivolo detail ah kattanuma ena than serial la irunthalum ithelam romva over one week ah nan intha serial parkala ore azhugai opariya irukku night la tv la parkave romba bayama irukku😢😢😢😢director don't take this type of scenes very detail many persons gets depressed watching this serial in television 😫😫😫
TRP kaagaa epudilaam edukkuraangaa.. Romba mosamaa pochchu ippolaam.. cinima la bad scene vanthaa cut panraangaa.. ivangalukkellam restrictions illayaa.. oru death scene one week aah ivolo deep aah kaamichchu thaan aaganumaa.. pongadaa neengalum unga serial um...
It is not at all necessary. Think of actor's family though it is action To raise your TRB Rating, elaborating like this on this auspicious day is highly condemned
UA-cam guidelines la idhu polla intense Death scene kaatna strike kuduthu video thukka maatangala🥺🥺🥺 mathavanga paatu movie scenes meme templates kaaga use pannita odane copyright thukittu varuvaanga🥺🥺🥺
Logic ilama poitruku ipd river side burial who is doing now The serial is showing the characters living in Chennai some main area side but they are not using electric crematorium ??
Ivlo scenes ethuku, TRP kaga evlo intense ah venum nalum scenes edukalama?? You're too a human right??? Aged person vacchi ivlo intense and brief panni scenes taeva illa. Bhakiyalakshmi serial ah nariya aged persons pakuranga, indha scenes avungalayum affect pannum ... Plz don't take such scenes ever again
ஒரு வாரம் எவ்வளவு சடங்குகள் 😢 பாவம் தாத்தா வீட்டில் எல்லோரும் பார்த்து கொண்டு தானே இருப்பார்கள் 😢 தாத்தா கூட மனசுக்கு ஒரு மாதிரி இருக்கும் நல்லா இருங்க வேண்டுகிறேன் தாத்தா நீங்கள் ❤❤❤
எல்லாரையும் அழவைத்த தாத்தா 😂 நிஜத்தில் 100ஆண்டுகள் வாழ பிராத்தனை செய்கிறேன் அய்யா🙏
விஜய் டிவி க்கு பணிவான வேண்டுகோள் இனி இந்த மாதிரி சடங்குகள் எந்த நாடகத்திலும் வேண்டாமே🙏🙏🙏
பித்து பிடித்த டைரக்டர்.அவன் அப்ப னை இப்படி செய்வானா? சைக்கோ பணத்தாசை கேவலம். படத் தில் கூட இப்படி விரிவாக இல்லை.
ம்ம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes
Yes
Yes
தாத்தா இறந்த வேதனையை விட இவரை ஒரு வாரமாக போட்டு அலக்ஙளிப்பது ரொம்ப வேதனையா இருக்கு😢😢😢
நிஜத்தில் நீங்கள் நூறாண்டு காலம் நல்லா இருப்பீங்க ஐயா உங்களுக்கு ஒரு குறையும் வராது
இவ்வளவு விரிவாக காட்டனுமா.உயிரோட இருப்பவருக்கு ஏன் இப்படி சாங்கிதம் செய்யனும்.அவங்க வீட்ல இதைப்பார்த்தா கஷ்டமா இருக்காதா.சீரியல்னாளும் ஒரு லிமிட் வேன்டாமா.😭😭
TRB க்காக
சரியான கேள்வி
Yes this is too much.
Loose பாக்கியலட்சுமி serial
Yeanda ithalam ஓவர் டேக் அவர் பவம்.....yarum ithukalam samathikka maatanga
ரொஸாரியோ சார் அர்ப்பணிப்பான படிச்சி இருந்தாலும் மனசுக்கு கஷ்டமா இருக்கு இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளோடு சுகம் பெலன் ஆரோக்கியத்தோடு வாழ னும் பிரார்த்திக்கிறேன் 🙏
நிச்சயம் இத தாங்க முடியாது மனசு ரொம்ப வலிக்குது இவ்வளவு விரிவாக இந்த எபிசொடு வேண்டுமா தாங்க முடியல இதுமாதிரி நான் நிறைய இழந்து விட்டேன் 😂😂😂😂😂🦄🦄🦄
அறிவு கெட்ட டைரக்டர் தாத்தா பாவம் நீண்ட ஆயுள் உடன் இருக்கவேண்டும் சினிமா போல் உள்ளது
இப்படி உண்மையான சடங்கு செய்வது தவறு அவர் ஆயுள் நூறு வருஷம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
ஏன்டா உங்க trpக்காக இப்படி உயிரோடு இருக்கிறவரை இப்படி பிணமா ஒருவாரமா காட்டிட்டு இருக்கிங்க.director நீ இப்படி காட்டுறதுக்கு பதில் இந்த சீரியல முடிச்சிருக்கலாம்.பாவம் அவங்க வீட்ல எல்லாரும் ரொம்ப வருத்தப்படுவாங்க.சீக்கிரம் சுபம் போட்டு தொலைங்க.😢😢😢😢
Romba intense a idhu polla death scene edukka vendam paaka kastama irukku 🥺🥺🥺🥺
Ama 😢
Yes
😂😢
Today festival also how can we see this kind of scene today? Won't it be disturbing?
@@Ananya_RK yes 🥺🥺festival time la kaatra scene idhelam kastama irukkum
ராமமூர்த்தி அப்பா 100 வருடம் வாழவேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤
டைரக்டர் சாஇந்தமாரிசீன்வேன்டாமேதயவுசெய்துஒளிபரப்பவேட்டாம்பிலிஸ்
இந்த மாதிரி கண்டிப்பா இனி எந்த சீரியல் எடுக்க வேண்டாம் இதை பார்க்க பார்க்க கண்கள் கலங்குகிறது
ஏன் இறப்பு சூன் ஏன் இவ்வளவு ஆழமாக கொண்டு போய் விட்டீர்கள்? தேரை தவிர்த்து இருக்கலாம்
இந்த ஒரு சீன் நடிப்பு க்கு தாத்தா க்கு சம்பளம் அதிகமா குடுக்கணும்.. தாத்தா நல்லா இருக்கணும் கடவுளே....
Serial la kooda nallavanga saagura madhri kaatranga🥺🥺🥺🥺
Amanga inda mari scene Eduka vena romba casthama iruku😢😢😢😢
நிஜமா அழுதுட்டேன் . வீட்ல பாக்க மாட்டாங்களா. வேதனையா இருக்கு
மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு. என்னப்பா இப்படி எடுக்குறீங்க. வலிக்குது
தாத்தா நீங்க நல்ல இருக்கனும்
Appa neenga 100years Nala erupinga 🙏🙏🙏🙏kind request please avoid this kind deep funeral scenes heartbreaking
இவ்வளவு விரிவா படத்துல கூட காட்ட மாட்டாங்க இது மாதிரி சீரியல் எடுக்காதீங்க சார்
ஏன்ப்பா ஏற்கெனவே உங்க சேனலுக்கு வந்தாலே இறந்து போயிடுறாங்க😢😢😢இதுல இது வேற ரியல இருக்கு ஏன் எதுக்கு இப்படி😔😔😔😔
Oru serial ivlo scene theva illaadhadhu avarukum family iruku very bad
Enga amma intha seen pathu ore aluga
போதும் இதோட நிறுத்திக்குங்க
Acting nalum konjam niyayam venama
Rosario sir oda family members ah nenachu pathingla. Pavam avaru
Serial mela iruntha nala abiprayamea poiduchu. I never seen any full episode in this week in tv frm last sundays promo. Its hurting
Promo and you tube shorts ae paka kastamaa iruku. Y they r prolonging this much
Ho god let this scenes should be finish as soon as possible
உலகத்துல நடக்காததையா காட்டுறுனுக 😎நேர போக்குக்கு டிவி ங்கிறது போயி மன உளைச்சலுக்கு டிவி ங்கிற நிலமை வந்தாச்சு 😎
சீரியலை சந்தோஷமாக முடித்திருக்கலாம் எல்லாரும் ஒன்று சேர்வது போல்
இது ரொம்ப மோசம். ஓரு வாரம் இந்த கண்றாவி தான். இது போன்ற காட்சிகள் வேண்டாம்
அருமையான நடிப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நிஜமாகவே அழுகை வருகிறது...
ஹலோ விஜய் டிவி நீங்க இப்படி செஞ்சிருக்கூடாது உங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் சினிமாவில் கூட இப்படி நடந்தது இல்லை தாத்தா உங்கள் மேல் நான் ரொம்ப கோபமாக இருக்கிறேன் ஏன்னா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் இவ்வாறு நடித்தது என் உடல் நிலைக்கு ரொம்ப பாதிப்பை உண்டாக்கியது தயவு செய்து இதுபோன்று இனிமேல் வேண்டாம் இப்படி பார்க்கும் போது எங்களுக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது உங்கள் குடும்பத்தினர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் நான் ஒரு வாரமாக உங்களை பார்த்து அழுது கொண்டிருக்கிறேன் ரொசாரியோ தாத்தா விஜய் டிவி உங்களுக்கு மனசாட்சி இல்லையா
ஈஸ்வரி காலமாகியிருந்துருக்கலாம்😔
தயவுசெய்து இப்படிபட்ட சடங்குகள் மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது
This episode ku big time trp vandhirukommm 😢
ஏம்மா செல்வி போதுமா ஓவர் அழாத மா முடியல பாக்க 😮
Ivara savadichadhuku pathila indha serial'a saavadichirukalam paavinkala... Idhula enkalaiyum serthu saavadikkirinka
Thatha ku god blessing yapavum irukum ... This negative vibe yathum avuroda real life la affect aagama iruka pray panikaran..Nalla saptu enjoy pannunga thatha intha serial ku ithukaparam maranthu kuda vanthrathinga .Yalaraium usuroda sakadikaranga intha serial la.
👹😡விஜய் tv trb காக என்ன வேணாலும் செவீங்களா?.... தாத்தா 100 வருஷம் தாண்டி நல்லா இருக்கணும்னு நான் நாங்க வேண்டிகிறோம்.... மனசாட்சி இல்லாம ஏன் இப்படி scene வைச்சீங்க 😡👹?
Too much death scenes they acted very well...but hve to finished shortly sir....
Best actor தாத்தா 🥹
பாக்யா சடங்கு செய்யனும் சரிதான் இவ்வளவு தூரம் விரிவான காட்டனுமா மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு அதோட பெத்தவங்க மனசை நோகடிச்சா பிள்ள கொள்ளி கூட வைக்க முடியாது னு நல்ல கருத்து சொன்னதுக்கு நன்றி
Anna serial zee Tamil la iruparu thatha poi parunga
Thank you brother 😂😂😂
Ramamoorthy sir death ah ivolo detail ah kattanuma ena than serial la irunthalum ithelam romva over one week ah nan intha serial parkala ore azhugai opariya irukku night la tv la parkave romba bayama irukku😢😢😢😢director don't take this type of scenes very detail many persons gets depressed watching this serial in television 😫😫😫
Selvi eshwari acting semma
The serial very like thatha
So intha week my full family sad Director sir serial eppadi irukka vendam kasdama iruguthu
நல்ல வேளை ரோசரி ஐயாவ எரிக்காம விட்டானுங்களே
எல்லா சீரியலில் ரொமன்ஸ் மட்டும் கேட்ரீங்க. இதுவும் படத்தில் வைத்தால் அவார்டு குடுப்பிங்க. தாத்தா தத்ரூபமான நடிப்பு 👏👏👏👏👏🤛🤛👌👌👌👌
தயவுசெய்து இப்படி தாத்தாவை குடும்பத்தை சங்கடப் படுத்தாதீங்க
Real performance ❤❤❤❤
Romba kastamana scene. Ala vachuruchu yellarayume
Aenna dhaan acting naalum uyiroda urukura manishanuku evloo detail la alla sadangum pannanumaa ,it's really too much , paaka rombha kashtama erukku , avarukkum avaroda family kum aevaloo kashtama erundhirukkum 😭😭😭😭😭
Very emotional 😢 episodes.
TRP kaagaa epudilaam edukkuraangaa.. Romba mosamaa pochchu ippolaam.. cinima la bad scene vanthaa cut panraangaa.. ivangalukkellam restrictions illayaa.. oru death scene one week aah ivolo deep aah kaamichchu thaan aaganumaa.. pongadaa neengalum unga serial um...
என் அப்பா பிரியும் போது இருந்த வலி மீண்டும் இத பாத்து 🥹😢😭ரொம்ப கஷ்டமா இருக்கு
It is not at all necessary. Think of actor's family though it is action To raise your TRB Rating, elaborating like this on this auspicious day is highly condemned
Ipo aachum thatha idathula irundhu eshwari nalla padiya ezhil wife kitta nadandhukanum🥺🥺🥺🥺
Kadavulukku karunaye illai 😢😢😢😢😢 so sad bakkiyalakshmi kku thaththa maamaa muttum illa he is another father appadithaan ithuthaaru moorthi thaththa intha serial story la bakkiya moorthi thaththa bonding kuda appadithaan irukkum . But inmel eppudi nu theriyalaye. But one thing yethu nathanthalum gopiyum bakkiyalakshmi yum reunion irukkave kudaathu gopi rathiga vaa second marriage pannathu naala vatha venai innikku oru uiyre poirukku. ithe thaththa vukku pathil paati death aaguraamaathiri episode vaathulum appo thaththa Patti mogtha kuda Gopi pakka mudiyaatha Ala vukku thitirupaaru yetho Patti irukka poi gopi avanga appa mogthaiyaachum pakka muthinchthu athu varikkum gopi santhosapadanum appa amma paathu ammachi kodukkura life thaan nilaikkum athukku intha episodes oru paadam mu ennaku therinchiduchu intha serial laa pakkura Matha viewers kuum ithu theriyunum appathaan parents Namakkaga paadu paduraagngunu puriyum
Vinayaga chathurthi aniku yelarthu veetaiyum director yelavu veedu aakeetaru....😮
SELVI KODUKURA KAASU KU MELA KOOVURAA?
Ethu parkim pothu enga appa nyabagam varuthu😭😭😭
ராமமூர்த்தி காலமாகிவிட்டாரே😔
Serial konja naala yaarum sariya pakama irukanganu epdi director sir kondu vanthutangala? Apo than itha paapomnu😢😢
இது போன்ற சடங்கு கள் வேணாம். நாங்க டிவி சத்தம் இல்லாம வைப்போம். அதனால் விரிவு வேணாம்
😢😢😢 en da epti panringa
Cha baakiya u nailed it.,😢
Ungalukku ellam arive illaya director.paavam uyirodu irukkavangalukku reala ellamum seiringa
Eshwari own voice Anuradha
Romba kasthama iruku thatha 😭😭😭💔💔🥺🥺🥺
காசுக்காக என்னலாம் பண்றீங்க சொல்றதுக்கு ஒன்னும் இல்லை
ஆர்வத்துல எரிச்சிப்புடாதீங்கடா அவரு உயிர் இல்லாத மாரி நடிக்கிறாரு 😮
Itha vechiye bagiyalakshmi trp ah ethitanga pa
Why you're shooting all this it's very difficult it reminds my parents please
மனம் உடைந்த நிலையில் நாங்கள் 😢
Dear vijay tv please give chance to new script writers don't give to priya thambi (starbucks akka) its annoying her screenplay 😤😤😤
vinayagar chathurthi andru telecast panra episoda ithu.. thoo..no one will watch this episode.. on this chathurthi day..
Apdinu neenga tha solreenga ellam paapanga
Dai romba over da edhalam.....evalo detail ah scene vandhuma...
Gobi paavam
இவளோ விளக்கமா எடுத்து,காசு சம்பாதிச்சு என்ன கிழிக்க போறான் டைரக்டர்,அவர் சீரியல் விட்டு போகும் போது நிம்மதியாக போக விடாமல் இது தேவை இல்லை
Why this type of rituals😢😢
தலைப்பு அருமை 🎉🎉🎉🎉
UA-cam guidelines la idhu polla intense Death scene kaatna strike kuduthu video thukka maatangala🥺🥺🥺 mathavanga paatu movie scenes meme templates kaaga use pannita odane copyright thukittu varuvaanga🥺🥺🥺
Aprm nee mathavuga video use panna copyright adikkama konjava seivaanga?
@@Vishal-ix5tu fair use policy theriyuma bro actual creator kitta permission kettu avangaloda videos podalam. incase andha video vechi misuse pandra madhri content potta thaan copyright strike kudukanum❤️❤️
😢
Nama sethathuku apram yepd erukumnu yarukum theriyathu but thathaku oru vaippu kidaichirukunu nenaichikonga friends
Ayoow pakurathuku kastama iruku
இந்த சீரியல்ல சாவ கோடி ஆளு உயிரோட இருக்கா இது இந்த சீரியல்ல பாக்கியா எனும் கேரக்டர் இறந்திருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்
அவர் 100 vayasu நல்லா இருக்கணும்
Logic ilama poitruku ipd river side burial who is doing now
The serial is showing the characters living in Chennai some main area side but they are not using electric crematorium ??
ரொம்ப அதிகமா பண்ண்ணிருக்க வேண்டாம்
Deo nathari scene pothummm niruthu da
கிழவனோட சேந்து பாக்யா வுணம் போய் சேந்துருவா போல 😂😂😂
Ivlo scenes ethuku, TRP kaga evlo intense ah venum nalum scenes edukalama?? You're too a human right??? Aged person vacchi ivlo intense and brief panni scenes taeva illa. Bhakiyalakshmi serial ah nariya aged persons pakuranga, indha scenes avungalayum affect pannum ... Plz don't take such scenes ever again
Quickly baakiyalakshmi serial climax
நமக்கே இவளோ அழுகை வருது தாத்தா வீட்ல இத பாத்து எவ்ளோ வருத்தம் படுவாங்க
Next serai is come appa dont crying
Ayyo Selvi Original Acting
A television without any conscience. Will they do it lengthily for their family people?
Padam ah vida romba mosama kamikiringa.. Death aitanga nu oru episode potta pothum..ethuku ipdiii....