என்னுடைய அப்பா 1970களில்' காணி வேலைக்காக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் என்னிடம் சொல்லிய கதைக்களத்தை இப்போது உங்கள் காணொளிகளில் காண்கிறேன். நன்றி🙏 ..தமிழ் நாட்டில் இருந்து சண்முகம்
அருமை தம்பி - அழகான சூழலில் உணவகம் அமைந்துள்ளது. அழகு அருமை- அந்த நாய் உணவின்றி வாடி மெலிந்துள்ளது அதற்கு சாப்பாடு போட வேண்டும். அருமையான காட்சிகளைக் காட்டும் தம்பிக்கு நன்றி - ஊர்காவற்றுறைக்கு இதுதான் தரைவழி இவ்வழி அந்நாளிலிருந்து இருக்கிறது - மகிழ்ச்சி நன்றி இளவலே .
தம்பி சுதன் வருத்த சோரு ரோம்ப சூப்பர் இந்த தமிழ் நாட்டில் பிரைய்டு ரைஸ் உங்க நாட்டுல வருத்த சோரு அது மட்டும் அல்ல அதை தயாரித்தவர் ரோம்ப நேர்த்தியாக ஒரு பருக்கை சோர் கீழே விலாமல் தயாரித்தாரே அவரை ரோம்ப ரோம்ப பாராட்ட வேண்டும் சுதன் அவருக்கும் என் வாழ்த்துக்கள்
@@Aflan சரியான சுதந்திரமான நாடு, நீங்க எந்த இனம் என்பதை பொறுத்து சுதந்திரத்தின் அளவு மாறுபடும். நீங்க சிங்கள இனமென்றால் நீங்க கோயிலை கூட இடிக்கலாம், எங்க வேண்டுமானாலும் புத்த விகாரை கட்டலாம். நீங்க தமிழர் என்றால் இருந்தாபோல டக்கண்டு காணாமக்கூட போகலாம். அவ்வளவு சுதந்திரம். இந்த முஸ்லிம்கள் கொரோனா வந்து செத்தா, குடும்பம் ஒரு சதம் செலவு செய்ய தேவையில்லை, அரசாங்கமே அந்த பொறுப்பை ஏற்று அவர்களை தகனம் செய்யும். இதுக்கு மேல என்ன சுதந்திரம் வேணும்?
வறுத்த கோழிச்சோறும் முட்டைப்பொரியலும் நீங்கள் சாப்பிட்டவிதம் எனக்கும் ஆசையை தூண்டுவதாகவுள்ளது. கையால் உண்பதே உருசியாகும். எமது பண்பாடும் அதுதான். நன்றி.
பண்ணை road has been there for more than 70 years... my mother when she came to study at Ramanathan college she had to reach the mainland from Velanai by boat , but to my knowledge this road has been there more than 50 years.
தம்பி சுதன் அவர்களே தொடங்கிய எட்டு நிமிடபதிவின் பின் திரும்பவும் அதே பதிவிலிருந்து ஆரம்பிக்கின்றது என நினைக்கிறேன் அதைஒருக்கா சரிபாருங்கள் மற்றபடி எங்களின் தாயக ஊர்களை ஒலிஒளியாக பதிவிடும் உங்களின் முயற்ச்சி நிச்சயம் புலம்பெயர்ந்த தாயக உறவுகளின் மிகுந்த வரவேற்பும் ஆதரவும் உங்களுக்கு பெருகுமென்பதில் எந்தஐயமுமில்லை அத்துடன் எனது வாழ்த்துகளும் உங்களுக்கு அத்துடன் சாலைவிபத்துகள் நமதுநாட்டிலே அதிகம் அதை மிகவும் அவதானத்தில் கொள்ளவேண்டும். அன்புடன் பவன் யேர்மனி
Brother don't be shy to eat with your hands. in Canada half of white people eat with hands following our tradition bro.. after covid-19 I will come and see you in jaffna thanks 👍
இல்லை அண்ணா இவர் புங்குடுதீவு நல்ல அருமையான சாப்பாடு விலையும் குறைவு இது யாழ்ப்பாணம் இருந்து தீவு பகுதி போகும் போது மண்கும்பான் துவக்கத்தில் மெயின் ரோட்டோரத்தில் அமைந்துள்ளது
நீங்க colombo yarl eat house la சாப்பிடும் போது எடுத்த காணொளி video வைப்பார்த்த பின்பு அங்கு தான் சில curries order பண்ணுகிறேன் அருமையான சாப்பாடு 👌👌👍👍
நன்றி அக்கா
வறுத்த சோறு எவ்வளவு அருமையான தமிழ்ச்சொல்
மிக்க நன்றி😀
🙏🏾🙏🏾🙏🏾
Ithu varaikum ketathu illa bro
இவரை போன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பெண் ஒருவர் காணோலிகள் பதிவிடுகிறார்.messy diaries என்பது பெயர்
என்னுடைய அப்பா 1970களில்' காணி வேலைக்காக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் என்னிடம் சொல்லிய கதைக்களத்தை இப்போது உங்கள் காணொளிகளில் காண்கிறேன். நன்றி🙏 ..தமிழ் நாட்டில் இருந்து சண்முகம்
மிக்க நன்றி😊
வறுத்த சோறு இந்த தமிழுக்காகவே நீங்கள் எங்கேயோ போகப்போகிறீர்கள் supper Thambi 👌👏👏
இயல்பான தமிழ் அக்கா🙋♂️🏖️நன்றி 🙂
சுதன் அண்ணே. இருந்தாலும் இதை இயல்பான தமிழ் எண்டு சொல்லக்கூடாது
ஈழத்தமிழர்கள் இயலபாகவே துயதமிழிலேயே பேசுவர்கள் அவர்கள் நினைத்து தமிழ் பேசுவது இல்லை
Fried Rice என்றே சொல்லி திரிகின்ற நம்மவர்களிடம் இந்த வறுத்த சோறு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழே எமக்கு அழகு. நாம் தமிழர்.
nanri 😀
உங்களது முயற்சிக்கு எனது
வாழ்த்துக்கள்.
சென்னையில் இருந்து....
mikka nanri
யாழ். மாவட்டத்தின் அழகை அழகான தமிழில் தந்தமைக்கு நன்றி. வாழ்க! வளர்க!
மிகவும் சிறப்பு👍 “வறுத்த சோறு” மிக மிக அருமையான சொற்பதம்.
இயற்கையோடு இடங்கள் எல்லாம் சுத்திப்பாத்து பின் சாப்பிட்டு தங்கி மீண்டும் பயணம் செய்வது எவ்வளவு மனதிற்கு சந்தோசம்.வாழ்த்துக்கள்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி😀
Good bro keep it up..
பன்பாடு மாறாமல் கையில் உண்டதற்கு நன்றி ❤️
N!NJA aree bhai Kai la sapta tan sapta mari irukum only for that 😏
மிக்க நன்றி சகோ 👍
அஜய் அஜய் 😆kk
@@AjayRahul-xr3gk Thanks
தம்பி உங்களுடைய தமிழ் அத்தனை அழகு.. உங்களுடைய தமிழ் பேச்சுக்கே மேன் மேலும் உயரத்திற்கு செல்விர்கள்..
Avar poola oombunga
சாப்பாடு இவ்வளவு நேரம் வீடியோ தேவை இல்லை. அருமையான தமிழ் பதிவு
பயணத்துடன் சேரந்த சாப்பாடு😊
காணொளி நன்றாக இருக்கிறது உங்களின் இயல்பான பேச்சு மேலும் சிறப்பாக இருக்கிறது நல்ல நல்ல காணொளிகளை எதிர்பார்க்கின்றேன்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂
யாழ் சுதன் உங்கள் இருவருக்கும் இனிய வணக்கம். நீங்கள் நலம்? யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு மிக அருமை👌👌👌வாழ்த்துக்கள்🤝🤝🤝ஈழத்தமிழன் கனடா💪💪💪
நான் நலமாக உள்ளேன், உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂
உன்னுடைய தமிழ் தான்டா தம்பி செம்ம அழகு
மிக்க நன்றி அக்கா
வறுத்த சோறு எங்கள் ஊர் சந்தியிலா, அருமை, வாழ்த்துக்கள் சுதன், உதயன் மண்டைதீவு
மிக்க நன்றி சகோ
Nan valani sonata ur
@@akshayasuresh9647 thanks
அருமை தம்பி - அழகான சூழலில் உணவகம் அமைந்துள்ளது. அழகு அருமை- அந்த நாய் உணவின்றி வாடி மெலிந்துள்ளது அதற்கு சாப்பாடு போட வேண்டும். அருமையான காட்சிகளைக் காட்டும் தம்பிக்கு நன்றி - ஊர்காவற்றுறைக்கு இதுதான் தரைவழி இவ்வழி அந்நாளிலிருந்து இருக்கிறது - மகிழ்ச்சி நன்றி இளவலே .
தம்பி சுதன் வருத்த சோரு ரோம்ப சூப்பர் இந்த தமிழ் நாட்டில் பிரைய்டு ரைஸ் உங்க நாட்டுல வருத்த சோரு அது மட்டும் அல்ல அதை தயாரித்தவர் ரோம்ப நேர்த்தியாக ஒரு பருக்கை சோர் கீழே விலாமல் தயாரித்தாரே அவரை ரோம்ப ரோம்ப பாராட்ட வேண்டும் சுதன் அவருக்கும் என் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ
மிகவும் அருமை தொடர்ந்தும் இப்படியான காட்சிகளை எமக்குத் தாருங்கள்
நன்றி
அருமை அழகு
இனிய காலை வணக்கம் விநாயகர் துணை உலக தமிழ் உறவுகளே
மிக்க நன்றி 🙂
சிறப்பான கானொளி சகோ...
ரசிக்கிறமாதிரி நல்ல இடம் அருமை.
மிக்க நன்றி 🙂
கையால் சாப்பிட்டு பழக்கம்... நீங்கள் உண்மையிலேயே அருமையான நபர்...😍
நீங்கள் பயணப்படும் வேளையில் ... நாமும் கண்களால் காலாற நடந்து நெகிழ்கிறோம்.
நன்றி சகோ.
மி்க்க நன்றி சகோ😀
பக்கத்தில் உள்ள வர் வொளிநாட்டுல இருந்து வந்தவரு நாம் பன்பை எப்போது விட்டுக் க கூடாது. சூப்பர்
வாழ்த்துக்கள் தம்பி
உங்களை நேரில் சந்தித்து பேசணும் போல இருக்கு
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது தம்பி
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
நான் 1990ல் ஊர்காவற்துறை சென்றேன் நன்றி சுதன் வாழ்த்துக்கள்
மேன்மேலும் உயர வாழ்த்துகள்
Thank you very much brother for showing the interesting places in jaffna
thank you so much 😊
சிறப்பான உணவு
மிக்க நன்றி சகோ
மழை மமோகத்துடன் கூடிய வானம் வீதியும் மிகவும் நன்றாக இருக்கிறது .வறுத்த சோறு நல்ல தமிழ் .keep going thambies but take care.
மிக்க நன்றி 🙂
வணக்கம் சுதன் நான் விஜி சுவிட்சர்லாந்தில் 🇨🇭தம்பி கண் படப்போகு 👍நான் பிறந்த மண் யாழ்ப்பாணத்தை பார்க்க 😭😭👏
🙏🙏🙏😃😃நன்றி
Unga Tamil pronunciation I like Sudhan
மிக்க நன்றி சகோ
rompa nalla iruku bro.. ogada video.. all the best for you Jane..
யாழ்ப்பாணம் இவ்வளவு வடிவான இடம். அங்கை இருக்கேக்கை பாக்க குடுத்து வைக்கேல. கொரோனா முடிஞ்சாப்பிறகு கட்டாயம் எல்லா இடமும் பார்க்க அருள் கிடைக்க வேணும்.
நிச்சயமாக நண்பரே மிக்க நன்றி
Alagu Tamil broo... Am seeing Ur video for Ur Tamil !!
Thanks bro
Good luck bro love from western (Gampaha) 😊💟
thanks 😊
நல்ல video super 👍 👌
நன்றி 🙂
நண்பா இலங்கையில் இது போன்று சுதந்திர மாக வீடியோக்களை எடுக்க முடியுமா
இராணுவ முகாம்கள் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அதாவது நாடாளுமன்றம், ஜனாதிபதி செயலகம் போன்ற இடங்கள் தவிர்த்து பொது இடங்களை எடுக்கலாம்.
உண்மை தான்
@@Aflan சரியான சுதந்திரமான நாடு, நீங்க எந்த இனம் என்பதை பொறுத்து சுதந்திரத்தின் அளவு மாறுபடும். நீங்க சிங்கள இனமென்றால் நீங்க கோயிலை கூட இடிக்கலாம், எங்க வேண்டுமானாலும் புத்த விகாரை கட்டலாம். நீங்க தமிழர் என்றால் இருந்தாபோல டக்கண்டு காணாமக்கூட போகலாம். அவ்வளவு சுதந்திரம். இந்த முஸ்லிம்கள் கொரோனா வந்து செத்தா, குடும்பம் ஒரு சதம் செலவு செய்ய தேவையில்லை, அரசாங்கமே அந்த பொறுப்பை ஏற்று அவர்களை தகனம் செய்யும். இதுக்கு மேல என்ன சுதந்திரம் வேணும்?
சிங்களாம்.மிராட்கிரத
என்பெரா.செல்🇮🇳
சமையல்காரர் மிகவும் சுனக்கமாக இருக்கிறார்.
ஆயிரம் இருந்தும் எங்களுக்கு இந்த இன்பம் இல்லை
🙏🏻அனைத்தும் விரைவில் கைகூடும், 🙂
உண்மை தான் 😭
பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙂
வறுத்த சோறு❤️
😋😋😋
Super bro keep it up thodarnthu video podunka
Thanks and sure
வாழ்வை அனுபவித்து வாழ்வதே வரம் வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி😀
Ungal anupavaththai suthanukku solli thaarungal saki
France 🇫🇷 la irunthu super Suthan Brother vazhukkal ...
இந்த இடம் ரொம்பவும் அழகாக இருக்கிறது சுதன் ப்ரோ கீப் ராக்கிங்👍😍
மிக்க நன்றி😍
Vanakkam nanba.
குமரியிலிருந்து
vanakkam
Super Suthan👍
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.. முடியும் எனில் சேந்தான்குளம் குருமண்துறை மீன் சந்தை மீனவர் வாழ்வு என்பன பதிவு செய்யுங்கள்.. நன்றிகள்
வறுத்த கோழிச்சோறும் முட்டைப்பொரியலும் நீங்கள் சாப்பிட்டவிதம் எனக்கும் ஆசையை தூண்டுவதாகவுள்ளது. கையால் உண்பதே உருசியாகும். எமது பண்பாடும் அதுதான். நன்றி.
மிக்க நன்றி 🙂
Keep going bro....love from Chennai
Thambi price for food
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் அப்பா
🙂🙏🏻
நானும் அதைதான் நீங்க சொல்லீட்டீங்க👌
Super 👏👏👏💕
thanks
super...........
hi bro neenga jaffna la enga irukkinga
Very nice video
செம்ம வேர லெவல்
ogada Tamil rompa alaka iruku bro..
Supero super. Uk
நன்றி
👍❤️🙏🏻🙏🏻🙏🏻
வருத்த சோரு செம்ம ப்ரொ.
Anna neenga super nichiyama ungaluku nalla visiyam nadakum i love u surhan anna😍😍😍
மிக்க நன்றி சகோ😊🙏
Bro ungada video la jeevankalai 🐕 dog’s and cows 🐂 parkkum pothu ewvalavu happy aka itukkurathu.ungada videovaijum metukuddukurathu part 2 eppa upload pannuvaingal pls
மிக விரைவில் சகோ 🙂 நன்றி
I phone12 ( pro max) எவ்வளவு இலங்கைல.? கட்டாயம் சொல்லு சரியோ.
I have hungry guys, super hard work cooker he is wonderful 👍👍👍
Thank you so much
I love South Indian and Sri Lankan Tamil food!
Cute island
Thanks 🙂
Ungal seriyo anothu superr
மிக்க நன்றி சகோ 🙂
Thambi unga oorai suthitri kattungal
Keep it up god bless always
Bon appetit Suthan and friends
Thanks 🙂
Hi bro this is super cool
thank you so much 😊
I am coming that the place and eat
கலிபோர்னியாவிலிருந்து ❤️
நன்றி 🙂
பண்ணை road has been there for more than 70 years... my mother when she came to study at Ramanathan college she had to reach the mainland from Velanai by boat , but to my knowledge this road has been there more than 50 years.
நுவரலியா பக்கம் வாருங்கள் சகோதரர்
Anna nan Colombo innum. Jaffna wara Ella. Video pakum podu happy a erikku👍👍
Super anna
Nice bro
Supow brw keep going you're slang vara lvl 👍😍😍🎸
Thank you so much 💖
சுதன் அண்ணா நான் உந்த கடைக்கு சென்றனான் Video super
நன்றி😇
ஆறுதலா சாப்பிடுங்க ப்ரோ
Nice rice 😋😋
Thanks
Super bro 👌
Bro jafna suthi kadda eeluma?..
நிச்சயமாக நண்பரே நன்றி 🙂
தம்பி சுதன் அவர்களே தொடங்கிய எட்டு நிமிடபதிவின் பின் திரும்பவும் அதே பதிவிலிருந்து ஆரம்பிக்கின்றது என நினைக்கிறேன் அதைஒருக்கா சரிபாருங்கள் மற்றபடி எங்களின் தாயக ஊர்களை ஒலிஒளியாக பதிவிடும் உங்களின் முயற்ச்சி நிச்சயம் புலம்பெயர்ந்த தாயக உறவுகளின் மிகுந்த வரவேற்பும் ஆதரவும் உங்களுக்கு பெருகுமென்பதில் எந்தஐயமுமில்லை அத்துடன் எனது வாழ்த்துகளும் உங்களுக்கு அத்துடன் சாலைவிபத்துகள் நமதுநாட்டிலே அதிகம் அதை மிகவும் அவதானத்தில் கொள்ளவேண்டும். அன்புடன் பவன் யேர்மனி
உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி விரைவில் திருத்தியமைப்பேன் நன்றி😊
Brother don't be shy to eat with your hands. in Canada half of white people eat with hands following our tradition bro.. after covid-19 I will come and see you in jaffna thanks 👍
ok thank you so much brother
வணக்கம் சுதன் ஹேமன் bon appétit சாப்பாட்டை பார்த்தவுடன் பதிவிட்டேன் நன்றாக சாப்பிடுங்கள் என்பது பொருள்
தகவல்களுக்கு நன்றி😀
Mihavum alahaana pathivu 🙂👍
வணக்கம் அக்கா
Love from Chennai :)
ஏன் அண்ணன் சொதியில மஞ்சல் சேர்கிறதில்ல Hi brothers👏👏👏👍👌💪💪💪
மஞ்சள் சரியான விலை
😀 I like your videos 👍🏼
தம்பி சிறப்பு
சுதன் நல்ல வீடியோ. தண்ணீர் ஓட வழி இல்லை போல? புதிய கார்பட் ரோடுகலில் இது தெரியுது. சாப்பாடுக் கடை சிங்களமோ?
இல்லை அண்ணா இவர் புங்குடுதீவு நல்ல அருமையான சாப்பாடு விலையும் குறைவு இது யாழ்ப்பாணம் இருந்து தீவு பகுதி போகும் போது மண்கும்பான் துவக்கத்தில் மெயின் ரோட்டோரத்தில் அமைந்துள்ளது
Are you going to finish your trip in KaytsÉ Keep going!!!
yes
thanks
நான் தமிழ்நாடு
Avar poola oombunga😁😂🤣
நல்லாத்தான் இருக்கு.
நன்றி 🙂