Akka na try pannen one week before sema super ah irunthuchi doubt ah than try pannen but romba super ah vanthuchi texture taste ellam vera level ninga sonna pola measurement eduthen pagu pathamum eduthen nijama sema super ka en husband romba super ah irunthuchi nu sonnanga 1st time etho vanthuduchi innoru time try pannalam nu yesterday senjen ka same measurement eduthu athum semmaya vanthuchi na yen ithe soldren na kandipa yarchum try pannanum ninaicha confusion illama try pannunga.... Thanks for the recipe ka.... Na unga videos niraye pappe ka gardening tips cooking tips lam try panni irukken ellame super ah work aachi ka... Ungalukku niraye thanks ka... Ungaluku therinjatha ellarukkum solli kodukkiranga antha manasukku ninga nella iruppinga... God bless u and ur family ka....
Sister I tried adhirasam many times...In my 50 years I got tasty adhirasam now only by following your steps... everyone in my family likes.. Thank you very much for your video
@@TodaysSamayal நேற்று முன்தினம் நான் சுயமாக அதிரசம் தங்கள் வழிகாட்டுதலின் படி செய்து பார்த்தேன். முதல் முயற்சியிலேயே மிகவும் அருமையாக அதிரசங்கள் வந்தது. மிகவும் நன்றி....
குழந்தைகளின் மனதை சந்தோஷமாக்க தெளிவான முறையில் அதிரஷம் செய்யும் முறையை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி .... வாழ்க வளமுடன் .... செய்து பார்க்கிறோம் ... மிக்கநன்றி ....
பொறுப்பாகவும் மிகப் பெருமை யாகவும் எளிமை யாகவும் சொல்லிக் கொடுத்த தங்களது அதிரசம் செய்முறையை அதி ரசனையொடு கவனித்துக் கேட்டேன் சுவையுடன் உண்டது போன்ற உணர்வு கொண்டேன் நன்றி தங்கச்சி மகிழ்ச்சி 😃
சகோதரி நாங்கள் வழக்கமாக தீபாவளி அன்றே மாவு அரைத்து பாகு காய்த்து அதிரசங்களை செய்ய வேண்டும். அப்பொழுது நாங்கள் எத்தனை மணி நேரம் பாகு காய்த்து மாவை ஊற விடுவது? தண்ணீர் அளவு முறை என்ன? தயவு செய்து கூறவும் 🙏
I prepared this Diwali time. First time I tried. But it came very tasty. That credits goes to you madam. Thank you so much. My family members also tasted happily.❤
This video made my day actually today is my first gathari Amman nombu so I scared about this adarsam process but this video helped me a lot finally I got very good output thank you sissyyy❤❤
Can you please give recipe for Nombu adirasam . Can I do the same process on the same day after noon for kedar Nombu pooja? Not 12 hours maybe 4 or 5 hours. Will it come with out breaking? Thank you, like the way you said with lot of patience.
Thank you for the tips on how to do the jaggery syrup so Adhirasam won’t separate in oil. Tried making it and came out good without separation! Thanks again.
Recipe romba nala vandhudhu. Enala mudiyadhunu nenaicha recipe. Thank you 🙏
welcome and tq so much sharing your experience dear sis
@@TodaysSamayal¹¹1¹1l
@@TodaysSamayalஇன் புகைப்படங்கள் முன்பே இந்த ❤
@@TodaysSamayal 😊 you le😊😅😮😂🎉
🎉🎉😂😂😂😊
Akka na try pannen one week before sema super ah irunthuchi doubt ah than try pannen but romba super ah vanthuchi texture taste ellam vera level ninga sonna pola measurement eduthen pagu pathamum eduthen nijama sema super ka en husband romba super ah irunthuchi nu sonnanga 1st time etho vanthuduchi innoru time try pannalam nu yesterday senjen ka same measurement eduthu athum semmaya vanthuchi na yen ithe soldren na kandipa yarchum try pannanum ninaicha confusion illama try pannunga.... Thanks for the recipe ka.... Na unga videos niraye pappe ka gardening tips cooking tips lam try panni irukken ellame super ah work aachi ka... Ungalukku niraye thanks ka... Ungaluku therinjatha ellarukkum solli kodukkiranga antha manasukku ninga nella iruppinga... God bless u and ur family ka....
அருமை வெல்லம் வடிகட்டும் பொழுதே ஏலக்காய் உப்பு சுக்குதூள் போட்டு வடிகட்டி வது நல்லது
Mam first time i made adirasam by following ur tips adirasam came out very well thank you for your vedio mam
ரொம்ப பொறுமையா தெளிவா சொல்லி கொடுத்தீங்க கண்டிப்பா செய்து பார்க்கிறேன் நன்றி சகோதரி
thank u so much dear
@@TodaysSamayal ß(26qeo
Akka mavula vellam pathadu
polla erruku giddupodhu Tiyuta iruku enna pandrathu
@@dhanusridhanusri8164😊 4:56 😊 to in
Sister I tried adhirasam many times...In my 50 years I got tasty adhirasam now only by following your steps... everyone in my family likes.. Thank you very much for your video
சகோதரி மிக மிக பொறுமையாக தெளிவாக அற்புதமாக சொல்லி தந்தீர்கள் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. நன்றி...
mikka nandri sago
@@TodaysSamayal நேற்று முன்தினம் நான் சுயமாக அதிரசம் தங்கள் வழிகாட்டுதலின் படி செய்து பார்த்தேன். முதல் முயற்சியிலேயே மிகவும் அருமையாக அதிரசங்கள் வந்தது. மிகவும் நன்றி....
குழந்தைகளின் மனதை சந்தோஷமாக்க தெளிவான முறையில் அதிரஷம் செய்யும் முறையை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி .... வாழ்க வளமுடன் .... செய்து பார்க்கிறோம் ... மிக்கநன்றி ....
சூப்பர் அக்கா நீங்க சொன்ன மாதிரியே அப்படியே செஞ்சு பாத்தோம் அதிரசம் வேற லெவல் ❤😊 thank you
Thank you
thank you sister
welcome and tq sago
Thankyou ma very nice preparation, with good tips useful for new people and for others also since its rarely doing sweet. ❤❤❤
ஆஹா என்ன ஒரு பொருமையான விளக்கம் அருமை 👏 கண்டிப்பாக நானும் செய்வேன் 😊
அதிரசம் உங்களை போலவே சூப்பர்
Thank you so much 🙂
பொறுப்பாகவும் மிகப்
பெருமை யாகவும்
எளிமை யாகவும் சொல்லிக்
கொடுத்த தங்களது
அதிரசம் செய்முறையை
அதி ரசனையொடு
கவனித்துக் கேட்டேன்
சுவையுடன் உண்டது போன்ற
உணர்வு கொண்டேன்
நன்றி தங்கச்சி மகிழ்ச்சி 😃
thank u so much dear
NB 🔥 I y🎉
சகோதரி நாங்கள் வழக்கமாக தீபாவளி அன்றே மாவு அரைத்து பாகு காய்த்து அதிரசங்களை செய்ய வேண்டும். அப்பொழுது நாங்கள் எத்தனை மணி நேரம் பாகு காய்த்து மாவை ஊற விடுவது? தண்ணீர் அளவு முறை என்ன? தயவு செய்து கூறவும் 🙏
Romba kustam sis
மோதிர முறுக்கு நீங்க சொன்ன மாதிரி செய்திருக்கிறேன் மிகஅருமையாக இருந்த து 👌🙏
நீங்கள் சொல்வது போல் செய்து இருகி போய் கிறது அல்லது திரிதிரியாக இருக்கு இதை சரி செய்து எப்படி.
Cy😅😮 ni ni ni to@@muralidharan7940
I prepared this Diwali time. First time I tried. But it came very tasty. That credits goes to you madam. Thank you so much. My family members also tasted happily.❤
Supera theliva chilli tareenga
.thanks
Arimaiyana vizhakam sakothari tq
You explanation very clear. Thank you mam
Clear explanation Amma .I will try Amma ..
Today na try pannen super ah vanthu iruku sister...step by step clear ah sonniga thank u so much.. 😊
Thank u mam . Nice explanations .
அதிரசம் சூப்பரா இருந்துச்சு மா
செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது
அருமை நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள்
சுபர்சுபர்சுபர்🌹👏👏👏👏👏 happy Diwali Nal vaazhthukkal vaazhga Valamudan அருமையான டிப்ஸ் ரொம்ப அழகா விளக்கம் கொடுத்து இருக்கீங்க ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன் ❤️💐🌹❤💅🩷
Niga sonna Mari panna Rompa Nalla vanthukkuthu Akka thank you
This video made my day actually today is my first gathari Amman nombu so I scared about this adarsam process but this video helped me a lot finally I got very good output thank you sissyyy❤❤
tq so much for sharing your experience pa
Excellent explanation
Arumaya solli thandhinga sister thank you
Thank you so much 🙂
மிகவும் அருமை மா . மிக்க நன்றி 🙏🙏
Romba easy method nanum try panne pakaren thank you mam
Valgha valamudan
Semma ma👌🏻👌🏻👌🏻😍
Gud explanation madam
அருமையான பதிவு வாழ்த்துகள்.கருப்பட்டியில் செய்யணும் அதனூடே சிறிய துளை வருவதுபோல் செய்தால் சிறப்பாக இருக்கும்.உளுந்துவடைபோல அதன் வடிவம் இருக்கணும்
My favourite .. will try ka..
Sure 😊 tq dear
Sis nan yeppo athirasam seithalum softa varamatiguthu murukala varuthu, yenna reason sis solluga
Pakku patham soft ah erukanum
I அதிரசம் kathukitajju....
Thank u mam
அருமை ரொம்ப ரொம்ப நன்றி மா .....
Super tips .
Thank u...nice...good tips
Sooper Mam Nice preparation 👍👍🙏🙏👌
அருமை அருமை
Scooper explanation madam
அருமையான டிப்ஸ் .சர்க்கரைப் பா கு எப்படி செய்வது
Intha method l seithaen supera vanthichu
Super akka👌
Arumaiyana ecplain
Super thank u
Thank you darling...👌👌🙏
You're welcome 😊thank u so much dear
Neenga sonna mathiriye step by step follow panninen... Superb mam🙏🙏 thank you so much mam💐💐
welcome and Thank you so much 🙂
Very nice
Really porumayaga neenga solli thandheengha. Thank u so much. Naan indha diwali kku try panna poren.
😮😮 UC❤
Super sis
Vellam edukkum bodhu aluthi measure pannanuma pls sollunga
சூப்பர் பாப்பா🎉🎉
Super o super❤❤❤
😢super sister❤
Thanks a lot mam.
Machine la dhan na araipen madam. Supera varum.
Thank you..mam
Excellent preparation 👍
Can i use sona masori rice.. very nice recipe
Super.
Super 👌👌👌
Supper sister
Thanks ma
S even i did n thakkali padham didnt come well i qill try now as u said
Super ra sonninga ma🎉❤
Old recipe but you're presentation in adirasm doing is super 👌 mam
Thanks a lot dear
Super n ga
Can you please give recipe for Nombu adirasam . Can I do the same process on the same
day after noon for kedar Nombu pooja? Not 12 hours maybe 4 or 5 hours. Will it come with out breaking? Thank you, like the way you said with lot of patience.
Soooper sis
My favourite ana enga amma taste la yarum seiradhila I miss my mother
Good explain
Thank you for the tips on how to do the jaggery syrup so Adhirasam won’t separate in oil. Tried making it and came out good without separation! Thanks again.
My pleasure 😊Thank you so much 😊
Instant arasi maavu la athirasam vdo podunga sis
Thanks akka 😘😘😘😘😘😘😘
Wow sister
Tq sister
Super yummy
Very nice mam thank you for the tips❤❤
Favourite one'
Nantry sakothari
Yummy 😋😋 thanks madam💐
Chennai l ooty podunga Garden tour
Super tips
ஈர அரிசி இடிக்கிற மிஷினில் கொடுத்து வாங்கலாம்.....
1 1/2 (ஒன்று+அரை) கிலோ அரிசிக்கு ஒரு கிலோ வெல்லம்.....
இது செட்டிநாட்டு அளவு
Superrrrrr
Nice sister 👍
Excellent cooking
Supper
Super sister anna super super super super sister
Super mam
Super sissy I'll try it this Diwali thank you sis for your tips but if the batter is hard how to rectify it sis that was my problem last Diwali sis
vellam kuraivaga eduthurikinga indha video la sonna mathiri vellam podi panni correcta measure pannunga ma after preparation apply some ghee
@@TodaysSamayal
😊 மற்றற ஐக்
സൂപ്പർ
Do we neee to keep the adirasam maavu in the fridge the previous day ? Please clarity
Crt ah soldringa but nonbu ku epdi athirasam eduthuttu porathu 🤔
Super👌👌👌 ❤❤❤
Selamat beraktivitas di dapur
Terima Kashi
Super ka