நான் பகலில் தூங்கும் பழக்கம் இல்லை, ஆனால் fever வந்தால் மட்டும்தான் பகலில் தூங்குவேன். ஒருமுறை காய்ச்சலில் நிற்க முடியாமல் படுத்து இருக்கும் போது 5 நிமிடத்துக்கு ஒரு முறை என்னை எழுப்பி நித்திரையா என்று கேட்டபடி, இது எல்லா மனைவிகளுக்கு நடப்பது ஆனால் உங்கள் மனைவி உங்களுக்கு கேள்விகள் கேட்டதும் ,வாழ்க்கையில் கொடுத்து வைக்க வேண்டும் understanding உள்ள துணை கிடைப்பதற்கு. இதுதான் வாழ்க்கை ஐயா நான் அனுபவித்த சம்பவம் உங்களுக்கும் ,என்ன செய்வது கொண்டுஇளுக்கத்தான் வேண்டும் வாழ்க வளமுடன் . வாழ்க்கையில் நடப்பதை அப்படியே ஒலி பரப்பியதிற்கு நன்றி . Both of your acting superb hats off keep it up 💯💯💯💯💯👏👏👏👏👏👍👍👍👍👍💕💕💕🤧🤧
superb 👌👌 husband and wife i never seen such a great comedy in my life.. this is the first time.. both of your acting are so good keep it up and may god's blessings Menaka and Chandru🙏🙏😇💗💙👍👍
Seriously no one can need to replace to expression and cutely speech like our Sri Lanka amazing couples mind blowing memerzed and stunned loved it congrats dears ❤️🔥❤️
the facial expression in the last few seconds by chandru is ultimate :) I am a great fan of their simplicity and the Srilankan Tamil :) Love you guys!! Keep rocking :) Happy New Year to you - Chandru & Menaka Jodi!!!
Vera level acting ❤️❤️ 👌👌 nall jodi 😘😘 lots of love from tamilnadu..first time I am watching your vlog..the way you speak Tamil and expression is amazing 😘😘😘
இரண்டு காலையும் நீட்டி மல்லாக்கா படுத்து விட்டத்தைப் பார்த்தபடி துங்கற சுகமே தனிதான். ஆனா அது எல்லாருக்கும் கிடைக்கறதில்லை. மேனகா போல பெண்டாட்டி கிடைச்சா மனுஷன் ஐந்து விநாடி கூட நிம்மதியா தூங்க முடியாது. கிடைக்காததற்கெல்லாம் ஆசை படாதீங்க சந்துரு. நீங்க கொடுத்து வைச்சது அவ்வளவுதான்😜😜😜😜
😀😀😀 அந்த சகோதரி சிரிக்காம பேசுவதும்... அவர் முழிப்பதும்....இலங்கை தமிழும் அருமை...
இவர்கள் தமிழை ரசிப்பதற்காகவே இவர்கள் விடியோக்களை பார்க்கலாம். அருமை
இவர்கள். தமிழை.ரசிப்பதற்காகவே.இவரகள
நிச்சயமாக
Batticaloa tamil 💗
Crt👍👍👍
ஆமாம்😃
ஆட்டோ பின்னால் ஓடிவந்திருந்தல் 250 ரூபாய் மிசமாயிருக்கும்.
சிரிப்பு தாங்க முடியலை 😄😄
Sema comedy anna
@@muthuselvan2426 very very very good
இது ஒரு ஆங்கில துணுக்கி லிருந்து சுட்டது
நல்ல தமிழ் மட்டுமல்ல நம் கலாச்சாரத்திற்கு உரிய ஆடைகள் மற்றும் உரையாடல்கள்.
உங்களின் இலங்கை தமிழ் மிகவும் அருமை❤️👍
Ama pa
ஆங்கிலம் கலப்பில்லாத தமிழ் இலங்கை தமிழ் 🇱🇰 from swiss
👍👍👍👍👍👌👌👌👌👌❤❤❤❤❤❤😇
இலங்கை வானொலிக்கு பிறகு இலங்கை தமிழ் ஒலிக்கும் உங்கள் சேவை அருமை
2wymzo
@@jayasingh4641 gvtvg
இலங்கை தமிழ் இவர்கள் பேசும்போது...இன்பத்தமிழாய்.. இனிக்கிறது...
எத்தனை பதிவுகள் போட்டாலும் இந்த பதிவு தான் All Time Favourite.
🔔🌹
Loved this video my 86 year old mother laughed so much ❤ 🤣 😆
Thank you menaka and chandru for bringing this happiness in Mt sick mother 🙏🙏🙏
Nice ❤
கொஞ்ச நேரம் தூங்குறேன் சொன்னது இவ்வளவு தப்பா.
மிக மிக அருமையான Jokes. என்னை மறந்து சிரித்து விட்டேன்
அறிவாளி உன் wife சத்ரு
சொல்லாமலேயே தூங்க போய்
இருக்கலாம்
பாவம் கண்ணா நீ😊
Super
கணக்கு பாடம் எங்க படிச்சாவோ தெரியல....🤗😂
ஐயோ, ஐயோ என்னால் தாங்க முடியல....!!
சந்துரு எப்படித்தான் உங்க பொண்டாட்டிய சமாளிக்கிறீங்களோ...!!😂😅😆😁😄🤣😃😀🙏❣️🙏❣️🙏❣️🙏
ஆ... உண்மையாகவே அவரை எழுப்புவது போல் என்னை எழுப்பினால் பளார் என்று ஒன்று விழுந்திருக்கும்... என் கணவருக்கு... நீங்கள் மிகுந்த பொறுமைசாலி அண்ணா
அருமை😅😅
என்ன அழகான இலங்கைத்தமிழ் உச்சரிப்பு. இதற்காகவே தொடர்நது. அருமை. பார்க்கலாம்
இலங்கை தமிழ் மிகவும் அருமை❤️❤️❤️❤️❤️
உங்கள் பதிவுகள் நாகரீகமாகவும் அருமையாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்
இப்படி மனைவி கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்.எங்க வீட்டில் மாறி நடக்குது😃😃😃
திரு சந்துரு தம்பதியர்களின் காணொலி மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் 🌹🙏
தூங்குவது ஒரு குற்றம் அருமை
நான் பகலில் தூங்கும் பழக்கம் இல்லை, ஆனால் fever வந்தால் மட்டும்தான் பகலில் தூங்குவேன். ஒருமுறை காய்ச்சலில் நிற்க முடியாமல் படுத்து இருக்கும் போது 5 நிமிடத்துக்கு ஒரு முறை என்னை எழுப்பி நித்திரையா என்று கேட்டபடி, இது எல்லா மனைவிகளுக்கு நடப்பது ஆனால் உங்கள் மனைவி உங்களுக்கு கேள்விகள் கேட்டதும் ,வாழ்க்கையில் கொடுத்து வைக்க வேண்டும் understanding உள்ள துணை கிடைப்பதற்கு. இதுதான் வாழ்க்கை ஐயா நான் அனுபவித்த சம்பவம் உங்களுக்கும் ,என்ன செய்வது கொண்டுஇளுக்கத்தான் வேண்டும் வாழ்க வளமுடன் . வாழ்க்கையில் நடப்பதை அப்படியே ஒலி பரப்பியதிற்கு நன்றி . Both of your acting superb hats off keep it up 💯💯💯💯💯👏👏👏👏👏👍👍👍👍👍💕💕💕🤧🤧
நல்ல joke. மெய்மறந்து சிரித்தேன்.
superb 👌👌 husband and wife i never seen such a great comedy in my life.. this is the first time.. both of your acting are so good keep it up and may god's blessings Menaka and Chandru🙏🙏😇💗💙👍👍
உங்கள் நடிப்பும் நகைச்சுவையும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி (தமிழ்நாடு சென்னையிலிருந்து)
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை ❤️❤️❤️
கடைசியில் பார்க்கும் பார்வை😂😂😂😂
நீங்கள் பேசும் தமிழ் அழகோ அழகு நீங்கள் பேசும் தமிழ் மொழியை கேட்பதற்காகவே உங்களுடைய வீடியோ அனைத்தும் குடும்பத்துடன் பார்த்து சிரித்து மகிழ்வோம் 😆😆
உங்களுக்கு எப்படி அப்பா இப்படி டாபிக் கிடைக்குது சூப்பர்
உங்களது தமிழ் பேச்சு மிகவும் அருமை. மிகவும் நேர்த்தியாக உள்ளது.
Haha nice...' Auto pinnadi odirnta innum save pannirkalam' sema 👌
மிக அருமையாக உள்ளது தொடருங்கள் உங்கள் பணியை இனிதே.,.
Keep Rocking 🔥 Stay Connected
அநியியாய செலவ்வு வ்வாங்க வ்வுள்ளாள வித்தியாசமான கதைப்பு( பேச்சு)...பார்க்க பார்க்க இந்த பேச்சு நல்லா இருக்கு... தமிழ் மொழி வித்தியாசமா இருக்கு...
இவர்களின் தமிழுக்கு தலை
வணங்கி மகிழ்கிறேன் நன்றி 🙏
இலங்கை தமிழ் கேட்க கேட்க இனிமை👌
வீடியோ இன்னும் கொஞ்சம் நீளமா இருந்தா நல்லா இருக்கும் 🙏
sottu nilamooo 😀😀😀
நீங்க இந்த மாதிரி காமடியா பண்ணா நல்லா இருக்கு அருமை
New words to be found from dictionary to appreciate both of your videos... such a language pronunciation and performance.. cute couple ❤❤
Neegal iruvarm sariya super jodi. Ungal tamil vera leval supera irukku srithu srithu vayeru punnaagi poguthu sema supero super......,.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
உங்க வீடியோ என் கவலைகளை மறக்கடிக்க வைக்கிறது
இதெல்லாம் வேற லெவல் காமெடி. ரெண்டு பேரும் சென்னை வந்து சினிமா காமெடி பண்ணலாம். சூப்பர்
I love menaka s Tamil... ❤️❤️❤️Inimayo inimay....
அடிபாவி மேனகா என்று சொல்லவேண்டும் ஆனால் மரியாதை கருதி வேண்டாம் வாபஸ். 🤣🤣🤣
👍👍
ஏனாயா உமக்கு மரியாதை என்னவென்று மறந்து விட்டதா
Menaka wants to sleep because she says she is tired of helping chandru.... hahaha chandru face reaction ah paaakanumey 🤪🤣😂😂😂😂
சூப்பரா இயல்பா நடிக்கிறாங்க, வாழ்த்துக்கள்.
3:07 சந்துரு reaction like அடி கொய்யலா.....
மிகவும் அற்புதம் உங்கள் மொழிக்காகவே எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது வாழ்க வளமுடன்
Oh my god... I can't stop laughing.... So so funny.
இவங்க வீடியோ ஆரம்பித்தது முதல் முடிவு வரை சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்😀😀😀😀😀😀😀😀😀😀😊😊😊😊😊👌👌👌👍👍👍
Chandru anna, face reaction vera level, achoooo semaya iruku unga video s.
அருமையான உரையாடல் நேரம்தான் சரிவரவில்லை !சூப்பர்.
அக்கா ...மாமா flight பின்னாடி ஓடி வந்நா 5000 மிச்சம்
Semma ponga
😂😂😂👏👏👌
😂😂
@@fathimathaki2375 😄🤣
நினைத்து நினைத்து சிரிக்க வைத்த உங்களுடைய நடிப்பு பிரமாதம்.
ரொறொன்ரோவில் இருந்து யாழ் சகோதரி
Chandru bro, ur face reaction vy cute. I really can't control my laugh. 👩🇸🇬👍👍👍😂😂😂
Super dears, உங்கள் இருவரின் தமிழ் உரையாடல் மிகவும் அருமை, Stay blessed dears 😊👍😊
நல்லா சிந்திக்கிறீங்க bro + Sis
நீங்கள் பேசும் தமிழ்
ரொம்ப ,அழகு.. நன்றி
Sema Chandru Anna And Menaka Akka👍👍👍👏👏👏👏😂😂😂😂😂
மேனகா அக்கா எங்க அப்பாவி சந்துரு அண்ணா.. உங்களே அரைமணி நேரம் கலித்து எலுப்பிவிட சொன்னு ஓரு குத்தமா...இப்படி பண்ணுரிங்கலேமா😃😃😃😃😃😃😃👌👌👌
உங்கள் FAV MUSIC அருமை அதைவிட நகைச்சுவை இன்னும் அருமை ❤️❤️❤️
Paavam Chandru bro. 🤣🤣🤣
Seriously no one can need to replace to expression and cutely speech like our Sri Lanka amazing couples mind blowing memerzed and stunned loved it congrats dears ❤️🔥❤️
Super akka and anna 😁😁😁😁😁😁😁😁😁😁👍👍👍👍👍👍👍👍
தங்களது நடிப்பு அருமை
தங்கள் மனைவியின் படிப்போ மிகவும் அருமை👍👍
🤣🤣🤣👌👌 மேனகா 😀😀😀 சந்துரு அந்தோபரிதாபம்.🤣🤣🤣
Background Music 👌
Tamil slang👌
Sister acting👌
Lyrics👌
Content👌
Bro reaction👌
Super comedy ponga.rasithu சிரிக்கும்படி இருந்தது. 😂😂😂😂😂😂
ஹாய் சந்துரு இன்றே
சரியான சிரிப்பு
இதுபோல் எனக்கும்
அனுபவம் உன்டு
Love u akka... Anna
Wondrfull very good😀😀😀
Semma super anna akka 😁😁😁😁😁😁
எல்லோருக்கும் எல்லா நோயும் துன்பங்களும் நீங்கி நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.
இவர்கள் பேசும் இலங்கைத் தமிழின் அழகை ரசிப்பதற்காகவே இதனைப் பார்க்கலாம். அருமை! பழம் பெருமை பேசுதல் அதனினும் அருமை!!
Chandru sir , ur reaction at the end awesome 😁
நகைச்சுவை தொடருகிறதப்பா😊😊😊
பாவம்... அக்காவுக்கு ரொம்ப களைப்பு 😄😄
Super
Unga video paathave sandhosama iruku kavalaiyelam poiduthu,😂
Anna valthugal 200k subscribers adichitinga
அண்ணனின் நடிப்புக்கு நான் அடிமை.... உங்கள் வீடியோ பாக்கல எனக்கு பொழுது விடியாது அண்ணே..
Good Super MENAKA AND CHANDRU
Hahahah... Honestly you guys are incredible.. I can't stop laughing..lol...
Super comedy firstclass romoba nalla irking model nice very good 😃😁💪👍🙏✅💯
அன்புள்ள சகோதரி சகோதரன் அவர்களே உங்களுடைய இந்த எல்லா வகையான காமெடி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
the facial expression in the last few seconds by chandru is ultimate :) I am a great fan of their simplicity and the Srilankan Tamil :) Love you guys!! Keep rocking :) Happy New Year to you - Chandru & Menaka Jodi!!!
Super tamil pecju😃😃
anna uthuthhan tamil
Vera level acting ❤️❤️ 👌👌 nall jodi 😘😘 lots of love from tamilnadu..first time I am watching your vlog..the way you speak Tamil and expression is amazing 😘😘😘
Heat and you drink the whole milk Chadru. Don't give to Menaka 😀
அனைத்தும் அருமை நன்றி ஐயா ஆத்ம நமஸ்காரம் 🙏🙏🙏
நீங்கள் இருவரும் வடிவாக இருக்கிறீர்கள் , வடிவாக கதைக்கிறீர்கள் . பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது. வாழ்த்துகள் 🪔
Super unga videos paartha Time porathae theriyala Anna and akka 👌👌👌👌👌👋👋👋👋
வெளியில் போனால் பேருந்து பின் ஓடி வரும் நிலைமை வீட்டில் கொஞ்சம் நேரம் கூட தூங்க முடியாத நிலைமை என்ன நிம்மதியில்லாத வாழ்க்கை😅
2:00 களைப்பா இருக்கு என்ன😂😂😂😂 அக்கா வின் முக பாவனை😂😂😂😂
The expression of him is awesome...and very funny
Beautiful vedio....I love your comedy vedios....makes me very happy 👌👍
Whenever i feel dull, my one stop solution is your channel.
God bless both of you. Continue your work….. God will be always with you..
இரண்டு காலையும் நீட்டி மல்லாக்கா படுத்து விட்டத்தைப் பார்த்தபடி துங்கற சுகமே தனிதான். ஆனா அது எல்லாருக்கும் கிடைக்கறதில்லை. மேனகா போல பெண்டாட்டி கிடைச்சா மனுஷன் ஐந்து விநாடி கூட நிம்மதியா தூங்க முடியாது. கிடைக்காததற்கெல்லாம் ஆசை படாதீங்க சந்துரு. நீங்க கொடுத்து வைச்சது அவ்வளவுதான்😜😜😜😜
Loved your tamil.......❤❤❤❤❤❤
Neenga peasum tamil super ra iruku 👏👏anna pavam 😆😆😆😆
Vera level Comdey Anna and akka 😅😁
Naan vanali kekkum palam athikam. Now ippo enakku missing...
Intha tamil very nice
🤣🤣🤣🤣 சிறப்பு........வாழ்த்துக்கள் 👍